நம் குலதெய்வம் நம்முடன் நம்முடைய வீட்டில் இருந்தால்,அதை விட சந்தோஷம் வேறு ஏதாவது இருக்கா??

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • In this video, I have explained about the three important signs, we experience when our family deity is with us...
    DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...
    drmthamizh1401@gmail.com

КОМЕНТАРІ • 1 тис.

  • @rajendran5678
    @rajendran5678 2 роки тому +36

    அநாதையான எனக்கு என் குலதெய்வம் என் மகளே...❤
    .என் மகளுக்கு நானே...🙏

    • @vigneshm8325
      @vigneshm8325 2 роки тому +1

      உங்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் தேய்வத்தோடு வாழுகின்ற புண்ணியம்

    • @hobbies_neram
      @hobbies_neram Рік тому +1

      Don't worry😢. I hope u have happy life😊

    • @rajendran5678
      @rajendran5678 Рік тому +1

      Thank u so much...🙏

    • @NANDAKKUMARRK
      @NANDAKKUMARRK 5 місяців тому +1

      Ungal kuladeivam thedi sellukal eswaran swamigal sendru parugal

    • @rajendran5678
      @rajendran5678 5 місяців тому

      @@NANDAKKUMARRK மிக்க நன்றி...💐🙏

  • @murgesanperiya8951
    @murgesanperiya8951 2 роки тому +6

    அம்மா தாங்கள் கூறியது அத்தனையும் உண்மை.நான் வெளிநாட்டில் உணர்ந்தேன். உண்மை.மிகவும் நன்றி தாயே.

  • @rajeswaris1015
    @rajeswaris1015 2 роки тому +7

    எங்கள் குலதெய்வம் ஏழுகண்ணிமார் ஸ்வாமிகள் 🙏🙇‍♀️🙏

  • @j.gandhij.gandhi7958
    @j.gandhij.gandhi7958 2 роки тому +45

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ முனீஸ்வரர் என் உயிர் தெய்வம்

    • @KannanKannan-ev3nt
      @KannanKannan-ev3nt 2 роки тому +1

      Engal enn kudumbathil Kula theivam sripanchaliamman, Sri vediappan engal veetila palli erukuthu kudumbathla eathavathu pesum pothu sagunam sollum ....

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 2 роки тому +35

    ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும்... குல தெய்வம் வழிபாடு மிக முக்கியமான ஒன்று... நம் குலத்தை காக்கும்..

  • @c.k.ponmurugan2935
    @c.k.ponmurugan2935 2 роки тому +36

    🙏🙏 இது உண்மை தான் எங்கள் குலதெய்வம் ஐயா ஸ்ரீ புளுகருப்பசாமி 🙏🙏 ஐயா ஸ்ரீ பொன்இருளப்பசாமி எங்கள் உடன் தான் இருக்கிறார் எங்கே சென்றாலும் காத்து நல்லபடி பாத்து கொண்டுஇருக்கிறார் 🙏🙏🙏🙏🙏

  • @saineha6336
    @saineha6336 2 роки тому

    Nanum neraiya arikurigalai unarnthum anubavithum irukiren Amma ..sudden ah oothubathi smell.. poo vaasam..salangai satham.. En Kula deivam earikkarai munniyappan en kanavulayum vanthute irukaru... Epayum avar en kudumbathayum ena sarnthavargalayum avargal kudumbathayum nalla badiya vechikanum . Ulagathula kashta padra ellarum nimmathi adaiyanum... Subbikahama vazhanum athu than en venduthal... Vazhga valamudan🙌🙌🙌🙌

  • @thalamuthu.s9513
    @thalamuthu.s9513 2 роки тому +46

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே!.எல்லாம் அப்படியே நடந்துவருகிறது.பௌர்ணமிநாளில் குலதெய்வ வழிபாடு தொடர்ந்து செய்துவருகிறேன்,அதன்பயனைநன்கு உனர்கிறேன். ஆன்மீக செய்திகளை தொடர்ந்து பதிவிடுங்கள்.
    நன்றி.

    • @rk2545
      @rk2545 2 роки тому

      ua-cam.com/video/ZifRJ-xZzGw/v-deo.html
      To get wealth.

