எவ்வளவு சம்பாரிச்சாலும் கையில காசு நிக்கலயே ஏன்? | Gobinath Speech

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #Gobinath #GobinathSpeech #Motivationalspeech
    For more Motivational Speech, Subscribe to the official channel here 👉 @Gobinath
    Click here to watch:
    Gobinath on Public Speaking 👉 • முன்னால இருக்கவங்கள மு...
    For more updates, follow me on:
    Facebook: / gobinath04
    Instagram: / gobinathsocial
    Twitter: / gobinath_c
    In Association with TrendLoud

КОМЕНТАРІ • 292

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 2 роки тому +52

    வீட்டுக்கு வெளியே காலை வைத்தாலே பர்ஸ் காலியாகிடுது. தேவையான பொருள்களை எழுதி வைத்து அதற்க்கான பணத்தை மட்டும் எடுத்துச் செல்லும் வழக்கம் நன்று. வீட்டில் பெரியவங்க சொல்வது போல் இருந்து நன்றி அண்ணா.

  • @kalirajkasinathan
    @kalirajkasinathan 2 роки тому +3

    புத்திசாலியாக நினைத்துக்கொண்டு முட்டாளாக நிலைநிறுத்திக்கொள்கிறோம்

  • @aashathrasheed6112
    @aashathrasheed6112 2 роки тому +81

    சார் நான் EMI ல எதுவும் வாங்குவதில்லை தேவையில்லாமல் கடனும் வாங்குவதில்லை but l am middle class person so l am very happy 😊

  • @shivahits3269
    @shivahits3269 2 роки тому +3

    அருமையான நல்ல பதிவு வாங்கதே வாங்கதே கடன் வங்காதே

  • @trajasekaran9016
    @trajasekaran9016 2 роки тому +18

    நீங்கள் கூறுவது100 சதவீதம் உண்மை அண்ணா

  • @smoothgaming1410
    @smoothgaming1410 2 роки тому +44

    நீங்கள் குடுத்த விளக்கம் இந்த காலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று.நன்றி சகோதரரே.இதை கேட்டு நிறைய பேர் திருந்துவார்கள்.

  • @jayalakshmis7362
    @jayalakshmis7362 Рік тому +2

    அருமையான பதிவு இது கோபி அண்ணா.கடைசி பாய்ன்ட் சூப்பர்.நீங்கள் சொல்வது எல்லாம் இந்த காலத்தில் மிகவும் அவசியம் தான் உண்மை யான விசயம் தான் 👍👍👍👍

  • @DhivasKitchen
    @DhivasKitchen 2 роки тому +90

    எனக்கு என்ன நினைச்சா, மிகவும் சந்தோசமாக உள்ளது.என்னிடம் பொருள் வாங்க சக்தி இருந்தாலும் நான் அனாவசியமாக எதையும் வாங்க மாட்டேன்...

    • @RajeshKumar-xr1bx
      @RajeshKumar-xr1bx 2 роки тому +5

      Nangalum ye puruse 30 to 50k sampathikuraru but athula 30 k savings tha pannuvo

    • @pillai597
      @pillai597 2 роки тому +1

      @@RajeshKumar-xr1bx What kind of work Mam

    • @RajeshKumar-xr1bx
      @RajeshKumar-xr1bx 2 роки тому

      @@pillai597 marketing

    • @ASMMADARSA
      @ASMMADARSA Рік тому

      Me

    • @tansiltansil1598
      @tansiltansil1598 Рік тому

      Naanu yethume emi la vaangunathe illa thevaillatha things su vaanga maate

  • @rajsen596
    @rajsen596 2 роки тому +3

    Enaku 30 age aguthu sir engineering graduate lost 7 lak recently on online bitcoin scam. Ippathan unga video va first time pakren, munnave parthurntha maybe en aasaila irnthu thirunthi irupen. Mother promise ah solren UA-cam layum sari Life layum sari yartayum intha mari oru advice ketadhey illa..., Entha school um solli tharatha vishayam booksum sollatha kurippana thagaval. Itha download panni vechi adikkadi pakren apovathu enakku butthi varum.🙏🙏🙏🙏🙏 Thanks alot sir. I spoiled my entire life by giving lend to others and also mine by my greeds ( buying products) as like you said🙏🙏🙏

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 2 роки тому +4

    Neenga ippa sonna 4pointum naanga follow pannitu than irukom gobi sir... nimmathiya iruku...ellarum follow pannuna nejamave romba nalla irupanga...👍👍🙏🙏🙏

  • @kirubakarthik6165
    @kirubakarthik6165 Рік тому +13

    I have gone through all of these in my 7 Years IT life with 5 credit cards.
    Then realized all these in sometime before. Closed 4 credit cards kept only one for emergency. Uninstalled all shopping Apps.
    And now, Trying to think multiple times before buying anything and analyzing the difference between 'need' and 'want'.

