எங்கள் மாத சம்பளம்💸💰இதான்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • housedriver room
    SaudiArabia: • House driver room|Saud...
    👇
    bachlor chicken kolambu😂= • சவுதி அரேபியா 🇸🇦பேச்சு...
    👇
    ஒட்டகம் மேய்க்கும் வேலை=
    • 🇸🇦சவுதி அரேபியாவில் 🇸🇦...
    👇
    Facebook page =www.facebook.c...
    NO copyright infringement and NO commercial benefits intended! Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use is in favor of fair use
    👇
    #travelwithiyappan #sauditamilvlog #housedriverlife #dammam #driverlife #driver

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @travelwithiyappan
    @travelwithiyappan  Рік тому +84

    Housedriver room
    இப்டி தான் இருக்கும்
    👉:ua-cam.com/video/99s5L-p9Nk4/v-deo.html

  • @nathanpdkt
    @nathanpdkt Рік тому +168

    நீங்க அங்க சந்தோசமா இருந்தா மகிழ்ச்சி தான் bro, இங்க அதே டிரைவர் வேலைக்கு அதிகமா சம்பாதிகலாம், நம்ம ஊரு டிரைவர் இருந்தா like பண்ணுங்க.

    • @rejina1963
      @rejina1963 Рік тому +1

      india la driver salary?

    • @nathanpdkt
      @nathanpdkt Рік тому +1

      @@rejina1963 as per my knowledge lorry driver for 1000 to 2000 per day. Driver only needs to confirm .

    • @hanibirds9197
      @hanibirds9197 Рік тому

      நண்பா இங்கு நீங்கள் டிரைவர் ஆக இருந்தால் சம்பாதிக்கலாம் ஆனால் வெளிநாட்டு சம்பளம் இங்கு வாங்க முடியாது......

    • @murugesanmurugesan5352
      @murugesanmurugesan5352 Рік тому

      நம்ம ஊரில் கடந்த 25 வருடங்களாக டிரைவர் வேலை பார்க்கிறேன்... சம்பளம் மிகமிக குறைவு... இப்ப கடந்த பத்து வருடமாக ஆக்டிங் டிரைவர் ஆக போறேன் தினசரி 1200ரூபாய் வாங்குகிறேன்...

    • @nathanpdkt
      @nathanpdkt Рік тому

      @@murugesanmurugesan5352 அப்போ மாதம் குறைந்த பட்சம் 30K கிடைக்கும் தானே.super bro.!! ஆனா ஐயப்பன் youtuber vera ...not only driver 🤗🤗🤣🤣.

  • @rajan2205
    @rajan2205 Рік тому +285

    உண்மையை சொல்லும் உண்மையான உழைப்பாளி

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 Рік тому +103

    கவலை முகத்தில் தெரிகிறது,இங்கிருப்பதை விட அந்த மக்கள் பரவாயில்லை🙌

  • @rr.garden6821
    @rr.garden6821 Рік тому +80

    அருமை நண்பரே...ஒரு சிலர் நான் வெளிநாட்டில் வேலை செய்றேன் நெறைய சம்பாதிக்கிறேன்..என்று பொய் சொல்லும் மக்களுக்கு மத்தியில் என்னுடைய சம்பளம் இதுதான் என்று உண்மையே சொன்ன உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் நண்பரே ..நன்றி

  • @asokanasokan8664
    @asokanasokan8664 Рік тому +34

    முகமும் பேச்சும் நல்ல மனசுக்கரர் என சொல்லுது.🙏

  • @jkmTN76
    @jkmTN76 Рік тому +196

    ஆரம்ப காலகட்டம் கொஞ்சம் கடினம் தான், போகப்போக வாழ்க்கை சிறப்பாக அமையும் கவலைப்படாதீங்க தம்பி.. கடின உழைப்பு கண்டிப்பாக உயர்வு தரும்.

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому +5

      மிக்க நன்றி அண்ணா ❤️🙏

  • @manikandank5615
    @manikandank5615 Рік тому +68

    தமிழ்நாடு ல 12வீல் லாரி ஓட்டுன மாதம் 40000 வரும் சாப்பாடு செலவு போக...