    • @vijayae1529
      @vijayae1529 2 роки тому

      நிங்கள்சொன்னசெய்திநன்றாகுஇருந்து

  • @sureshmeena1898
    @sureshmeena1898 Рік тому +2

    எங்கள் குலதெய்வமான ஸ்ரீ சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருவருள் ஆசியுடன்

  • @sivagnanamoorthysedhuraj5566
    @sivagnanamoorthysedhuraj5566 2 роки тому +83

    எங்கள் குல தெய்வம் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 🙏🙏🙏🙏🙏

  • @sarangapanipaninoonebeatth5784
    @sarangapanipaninoonebeatth5784 2 роки тому +13

    நீங்கள் சொல்வது மிகவும் முக்கியமான, சரியான வழிகாட்டுதல். எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர். மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன்.
    சமீபத்தில் குடும்பத்துடன் சென்று வந்தோம்.மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது.

    • @khadherbatsha5863
      @khadherbatsha5863 2 роки тому

      இவைகள் அனைத்துமே நெருப்பால் படைக்கப்பட்ட ஜின்கள்,மனிதனைப்படைப்பதற்கு முன்பே இவைகளைப் படைத்துவிட்டான், இவர்களைப் படைப்பதற்கு முன்னரே வானவர்களை (மலக்குமார்களை), படைத்துவிட்டான், இதற்குப் பிறகு தான் மனிதனாகிய நமது தந்தையான ஆதி பிதாவாகிய (ஆதம் நபி) அவர்களைப் படைத்தான், அதன் பிறகு மனித இனங்கள் தோன்றுவதற்குக் காரணமாக (ஹெளவ்வாவை) பெண்ணினத்தைப் படைக்கச் செய்தான், இதன் பிறகு ஒவ்வொரு படைப்பினங்களிலும், ஆண், பெண், என்ற இரண்டையுமே, நீர் கலந்த ஒரு கருவிலிருந்து (புழுவு) ஒவ்வொரு ஜோடிகளாகப் படைக்கின்றான், இதையெல்லாம் அவன் படைக்கும் போது அவைகளை ஆகுக!, என்று மட்டும் சொல்கிறான், அவைகள் உடனே ஆகிவிடுகின்றன. இது முற்றிலும் உண்மை!,

    • @manomohanasingaram6934
      @manomohanasingaram6934 2 роки тому +2

      En kula deivam venkayamman valagurunathan Ankalashwari karupusamy 🌹🌹💐gms

  • @n.mukilzmathi8965
    @n.mukilzmathi8965 2 роки тому +2

    அருமையாக சொன்னீர்கள் சகோதரி,வாழ்த்துக்கள்

  • @balagowrigowribala7403
    @balagowrigowribala7403 2 роки тому +7

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பச்சையம்மன் 🙏🙏🙏

  • @பீடிபேரவை
    @பீடிபேரவை 2 роки тому +5

    எங்க குல தெய்வம் கள்ளக்காரி ஸ்ரீ இருப்பசாமி, மொட்டை இருளன் துணை நிப்பார் 🙏🙏🙏🙏

  • @rajeshwari9382
    @rajeshwari9382 2 роки тому +2

    ஸ்ரீ மருது உடையார் சாஸ்தா துணை ..எங்கள் குலதெய்வம் வெள்ளக்கோயில் சுடலை சுவாமி துணை ..

  • @balaeswaranbalaeswaran4151
    @balaeswaranbalaeswaran4151 2 роки тому +52

    எங்கள் குலதெய்வம் இரண்டு தெய்வங்கள் ஒன்று எங்கள் அண்ணன் இன்னொன்று எங்கள் வெயிலுகந்த அம்மன்

  • @saravananm9083
    @saravananm9083 2 роки тому +1

    I have felt a divine sandal smell for arround 100 m in our street during vinayagar chadurthi arround 7pm..There is no purpose of using sandal in huge amount to spread over in the street in vinayagar chathurthi..only we are using sambirani and agarbathis..But i felt for sandal smell for 100m. I felt this may be lord Karupanasamy and it make me goosepump🙏🙏

