எங்கள் இல்ல திருமணத்தை சிறப்பாக நடத்தி தந்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிடன்.. நான் 🙏

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024

КОМЕНТАРІ • 426

  • @kumaravelc5548
    @kumaravelc5548 11 місяців тому +134

    நீங்கள் பல்லாண்டுகாலம் வாழ என் வாழ்த்துக்கள் சகதோரி நீங்கள் கவலை பட பலரது பசி போக்கும் வாழும் அன்னபூரணி நீங்கள் செய்யும் இந்த சேவை பலரையும் வாழ வைக்கும் அது போல நீங்களும் உங்கள் குடும்பம் உங்கள் பிள்ளைகள் எல்லா செல்வங்களும் பெற்று பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறோம்🎉🎉🎉🎉

    • @sugunamohan3257
      @sugunamohan3257 11 місяців тому +4

      நீங்கள் அழுவதில் அர்த்தம் உண்டு ஆனால் நீங்கள் அழுததைப் பார்த் உங்கள் மாப்பிள்ளை அழுததைப்பார்த்தேன் நல்ல பிள்ளை தான் சந்ததாஷமாய் வாழ வேண்டும் வாழ்க வளமாய்.

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 11 місяців тому

      Eppovum neenga happy irukanum sis akka ne kudutha seiru ellam kamachinga ungaluku romba periya manasu eppovum neenga happy irukanum ka

    • @MaryThara-vp7jc
      @MaryThara-vp7jc 11 місяців тому +1

      Sis. When you come to Chennai come to my house. Happy wedded couple.

    • @bhuvaneswarisriram6636
      @bhuvaneswarisriram6636 11 місяців тому

      ​@@sugunamohan3257yes true ❤valga valamudan

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip 11 місяців тому

      நல்ல கருத்துங்க அண்ணா

  • @msmaniragini4759
    @msmaniragini4759 11 місяців тому +33

    அம்மா நீங்க கவலை பட வேண்டாம் நீங்க எத்தனையோ பேர்க்கு பசியை போக்கிய அன்னபூரணி ❤நீங்க எப்பவுமே இப்படியே சிரிச்சிட்டே இருப்பீங்க❤❤❤❤

  • @divyaparthiban5264
    @divyaparthiban5264 11 місяців тому +4

    Unga amma manasuku neenga rendu perum romba nalla irupinga

  • @kavihema6301
    @kavihema6301 11 місяців тому +6

    Amma namma vittumappillai ❤❤❤❤amma namma pulliaya nallapadiya paththukkanum kavalapadathinga nallairuppanga❤❤❤❤

  • @Banuvin
    @Banuvin 11 місяців тому +2

    நல்லதே நினைக்கும் உங்கள் நல்ல வாழ்க்கை கிடைக்கும் தங்கை. மிகவும் பொறுப்புடன் பொறுமையாக இருங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் கண்டிப்பாக அம்மாவை நன்றாக கவனித்து கொள்ளுங்கள் அம்மா நமக்கு தூனையாக இருந்தால் எந்த உயரம் செல்லலாம் அம்மா மாமியார் மாமனார் அனைவரும் இனிமையான வாழ்க்கை ஆரம்பம் செய்யுங்கள் இறைவன் தூவா செய்கிறோம்

  • @world_facts_tamil
    @world_facts_tamil 11 місяців тому +8

    அம்மா நீங்க super எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ❤

  • @indirapalani6956
    @indirapalani6956 11 місяців тому +32

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே.நன்றிமமமம மிகுந்த அளவில் மகிழ்ச்சி அளிக்கிறது.என்றும் உங்கள் சொந்த சகோதரி.❤️❤️❤️❤️❤️🎁🙏

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 11 місяців тому +2

    அதிசயம் இல்லை மகளே உங்களுடைய உழைப்பு நேர்மை ஆண்டவன் என்றும்
    உங்களை நன்றாக வாழ
    வைப்பார் தம்பதியர்
    பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் நாங்கள் திருவண்ணாமலை செஞ்சி
    எங்களுக்கு அருகில் கவலைப்படாதே நன்றாக இருப்பாய் மகளே🙏🙏🙏

  • @Raje.g72
    @Raje.g72 11 місяців тому +13

    இறைவன் மீது நம்பிக்கையோடு நல்லதை செய்தால் நல்லதே நடக்கும் தம்பதிகள் வாழ்க வளமோடு இறைவனின் அருளோடு

