தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். மாவலிய கோரமான வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே 2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, என்றன் தேவனே, கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே 3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே 4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே 2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, என்றன் தேவனே, கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே 3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே 4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
Thank u jesus. A soothing song during the time of negative situations .i become emotional when.i hear the sòng especially when i hear these words Itharaiýul unthan veèdai enthuyarkal nattuvene.enthunpathin valiai innum ummài kitti serven. This is the condition of. Truè christians today. Amen and thank u jesus for ur grace
Beloved, I don't know you in person but God knows you. God ministered to me in a revelation when I was on your profile to see things around you,I saw blessings but spiritual attacks holding onto them,in prayers,i saw a woman in the realm of the spirit monitoring and plotting delay in your life, with an evil mirror, and with a motive to destroy. But as I speak to you now her time is up, Render hand of favour with Anything you can afford or give to these motherless foundation (Godstime MOTHERLESS FOUNDATION) in kebbi state nigeria before 2DAYS with faith, as I Rise my hands towards heaven and pray for you they shall serve as point of contact wherever you are, you will receive double portion of grace to excel and total restoration of breakthrough in your life and in the life of your family. Ask for their acct details and help them call the MD in charge of the orphanage to get their details on (WhatsApp or call them now on +234 901340 9781) tell him I sent an you. For it is not by might nor by inVG power but of the spirit saith the lord (zechariah 4:6). You shall testify to the Glory of God in your life. God bless you.

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமான வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே
2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே
3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்
Same sago..
Old is gold eppome palaya paadalgalukku Enda paadalum eedagaadhu
எல்லா துதி கனம் மகிமை என் தேவனுக்கு🙏 ஒருவருக்கு மாத்திரம் செலுத்துகிறேன்✝️
Praise the lord 🙏
Devanuke magimaipatuvathga amen raja 🙏 near parisuthar parisuthar parisuthar parisuthar
இன்னும் நெருங்கி சேர்வதுதான் என் வாழ்க்கையில் ஆசை
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
இயேசப்பா நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
தேவனுக்கு மகிமை உண்டாவதாக
Dhaevanae , naan umathanntaiyil innum nerungi
servathae en aaval poomiyil.
1. Maavaliya koramaaka van siluvai meethinil naan
Kovae, thonga naeritinum
Aavalaay ummanntai servaen .
2. Yaakkopaippol , pokum paathaiyil poluthu pattu
Iraavil irul vanthu soozhinum
Thookkaththaal naan saaynthu Thoonginaalum en kanaavil
Nokkiyummai kittich servaen, Vaakkadangaa nalla naathaa !
3. Paraththukkaerum patikal polavae
En paathai thontra
Pannnum aiyaa , entan thaevanae,
Kirupaiyaaka neer enakkuth tharuvathellaam umathanntai
Arumaiyaay ennaiyalaiththu anpin Thoothanaakach seyyum .
Glory To God ...
தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! - தேவனே
2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் - தேவனே
3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் - தேவனே
வாழ்த்துகள்.... 🎉
Arumai
What amazing beautiful song ❤❤❤
Thank u jesus. A soothing song during the time of negative situations .i become emotional when.i hear the sòng especially when i hear these words
Itharaiýul unthan veèdai enthuyarkal nattuvene.enthunpathin valiai innum ummài kitti serven. This is the condition of. Truè christians today. Amen and thank u jesus for ur grace
melodious song, Praise the lord!