  • @l.murugansvg3058
    @l.murugansvg3058 2 роки тому +6

    அக்கா. நீங்கள் சொன்னது 3 விசயமும். எங்க வீட்டில். இருக்கு அக்கா .. நன்றி. நன்றி நன்றி நன்றி நன்றி

  • @balabhuvana9199
    @balabhuvana9199 2 роки тому +1

    எங்க குல தெய்வம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயே நீயே துணை

  • @str9477
    @str9477 2 роки тому +15

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையில் நல்ல விஷயம்....
    பல நாட்கள் தூங்கும் போது உணர்ந்துள்ளேன் ...

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/kTY91hXYPZY/v-deo.html

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue 2 роки тому +9

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு வெங்கடேசபெருமாள்.
    அவரே திருமலையில் திகழும் திருப்பதி சுவாமி தான் எங்கள் குலதெய்வம்🙏🙏🙏🙏🙏 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா🙏🙏🤗🙏🙏🏻

  • @sssgs8190
    @sssgs8190 2 роки тому +8

    நல்லாசொன்னீங்க. நீங்கள்சொல்வதை. நானுஉனர்ந்து. இருக்கேன். கொஞ்ச நாளாக எழுமிச்சை. அழுகிதான். போகிறது. ‌நன்றிமா.

  • @srisai1986
    @srisai1986 2 роки тому +4

    எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் என் அம்மா

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Рік тому

    மிக்க நன்றி சகோதரி நலமோடு வாழ்க பல்லாண்டுகாலம்❤️❤️❤️

  • @nagalingam1044
    @nagalingam1044 2 роки тому +10

    🙏 எங்கள் குலதெய்வமும் பெரியாண்டவர் தான்🔥 ஓம் நமசிவாய📿ஓம் நமசிவாய📿ஓம் நமசிவாய🪔

    • @karthickmadhu3260
      @karthickmadhu3260 2 роки тому

      எங்களுக்கும் தான்..##😍🙏

    • @shinypurble
      @shinypurble 2 роки тому

      எங்களோடதும் தான்....பிறந்த வீட்டில்...

  • @thalapathyeditz3698
    @thalapathyeditz3698 2 роки тому +5

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ கரை மேல் அழகர் அவர் எங்களை அனுதினமும் காத்த வருகிறார் அழகர் சுவாமி யே போற்றி நன்றி

  • @mathalaikaniraja4038
    @mathalaikaniraja4038 2 роки тому +3

    தேவையான நல்ல பதிவு.
    மகிழ்ச்சி.

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx 2 роки тому +10

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் 🙏🙏🙏🙏

  • @sivasakthiram11
    @sivasakthiram11 2 роки тому +32

    எங்கள் குல தெய்வம் அய்யா வைகுண்டர் ஆதி நாரயாணர்

  • @dada-bp7nf
    @dada-bp7nf Рік тому +1

    Thank you mam 👍🙏 nee sonnathu 💯 unmai .

  • @sivabalan8244
    @sivabalan8244 2 роки тому +24

    ஓம் மதுரை வீரன் ஐயனே போற்றி ஓம்....

    • @chandrakantha9801
      @chandrakantha9801 2 роки тому

      Madurai veeran Koil engu ullathu. Pls reply

    • @n.panchumittai2674
      @n.panchumittai2674 2 роки тому

      @@chandrakantha9801 சூரக்கோட்டை ஐய்யனார் கோவிலில் உள்ளது.. பட்டுக்கோட்டை தஞ்சாவூர்..

