Yosanaiyil Periyavare (LIVE) | Shekhinah| Alive Church

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Yosanaiyil Periyavare - Live Worship by Shekhinah

КОМЕНТАРІ • 388

  • @manickam1976
    @manickam1976 Рік тому +67

    யோசனையில் பெரியவரே
    ஆராதனை ஆராதனை
    செயல்களில் வல்லவரே
    ஆராதனை ஆராதனை
    ஓசான்னா உன்னத தேவனே
    ஓசான்னா ஓசான்னா ஓசான்னா
    கண்மணிபோல் காப்பவரே
    ஆராதனை ஆராதனை
    கழுகு போல் சுமப்பவரே
    ஆராதனை ஆராதனை
    சிலுவையினால் மீட்டவரே
    ஆராதனை ஆராதனை
    சிறகுகளால் மூடுபவரே
    ஆராதனை ஆராதனை
    வழி நடத்தும் விண்மீனே
    ஆராதனை ஆராதனை
    ஒளி வீசும் விடிவெள்ளியே
    ஆராதனை ஆராதனை
    தேடி என்னைக் காண்பவரே
    ஆராதனை ஆராதனை
    தினந்தோறும் தேற்றுபவரே
    ஆராதனை ஆராதனை
    பரிசுத்தரே படைத்தவரே
    ஆராதனை ஆராதனை
    பாவங்களை மன்னித்தவரே
    ஆராதனை ஆராதனை
    உறுதியான அடித்தளமே
    ஆராதனை ஆராதனை
    விலை உயர்ந்த மூலைக் கல்லே
    ஆராதனை ஆராதனை

  • @solomondavid3219
    @solomondavid3219 Рік тому +134

    உங்களுடைய வாய்ஸ் பவர் பாடல் வரிகள் கண்ணீர் வரவேற்கிறது தேவனுக்கு மகிமை உண்டாவதாக

    • @vimalrajvimal9064
      @vimalrajvimal9064 Рік тому +3

      Ng

    • @rajapattrica9061
      @rajapattrica9061 8 місяців тому

      ​@@vimalrajvimal9064qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqaaqqqqqqqqqqqqqqqaqqqqaaaqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaaaaaaqqqqqqqqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaa😢 to
      .. No I'm 5:14 5:14

    • @sheelasheela6300
      @sheelasheela6300 6 місяців тому

      aaaaqqàaàààaaaà​@@vimalrajvimal9064

    • @user-rc8oh7dr5p
      @user-rc8oh7dr5p 4 місяці тому +1

      அழுகை வருகிறது தேவன் நல்லவர் சிஸ்டர்
      இருதயத்தை பார்க்கிற தேவன் ஆமென் ஆமென் நன்றி ஏசப்பா ❤️❤️

    • @elizabethjayanthi6413
      @elizabethjayanthi6413 3 місяці тому

      😊766​@@vimalrajvimal9064

  • @jestinjestin7186
    @jestinjestin7186 Рік тому +39

    எனக்கு என்ன தேவை என்பதை அறிந்தவர். என் இயேசு. யோசனையில் பெரியவர். நன்றி தகப்பனே🙏🙏🙏🙏

  • @mssaravana292
    @mssaravana292 Рік тому +23

    Sister நீங்கள் பாடும்போது ஒரு பிரசண்ணம் உணர்ந்தேன் கர்த்தர் இன்னும் வல்லமையாய்எடுத்துப் பயன்படுத்துவர் A Man

