🇻🇺 பசிபிக் மனித வேட்டை மனிதர்களின் வாழ்க்கை. இந்த மாபெரும் புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Vanuatu full series Ep1: ua-cam.com/video/7RaseF9VjHg/v-deo.html Ep2: ua-cam.com/video/0ZPACI80Ir0/v-deo.html Ep3: ua-cam.com/video/T0eEwE3s9JY/v-deo.html
கலாச்சார கிராமத்தில் செய்துக் காட்டிய Demo நம்மை அந்தக் காலத்துகே அழைத்துச் சென்ற உணர்வை ஏற்படுத்தியது,இதை அருமையாக காட்டிய குமாருக்கு நன்றி வணக்கம்.❤🎉💯👍🙏
வணக்கம் குமார் எனக்கு வயது 60 சுற்றுலாவை உங்களை போல் என்னால் நடந்து சென்று பார்க்க முடியாது நிங்கள் சென்ற வந்த நாடுகளில் blize அருகே உள்ள ஒரு சின்ன தீவு அது தான் சிங்கி இறால் வறுவல் சாப்பிட்டு ஒரு கலக்கு கலக்கு நீங்களே அதே தீவு தான் ரொம்ப அருமை என் வாழ் நாளில் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்ற ஆசையை என் மனத்தில் ஏற்படுத்தி விட்டது உங்களால் ரொம்ப ரொம்ப நன்றி குமார் உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
இப்போதும் வேறு மனிதர்கள் நுழையமுடியாத இடமாக அந்தமான் வடக்கு சென்டினல் தீவு உள்ளது. இந்திய அரசும் ஆதிவாசிகள் வசிக்கும் அந்த தீவை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து அவர்களை அவர்கள் போக்கிலேயே வாழ உதவுகிறது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்
Kumar brother, please take care of your leg, you are highly dedicated to bring joy to all the viewers and audience. We pray for your fast healing and well being always. ❤ Love from Papua New Guinea ❤
You are a real travel Vlogger. Not only an entertainment vlog We get more knowledge after watching your videos. This is the difference between a normal vlogger and a professor becomes a vlogger. ❤
கலாச்சார கிராமத்தில் செய்துக்காட்டிய Demo நம்மை அந்தக்காலத்துகே அழைத்துச் சென்றது போன்ற உணர்வை ஏற்ப்படுத்தியது,இதை அருமையாக காட்டிய குமாருக்கு நன்றி வணக்கம்.❤🎉💯👍🙏
Opening ல பயந்து விட்டேன் சகோ அருமை அருமை அருமை பிரமாதம் கலாச்சார கிராம் மிகவும் சிறப்பான பதிவு இந்த எபிசோட் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤💐
கடந்த ஒரு வாரமாகவே உங்கள் வீடியோ தான் பார்த்துக் கொண்டிருந்தேன் முடிந்த அளவுக்கு பார்த்து இருக்கிற இன்று காலை முதல் மாலை வரை உங்கள் வீடியோ தான் வாழ்த்துக்கள் குமார் அண்ணா
🎉🎉 ஹலோ குமாரு, எகுசுப் கிராமத்தில அவங்க பழைய வாழ்க்கை கலாச்சாரம் பற்றிய விளக்க உரை சூப்பர் வெளிஆட்கள் உள்ளநுழைஞ்சிட்டா சங்கு ஊதி அலர்ட் பண்றதும் அவங்க சவுண்டு விட்டு தாக்கவருவதும். நல்லா கௌப்புறாங்கய்யா பீதியை. நன்றி குமாரு🎉🎉.
அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் இப்படி வாழ்ந்தார்கள் அப்படி வாழ்ந்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் புத்தகத்தில் படித்திருக்கிறோம் பட் நேரடியாக பார்த்ததில்லை இன்று குமாரினாள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நேரடியாக நேரடியாகவே பார்த்துக் பார்த்துக் கொள்கிறோம்
Vanuatu 🏝️ super sir.first uinga kal pain nai nalla Cavaninga sir❤sir oru movie (or)padam pottu payakka vashuinga...100 varuda kalath thu saingu sound system super ...saingakala vettaigal 😮 mothathula dansera erukkum ❤ edam Ekasup cultural village super super sir......❤ next waiting sir 🎉🎉🎉🎉🎉na logulsk......covai❤
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ❤❤வனுவுட்டு பயணம் சிறப்பாக உள்ளது ❤❤காட்டு வாசிகளின் வாழ்விடத்திற்கு சென்று அவர்களின் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதை கண்முண் காட்டினீர்கள் ❤❤❤இது போல் காட்டு வாசிகள் நிறைய மாறிவிட்டனர் ஆனால் இந்தியாவின் அந்தமான் சென்டினல் தீவு பழங்குடிகள் மாறவில்லை வருத்தமளிக்கிறது 💯💯💯அழகான நாடு வனுவுட்டு ஆனால் ஆபத்தான இயற்கை அழிவு நாடும் 😢குமார் அண்ணனின் சாலமான் காணொளிக்கு காத்திருக்கிறேன் ❤❤❤
It is a cold blooded scene recreated and enacted by them to have a feel of the period of barbarism and cannibalism to have blood chilling experience with a terrifying sound and noise.Really terrified!