    • @bharathbharath3031
      @bharathbharath3031 2 роки тому

      ஓம் மதுரவீரன் ஐயனே போற்றி ஓம்

  • @kathamuthu.nkathamuthu.n5724
    @kathamuthu.nkathamuthu.n5724 2 роки тому +2

    என் குல தெய்வம் ஶ்ரீ மாசி பெரியண்ணா சாமி

  • @divineaffinities991
    @divineaffinities991 2 роки тому +3

    *குலதெய்வமே துணை*
    🙏🙏🙏🙏

  • @lashmananj9868
    @lashmananj9868 2 роки тому +8

    இந்த பதிவு உண்மை எங்கள் பூஜை அறையில் சாமி போட்டோவின் பின் புறம் ஒரு பல்லி எப்பவும் இருக்கும் நாங்கள் படைக்கும் உணவை உன்னும்

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 2 роки тому +15

    நீங்க சொல்றது எல்லாம் 100 க்கு 100 உண்மை .மிக்க நன்றி மகிழ்ச்சி

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/kTY91hXYPZY/v-deo.html

  • @giripapu5756
    @giripapu5756 2 роки тому +13

    எங்கள் குலதெய்வம் ‌‌ ஸ்ரீ திம்மராயசுவாமி எங்களை எப்போதும் காப்பாற்றுவார்

  • @vigneshvikky8270
    @vigneshvikky8270 2 роки тому +21

    எங்கள் குலதெய்வம் தர்மலிங்க சுவாமி எங்களை எங்கு சென்றாலும் காத்து நல்லபடியாக பார்த்துக் கொண்டு இருக்கிறார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @govindskuttystories0310
    @govindskuttystories0310 2 роки тому +10

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் சாமி..🙏🙏🙏

    • @nagalingam1044
      @nagalingam1044 2 роки тому +3

      🙏 எங்கள் குலதெய்வமும் பெரியாண்டவர் தான்🔥 ஓம் நமசிவாய📿ஓம் நமசிவாய📿ஓம் நமசிவாய🪔

  • @deepikadevi706
    @deepikadevi706 2 роки тому +9

    எங்கள் குலதெய்வம் பாண்டி முனிஸ்வரர் கற்குவேல் அய்யானார்

  • @santhoshsandy88
    @santhoshsandy88 2 роки тому

    Madam entha vedio sonna anathum enga v2 la eruku entha vedio pakuran pothu palli satham ketuthu realy happy ayitan tnq madam

  • @srinivasansrinivasan2641
    @srinivasansrinivasan2641 2 роки тому +4

    எங்கள் குலதெய்வம் புட்டபருத்தி அழகிய நாயகி அம்மன் 🙏🙏🙏🙏🙏

  • @perarasupandiyan640
    @perarasupandiyan640 2 роки тому +1

    ஸ்ரீ ஆலடி புதியவர் துணை

  • @lingamdurai1306
    @lingamdurai1306 2 роки тому +39

    எங்களை அங்காளபரமேஸ்வரி அம்மா காக்கின்றாள் ஓம்சக்தி

  • @vairamanik683
    @vairamanik683 2 роки тому +1

    எங்களுக்கு குல தெய்வம் தான் எல்லாம் பெருமாளே போற்றி.

  • @veerapandian1936
    @veerapandian1936 2 роки тому +5

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ மதுரை வீரன்.

  • @sugumari4766
    @sugumari4766 2 роки тому +1

    Thank u so much for your Swamy ( kulathivam nammudan iruppathu ) valipadu mam ,enga vittil palli eppothum irukkum 🌹

  • @krishnans3159
    @krishnans3159 2 роки тому +11

    அருமையான பதிவு நன்றி அக்கா வாழ்த்துக்கள்

    • @rk2545
      @rk2545 2 роки тому

      ua-cam.com/video/ZifRJ-xZzGw/v-deo.html
      To get wealth

  • @subramaniyansub7524
    @subramaniyansub7524 2 роки тому +2

    எங்க குல சாமி ஸ்ரீ துர்கை அம்மன் 🙏🙏🙏🔥🔥🔥

    • @srisrishwan9656
      @srisrishwan9656 2 роки тому

      durgai amma kuladeivathula vara matanga bro avunga podhuvaana saami

  • @speedraghu4772
    @speedraghu4772 2 роки тому +20

    எங்களுக்கு குல தெய்வமாக இசக்கி அம்மன் மற்றும் மன்னன் கருங்காலி ❤️🙏🏻

  • @sivarevathy935
    @sivarevathy935 Рік тому

    நீங்கள் சொன்ன தகவல்படி எங்கள் வீட்டில் குல தெய்வம் இருப்பதை உணர்ந்து கொண்டேன் ஒரு வாரம் முன்பு மல்லிகை பூ மணம் நடு இரவில் உணர்ந்து கண் விழித்தேன் .நன்றி சகோதரி எங்கள் குல தெய்வம் சங்கிலி பூதத்தார்

