400 வருடங்களாக அத்திவரதரை பாதுகாக்கும் நாகம் ! வெளியான அதிர்ச்சித் தகவல் !

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 354

  • @BalueRamamoorthy
    @BalueRamamoorthy 2 роки тому +2

    என்ன புண்ணியம் செய்தேனோ? இந்த பிறவியில் ஒரு முறை தரிசனம் கொடுத்ததற்கு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கின்றேன். மூன்று முறை தரிசனம் கொடுத்தார் அந்த அழகான மிகவும் கம்பீரமான அத்தி வரதர்! நிச்சயம் அடுத்த முறையும் காண்பேன் அத்திவாரதரை. அவர் நிச்சயம் எனக்கு காட்சி தருவார். அதோடு நிரந்தர கோவில் கொள்வார். ஓம் நமோ அத்தி வராதா போற்றி!

  • @Priyas-wq2vf
    @Priyas-wq2vf 5 років тому +1

    என்னால் அத்தி வரதர் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் போய் விட்டது ஆனால் உங்கள் உற்சாகம் டிவியின் முலம் தரிசனம் செய்தேன் மிகவும் நன்றி அண்ணா ஓம் நமோ நாராயணன்

  • @polymerconsultant6496
    @polymerconsultant6496 5 років тому +3

    I miss the god Athi Varadar. Merciful face. Last day, 16th August, I made dharshan. But really got tears when I saw the Aarathi done for the last time and while taking for immersion. I wish swamy should come back quickly and permanently be in temple for worshipping.
    வா வா வரதா
    வழி காட்டு வரதா
    கழியட்டும் கஷ்டங்கள்
    அழியட்டும் தீதுகள்
    அழகா உனைக் காண
    ஆவலாய் அழைக்கின்றேன்
    அழுதுமே தவிக்கின்றேன்
    அமுதமே
    அருளே
    அன்பே
    இன்பமே
    வா வா வா
    என்
    கனவிலும்
    மற்றும்
    நிஜத்திலும்
    நித்திய
    தரிசனமாய்......

  • @muralir4703
    @muralir4703 5 років тому +17

    அமிர்த சரஸ் திருக்குளத்தில் மாசற்ற சுப சயணத்திருக்கோலம் கொண்டருளும் ஶ்ரீ அத்தி கிரி வரதராஜர் சுவாமியின் திருவடிகள் சரணம் சரணம் சரணம்.
    ஓம் நமோ நாராயணாய நமஹ.

  • @localgaming6622
    @localgaming6622 3 роки тому +2

    Hi like athivarathar god

  • @Kopikopi-xt1wo
    @Kopikopi-xt1wo 4 роки тому +12

    அத்திவரதர் பெருமானே 2019 ஆம் ஆண்டு நான் வணங்கினேன்
    ஓம் நமோ நாரயணா

  • @s.lakshanaclass3553
    @s.lakshanaclass3553 3 роки тому

    ஓம்நமோநாராயணநம நானும் என்தங்கையும் சென்றோம்ஒருமணிநேரத்தில் அத்திவரதர் சாமிதரிசனம்செய்தோம் அன்றைய நாள் மறக்கமுடியாத அற்புதமானநாள்

  • @rajeswarinagaraj5109
    @rajeswarinagaraj5109 3 роки тому +1

    நன்றிநல்லதகவல்

  • @Rajeshkumar-gn2bh
    @Rajeshkumar-gn2bh 5 років тому +113

    நல்ல தகவல் நண்பா அத்திவரதர போய் பாக்குர பாக்கியம் எனக்கு கிடைக்கல ஆனா உங்க வீடியோல முழுமையா தரிசித்தேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @NirmalaDevi-sv8gu
    @NirmalaDevi-sv8gu 5 років тому +9

    I'm Nirmala from Malaysia,I didn't know much about athi varadar at beginning,after some sometime only I came to know a lot about athi varathar.I really regret that I didn't have the chance to see him.but after I kept on watching the videos,I had a Devine love on him.His smiling face, even though I didn't see him straight,still I can feel his blessings upon me.I start watching all the videos about athi varadar daily .thanks for U-tube channels.