Pls try to get some med or tribal leaf etc or ask some of them some leaves juice may help to heal the hurt ❤🎉 more you walk more it will swell take care pls be careful next time you wade in coral reefs 😮
Hi Kumar Bro, you are such an amazing and a passionate travel vloger since even a big wounds at the bottom of your leg, you were not bothering that and still you making and posting the video for us is remarkable. Realizing that how much pain you faced while making this video with this wounded leg🥺. Appreciating your effort from bottom of my heart💖. Keep rocking and take care of your health also bro, hope you completely recovered from the wound by god grace👍🙏
ஹாய் தம்பி நலமா. போன எபிசோட் ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப நல்லா இருந்தது நிறைய ரிஸ்க் எடுக்கறிங்க கவனமா இருங்க. கால் காயத்துக்கு மருத்துவ சிகிச்சை பாரங்க. பயன வீடியோ க்கள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் . நன்றி சகோதரா👍👍🎉🎉
Really very nice, real and direct talk with the tribals. I have seen many english movies, but not like this. You have taken us to the real world of tribals, they speak a very good english also. Thank you so much for you wonderful videography.
Kumar bro your doing a good entertainment us it beautiful. . Some time take too much time I have suggestion neenga museum la world tour ponga atha explore pannunga Like Mahabalipuram British museum. India world wide engala poringalo amga Ulla museum. Athu innum super aah irukum.
Don’t rush things brow.. even 2 countries are enough for us in a season. But try to show all. Take care of ur health also. Don’t push urself and dat is making you not fully explore.
வணக்கம் குமார் உங்க கால்ல அடிபட்டு இருக்கிறது பார்த்தேன் அதுக்கு தேங்காய் எண்ணெய் வைத்தால் மட்டும் போதாது மஞ்சத்தூள் தேங்காய் எண்ணெய் நல்ல குழப்பி வச்சா சீக்கிரமா நல்லா ஆயிடும் இப்படிக்கு மூர்த்தி வணக்கம் நன்றி
Bro next season la irunthu kaila first aid vachukanga. Keep BETADINE always in your backpack, its an antiseptic ointment. If other countries allowed , please take it along with you.
🇻🇺 பசிபிக் மனித வேட்டை மனிதர்களின் வாழ்க்கை. இந்த மாபெரும் புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி ஷேர் செய்து முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
Vanuatu full series
Ep1: ua-cam.com/video/7RaseF9VjHg/v-deo.html
Ep2: ua-cam.com/video/0ZPACI80Ir0/v-deo.html
Ep3: ua-cam.com/video/T0eEwE3s9JY/v-deo.html
👍👌👌👍👍🎉🌹
🎉🎉🎉❤
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
கலாச்சார கிராமத்தில் செய்துக் காட்டிய Demo நம்மை அந்தக் காலத்துகே அழைத்துச் சென்ற உணர்வை ஏற்படுத்தியது,இதை அருமையாக காட்டிய குமாருக்கு நன்றி வணக்கம்.❤🎉💯👍🙏
எங்க ஊர்ல இப்டி தான் பண்ணுவாங்க trap
வணக்கம் குமார் எனக்கு வயது 60 சுற்றுலாவை உங்களை போல் என்னால் நடந்து சென்று பார்க்க முடியாது நிங்கள் சென்ற வந்த நாடுகளில் blize அருகே உள்ள ஒரு சின்ன தீவு அது தான் சிங்கி இறால் வறுவல் சாப்பிட்டு ஒரு கலக்கு கலக்கு நீங்களே அதே தீவு தான் ரொம்ப அருமை என் வாழ் நாளில் ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்ற ஆசையை என் மனத்தில் ஏற்படுத்தி விட்டது உங்களால் ரொம்ப ரொம்ப நன்றி குமார் உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
Backpacker Kumarரின் வெற்றி இதுதான்.
