இந்த அருமையான பாடலை எழுதிய மதிப்பிற்குரிய பாடலாசிரியர் துரை நாகராஜன் அவர்களுக்கும் , இந்த படலை மிகவும் அருமையாக பாடிய மதிப்பிற்குரிய பாடகி தன்யஸ்ரீ அவர்களுக்கும் , மேலும் இந்த பாடலுக்கு மிக மிக அருமையாக இசை அமைத்த மதிப்பிற்குரிய இசை அமைப்பாளர் கண்மணிராஜா அவர்களுக்கும் , பாடலை மிகவும் அழகாக காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் கோபி அவர்களுக்கும் , அழகாக ஒலிப்பதிவு செய்த விஜயகுமார் அவர்களுக்கும் , ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் அவர்களுக்கும் , நிர்வாகத் தலைமை வகிக்கும் விஜய ஜெயந்தி அவர்களுக்கும் , மெலும் மெட்டா ஸ்டுடியோவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் . தங்கள் குழு இதே போல் பல இனிமையான பாடல்களை மிகவும் சிறப்பாக வெளியிட வாழ்த்துக்கள்
நித்தம் ,நித்தம், கேட்கத் தூண்டும் அருமையான, இனிமையான குரல் வளத்துடன் இனிய பாடல்❤❤ அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
நித்தம் ,நித்தம், கேட்கத் தூண்டும் அருமையான, இனிமையான குரல் வளத்துடன் இனிய பாடல்❤❤❤❤
நலம் வளம் அனைவருக்கும் வேண்டும்..என்றும் தொடரும் இசைப்பயணம் நிழலாய் வேல்வரும் துணையாய்..
May lord Murugan bless you 🙏
Siva from Singapore 🇸🇬
நீல கடல் ஓசை அடங்குவதும் இல்லை
முருகா உன் புகழ் மறைவதும் இல்லை
இல்லை
அருமையான பாடல்
அப்பானே முருகா என்று துணை 🦚 தமிழ் கடவுள் முருகா
Arumai Arumai ❤
Arumugam Arulidum Anuthinamum Aerumugam OM SARAVANABAVA Vetri vel muruganuku Arokara 🙏🌹💐🙏 Thiruchendur Muruganuku Arokara 🙏🌹💐🙏
Super super super super super super unga song thaaan enga veetla eppothum super❤❤❤❤
அருமையான, இனிமையான குரல்
Good song. Congratulations to the team and Mr.Nagarajan
அருமையான குருல்வளம் சகோதரி வாழ்த்துக்கள் உன்னுடைய பாடல் கேக்கும் மனம் அமைதி அடைகிறது என்று முருகன் பாடல் பாட அருள் கிடைக்காட்டும்
Very nice voice mam
🙏🙏🙏🙏🙏
அருமை அருமை அருமை
❤
அருமை💖 அருமை💖 அருமை
GOD BLESS YOU Mr.THURAI NAGARAJEN
Hare Krishna! அருமை
அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉❤❤❤excellent 👌
அருமை அம்மா
தானயஸ்ரீயின் குரல் செந்தூர் முருகனே படுவதற்கு மட்டும்
Very nice
❤❤👌👌👌🙏
❤❤❤
இந்தப் பாடலை தயாரித்தவர் செல் நம்பர் தாருங்களேன்
9444711196

🎉❤
❤❤❤