இந்த திசையில் தான் பீரோவை வைக்க முடியும்! | Vasthu Ravi Ramana | THIRUVARUL TV

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 70

  • @ShanmugamT-hd7yf
    @ShanmugamT-hd7yf 5 місяців тому +31

    10 வருடம் வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறேன் ஐயா. நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை

  • @johnrose8549
    @johnrose8549 17 днів тому +4

    நல்லர்கள் நீண்ட நாள் வாழ்வதில்லை என்பதற்கு இவரே ஒரு சிறந்த உதாரணம்! இன்னொருவர் நெல்லை வசந்தன் ஐயா அவர்கள்! மற்றுமொருவர் எனதருமை நண்பர் தகட்டூர் திரு. ராசி ராஜன் அவர்கள்! இவர்கள் இருந்தாலும், மறைந்தாலும், இவர்கள் இந்த சமுதாயத்திற்கு செய்த தொண்டு, என்றும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கும்! 19:42 19:42

  • @akshayajodhidanilaiyam
    @akshayajodhidanilaiyam 5 місяців тому +12

    மிக அருமை சார்
    வாஸ்து சாஸ்திரத்தில் ஆழ்ந்த ஞானம் பெற்ற மாமனிதர்... ❤

  • @GNANASEKARO.R
    @GNANASEKARO.R 4 місяці тому +9

    எத்தனை நுட்பங்கள் இதை எப்படி இரண்டு நாட்களில் சொல்லித்தர முடியும்.
    உங்கள் அனுபவம் எதிரில் இருப்பவரின் கேள்வித்திறனால் எங்களுக்கு கிடைக்கிறது. சிறந்த கேள்விகளால் சிறந்த பதில் கிடைக்கிறது.
    பேட்டி எடுத்தவருக்கு பாராட்டுக்கள். அனுபவத்தை எளிமையாக விளக்கிய ஆசானுக்கு வணக்கங்கள்.

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 5 місяців тому +13

    ராயல் சல்யூட் 🏹 சூப்பர் 🏹

  • @novanova8218
    @novanova8218 Місяць тому +2

    தொகுப்பாளி அக்கா உங்களுடைய கேள்விகள் சூப்பர்❤️

  • @kumar.appukutty
    @kumar.appukutty 4 місяці тому +2

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏🙂 இது வரை நம்பிக்கை இல்லை இன்று நம்புகிறேன்...

  • @sangeektvm
    @sangeektvm 5 місяців тому +3

    Very detailed explanation, Great 👍 interview !

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 3 місяці тому +4

    அருமையான பதிவு சார் மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 7 днів тому

    தாங்கள் வாஸ்துவில் ஜாம்பவான்.. சந்தேகமில்லை.. ஆனால் ஜோதிடத்தில் ஞானம் சொலுலும்படி இல்லை..

  • @vicky666lifein4
    @vicky666lifein4 4 місяці тому +4

    Thank you so much sir your expening everything easyly but please tell direction in english also in Vignesh from Bangalore 🙏

  • @vigneswariveeramanikandan9613
    @vigneswariveeramanikandan9613 4 місяці тому +1

    Very useful thank you

  • @subramaniyankaruppiah7320
    @subramaniyankaruppiah7320 4 місяці тому +1

    Arumai unmaiyana karuthu...
    Unmaiyana vilakkam...

  • @AdiLakshmi-f3j
    @AdiLakshmi-f3j 4 місяці тому +5

    எந்த தலைப்பு சொல்றேன் வைக்கிறீங்களா அந்த தலைப்பை கண்டிப்பா சொல்ல மாட்றீங்க வாழ்க வளமுடன் சார்

  • @stanlylal8449
    @stanlylal8449 5 місяців тому +1

    உண்மையான தகவல்

  • @aproperty2009
    @aproperty2009 5 місяців тому

    அருமை வாழ்க வளமுடன்....

  • @PerumPalli
    @PerumPalli 5 місяців тому +8

    எத்தனை நுணுக்கங்கள் ஐயா 🙏🙏🙏

  • @saravananv997
    @saravananv997 5 місяців тому +2

    Super ayya ❤

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 4 місяці тому +3

    பூமி என்றால் பெண் பூமாதேவி உலகமே சக்தியால் இயங்குகின்றது.