  • @pandiroshanpandiroshan7562
    @pandiroshanpandiroshan7562 5 років тому +2

    தளபதியே நான் காஞ்சிபுரம் அத்தி வரதரை பத்துமுறை பார்த்தேன் அழகான கோவில் காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்த்த காஞ்சி வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதரை பார்க்க வந்த அனைத்து உள்ளங்களுக்கும் காஞ்சிபுரம் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்

  • @kumares1984
    @kumares1984 5 років тому +1

    Naan Athi varadhar dharisanam seithen, Gold palli, silver palli rendeyum naan parthen, enaku intha vaippu kudutha iraivanuku Nandri🙏🙏🙏 again I am waiting for 40 years.

  • @anithashree6666
    @anithashree6666 4 роки тому +1

    I waiting after 49 years, ஓம் நமோ நராராயணய ,அத்திவரதா

  • @naavinsamrat8974
    @naavinsamrat8974 5 років тому

    I came to get Atthi Varadhar Darshan From Malaysia....Got His Darshan on 17/08/19 midnight....I have been this temple many times and i got read about Atthi Varadhar since small....and i get prepared to visit HIM since 2017....Got HIS darshan and it lasted for 15-20 seconds....Syabas to the Police force who put lot of effort to control the crowd....In my opinion the tmple management,Kanchi Maanagaratchi,and police department have done their job at their level best....Kuddos to them once again....We Miss HIM so much....thanks for the video....Varadha Varadha Varadha....

  • @cboobalan7951
    @cboobalan7951 5 років тому +15

    I'm like & miss you athivaradhar dharisanam,, 10'year's One's of time athivaradhar vandha 👌 OK super.... I'm waiting for athivaradhar dharisanam 07,hours ,,,

  • @rajeshmktg85
    @rajeshmktg85 5 років тому +10

    I miss more athivarathar and God nampikai ilathavanka kuda avara parthathum oru silirpu varuthu .now I believe athivarathar really very excellent sir.one hour la banks tharisanam panunom.

  • @mmnmtv
    @mmnmtv 5 років тому

    நான் அத்திவரதரை 2முறை பார்த்துவிட்டோன் சந்தோசம்
    நான் முதல் முறை என் நண்பருடன் பார்த்தேன்
    பிறகு மனைவி மகனுடன்
    பார்த்தேன்
    பல சோதனைகள் பிறகு நான் ஐயாவை பார்த்தேன் நான்
    இப்போது என் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறோன்

  • @nagajothi4911
    @nagajothi4911 5 років тому +13

    I miss you athivarathar. Athivaratharai partha pragu life nalla poguthu. Already one time I wish this temple.

  • @maheswari8343
    @maheswari8343 3 роки тому

    நன்றி ப்ரோ

  • @yuvaneshwaran8909
    @yuvaneshwaran8909 5 років тому +21

    Namku kasteakal varu poggum but 40,years One time varum adhi varatharai partha santhosam mattum .. Enrum en ninaivil erukum. July 21.. 8 Hoevrs wait pani sami parthom.God is great..

  • @kalaiselvan4670
    @kalaiselvan4670 5 років тому +37

    Really I miss you..atthi varadhar swami I'm waiting for after 40 years ago when

  • @malarvizhi.s5273
    @malarvizhi.s5273 5 років тому +11

    Hi, I am from bangalore. I have visited all the temples in kanchipuram few times since my childhood since my great grandmother was from nearby village. I had never known about athivaradhar in the pond. After hearing about this I was very curious to visit the lord but later got scared after the crowd and few incidences and canceled all the tickets. My daughter who is 13 years old not that much interested in temples and crowds insisted we have to visit the temple. We visited kanchipuram on 10th August. We got the dharshan of the lord with in 3.5 hours in the late evening. We saw the God only for 10 - 15 seconds but it was the most fulfilling movement in our lives. It looks like miracles some one made way so easily and tireless. Back home we were so much disturbed and heavy always remembering lord athivaradhar including my daughter. Saturday night we felt missing the very much when he was placed in the pond. Never before it had happened though we have visited most of the temples in south India. Irrespective every time I truly appreciate the entire Tamil govt and people for supporting such a successful mega event. Police have done a marvelous job in helping, protecting and well organized role in this festival. My heart fully thanks to those people who cleaned the city every day, my prayers to them for good health. I appreciate all the one crore people who kept the spirits high and came to visit the God facing all hurdles.