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 2 роки тому +5

    எங்க குல தெய்வம்.. ஸ்ரீ பிரியாதி அய்யனார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @enveettilenthottam7585
    @enveettilenthottam7585 2 роки тому +5

    ஸ்ரீ அய்யனாரப்பன் எங்க குலதெய்வம்

    • @venkatn9241
      @venkatn9241 2 роки тому

      ணணரணணணரணணணரணரணணரணரணரணணணரணணரணரணணரரணரரணரணரணரணரணர

  • @skavitha3739
    @skavitha3739 2 роки тому +3

    Engal kuladeivam sri veeran enga koodave engalukku eppavum thunaiya paathukaappaga irukkanga nandri nandri ayya 🙏

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/kTY91hXYPZY/v-deo.html

  • @RX_BOYS_COMEDY
    @RX_BOYS_COMEDY 2 роки тому +3

    எங்க குல தெய்வம் அக்னி வீரன்...என் இஷ்ட தெய்வம் சமயபுரம் மாரியம்மன் 🙏🙏🙏🙏

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 роки тому +29

    எங்கள் குலதெய்வம் ஶ்ரீ பச்சையம்மன் ! காக்கும் தெய்வம்!என் கனவில் அம்மனை உணர்கிறே ன்!

    • @gopalgopal2966
      @gopalgopal2966 2 роки тому +2

      Gopal. T.

    • @narmathamgr4891
      @narmathamgr4891 2 роки тому +2

      Patchaiamman ennai kapatrum deivam

    • @DurgaDevi-jj3kc
      @DurgaDevi-jj3kc 2 роки тому +1

      Engal kulasamy pachaiamman

    • @nithyas109
      @nithyas109 2 роки тому +1

      Engal kulatheivamum pachiyamman... Engalai kappatric kondirukkinrathu.

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 2 роки тому +37

    என் குல தெய்வம் 🙏 கருப்பசாமி 🌻🌻🌻🌻🌻🍀🍀🍀🙏🙏🙏🙏🙏

    • @selvidhanabal21
      @selvidhanabal21 2 роки тому +1

      எங்க குலதெய்வமும் கருப்பசாமிதான்

    • @duraisamykayalvizhi7316
      @duraisamykayalvizhi7316 2 роки тому

      @@selvidhanabal21 🙏🙏🙏

  • @sanjayraja9179
    @sanjayraja9179 2 роки тому +30

    எங்கள் குலதெய்வம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் 🙏🙏🙏

    • @kumarpichandi4301
      @kumarpichandi4301 2 роки тому +9

      எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்மன்.

    • @Ganesh-rx3oy
      @Ganesh-rx3oy 2 роки тому

      @@kumarpichandi4301 sanmnbCLnMbdknczxhgbxknvnbxdjcbvbMsckxZncjjxxnXnhnaXcvzmmcnjxccnzgmjbsnXbnmmcbcvbnmvmnFnbcdzmvVdbcdahxklskbdanBBmlhmbxkXvnccmxcmjgcmnbhmmNxxnlnxvmxnxbKmjshnnBxncvajbmsbcnnbxmBVzCbhxNbvjzbDzcnlAFkxhsdhbnbvzJmmzbBljcMjlhfhnnzxbSFlxnnbHcaBajcxbz

    • @kumarpichandi4301
      @kumarpichandi4301 2 роки тому

      @@Ganesh-rx3oy ???