  • @muthukrishnanmuthukrishnan9070
    @muthukrishnanmuthukrishnan9070 5 місяців тому +2

    Very. Good

  • @geethat2075
    @geethat2075 5 місяців тому +1

    Thank you sir

  • @Vasthu.shasthiram
    @Vasthu.shasthiram 5 місяців тому +4

    Super sir next video upload sir

  • @Hblakshmaan
    @Hblakshmaan 4 місяці тому +3

    I think using subtitles in English will have more reach

  • @KJeevakrishnan-uc7qp
    @KJeevakrishnan-uc7qp 3 місяці тому +2

    நான் பொறந்த தில் இருந்துகிழக்கு பார்த்த வீட்டில் தான் இருக்கிரேன் ஐம்பது வயது ஆகிறது சூரியன் வெளிச்சம் வீட்டுக்குள் நன்றாக வருகிறது ஆனால் எனக்கு முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கிறது பதினைந்து வருடங்களாக இன்னும் போகலை இதற்க்கு வேரயென்னகாரனம்

    • @shivasankar475
      @shivasankar475 2 місяці тому +1

      லக்னத்தில் அல்லது இரண்டாம் இடத்தில் ராகு இருக்கிறதா என்று பாருங்கள்

  • @kandasamym3345
    @kandasamym3345 Місяць тому +1

    I want to learn Vasthu under your prasants

  • @anbumatching
    @anbumatching 4 місяці тому +1

    Realy great sir thank you 🙏

  • @PerumPalli
    @PerumPalli 5 місяців тому +4

    🙏💖🙏

  • @desingup558
    @desingup558 4 місяці тому +5

    செப்டிக் டேங்க் எங்கு வைப்பது.மேற்க்கு பார்த்த வாசல்

  • @starkarthi6990
    @starkarthi6990 5 місяців тому

    அருமை சூப்பர்

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 5 місяців тому

    Thank you for your video

  • @THIRUMALAITHIRUMALAI-x1w
    @THIRUMALAITHIRUMALAI-x1w 4 місяці тому +1

    🎉🎉🎉

  • @mrsqueenVG
    @mrsqueenVG 5 місяців тому

    Sema sir super thank you🙏

  • @mohanapriya8051
    @mohanapriya8051 5 місяців тому +2

    Om muruga

  • @PriyangaPriyanga-w4l
    @PriyangaPriyanga-w4l 2 місяці тому

    Neenga solrathu yellaamae yenakku nadakkindrathu

  • @manic2136
    @manic2136 Місяць тому

    எங்கள் வீடு மேற்கு பார்த்த வாடகை வீடு தென்கிழக்கில் கழிவறை உள்ளது , மருத்துவ செலவு அதிகம் வருகிறது, என்ன செய்வது ஐயா சொல்லுக

  • @sugeneshsaravanan594
    @sugeneshsaravanan594 5 місяців тому +2

    Sir, I want to clarify with you. Currently, I'm staying in a house where East is fully closed (attached with neighbour house), I have windows at north, west and south. House is south facing. I have 2 boys and my husband and I are working parents. Will this affect my boys' growth in any ways ? I'm anxious to know.

  • @MANIKANDAN-yx9zc
    @MANIKANDAN-yx9zc 4 місяці тому +2

    Septic tank enga iruka vendum

  • @BKRTheastroMessiah
    @BKRTheastroMessiah 3 місяці тому

  • @indian_tamil_food_channel456
    @indian_tamil_food_channel456 4 місяці тому

    I have one question.
    Vastu measure (30 × 42 example)
    Lanth & Berth , outside corner to corner measure or in side corner to corner, or Wall centre to centre, which one correct.
    Now vastu
    How tack measure please explain.

  • @shantanulivez2359
    @shantanulivez2359 4 місяці тому

    Ayya vanakkam... Manaiyadi sastram pathi oru video vilakkam kudunga pls🙏

  • @pichaivelraj
    @pichaivelraj 5 місяців тому

    👌👌👌🙏🙏🙏

  • @lakshmiprabhag6569
    @lakshmiprabhag6569 5 місяців тому +1

    What ever he sed is true because my brother passed away it was south facing house, i thing north said is down. Its a flat.

  • @nalinidayalan4898
    @nalinidayalan4898 5 місяців тому

    🙏🙏🙏

  • @RRAJINDHIRARRAAMA
    @RRAJINDHIRARRAAMA 3 місяці тому +1

    கிரஹங்களின்
    பயணத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது
    வேறு.. (அது நீங்கள்).
    கிரஹங்களின் பயணத்தை தக்க பலன்களாக கூறி
    குஷிப்படுத்துவ தும்.
    அபாயத்தை
    அறுதியிட்டுக்...
    கெடுதி வராமல்
    பரிஹாரம்
    கூறுவது
    என்பது வேறு.
    நாம் பயணம் செய்வது எளிது.
    மற்றும் லகுவானது .
    அதாவது சுலபம்.
    ஆனால்....
    கிரஹங்களின்
    பயணம் என்பது
    அதிவேகம்
    அதி நுட்பம்.
    ஆக உங்கள் பதிவை.
    நீங்களே கேட்டுப்பாருங்கள்.
    உண்மை புரியும்.