    • @user-rc8oh7dr5p
      @user-rc8oh7dr5p 4 місяці тому

      நானும் உணர்ந்தேன்
      நன்றி இயேசுவே 🙏🙏

    • @JhonJosephA
      @JhonJosephA 3 місяці тому +1

      .
      .
      .லெ

  • @Jk_Vishesh
    @Jk_Vishesh 3 роки тому +45

    யோசனையில் பெரியவரே
    ஆராதனை ஆராதனை
    செயல்களிலே வல்லவரே
    ஆராதனை ஆரதனை
    ஓசான்னா உன்னத தேவனே
    ஓசான்னா ஓசான்னா ஓசான்னா
    1. கண்மணி போல் காப்பவரே
    கழுகு போல சுமப்பவரே
    2. சிலுவையினால் மீட்டவரே
    சிறகுகளால் மூடுபவரே
    3. வழி நடத்தும் விண்மீனே
    ஒளி வீசும் விடிவெள்ளியே
    4. தேடி என்னை காண்பவரே
    தினந்தோறும் தேற்றுபவரே
    5. பரிசுத்தரே படைத்தவரே
    பாவங்களை மன்னித்தவரே
    6. உறுதியான அடித்தளமே
    விலை உயர்ந்த மூலைக்கல்லே

  • @glorysahaglorysaha4201
    @glorysahaglorysaha4201 Рік тому +8

    இந்தப் பாடலை யார் பாடியிருந்தாலும் ...இன்னும் எத்தனை பேர் பாடினாலும் ....நீங்கள் இந்தப் பாடலை பாடும் பொழுது கேட்கும் அனைவருக்குள்ளும் தேவனுடைய மகிமை உன்னதமாய் இறங்குவதை காணலாம். ஆவியானவர் அக்கினியாய் இருதயத்துக்குள் இறங்குவதை உணர முடிகிறது சகோதரி ....வாழ்த்துக்கள் உங்களது ஊழியம் மென்மேலும் தொடரட்டும். நான் ஆராதிக்கும் என் தேவனுக்கே மகிமை.

  • @victorraj2748
    @victorraj2748 4 роки тому +62

    இன்னும் உம்மை அதிகமாய் நேசிக்கனும் கர்த்தாவே

    • @rajadurai8956
      @rajadurai8956 3 роки тому +2

      Amen

    • @jesusloveu4925
      @jesusloveu4925 2 роки тому +2

      ஆமென் கிருபை செய்யும் என் இயேசுவே 🙏🙏🙏🙏

  • @drprincearockiadosssebasti7221
    @drprincearockiadosssebasti7221 2 роки тому +8

    Thanks for the uplifting praise ! Two boys at the back with instruments laugh and speak , spoiling the precious moment !

  • @geetharani9265
    @geetharani9265 2 роки тому +24

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.✝️💝🙏🙏🙏🙏💝🌹🌾💐

  • @aswinasir
    @aswinasir 3 роки тому +31

    Sema voice sister.... use only to glorify Jesus. God bless.

  • @user-mb1bz4cn6l
    @user-mb1bz4cn6l 7 місяців тому +2

    கர்த்தாரகியா இயேசுவை உம்மை துதிப்பேன் எப்பொழுதும் ஆமென்

  • @Dharsandvk
    @Dharsandvk 2 роки тому +7

    Yosanaiyil Periyavarae
    Aaraathanai Aaraathanai
    Seyalkalilae Vallavarae
    Aaraathanai Aarathanai
    Osaannaa Unnatha Thaevanae
    Osaannaa Osaannaa Osaannaa
    1. Kannmanni Pol Kaappavarae
    Kaluku Pola Sumappavarae
    2. Siluvaiyinaal Meettavarae
    Sirakukalaal Moodupavarae
    3. Vali Nadaththum Vinnmeenae
    Oli Veesum Vitivelliyae
    4. Thaeti Ennai Kaannpavarae
    Thinanthorum Thaettupavarae
    5. Parisuththarae Pataiththavarae
    Paavangalai Manniththavarae
    6. Uruthiyaana Atiththalamae
    Vilai Uyarntha Moolaikkallae

  • @anandananandan4645
    @anandananandan4645 Рік тому +8

    இனிமையாய் இருந்தது கர்த்தருக்கு நன்றி

  • @nithyanithya9188
    @nithyanithya9188 4 роки тому +35

    Praise the lord ...sis u r voice is so so so nice.....god bless u more and more.... really I love u r voice...and I feel Jesus wonderful presences....thank god