  • @asdfghjllbcgjn
    @asdfghjllbcgjn 2 роки тому +81

    Me and my husband have all the good qualities you said and we have no loan in our life..very happy to share with you uncle😊

  • @rajeswarithangavelu5531
    @rajeswarithangavelu5531 Рік тому +1

    கடனே வாங்காமல் credit card எதுவும் வெச்சுக்காத ஒரு புருஷனுக்கு வாக்கப்பட்டு வாழ்ந்துகிட்டும் வரேன், கடைக்கு போனா தேவையானதை மட்டும் வாங்கிகிட்டு கடிவாளம் கட்டின மாதிரி திரும்பி பார்க்காம ஓடி வந்திட செய்வார், பிள்ளைகளுக்கும் அவசியம், அனாவசியம் சொல்லி பழகி இருக்கோம், ம் நானே என் தோள் தட்டிக்கிறேன்.. சரியான பாதையில் தான் போய்கிட்டு இருக்கோம். அருமையான பதிவு சார்.

  • @kanimozhi7667
    @kanimozhi7667 2 роки тому +2

    ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி கோபி அண்ணா

  • @ezhatamilan4663
    @ezhatamilan4663 27 днів тому

    #சிறப்பு......

  • @SelvaKumar-rl7fe
    @SelvaKumar-rl7fe Рік тому

    மிகவும் தெளிவான விளக்கம் அண்ணா நன்றி

  • @அரசியல்காமடிகலாட்டா

    எவ்வளவு விளக்கம் சொன்னாலும் விளம்பரத்துக்காக வாழும் மனிதர்கள் திருந்தமாட்டார்கள். மிருகங்களை விட அதிகளவில் பேராசை கொண்டவர்கள்தான் மனித விலங்குகள் -

  • @ashakrishna2444
    @ashakrishna2444 2 роки тому +5

    நல்ல தகவல்... மிக்க நன்றி 🙏🏻

  • @vajibhaagreat1081
    @vajibhaagreat1081 2 роки тому +1

    மிக அருமையான பதிவு

  • @ganapathyammalchellappa9466
    @ganapathyammalchellappa9466 2 роки тому +2

    வாழ்க வளமுடன்
    அருமை அருமையாக உள்ளது

  • @justrelax6123
    @justrelax6123 2 роки тому +1

    அருமையான பதிவு👌🔥

  • @karppusamymasani6791
    @karppusamymasani6791 Рік тому +1

    அண்ணா சூப்பர்

  • @hariharans8199
    @hariharans8199 2 роки тому +1

    ரொம்ப நன்றி அண்ணா

  • @d.sd.s1389
    @d.sd.s1389 Рік тому

    Neenga solitu erukum potha oru velamparam varuthuna thank you very much really useful

  • @radhamurugan2169
    @radhamurugan2169 Рік тому +1

    It's 💯 true 👍 sir....

  • @PalaniPalani-y1i
    @PalaniPalani-y1i Рік тому

    😊😊😊ரெம்பா உதவி யாஇருக்கு சார்

  • @vivinm520
    @vivinm520 2 роки тому +2

    Nan middle class family engaluku serthu vachi things vangura habit l really proud of myself.

  • @veerakumar.r2572
    @veerakumar.r2572 2 роки тому +2

    Mega sariyaa sonnergal sir
    Opened my eyes.

  • @sammys1010
    @sammys1010 2 роки тому +3

    Indha mathiri values and principles oda vazhuravanga kammi aagitte varanga Anna. Eppadi venumna vazhalamnuninaikura ga. . Most of your thoughts maynorbe viewed by millions but its theneedof the hour and most valuable...plz continue this...

  • @erode_dhamu1206
    @erode_dhamu1206 Рік тому

    நிதர்சனமான உண்மை...

