🙏கோவைக்கு அருகில் சிறுமுகை கைத்தறிபட்டு நெசவு நெசவாளர்களிடம் நேரடியாக நம்ம வீட்டு கல்யாணத்துக்கு 👌

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • contact number
    +91 93636 13977
    M.L.T.Road Sirumugai, Mettupalayam, Tamil Nadu 641302
    Aadithya Silks & Handlooms
    maps.app.goo.g...

КОМЕНТАРІ • 157

  • @meenam4391
    @meenam4391 Рік тому +112

    இவளோ பெரிய மனசு அக்கா உங்களுக்கு நிறைய பேர் காசு இருந்தும் ஒரு தண்ணி கூட வாங்கி தர மாட்டாங்க ஆனால் நீங்கள் வயிற்று பசியை போக்குறிங்க இல்லத்து ல இருக்கிறவங்களுக்கு புடவை வாங்கி தரிங்க உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும் அக்கா ❤❤❤❤❤❤

    • @yogeshyogesh2493
      @yogeshyogesh2493 Рік тому +2

      Super

    • @meenam4391
      @meenam4391 Рік тому

      @@yogeshyogesh2493 thank you 😊

    • @petchijeeva4000
      @petchijeeva4000 Рік тому

      Super amma

    • @VeeraMani-xr3ih
      @VeeraMani-xr3ih Рік тому

      Super very nice fantastic congratulation amma by ungal VEERAMANI Thopputhurai vetharaniam.

    • @VeeraMani-xr3ih
      @VeeraMani-xr3ih Рік тому +1

      Super very nice fantastic congratulation by ungal VEERAMANI Thopputhurai vetharaniam.

  • @RandysTime
    @RandysTime Рік тому +15

    Beautiful collection. ஒரு அழகிய பட்டுச் சேலை உருவாக்கத்தின் பின்னால் நெசவாளர்களின் பல நாள் கடின உழைப்பு மறைந்து இருக்கிறது. Hats off.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому +4

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா சுகமே சூழ்க இறைவன் அருள் எப்போதும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும்

  • @vlptsiva2331
    @vlptsiva2331 Рік тому +3

    வாழ்த்துக்கள் உறவுகளே இந்த நிகழ்ச்சி சேவைகள் செய்வதற்கு உங்களுக்கு மிகுந்த நன்றி.

  • @MEENUKITCHEN333
    @MEENUKITCHEN333 Рік тому +7

    அக்கா உங்க மனசுக்கு நல்லதே நடக்கும் 🙏🙏❤️❤️

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 5 місяців тому +2

    நீங்களும் வாழனும்
    மற்றவர்களையும்
    வாழ வைக்கனும்.
    நன்றாக இருக்கிறது உங்கள்சிந்தனையும் எண்ணமும் உங்கள் மகளின் திருமணம் இனிதாக
    நடக்க எங்கள் வாழ்த்துக்கள். வாழ்கவழமுடன்.
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bernathmarya.2942
    @bernathmarya.2942 Рік тому +4

    என்னா சொல்லுவது வர்தை வரவில்லை நீங்கள் உங்கள் குடும்பம் குழந்தைகள் இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்று என்றும் இருக்கும் அம்மா

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Рік тому +2

    முதல் முறை பார்க்கிறேன் ..😅 சொல்ல வார்த்தை இல்லை சாப்பாடு கொடுத்து... வாழ வளமுடன்..நலமுடன்..
    முகூர்த்த பட்டு எடுக்கிற போ வயிறு நிறைய சாப்பிட்டு வரவேண்டும்.😅

  • @tamilselviselvi90
    @tamilselviselvi90 Рік тому +1

    First time unga channel parkiren migavum sirappu sarees romba alagu soft silk yellow and blue awesome entha shop address very useful to subscribers namum poi pakuren amma entha mathiriyana sarees evolo rupees sonnenngana useful irukum en kolunthan marriageku sarees enga edukalamnu oru idea kidachudu romba nandri

  • @padmasampath7619
    @padmasampath7619 Рік тому +1

    உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @tamilsong3781
    @tamilsong3781 Рік тому

