Це відео не доступне.
Перепрошуємо.

வலிமையான திமுக கூட்டணி ,, 2026 -ல் முறியடிக்க முடியுமா??- SSN SURVEY

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2024
  • Edited by YouCut:app.youcut.net/BestEditor

КОМЕНТАРІ • 304

  • @karthikeyank2790
    @karthikeyank2790 Місяць тому +33

    உங்கள் கணிப்பு மிக சரி ஐயா.உங்களை ஏன் யாரும் அங்கிகாரம் செய்யவில்லை என்பதை ஆராயவும்.உங்கள் உழைப்புக்கு மிக சீக்கிரம் அங்கிகாரம் கிடைக்கும்

  • @user-me1hn6wr6g
    @user-me1hn6wr6g Місяць тому +22

    உங்களது திறமை அங்கிகரிக்க வேண்டும். தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆய்வாளர் நீங்கள் தான். - NTK -

  • @thamizhnilathannellaian5773
    @thamizhnilathannellaian5773 Місяць тому +15

    அருமையான கணிப்பு. தமிழ் நாட்டு மக்கள் அரசியல் கட்சிகளுக்கு அடிமையாக இரு‌ப்பது வேதனை.

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp Місяць тому +13

    கேப்டன் டீவி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்,,, செல்வோம் 💯

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp Місяць тому +9

    உங்களை பாராட்ட எனக்கு வயது போதாது இருந்தும் அனைவராலும் பாராட்டப்பட்டு போற்றப்படவேண்டியவர்கள் நீங்கள் 🫡🫡🫡

  • @ajaij1
    @ajaij1 Місяць тому +7

    Congratulations, வாழ்த்துக்கள் ஐயா மீண்டும் உங்கள் திறமையை நிருபித்துள்ளீர்கள்,இனியாவது தங்கள் ஆய்வை நம்பாதர்வகள் மற்றும் எதிர்ப்பவர்கள் புரிந்துக்கொள்ளவேண்டும்

  • @ayyapparaj8021
    @ayyapparaj8021 Місяць тому +8

    மிகத் துல்லியம் சூப்பரான கணிப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp Місяць тому +10

    இம்மனிதரை அதிமுக தேமுதிக கூட்டணி தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் 🙏🙏🙏👆

  • @SivaKumar-tq8br
    @SivaKumar-tq8br Місяць тому +8

    ஐயா நீங்க உண்மையிலே தீர்க்கதரிசி தான் நீங்க சொன்னது 100% உண்மை..
    Rayal salute sir jaihind 🎉🎉❤❤.
    நேர்மை , திறமை உள்ளவர்கள் கோபப்படுவார்கள் மற்றும் தற்பெருமையும் பேசுவார்கள் இதில் தவறு ஏதும் இல்லை.
    அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @paramasivam5038
    @paramasivam5038 Місяць тому +6

    தமிழகத்தை திமுக என்னும் கொடூரப் பிடியிலிருந்து மீட்க அனைத்திந்திய அண்ணா திமுக இவரை நிச்சயம் பயன்படுத்த வேண்டும் என்பது எனது ஆசை

    • @balaguru5115
      @balaguru5115 Місяць тому +4

      நிச்சயமாக, அதற்கான முடிவுகளை அதிமுகக்கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ள முன்னாள் அமைச்சர்களிடம் கொண்டுச்செல்லுங்கள். இவர் சிறப்பான வியூகங்கள் அமைப்பதற்கும் வெற்றிப் பெறுவதற்கும் நல்ல ஆலோசகராக இருப்பார்.என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தும் இல்லை.தேமுதிகத் தலைமையும் இவரைப்பயன்படுத்த வேண்டும்.நன்றி

  • @elangokesavan1777
    @elangokesavan1777 Місяць тому +9

    மனமார்ந்த பாராட்டுகள்

  • @Krishna-uz1sn
    @Krishna-uz1sn Місяць тому +3

    அருமை ஐயா!! மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்!!!

  • @gvenkataguru
    @gvenkataguru Місяць тому +5

    மிகச்சரியான கணிப்பு அய்யா

  • @gopalakrishnanb142
    @gopalakrishnanb142 Місяць тому +2

    Excellent analysis best wishes

  • @venkateswarannarayanan2252
    @venkateswarannarayanan2252 Місяць тому +1

    Super prediction Sir. Great.