  • @mbchandar
    @mbchandar 2 роки тому +2

    Oruthana yematha avanoda aasaiya mothalla thoondanum - Sathuranga vettai movie dialogue

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal Рік тому

    சிறப்பான வழிகாட்டி வாழ்த்துக்கள் அண்ணா

  • @vijayalakshmi-yy3fw
    @vijayalakshmi-yy3fw 2 роки тому +2

    அருமையான பதிவு 💐

  • @madavisaji1338
    @madavisaji1338 2 роки тому +9

    I have also lost good amount by helping others thinking how to not help whatever i have and helped them taking from friends and loan, nothing came back and i am struggling now and learned lesson

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 Рік тому

    அருமையான நல்ல தரமான பதிவு...அண்ணா🙏👌

  • @martinlutherdhasdevadhas8883
    @martinlutherdhasdevadhas8883 2 роки тому

    நன்றி நல்ல விளக்கம்

  • @SHC2K21
    @SHC2K21 2 роки тому +6

    1st comment
    Money management pathi oru video podunga sir ❣️

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Рік тому +1

    Super ⭐🦜🦜..

  • @malarmarkbabu
    @malarmarkbabu Рік тому

    Thank you sir

  • @Techgonemade1025
    @Techgonemade1025 2 роки тому

    Mall speech .very nice.namma vaanga ponathai vangamattam.

  • @anbudev8034
    @anbudev8034 2 роки тому +225

    உங்கள் தேவையான பொருட்களை ஒரு வாரம் எழுதி வையுங்கள். அதை வெள்ளிக்கிழமை தோறும் வாங்குங்கள். நீங்கள் நிச்சயமாக தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டீர்கள்.. எழுதி வைத்த பொருளை எப்போதும் நம்ம ஊரு அண்ணாச்சி கடையில் லிஸ்டை கொடுங்கள் வேறேதும் வாங்க அவசிய மில்லை

  • @kannanraja5379
    @kannanraja5379 Рік тому +3

    Well explained sir...The much needed information for this era.

  • @marianand4681
    @marianand4681 2 роки тому

    செம சூப்பர்

  • @வள்ளுவனின்வழியில்

    Very useful sir ❤

  • @ritikshae8066
    @ritikshae8066 2 роки тому +1

    Super anna

  • @sathishdhanasekaran4131
    @sathishdhanasekaran4131 Рік тому +1

    Useful speech bro
    I change my habbit defenetly

  • @marikarthik4864
    @marikarthik4864 2 роки тому +3

    முதலாளித்துவத்தின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட கோபிநாத்திற்கு வாழ்த்துக்கள்

  • @tastycooker5565
    @tastycooker5565 2 роки тому +7

    Super speech Gobi sir...much needed topic...as usual awesome speech...

  • @kudanthaisisterscarnaticsi6746

    absolutely correct.all points super

  • @shanthakumari7415
    @shanthakumari7415 Рік тому

    semma gobi sir etha na en thampi kita sonna enna kindal panra

  • @manimekalais475
    @manimekalais475 2 роки тому +1

    உண்மை ஐயா

  • @kamaleshkamalesh3762
    @kamaleshkamalesh3762 Рік тому +1

    Useful video sir thank you

  • @SathishLalitha-eg5tu
    @SathishLalitha-eg5tu Місяць тому

    Super anna😊

  • @nighilkumar
    @nighilkumar Рік тому

    Yedha paaka vandhano adha ellam vitutu varadhellam paakaren bro... Like insta, fb, yt

  • @mramapavitra8222
    @mramapavitra8222 2 роки тому

    மிக மிக நன்றி 🙏

  • @rajaramsuganya
    @rajaramsuganya 2 роки тому

    Arumai.....Migavum thaevaiyanaana payanulla vizhayangalai paesugindreergal..... Vidaamal unga channella videos thodarungal.....

  • @mrnada429
    @mrnada429 2 роки тому

    வணக்கம் ஐயா மிக்க நன்றி வாழிய நலம்

  • @ar02-an-thenmozhi-beulah-k96
    @ar02-an-thenmozhi-beulah-k96 2 роки тому

    Super gobi anna nalla sonninga

  • @snehashyam8763
    @snehashyam8763 2 роки тому +1

    Anne gobi anne vanakkam 🙏

  • @sabarirajeswaran5973
    @sabarirajeswaran5973 2 роки тому

    Romba super ah soninga gopi sir.

  • @SV-hr6uk
    @SV-hr6uk 2 роки тому +5

    கோபி அண்ணா credit card ஆபத்துக்கள் பற்றி சொல்லுங்கள் நம் மக்களுக்கு

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 2 роки тому

    Nantry nantry nantry sir 🙏

  • @renusaidasskutty9569
    @renusaidasskutty9569 2 роки тому +1

    Nalla vilakkam....
    Aana sollumpodu yarum ethuka maatranga.....
    Ennoda life la nan follow pandra visayam......
    Respect to you GOPINATH IIYA

  • @daisyp1121
    @daisyp1121 2 роки тому

    Useful video sir nandri

  • @aaliyanisa548
    @aaliyanisa548 2 роки тому +1

    ஆசை தன் தகுதிக்கான ஆசை மட்டும் படனும் அளவு க்கு மிறினால் அமீர்தமும் நஞ்சு

  • @goldenenterprisesshobaa9123
    @goldenenterprisesshobaa9123 2 роки тому

    Good afternoon sir yes very true words

  • @geethachandrashekar1015
    @geethachandrashekar1015 2 роки тому

    yes sir nirayaper kadanlathaan vazharanga arumaiyana padhivu

  • @ramzankhanthaj2347
    @ramzankhanthaj2347 2 роки тому

    Nalla video sir...