  • @meenasrimeenakshibavi821
    @meenasrimeenakshibavi821 Рік тому +77

    இன்றுதான்முதன்முதலில் உங்கள்பதிவுகளை பார்கிறேன் கண்ணீர் பெருகி ஓடுகிறது பத்திரமாக இருந்துகொள்ளுங்கள் தம்பி கீதா அக்கா தென்காசி

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому +8

      ஓகே அக்கா நன்றி 💖🙏

    • @muthuc892
      @muthuc892 Рік тому +1

      Hii

    • @thirusony9011
      @thirusony9011 Рік тому

      நமக்கு தேவை பணம் அப்படினு போய், குடும்பத்தை நினைத்து வாழ்ந்தால் அங்கு பயமே இல்லை சகோதரி???? 🙏🙏

  • @S.M.K.unique.sketch
    @S.M.K.unique.sketch Рік тому +28

    அண்ணா நீங்க இருவரும் பத்திரமாக இருங்கள் அண்ணா❤

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 Рік тому +13

    Happy ah இருகீங்க என்றாள் okay தான்.பார்த்து கவனமாக செயல் படவும்.உண்மமையக இருக்கவும்,கண்ணியமாக இருக்க வேண்டும், இது இருந்தால் போதும், கடவுள் உங்க பக்கம்.

  • @manickammanic2060
    @manickammanic2060 Рік тому +9

    வெளிப்படையாக உங்கள் கஷ்ட நஷ்டங்கள் வாங்கும் சம்பளம் அங்குள்ள சூழ்நிலை பற்றி தெரிவித்து வருகிறீர்கள் மிக்க சந்தோசம் நீங்க நல்லா இருக்கணும் இறைவனிடம் வேண்டுகிறேன். உங்கள் சொந்த ஊர் எது உங்கள் எதிர்காலம் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому

      திருவாரூர் அண்ணா நன்றி 💖🙏

  • @sahulhameed5850
    @sahulhameed5850 Рік тому +22

    மதிப்புக்குரிய சகோதரர் அவர்களே அயல்நாட்டில் சென்று மாதம் 28 ஆயிரம் சம்பாதிப்பதற்கு நம் நாட்டில் நம் ஊரில் மோட்டார் தொழிலில் குறைந்தது 35 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் இப்படிக்கு வாகன ஓட்டுனர்

    • @hanibirds9197
      @hanibirds9197 Рік тому +2

      பாய் எந்த வாகம் ஓட்டுவதற்கு இங்கு 35 ஆயிரம் சம்பளம்...

    • @venkateshsanjeev8029
      @venkateshsanjeev8029 Рік тому +1

      Yes

    • @raninatarajan748
      @raninatarajan748 Рік тому

      Kavalaypatherkalkatavultunaierupparthampikala

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 Рік тому

      சாகுல் அண்ணா குறைந்து 35000 ரூபாயா.....!
      நம்ம முதலாளிகள்
      அவ்ளோ குடுக்க மாட்டாங்க
      குடுத்தாலும் அவங்க மனைவிமார் தடுத்திருவாங்க

  • @thangappank1544
    @thangappank1544 Рік тому +23

    சென்னையில் driver க்கு 15000 முதல் 20000 சம்பளமாக கிடைக்கும்..

    • @vigneshtube1936
      @vigneshtube1936 Рік тому +1

      Entha area sir

    • @DineshKumar-ii4dp
      @DineshKumar-ii4dp Рік тому +1

      Room,meal,internet seperate

    • @nathant382
      @nathant382 4 місяці тому

      Call driver Rs.1500/day with free food . 20 days min.Rs.30,000 will be the income.

  • @SureshSuresh-qw8mz
    @SureshSuresh-qw8mz Рік тому +15

    நம்ம ஊர்ல மாடு மேய்க ஹோட்டல் வேலைக்கு நல்ல சம்பளம் மாப்ள 🙏 சரி சூழ்நிலை வாழ்த்துக்கள்!

  • @praveenmalar7349
    @praveenmalar7349 Рік тому +46

    Both of them telling truth... For his honesty they will grow more height in future 🔥🔥 all the best brother's

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc Рік тому +42

    இன்ஷா அல்லாஹ் ,உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому +3

      நன்றி அண்ணா ❤️🙏

    • @mohammednaveen8119
      @mohammednaveen8119 Рік тому

      Anna ungalukku insha allah nalla santhoshamana valkai amaum aameen aameen ya rabbel alemeem ❤️🤲🤲

  • @priyasunil1486
    @priyasunil1486 Рік тому +23

    சென்னையில ரோட்டில் தள்ளுவண்டி கடை பணிபுரி கடை போட்டாலே மாதம் 30,000 சம்பாதிக்கலாம்

    • @speakeasily97
      @speakeasily97 Рік тому +6

      Athu ellarukum set agathu bro ,chennaila vanthu paanipoori podanuma 😅

  • @sKIDRAJU
    @sKIDRAJU Рік тому +39

    Super mapla... All the best... இன்னும் நிறைய வீடியோ பண்ணுங்க.... 👏👏👏

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Рік тому +14

    நான் புதுசா போன வாரம் தான் subscribeபன்னேன்.. நல்லா இருக்கு பா எல்லா வீடியோவும்.. வாழ்த்துக்கள்👍👍நம்ம ஊர்ல லாரி லைன் வண்டியில் டிரைவரா போனால் மாதம் 25000ரு30000வர கூட கிடைக்கும்..

