பௌர்ணமி பூஜையில் சம்பத் சுப்பிரமணியுடன் ஒரு சந்திப்பு | கிரிவலம் நீங்களும் வாங்க நல்ல பலன் கிடைக்க

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #alpsampathsubramani #கிரிவலம்
    பௌர்ணமி பூஜையில் சம்பத் சுப்பிரமணியுடன் ஒரு சந்திப்பு . கிரிவலம் நீங்களும் வாங்க நல்ல பலன் கிடைக்கும்.ஆகஸ்ட் 19 அன்று பெரும்பாக்கம் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கிரி வலம் நடைபெறும்.உங்களுடன் சம்பத் சுப்பிரமணி அவர்களும் இணைந்து கிரிவலம் வருகிறார்.
    அனைவரும் வாருங்கள்...
    சிவன் அருள் பெறுங்கள்.
    #பௌர்ணமிபூஜை
    #பௌர்ணமிபூஜைசெய்வதால்இவ்வளவுநன்மைகள்உண்டா #பௌர்ணமிபூஜைசெய்யும்முறை
    #பௌர்ணமிபூஜைசெய்வதுஎப்படி
    #பௌர்ணமிபூஜைபாடல்
    #பௌர்ணமிபூஜைபாடல்கள்
    #ஆடிபௌர்ணமிபூஜை
    #திருச்செந்தூர்பௌர்ணமிபூஜை
    #கணக்கம்பட்டிபௌர்ணமிபூஜை
    #சித்ராபௌர்ணமிபூஜை
    #பௌர்ணமிவிளக்குபூஜை
    #சித்ராபௌர்ணமிபூஜைசெய்வதுஎப்படி
    #பௌர்ணமிபூஜை
    ஆலய முகவரி :-
    பசுபதீஸ்வரர் ஆலயம்
    Crusher Road
    Arasankalanai,
    Chennai-600119.
    Google Map Link :-
    maps.apple.com...
    FOR APPOINTMENTS
    ALP SAMPATH SUBRAMANI
    ASTROLOGER
    Contact :- 8148836708.
    KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...

КОМЕНТАРІ • 101

  • @murugeshwaris942
    @murugeshwaris942 Місяць тому +4

    தம்பி இந்திராநகர் முருகன் விழாவி்ல் கலந்து பயன் பெற்றேன் .என்மகள் தனியாக ஐந்து வயது குழந்தையுடன் வேலையல்லாமல் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தாள் அவளுக்காக மிளகாய்த்தூள் அபிஷேகத்தில் கலந்துகொண்டேன் இரவு முழுவதும் அஙகேயே தங்கியிருந்த தில் பிரார்த்தனை பலித்து இந்த மாதம் வேலைகிடைத்துவிட்டது நீங்கள்நீடூழிவாழ்க இந்த தாயின்ஆசீர்வாதம் எண்ணில்அடங்காதது🎉

  • @தமிழில்
    @தமிழில் Місяць тому +4

    சார் நான் திருச்சி நானும் வாரேன்... உங்கள் வீடியோ மிகவும் அருமை.. நீங்கள். நம்பிக்கையான வழிகாட்டி... நன்றி

  • @user-kd7pz8wi6w
    @user-kd7pz8wi6w Місяць тому +2

    ஓம் நமசிவாய.அனைவரும் கலந்துகொண்டு அருள் பெருவோம்

  • @HariKrishna-jw4wp
    @HariKrishna-jw4wp Місяць тому +2

    வணக்கம் sir, நாங்க பெரம்பலூர் மாவட்டம், அரசலூர் கிராமம். நாங்களும் கிரிவலம் வரோம் sir , நீங்க சொன்ன மிளகாய் தூள் அபிசேகதுத்துகு வந்தோம். நீங்க சொல்ற கோவில் எல்லாத்துக்கும் போய்டு தான் இருக்கோம். கடன் பிரச்சினை அகா தான் நீங்க சொல்ற கோவில் எல்லா போய்டு இருக்கேன். முருகனை அதிகமாக கும்புடுறேன்.உங்க வீடியோ ஒரு வீடியோ கூட நா miss பண்ணது இல்ல. உங்களுக்கு ரொம்ப நன்றி.

  • @dhanalakshmi7250
    @dhanalakshmi7250 Місяць тому +3

    காசிக்கு போவது அதன் பயன்பாடு பற்றிய கருத்துக்கள் பதிவு போடுங்கள் ❤❤❤❤❤

  • @SarojiniSaro-oh2gc
    @SarojiniSaro-oh2gc Місяць тому +1

    எனக்கு வர முடியாத நிலை அய்ய,,
    எனக்காக பிராத்தனை செய்யுங்க அய்ய,,
    என் கடன் பிரச்சன தீர வேண்டு்ம் அய்ய,,
    ஒர் ஆயிரமாம் நன்றிங்க அய்ய,,
    மிகவு‌ம் கடினமான நிலைய அய்ய,,
    😢😢😢😢😢😢😢😢😢

  • @sugashvishnu
    @sugashvishnu Місяць тому +2

    பரிமளா திருப்பூர் குருவே சரணம் ஆன்மீக குருவே வாழ்க வளமுடன்

  • @geethasemmalai
    @geethasemmalai Місяць тому +1

    வணக்கம்.சார்.நன்றிசம்பத்சருக்கு.மிக.மிக.நன்றி.ஓம்.நம..சிவயநமக...