  • @jothimanjunathan2578
    @jothimanjunathan2578 3 роки тому

    Super..🙏🙏..thank.god is love.

  • @velvizhi907
    @velvizhi907 4 роки тому +2

    நான் போகும் போது கூட்டம் அதிகம் இல்லை நான் நின்ற நிலையில் அவர் இருக்கும் போது பாத்தேன் அவர் நின்ற மாறு நாளே போய்ட்டேன் பிறியா நிம்மதியா பாத்தேன் ரொம்ப சந்தோசமாவும் நிம்மதியாவும் இருந்தது அதர்க்கு அப்புரம் என் வாழ்க்கையில் எதிர்பார்க்காத நல்லவிசையம் எல்லாம் நடந்தது இப்பவும் நிம்மதியா இருக்கேன் இந்த ஜென்மத்தில் நான் ரொம்ப அதிஷ்ட சாலிதான்

  • @tamilselvitamilselvi3823
    @tamilselvitamilselvi3823 3 роки тому +1

    அத்திவரதர் நான் ரொம்ப மிஸ் பண்றேன் குளத்துல வைக்கிற அன்னைக்கு எதையோ இழந்தது மாதிரி இருந்தது

  • @bharanir4960
    @bharanir4960 4 роки тому +1

    Miss my sweet அத்தி வரதர்.

  • @daviddavi5573
    @daviddavi5573 5 років тому +46

    ஓம் நமோ நாராயணா

    • @vallik2887
      @vallik2887 5 років тому +1

      David Davi 2

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 роки тому

      @@vallik2887 kanchipuram aththivarathar 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @nesigan
    @nesigan 3 роки тому +1

    Sema video

  • @emptylife7707
    @emptylife7707 5 років тому +9

    Im waiting for athivarathar 40 varusam wait pannanum

  • @PriyaPriya-uw8kh
    @PriyaPriya-uw8kh 3 роки тому +2

    ,Oam, Sri ,Sri,Atthi Varaťharea Pottri,Pottri❤🌹🌄👌🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏VRM.🔔🔔VASAGAM..M.THIRUMAGAL .

  • @svrahul2558
    @svrahul2558 3 роки тому +1

    Valiya vanta vudana vairam edutu vanda pola eruku bro 💯💯💯💯

  • @dharshinigopi
    @dharshinigopi 5 років тому +76

    I LOVE MY ATTHIVARADAR AND I MISS MY ATTHIVARADAR

    • @kavitharavi6794
      @kavitharavi6794 5 років тому +2

      Nanga 6 vadhu nale ponom brother but 8 mani neram achi en appan aththi varadhara pakka om namo narayanaya nama

    • @nandhagopald4346
      @nandhagopald4346 5 років тому

      Kavitha Ravi .v

    • @yoganantham4808
      @yoganantham4808 5 років тому

      Neenga kpm ha

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 роки тому

      @@kavitharavi6794 im kanchipuram

  • @pradeepr6566
    @pradeepr6566 4 роки тому

    Thanks nanba naa Athivarathar ra paakura vaippu kedaikala unga video la parthan 👌👍

  • @devillegameing6367
    @devillegameing6367 5 років тому +2

    I miss you athi vardar naa 1/2 hours LA pathutu vandutten nalla dharisanam

  • @sabarisabari7234
    @sabarisabari7234 4 роки тому +1

    Very nice story

  • @kishore521
    @kishore521 3 роки тому

    Super anna THANK YOU FOR THIS VIDEO

  • @sasisamyashwanth4759
    @sasisamyashwanth4759 5 років тому +1

    Na rompa miss panara adivarathar, en life nalatha iruku adivaradar pathudu.