    • @shakilashakila2863
      @shakilashakila2863 11 місяців тому

      அக்கா உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் நல்லாவே இருப்பிங்க

  • @indrarajendiran6665
    @indrarajendiran6665 11 місяців тому +4

    செல்வங்கள் கோடிகள் சேர்த்து
    இலக்குகளை அன்பால் கோர்த்து
    ஆனந்த வெளிச்சம் பெற வாழ்த்துக்கள்😊❤😊

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 11 місяців тому +1

    🙏உங்கள் மூவரையும் பார்க்கும்போது மிகுந்த
    சந்தோஷம். நீங்கள் பேசுவது நான் உங்களுக்கு
    Coments போடுவது எனக்கு
    மிகவும் மகிழ்ச்சியைத்
    தருகிறது. நானும் நெருங்கிய உறவை
    தம்பி அக்கா இருவரை
    அதனால் உங்களை விடியோவை பார்க்கும்போது ஒரு
    சகோதரி உணர்வை அளிக்கிறது.
    உங்கள் தொழிலும் மிக
    சிறப்பாக நடக்கும். நிச்சயம்
    மண மக்களும் நன்றாக
    இருப்பார்கள். ஏனென்றால்
    நீங்கள் பசி பிணி போக்கும்
    பணியில் இருக்கிறீர்கள்.
    கடவுளின் ஆசீர்வாதம்
    உண்டு எப்போதும் தொழிலில் உண்மை
    இருந்தால் போதும். உங்களுக்கு நிறைய
    இருக்கிறது. வாழ்க வளமுடன் 🌹🌹👌👌👌

  • @malathimalathi4097
    @malathimalathi4097 11 місяців тому +5

    திருமண வாழ்த்துக்கள். .,இருந்தாலும் எங்களை அழைக்கவில்லை என வருத்தம்....இருக்கட்டும் மணமக்கள் நீடுழி வாழ. வாழ்த்துக்கள்...சகோதரி யே உங்க. மனசுக்கு எல்லாமே நல்லபடி நடக்கும்....கடவுளின் ஆசியும் ஏழைகளின் விசுவாசமும் ‌‌உங்களை ‌‌உயரத்திற்கு கொண்டு‌செல்லும்.....உங்களுக்காக. நாங்க. இருக்கிறோம்...கடவுளும் இருக்கிறார்...இன்னும் "சிறப்பாகவே இருப்பீர்கள் தாயே🙏🙏🙏🙏

  • @mayamom1941
    @mayamom1941 11 місяців тому +3

    மாப்பிள்ளையும் பெண்ணும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் இருக்க சிறப்புடன் ❤❤❤❤❤

  • @punithashiva5919
    @punithashiva5919 11 місяців тому +2

    Nalla irungapa amma senja punniyam ellamthan ungaluku seer varisai

  • @rajesswari6335
    @rajesswari6335 11 місяців тому +1

    மணமக்கள் நீடூழிகாலம் சகல ஐஸ்வர்யத்தோடு வாழ்க வளமுடன்

  • @banurekha4651
    @banurekha4651 11 місяців тому +5

    Happy married life God bless you my dear Om sai ram appa 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @Bala-rm6vt
    @Bala-rm6vt 11 місяців тому +1

    வாழ்க வளமுடன் 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க திருமண நாள் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @anudossanudoss3394
    @anudossanudoss3394 11 місяців тому +3

    Happy marriage life God bless you 🌹🌹🌹💐💐💐💐💐🌹🌹💐💐💐

  • @shanthijoseph1537
    @shanthijoseph1537 11 місяців тому +1

    Mam unga dircha mugam enakku romba pidikkum, evlo work kashtama irundhalum neenga sirichite panradhu ungaloda speciality mam, work pressure unga face la kattave matinga enaku ungala romba pidikkum, My best wishes to d newly wedded couples

  • @swamym1410
    @swamym1410 11 місяців тому +1

    Kadavulin anugiragathal neenga eppavum santhosamavum vittu kodukkira manathodum nalla irukkanum life a enjoy pannunga

  • @ramanarayanan7852
    @ramanarayanan7852 11 місяців тому

    பலரது பசிப்பிணி போக்கும்உம் உயர்ந்த சேவை உம் குடும்பத்தை பாரில் நனி சிறந்தது பல்லாண்டு வாழ வைக்கும்

  • @devasenal9979
    @devasenal9979 11 місяців тому +1

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள் வாழ்க நூறு ஆண்டுகள்

  • @bommigothandabani4879
    @bommigothandabani4879 11 місяців тому +3

    எண்ணம் போல் வாழ்கை "வாழ்க வளமுடன்"

  • @ismailsiraj5529
    @ismailsiraj5529 11 місяців тому +1

    Thankathuku vaaltukal

  • @renganathanreports2483
    @renganathanreports2483 11 місяців тому

    Amma Dharmam endrum vellum.....neenga pannuna dharmam than innakku ungal munnal athisayamaka oru varudathil nilkkirathu....Ungal annadana sevai thodaravum🎉🎉🎉🎉..Varuthangal ethumendri vazha eyalathu ; varuthangale vazkayin vazhi katti.