மிக்க நன்றி அய்யா
இப்போதும் வேறு மனிதர்கள் நுழையமுடியாத இடமாக அந்தமான் வடக்கு சென்டினல் தீவு உள்ளது. இந்திய அரசும் ஆதிவாசிகள் வசிக்கும் அந்த தீவை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து அவர்களை அவர்கள் போக்கிலேயே வாழ உதவுகிறது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்
Kumar brother, please take care of your leg, you are highly dedicated to bring joy to all the viewers and audience. We pray for your fast healing and well being always. ❤ Love from Papua New Guinea ❤
You are a real travel Vlogger. Not only an entertainment vlog We get more knowledge after watching your videos. This is the difference between a normal vlogger and a professor becomes a vlogger. ❤
Dear Mr. Kumar, this episode is excellent. Take care of your leg. God Bless you. PPK RAO
TAKR CARE OF YOUR HEALTH BRO
கலாச்சார கிராமத்தில் செய்துக்காட்டிய Demo நம்மை அந்தக்காலத்துகே அழைத்துச் சென்றது போன்ற உணர்வை ஏற்ப்படுத்தியது,இதை அருமையாக காட்டிய குமாருக்கு நன்றி வணக்கம்.❤🎉💯👍🙏
அருமையான வீடியோ குமார் சகோ அட்டகாசமாக இருந்தது அவர்களின் பழங்கால வாழ்க்கை முறையை காண்பித்தது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 👍🙏💐💐
Hi BPK... TAKE INTERNATIONAL HEALTH INSURANCE FIRST... OK ... TAKE CARE OF HEALTH FIRST...
ALL THE BEST 👍
பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
46:35 அருமையான அழகான அற்புதமான எபிசோட்❤❤❤❤❤❤
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் உங்கள் உடம்பு கவனம் தேவை காட்டு வாசிகள் விளக்கம் அருமை
Pakurathuku munadiye like panituve sir🎉 No words to say your all videos it's such amazing🤩
அடிபட்டால் கவனம் குறைந்த பட்ச 50 கிராம் அளவிலான மெடிசின் வைத்துக்கொள்ளுங்கள்
First-aid க்காக ❤
வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤ என்றும் எங்கள் குமாருடன் வாழ்த்துக்கள்❤❤❤❤
Opening ல பயந்து விட்டேன் சகோ அருமை அருமை அருமை பிரமாதம் கலாச்சார கிராம் மிகவும் சிறப்பான பதிவு இந்த எபிசோட் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤💐
Vanuatu. Ep. 3.அருமையான
இடங்கள். அழகான. காட்சி கள்
வாழ்த்துக்கள் குமார்👍. 🛳⛴️🌻
அருமையான பதிவு. எங்கெங்கும் பயணம் என்றென்றும் தொடர்ந்து அங்கங்கே தகவல் தங்கு தடையில்லாமல் இங்கங்கே வந்து சேர வாழ்த்துகள்.
கடந்த ஒரு வாரமாகவே உங்கள் வீடியோ தான் பார்த்துக் கொண்டிருந்தேன் முடிந்த அளவுக்கு பார்த்து இருக்கிற இன்று காலை முதல் மாலை வரை உங்கள் வீடியோ தான் வாழ்த்துக்கள் குமார் அண்ணா
Udal nalam pathu kanga mam's ❤❤❤
🎉🎉🎉🎉❤❤❤❤❤ thank you sir, video ethirparthen.
குமார் தங்களால், இப்படி தீவுகள் இருப்பது தெரிந்தது கொண்டேன் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉❤❤❤
🎉🎉 ஹலோ குமாரு,
எகுசுப் கிராமத்தில அவங்க பழைய வாழ்க்கை கலாச்சாரம் பற்றிய விளக்க உரை சூப்பர் வெளிஆட்கள் உள்ளநுழைஞ்சிட்டா சங்கு ஊதி அலர்ட் பண்றதும் அவங்க சவுண்டு விட்டு தாக்கவருவதும். நல்லா கௌப்புறாங்கய்யா பீதியை.
நன்றி குமாரு🎉🎉.
குமாரு, this channel nominated Black sheep digital award (Travel), please vote இந்த channel. அப்டின்னு பேசி ஒரு வீடியோ போடுங்க.
