அதிமுக உடைந்தால் திமுகவுக்கு கொண்டாட்டம் - Journalist Mani interview | DMK | Admk | EPS | OPS |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 200

  • @RAMANP-n7v
    @RAMANP-n7v 3 місяці тому +4

    ஐயாவின் கருத்து கணிப்புகள் அருமை...உண்மை உண்மை.....100/100...உண்மை.....

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 3 місяці тому +15

    உங்களால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது ஜயா ❤❤

  • @ajithKumar-op2pz
    @ajithKumar-op2pz 3 місяці тому +3

    Mr Mani your correct

  • @shanmugasammy
    @shanmugasammy 2 місяці тому +1

    Ttv..ops..sasikala..mass

  • @MuruganV-pk1md
    @MuruganV-pk1md 3 місяці тому +16

    அ தி மு க ஒன்று பட்டால் தி மு க இன்னும் 20 ஆண்டுகள் வெல்ல முடியாது

  • @VasanthManeksha
    @VasanthManeksha 3 місяці тому +2

    Neenga matum tha perfect ah analysis panringa super sir

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 місяці тому +2

    2026 ல் மக்கள் நலத் திட்டங்களால் திமுக மறுபடியும் ஆட்சி அமைக்கவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி அதிமுக. ஓ பன்னீர்செல்வத்தின் சசிகலாவையும் சேர்க்காமல் இருந்தால்

  • @arivazhagana-hp3yz
    @arivazhagana-hp3yz 3 місяці тому +11

    2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 220 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறும் ❤

  • @ragulsingamr.s237
    @ragulsingamr.s237 3 місяці тому +8

    Correct 💯 pesuraru

  • @PVRPictures-d2r
    @PVRPictures-d2r 2 місяці тому

    OPS MASS 👍👍💪💪

  • @narasimhana9507
    @narasimhana9507 3 місяці тому +1

    அதிமுக இப்போது எதிர்கட்சி.அவர்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

  • @Anbesivam17
    @Anbesivam17 3 місяці тому +11

    Admk 💔💔

  • @vadivelpandian228
    @vadivelpandian228 2 місяці тому

    கரெக்ட் சார்

  • @balabalabalabala6176
    @balabalabalabala6176 3 місяці тому +17

    அம்மா வின் மறுஉருவமாக உள்ள சின்னம்மா தலைமையின் கீழ் அனைவரும் ஒன்று சேர்ந்து 2026 தேர்தலை சந்திக்க வேண்டும்

    • @abdulmuthalif7123
      @abdulmuthalif7123 3 місяці тому

      @@balabalabalabala6176 mannargudi kudumbathukku meendum ellorum adimaiyaga venduma? Thamilagathaiyey adagu vaithu viduvargal ithu thevaiya?

    • @vanathyvinodkumar2830
      @vanathyvinodkumar2830 3 місяці тому +2

      Vellaikarri ellam ejamanni aga muditumma

    • @ganesandmk2480
      @ganesandmk2480 3 місяці тому +1

      காமெடி செய்ய வேண்டாம் திமுகவை எதிர்த்து நின்று எவனும் வெற்றி பெற முடியாது தமிழகத்தின் நிறந்தற முதல்வர் தளபதி ,,,40,40,, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி

  • @Anbu8484
    @Anbu8484 3 місяці тому +7

    Mani sir ❤❤❤

    • @SivaKumar-vb1hv
      @SivaKumar-vb1hv 3 місяці тому

      Mani is god u no sotta panni

    • @Anbu8484
      @Anbu8484 3 місяці тому

      @@SivaKumar-vb1hv கொத்தடிமை

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 3 місяці тому +3

    Yes.. True Mani Sir.. Your future prediction is absolutely right 👍

  • @sivananthan3101
    @sivananthan3101 3 місяці тому +3

    YES TRUE 100% OPS AND TTV IS GOOD PERSON NO DOUBT ❤😀😀😀😀👌👌👌👌

  • @naathan19891
    @naathan19891 3 місяці тому +11

    தயவு செய்து நடிகர் விசய் பற்றி இதில் பேசவே வேண்டாம், கடைசி வரை அவர் ரசினி போல தான்

  • @VenkatKrishnan-zc8ix
    @VenkatKrishnan-zc8ix 2 місяці тому +1

    Udhyhanithi

  • @chandranchandran1978
    @chandranchandran1978 2 місяці тому +1

    மணிசார்மீதுமரியாதைஉண்டு‌....உண்மை‌.........இப்ப‌உள்ளநிலைமை‌......நல்லாட்சிதிமுக‌.....நான்பொதுவானவக்காளர்‌.....சார்‌.....‌.......................................

