அற்புதம் இந்த மாதிரி பதிவுதான் ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்தேன்.நான் புடவை மிகக் குறைந்த இலாபம் வைத்து எடுத்து விற்பனை செய்கிறேன். அதே போல் தங்கள் கடையில் எடுதது அதேமாதிரி குறைந்த விலைக்குக் கொடுத்தால் நிறைய வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்தலாம் என நம்புகிறேன்
பெண்கள் புடவை மற்றும் நகைகளை விரும்புகிறார்கள் ஆனால் இந்த குறைந்த விலை புடவை கட்டி சின்ன நெக்லஸ் போர்டல் பிரைடல் லுக் உறுதி சிறந்த சேகரிப்பு .நன்றி உங்கள் வீடியோ ❤❤❤❤❤
வானவில்லில் எவ்வளவு அழகான கலர்கள் உள்ளதோ அதே போல் வர்ணா டெக்ஸில் வர்ணங்கள் ஆயிரம் பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்க வர்ணா டெக்ஸ் வானவில்லாக உதித்துள்ளது🎉🎉🎉🎉❤❤❤❤
இளம்பிள்ளை என்றாலே வர்ணா டெக்ஸ் தான். பட்டு சேலையின் தரமோ உயர்வு விலையோ மிகக் குறைவு. கடைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். அனைத்து சேலைகளும் அருமை. Best costumer service
பெண்ணுக்கு அழகை தருவது நெற்றியில் வைக்கும் சிரு பொட்டு, வர்ணா டெக்ஸ்டைல் தான் இளம்பிள்ளையிலே தரமான பட்டு. I am Lohit studying 8th std my small Kavithai ❤😊 unga saree super all collections Keep rocking
இந்திய பாரம்பரிய பெண்களுக்கான உடையை தயாரிக்கும் உங்களுக்கு மன மார்ந்த நன்றி . கடவுளுக்கு நிகரான ஒவ்வொரு தாயும் புடவை அணியும் போது அவர்களின் மகிழ்ச்சி உங்களின் வியாபாரம் பெருகும்
பட்டுக்கு ஒரு அங்கம் பாரம்பரியம் மிக்க அழகும் சேர்ந்த வண்ணமயமான பல்வேறு வகையான அற்புதமான புடவைகள் எங்களின் எண்ணங்கள் உங்களின் படைப்பு அருமை அருமை வர்னா சில்க்ஸ் இளம்பிள்ளை
Nan. Eppo first time unga sarees collection parthean. Ennaku romba piduchu iruku. Super. Very good collection. Thank you very much. Nan ennoda friends Ku, unga collections share pantrean. Thank you.
Neega sonnadhu seridha elamplilaila engala Vida rate cammiya koduka mattaganu neega oru saree rate 5.50sonniga naa vera chennal la patha neega sonna adhe saree rate6.50 sonnaga avaga video pathutu unga video patha apotha purijudhu ennku Ada kadauvle
Elampillai na Varna tex than diwali na saravadi than Varna tex na athuradi collection than All collection very beautiful anna 💯 percentage na solludran collection na Varna tex than 🙏🙏🙏🙏🙏🙏😻😻😻😻😻😻😻😻
வெரி சூப்பரான சாரீஸ் ஆசைகளை தூண்டும் கலர்கள் பெண்களுக்கு சாரிகள் இருந்தாலும் வேண்டும் என்ற எண்ணங்கள் மாத்திரம் அதிகரிக்கும் குறைந்த விலையில் வெரி சூப்பரான சாரிகள் சூப்பர் சூப்பர்
Very very nice sarees at ilampullai. First time seeing this wonderful sarees. Really iam very much inspired. Very beautiful sarees very low prize. I am surprising. Vazhga vazhamudan elampillai . God Bless you
மிகவும் அழகான அருமையான புடவைகள்.தம்பி உங்களுடைய பேச்சு சிறப்பாக இருந்தது.புடவைகளின் வண்ணமும் , தரமும், விலையும் மிக சிறப்பு.வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் தரும் சலுகைகள் மிகவும் அருமை.உங்கள் வாணிபம் மென் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி
saree collection very very super collection low price very nice pongaluku pudithathu sareetha athanum nenga ivalo super design kudukarapa nanga kandipa like tha pannuvamna very nice collection and colour
அழகே அழகு பூர்ணாவின் சேலைகள்...விலை ,தரம்,நிறம்....அருமை
Ella sarees collection very nice disigns super Ella sarees nice
Your Explanation very nice kubura puttu super
Super sarees vera எங்கேயும் வாங்கவெமுடியாது உங்க video nalla irukku unga definition nalla irukku kandipppa na வாங்குவேன் thank u thambi
Super collections
அருமையான புடவைகள்.எங்களுடைய மகிழ்ச்சி உங்கள் நிறைவு.குறைந்த விலையில் நிறைவான சேவை போல் உள்ளது.