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog all the sarees excellent collection and colour semma and design wow thanks for shareing this video

  • @chitrajanakiraman4619
    @chitrajanakiraman4619 6 днів тому

    Superb

  • @usdhath3334
    @usdhath3334 Рік тому +1

    Amma ungalota manasu romba perusu .
    இன்னும் நீ மென்மேலும் வளர வாழ்த்துகள்🎉🎉🎉

  • @priyasuresh6608
    @priyasuresh6608 Рік тому +3

    Super collection ma semma ya iruku sarees❤

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Рік тому +2

    Good information,,so colourful video sis 🤩🤩👌

  • @vrking9640
    @vrking9640 Рік тому +2

    Semma collection

  • @svn7a2vaan40
    @svn7a2vaan40 Рік тому +2

    Super ma..I watch all ur video😊..u are my most favrt inspiration maa...thanks to this useful information..❤️👍keep rocking 💥I'm also coimbatore ma..I'm so proud of u

  • @rakshanm1603
    @rakshanm1603 Рік тому

    Ungaluku rompa nalla manasu Akka. Super Akka 🙏🙏

  • @user-jq3og6zc2n
    @user-jq3og6zc2n Рік тому +1

    super sis. வாழ்த்துக்கள்

  • @vidhyasubbu3046
    @vidhyasubbu3046 Рік тому

    உங்க மனசுக்கு நல்லதே நடக்கும்👌👌👌👌

  • @shejou9009
    @shejou9009 Рік тому +1

    Excellent no words God bless you sis....

  • @babyskitchen174
    @babyskitchen174 Рік тому +1

    Uga nlla manask nandry❤🎉

  • @VeeraMani-xr3ih
    @VeeraMani-xr3ih Рік тому

    Super very nice fantastic congratulation

  • @palaneespalanees
    @palaneespalanees Рік тому

    🙏Akka .unga manasuku.valga pallandu🙏🙏🙏

  • @shanmugapriyashanmugapriya592

    11.37 yellow pink saree sooooper .lovedddddd it.

  • @aruarumugam2492
    @aruarumugam2492 Рік тому

    super collection akka Ungaluku valthukkalakka

  • @myhistoricaljourney8395
    @myhistoricaljourney8395 Рік тому +1

    Thank you vigneshwari akka, support to our handloom weavers,, 🙏

  • @Ellamsaiseiyalofficial
    @Ellamsaiseiyalofficial Рік тому

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அக்கா உங்களை வெளி உலகிற்கு காட்டிய நீங்க போட்ட நெய் வீடியோ லிங் கொடுங்க அக்கா ❤

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 Рік тому

    Ela sareeum super and blue color soft silk osm

  • @Aadithyahandloomssirumugai
    @Aadithyahandloomssirumugai Рік тому +8

    Thank you for your support to handloom weavers ❤❤❤❤

    • @jayanthipandiyan5599
      @jayanthipandiyan5599 Рік тому

      Cell No: pls.

    • @shalinimanavalan3812
      @shalinimanavalan3812 Рік тому

      அக்கா நீங்க கோவையில் எந்த இடத்தில் இருக்கின்ற?...

  • @redroselifestyle
    @redroselifestyle Рік тому

    Arumaiyana video

  • @anitadominic5994
    @anitadominic5994 Рік тому

    Super heart for your sis.god bless you and your daughter.