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому +3

      ☹️எனக்கு பெரிய வண்டி ஓட்ட தெரியாது அண்ணா ☹️கார் தான் ஓட்டுவேன்

    • @rprakashdeva
      @rprakashdeva Рік тому +1

      @@travelwithiyappan kathukita family kooda irukalame

  • @baburaj7760
    @baburaj7760 Рік тому +18

    மிகவும் சந்தோஷம் தமிழ் குழந்தைகளே.

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому

      நன்றி அண்ணா ❤️🙏🥰

    • @Mr.VK360
      @Mr.VK360 Рік тому

      நன்றி அண்ணா... 🤝☺️

  • @Dubukku
    @Dubukku Рік тому +9

    இந்த சம்பளம் மற்றும் செலவுகளுக்கு நீங்கள் தமிழ்நாட்டிலேயே வேலை செய்யலாம். இங்கேயே தற்பொழுது நல்ல சம்பளம். நம்பிக்கையான டிரைவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் சாதாரணமாக வசதியானவர்கள் தருகிறார்கள்.

  • @UmarFarooq-ez5wh
    @UmarFarooq-ez5wh Рік тому +9

    என்னதான் சந்தோஷமாக இருக்கிறோம் என்று சொன்னாலும் உங்கள்முகத்தில் உறவுகளை பிரிந்த சோகம் உள்ளது.இறைவன் அருள் புரியட்டும்

  • @balakumar.
    @balakumar. Рік тому +5

    வணக்கம் தம்பிகள் உங்கள் உண்மையான சம்பளத்தை சென்னைக்கு நன்றி மிக கவணமாக இருங்கள் நன்றி

  • @ananths9089
    @ananths9089 Рік тому +9

    Super bro . Hats off . Ungala Mari Saudi valakaiya solleruntha pala Peru valakaiya tholangu irukathu. Neeingalum periya building munadi photo yedukama unga daily life ah video va potadhuku Nanri. ❤

  • @lifeline3816
    @lifeline3816 Рік тому +46

    சவுதி அரேபிய நாட்டுல எப்படி லைசென்ஸ் எடுத்தீங்க நீங்க அதை கொஞ்சம் விளக்கமா வீடியோ போட முடியுமா

    • @bava5045
      @bava5045 Рік тому +6

      first Selavalam Owner pathupangaa. 5 or 10 days class poganum lasta test Car la 8 potanum athu la pass agita next computer Test 20 qus varum max 15 ans pannanym thodarnthu 3 qus thappa pochuna automatica Computer Lock agirum Fail nu soliruvanga next Attempt 500 riyal indai Amount 10000 Kattanum

    • @bava5045
      @bava5045 Рік тому +4

      Pass agitingana Odane kedachrum licence

    • @sura9453
      @sura9453 Рік тому

      இதற்கு இங்கே வேலை பார்க்கலாம் அங்க போய் கஷ்டப்பட வேண்டும் அங்கு போய் என்னத்த தான் சம்பாதிக்க முடியும் குறைந்தபட்சம் 500 ரியால் இருந்தால் தான் நாங்கள் உங்களுக்கு நல்ல

  • @sobitha6221
    @sobitha6221 Рік тому +8

    ஒவ்வொரு மாத சம்பளத்திலும் சிறிதளவாவது சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
    மகிழ்ச்சியாக இருங்கள்.

  • @user-px4nf4cl4l
    @user-px4nf4cl4l Рік тому +10

    சிறப்பு தம்பி இருக்கும் வரை கஷ்டப்பட்டு தமிழ்நாட்டில் வந்து கஷ்டப்படுங்கள் ஆண்டவன் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார். இந்த அண்ணனின் வாழ்த்துக்கள் தம்பி நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்க மனசு ரொம்ப வலிக்குதுன்னு நினைக்கிறேன். கவலை விடுங்கள் நான் உங்களுக்கு லைக் பண்றேன்

  • @AslamIndleads
    @AslamIndleads Рік тому +21

    Congratulations brother for your Honesty... You will rise to new peaks with your hardwork& Smartness

  • @uvarbt
    @uvarbt Рік тому +22

    All the best bro's. Each of you are a hero who are supporting their family back at home.