    • @shaludeep5160
      @shaludeep5160 2 роки тому

      Engalukum

  • @ganeshtnstc9572
    @ganeshtnstc9572 2 роки тому +8

    ஓமாந்தூர் மாசி பெரியண்ணசாமி, காமாச்சியம்மன் எங்கள் குலம் காக்கும் தெய்வம் 🙏

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 роки тому

    சிறப்பு. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @muniyandithangeshwari2309
    @muniyandithangeshwari2309 2 роки тому +7

    நான் மிகவும் கவலை இருந்தான் அப்போ என்னக்கு விபூதி வாசம் வந்தது sister ஒரு நிமிடம் வந்தது

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 2 роки тому

    அம்மா நீங்கள் சொல்வது சரிதான்
    🙏🙏🙏🙏🙏நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்

  • @sajinkarungalkaniyakumari5774
    @sajinkarungalkaniyakumari5774 2 роки тому +10

    எங்கள் குல தெய்வம் பத்திரகாளிஅம்மா

  • @vinothvinoth132
    @vinothvinoth132 2 роки тому +1

    S sister nenga solra yellam nan unarnthu kondu irukiren . It's true sister .

  • @kishorealive7884
    @kishorealive7884 2 роки тому +7

    உண்மை எனது வீட்டில் விபூதி வாசம் வரும்

  • @s.n.nandhakumar8079
    @s.n.nandhakumar8079 2 роки тому +2

    மிக்க நன்றி நல்ல தகவல்

  • @sriramshankar9195
    @sriramshankar9195 2 роки тому +16

    எங்கள் குலதெய்வம்
    ஸ்ரீ மருதமலை அய்யனார்
    ஸ்ரீ சுடலை மாடசாமி

  • @lakshmimurugan3279
    @lakshmimurugan3279 2 роки тому +2

    எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி 🙏🙏🙏

  • @meenumeenu6308
    @meenumeenu6308 2 роки тому +23

    நான் பொங்கல்லுக்கு ஊருக்கு போய் இருந்தேன் போன திங்கட்கிழமை பொர்ணமி அன்று குலதெய்வம் கோவில் சென்று விளக்கு போட்டேன்,பல்லி இருக்கு, நான் உணர்கிறேன் அருமையான பதிவு,super,நன்றி சகோதரி

  • @rgkruok2397
    @rgkruok2397 2 роки тому

    ரொம்ப நன்றி தோழி

  • @suganyagajendran7584
    @suganyagajendran7584 2 роки тому +8

    மிக்க நன்றிகள் தோழி❤🦚 🌹🌹🌷.

    • @preethika6092
      @preethika6092 2 роки тому

      Padikara kal palan nallathe natanthathu mikka 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 madam

    • @giyutomioka2345
      @giyutomioka2345 2 роки тому

      ப்

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 2 роки тому

    Appa munishwara nandri...

  • @ranjitharanji2191
    @ranjitharanji2191 2 роки тому +8

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 👍👍👍👍👍

  • @karthick.gkarthick.g8531
    @karthick.gkarthick.g8531 2 роки тому +2

    எங்கள் குழதெய்வம் பதினெட்டாம்படிகருப்பசாமி அய்யனார் எங்கள் பெரியம்மா

  • @harisabari7011
    @harisabari7011 2 роки тому +12

    எங்கள் குல தெய்வம் அருள்மிகு ஸ்ரீ மார்நாடு கருப்பசாமி என்றைக்கும் எங்கள் கூடவே இருந்து எங்கள் குடும்பத்தை காக்கும் எங்க கருப்பு இருக்க கவலை எதற்கு

  • @dharmalingam1987
    @dharmalingam1987 2 роки тому

    அருமை நன்றி

  • @tamilmaniak8059
    @tamilmaniak8059 2 роки тому +3

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீபூமாதேவி. ஸ்ரீநீளாதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமிகள்

    • @harikathir5073
      @harikathir5073 2 роки тому

      எங்க குலதெய்வம் ஸ்ரீ பூமா தேவி ஸ்ரீ நீளாதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் சுவாமிகள் தா

  • @lenaalaksh1087
    @lenaalaksh1087 2 роки тому

    பதினெட்டாம் படி கருப்பு சாமி துணை...