  • @manimekalanew5468
    @manimekalanew5468 3 роки тому +1

    Yes it's a true

  • @rajavelm.s3021
    @rajavelm.s3021 3 роки тому

    Vera level bro

  • @sargunavathi7141
    @sargunavathi7141 5 років тому +26

    Thanks bro your great I visited this is the first time I visited the athi vardra god is really great bro very give use more and more information from this temple we are lucky to hear this and all

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 5 років тому

    really missing athi varathar soooo much.. pls come back soon athi varatharajareh

  • @jothimanjunathan2578
    @jothimanjunathan2578 3 роки тому

    I am miss you adhivaradhar.god isr

    • @jothimanjunathan2578
      @jothimanjunathan2578 3 роки тому +1

      🙏🙏.great.is love.my son. harishankar.JothiManjunathan.

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 5 років тому +5

    Om Athivaratha potri

  • @karthikeyanm7670
    @karthikeyanm7670 5 років тому +2

    I am see atthi varadhar in 3.30 pm. Atthi varadhar I am waiting for you

  • @kavithamodicare3862
    @kavithamodicare3862 5 років тому +1

    We r very happy surely seen Attivaradha perumal by seeing that God in life nothing else there so specially I feeled 5am we came we darshan at 9:15 am in my life first time I came to Kanchipuram especially to see Attivaradha perumal Kovil I love it I enjoyed it because I saw kanchiamman temple two more temples very very happy 😁😘👌👌👌👌 but really telling which they arranged to people it's not proper because some people pushed like anything even family

  • @sadhanarajinikanth8286
    @sadhanarajinikanth8286 5 років тому +9

    ஓம் நமோ நாராயனா....

  • @nidhisri.aarumugam9701
    @nidhisri.aarumugam9701 3 роки тому

    THANK YOU

  • @tamilarasuk9688
    @tamilarasuk9688 5 років тому +9

    I am waiting to see again 😍😍😍😍😍

  • @shanthirajan636
    @shanthirajan636 5 років тому +1

    Athivarathar romba miss panrom.....

  • @arunadevib4080
    @arunadevib4080 5 років тому +6

    I ĺove my atthi varathar om namo narayanaya nama om

  • @sridhart5190
    @sridhart5190 5 років тому

    Very very wonderful information but I missed to see athivaradhar directly because it's very crowd and it's very difficult me to see am a physically challenged women but I'm very happy by watching ur videos about athivaradhar all the best

  • @vengatalameluvengatalamelu7946
    @vengatalameluvengatalamelu7946 5 років тому +5

    I love athivarathar i miss you

  • @balbalaji8143
    @balbalaji8143 5 років тому +22

    I miss you atthi varadar thanks to all jobs men and women super work thanks

    • @granjani1820
      @granjani1820 5 років тому +1

      We are really great to see athivardhar. We are blessed to be human.

    • @sujisaro1376
      @sujisaro1376 5 років тому

      food items

  • @madhurikasubramanyam2686
    @madhurikasubramanyam2686 5 років тому +1

    I miss athivaradhar....😓 to see athivaradhar...I be happy...

  • @keerthibabu1221
    @keerthibabu1221 5 років тому +2

    Nenga suriyan & chandran geragnam...Patri soninga athu pathi enaku mulusa theriyala but mysterious things nama world ah nadanthathu july month la apo 19th anaiku partial lunar eclipse nadanthuchi..Suriyan matrum chandran rendumae sandhikum aana pathi than nadakum regular chandraga geraganam maathiri irukaathu..nama history's rombha marmam nirainthathu and eyarkai than pathil solitu iruku...Nama thedurathu kanumunadi than iruku....Enaku ungaloda information enoda research rombha useful ah iruku..Tq so much

  • @mU_kUiN_dU
    @mU_kUiN_dU 3 роки тому +1

    ஐயா தாங்கள் வரதராஜ பெருமாள் கோவில் பற்றி சொன்னது அனைத்தும் சரியானது ஆனால் தாங்கள் ஒன்றை மட்டும் analysing பண்ணவில்லை 👍🏽

