துறைக்கு அப்பால் | 11.08.2021 | வாமதேவன் தியாகேந்திரன்- தலைவர் தியாகி அறக்கட்டளை நிறுவனம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 13

  • @om8387
    @om8387 4 місяці тому

    வாழ்ந்தால் பலபேருக்கு படிப்பாய் இரு என்பர் ஐயாவின் இந்த கொடைச்சிறப்பு மிக மிக மேன்மையானது அன்று ஒரு கர்னன் இன்று ஒரு தியாகி வாமதேவன் அவர்களது பெயரிலையே தியாகி என்ற பெயர் உள்ளதைப் பார்த்தால் அவர் பிறந்தபோது தெய்வமே அவர் குணமறிந்து இப்பெயரை சூட்டும்படி பெற்றவர் மனதில் உதயமாகச் செய்துள்ளார்

  • @kanasri2735
    @kanasri2735 4 місяці тому

    உண்மை நாடு என்ற ரீதியில் ஒன்றுபடுவோம் ஆனால் அடுத்தவன் வந்து
    நம்மை ஒன்றும் செய்ய முடியாது மக்களை மக்கள் பிரதி நிதிகள் வழிநடத்தி வருவார்கள்
    படைகளுக்கு அவர்களின் இடங்களில் வேலை போட்டு குடுங்கோ மக்களை சுதந்திரமாக நடமாட விட வேண்டும்
    உங்களால் நிர்வகிக்க முடியும் வாழ்க வளமுடன் நன்றி அய்யா💪💪💪👌

  • @bixbok4906
    @bixbok4906 4 місяці тому +1

    ua-cam.com/video/Mif1F8r2WTI/v-deo.html இந்த குடும்பத்துக்கு மருத்துவ செலவுக்கு உதவலாமே.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 4 місяці тому +1

    God bless U as "Amuthasurabi" like MGR did to 1000s of Poor Tamils! Please help them start Home Business/ Home Industries/ Home Gardens/ Home online business etc! University graduates! Grade 12/10 passed out youth etc!

  • @Siva-c7v
    @Siva-c7v 3 місяці тому

    🌺🌺🌺🌺🌺🌺தியாகி ஐயா நீடுழி வாழ வேண்டும்🌺🌺🌺🌺🌺 பைபிளில் ஒரு வசனத்தை இயேசு கிறிஸ்து சொன்னார்🌺🌺🌺லூக்கா6:38 கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள், அப்போது மக்களும் உங்களுக்குக் கொடுப்பார்கள். அதுவும், அமுக்கிக் குலுக்கி நிரம்பி வழியும்படி நன்றாக அளந்து உங்களுடைய மடியில் போடுவார்கள். எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள்” என்று சொன்னார்.🌺🌺🌺🌺🌺🌺

  • @gurukandasamy5193
    @gurukandasamy5193 3 роки тому +2

    தமிழ் மகன்களில் உலகம் சுற்றிய வாலிபன் என்று இவருக்கு பெயர் கொடுக்கலாம்! எத்தனை மொழிகளில் திறன் பெற்றிருக்கிறார் பாராட்டுக்கள் ஐயா உங்களுக்கு.

  • @ThuraiRethnam
    @ThuraiRethnam Рік тому

    நெறியாளருக்கு கேள்வி கேட்ட பழக்கவேண்டும்?

  • @peratheepanvanni4303
    @peratheepanvanni4303 3 роки тому

    Unmaijil perumaikkurija manithar....

  • @siva6321
    @siva6321 8 місяців тому +1

    நெறியாளர் பேட்டி காண்பவரை பார்த்து கேள்வி கேட்க வேண்டும் கமெராவைப் பார்த்து அல்ல.

    • @NochaKs
      @NochaKs 4 місяці тому

      Vanakam aiyya na uthevi kadu vanthen but ninga anya thorthi vidinga ninga unmaya eila ala manusana mathinga