  • @bchandramohanbchandramohan
    @bchandramohanbchandramohan 3 місяці тому +3

    Super. Sir

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 3 місяці тому +4

    பன்னீர் அதிரடி சரவெடி என்று கூறினார் இன்று 😅😅

  • @GaneshGanesh-y6x
    @GaneshGanesh-y6x 3 місяці тому +3

    Super 🎉🎉

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam 3 місяці тому

    மது போதை இல்லாமல் புண்ணிய பூமியாக தமிழ்நாட்டை உருவாக்கி காட்டுகிறேன் 2026 இல் காட்டுகிறேன் வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன்

  • @surithika2899
    @surithika2899 3 місяці тому +4

    இது அனைத்துமே தீர்க்கதரிசி இல்லை நீ கற்பனையே உன்னுடைய கதை கற்பனை

    • @Muneswaran1992
      @Muneswaran1992 3 місяці тому

      இது கருத்து கணிப்பு திர்க்கதரிசணம் எதற்கு

    • @govindharajmahinderan2140
      @govindharajmahinderan2140 3 місяці тому

      கருத்து கணிப்பு இல்லை கருத்து தினிப்பு​@@Muneswaran1992

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 3 місяці тому +4

    Mani ippoluthey 220 endru arambithu vittar.

  • @mullaiv7817
    @mullaiv7817 3 місяці тому +8

    எடப்பாடி பிரச்சாரத்துக்கு போக போக உள்ள ஓட்டும் போயிரும்.

  • @chithiraihari3119
    @chithiraihari3119 3 місяці тому

    mani is correct

  • @francis6376
    @francis6376 3 місяці тому

    2026ரில்விசிக15தொகுதிகளில்போட்டியிடனும்அப்படிகூட்டணிவைத்தால்ஆட்சியில்3தலித்MLAகளுக்குஅமைசாசர்பதவிபெற்றுஆட்சியில்பங்குபெறனும்இல்லைதனித்து234தொகுதியிலும்போட்டியிடனும்

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 3 місяці тому

    Mgr aatchi nalatchi afay kondu vanga

  • @mullaiv7817
    @mullaiv7817 3 місяці тому +13

    எடப்பாடி தலமை இருக்கும்வரை நாங்க ஓட்டு போட மாட்டோம்.

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc 3 місяці тому

      சரிடா கொத்தடிமை உதாவாகர நிதி மவன் சுயஇன்பம் ஆய் போயிட்டான் போயி கழுவுடா வெண்ண 😂

    • @vanathyvinodkumar2830
      @vanathyvinodkumar2830 3 місяці тому

      Neenga podatheenga ungalai yarruvathu Kenji nangala

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc 3 місяці тому

      @@mullaiv7817 ne pjb kothadimai

    • @nagulsamy7522
      @nagulsamy7522 3 місяці тому +1

      க ஓபிஸ் வந்தா நாங்க ஓட்டு போட மாட்டோம்.

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc 3 місяці тому

      @@mullaiv7817 ஓபிஎஸ் கட்சிக்குள் சேர்த்தால் கட்சியை பிஜேபிக்கு அடகு வைத்துவிடுவான் எடப்பாடியார் மிகச்சரியானதே

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam 3 місяці тому

    2026 இல் எல்லோரும் ஜீரோ வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத்தலைவர் கூறுகிறேன்

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 2 місяці тому +1

      இது என்னடா புதுக் கதையா இருக்கு

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 2 місяці тому

    Mk ஸ்டாலின் மாஸ் சிஎம் 4 தமிழ்நாடு

  • @BharathiSuresh-007
    @BharathiSuresh-007 3 місяці тому

    Mr Mani vck thiruma thalli vaikkima 😂😂😂

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 3 місяці тому

    Mgr aatchi kondu varunavane unmayanavan

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 місяці тому

    சிறுபான்மை ஓட்டு. பாஜகவுக்கும் போகாது பாஜகவின் வளர்ப்பு தமிழருக்கும் போகாது. 100% திமுக 80% அதிமுக