  • @lavaniyalavaniya7539
    @lavaniyalavaniya7539 5 років тому +1

    Super

  • @GVR_Dilip
    @GVR_Dilip 5 років тому +4

    IAM kachipuram only bro na atha kovil ku nariya thadava poke eruka Athi varathar Ra na vathu 4time partha bro semma super ra eruthuthu

  • @praveen_billa1377
    @praveen_billa1377 4 роки тому

    நான் சென்றேன் பார்த்தேன், ஆனால் ஒரு நிமிடம் கூட பார்க்கவல்லை.சென்ற வருடம் தான் சென்றேன்

  • @chitrakala3749
    @chitrakala3749 5 років тому +2

    Good we miss Athivaradar.

  • @jeevajeeva6686
    @jeevajeeva6686 4 роки тому +1

    Na kanchipuaram dha na niraya vatti athi varadhara pathurukkan enga house la irundhu konjam dhuram dha varadha raja perumal temple

  • @lalithakeerthivasan8485
    @lalithakeerthivasan8485 5 років тому +8

    I love Athi varadhar

  • @BalaMurugan-eu4wh
    @BalaMurugan-eu4wh 4 роки тому +1

    Athi varada thalainagaram video tomorrow
    👌👌👌😘

  • @ramalakshmib3636
    @ramalakshmib3636 4 роки тому

    Anake athivaradhara ethuvara pathathila.nan romba miss pandran

  • @lavanyagaja4000
    @lavanyagaja4000 4 роки тому +1

    Good news

  • @jpjp702
    @jpjp702 5 років тому

    Atthi varadhara na kovilla poi parkala..but niga anupuna video la nerla Partha kuda ippati kittakka parkura tharisanam kitaikathunu ninaikiren dro...nalla tharisanam kachi kitaichathu.na yen venduthala atthi varadhara pathathula vaichitten bro..avaru parthuparu...niga ithu Pola video pottathukku ungaluku romba thanks bro..nerla Partha trupthi irukku bro.. thanks...🙏🙏🙏🙏🙏

  • @nagarajansaraswattybai2330
    @nagarajansaraswattybai2330 5 років тому +8

    Please give all video l love athivaradhar

  • @sridharharijan4871
    @sridharharijan4871 4 роки тому +1

    Ok

  • @sowndaryaselvaraj6649
    @sowndaryaselvaraj6649 5 років тому

    8am to 8pm athivrathr tharisanam. Sri namo narayana

  • @rajarajasekaran7285
    @rajarajasekaran7285 5 років тому +1

    Naangatha miss pannittom

  • @gunasekaran.veeraguna3461
    @gunasekaran.veeraguna3461 5 років тому

    Athivaradhar perumaney enkanavar nadu kadandhu velaiku pogirar neenga avarukku thunaiya irunga .perumaley🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharanir4960
    @bharanir4960 4 роки тому

    அந்த அழகான திரு உருவத்தை காணும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

  • @ananthasayanamms2794
    @ananthasayanamms2794 5 років тому +3

    Thank you for the video. I salute for all police man, munipality and people who are all involved in this 48:days dharshan of Athi Varathar. I am hemamaalini I am sending in my husband mobile no. I saw 3 times. First I went with my sister's family then with my husband and best friend finally with my neighbour. All the police man are very kind and helpful. First time in my life I really like police department because the public are so immature sometimes that they don't follow the rules and they just argue r violate. I saw many police man didn't take food or water just monitoring the queue. Hats off and my hearty wishes to all people like long with your family. First time I went with my sister family in senior citizen queue and it took 4 hours. The darshan was very good when I saw Athi Varathar I don't know y I feel like shivering feel like crying. Second time I went in donor pass it took 7 hours and the dharshan was just 2 sec. Finally unexpectedly my neighbour asked me having vvip pass as his son refused to come she asked me to accompany. I don't want to lose that opportunity I said k and in that darshan it took 2 1/2 hours. It was the best darshan I still remember and I can feel it. While leaving to Chennai I felt that something great I did. Like that one fulfilment peace and silence. Thank you my God. I distributed prasadham whoever not seen in my flat. May be that's y Athi Varathar called me for third time in vvip pass. I am truly blessed u don't believe after waiting for 7 hours once I finished the darshan I don't know how the leg pain goes everything because of his blessings. I have seen many temples but this God has some special very good vibration. Finally one thing I was suffering from hand pain for 3 months actually I have to go to doctor for painkiller injection as the pain didn't reduce for 3 months treatment. Believe me r not now I don't know where the pain went I didn't go and told doctor too. If we believe miracle happens. 🙏 Once again ellarukum nandri yendha video kum