    • @002christopherj5
      @002christopherj5 3 роки тому +1

      @@shekhinahshawn67 Akka praise the lord .... please sing "MY JESUS MY SAVIOUR" if possible 🙏........in any session

    • @shekhinahshawn67
      @shekhinahshawn67 3 роки тому +2

      @@002christopherj5 sure..👍

    • @002christopherj5
      @002christopherj5 3 роки тому +2

      @@shekhinahshawn67 Thanks akka😊✝️🛐🎹🎶🎧🎵

    • @ragunathanangie2707
      @ragunathanangie2707 2 роки тому

      @@shekhinahshawn67 Can you send me your email ID akka

  • @k.prasanthk.prasanth721
    @k.prasanthk.prasanth721 4 роки тому +34

    Wonderful voice 💓👌god bless you sis 💓💓

  • @franklinmfr
    @franklinmfr 4 роки тому +31

    Super voice... God has given you a wonderful voice to worship him.

  • @praveenahannah3770
    @praveenahannah3770 3 роки тому +21

    This worship is fantabulous sister. It is melting our hearts . This worship is literally helping us to praise God.

  • @d_n85
    @d_n85 3 роки тому +21

    I'm really touch by this song....ur voice ...super....all glory to God

  • @roselin3523
    @roselin3523 4 роки тому +28

    Praise God getting tears melting voice

  • @mbharathi4024
    @mbharathi4024 7 місяців тому +2

    En alosanaiyil periyavare Aaradhanai Aaradhanai ❤🙏💯😌

  • @sweety.....473
    @sweety.....473 Рік тому +5

    Thank you ❤️ Jesus Christ

  • @tamilselvisarath2891
    @tamilselvisarath2891 4 роки тому +14

    Amen.... Karthar nallavar😘 awesome...

  • @ElshadiAaron
    @ElshadiAaron 4 роки тому +12

    May God bless whole team to reach cities. 🙏🙏

  • @ShyamShyam-mz9qb
    @ShyamShyam-mz9qb 2 роки тому +4

    Really i went to cry. I believe in Jesus.
    My lord in greates then anyone..... I believe you lord ...

  • @biyulabiyula2014
    @biyulabiyula2014 3 роки тому +7

    ஆராதனை....... ஆராதனை..........

  • @Arnold603
    @Arnold603 4 місяці тому +1

    Appa ha patta kekum pothu appa namakaka patta padukal adikal yellame vanthu kannira varaveikithu love you daddy
    Siluvaiyinal yennai mittavare unnai yentrum aarathipen pa❤

  • @002christopherj5
    @002christopherj5 3 роки тому +8

    Still ....The fear of the lord during worship Exists ......🙏 You are an example to every worship leaders akka🎁🎉

    • @jkiruba5203
      @jkiruba5203 Рік тому

      பின்னாடி இருக்கிற சகோதரர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்களே

  • @thanusbatticaloa284
    @thanusbatticaloa284 Рік тому +5

    Beautiful and peaceful vocal ❤❤❤

  • @jesusloveu4925
    @jesusloveu4925 2 роки тому +1

    ஆண்டவரே உன் பிரசன்னத்திர் காய் நன்றி ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏 து திக்கு யோக்கிய மான வரே உம்மை துதிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.isadore3
    @m.isadore3 5 місяців тому +1

    Feeling blessed to hear the song! Bowing my head at your feet!!

  • @simpletv5527
    @simpletv5527 Рік тому +2

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @pandiammalkp
    @pandiammalkp 4 місяці тому +1

    I want to worship you with my full heart and everything at your feet.. Enna vittuduthaadhinga pa.. I died this much beca of my reverse..

  • @vanithaangeline9737
    @vanithaangeline9737 Рік тому +1

    உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்.ஆண்டவரின் ஏவுதல் இது.we don't know who are you?. But we pray for you sister.You will be received a holy miracle.Hallelujah. Praise be to Jesus.