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 3 місяці тому +1

    EPS 🔥 win #86 win #2021 election sir❤

  • @damotharandaranfa
    @damotharandaranfa 3 місяці тому +3

    திமுக 400 தொகுதியில் வெற்றி பெறும் மணி கணிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @venkataramansrinivasan2603
    @venkataramansrinivasan2603 3 місяці тому +2

    Mani Sir, ethukku bjpku jalra adikirunga. Minorities vote yArukku pogumnum mathi mathi solreenga. Bjp Kitta deal pesiteengala

  • @வீரா.வீரா
    @வீரா.வீரா 3 місяці тому

    மணிஅவர்களே.
    தி.மு.கமீதுஇவ்வளவுவன்மம்

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 3 місяці тому +4

    தலைவர் சசிகலா அவர்கள் .பொது செயலாளர் எடபாடியார்.இணை பொது செயலாளர் ஓபிஸ்.துணை பொது செயலாளர் தினகரன் .ஒன்றிணைந்த அதிமுக வே.வெற்றிக்கான தீர்வு.

  • @anpudan.r.rajendran.anouda5898
    @anpudan.r.rajendran.anouda5898 3 місяці тому +1

    விஜய்.சீமான்.கூட்டனி.பிஜேபி.பமாக.அதிமுக.கூட்டனி.உரவாகவாய்ப்பு.இருக்குது.திமுக.கூட்டனி.அப்படியே.இருந்தால்.திமுக..200.இடங்களை.புடிக்கும்.

  • @bdeepak-qm8ng
    @bdeepak-qm8ng 3 місяці тому +1

    Anchor does more talking than the guest!! 😂😂

  • @Aattral2024
    @Aattral2024 3 місяці тому +2

    அதுக்குதான் வேற கூட்டணி திட்டம் உள்ளது, ttv,சசிகலா, வந்தா குடும்ப ஆட்சி கட்சி அவங்க கட்டுபாட்டில் வந்துவிடும் 😮

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 3 місяці тому

      இப்போது கட்சியே காணாமல் போய் கொண்டிருப்பதற்கு பதில் இவர்கள் கைக்கு போனால் கட்சியாவது காப்பாற்ற படும் பிற்காலத்தில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பும் ஏற்படும்

  • @velmurugan6210
    @velmurugan6210 3 місяці тому +20

    மணி அவர்களே opsஐ சேர்த்தா மோசாமா போய்டும் கட்சி

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 місяці тому

    Worse than drunkard!

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 3 місяці тому +15

    எடப்பாடி கையில் அ தி மு க இருக்கும் வரைக்கும் திருட்டுத் தி மு க வை ஒன்றும் செய்ய முடியாது. தேர்தலில் வெற்றி பெற தகுதியில்லாதவன். ஓ சி பதவிக்கு காத்திருக்கிறான் 😂😂😂

  • @Puratchithondan23
    @Puratchithondan23 3 місяці тому

    Soon varuven thalaimai erkaa 🔥

  • @SurenderGA
    @SurenderGA 3 місяці тому +1

    Best comedy , ops will give sell this party ... he had contact with dmk to have a check to this party ...

  • @bharathiyar7292
    @bharathiyar7292 3 місяці тому +19

    மணியா நீ ஏன்டா கதருரே😅

  • @solaimuthu500
    @solaimuthu500 3 місяці тому

    அண்ணா திமுக தொண்டர்கள் நாங்கள் சொல்ல வேண்டும் நீ யார் அதை சொல்வதற்கு ஈபிஎஸ் தரம் என்றால் கட்சி இயங்க வேண்டும்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 місяці тому

    தனித்து நான் களம் காணுவேன் திராவிடக் கட்சிகளின் காலில் விழ மாட்டேன் என்று சீமான் சொன்னான் தனித்து அனாதையாக இருக்க வேண்டும் அரசியல் அதிகாரம் இல்லாமல் மக்கள் ஆதரவு இல்லாமல் ஓட்டு அரசியல் இல்லாமல்

  • @soundar4270
    @soundar4270 3 місяці тому +2

    மணியின் இந்த கதறல் 2026 தேர்தல் வரை தொடரும்.
    எந்த மாற்றமும் நடக்காது.
    EPS யாரையும் சேர்க்க மாட்டார்.