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 Місяць тому +5

    அதிமுக இவரை பயன்படுத்தினால் அவர்களுக்கு நல்லது

  • @saminathan8938
    @saminathan8938 Місяць тому +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @SenthilKumar-iq7ru
    @SenthilKumar-iq7ru Місяць тому +5

    மனமார்ந்த வாழ்த்துக்கள் 👌🏿👌🏿👌🏿👌🏿

  • @tettnpscmani9904
    @tettnpscmani9904 Місяць тому +3

    வாழ்த்துக்கள் ஐயா மிக விரைவில் விஜயபிரபாகரன் உங்களை சந்திப்பார்

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому +1

      @@tettnpscmani9904 வரவேற்பேன்

    • @user-vv4sn9fz3z
      @user-vv4sn9fz3z Місяць тому +1

      உங்கள் கருத்து கணிப்பு அருமை அய்யா ​@@SSNSurvey

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Місяць тому +4

    வாழ்த்துகள் அய்யா

  • @CRICKETLOVER-eo7it
    @CRICKETLOVER-eo7it Місяць тому +20

    அரசியல் சாணக்கியன் ஐயா சீனிவாசன் ❤❤ வாழ்த்துகள் நீங்கள் உண்மையான நேர்மையான யதார்த்தமான மனிதன் ❤❤❤
    நாம் தமிழர் தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஒன்றியம்

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому +7

      @@CRICKETLOVER-eo7it நன்றி தம்பி

    • @arunpandian8280
      @arunpandian8280 Місяць тому +3

      ​@@SSNSurveyவாழ்த்துக்கள் அய்யா மக்களவை தேர்தல் மற்றும் இடை தேர்தல் உங்கள் கணிப்பு துல்லியம்

    • @arunpandian8280
      @arunpandian8280 Місяць тому +2

      ​@@SSNSurveyஅதே போல் நீங்க 2026 தேர்தல் எப்படி இருக்கும் என்று 1 வருடம் கழித்து solla வேண்டும்

    • @user-vv4sn9fz3z
      @user-vv4sn9fz3z Місяць тому +1

      ​@@SSNSurveyஅய்யா உங்கள் பணி மிக சிறப்பாக ulla

    • @poojaasree9191
      @poojaasree9191 Місяць тому

      உங்களை பயன்படுத்தி கொண்டவர்கள் வெற்றி அடைவர் நிச்சயம்.

  • @chandramoullin5237
    @chandramoullin5237 Місяць тому +3

    Mr.Srinivasan best judgement. U r really great. 2026 definitely u will get big reward from media

  • @pharmasalesprefession616
    @pharmasalesprefession616 Місяць тому +3

    Appreciate your efforts sir. Your skills are amazing. Keep up the good work. Your skills will be rewarded and recognised at the right time.

  • @youngboy5323
    @youngboy5323 Місяць тому +7

    அருமை sir

  • @rajasekaran3319
    @rajasekaran3319 Місяць тому +3

    அய்யா உங்களுடைய கருத்து கணிப்பு மிக சரியாக வந்துள்ளது இதைப்போல் எப்போதும் உங்கள் கருத்து கணிப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள் 👍

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 Місяць тому +3

    உங்கள் பணி சிறப்பு. வாழ்த்துக்கள்....!

  • @ajaykannan1323
    @ajaykannan1323 Місяць тому +2

    SSN survey always accurate

  • @reachbalaiyer
    @reachbalaiyer Місяць тому +2

    வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @balaguru5115
    @balaguru5115 Місяць тому +2

    துல்லியமானக் கருத்துக்கணிப்பை தேர்தல் முடிவுகள்வெளிவருவதற்கு முன் வெளியிட்டு மீண்டும் இந்த இடைத்தேர்தலிலும், உங்கள் திறமையை நிருபித்து விட்டீர்கள்.உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉நன்றி ஐயா.💐🌺🌳👏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.r.sudarsan7536
    @k.r.sudarsan7536 Місяць тому +4

    Super sir you are the winner

  • @vimalsathaiya8613
    @vimalsathaiya8613 Місяць тому +4

    100% prediction correct…Hats off sir👏👏👏

  • @perisetlasudhakar5741
    @perisetlasudhakar5741 Місяць тому +2

    Good evening, excellent sir, your imagination is.100% , correct. Congratulations sir 👍🙏

  • @Thamizhan2023
    @Thamizhan2023 Місяць тому

    உங்கள் திறமை அபாரமானது! பாராட்டுக்கள் 💐. ஒரு வேண்டுகோள் - பார்வையாளர்களை விமர்சனம் செய்ய வேண்டாம். தானாக வருவார்கள். தொலைக்காட்சிகளும் நிச்சயம் உங்களை அழைக்கும்! சிறிது காலம் காத்திருங்கள்!