  • @marysenu8646
    @marysenu8646 11 місяців тому +3

    இனிய திருமண வாழ்த்துக்கள்

  • @smartvengatesh4323
    @smartvengatesh4323 11 місяців тому +4

    Nenga kasta pada veana Amma Chennai la na iruka na help pandra vdu pakka Amma....

  • @alagenthiranp5283
    @alagenthiranp5283 2 місяці тому

    Nalla amansukku ellam hod blessed you.

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 11 місяців тому +1

    Super sister unga nalla manasuku nallathe nadakum ponu mappila eppavum ithe sandhosathoda iruka num nu vazhuthuren God bless you both 🎉🎉🎉🎉💐💐

  • @sudhasriram7014
    @sudhasriram7014 11 місяців тому +3

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் அம்மா சுகமே சூழ்க 💒💒🍫

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 11 місяців тому +2

    ஒரு, ஒரு UA-cam காரனுங்க ஒரு கல்யாணத்தை 10 வீடியோ poduringa. நீங்க ஒரே வீடியோ பந்த kaal to கல்யாணம் காட்டியது super.

  • @kalaikalai-pg3vg
    @kalaikalai-pg3vg 11 місяців тому +1

    Unga marriage ku varala appadigara feel illa appadigara pola irukku unga kodave travel pannuna feel tha aaguthu athum marriage function la yellam yenakku ennamo Anga tha irukkano appadi feel aagiruchi thank you akka

  • @chandrusview1197
    @chandrusview1197 11 місяців тому +1

    Unga மாப்பிள்ளை pakka mappliai Mari shy illama unga payan Mari urimaiya irukkar nice to c u

  • @shanthit1694
    @shanthit1694 11 місяців тому +1

    உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. கடவுளின் அருள்! என்றென்றும் நீடூழி வாழ வாழ்த்துக்கள் 💐💥❤️
    உங்களுக்கு புன்னகை அரசி ' பட்டம் தான் தரவேண்டும். ஒரு கேள்வி உங்களிடம்... விரும்பினால் பதில் தாருங்கள்.... உங்கள் கணவர் எங்கே? அவரை காணமுடியவில்லையே?

  • @cholairajanrangasami2875
    @cholairajanrangasami2875 11 місяців тому +3

    ரொம்ப சந்தோஷமா இருக்கு சூப்பர் அக்கா வாழ்க வளமுடன்

  • @angrybirdsathish6495
    @angrybirdsathish6495 11 місяців тому

    Unga Mappilaiya Enaku therium Aunty Romba Nalla Payan.Made for each other.

  • @lokesh118
    @lokesh118 11 місяців тому +1

    Amma super ❤❤

  • @shanthikesavan6080
    @shanthikesavan6080 11 місяців тому +1

    Vazhthukal vazhga valamudan pallandu vazhga vayagam

  • @umadevichandrasekaran866
    @umadevichandrasekaran866 11 місяців тому

    Vazhga Valamudan brother and sister❤. Amma I love you.

  • @tharam779
    @tharam779 11 місяців тому

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சிவாய நம

  • @user-up8np2zr6y
    @user-up8np2zr6y 11 місяців тому +1

    Unga,nalla,manasukku,ellam,nallathe,nadakkum

  • @uma-gq2zw
    @uma-gq2zw 11 місяців тому +5

    வணக்கம் என் தங்கச்சி நீங்க நல்லா இருக்கனும் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க ❤அம்மா அம்மா❤

  • @deivanairaj9655
    @deivanairaj9655 11 місяців тому

    Super very inspiring,,bold@ iron women

  • @shanthinagarajan5862
    @shanthinagarajan5862 11 місяців тому +2

    தீர்க்க ஆயுசு பவ

  • @shanthinagarajan5862
    @shanthinagarajan5862 11 місяців тому

    வாழ்க வளமுடன் தீர்க்க சுமங்கலி பவ

  • @Michigancookingofficial
    @Michigancookingofficial 11 місяців тому +2

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @successstationery848
    @successstationery848 11 місяців тому +3