Evlo athisayam ipdi la iruku World la 😮❤
Fanstacits Episode broo ❤️🔥.
அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் இப்படி வாழ்ந்தார்கள் அப்படி வாழ்ந்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் புத்தகத்தில் படித்திருக்கிறோம் பட் நேரடியாக பார்த்ததில்லை இன்று குமாரினாள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நேரடியாக நேரடியாகவே பார்த்துக் பார்த்துக் கொள்கிறோம்
குமார் காலுக்கு சரியான வைத்தியம் பார்க்கவும் இப்ப எப்படி இருக்கு.
This episode is fantastic. Got to know lot on fishing techniques. Thanks Kumar
Your Season 8 Zimbabwe Victoria falls must watch. All
Vanuatu 🏝️ super sir.first uinga kal pain nai nalla Cavaninga sir❤sir oru movie (or)padam pottu payakka vashuinga...100 varuda kalath thu saingu sound system super ...saingakala vettaigal 😮 mothathula dansera erukkum ❤ edam Ekasup cultural village super super sir......❤ next waiting sir 🎉🎉🎉🎉🎉na logulsk......covai❤
Health mukkiyam first Heath parunga kall pain sari pannunga anna be safe 💐💐💐💐
வணக்கம் குமார்... அருமையான தகவல் பதிவு.. வாழ்த்துக்கள்.. காலுக்கு மருந்தெடுங்கள்
பொடு போக்காக இருக்காதீங்க..
Super video kumar 👍 God bless you 🎉🎉🎉❤
Hi Kumar bro.... Very unique.... From your vlog I am seeing real world and amazing different culture people
Excellent vlog kumaru,. Give priority to your health and take care of your leg.
Hi bro vedios super but Switzerland budget la panna mudincha oru season podunga!!! ❤
Waiting over. 💖 . Kumar anna
Great presentation brother much and much effort u do for us 🎉🎉🎉
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ❤❤வனுவுட்டு பயணம் சிறப்பாக உள்ளது ❤❤காட்டு வாசிகளின் வாழ்விடத்திற்கு சென்று அவர்களின் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதை கண்முண் காட்டினீர்கள் ❤❤❤இது போல் காட்டு வாசிகள் நிறைய மாறிவிட்டனர் ஆனால் இந்தியாவின் அந்தமான் சென்டினல் தீவு பழங்குடிகள் மாறவில்லை வருத்தமளிக்கிறது 💯💯💯அழகான நாடு வனுவுட்டு ஆனால் ஆபத்தான இயற்கை அழிவு நாடும் 😢குமார் அண்ணனின் சாலமான் காணொளிக்கு காத்திருக்கிறேன் ❤❤❤
அட்டகாசமான குமார்❤
It is a cold blooded scene recreated and enacted by them to have a feel of the period of barbarism and cannibalism to have blood chilling experience with a terrifying sound and noise.Really terrified!
வணக்கம் அண்ணா. நன்றிகள் பல.
0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤வாழ்த்துக்கள் சகோதரா
Very excellent kumaru 🙏🙏🙏
Nice bro keep rocking ❤
Pls try to get some med or tribal leaf etc or ask some of them some leaves juice may help to heal the hurt ❤🎉 more you walk more it will swell take care pls be careful next time you wade in coral reefs 😮
அருமை சூப்பர் காட் பிளஸ் யூ❤🎉
you are giving best experience to us bro. I feel I am in that place while seeing through ur camera! Best content!
Anna super vetaium parthu vetom vettai manitharkalai kadiyatharku nandri😊😊😊😊😊
Black sheep digital award la travel vloggerla anna nominate ayirukaru 🎉so all are annaku daily vote poturunga
கங்குவா படத்தை விட
இந்த வீடியோ மிக நன்றாக இருக்கிறது.,
😂😂😂😂
Take Care of Your Health Bro Take Treatment First 🙏🏽
ஹாலோ பிரதர் கால பாத்துகோங்க❤❤❤❤
Hi Kumar Bro, you are such an amazing and a passionate travel vloger since even a big wounds at the bottom of your leg, you were not bothering that and still you making and posting the video for us is remarkable. Realizing that how much pain you faced while making this video with this wounded leg🥺. Appreciating your effort from bottom of my heart💖. Keep rocking and take care of your health also bro, hope you completely recovered from the wound by god grace👍🙏
Vanakkam thalaivare❤
Almost real.. Great efforts
1st like n comment 🎉🎉🎉
Ulagam sutrum valiban kumar bro valthukal 👍👍👍👍
very informative i really like it
ஹாய் தம்பி நலமா. போன எபிசோட் ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப நல்லா இருந்தது நிறைய ரிஸ்க் எடுக்கறிங்க கவனமா இருங்க. கால் காயத்துக்கு மருத்துவ சிகிச்சை பாரங்க. பயன வீடியோ க்கள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் . நன்றி சகோதரா👍👍🎉🎉
Your wonderful videos and messages are very interesting.Your v😊ery 🤔 comments are excellent historical records.god bless you Kumar
பழங்குடி இன மக்களின் வாழ்க்கை முறையை தெளிவாக இருந்தது. வாழ்த்துக்கள்.