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому

      உங்களது தொலைபேசி எண்ணை எழுத்தால்
      அதாவது ஒன்பது நான்கு நான்கு என்று வரிசை யில் பதிவிடுங்கள்
      நான் அழைத்து பேசுகிறேன்

  • @gpr9052
    @gpr9052 Місяць тому +3

    உங்கள் கணிப்பு சரி வாழ்த்துக்கள்.

  • @premKumar-ex2jj
    @premKumar-ex2jj Місяць тому +1

    வாழ்த்துக்கள் ஐயா... நீங்கள் மிகத் திறமையான ஆய்வாளர்

  • @muthuumar7016
    @muthuumar7016 Місяць тому +2

    Well done I appreciate your hard and honest work❤❤❤

  • @ShankarShankar-qk7uz
    @ShankarShankar-qk7uz Місяць тому +1

    Congratulations ❤🎉

  • @user-fq6he2hm7e
    @user-fq6he2hm7e Місяць тому +3

    உண்மையை உரக்க சொன்னீர்கள் ஐயா.....உண்மையில் நீங்கள் ஒரு மேதை ஐயா..

  • @kumartamilselvan2823
    @kumartamilselvan2823 Місяць тому +2

    Super Anna.... congratulations..

  • @kovaihome2469
    @kovaihome2469 Місяць тому +1

    ஐயா உங்கள் திறமையை நான் கவனித்து வருகிறேன் ஈரோடு இடைத்தேர்தலில் நீங்கள் இப்படித்தான் மிகத் துல்லியமாக கணித்தீர்கள் இப்போதும் மிகத் துல்லியமாக கணித்துள்ளீர்கள் உங்கள் திறமைக்கு மிக நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்கும்

  • @cheranbalu
    @cheranbalu Місяць тому +2

    ஜயா வாழ்த்துக்கள் உங்கள் கணிப்பு வென்று உள்ளது 🎉🎉🎉 ❤

  • @CHEMSENTHIL1234
    @CHEMSENTHIL1234 Місяць тому +2

    Very well done sir, thank you for the right prediction

  • @thilagavathibabu927
    @thilagavathibabu927 Місяць тому +3

    ஐயா நான் முன்பு உங்களை தவறாக நினைத்து தூற்றியமைக்கு வருந்துகிறேன். உங்கள் திறமை அளப்பறியது உங்கள் வாய்மை வெல்லும்.

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому +1

      புரிந்து கொண்டமைக்கு நன்றி

  • @selvad9490
    @selvad9490 Місяць тому +1

    நன்றி ஸார். கணிப்பது மிக கடினம். பாராட்டுகள்

  • @gobigothandan9899
    @gobigothandan9899 Місяць тому +1

    உங்கள் கணிப்பு மிகவும் சரியாக அமைந்தது, வாழ்த்துக்கள் ஐயா

  • @gthiru7255
    @gthiru7255 Місяць тому +1

    வாழ்த்துகள் அய்யா உங்கள் கருத்து சரியான முறையில் இருந்து.

  • @JayaKumar-cp6kw
    @JayaKumar-cp6kw Місяць тому +1

    This Gentleman needs to be recognized 🎉🎉🎉 . Any political party can hire him as a statergy advisor and I m sure he can contribute big time 💯 💯 💯
    SSN ❤️ FOREVER ❤❤❤

  • @zeebraravee1841
    @zeebraravee1841 Місяць тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா
    தங்கள் பயணம், பணி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக
    நன்றி அண்ணா
    உங்களுக்கு வாய்ப்பு வரும் தேடி..... ஓடி வருவாங்க 👍🏻

  • @lathas9679
    @lathas9679 Місяць тому +2

    Super Sir 👏👏👏👏👏

  • @navinkumarsw
    @navinkumarsw Місяць тому +1

    Great work sir you can beat rd.

  • @karmegamnayak6600
    @karmegamnayak6600 Місяць тому +3

    Valthukal iaya

  • @praveenb5542
    @praveenb5542 Місяць тому +2

    ஐயா உங்கள் திறமையை கண்டு நான் வியப்படைகிறேன். தாங்கள் பிரசாந்த் கிஷோர் மற்றும் சுனில் அவர்களை விட மிகச்சிறந்த நபர். நிச்சயம் திறமை உள்ளவர்கள் ஒரு நாள் வெல்வார்கள் 💯💯.