  • @jeffrinraja6065
    @jeffrinraja6065 Рік тому +1

    super sister. நீங்கள் பாடிய தாரா வெளிச்சிந்தி தெலுங்கு பாடல் மிகவும் அருமை.எனவே இந்த பாடலையும் (ஒசன்னா jevana ganamulu) தெலுங்கில் பாடும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @RSekar-qj9nd
    @RSekar-qj9nd 9 місяців тому

    ஸ்தோத்திரம் கோடானகோடி ஸ்தோத்திரம்யேசுவுக்கே உன்னத மகிமை கடவுளுக்கே 🎉

  • @greensgarden6309
    @greensgarden6309 Рік тому +1

    This song has spl power as it’s from bible verses

  • @geniusworld9045
    @geniusworld9045 3 роки тому +6

    Hallelujah! Dear Lord, thank you Father for Raising Worship Leaders and teams like this tremendous ones!!!

  • @joshyson2246
    @joshyson2246 4 роки тому +9

    Chosen vessel for God Almighty.... God bless you

  • @praveenahannah3770
    @praveenahannah3770 3 роки тому +10

    This is my favourite song and your voice is so flawless.

  • @prabasavariyar1210
    @prabasavariyar1210 11 місяців тому +1

    Oh... My God Lord jesus🤍 Christ.... Glory to God.... ❤

  • @esthermala4531
    @esthermala4531 3 роки тому +13

    Waaw wat an anointed voice 👍👍👍 music👍 siragulal mudubavar aradhanai... Amen

  • @04220118
    @04220118 Рік тому +1

    Yes halleluyah praise the lord my children today halleluyah and today it is not available by the voice holy spirit of father Jesus with us today halleluyah but anyway every chapter holy bible it is original yes halleluyah amen but today we can soul our problems by holy bible words with today and original a own

  • @frankliniloveyoujesus3766
    @frankliniloveyoujesus3766 Рік тому +1

    God great unga voice super nega unarthu padiirrukiga ✝️🛐💯🎶🎶🎵

  • @avildhaa8385
    @avildhaa8385 10 місяців тому +1

    Glory to God. God's name is glorified through this song.

  • @valarmathivenkatphono5727
    @valarmathivenkatphono5727 Рік тому

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @ArulDoctor
    @ArulDoctor 4 роки тому +6

    Hi Shekinah. This is Dr. Arul David. God is using you in a mighty way. Pray that God will give you a rich harvesting for His kingdom sake. Will pray for your ministry. May God be revealed in and through you.

    • @shekhinahshawn67
      @shekhinahshawn67 4 роки тому +3

      Arul David Thank you so much 🙏

    • @ArulDoctor
      @ArulDoctor 4 роки тому +1

      @@shekhinahshawn67 Praying earnestly for you all. Specially for your ministries. Pray for us. Could feel the annointing when I listen to the songs. Praise be to Our triune God alone. Amen

    • @Ajm337
      @Ajm337 4 роки тому +2

      Shekhinah Shawn hi shekinah,I’m Angeline,I want to testify this..u mentioned in ur song enakothasai varum parvadham nerai..,that some one is getting healed of skin allergy I felt it was for me and from that day I found changes in me..praise god

    • @shekhinahshawn67
      @shekhinahshawn67 4 роки тому +3

      Angeline Danny hi! Praise God for your testimony. May there be a full manifestation of healing and may it never touch you again in Yeshua’s Mighty Name. You are blessed.

    • @Ajm337
      @Ajm337 4 роки тому

      Shekhinah Shawn amen..praise the lord sister!can I have ur number I want u to pray for me.would u mind giving ur number?

  • @preminim2903
    @preminim2903 Рік тому +1

    🙏Hallelujah 🙏Amen Amen Amen 🙏Thank you for Everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
    🙏Thank you for all of you 🙏May God Bless All Of You

  • @klincyriya4215
    @klincyriya4215 2 роки тому +1

    கர்த்தரின் கிருபை உங்களளை தொடரும் ஆமென்

  • @BelieversChurchThuraiyur
    @BelieversChurchThuraiyur 4 роки тому +9

    Amen. God bless you...