    • @shantha80
      @shantha80 3 місяці тому

      appo polla ombuvaana

    • @shantha80
      @shantha80 3 місяці тому +2

      kounda Funday..

    • @soundar4270
      @soundar4270 3 місяці тому

      @@shantha80 முக்கி ஓ.... Fonday
      என்ன முக்கினாளும் அதிமுகவில் இடம் இல்லை.
      உங்க கட்சி பார்வர்ட் பிளாக்.

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 3 місяці тому

    Nam mgr pers kedukkathinha mgr aatchiya kondu vanga

  • @johnsonrajkumar3806
    @johnsonrajkumar3806 3 місяці тому

    மணி ஏன் கதறி துடிக்கிறார்?

  • @rameshn8254
    @rameshn8254 3 місяці тому

    Sorry mani sir

  • @Premchanderk.p
    @Premchanderk.p 3 місяці тому

    Mani how much u got from admk and bjp

  • @PandiyarajT-sc7zf
    @PandiyarajT-sc7zf 3 місяці тому

    Ops sasikala waste.Admk only one most powerful leader.EPS.

  • @chengalvarayanmunusamy3937
    @chengalvarayanmunusamy3937 3 місяці тому +1

    Ok Their that is his mind.pl dont call him senior journalist 😂

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 3 місяці тому

    Kolagaranga thuroginga padu pavingala thokki eriyunga unmayana mgr aatchi kondu vanga😊

  • @manir1818
    @manir1818 2 місяці тому

    மணி சார் நீங்கள் எப்போழுது சங்கியாக மாறினீர்கள்

  • @gnanammary7338
    @gnanammary7338 3 місяці тому +5

    Ops sell admk to bjp

  • @soundarpandi2373
    @soundarpandi2373 3 місяці тому

    அண்ணா திமுக வின் கொத்தடிமை மணி

  • @premchandar7931
    @premchandar7931 3 місяці тому

    மணி அவர்களே கொஞ்சம் சவுக்கு சங்கர் சாயல் அடிக்குதே?? 😂😊

  • @balam9057
    @balam9057 3 місяці тому +1

    Eps dont have knowledge

  • @soundarajanmuniyandi211
    @soundarajanmuniyandi211 3 місяці тому

    Mani are you a senior reporter please don't called Mr karunanithi

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 3 місяці тому

    Unmayana nanamayana ozukkamsnavaga yarum erundhal mgr aatchiya kondu vanga afmk la nallavane ellaya

  • @Cameron_Green_174
    @Cameron_Green_174 3 місяці тому +3

    220 seats aah 🤣🤣

  • @nareshp9359
    @nareshp9359 3 місяці тому

    Dmk ❤

  • @saldnknl4806
    @saldnknl4806 3 місяці тому

    Naina,you do not worry about AIADMK.Now it is with right person.The other who want to re join is loyal to other party.The other one will turn to family party.Finally they will send out EPS out.These things you like it?

  • @vasanthabcd
    @vasanthabcd 3 місяці тому

    👌

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 3 місяці тому +1

    #1996 அஇஅதிமுக #4 வெற்றி
    #2001 மாபெரும் வெற்றி ❤ அஇஅதிமுக
    உங்களை நல்ல பத்திரிகையாளர் என்று நினைத்தோன் #நீங்களும் 200 கொத்தடிமை தான் 😅

  • @MSBharani007
    @MSBharani007 3 місяці тому

    சொட்ட மணி 😂

  • @severkodiyonsadasivam5892
    @severkodiyonsadasivam5892 3 місяці тому

    Manj journolist is jalra

  • @uaeraja-9526
    @uaeraja-9526 3 місяці тому

    Mgr original wife yaru

  • @rjkumar5555
    @rjkumar5555 3 місяці тому +1

    234 seat um DMK thaan win

  • @sakthivelv8829
    @sakthivelv8829 3 місяці тому +1

    வேற வேலை இல்லை உங்களுக்கு

  • @surithika2899
    @surithika2899 3 місяці тому +2

    டேய் மணி எடப்பாடி இருக்கும் இடத்தில் தான் கட்சி இருக்கும்

  • @arjunank4898
    @arjunank4898 3 місяці тому

    Yedapadyaivelyetrungal.katchyurupadum.