  • @elancheran7447
    @elancheran7447 Місяць тому +2

    திறமைக்கு வாழ்த்துக்கள் சார்💥

  • @thangaganesh8188
    @thangaganesh8188 Місяць тому +1

    You are great analyst. Congratulations.

  • @Tamizhan89
    @Tamizhan89 Місяць тому +1

    I already subscribed you Ayya..Ur predictions are almost correct. I am Annamalai anna supporter.

  • @rajendranptrajendranpt926
    @rajendranptrajendranpt926 Місяць тому +1

    மிக சரியான கணிப்பு ஐயா
    உங்கள் திறமை தெளிவு

  • @rameshkavitha9877
    @rameshkavitha9877 Місяць тому +1

    சரியாக கணித்த ஐயாவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c Місяць тому +2

    Well done sir.
    Once again proved you are accurate in your sampling

  • @MansoorMansoor-j6e
    @MansoorMansoor-j6e Місяць тому +1

    Vallthukal nandri❤

  • @Sriram-po5jz
    @Sriram-po5jz Місяць тому +1

    மிகவும் துல்லியமாக கணிப்பு சார். வாழ்த்துக்கள்🎉👌🏻

  • @ajaykannan1323
    @ajaykannan1323 Місяць тому +1

    வாழ்த்துகள்

  • @raviselvanp4979
    @raviselvanp4979 Місяць тому +1

    I always support your service of intelligence. Well done sir

  • @velugeetha4389
    @velugeetha4389 Місяць тому +1

    Exact

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp Місяць тому +4

    நீங்கள் தேமுதிகவிற்கு ஆலோசராக வந்தால் நன்றாக இருக்கும் 👍 என் மனதிற்கு தோன்றியது 😕

  • @g.krrishita2nda744
    @g.krrishita2nda744 Місяць тому +2

    Congratulations Sir

  • @kannanramasamy1296
    @kannanramasamy1296 Місяць тому +2

    மிகத் துல்லியமான கணிப்பு. AIADMK can utilise your services.

  • @adhikesavan6433
    @adhikesavan6433 Місяць тому +3

    Agni news service also predicted DMK vote share correctly 63% and NTK 5% and congrats for your exact prediction

  • @selvanayagam
    @selvanayagam Місяць тому +3

    Congratulations.

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 Місяць тому +1

    வாழ்க வளமுடன்!!
    ஓம் நமசிவாய...
    ஓம் நமோ நாராயணா..

  • @annamalaivel4854
    @annamalaivel4854 Місяць тому +1

    வாழ்த்துக்கள் SSN Sir.
    👏👏👍🌷🌹🙏😄

  • @jan32023
    @jan32023 Місяць тому +1

    Super analysis ji.

  • @ansarimalik7030
    @ansarimalik7030 Місяць тому +1

    ரிசல்ட் வெளியானபோது உங்கள் நினைவு தான் வந்தது ❤️

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Місяць тому +1

    Super sir. Go ahead. God bless u. Take care.

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 Місяць тому +2

    சார், உங்கள் கணிப்பு அனைத்து தேர்தல் கணிப்புகளிலும் 90% உண்மை 😊

  • @arunvenkatesh9093
    @arunvenkatesh9093 Місяць тому +1

    Dear Sir
    I am following your videos for more than 6 months..
    Your vikravandi result prediction was 100% correct..
    You are really great sir
    Keep going..
    Arun Venkatesh
    Coimbatore

  • @user-tj8op3se9m
    @user-tj8op3se9m Місяць тому +1

    உங்கள் கணிப்பு மிகவும் துல்லியமாக உள்ளது. நன்றி வணக்கம்.

  • @jayasekharranganathan4881
    @jayasekharranganathan4881 Місяць тому +1

    Sir I will really appreciate for u r exact presentation very good sir keep it up

  • @raghavenderan
    @raghavenderan Місяць тому +2

    Excellent prediction 👏 👍

  • @badagottitv
    @badagottitv Місяць тому +1

    Unmayileye ungalidam periya thiramai irukku sir. Arivu ketta jenmangal ungalai unmayil payan paduthikollavendum.parpom .very good sir ,nermai,unmai ,ulaippu kandippaga oru nall neengal angirigikka paduvirkal ,vaalthukal sir,thodarattum ungal pani sir.