  • @Mangaiyarkarasi.s-ky8nx
    @Mangaiyarkarasi.s-ky8nx 5 місяців тому

    Vazhum,Sami,Neengathan,Sir

  • @vegisami7316
    @vegisami7316 4 місяці тому +4

    உயிரோட வாழ்வது வேற ! ஆரோக்கிமா வாழ்வது வேற 1! உங்க வீடியோவை அதிக மக்கள் பார்க்கிறார்கள் எதிர்மறையாக பேசவேண்டாம்.

  • @devimanikam4268
    @devimanikam4268 5 місяців тому +6

    எல்லாம் சரி தான் யோகா அப்படினா என்னனு தெரியாம இருக்கீங்க சார்

  • @rajkamal9757
    @rajkamal9757 27 днів тому

    ஐயா அவர்கள் 19:12:24 அன்று இறைவனடி சேர்ந்தார்😢

  • @vadevelumanii2156
    @vadevelumanii2156 5 місяців тому

    நன்றி

  • @raviparthasarathy7
    @raviparthasarathy7 3 місяці тому +5

    அனைவரும் இறைவனிடம் வேண்டுங்கள் இவன் வாய் ஆண்டவன் எப்ப குளோஸ் பண்ணு வான் அடுத்தவர் குடியை கெடுப்பது இவனுக்கு வேலை

  • @srameshsri
    @srameshsri 5 місяців тому +5

    வாஸ்துவின் ஆணிவேர் ஆக இருக்கீரறீர்கள் ஐயா

  • @prashanthc2194
    @prashanthc2194 5 місяців тому

    Super sir

  • @AdiLakshmi-f3j
    @AdiLakshmi-f3j 4 місяці тому +6

    இப்ப கடைசி வரைக்கும் பீரோ எங்க தான் வைக்கிறது எந்த திசையில் வைக்கிறதுன்னு சொல்லவே இல்ல சார்

    • @e.tipstrics3009
      @e.tipstrics3009 3 місяці тому +2

      தென் மேற்க்கில் வடக்கு அல்லது கிழக்கு முகமாக வைக்கலாம்.

  • @anandgaming2711
    @anandgaming2711 5 місяців тому +1

    💐💐🙏🙏🙂👌❤️🚩🥰

  • @SureshKumar-nh3sh
    @SureshKumar-nh3sh Місяць тому

    தலை சுற்றுது

  • @thiruneermalai3845
    @thiruneermalai3845 4 місяці тому +2

    உன் தொழிலை வளர்க்க அதை மட்டும் பேசு. யோகா பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு? திமிர்.

  • @A.jayasankarA.jayasankar
    @A.jayasankarA.jayasankar 4 місяці тому +1

    Beero engututhan vakkarathu ,beero sollikitte varringa mulumaya sollama mathitinga

  • @avvk7880
    @avvk7880 4 місяці тому

    Anchor Panravanga Camera adikkadi paarthaal...Pesubavarukku mariyathai tharuvathaaga illai...

  • @jrathinam8688
    @jrathinam8688 5 місяців тому +3

    இவருடைய போன் நமபர் வேண்டும் அட்ரஸ் வேண்டும் கமாண்டில் பதிவிடவும்

  • @vikiraman8398
    @vikiraman8398 5 місяців тому +5

    Nadu theruvula than 4 pakkamum thirandhu kidakkum, katha vidu.

  • @MANIKANDAN-yx9zc
    @MANIKANDAN-yx9zc 4 місяці тому

    Septic tank

  • @vikiraman8398
    @vikiraman8398 5 місяців тому +1

    Un veetuku vandhu partha therium un poi.

  • @n.jagadeesann.jagadeesan3207
    @n.jagadeesann.jagadeesan3207 5 місяців тому +1

    Ithellam oru polappu

  • @மறதமிழன்-ஞ8ஞ
    @மறதமிழன்-ஞ8ஞ 29 днів тому

    இவர் வாஸ்து பார்க்க 35000 விளங்கும் டா அக்கா நீ அடுத்து கேள் ஏன் இவ்வளவு பீஸ் என்று

  • @latha.s9728
    @latha.s9728 4 місяці тому

    🙏

  • @mohanapriya8051
    @mohanapriya8051 5 місяців тому

    Om muruga