  • @sselvakumar1745
    @sselvakumar1745 2 роки тому +6

    எங்கள் குல தெய்வம் அம்மா செல்லியம்மன்

  • @shantichristi3035
    @shantichristi3035 2 роки тому +2

    Vunmai eppavum azhaha irukku.👌100% correct

  • @umadevis9131
    @umadevis9131 2 роки тому +5

    Arumaiyana pathivu thank you sister

  • @diyateejay_pappu267
    @diyateejay_pappu267 2 роки тому +2

    எங்கள் குலதெய்வம் ஶ்ரீ சங்கிலி கருப்பர் துணை ,,,அவரு எப்பவும் எங்க கூட இருக்காரு,,,,🙏🙏🙏🙏

  • @chandrasekar4
    @chandrasekar4 2 роки тому +12

    I think most of your words are true. We have lots of lizard. I have experienced the SAMBIRANI SMELL when Samy procession in Masi st. Madurai. My residence is 1 km away from the procession. But I felt the smell. It's amazing I can't imagine

  • @allmixvideo5303
    @allmixvideo5303 2 роки тому +2

    எனது மற்றும் எங்களது குலதெய்வம் பொன்னர் சங்கர் சாமி எங்கள் உடன் இருப்பார்

  • @kumananmahadevan4427
    @kumananmahadevan4427 2 роки тому +3

    அருமையான தகவல்

  • @balathiyagarajan1737
    @balathiyagarajan1737 2 роки тому

    Very very very super madam. Very very thanks madam

  • @sarbakkisarbakki5564
    @sarbakkisarbakki5564 2 роки тому +4

    Yengaloda kulatheivam Angala Parameshwari Amman.Paavaadairayan 🙏

  • @fortiussports2608
    @fortiussports2608 2 роки тому +1

    எங்கள் குலத்தெய்வம் வெட்டுடையாகாளி அம்மன்....

  • @srinivasana6614
    @srinivasana6614 2 роки тому +5

    Positive speech vazttukkal

  • @ravikumarravi3998
    @ravikumarravi3998 2 роки тому +2

    எங்கள் குலதெய்வம பெரியாயி

  • @duraikani6439
    @duraikani6439 2 роки тому +18

    எங்கள் குலதெய்வம் சொரிமுத்து அய்யனார் எப்போதும் எங்களுடன் இருக்கிறார்

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/kTY91hXYPZY/v-deo.html

  • @rathinamramasamy87
    @rathinamramasamy87 2 роки тому

    True indeed. Very useful post.

  • @n.rsekar7527
    @n.rsekar7527 2 роки тому +5

    பல்லி எலுமிச்சைபற்றி அனைத்தும் உண்மை.பழம் கெட்டிருந்தால் குல தெய்வம் இல்லை.

  • @printfactorytamil
    @printfactorytamil 2 роки тому +2

    மேடம் எனக்கு night 11 மணிக்கு ஒரு விதமான தீப எண்ணெய் வாசம் வருகிறது

  • @p.ramesh1807
    @p.ramesh1807 2 роки тому +9

    எங்கள் குல தெய்வம் கொல்லிமலை மாசி பெரியசாமி

  • @anandarajk9629
    @anandarajk9629 2 роки тому +2

    நன்றி அக்கா மனம் அமைதியாக இருக்கு

  • @anandlakshmi3720
    @anandlakshmi3720 2 роки тому +3

    நாலுவாசன்கோட்டை அருள்மிகு ஸ்ரீ நிறைகுளத்து அய்யனார் துணை 🙏🙏🙏

  • @vanajamunusamy6326
    @vanajamunusamy6326 2 роки тому +2

    எங்கள் குலதெய்வம் மகிழி வாழ் முனீஸ்வரர்

  • @eswareswar7521
    @eswareswar7521 2 роки тому +8

    எங்கள் குலதெய்வம் பேச்சிவிருமன்

    • @AAS10000
      @AAS10000 2 роки тому

      ua-cam.com/video/kTY91hXYPZY/v-deo.html

  • @subbukaruppiya9556
    @subbukaruppiya9556 2 роки тому +1

    தாங்கள் கூறிய கருத்து முற்றிலும் உண்மை

  • @premavathyparthasarathy9080
    @premavathyparthasarathy9080 2 роки тому +7

    நன்றி அம்மா நீங்கள் சொன்ன கருத்து க்கள்அனைத்தும்நான்உணர்ந்துஇருக்கிறேன்