  • @pselvakumarthimiriiiii2729
    @pselvakumarthimiriiiii2729 Місяць тому +1

    Excellent Work Sir

  • @JayaPushpa-pj4ub
    @JayaPushpa-pj4ub Місяць тому +1

    சிறப்பான. கனிப்பு வாழ்த்துக்கள்

  • @miltonmathanrajc282
    @miltonmathanrajc282 Місяць тому +1

    Hats off to you sir I became your fan

  • @sarathanallasivam4717
    @sarathanallasivam4717 Місяць тому +1

    உங்கள் கணிப்பு சூப்பர் சூப்பர்

  • @sannan8525
    @sannan8525 Місяць тому +2

    Great super... சிக்கலான இடைத்தேர்தல் என்பதை விட தொகுதியின் நிலப்பரப்பு சிக்கலானது..அதிலே அசத்தி விட்டீர்கள் ❤

    • @SSNSurvey
      @SSNSurvey  Місяць тому +4

      அதற்கு நான் சரியாக எடுத்துக் கொண்ட நேரம் முதல் நாள் நான்கு மணி நேரம் மறுநாள் 8 மணி நேரம்!! மொத்தம் 12 மணி நேரம் மட்டுமே

    • @sannan8525
      @sannan8525 Місяць тому +1

      @@SSNSurvey 😍 wow

    • @alagarsamyaana869
      @alagarsamyaana869 Місяць тому

      சந்தையில் ஒரு பொருளை விற்க விளம்பரம் மிகவும் அவசியம். நீங்கள் கூறுவது போல ஒரு கட்சியின் அடையாளம் இருந்து இருந்தால் உங்களுக்கு மதிப்பே வேற இருப்பினும் உங்களுக்கு என் போன்ற வர்களின் உண்மையான கருத்துக்கு ஆதரவு உண்டு வணக்கம்

  • @nidhiyagandhi9531
    @nidhiyagandhi9531 Місяць тому +1

    வாழ்த்துகள் ஐயா❤

  • @sundaresanmurali7949
    @sundaresanmurali7949 Місяць тому +1

    Congratulation sir. Keepind doing good work.

  • @PerumPalli
    @PerumPalli Місяць тому +2

    11:19 தொடர்ந்து நடத்துங்க உண்மை இருக்கும் பட்சத்தில் பார்வையாளர்கள் வருவார்கள்

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 Місяць тому +1

    Correct..i noticed
    .. best wishes..god bless you

  • @ThangarasuS-zt5ht
    @ThangarasuS-zt5ht Місяць тому +1

    உங்கள் கணிப்பு சரியாக இருந்ததற்கு வாழ்த்துக்கள்

  • @vijic3384
    @vijic3384 Місяць тому +1

    Sir excellent,,,, Neenga vera level. Unga uzhaippu veen pogaadu. 2026 election la ungalakkana credit kidaikkumnu nambaran sir

  • @sivaprakasamsubbiah427
    @sivaprakasamsubbiah427 Місяць тому +1

    I have been viewing your t v
    You deserve recognition
    Oneday you eill be appreiated

  • @chandramoullin5237
    @chandramoullin5237 Місяць тому +2

    Your hard work will give good rewards from AIADMK and Definitely they will utilise your style of working with perfection. I m also praying God on behalf of you . Best wishes 🙏🙏🙏

  • @sudharsanraamasamy9524
    @sudharsanraamasamy9524 Місяць тому

    Sir, Your survey is exact

  • @supercell-ek7hp
    @supercell-ek7hp Місяць тому +1

    Excellent

  • @soundarapandian576
    @soundarapandian576 Місяць тому +1

    You are great.

  • @user-vv4sn9fz3z
    @user-vv4sn9fz3z Місяць тому +1

    அய்யா உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை உங்கள் வீடியோ தவறாமல் பார்ப்பேன்

  • @ayyasamymk1336
    @ayyasamymk1336 Місяць тому +1

    நீங்கள் சொன்னது தான் அங்கே நடந்தது சூப்பர்.ஐயா

  • @kannankathalan6471
    @kannankathalan6471 Місяць тому +1

    பாராட்டுக்கள் சார்

  • @muralikannan0001
    @muralikannan0001 Місяць тому +1

    Congratulations sir, your are the only real winner🎉🎉🎉

  • @raghavenderan
    @raghavenderan Місяць тому +2

    Don't worry about criticism , just carry on. Universe always gives recognition at the right time.