❤
Vera level kubayra pattu.superb.wonderful.
Supper. Collection. All
Sarees. Supper
Design. Suppera. Erukku
அற்புதம் இந்த மாதிரி பதிவுதான் ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்தேன்.நான் புடவை மிகக் குறைந்த இலாபம் வைத்து எடுத்து விற்பனை செய்கிறேன். அதே போல் தங்கள் கடையில் எடுதது அதேமாதிரி குறைந்த விலைக்குக் கொடுத்தால் நிறைய வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்தலாம் என நம்புகிறேன்
சிறந்த கலைக்ஷன் ஆனால் குறைந்த விலை அருமை அருமை 👌👌👌 எனக்கு ஒரு குபேரபட்டு கிடைக்குமா?
அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ண வண்ண சேவைகள் அற்புதம்
பெண்கள் புடவை மற்றும் நகைகளை விரும்புகிறார்கள் ஆனால் இந்த குறைந்த விலை புடவை கட்டி சின்ன நெக்லஸ் போர்டல் பிரைடல் லுக் உறுதி சிறந்த சேகரிப்பு .நன்றி உங்கள் வீடியோ ❤❤❤❤❤
First time video pakurane saree collection nalla iruku
இளம்பிள்ளையில் உள்ள சாரி கடையை விட நீங்கள் குடுத்த கலைக்க்ஷன் விளக்கம் அருமை அருமை அருமையான சேலைகள்
வானவில்லில் எவ்வளவு அழகான கலர்கள் உள்ளதோ அதே போல் வர்ணா டெக்ஸில் வர்ணங்கள் ஆயிரம் பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்க வர்ணா டெக்ஸ் வானவில்லாக உதித்துள்ளது🎉🎉🎉🎉❤❤❤❤
இளம்பிள்ளை என்றாலே வர்ணா டெக்ஸ் தான்.
பட்டு சேலையின் தரமோ உயர்வு விலையோ மிகக் குறைவு.
கடைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். அனைத்து சேலைகளும் அருமை.
Best costumer service
பெண்ணுக்கு அழகை தருவது நெற்றியில் வைக்கும் சிரு பொட்டு, வர்ணா டெக்ஸ்டைல் தான் இளம்பிள்ளையிலே தரமான பட்டு. I am Lohit studying 8th std my small Kavithai ❤😊 unga saree super all collections Keep rocking
அண்ணா உங்க வீடியோ நான் இப்ப தான் முதல் முறை பாக்குறேன் அனைத்து புடவையும் அழகோ அழகு அண்ணா நீங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை
All sarees colours and design semmaya irruggu. Ovvoru modelum amazing ga irruggu. Sarees borders semmaya irruggu. Fantastic collection.
இந்திய பாரம்பரிய பெண்களுக்கான உடையை தயாரிக்கும் உங்களுக்கு
மன மார்ந்த நன்றி .
கடவுளுக்கு நிகரான ஒவ்வொரு தாயும் புடவை அணியும் போது அவர்களின் மகிழ்ச்சி உங்களின் வியாபாரம் பெருகும்
Anna collection full yellam super anna quality llam very nice beautiful collection anna ❤❤❤❤❤❤
பட்டுக்கு ஒரு அங்கம் பாரம்பரியம் மிக்க அழகும் சேர்ந்த வண்ணமயமான பல்வேறு வகையான அற்புதமான புடவைகள் எங்களின் எண்ணங்கள் உங்களின் படைப்பு அருமை அருமை வர்னா சில்க்ஸ் இளம்பிள்ளை
பெண்கள் என்றாலே சேலை தான் அழகு அதுவும் இளம்பிள்ளை சேரி என்றால் மிகவும் அழகு
Nan. Eppo first time unga sarees collection parthean. Ennaku romba piduchu iruku. Super. Very good collection. Thank you very much. Nan ennoda friends Ku, unga collections share pantrean. Thank you.
அழகான சேலைன்னா அது இளம்பிள்ளை வருணா டெக்ஸ்டைஸ்தான்👍👍
Super saree and super price Anna nenga romba nalla sareeya pathi explain panringa super price enga vitla ellarum unga kattaila than etupanga
ஆல் கலெக்ஷனும் சூப்பர் அண்ணா ரொம்ப அழகா இருக்கு. கலரும் பக்காவா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா 🙏🏻
Super collection and superb explain
பூமிக்கு வளம் சேர்க்க "வர்ண பகவான்" தருவது மழை எனும் அமுத நீர், பெண்மைக்கு அழகு சேர்க்க "வர்ணா டெக்ஸ்" வழங்குவது கலைநயம்மிக்க வண்ண..வண்ண..சேலைகள்.