  • @maduraiads...famese9932
    @maduraiads...famese9932 Рік тому +12

    பரவாயில்லை நண்பா நல்ல செலரி தான் உங்களுக்கு 2015 இல் சவுதி வந்தேன் இன்னைக்கு வரைக்கும் 1600 தான் சம்பளம் 1400க்கு வந்தேன் 200 ரூபாய் கூட்டி ஆயிரத்து அறநூறு தான் இன்னைக்கு குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து வர வேண்டியதாயிற்று ஒரே இடத்துக்கு....

  • @senthilkunar3606
    @senthilkunar3606 Рік тому +5

    உண்மைதான் நண்பா நானும் வந்து ஐந்து வருடம் ஆகுது 1800 வாங்கிக் கொண்டிருக்கிறேன்

  • @manimozhi9838
    @manimozhi9838 Рік тому +1

    தம்பிகளா உழைப்பு என்றைக்கும் மேன்மை தரும்,எளிமை மிகவும் நன்று.
    சேமிப்பு மிக அவசியமானது.
    செழிப்போடு வாழ்ந்த இனம்,இன்று அன்னியர்கள் ஆக்கிரமிப்பு,அபகரிப்பால் தமிழினம் எல்லா வளமும் இருந்தும் பிழைப்புக்காக எங்கெங்கோ கடின உழைப்போடு வாழ வேண்டியுள்ளது.
    ஆனால்,தமிழரல்லாத வேற்று மொழி ஆக்கிரமிப்பாளர்கள் தமிழகத்தில் ராஜபோகமாக வாழ, நம் மக்கள் பிழைப்பிற்காக காணாத தேசத்தில் பிழைக்க வேண்டியுள்ளது.

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 Рік тому +3

    நம் தமிழர்கள் உழைப்பாளிகள்.
    உண்மை எப்பவும் வாழ்வை உயர்த்தும்.
    வாழ்த்துக்கள்

  • @Tra2012
    @Tra2012 Рік тому +28

    Best wishes bro. You seem to be a good human being. God bless you and your family ❤

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому +2

      Thanks bro❤️

    • @suhdasuhsakarsuhdakar4623
      @suhdasuhsakarsuhdakar4623 Рік тому

      சார் எங்க இந்தியாவுல ஷேர் ஆட்டோ ஓட்டுனாலே மாசம் 60 ஆயிரம் கிடைக்கும் அது குறிப்பா தமிழ்நாட்டுல

  • @baburaj6266
    @baburaj6266 Рік тому +18

    நீங்க சொல்லும் சம்பளம் இந்தியாவி ஓட்டுனர்கள் சம்பளம் ஓத்தே உள்ளது பிரச்சனை என்ன வென்றால் வேலை எளிதாக கிடைக்காது ஓட்டுநர் வேலை கிடைச்சாலும் நம்ம நட்டு ரோடு மோசமாக இருக்கும் அதற்கு வெளிநாடு சிறந்தது குடும்பத்தை பிரிந்து போகி வேறு ஒரு நாட்டில் தடைப்ப வெப்ப நிலை சாப்பாடு என கஷ்ட்டப்பட்டு இருக்கீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @T01821
    @T01821 Рік тому +4

    Super brother very useful video உங்களுக்கு இன்னும் அதிக அளவில் சம்பளம் கிடைக்கவேண்டும் வாழ்த்துக்கள் brother 👍

  • @anbuiniyan2681
    @anbuiniyan2681 Рік тому +13

    ஐயப்பன் தம்பி. Frendi pay பயன்படுத்தி அனுப்புங்க. சர்வீஸ் சார்ஜ் இல்லை. 1 month க்கு SR. 2500 வரைக்கும் அனுப்ப முடியும். எல்லா app விட இது Best.

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому +6

      நானும் கேள்விப்பட்டேன் அண்ணா அடுத்த மாதம் கண்டிப்பாக அதில் அனுப்புறேன் ❤️🙏🥰

  • @princefarook776
    @princefarook776 Рік тому +2

    Bro ipo saudi la kulir adhigamaga start agiruku soo yellarum heater room la use pannuvanga adha pathi konjam awareness video pota yellarukum usefull ah irukum becz heater la current high voltage la shock aagi niraya peruku uyirey poiruku soo idha pathi oru awareness video potenga nu yellarum pathu therinjukuvanga....

  • @TheSHAN808
    @TheSHAN808 Рік тому +8

    Nan 8 varshama same place in Jeddah, Saudi Arabia, vandadhla irundhu ippo vara same salary 2100 adhu poha ramadhan la 2500 to 3500 riyal extra kidaikum avlodan.