  • @ManiKandan-qw2gc
    @ManiKandan-qw2gc 2 роки тому

    Super speech Gopi sir and thank you sir

  • @pandisrinivasan5869
    @pandisrinivasan5869 Рік тому

    Great sir

  • @tamilfitness3606
    @tamilfitness3606 2 роки тому +2

    அனைவருக்கும் பயனுள்ள தகவல்👏👏

  • @Tamilsongs2024
    @Tamilsongs2024 2 роки тому +4

    All r true and thank you for ur valuable speech.

  • @prathapprem5470
    @prathapprem5470 2 роки тому +3

    Thanks lot bro. When I was broken that time looking your video mass transparent.

  • @rajeshwarip1593
    @rajeshwarip1593 2 роки тому +1

    Super speech Gobi sir

  • @umasathish4434
    @umasathish4434 2 роки тому

    Nandri sir.very clear sir.

  • @thanudhanya4898
    @thanudhanya4898 2 роки тому +1

    Enake sonna mathiri iruku sir

  • @ajanthanfelix2710
    @ajanthanfelix2710 2 роки тому

    Super ah sonnenga sir....

  • @hariharasudhan3259
    @hariharasudhan3259 2 роки тому

    Superb sirr

  • @சக்தி-7
    @சக்தி-7 Рік тому

    Superb Gopi Anna ❤️

  • @karthika5407
    @karthika5407 2 роки тому +1

    Very true

  • @ranjanisanthaya9817
    @ranjanisanthaya9817 2 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @rajuammu7514
    @rajuammu7514 Рік тому

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை அதில் நான் கடனுக்கு ஆள் அனேன்ங்க அண்ணா

  • @SenthilKumar-bl1qp
    @SenthilKumar-bl1qp 2 роки тому

    Super gopi

  • @Vicky-li7yi
    @Vicky-li7yi Рік тому

    Very super speech sir

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn Рік тому

    Superrrrrb bro...tn q so much...

  • @ramanathanr3339
    @ramanathanr3339 Рік тому

    Very super video follow to get peaceful life god bless you

  • @kavithaselvarajan8492
    @kavithaselvarajan8492 2 роки тому +1

    Very true Gopi anna..my dad and mom used to say the same..

  • @yugibharathiyugibharathi1580
    @yugibharathiyugibharathi1580 2 роки тому

    Correct time la intha vedio pathean thank you anna

  • @keerthanakeerthana9754
    @keerthanakeerthana9754 Рік тому

    Super msg Gopi sir

  • @neoteric439
    @neoteric439 2 роки тому +1

    wonderful

  • @mayadevia2774
    @mayadevia2774 2 роки тому +3

    Enoda normal character lita change aaga start aana tym la en thalaila thatna maathri, seri aana tym enaku kedacha seri aana advice/motivation....

  • @GomathiThangam6872
    @GomathiThangam6872 2 роки тому +1

    அண்ணா 🙏

  • @rajeshraja5931
    @rajeshraja5931 Рік тому

    Super Thank you sir valuable speech 💐💐💐💐

  • @Adharsh6
    @Adharsh6 2 роки тому +6

    Me: Thinking about Indian festival & Billion day
    Gopi: poi Vela ya paru da

    • @selvi217rs3
      @selvi217rs3 2 роки тому

      Haha nalla Vela great esc like me but nan la anga poi etti pakkurathoda sari 😌

  • @redpepper8913
    @redpepper8913 Рік тому

    Correct Sir

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 2 роки тому

    SUPER 👍 👌

  • @venkateshps6524
    @venkateshps6524 Рік тому

    Clear cut speech sir🔥

  • @ayyappansri
    @ayyappansri 2 роки тому +1

    Gifted entrepreneur to this universe

  • @hemaamudha495
    @hemaamudha495 Рік тому

    Correct anna

  • @balramapuramhandloom
    @balramapuramhandloom Рік тому

    Yes correct 👌👌👍👍😊