வந்தாச்சு...❤❤❤
Super bro health mukkiam take care❤❤❤
Really very nice, real and direct talk with the tribals. I have seen many english movies, but not like this. You have taken us to the real world of tribals, they speak a very good english also. Thank you so much for you wonderful videography.
Thanks brother
Thank you Kumar God bless you ❤🎉
First, take care of your health, Anna. Please carry some first aid items in your bag to protect yourself from major issues.
குமார் பிரதர் தயவுசெய்து ட்ரீட்மென்ட் எடுங்க காலுக்கு
👍 yes
In our ancient history other country invaded one country and took all cattle as wealth. Cattle were considered wealth of a country, houehold.
Kumar bro your doing a good entertainment us it beautiful. .
Some time take too much time
I have suggestion neenga museum la world tour ponga atha explore pannunga
Like Mahabalipuram
British museum.
India world wide engala poringalo amga Ulla museum.
Athu innum super aah irukum.
Vanuatu series ku congratulations anna❤
First bayanthuttom super 🙏
அடங்க ப்பா சாமி இரவில் இத பார்த்து பயந்தே போய்டேன் காலை பாருங்க தம்பி மிக மிக அருமை நன்றி .
Back camera capture pannum pothu sound saryaga varavilli athai kavanikkavum kumar bro🎉🎉🎉
Don’t rush things brow.. even 2 countries are enough for us in a season. But try to show all. Take care of ur health also. Don’t push urself and dat is making you not fully explore.
அருமை ஆசிரியரே ❤
First like 🎉
Next comment 🎉
On share 🎉
Raw and Real super kumar 🎉😂
Vanuatu episode 3🎉 south Pacific 🎉
Sefty kumar 🎉
குமார் தம்பிக்கு மிரட்டலான வரவேற்பு😊😊
Super Kumar Brother from swiss 🎉🎉🎉
Wow very rare places we never go to 👍🏽
Voice is breaking while opening. Back camera..Use mic bro... Voice is not clear .. ur vedio is good to watch.. exploring countries
Thalaiva explore panrathu happy than but take care of ur health bro.... V support u bro may God bless you...
வணக்கம் குமார். காலில் ஏற்ப்பட்ட காயத்த பார்த்தேன் உடனே கவனிக்கவும் இன்னும் நிறைய இடங்களை உங்கள் மூலம் பார்க்கவேண்டும்.நன்றி
ஆத்ம வணக்கம் குமார் அண்ணன் ❤🎉
Take care kumar.health is well.
குமாரு பயந்துட்டீங்க Super.
வணக்கம் குமார் உங்க கால்ல அடிபட்டு இருக்கிறது பார்த்தேன் அதுக்கு தேங்காய் எண்ணெய் வைத்தால் மட்டும் போதாது மஞ்சத்தூள் தேங்காய் எண்ணெய் நல்ல குழப்பி வச்சா சீக்கிரமா நல்லா ஆயிடும் இப்படிக்கு மூர்த்தி வணக்கம் நன்றி
Today episode bayangaram😮
Bro next season la irunthu kaila first aid vachukanga. Keep BETADINE always in your backpack, its an antiseptic ointment. If other countries allowed , please take it along with you.
தரம்ங்க நண்பரே குமாரு 💞💞💞
❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏
Englishspeaking tribslman hunting method veryintresting thankyou kumar
The Sanku was the Siren when outsiders intruded on their land to alert the people of a possible attack or threatening
Editer super.for last season
Thumbnail thaan ultimate😂😂😂😂
டிஜிட்டல் awards உங்களுக்கு தான் குமார் 🎉❤
Take care your health kumar and video super 👌👌
Healthy paththukonga kumar nanba😮
குமார் அண்ணா இனிய மாலை வணக்கம்