  • @SanthoshSanthosh-fv3eh
    @SanthoshSanthosh-fv3eh 4 роки тому +8

    "அனைவருக்கும் வணக்கம்🙏,"
    எங்கள் குடுபத்தில் வருடத்திற்க்கு இரண்டு முறை திருப்பதி செல்வது வழக்கம் ,திருபதியில் தரிசனம் முடிந்த பிறகு அம்பாள் அலமேலு மங்கம்மாள் பட்டிணம்,அப்பன் கோவிந்தராஜன் பட்டிணம் ,பார்த்து விட்டு அப்படியே காலஷ்திரியில் உள்ள எம்பேருமன் பரமேஷ்வரனையும், திருத்தனி, முருக பெருமான் னையும், காஞ்சியில் அம்பாள் காமச்சி அம்மன்"னையும்,நடராஜ பெருமாள் கோவிலையும்,திருவண்ணமலையில் உள்ள"அண்ணாமலையார்,உண்ணாமலையார் ரையும் தரிசனம் செய்து விட்டு வீடு திரும்புவது வழக்கம்,..! இதுப்போல் பல முறை சென்றுள்ளேன். ஆனால் நடராஜ பெருமாள் கோவிலுள்ள அனந்த சரஸ்வதி குளத்திற்கு அருகில் அமர்ந்து அந்த குளத்தை ரசித்திருக்கேன். அந்த குளத்தில் அப்பன் "அத்திவரதர் பெருமாள்" இருப்பது எனக்கு தெரியமா போச்சி,,!!!அதை நினைத்தால் தான்"மிகவும் கவலையாக இருக்கிறது..! பிறகு அப்பன் "அத்திவரதர் பெருமாள்" வெளிய வந்த பிறகு தான் தெரிந்தது, எங்கள் குடும்பத்தோடு சென்று அப்பன் "அத்திவரதர் பெருமானை" (1மணி 45நிமிடத்தில்) குறுகிய நேரத்தில் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தோம் ....! நான் இந்த மனித பிறவில் பெறும் (பாக்கியத்தை) அடைந்தேன்,,,......
    ""ௐ அத்திவரத பெருமனே போற்றி போற்றி"",...சுபம்.🙏

  • @eluvidhyakuttyvlogs1430
    @eluvidhyakuttyvlogs1430 4 роки тому +1

    Na koviluku poitto vandhutta

  • @swamynathan3728
    @swamynathan3728 5 років тому +2

    நமஸ்காரம்,

  • @vijaybharathic4719
    @vijaybharathic4719 5 років тому +1

    Naa athivaradhara pakanunu think panne but mudiyala.when age of 53 athivaradhara will return back .I will see surely during that period.

  • @nikhilkokkula532
    @nikhilkokkula532 5 років тому +6

    Hi My life is going super i love u My Dear athiverder Sri hari thank you to all

  • @kavithak5548
    @kavithak5548 4 роки тому +1

    God God tha

  • @gorazh
    @gorazh 5 років тому

    ஓம் அத்திவரதரே போற்றி

  • @vetrid4253
    @vetrid4253 4 роки тому

    Wow amazing

  • @aarthim1787
    @aarthim1787 5 років тому +3

    Na namburan aththi varathar very powerful god

  • @aravindha3985
    @aravindha3985 4 роки тому +1

    நானும் வந்து சேலையை ஒரு அரை நிமிஷ பார்த்தேன் அதுக்கப்புறம் போலீஸ் என்னை தள்ளிவிட்டு ஆனா நான் வந்து குளத்தில் சேலை வச்சது மிஸ் பண்றேன் அத பாத்து இருந்தா எனக்கு கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்😜🤯