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்

  • @kaniyanu2324
    @kaniyanu2324 11 місяців тому

    சூப்பர் வாழ்த்துக்கள் பாப்பாவை நல்லா🎉🎉❤❤❤

  • @kavitha991
    @kavitha991 11 місяців тому

    Best of luck neenga 100age varai nanraga irukkanum vaalga pallandu Amma unga manasukku unga magal nanraga valvaanga

  • @shastisir4738
    @shastisir4738 11 місяців тому +1

    Indha pathivikkum ungaludan mulu eedu paadudan maappilaum varaar atha periya vishayam

  • @sumivijay8641
    @sumivijay8641 11 місяців тому

    sister neengal kavalai padadeergal ungaluku oru gugan maganaga kidaithular happyaga irungal thambi papavai nandraga parthu kolungal

  • @yesumary
    @yesumary 11 місяців тому

    Ennaku romba pudicha onnu intha anna smile romba super

  • @user-mo2st7eb8q
    @user-mo2st7eb8q 11 місяців тому +2

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @akilashanmugam2558
    @akilashanmugam2558 11 місяців тому +1

    Super ma great ma unga manasukku ellame nallatha thaa nadakkum ma. God bless both of you chellam ❤️🙏👍

  • @priyasuresh6608
    @priyasuresh6608 11 місяців тому +1

    Happy married life god bless you 🙏

  • @RandysTime
    @RandysTime 11 місяців тому +1

    Happy to see you.பல்லாண்டு காலம் வாழ்க!! Naan katradhu ungala paarkumbodhu romba romba happy.3yrs back namma yt la santhicha naatkal ninaithu paarkiren.innum uyara vazhthukal.❤

  • @hameethaharrise4216
    @hameethaharrise4216 11 місяців тому +4

    Indha seer ellem vendaanu solli irukalam unga maapilai..ivvalavu seer indha kashtathil seyya vechirukanga

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 11 місяців тому +1

    God bless you Amma ❤❤❤

  • @jaferbismi9591
    @jaferbismi9591 11 місяців тому +3

    மாப்பிள்ளை பெண்ணும் பல்லாண்டு வாழ்த்துக்கள்🎉

  • @thesouthindianmumbaiker5966
    @thesouthindianmumbaiker5966 11 місяців тому +16

    Happy Married life to both of youGod bless you both ❤❤❤❤❤

  • @janugovind
    @janugovind 11 місяців тому

    ❤Amma nenga patta kasdaththukku palan iruntha eagalukku romba santhosam ❤Amma Thengai santhosama valuvanga sai appavin arulal eppavum vauvanga valththukkal ma❤

  • @gayathrimurugan4221
    @gayathrimurugan4221 11 місяців тому +1

    Ungala pakkum bothu innu hard work panna motivational ahh irukku amma❤🥰

  • @jananistinydiary1311
    @jananistinydiary1311 11 місяців тому +8

    Happy to see u all. Stay blessed. ❤💐💐💐

  • @maryroshnil2204
    @maryroshnil2204 11 місяців тому

    Happy married life

  • @roshanmalika8772
    @roshanmalika8772 11 місяців тому +3

    God bless you the great family ❤❤

  • @boomikaboomika4853
    @boomikaboomika4853 11 місяців тому

    Amma daily happy , smile painta iruga amma

  • @lathal9817
    @lathal9817 11 місяців тому

    Super thambi super Akka

  • @lillipoulin1909
    @lillipoulin1909 11 місяців тому +8

    Happy married life.God bless you both forever

  • @Siva-eg3fd
    @Siva-eg3fd 11 місяців тому +1

    Best wish for marriage sister

  • @vimalaskaivannam3945
    @vimalaskaivannam3945 11 місяців тому

    Unga ponna Chennai la kuduthu irukingla super pa Chennai mathiri oru best ur pakkave mudiyathu kavala padama irunka unga ponnu supera irupa nengalum oru nal Chennai vanga vantharai vazya vaikum Chennai god bless ur ponnu mapillai they ll live here so happily

  • @user-ds9ri7zp7g
    @user-ds9ri7zp7g 11 місяців тому

    Kai niraiya valayal podungo please God bless you both

  • @slakahminarasimhansubraman4434
    @slakahminarasimhansubraman4434 11 місяців тому

    Best wishes for a long happy married life god bless you *

  • @VelMurugan-xu8pb
    @VelMurugan-xu8pb 11 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @meenam4391
    @meenam4391 11 місяців тому +7