  • @sathyaliviya2538
    @sathyaliviya2538 Рік тому +1

    Kanmanipola kaththavarea thank u jesus

  • @arunjo1096
    @arunjo1096 11 місяців тому +1

    my hero my Jesus ❤️✝️🙏💯

  • @thenmozhilazarus1269
    @thenmozhilazarus1269 7 місяців тому

    jesus is alive.today i meditate psalm 92:5.the same song you are singing.என் நினைவுகளை அறிந்திருகின்ற கர்த்தருக்கு தோத்திரம்.உங்கள் ஸ்.இனிமையான குரலால் இன்னும் கர்த்தருக்கு பல பாடல்கள் பாடி மகிமை படுத்த வாழ்த்துக்கள்.

  • @mohang1883
    @mohang1883 2 місяці тому

    அருமையான பாடல் Glory to God Amen 🙌🙌🙌🙌🙌🙌

  • @thayalinithushakaran6282
    @thayalinithushakaran6282 3 роки тому +2

    Yhevanudaiya naamam one mahinaippaduvathaga... Thanks God. Very nice voice... thanks god...

  • @jacobcheriyan
    @jacobcheriyan 6 місяців тому

    This is how Solemn, Praise and Worship should be.

  • @RachelAnushiya
    @RachelAnushiya Рік тому +3

    👑 GLORY TO JESUS 👑

  • @chithrancmc
    @chithrancmc Рік тому +1

    if the keybodist and guitarist shows seriousness in worship woulbe be awesome ...hope they can do in next song..praise god

  • @theberals3373
    @theberals3373 2 роки тому +3

    My best song I love you Jesus dad 🥰🥰

  • @rajaraj4449
    @rajaraj4449 Рік тому +1

    Goosebumps ❤

  • @selvarajd3044
    @selvarajd3044 2 роки тому +2

    While you sing hosanna, daughter ,we feel the presence of our Lord Jesus. God bless ur ministry.

  • @ramyaparamesh8881
    @ramyaparamesh8881 Рік тому +1

    Goosebumps glory to jesus

  • @theberals3373
    @theberals3373 Рік тому +3

    My best song ❤I love you Jesus dad 💋🥰😍😘

  • @rajaraj-gf8fv
    @rajaraj-gf8fv Місяць тому

    Dear sister ungal voice andavaridam nerunkii sellum feeling tharukirathu ...thank u jesus

  • @RajaRaja-ce3lm
    @RajaRaja-ce3lm 11 місяців тому +1

    Power of God Jesus praise the Lord

  • @sangeetharamesh3253
    @sangeetharamesh3253 2 роки тому +3

    PRAISE THE LORD JESUS CHRIST OUR ALMIGHTY

  • @aarthip9014
    @aarthip9014 3 роки тому +3

    Relay mis you song .........

  • @vincenfrancisjesudasan3579
    @vincenfrancisjesudasan3579 Рік тому +1

    Glory to God and our Lord Jesus Christ 🙌🙌🙌🙌

  • @jamesmkumar
    @jamesmkumar 3 роки тому +7

    Wonderfully sung. All songs are good. I used to listen several times.

  • @tamilbibleaudio
    @tamilbibleaudio 10 місяців тому +1

    Amen, glory be to the lord 🙂

  • @priyavidhya9214
    @priyavidhya9214 2 роки тому +3

    Omg......praise be to God......ur voice is just melting......keep praising GOD.....🙏

  • @mellissa0220
    @mellissa0220 4 роки тому +5

    Praise God...Amen..nice singing sis...all glory to God ...