  • @sumathis1939
    @sumathis1939 5 років тому +1

    Thanks

  • @vanitharamesh8383
    @vanitharamesh8383 5 років тому +3

    I miss you omnamonarayana

  • @priyadharsan2966
    @priyadharsan2966 5 років тому +1

    I am missing you aathi varathar

  • @ramyag3627
    @ramyag3627 4 роки тому

    நா எட்டு மணி நேரமா நடந்தூட்டு இருந்தேன் எண் FRIENDSODA போன அந்த நினைவு மறக்க முடியாத நினைவுகள் ஆனால் ஒரு போட்டொ குட எடுக்கல

  • @nithishnbnithishnb3947
    @nithishnbnithishnb3947 5 років тому +1

    I think it is true

  • @bhuvanamohan3329
    @bhuvanamohan3329 4 роки тому

    15seconds super tharisanam

  • @AnandKumar-tz9nw
    @AnandKumar-tz9nw 3 роки тому

    Great moment in life time how much rain you have poured god

  • @ganeshgg7234
    @ganeshgg7234 4 роки тому

    Itis nice

  • @sugansindhu7428
    @sugansindhu7428 5 років тому

    Nice story i miss seeing athivarathar

  • @smonishatshasmonishatsha5496
    @smonishatshasmonishatsha5496 5 років тому +7

    Nangalum athi varadharai tharisithom 3:8:2019

  • @harivishnu7161
    @harivishnu7161 5 років тому +12

    மூலவர் இந்த கோயில் மூலவர் தான்...அத்திவரதரை பார்து அதேபோல் வடிவமைக்க பட்ட சிலைதான் மூலவர் வரதராஜபெருமாள்...இவர்கள் பழைய சீவரம் பகுதியில் இருந்து கொண்டு வரபட்ட தேவராஜபெருமாள் என்று எல்லாம் கூறுவது எவ்வளவு உண்மை என்பதற்கு ஆதாரங்கள் இல்லை... தேவர்களுக்கு அருள்புரிந்த தால் இவர் தேவராஜர் எனவும்...வரங்களை வாரி வழங்கியதால் வரதராஜர் எனவும் அழைக்கப்பட்டார்...தயவு செய்து மூலவரை இக்கோயில் மூலவர் இல்லை என்று கூறவே கூடாது.. அத்திவரதரின் நகல் தான் மூலஸ்தான வரதராஜர்🙏🙏 அத்திவரதரூக்கு நிகரான சக்தி உண்டு என்ன அவர் மரத்தால் ஆனவர் இவர் கல்லால் ஆனவர் அவர் இருந்த அதே பீடத்ததில் நின்று தான் சேவை சாதிக்கிறார்ௐௐௐௐௐ

  • @sudharsan2985
    @sudharsan2985 5 років тому +1

    GREAT BRO THANK YOU FOR THIS VIDEO

  • @thangamrathinam3764
    @thangamrathinam3764 5 років тому

    12 hour's wait Panni Dharisanam Pannitu vantom so happyyyyyyyyyy

  • @jojothi5777
    @jojothi5777 4 роки тому

    I miss to see athivaradhar,very cute face

  • @nammaooruthanduraa2527
    @nammaooruthanduraa2527 5 років тому +20

    இந்த அத்திவரதர் தரிசனம் நடைபெற்ற இந்த 48 நாளும் அங்கே பணி செய்தபணியாளர் காவலர்கள் தானாக முன்வந்து பணியாற்றிய தொன்டுஅமைப்பகள் பற்றி சொல்லுங்க

  • @keerthikeerthi9186
    @keerthikeerthi9186 5 років тому +2

    Athivaradhar nama innum 40years illa nama irukum indha ueir irukum varai avara nenaipom namma manasukulla neega idam avaru na 9hours wait panni patha samiya sammaya patha i realy love u so much athi varadha

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 5 років тому +141

    அத்திவரதரின் பாதத்தை தொட்டு வணங்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.