    அக்கா கவலை படாதீங்க உங்களுடைய எண்ணத்துக்கு நீங்க இன்னும் பல மடங்கு உயர்வீங்க ❤❤
    பிரியா அண்ணி இவ்ளோ தைரியமும் பாசமும் இருக்கிறதால் தாயின் அன்பு தான் இனி வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக இருக்க அதற்கு குகன் அண்ணா சிரிப்பு அன்பே போதும்❤
    அக்கா தங்கம் கம்மியா பொட்டோண்ணு கவலை வேண்டாம் நம்ம பிரியா அண்ணியே தங்கம் தான் அக்கா❤❤🎉🎉🎉இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

  • @sairam1402
    @sairam1402 11 місяців тому

    அம்மா உங்க நல்ல மனசுக்கு நல்லது அக்கா அம்மா அடிக்கடி வந்து

    • @sairam1402
      @sairam1402 11 місяців тому

      பாக்கணும்

  • @tamilsong3781
    @tamilsong3781 11 місяців тому

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog happy married life and god bless you thanks for shareing this video

  • @Komalavalli23
    @Komalavalli23 11 місяців тому

    Welcome to chennai

  • @menakajanarthanan7532
    @menakajanarthanan7532 11 місяців тому

    Thambathigallukku Valthukkal Valgavalamudan

  • @natarajveerappan145
    @natarajveerappan145 11 місяців тому +1

    Happy marriage life brother

  • @malathypathmanaban
    @malathypathmanaban 11 місяців тому +1

    Vazhga valamudan

  • @chinnathaye6846
    @chinnathaye6846 11 місяців тому

    Happy married Life long life bothofyou God bless you always happy Amma super cute Amma 👌👌👌

  • @sarasaranganathan1764
    @sarasaranganathan1764 11 місяців тому

    Happy married life chellengla vazhka valmuden God bless your family

  • @judithmanohari5874
    @judithmanohari5874 11 місяців тому +1

    Don't worry mam you are a good heart & blessed ♥ lady.
    God will bless you for your honest. Your videos are really have a positive vibration 😂😂😂

  • @SivaKumar-gu5qj
    @SivaKumar-gu5qj 11 місяців тому

    100yrs nalla vazha vazhthugal super❤❤❤🎉🎉🎉.

  • @chitras9691
    @chitras9691 11 місяців тому

    Wonderful boy. God bless you both for a lifetime of love and happiness

  • @cuteangel8177
    @cuteangel8177 11 місяців тому

    Vallthukal da thangam amma va nalla pathukonga

  • @anithalakshmi9920
    @anithalakshmi9920 11 місяців тому +2

    God bless to both of you 💐💐

  • @sivasubramaniyankannan1783
    @sivasubramaniyankannan1783 11 місяців тому +1

    Positive is our life amma

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 11 місяців тому +1

    மணமக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @kalaivanis1447
    @kalaivanis1447 11 місяців тому

    Happy married life enjoy

  • @cinematimes9593
    @cinematimes9593 11 місяців тому

    Great God bless you all your family members Valga vallamudan

  • @suseelananjan4178
    @suseelananjan4178 11 місяців тому

    God bless all of you.

  • @paviraja888
    @paviraja888 11 місяців тому

    Lvu amma❤❤❤

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 11 місяців тому

    Irivan kandippaga irukkiraaar so manitha vadivathil vallthuvaar❤❤❤❤

  • @jayageetha8156
    @jayageetha8156 11 місяців тому +1

    Mapilai super

  • @vimalaamarnath6060
    @vimalaamarnath6060 11 місяців тому

    For your good nature your daughter will be blessed with everything

  • @RajinaSpecial
    @RajinaSpecial 11 місяців тому

    2 mahalhalin thayaha enakkum enakkum antha kavalaihal iruku sister neegs evvalavo kasta patruppinga athukana palan unga mahalai nalla padiya parthukka nalla marumahan illa innuoru mahan kidachirukkanga nalla padiya parthuppanga fell pannathinga sister eppothum Ippadiye sonthosama iruga happy ya life ah enjoy pannuga couple's all the best🤝🏾💐💐💐💐💐

  • @SSVE-5555
    @SSVE-5555 11 місяців тому +3

    Maapilai orey siripputhann nalla irukku

  • @sahirabanuabu
    @sahirabanuabu 11 місяців тому +1

    Happymarriedlife🎉🎉🎉

  • @divibharti3399
    @divibharti3399 11 місяців тому +2

    Thangamana paiyan alagana siripu

    • @guganr9321
      @guganr9321 11 місяців тому

      Thanks akka 😊