  • @novarajnovaraj7165
    @novarajnovaraj7165 Рік тому +1

    அருமை அருமை பாடல்கள் சூப்பர் வாய்ஸ்

  • @sridharjoel5612
    @sridharjoel5612 10 місяців тому +1

    Vera Level sister jesus with you always God Bless you 🎉

  • @nagarajubakka3585
    @nagarajubakka3585 Рік тому +1

    Heart touching song tear coming

  • @babu1842
    @babu1842 2 роки тому +3

    It's a nice one. The boys at the background would have joined the sister to worship our Lord with their instruments without talking each other during this session

  • @Maniviswavlog
    @Maniviswavlog 11 місяців тому +1

    Super akka semma song unga voice super

  • @devipriya-iv8my
    @devipriya-iv8my Рік тому

    Indha songs marupadium marupadium keka thonudhu praise the lord

  • @christanbossna1787
    @christanbossna1787 3 роки тому +2

    Pls avanga voice ha pakathiga holy spirit anga erukaru .....thnku Jesus I love you...❤❤❤❤😍😍😍💋

  • @lakshmananjcb8874
    @lakshmananjcb8874 Рік тому

    தேவப்பிரசன்னம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாக்கட்டும்

  • @edwickkirubakaran3380
    @edwickkirubakaran3380 Рік тому +2

    I'm feeling the presence here..ohh praise God.. glory glory glory to God alone...

  • @beulahbeulah9471
    @beulahbeulah9471 11 місяців тому

    God Bless You sissy... God gift wonderful voice Dhevan innum athigamaai ungalai payanpaduthanum... Thank you Jesus Christ 🙏

  • @MATHEN25
    @MATHEN25 3 роки тому +4

    Kudos to the worship team. Praise God ♥️

  • @sindhiyasharon4686
    @sindhiyasharon4686 2 роки тому +2

    Very good worship every day iam listening your song sis god bless you ❤🌹🙏

  • @vimalathomas1313
    @vimalathomas1313 Рік тому

    Amen appa 🙏 please pray for my business financial problems and my family members ❤️

  • @dineshk5278
    @dineshk5278 20 днів тому

    *✨🙇🏻‍♂️✝️🙏🏻YES AMEN THANK YOU JESUS✨🙇🏻‍♂️✝️🙏🏻*

  • @peterabraham5141
    @peterabraham5141 Рік тому +2

    Such a phenomenal song by SJ... Sis your voice amazing God bless

  • @priyaprithiviraj7510
    @priyaprithiviraj7510 Рік тому +1

    Wonderful worship ❤️ sisters voices super 👌 👍

  • @premsagar5005
    @premsagar5005 3 роки тому +4

    Praise the lord 🙏 Amen

  • @anand.s1956
    @anand.s1956 Рік тому +1

    அருமையான குரல் 💐

  • @jarvisbeedval3135
    @jarvisbeedval3135 3 роки тому +2

    God bless sister....blessed voice...no bantha... Very nature... anointed women.. amen

  • @RajaRaja-ce3lm
    @RajaRaja-ce3lm 11 місяців тому +1

    Amen...Hallelujah...

  • @samuelj5376
    @samuelj5376 3 роки тому +4

    Awesome worship... Glory to God 🤍

  • @simonjohnpeter12
    @simonjohnpeter12 2 роки тому +2

    Glory to God Halleluyah Amen

  • @worshipforjesuswfj8299
    @worshipforjesuswfj8299 Рік тому +2

    Amen

  • @aarthip9014
    @aarthip9014 3 роки тому +2

    Amen amen yesappa 🙏🙏🙏🙏🙏🙏

  • @jesusdavidraj2900
    @jesusdavidraj2900 Рік тому +2

    MY FAVORITE SONG 💓❣️💖

  • @Mathivadani
    @Mathivadani Рік тому +2

    Wonderful 💙 glory to the Almighty ✨️

  • @rakash4802
    @rakash4802 Рік тому +1

    Amen very beautiful 😍 songs

  • @singaraiyarsuganiya9206
    @singaraiyarsuganiya9206 11 місяців тому

    I Love My Jesus❤

  • @isaiahmahesh1913
    @isaiahmahesh1913 3 роки тому +1

    The book of psalms chapter 34 verses 10 God bless you all my dear God's heavenly children God loves you all I love you all my holy kisses and hugs to you all