அருமை...அழகு...விலையோ மிக குறைவு
ஆன்லைனில் அருமையா ன விலை குறைவான சே லை வர்ணாவின் கலைவ ண்ணம் அருமை.
புடவைஎல்லாம்ரெம்பாரெம்பாநல்ல இருக்கிறது சார்
Enaku send pannunga na nerula varen ,naanga shop vachirukom
Translate to english are hindi
இளம்ப்ள்ளை வர்ணா டெக்ஸ்டைல்ஸ் சிறந்த தரம் கலர் அருமை அருமை சிறந்த விலை ஜொலிக்கும் பட்டுப் புடவைகள் அழகாக மனசுக்கு நிறைவாக இருக்கிறது ❤
Neega sonnadhu seridha elamplilaila engala Vida rate cammiya koduka mattaganu neega oru saree rate 5.50sonniga naa vera chennal la patha neega sonna adhe saree rate6.50 sonnaga avaga video pathutu unga video patha apotha purijudhu ennku Ada kadauvle
Super collection rate sollava vanam poore makkal eallam wedding sarees enga vanthu parchhis panna romba helpfula irukum nanum eanga friends and family's ku share panren thank you🙏 a
அருமையான சாரி அருமையான விளக்கம் அருமையான குறைந்த விலை தரமான சாரி சூப்பர் l
அழகான புடவைகள் அருமையான விலையில்
Elampillai na Varna tex than diwali na saravadi than Varna tex na athuradi collection than All collection very beautiful anna 💯 percentage na solludran collection na Varna tex than 🙏🙏🙏🙏🙏🙏😻😻😻😻😻😻😻😻
வெரி சூப்பரான சாரீஸ் ஆசைகளை தூண்டும் கலர்கள் பெண்களுக்கு சாரிகள் இருந்தாலும் வேண்டும் என்ற எண்ணங்கள் மாத்திரம் அதிகரிக்கும் குறைந்த விலையில் வெரி சூப்பரான சாரிகள் சூப்பர் சூப்பர்
first time video pakuren super nalla eruku
Collection super ra eruku next month vanthu purchase pannuven
Super collection and very nice product
Very very super collection
First time video pakurane saree collection romba nalla irruku 😮🎉 very nice 💯 beautiful nalla nalla collections
All sarees are beautiful. This is the sarees are wow. But I like border design sarees are nice.
நன்றாக உள்ளது அனைத்து சேலைகளும்.
Vara laval saree
Super pattu, super colour combination
Hii anna all sarees super nan first time unga video pakuren I am happy
Kubera pattu saree super and your saree explanation rompha super
Very very nice sarees at ilampullai. First time seeing this wonderful sarees. Really iam very much inspired. Very beautiful sarees very low prize. I am surprising. Vazhga vazhamudan elampillai . God Bless you
Super ahh irukku ... Rompa cute ahh iruku designs
Varnajhalam🎉🎉mathiri beautifulla all sarees super🎉
Saree romba nalla iruku rate wise yellame super
Design colours yellame super
சூப்பர் சாரீஸ், வாழ்த்துக்கள், நிறைவாக இருந்தது
Super super Entha mathri kalyksan fathathiyai
எல்லா புடவைகளும் மிக மிக நன்றாக இருக்கிறது எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கு நன்றி
Saree fulla nalla irukku.....unga saree design rompave nalla irukku.....ennakku rompa pidichirukku
Supar sarees. Vara. Laval. La. Etuku. Anna. 👍
All sarees semaiya irukku. Varna textile super.tharam niram arumai.
Collection supper Anna sarees nice I like u romba romba romba supper irukku
சூப்பரா இருக்கு அண்ணா எல்லா டிசைன் சூப்பர் மிகவும் அருமை அருமை
அருமை அண்ணா நீங்கள் சொன்ன விதம் மிக அருமை. Collection ரொம்ப பிடித்திருந்தது
இளம்பிள்ளை சாரீஸ் சூப்பர் சூப்பர் பெண்களுக்கு அழகு சேர்க்கும் சேலையை பட்டு சேலை தான்
Subar👌👌
First time video pakkuren very nice saree collections lovely supperb
Saree collection super
Mininimum evulavu rs purchase pannanum
First time video pakuran super
Collection
அழகுக் கு அழகு சேர்க்கும் வண்ண வண்ண சேவைகள் வசதியான விலையில்
இதுவரைக்கண்டிடாத, கேட்டிடாத அருமையான ஆப்பர்.உங்கள் விளக்கம் மிகவும் பெருமையாக உள்ளது.சகோதரரே!
