Yes you can change company without NOC. Complete details of how to change job without NOC in video ua-cam.com/video/zZLOgYOVBSs/v-deo.html If you have doubts regarding changing jobs complete answers for all your doubts explained in this video ua-cam.com/video/80RV0T5D1mE/v-deo.html Check both video u will get an idea.
மேடம் வணக்கம் மேடம் நான் கத்தார்ல டிரைவரா இருக்கேன் இப்ப எனக்கு வந்து மல்டி என்ட்ரி விசால தான் இருக்கேன் மல்டி என்று விசாவுல லைசென்ஸ் ரெனிவல் பண்ண முடியுமா
அக்கா நான் வந்து கொரோனாவுக்கு முன்னாடி வந்து இதே கம்பெனி தான் வேலை பார்த்தேன் நான் வெக்கேஷன் போயிருந்தேன் அந்த நேரத்துல கொரோனா வந்துருச்சு ரெண்டு வருஷம் லாக்டவுன் இருந்துட்டேன் பல கம்பெனில விசா இல்லக்கா வேற கம்பெனியில் மல்டி என்று விசா வச்சு எடுத்துருக்காங்க என்ன அப்ப வந்து 17 மாசம் ஆவது இந்த கம்பெனிக்கு ஒர்க் விசா கிடைக்கல எனக்கு அக்டோபர் 17ஆம் தேதியோட லைசென்ஸ் முடியுது மல்டிண்டில்ல் பண்ண முடியுமா என்று கேட்கிறேன்
உங்க ஸ்பான்சர் அவங்க ஸ்மார்ட் ஐடி கார்டை வச்சு உங்களுக்கு MOI போர்டல் மூலமா renewal பண்ணி குடுக்கலாம். போக்குவரத்து துறை நேரடி ஆ போய் உங்க பழைய லைசென்ஸ் மற்றும் டெபிட் கார்டு ( ஃபீஸ் கட்ட) குடுத்த renewal பண்ணி குடுப்பாங்க.
ஹாய் அக்கா வணக்கம் நான் இலைங்கையில் இருந்து வந்து இருகேன் 19ம்திகதி 04/2023 வந்துள்ளேன் பிறீய் விசாவில் தான் வந்தேன் ஆனால் வேற கொம்பனி வேலை செய்ய முடியும் இது உதவி
முடியும் bro . NOC வாங்கிட்டு Employer change பண்ணுங்க. அல்லது NOC உடன் நீங்கள் மற்ற Employer யுடன் பணிபுரியலாம், ஆனால் ஓரளவுக்கு சட்டவிரோதமாக கருதப்படும், கத்தாரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இந்த வழியைப் பின்பற்றுகிறார்கள்.
, அக்கா இந்த மாதம் 20/3/23 அன்று Qatar வருகிறேன். விசா, மெடிகல், , டிக்கெட் , காண்ட்ராக்ட் லெட்டர்,vaccine certificate,, passport என அனைத்து உள்ளது வேறு எதுவும் தேவைப்படும் என்று தெரியவில்லை ,தாங்கள் விளக்கமளித்து உதவி செய்யவும்
Ippo vaccination certificate kekurathu illa bro. Unga Qatar Entry permit and valid passport iruntha pothum. Vera ethuvum thevai illai. But safety ku Neenga vachurukura documents ellam eduthukonga.
@@Gulfthozi Okay sister.. Apo NOC namma kaila vachiruntha , naama yenga venaalum work panikalaam thaane.. apo Incase naama work panra place la police checking panna namaku problem illa thaane ?
@@Gulfthozi இன்னோரு சந்தேகம். . நம்ம sponsor கிட்ட இருந்து job secondment agreement 6 months ku vaangi vachukitta , antha 6 months period la yethuna site la venaalum maari maari work panikalaama sister?
தகவலுக்கு நன்றி அக்கா
மேடம் வணக்கம் மேடம் தகவலுக்கு ரொம்ப நன்றி மேடம் இந்த மாதம் ஃப்ரீ லான்ச் விழாவில் நான் வருகின்றேன்
Hii sis family visa va cancel panitu working visa odaney apply panalam ah
Yes
Thanks sister'
Sister Qatar id ya block Panna mudiyuma athu epdi pakura enaki metarash2 work pannuthu illa
Panna mudiyum bro
I am working 1 company.2 years connect.after 2 years can I apply another company. But company no give n o c I am what do to.pls tell solutions.
Yes you can change company without NOC. Complete details of how to change job without NOC in video
ua-cam.com/video/zZLOgYOVBSs/v-deo.html
If you have doubts regarding changing jobs complete answers for all your doubts explained in this video
ua-cam.com/video/80RV0T5D1mE/v-deo.html
Check both video u will get an idea.
Noc ya vaangittu naama Vera company ku maarina ok thaane. Issues ondum illaane
Yes. Ok
👍
Free lance visa irupor kids ku id petrukollam mudiuma sis
Mudiyum. Unga sponsor ungaluku contract 15k+ and NOC, Bank statement ellam kudutha edukalaam. No pblm
Thanks for ur information
Family visa details explain mam
Family Visit Visa details:
ua-cam.com/video/-0ea6DUzaJA/v-deo.html
Family RP VISA details:
ua-cam.com/video/MfDiIbw2ZlQ/v-deo.html
மேடம் வணக்கம் மேடம் நான் கத்தார்ல டிரைவரா இருக்கேன் இப்ப எனக்கு வந்து மல்டி என்ட்ரி விசால தான் இருக்கேன் மல்டி என்று விசாவுல லைசென்ஸ் ரெனிவல் பண்ண முடியுமா
entha வகை Multi Entry விசா ல இருக்கீங்க. Business ah? எந்த விசா. QID இருக்கா? ID இருந்தா renewal பண்ணலாம்.
