எனது இனிய நண்பர்.அவருடன் பணிபுரிந்த குறுகியகாலத்தில் அனைவரின் மனதில் நீங்க இடம்பெற்றவர்கள் நிறையபேர்.அதில் நானும் ஒருவன்.மனிதநேயமிக்கக நண்பர் ஆற்றல்படைத்த நபர்.தன்னம்பிக்கை கொண்டவர்.உதவும் உள்ளம் படைத்தவர்.உழைப்பே உயர்வு என்ற மந்திரத்தை கொண்டு இன்று தனது திறமையை உலகிற்கு காட்டியவர்.வாழ்க வளர்க🎉🎉
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
எனது இனிய நண்பர்.அவருடன் பணிபுரிந்த குறுகியகாலத்தில் அனைவரின் மனதில் நீங்க இடம்பெற்றவர்கள் நிறையபேர்.அதில் நானும் ஒருவன்.மனிதநேயமிக்கக நண்பர் ஆற்றல்படைத்த நபர்.தன்னம்பிக்கை கொண்டவர்.உதவும் உள்ளம் படைத்தவர்.உழைப்பே உயர்வு என்ற மந்திரத்தை கொண்டு இன்று தனது திறமையை உலகிற்கு காட்டியவர்.வாழ்க வளர்க🎉🎉
அருமை அருமை அருமை
Perfect speech..👍
வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா🎉
Sir salute to your hard work.Your nature make you special from others keep it up sir
Well done 👍
Super sir
வாழ்த்துக்கள் அண்ணா❤
Excellent explanation sir.
வாழ்த்துகள்
Super brooo
Suppar bro 👍
காக்கி suepr
.
Brilliant n Scientific System of farm maintenance.... Weldon
கசாப்பு கடைக்கு குடுக்காம ஆட்டு தொழில் பண்ணவே முடியாது ...இவரை போால ஊர்ல 4 பே௫ ஆடு வளத்தா விசேசத்துக்கு கூட நல்ல விலைக்கு விக்க முடியாது ...௭ப்போ கறி கடைக்கு 700 to 800 விளைக்கு வளத்து குடுத்து ௮துல லாபம் பாக்க முடியுதோ ௮து தா நீடிக்கும் நல்ல வளர்ப்பும் கூட ...இது ௭ல்லாம் காத்து ௮டிச்சிகிட்டு போறது 6 மாசத்துல மூடுறதை 6 வ௫சம் கழித்து மூடுவா௫ ....பண்ணையை சொன்னேன்😂😂😂😂😂
கறிக்கடைக்கு விற்றாலும் பண்ணையை மூட வேண்டிய அவசியம் இருக்காது . லாபம் சற்று குறைவாக இருக்கும்.அவ்ளோதான்
Super bro