  • @thurigaithennarasu476
    @thurigaithennarasu476 Рік тому +28

    உங்க நேர்மை ரொம்ப பிடிச்சுருக்கு பிரதர்🌾

  • @bharathbharath8999
    @bharathbharath8999 Рік тому

    நேர்மையான எண்ணம் , கடின உழைப்பு ,குடும்பத்தையும் காத்து தங்களையும் வளர்த்துக் கொள்ள சிந்தனை , நீங்கள் கடந்து வந்த கடின பாதை , உங்களுக்கு சம்பளம் வழங்கும் இமாம் அவர்களுக்கு விசுவாசம், இவை அனைத்தும் ஒரு சேர உங்கள் முகம் காட்டுகிறது. உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும் அண்ணனின் வாழ்த்துக்கள்.

  • @jesica5275
    @jesica5275 Рік тому +6

    நீங்கள் ஊருக்கு வந்து விடுங்கள் மனைவி பிள்ளைகள் கூட இருங்கள் 😭😭🙏🙏🙏

  • @vinznes7792
    @vinznes7792 Рік тому +14

    Salute for those working abroad, I was thinking for working in Singapore but seems not suit for me 😕

  • @Asmath.akr6
    @Asmath.akr6 Рік тому +5

    Good luck bros
    But in Saudi Arabia the living cost is going up. 300sr expenditure is very average at the moment.
    At least monthly self expenditure is 800sr including food taxi internet personal.
    Am here in also. All the best sagos

  • @palaniappannpalaniappan601
    @palaniappannpalaniappan601 Рік тому +17

    Sir now our driver also earning 20,000 as ya driver. I am at trichy we r paying for our people. Apart from one day acting driver charging 900 to 1000 rupees

    • @mosquesintamilnadu557
      @mosquesintamilnadu557 Рік тому

      நீங்கள் சேமிக்க முடியாது. அவர்கள் சேமித்து வீடு கட்டி விடுவார்கள்

  • @Retrohits325
    @Retrohits325 Рік тому +7

    BROTHER avlo thooram porathuku CHENNAI la PORTER oottunga monthly 40 to 50,000₹ earn pannalam

    • @abde1733
      @abde1733 Рік тому +1

      Porter means

    • @birdscrazy1393
      @birdscrazy1393 Рік тому

      @@abde1733 porter naa railway station la red shirt pottu luggage ja oru vandi la vachi thallittu povaangala atha thaa solraanga antha bro enakku therinji athu thaa solraanga ninaikuran

  • @rangersofficial3119
    @rangersofficial3119 Рік тому +23

    Insha allah oru naal maarum, Bro nerraya informative videos la nerya podunga super ah solldringa keepits up✨

  • @vijaydivya6836
    @vijaydivya6836 Рік тому +5

    எல்லாம் சரி நீங்க பத்திரமாக இருங்க நன்றி 🙏

    • @TN-zf3gk
      @TN-zf3gk Рік тому

      ஒரே இடத்தில் தான் வேலை செய்ய வேண்டுமா , சம்பளம் அதிகம் உள்ள இடத்தில் வேலை செய்ய முடியாத ப்ரோ

  • @noobmaster6719
    @noobmaster6719 Рік тому +10

    Ella videos um semaya irukku bro keep it up 💥😻

  • @neelssnap5544
    @neelssnap5544 Рік тому +1

    தம்பி நீ அங்கே படுற கஷ்ட்டத நம்ம பேமிலி கூட இருந்து இங்கேயே உழைக்கலாம் நான் mca முடுச்சு இருக்கேன் லாரி டிரைவரா இருக்கேன் மாதம் அதே 40000 ம் சம்பாதிக்குறேன் உழைப்புக்கு ஏத்த ஊதியம் எல்லா இடத்திலும் உண்டு வாழ்க வளமுடன்

  • @pradeepabalaji007
    @pradeepabalaji007 Рік тому +9

    Brother in Chennai or in small town Tamil Nadu auto drivers or people working for daily wages earning more then yours .. please come back and stay with family … here we have more options to earn …

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому +5

      Come back soon brother ❤️

    • @vinodchakravathi
      @vinodchakravathi Рік тому +1

      Well said

    • @rohi1255
      @rohi1255 Рік тому +5

      No guys don't trust these guys, unless you take your own car pay due you can't make more. Also nowadays totally down, more drivers so less ride

  • @ssathyaraj1279
    @ssathyaraj1279 Рік тому +8

    Bro கஷ்டமா இல்ல உங்களுக்கு family அங்க........ நீங்க இங்க...... வாழ்க வளமுடன்....... பாதுகாப்பாக இருங்க.......