உங்களுடைய புடவை எல்லாமே supro super
I like your saree presentation. This is my first comment. Thank you.
அருமையாக தெளிவாக விளக்கம் கூறி அனைத்து ரகத்தையும் விளக்கம் கூறியது அருமையான பதிவு செய்து உள்ளீர்கள் 🎉
பெண்மைக்கு அழகு சேர்க்கும் வண்ண புடவைகளின் அணிவகுப்பு அனைத்தும் அற்புதம்... தங்களின் சேவை ஆயுளுக்கும் தொடர வாழ்த்துக்கள் வர்ண டெக்ஸ்
Neenga solrathu super bro
All sarees are super
Collection super low budget excellent colour design super quality super
புடவைகள் அனைத்தும் அத்தனை அழகு, அருமையான கலெக்சன்ஸ்
Nanga patha collection la best collection nanum Ilampillai la sarees vangi sales panren best video and collection
Super sir iduvarai parkatha vilai parkatha designs na super super.valzthugal na.
மிக்க நன்றி ரொம்ப அருமையான கலர்ஸ் எனக்கு மட்டும் இல்லை உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும் ரொம்ப நன்றி
Your shop saree is very nice and cotton sarees so I want cotton sarees purches
Na niraiya collectionvideos pathuten unga kitta irukurathu ellame super ❤
நிஜமாலுமே புடவை சூப்பரா இருக்கு விளையும் தரமா இருக்கு அருமை
ஹாய் சார் அணைத்து செலையும் சூப்பர்
உண்மையா மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் கடையில் உள்ள புடவைகள்.உடனே வாங்க மனம் ஏங்குகிறது ❤
ஒவ்வொரு சேலை டிசைன் சூப்பரா இருக்கு சேலை கலர் சூப்பரா இருக்கு விலை கம்மியாக இருக்கிறது சூப்பர்
Super. Intru thaan pathen, thambi speach Super . God gift for all.🌹📘✍️🌹om Sri Siva Sesai Pottri.
அண்ணா நீங்க காட்டின எல்லா Sarees.. சுமே சூப்பர் அண்ணா Super
Super cute Anna 😍
Sarees collection super best quality New design super beauty full❤️🔥❤️🔥❤️🔥
Very nice super collection beautiful varna Tex sarees
All sarees super bro. Saree na athu VARNA TEX than Best choice.
முதல் தடவை உங்களுடைய வீடியோ பார்கிறேன் சேலை கலக்ஷ்ன் மிகவும் அருமையாக இருக்கு
Unga respect full speech enaku romba pudichuruku....
ஹாய் அண்ணா உங்கள் சேலைகள் எல்லாம் மிகவும் அற்புதம்
புடவைகள் அனைத்தும் சூப்பர். மற்ற கடைகளை காட்டிலும் இங்கு மாடல் நிறைய உள்ளது. விலையும் நன்றாக உள்ளது. Best shop in tamil nadu
அருமை அனைத்தும் அருமை.உங்களை நினைத்து பெருமை படுகிறோம் உங்கள் சேவைத் ததொடற்றும்
Patto saree nnala varna tax than semma collection super bro ouoru saree pakka pakka eppove kattanum Pola irukku price sum romba commi ah irukku semma mase collection
மிகவும் அழகான அருமையான புடவைகள்.தம்பி உங்களுடைய பேச்சு சிறப்பாக இருந்தது.புடவைகளின் வண்ணமும் , தரமும், விலையும் மிக சிறப்பு.வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் தரும் சலுகைகள் மிகவும் அருமை.உங்கள் வாணிபம் மென் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி
Saree romba super very beati ful saree periya shopping pona thirupthi very very nice
புடவைகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது அண்ணா உங்களுடைய விளக்கம் சூப்பராக இருக்கிறது எல்லா புடவை கலர்ஸும் செமையா இருக்கு அண்ணா
வானவில்லின் வர்ணங்கள் அது வர்ணா textile வண்ணங்கள். இளம்பிள்ளை saree ஒவ்வொன்றும் ஒரு ரகம்.அதில் வர்மாவின் பல ரகம்.super! Super!
ரொம்ப நல்லா இருக்கு மேலும் வளர வாழ்த்துக்கள்
Arumai sir ore varna jalamthan ilam billai verry good sir
Anna na ippathan first time pakkaran super collection anna...👌👌👌
Super collections and affordable price