  • @user-si9yu6go9d
    @user-si9yu6go9d Місяць тому +1

    சம்பத்.என்னும்.முருகபெருமானே.உங்கள்திருவடிகள்.போற்றி

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 Місяць тому +2

    நன்றி

  • @Kanchimahaperiyava-rb6zf
    @Kanchimahaperiyava-rb6zf Місяць тому +1

    Sir good evening I will join thanks for all guidance.

  • @kasidurai7943
    @kasidurai7943 Місяць тому +3

    குருவே சரணம்

  • @DineshKumar-ww5ne
    @DineshKumar-ww5ne Місяць тому +1

    மிக நன்றி

  • @just_existing--
    @just_existing-- Місяць тому +2

    OM namah shivaya ❤

  • @user-dw8xx9ub8f
    @user-dw8xx9ub8f 29 днів тому +1

    ஜயா நான் விருத்தாசலம்
    எனக்கு 80 லட்சம் கடன் இருக்கு
    நான் அமாவாசை யை தவிர ஒரு நாள் கூட அசைவம் சாப்பிடாம இருக்க மாட்டேன்
    ஆனால் கடந்த மூன்று மாதமாக
    அசைவம் சாப்பிடுவது கிடையாது
    பிரதி செவ்வாய்கிழமை
    அதிகாலை 2.00 மணிக்கு
    திருவண்ணாமலை கிரிவலம்
    சுற்றுகிறேன்
    நீங்கள் கூறியது போல
    முருகனுக்கும் செவ்வாய் கிழமை
    விளக்கு போடுகிறேன்
    உங்களை சந்திக்க
    நான் வருகிறேன்
    திங்கள் உங்களோடு கிரிவலம் முடித்து விட்டு
    திருவண்ணாமலை சென்று விடுவேன்
    நன்றி

  • @TheUma85
    @TheUma85 Місяць тому +2

    குரு வணக்கம் ALP umagokul

  • @kavithar1089
    @kavithar1089 Місяць тому +3

    சார் வணக்கம் சார்உங்களுடைய வீடியோவை நான் பின்பற்றுகிறேன் சார்செவ்வாய்க்கிழமை எட்டு இருபதுக்கு விளக்குபோட்டு தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலில் பள்ளியறை பூஜை பார்த்து விட்டு வருகிறேன் சார்.நிறைய திருப்பம் கிடைச்சிருக்கு சார் சார் நான் யாரையும் ஏமாற்றக் கூடாது சார்எனக்கு கடன் கொடுத்து உதவியவர்களை ஏமாற்றக் கூடாது அதுக்குண்டான வழி கிடைக்கணும் சார்நிறைய கடன்ல கஷ்பட்டு இருக்கேன் சார் இருக்கேன் சார்

  • @KalaShanthan-xg2vn
    @KalaShanthan-xg2vn 26 днів тому

    Anna I'm from srilanka
    Pls explain about giriwalam
    We don't know about that
    Pls pls

  • @Duryodhan-kaliyug
    @Duryodhan-kaliyug 25 днів тому

    நாளை ஆவணி மாதம் முதல் நாள்
    திருபோரூர் பிரவண மலை கிரிவளம் பண்ணா அந்த மாதம் கஷ்டம் இல்லாமல் முருகன் காப்பார்..ஒவ்வொரு தமிழ் மாதம் முதள் நாள் தரிசனம் செய்ய வேண்டும்.🎉🎉

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Місяць тому +1

    Om namah shivaya

  • @kamala1devi251
    @kamala1devi251 Місяць тому +1

    நன்றிஅய்யா

  • @ramshivam7011
    @ramshivam7011 Місяць тому +1

    குருவே சரணம் சரணம்

  • @vivagalleryweddingplanner9609
    @vivagalleryweddingplanner9609 26 днів тому

    Thank yes Sir what would be the timing from 4.30 pm

  • @gandhimathy169
    @gandhimathy169 Місяць тому +2

    ஐயா வணக்கம்.நீங்கள் சொன்னபடி வடிவுடையம்மன் பால் அபிஷேகம் பார்த்ததால் வீடு (வாடகை) அமைந்தது . அம்மனுக்கு வேண்டுதல் புது வீட்டிற்கு போவதற்கு முன் செய்யவேண்டுமா, இல்லை புதுவீட்டிற்கு மாறிய பின் செய்ய வேண்டுமா
    பதில் கூறவும் ஐயா