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому +1

      Kastam than.... Varumai☹️

    • @rohi1255
      @rohi1255 Рік тому

      @@travelwithiyappan dont worry much about family, if you have sisters ask them to work also. Parents should also work, namma kastathuku miga periya Karanam parents tha, en kolndha perhukanum kastathala irukum bodhu

  • @mdnizam1987
    @mdnizam1987 Рік тому +12

    வாழ்த்துக்கள் நண்பா.... வாழ்க்கையில் அடுத்தடுத்து நிலைகளுக்கு செல்ல வாழ்த்துக்கள்......

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 Рік тому +3

    Iyyaappaa ,இருவரும் இணைந்து இருங்கள் பிரிந்து விடாதீர்கள்,பணம் அதிகம் கொடுத்தாலும் போக வேண்டாம்

    • @Mr.VK360
      @Mr.VK360 Рік тому

      கண்டிப்பாக கடைசி வரை இணைந்து தான் இருப்போம் நாங்கள் இருவரும்.. நன்றி உறவே.. 🤝🤗

  • @selvakumarselva1568
    @selvakumarselva1568 Рік тому +2

    ஹாய் ப்ரோ உங்க வீடியோ நான் பாத்துட்டு இருக்கேன் நான் ஸ்ரீலங்கா

  • @devimani5739
    @devimani5739 Рік тому +3

    Neenga yellorum. Life la nalla irukanumnu kadavulkitta vendikuroam. Be happy brothers

  • @parthasarathy5222
    @parthasarathy5222 Рік тому +10

    Bro neenga india la dzire tour vangi 7 lakh varum
    Ola ila fastrack potu otuna neenga 50 to 60k varum daily diesel poga 1500 or 2000rs varum.bro
    EMI 10K PAY pana kuda 45 to 50k earn panalam

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому +1

      Thanks bro ❤️ooruku vantu kandipa try pandra❤️

    • @jeejoj3999
      @jeejoj3999 Рік тому +1

      Dzire nala run agutha bro

    • @Vijay_0
      @Vijay_0 Рік тому +2

      @partha sarathy
      Ipolan 1st mari cab oduradhu ila bro

    • @aravinds6893
      @aravinds6893 Рік тому

      True words bro 💯 👏

    • @rohi1255
      @rohi1255 Рік тому +1

      Ippo indha madhri sambadhika mudiyadhy also full day ottanum, nambadhinga bro angeya adavadhu try pannunga. Ola la ippo kammi ride tha, neriya drivers irukanga. Try some side job there only

  • @pandidurai8439
    @pandidurai8439 Рік тому +4

    தலைவா நீங்க சவுதில எங்க இருக்கிறீங்க் நான் தமாம்ல இருக்கேன்

  • @vthulasi1137
    @vthulasi1137 Рік тому +1

    இங்கேயே Rs 18000 ,கிடைக்கும் போது சவுதி போய் குடுற்பத்தை பிரிர்து Rs 20000 அனுப்புவது என்பது யோசிக்க வேண்டியதாகி உள்ளது அல்லவா

  • @Sauditrucktamil
    @Sauditrucktamil Рік тому +8

    Bro nan Saudi Riyadh la erukka 1350 basic mixer vandi ottura bro

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 Рік тому +2

    நீங்க சொல்வது உண்மை.பார்த்து இருக்கவும்.

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 Рік тому +26

    we were paying 20-25 k for our house car driver in chennai and no one will come regularly. most drivers want to work 9 -5 and won't stay if we have any function or job to do in the evening .It was such a headache and last 4 years we decided not to have drivers .Aftet IT pick up drop and call driver buisness ,no one seems to get drivers for family .

    • @rohi1255
      @rohi1255 Рік тому +2

      India is mostly costlier to live compared to Saudi sir, trust me. Also you will not give accommodation

    • @sathishjegan8893
      @sathishjegan8893 Рік тому

      Where in Chennai sir

    • @kavikavi4215
      @kavikavi4215 Рік тому

      Work irntha solluga

  • @vkaleeswari7619
    @vkaleeswari7619 Рік тому +1

    அன்பு சகோதரரே உங்களின் பேச்சு எதார்த்தமாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @joyfuljoy5104
    @joyfuljoy5104 Рік тому +5

    They must give accommodation food and medical expenses, here in Bahrain some house owners giving them food accommodations and medical expenses to them because they are the responsible for you anyway GOD bless you brothers🙏🙏🙏

  • @preethapreethavenugopal8826

    நீங்கள் விடியோ போடுவது உங்கள் ஓனர் பார்த்தால் எதுவும் சொல்லமாட்டார்களா சார் பாதுகாப்பு மிகவும் முக்கியும்

