சீமானின் அன்புத் தளபதியா விஜய்? | Decoding vijay's speech | Ntk Seeman | Naam Tamilar TVK

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #trending #Viral #Politics #Entertainment
    Our Social Media Links
    Click To Subscribe : / @4thetamil
    To Join Our Telegram Channel : t.me/ForthEsta...
    Follow us on Twitter : / 4thetamil
    Follow us on Facebook : / fourthestatetamil
    Follow us on Instagram : / fourthestatetamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------
    அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
    நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
    தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
    தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    Nimmadhi Property Management
    Contact : +91 766 700 8999
    www.nimmadhi.com
    30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 34

  • @Saravanavelu607
    @Saravanavelu607 3 місяці тому +4

    கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மாணவிகள் கல்வி விருது வழங்கி வருகிறார் தங்க தமிழன் தளபதிக்கு வாழ்த்துக்கள் தலைவா தளபதிக்கு சல்யூட்

  • @premdoss6507
    @premdoss6507 3 місяці тому +2

    2026 தேர்தலை மனதில் கொண்டு தன்னை தயார் செய்து கொள்ளும் தளபதி விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள் நாம் தமிழர்.....

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 3 місяці тому +2

    நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் சீட்டு (ரிக்கற்) கிடைக்க வழி செய்யட்டும்

  • @rameshganapathi5632
    @rameshganapathi5632 3 місяці тому +1

    வெளிப்படையா அரசியல் பேசஸ்றவன விட்டுட்றீங்க சூசகமா பேஸ்றவன புடிச்சி தொங்குறீங்க வரும்போது பாத்துக்கலாம் விடுங்கடா...,

  • @prashanthadhoni1385
    @prashanthadhoni1385 3 місяці тому +1

    Thalapathi ❤

  • @ravir7764
    @ravir7764 3 місяці тому +2

    விஜய் அவர்களது இந்த முயற்ச்சி பாராட்ட தான் வேண்டும் அவரிடம் பல கோடி சொத்து உள்ளது ஆனால் நாம் தமிழரிடம் பணம் இல்லை ஆகவே தான் இந்த பத்து ஆண்டுகாலம் குடிக்க தண்ணீர் சிறந்த கல்வி சிறந்த மருத்துவம் இலவசம் என்று மேடை தோறும் பேசுகிறார்

  • @rokcyjaffna9856
    @rokcyjaffna9856 3 місяці тому +1

    Thalapathy only 👑👑👑👑

  • @gobisunthar4725
    @gobisunthar4725 3 місяці тому

    #NTK2026

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 місяці тому

    பத்திரிகையாளரைஎன்றைக்கு சந்திக்கிறாரோ அன்றுதான் விஜயின் அரசியல் அறிவு வெளிப்படும். அதுவரை பேஜர் அரசியல் செய்து அனைவரையும் பேஜார் செய்யாமல் இருந்தால் நலம்

  • @srajanrajan8223
    @srajanrajan8223 3 місяці тому

    இன்று நேற்று அல்ல எப்போதும் தளபதி விஜய் சீமானின் தளபதி தான்

  • @marymeldaosman172
    @marymeldaosman172 3 місяці тому +1

    இதுவரை அரசியல் தலைவர்கள் இளைஞர்களை தங்களின் கட்சிக்கு கொடி கட்ட பயன்படுத்தப்பட்ட
    தொண்டனாக பார்த்தார்கள், 2009 பின் தான் இளைய தலைமுறை பிள்ளைகள் அரசியல் பேசுகிறது,

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 3 місяці тому +1

    Let us not promote actors as future leaders of Tamil Nadu. I remind the words of actor Mammooty who rightly said that we should not search leaders in Cinema screens!

  • @kumaran4022
    @kumaran4022 3 місяці тому

    தான் நடித்த படத்தில் மது பழக்கத்தை பாடலில் கட்சியில் வைத்துவிட்டு இளைஞர்களை trigger செய்து விட்டு மேடையில் இப்படி பேசுவது என்பது எப்படி பாராட்டு கூறியதாக செல்லமுடியும்

  • @தமிழினவிடுதலை
    @தமிழினவிடுதலை 3 місяці тому +1

    அனைத்து சூழல்களும் தரமான தலைவர்களை தமிழ்நாடு வளர்த்து வருகிறது எனினும் பணம்மட்டுமே வாக்குகளை வாங்கும் காரனியாக அமைகிறது என்பது துரதிஷ்ட வசமானது....

  • @settusettu5648
    @settusettu5648 3 місяці тому

    அரசியல் களத்தில் செந்தமிழன் சீமானின் களத்தின் தளபதி விஜய்.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 місяці тому

    எம்ஜிஆர் கலைஞரோடு இருந்தது போல விஜய் அண்ணன் சீமானோடு இருந்தால் மட்டுமே அரசியலில் இருக்க முடியும்..
    விஜய்க்கு அண்ணன் சீமான் போல ஆளும் திறன் மிக்க இயற்கை வளம் தெரிந்த இனம் காக்கும் அரசியல் செய்யும் தைரியமாக பேசக்கூடிய அரசியல் தலைவரோடு இல்லாமல் இவரை புறக்கணித்து விஜய் தனியாக நின்றால் விஜய் விரைவில் வந்த இடம் தெரியாமல் கமல், சிரஞ்சீவி போல போய்விடுவார். அது மேலும் அண்ணன் சீமானுக்கு கூடுதல் பலமாகவேதான் ஆகும்... ஏனெனில் அண்ணனை நன்கு புரிந்தவர்கள் தான் நாதகவில் பயணிக்கின்றனர்..