  • @vivagalleryweddingplanner9609
    @vivagalleryweddingplanner9609 26 днів тому

    Sir what would be the timing from 4.30 pm to evening

  • @n.divyamahalakshmin.divyam4429
    @n.divyamahalakshmin.divyam4429 Місяць тому +1

    Murugan arulala vara asaippadukiren

  • @bhuvaneshwaribala807
    @bhuvaneshwaribala807 27 днів тому

    Anna vanakkam pona thadava potta video intha malai patree sonneergal antha nindethelerunthi nan thenam thenam nenaithu kondu erukkeran naum eesanai vanaiga varuven om nasevayam

  • @bindukt3737
    @bindukt3737 Місяць тому +1

    Super🎉 naan veg only

  • @user-rr6ty1xb4e
    @user-rr6ty1xb4e Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MeenakshiMeenakshi-fi1cg
    @MeenakshiMeenakshi-fi1cg Місяць тому +1

    Nataka mutiyathu annal

  • @govindarajs870
    @govindarajs870 Місяць тому +1

    I am also coming sir on this day

  • @saravananc5824
    @saravananc5824 Місяць тому +1

    varen

  • @user-lx3xp2fq9f
    @user-lx3xp2fq9f Місяць тому +1

    அண்ணா எங்கள் ஊரில் 400 பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது கட்டிடங்கள் இல்லை மலை மேல் உள்ளது. சிறுமலை அகஸ்தியர்புரம்

  • @malarchella2377
    @malarchella2377 Місяць тому +1

    Vanakkam sir, En kudubhathila orae prachanaiyavae iruku, suthama nimmadhi illai, income mudangikidakkudhu. En paiyan sol pechae ketkamatraan, veeta vittu sandai pottu poi 5 months aagudhu. Ennoda pesuradh7 kooda illai, aana panam panamnu mattum torcher pannitae irukaan sir. Adhuku enna seiyalaam endha koviluku pogalaam sir, plsss sollunga😢

  • @elayarajae6402
    @elayarajae6402 Місяць тому +1

    ❤❤❤❤❤❤

  • @purelivechannel8926
    @purelivechannel8926 Місяць тому +2

    Hi sir...sila pengal vasiyam vachi family kedukaravanga la sami pakala yen

  • @govindarajs870
    @govindarajs870 Місяць тому +1

    Respected sir my self Thanjavur my daughter marriage ku sir 7th I am coming your office you said 10months wait panna soningha sir my daughter dateof birth 07.09.1990 age 33

  • @LakshmiLakshmi-dx6dp
    @LakshmiLakshmi-dx6dp Місяць тому +1

    வணக்கம் சார்

  • @neeladevikandasamy6182
    @neeladevikandasamy6182 Місяць тому +1

    Hi vanakam

  • @sudhashanmugam7976
    @sudhashanmugam7976 Місяць тому +1

    🙏❤🎉🙏

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw Місяць тому +1

    Hi sampath Anna can we go on other days....😊 because of ladies problem.

  • @user-yq9tn4kf1f
    @user-yq9tn4kf1f Місяць тому +1

    Sir naan by birth vegetarian.. Kovil kulam endru sutrubavan. Aanmega naatam ullavan but neenga solrada vida pala madangi problem la thavikaren.. ungalala kaapatha mudiyuma. Neraya jothidam paarthagivitadu

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Місяць тому

      🥲🥲🥲

    • @Duryodhan-kaliyug
      @Duryodhan-kaliyug 25 днів тому

      திண்டிவனம் கிட்ட
      ஆலகிராமம் சிவன் கோயில் குளத்துல குளிச்சு அங்கே உள்ள அய்யனார் சாமி கிட்ட முட்டி போட்டு கண்டிப்பாக முட்டி போட்டு
      பிரார்தனை பண்ணிட்டு
      மீண்டும் தீர்த்த குளத்தை தரிசனம் வணங்கி அப்புறம் எமதண்டீ‍‍ஸ்வர் & அம்பாள்
      வணங்கி வந்தாள் கஷ்டம் ஓடி போயிடும்🎉🎉🎉

  • @Thamilselvam-ko9tc
    @Thamilselvam-ko9tc Місяць тому +1

    Anna ragu kedu midpoint videoyappanna

  • @selvidurai1700
    @selvidurai1700 Місяць тому +1

    Hi sir

  • @gm-mf8gf
    @gm-mf8gf Місяць тому +1

    சார் எவ்வளவு கிரிவல தூரம்?

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 Місяць тому +1

    நன்றி

  • @AbiPadmavati
    @AbiPadmavati Місяць тому +1

    குருவே சரணம்

  • @vivagalleryweddingplanner9609
    @vivagalleryweddingplanner9609 26 днів тому

    Sir what would be the timing from 4.30 pm to evening

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @punitham3868
    @punitham3868 Місяць тому +1

    Hello sir

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 Місяць тому +1

    நன்றி

  • @SumathiSundaram
    @SumathiSundaram Місяць тому +1

    Hi sir