அக்கா நான் வந்து கொரோனாவுக்கு முன்னாடி வந்து இதே கம்பெனி தான் வேலை பார்த்தேன் நான் வெக்கேஷன் போயிருந்தேன் அந்த நேரத்துல கொரோனா வந்துருச்சு ரெண்டு வருஷம் லாக்டவுன் இருந்துட்டேன் பல கம்பெனில விசா இல்லக்கா வேற கம்பெனியில் மல்டி என்று விசா வச்சு எடுத்துருக்காங்க என்ன அப்ப வந்து 17 மாசம் ஆவது இந்த கம்பெனிக்கு ஒர்க் விசா கிடைக்கல எனக்கு அக்டோபர் 17ஆம் தேதியோட லைசென்ஸ் முடியுது மல்டிண்டில்ல் பண்ண முடியுமா என்று கேட்கிறேன்
உங்க ஸ்பான்சர் அவங்க ஸ்மார்ட் ஐடி கார்டை வச்சு உங்களுக்கு MOI போர்டல் மூலமா renewal பண்ணி குடுக்கலாம்.
போக்குவரத்து துறை நேரடி ஆ போய் உங்க பழைய லைசென்ஸ் மற்றும் டெபிட் கார்டு ( ஃபீஸ் கட்ட) குடுத்த renewal பண்ணி குடுப்பாங்க.
பண்ணலாம் bro.
ஹாய் அக்கா வணக்கம் நான் இலைங்கையில் இருந்து வந்து இருகேன் 19ம்திகதி 04/2023 வந்துள்ளேன் பிறீய் விசாவில் தான் வந்தேன் ஆனால் வேற கொம்பனி வேலை செய்ய முடியும் இது உதவி
முடியும் bro . NOC வாங்கிட்டு Employer change பண்ணுங்க. அல்லது NOC உடன் நீங்கள் மற்ற Employer யுடன் பணிபுரியலாம், ஆனால் ஓரளவுக்கு சட்டவிரோதமாக கருதப்படும், கத்தாரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இந்த வழியைப் பின்பற்றுகிறார்கள்.
, அக்கா இந்த மாதம் 20/3/23 அன்று Qatar வருகிறேன். விசா, மெடிகல், , டிக்கெட் , காண்ட்ராக்ட் லெட்டர்,vaccine certificate,, passport என அனைத்து உள்ளது வேறு எதுவும் தேவைப்படும் என்று தெரியவில்லை ,தாங்கள் விளக்கமளித்து உதவி செய்யவும்
Ippo vaccination certificate kekurathu illa bro. Unga Qatar Entry permit and valid passport iruntha pothum. Vera ethuvum thevai illai. But safety ku Neenga vachurukura documents ellam eduthukonga.
Visa eppo approval kidachathu sister
@@sirpika-kidswonderworld4900 sry entha visa approval.
@@Gulfthozi family Rp sis
@@sirpika-kidswonderworld4900 ungaluku approval kidachurucha?.Feb last week Approval vaangirukaanga.
Thank you sister 💖🙏
அப்போ நாம freelance visa la vanthu work ku போறதுக்கு முன்னாடி, sponsor kitta இருந்து NOC வாங்கி கைல வச்சுக்கணுமா ?
Ama bro.
@@Gulfthozi
Okay sister..
Apo NOC namma kaila vachiruntha , naama yenga venaalum work panikalaam thaane.. apo Incase naama work panra place la police checking panna namaku problem illa thaane ?
@@Gulfthozi
இன்னோரு சந்தேகம். .
நம்ம sponsor கிட்ட இருந்து job secondment agreement 6 months ku vaangi vachukitta , antha 6 months period la yethuna site la venaalum maari maari work panikalaama sister?
@@sivafrommalaysia..1713 Apdithaa bro freelance visa la irukura ellarum panraanga. Athuvum knjm risky thaan. But not much danger.
@@sivafrommalaysia..1713 No. Unga new employer job secondment permit ungaluku kudupaanga. Antha Employer kitta mattum thaan work pannanum.
Ippo Inga elaarum sponsor kitta NOC vaangitu vera Employer kitta work pannuvaanga. NOC iruntha antha company key neenga maarikalaam. NOC illama vera Employer kitta free visa/ own visa la irukenu work panravangalum irukaanga. Apdi NOC vaangi Employer change aagamalo or secondment option vachukittu work pannamalo other Employer kitta wrk panrathu illegal bro. Checking vantha pblm. Aanalum itha thaan elaarum panraanga. NOC illama sponsor kudutha ID vachukittu istapatta entha Employer kitta venaalum eppo venaalum work panraanga. Maarikuraanga. Ithu illegal bro. Aanalum niraiya paer itha panraanga. Because ithula perusa yaarum maatikirathu illaingarathala panraanga. Aana ithu legal kidaiyaathu.