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому

      நான் ஏதும் தவறாக பேசவில்லையே அவர்களைப் பற்றி. அண்ணா அப்படி பேசினால் தான் நாம் பயப்பட வேண்டும் அண்ணா

  • @jesica5275
    @jesica5275 Рік тому +3

    இந்த பணத்தை பாக்குற போது எனக்கு அழுகை தான் வருகிறது

  • @user-id5un8pe4g
    @user-id5un8pe4g Рік тому

    சூப்பர் புரோ நானும் அங்கதான் வீட்டு டிரைவரா வறேன் உங்க அனுபவ வீடியோ நல்லாருக்கு மயிலாடுதுறை ச,ஆனந்தன்

  • @ganeshshenoy3495
    @ganeshshenoy3495 Рік тому +4

    Congrats bro for your humility and hard work

  • @ponrajvisvanathan7424
    @ponrajvisvanathan7424 Рік тому

    நண்பா நான் 2017-2019 ஜுபைலில் இருந்தேன். தங்கள் காணொளிகள் பார்க்கும் போது என் நினைவுகள் அந்த வாழ்க்கையை அசைபோடுகின்றன. மிகவும் வெளிப்படையாக இருக்கிறீர்கள். நல்வாழ்த்துகள்.

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Рік тому +5

    ஒரு சிலர் வெளிநாடுகளில் சந்தோஷமாக இருக்கிறார்கள் ஒரு சிலர் கஷ்டபடுகிறார்கள்

  • @niroshab9722
    @niroshab9722 Рік тому +5

    Safe இருங்க பிரதர்

  • @adhisankartdecetamilnaduin7671

    உலகத்தில் அனைவரும் எனது நெஞ்சம் நிறைந்த 🙏 வணக்கம் 🙏 அண்ணா நான் இரண்டு வருடம் சவுதி அரேபியாவில் வேலை செய்துள்ளேன் 18.7.2018 TO 20.7.2020 வரை DAMMAM PEPSICO COMPANY ENGINEERING MAINTENANCE WORK MY SALARY 1550 REYAL

  • @ViratKohli-rq5bp
    @ViratKohli-rq5bp Рік тому +4

    Arumai aana video nanba 👍

  • @chandrasekarv5082
    @chandrasekarv5082 Рік тому +3

    Enaku reply panuvingala nu teriyala ji . But oru vishayam . Na Saudi dammam la 3 years eruntha . Enaku rombha pudicha oru ji .. enoda company driver oruthar eruntharu avaru morning sapdama erunthu . Seriya Thani kudikama erunthu gastric problem vanthuchu .apram konjam konjam ha odambhu seriyama pochu avaruku 2 years kalaichu oruku land agi udanea attack vanthu eranthutaru ..
    Ungaluku oru advise mattum . Nala sapdunga . Pudicha vangi sapdunga.
    Anga vegetable lam fresh ha kadaikathu . So correct ana food vangi sapdunga ji . Naraiya water kudinga . Health ha olungha pathukonga ji . . Always stay happy ji

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому +2

      Sapadu la nanga samachi saptruvom ji🤩❤️❤️❤️keep. Support me❤️🙏

    • @chandrasekarv5082
      @chandrasekarv5082 Рік тому +1

      Super ji 🙂 happy for you

  • @ravirkravi2718
    @ravirkravi2718 Рік тому +3

    நம்ம ஊரில் லாரில டிரைவர் வேல பார்த்தால் அந்த சம்பளம் கிடைக்கும் சகோ

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 Рік тому +2

    தம்பி நீங்க tamil peopl drivers group என்றுஆரம்பித்து கொள்ளவும். அப்ப தான் கஷ்ட படுர மற்ற மக்களுக்கு உதவி செய்ய முடியும்.

  • @jaisuriya3155
    @jaisuriya3155 Рік тому +13

    Spr Anna keta odaney salary solita

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj 5 місяців тому

    உங்கள் பேச்சை கேட்டால் மிகவும் வருத்தமாக இருக்கின்றது எனது மகனும் டிரைவர் 30வருடம் ஆகிறது கஷ்டமாக இருந்தாலும் மகனை தினமும் பார்க்கும் போது மனது நிம்மதியா இருக்கு நானும் பென்ஷன் வாங்கிறேன் மகனுக்கு உதவி செயகிறேன் எனக்கு வயது 80ஆகிறது நான் இறந்து விட்டால் என் மகன் கஷ்ட படுவான் என்பதை நினைக்கும் போது வருத்தம் மகனுக்கு 52 ஆகி விட்டது இரட்டை பெண் குழந்தைகள் உடன் இருப்பதால் மகிழ்ச்சி

  • @manivannanau
    @manivannanau Рік тому +2

    வாழ்த்துக்கள் சகோதரா, வாழ்க வளமுடன் நலமுடன்...