My favorite song praise the lord Amen
Glory to god
Iyya unga voice la intha song ketkum pothu kenner vanthu kondea irukunga iyya....😭😭😭😭😭😭😭🙏🙏🙏
Praise God to come closer to you! Thank you Jesus 🌈✨💯🌟🙏🌠☁️🕊️👑
Yahovah devanukke magimai undavathaga Amen
Beloved, I don't know you in person but God knows you. God ministered to me in a revelation when I was on your profile to see things around you,I saw blessings but spiritual attacks holding onto them,in prayers,i saw a woman in the realm of the spirit monitoring and plotting delay in your life, with an evil mirror, and with a motive to destroy. But as I speak to you now her time is up, Render hand of favour with Anything you can afford or give to these motherless foundation (Godstime MOTHERLESS FOUNDATION) in kebbi state nigeria before 2DAYS with faith, as I Rise my hands towards heaven and pray for you they shall serve as point of contact wherever you are, you will receive double portion of grace to excel and total restoration of breakthrough in your life and in the life of your family. Ask for their acct details and help them call the MD in charge of the orphanage to get their details on (WhatsApp or call them now on +234 901340 9781) tell him I sent an you. For it is not by might nor by inVG power but of the spirit saith the lord (zechariah 4:6). You shall testify to the Glory of God in your life. God bless you.
அருமையான வரிகள் பாடலாக... கர்த்தருக்கே மகிமை
I love this song ❤️❤️... Amen hallelujah hallelujah
0
Praise the lord.
God, Appa, please guide us your way for us...
Ama easu appa unnga keruba illama engala vala mutiyathhu appa 🙏 neara parisuthar ummaiuila devan iyya 🙏 near the 😭😭😭😭😭😭😭😭😭by.uma
Amen
I love my Jesus song I love madha
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 praise the lord
Yes,Glory to God, old is Gold.
தேவனே,உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே ஆவல் பூமியில்.
Old is gold
All glory to Jesus only....
Pala varudangal kalithu ketalum athe eerpu magimai ✝️🙏
Super ayya
Nicely song i love this song
Love for old songs has increased after listening to you Annan
Heart touching song 🙏
Amen....🙌
Super 👌👌👌👌
Amen Hallelujah Praise the Lord 🙏🙏😭😭
God bless uncle grace ful voice lots of times I listening
Amen..
Amen raja 🙏😢😢😢😢😢
Song..music ...super..praise the lord ...
AMEN AMEN AMEN🙏 PRAISE THE LORD🙏 HALLELUJAH🙌🙌🙌🙌
Nice song
Unga voice la enda song kekurathe oru bakkiyamthan appa
My Jesus love you
Praise the lord
OLD IS GOLD. KDM
Heart breaking song
Amen Praise the lord 🙏 Amen Amen
Praise the lord Jesus Christ 🌷
Praise god 😂👌👍🏻
Praise the lord 🙏 Jesus
Nandri Appa🙏👍
Heartfelt voice
ஆமென் அப்பா உங்க கிருபை மட்டும் இல்லன இந்த உலகத்துள வாழ முடியாது அப்ப
It's ture
Glory to God
Song was sung so nicely, God bless you forever...... Kannadasan from Bangalore
Prais.the..lord.allmy.....friends.....pray...for...me...i..havent...house.....i........want....your....pray.....thank
Ummai vaalltha vayathillai appa agastin jebakumar iya
Super pastor
amen
Amen 🙏
Beloved, I don't know you in person but God knows you. God ministered to me in a revelation when I was on your profile to see things around you,I saw blessings but spiritual attacks holding onto them,in prayers,i saw a woman in the realm of the spirit monitoring and plotting delay in your life, with an evil mirror, and with a motive to destroy. But as I speak to you now her time is up, Render hand of favour with Anything you can afford or give to these motherless foundation (Godstime MOTHERLESS FOUNDATION) in kebbi state nigeria before 2DAYS with faith, as I Rise my hands towards heaven and pray for you they shall serve as point of contact wherever you are, you will receive double portion of grace to excel and total restoration of breakthrough in your life and in the life of your family. Ask for their acct details and help them call the MD in charge of the orphanage to get their details on (WhatsApp or call them now on +234 901340 9781) tell him I sent an you. For it is not by might nor by inVG power but of the spirit saith the lord (zechariah 4:6). You shall testify to the Glory of God in your life. God bless you.
Amen
Old is gold
Praise the Lord
Amen
Amen