  • @dhilipmaco7984
    @dhilipmaco7984 3 місяці тому +4

    Mani sir DMK jalra vaiya modu 234 DMK varaddum makkal sagattum

  • @arumugasamysubbiah5232
    @arumugasamysubbiah5232 3 місяці тому

    அத

  • @prembharathi6941
    @prembharathi6941 3 місяці тому

    Ne sonnatha ellam kuda poruthupan da but vck la thiruma thanimai aaavarnu sonnala adhaan da 😂 thaanga mudila comedy 😂😂

  • @srinivasanmv4098
    @srinivasanmv4098 3 місяці тому

    Neenga yethruku patharur. Aiadmk.stronga thaan ullathu.ops.waste.

  • @chithiraihari3119
    @chithiraihari3119 3 місяці тому

    guest a pess viduyya dubukku

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 3 місяці тому

    Theeya sakthiya thoki ereyunga mgr aatchiya kondu vsnga

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 3 місяці тому

    உன்னை மாதிரி காசுக்குக் கூவுற ஆளு EPS இல்லை .

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 3 місяці тому

    மணி திமுக உறுப்பினர் இவருக்கு அதிமுக பற்றிய கவலை அதிகம். பாவம்.

  • @gnanammary7338
    @gnanammary7338 3 місяці тому +1

    Mani fool speak

  • @moorthicmm.2604
    @moorthicmm.2604 3 місяці тому

    மணி அவர்கள் போன மாதம் கூறினார்..திமுக வின் இதே கூட்டணி 26ல் நிச்சயம் நீடிக்காது..தொடர்ந்து 3 பொதுத்தேர்தல்களில் ஒரேகூட்டணி இருக்க வாய்ப்பேயில்லை என்றார்..தற்போது மாற்றிகூறுகிறார்..

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 3 місяці тому

    மூன்றும் தேவையில்லை

  • @TamilvananPP
    @TamilvananPP 3 місяці тому

    போட்டா

  • @KabirSquare
    @KabirSquare 3 місяці тому

    Fourth estate Tamil journalist is asking questions here.. arunmozhi

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 3 місяці тому

    Anchor is worst , kindly change him or otherwise this man will spoil the channel fame , he is openly one sided , openly sipporting eps

  • @SivaKumar-vu3ru
    @SivaKumar-vu3ru 3 місяці тому

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @karthikannan2379
    @karthikannan2379 3 місяці тому

    Dei anchor, nee yengada inga.. savuku ku uruvitu irundhaa

  • @prateshwaranmd4283
    @prateshwaranmd4283 3 місяці тому

    Yov paithiyama ya neenga, enn ya admk va pathi mattum pesitu erukinga evalo prachana eruku tamilnadu la, first uh 2026 election innum 2 years eruku, athukula lusu mari pesitu erukinga. Admk utkatchi prachana anaithum seri seiya pattu, balamana kottani amaithu 2026 yil AIADMK Aatchi amaikum 🌱🌱🌱💯💯💯

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 3 місяці тому

    Thiruma va partha dmk ku permanent thudhipadi 😂😂😂nadha somugathin dhrogi , vengaivayal , amstrong kolai , sarayam ivvalo nadandhum dmkku muttu kudukuraruna , money , 2 seats , adhukaga andha samuga makkaluku enna annalum paravayilla , naan vazdhal podhumnu irrukaru , andha samuga makkalthan muttal😂😂

  • @gnanammary7338
    @gnanammary7338 3 місяці тому +1

    Fool speach😊

  • @muthusanthi3009
    @muthusanthi3009 3 місяці тому

    220 வெற்றியா?ஏன் 234 என்று சொல்ல வேண்டியது தானே?

  • @nainamohamed540
    @nainamohamed540 3 місяці тому

    மூளை குலம்பி முட்டாளான மணி