  • @user-fastwifi
    @user-fastwifi Рік тому +4

    Thums up for your telling your salary, in Saudi , come to know, some of the the owners will give proper salary, Nice Video

  • @craigslist1323
    @craigslist1323 Рік тому +2

    Pah.. super sir. Nalla ozhukam

  • @aravamuthankothandaraman7357
    @aravamuthankothandaraman7357 Рік тому +14

    May god bless you with lots of health, wealth and plenty of happiness.

  • @peacepeace7627
    @peacepeace7627 Рік тому

    இரண்டும் பேரும் மென்மையாக இருக்கிங்க. மாப்பிள்ளையுனம் நிறைய தகவல சொல்றார் வாழ்க வளமுடன்

  • @arunrascal6681
    @arunrascal6681 Рік тому

    Pro nan Oman la erukken enakku house med work vunga vedio parthen rompa manasu happy erunthathu neega Ellam vunmaiyum sonniga

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Рік тому +5

    வாழ்த்துக்கள்.இருக்கும் வரை நம்பிக்கையாக இருங்கள்

  • @perumalperumal6604
    @perumalperumal6604 Рік тому +4

    சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @sivasubramani1482
    @sivasubramani1482 Рік тому +9

    Happy ah irunga bro..😍

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Рік тому +4

    2009ல தம்மாம் பஹ்ரைன்
    ஓட்டுனேன் இப்ப ஜித்தாவில்

  • @bharanidharan4501
    @bharanidharan4501 Рік тому +6

    பேரிச்சம் பழம் பத்தி போடுங்க சகோ

  • @djsandy2384
    @djsandy2384 Рік тому +16

    Thalaiva 6k subscriber 🤩mela poguthu vera level 🎚️

    • @travelwithiyappan
      @travelwithiyappan  Рік тому +4

      Thanks bro❤️🥰keep support me❤️

    • @djsandy2384
      @djsandy2384 Рік тому +6

      @@travelwithiyappan Ninga future la periya alaa vara vazthukal 🙌. Support pannitu than bro erupen.

  • @rockstar-bc9nt
    @rockstar-bc9nt Рік тому +1

    வெளிநாட்டு வாழ்கை ஒரு மாயவலை தொடர் பயணம் அதில் பணத்தை சம்பாரிக்க நல்லது கெட்டது இன்பம் துன்பம் அனைத்தையும் இழந்து வாழ்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய தன் வாழ்கையை தியாகம் செய்யும் உலகம் இதில் இருந்து மிண்டு வரும்போது நாம் கஷ்டபட்டு சம்பாரித்த பணத்தை தவிர நமது இளமை காலம் எல்லாம் கடந்து விடும்

  • @gopinathgokul1349
    @gopinathgokul1349 Рік тому +10

    I am new subscriber bro 💗

  • @s.aparna.7458
    @s.aparna.7458 Рік тому +7

    உழைப்பிற்கு மதிப்பு தரும் நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @kavi1190
    @kavi1190 Рік тому +4

    ஐயப்பன் அண்ணா உங்க ரூம், நம்ம ஊரு காய்கறி அங்க என்ன விலை, எப்படி licence வாங்குறது, ரோடு rules என்ன இதெல்லாம் பற்றி சொல்லுங்கள்.

    • @Mr.VK360
      @Mr.VK360 Рік тому +1

      எல்லா வீடியோவும் நம்ம சேனல்-ல இருக்கு நண்பா போய் பாருங்க நண்பா... 🤗🙏

    • @kavi1190
      @kavi1190 Рік тому

      @@Mr.VK360 நன்றி நண்பா!!

  • @TASTYFOODWITHRB
    @TASTYFOODWITHRB Рік тому +1

    Beautiful sharing brother i am your new friend naan today thaan parthen ungal video God bless you and your family Aameen

  • @Farooksubi
    @Farooksubi Рік тому +3

    அருமையான பதிவு அண்ணா ❣️💥

  • @Tamil69973
    @Tamil69973 Рік тому +2

    அடிமாட்டு சம்பளம் துபாய் வாங்க நல்ல சம்பளம்

    • @mohan5057
      @mohan5057 Рік тому

      Work. Iruintha soluinga Dubai la

  • @dhivaeditztn7483
    @dhivaeditztn7483 Рік тому +18

    unmaiya sonathuku thanks Anna ♥️

  • @rukumani8037
    @rukumani8037 Рік тому +2

    Take care thambigala god bless
    Both ru