  • @rajendranm7692
    @rajendranm7692 3 місяці тому

    மிஸ் உங்கள் மொபைலில் நாம்பர

  • @u2laughnz
    @u2laughnz 3 місяці тому

    தமிழர்கள், வாக்கு அரசியல் , மத அரசியல் , இதரபிற அரசியல்கள் " கடந்து", "தமிழர் சான்றோர்கள் துணைகொண்டு " தமிழ், தமிழர் கலை ,கலாச்சார, பண்பாட்டினைஅழிக்க நினைப்பவர்கள் , யார்?? என்று அறிந்து பயணிப்பது அவசியம் என்பது என் பணிவான கருத்து.
    தங்கள் தமிழ்ப்பணிக்கு என் நன்றிகள்

  • @ajithkumarajith5453
    @ajithkumarajith5453 3 місяці тому +1

    🙏👌

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik22 3 місяці тому

    En kamarajar mgr karunanithi jayalalitha yarum padika villai nallatchi kudutharkal 60 andukalaka tamil nattil kalvi yeel
    Munneri yullanar vijai ku vayathaki vittathu epothu enova evar ips ias paditha varkalai konduvaralam
    Enkirar avarkal than kudka valaku
    Muthirai thal valaku enru ekapatta
    Valakukal ullana katchiku periar
    Amethkar avarkalai munodiaka vaithu kudikaran simon i kuttoni
    Sernthal vijai kanomal poi veeduvan than kodikanakana
    Paanathai kappatri kola bjp in
    Utharavu padi katchi arambithullan
    Evenuku pa vaka erupavan nr congress illeru thu bjp ku pona
    Anand enpavan poka poka entha
    Uthamanin vesam theiyum

  • @veerapandiamuthiah1918
    @veerapandiamuthiah1918 3 місяці тому

    Mr varman this appreciation all must go to seeman he is the only leader speak this few years ago.

  • @edwinronaldsavarimuthu4068
    @edwinronaldsavarimuthu4068 3 місяці тому

    Your great 🇨🇦🐅

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 3 місяці тому

    "பேஜர் அரசியல் செய்கிறார் விஜய்"
    காணாமல் போன
    பேஜர் (ஒரு வழி தொடர்பு) அரசியலை விஜய் தொடர்ந்து செய்தால் காணாமல் போய்விடுவார்
    செல் ஃபோன் போல (இரு வழி தொடர்பு இருந்தால் மட்டுமே அரசியலில் இருக்க முடியும்)

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik22 3 місяці тому

    Kudikara Simon yeedam sernthal
    Vijay kanomal Poi veeduvan Vijay I
    Valarthavarkele admk dmk rasikarkal enamel dmk admk rasikarkal atharavu Vijay ku kidaikathu Vijay Ena mgr a

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 3 місяці тому

    மிகச் சிறப்பு நன்றி

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 3 місяці тому

  • @logaiyappan8685
    @logaiyappan8685 3 місяці тому

    உன்ன பத்திதான் பேசுறாரு 😮

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 3 місяці тому

    Yes
    நல்லா தலைவர்கள் யாரும் இப்போது இல்லை உண்மை தான் ஆனா கதை சொல்லி வசூல் வேட்டை சீமோன் நல்ல தலைவன் ஆ😁😁😁
    கோடி கோடி கருப்பு பணம் சம்பளம் கோடி ரு காருக்கு வரிவிலக்கு கேட்ட விஜய் நல்ல தலைவர் 😁
    47 ஆண்டுகள் இன்று வரை சில ஆயிரம் மாணவர்கள் மொத்த செலவு செய்து வரும் "அகரம்"வளரட்டும் "சிகரம்" ன்னு இருப்பவர்கள் கு வராத"முதல்வர் கனவு" விஜய் கு எப்படி யாரால் வந்தது பார்ப்பன த்ரிஷா கிருஷணன் உடன் கள்ள காதல் பயன்படுத்தி கொண்ட நாக்பூர் சங்கி கூட்டம் முழுமுயற்ச்சி விஜய் கட்சி 😁
    விஜய் கட்சி அலுவலகம் முதல் தளம் த்ரிஷா வீடு தரை தளம் ஏன்..?
    இனி விஜய் குடும்பம் கட்சி அலுவலகம் ரெண்டும் ஓரே இடத்தில்😁😁😁

  • @mayilsamy.v
    @mayilsamy.v 3 місяці тому

    விஜய் என்ன பேசினார் என்று translate பண்ணி எங்களுக்கு புரிய வைக்கிரியா தம்பி? இதுக்கு ஒரு வீடியோ!