  • @mycrafts8139
    @mycrafts8139 Місяць тому

    God bless.Oomsai🙏💚

  • @IndhuIndhu-wm3if
    @IndhuIndhu-wm3if Рік тому

    Unga manasu vera level akka

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому

    Hi mama super Beautiful collection 🙏👍👍👍👍🇩🇪❤️

  • @gomathimani3174
    @gomathimani3174 Рік тому

    Neenga great amma

  • @Matt-qz4cx
    @Matt-qz4cx Рік тому

    super collections thank you sister neega purchase pann saree video podavum

  • @UmaraviUmaravi-fq1wm
    @UmaraviUmaravi-fq1wm Рік тому

    சுப்பர் அக்கா வழ்த்துக்கள்

  • @archana1520
    @archana1520 Рік тому

    Arumaiyana sarees

  • @raduvedi
    @raduvedi 10 місяців тому

    Bow amazing

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh1383 Рік тому

    Amma super saree's ellam super ha iruku

  • @DharshanR-xy9gh
    @DharshanR-xy9gh Рік тому

    God bless you Amma happy ❤❤❤❤

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 5 місяців тому

    நேரடியாக அவர்களிடம் சென்று வாங்கும் போது அவர்கள் கூடதலாக பலன் அடைவதுடன் பூரண ஆசிர்வாதமும் கிடைக்கும்.

  • @user-rg6gj8no8c
    @user-rg6gj8no8c 9 місяців тому

    Super akka saree collection thank you

  • @My_favorite.actress
    @My_favorite.actress Рік тому +1

    Neenga adutha wedding saree ena colour ,vedio podunga ma

  • @regiscookingtamil7329
    @regiscookingtamil7329 Рік тому

    Super Vicky sis

  • @ytTrends-
    @ytTrends- Рік тому

    Nice video

  • @pricillaemmanuel6016
    @pricillaemmanuel6016 Рік тому

    Super

  • @Priya-ny2nk
    @Priya-ny2nk Рік тому +4

    Beautiful collection smilingface amma❤❤❤❤

  • @maheswaran3882
    @maheswaran3882 Рік тому

    Ella saree rate solliiruntha nalla irrukkum

  • @gramathukolangal2983
    @gramathukolangal2983 Рік тому

    செம்ம

  • @rudrav3354
    @rudrav3354 Рік тому

    Super ❤️💞 congratulations

  • @krithikan79
    @krithikan79 Рік тому

    Yes ma. You are very great ma❤❤❤❤

  • @Keerthika.S740
    @Keerthika.S740 Рік тому

    Ungaluku romba periya Manasu akka 🎉

  • @VaniVani-jh1dj
    @VaniVani-jh1dj Рік тому +1

    Nice collection 👌 Vazhga valamudan 🙏

  • @jesicbe22
    @jesicbe22 Рік тому

    Nice collection

  • @rajeshwarip1231
    @rajeshwarip1231 Рік тому

    Nice

  • @SivaKumar-gu5qj
    @SivaKumar-gu5qj Рік тому

    Super sarees beautiful akka

  • @bhuvaneswariangappan5305
    @bhuvaneswariangappan5305 Рік тому +1

    வாழ்த்துக்கள் அக்கா திருமணம் நல்லபடியாக நடக்க கட வுள் துணை நிற்பார்

  • @akilashanmugam2558
    @akilashanmugam2558 Рік тому

    Super ma u r great ma 🙏🙏

  • @sundariselvam32
    @sundariselvam32 Рік тому +1

    உங்கள் சிரிப்பு மிகவும் பிடித்திருக்கிறது

  • @deepamadhavan8826
    @deepamadhavan8826 Рік тому

    Super collections amma

  • @vaangapalagalam
    @vaangapalagalam Рік тому

    Wow super. Eppa ka marriage

  • @thenuravinth8400
    @thenuravinth8400 Рік тому

    Simple super sister

  • @chandranchandran9500
    @chandranchandran9500 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @santhiyakumar8856
    @santhiyakumar8856 Рік тому

    அருமை ❤

  • @d.vanajad.vanaja7256
    @d.vanajad.vanaja7256 Рік тому +1

    Super akka ♥️ such nice collection

  • @Nivivlogsmillions123
    @Nivivlogsmillions123 Рік тому

    Super amma

  • @SivaKumar-nd5et
    @SivaKumar-nd5et Рік тому

    Super collection ma ella sarees super

  • @kannikasaravanankannikasar132
    @kannikasaravanankannikasar132 Рік тому +2

    வாழ்க வளர்க பெருக ❤❤❤

  • @Rathiflicks
    @Rathiflicks Рік тому

    ❤valthukal ❤🎉🎉❤

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 Рік тому

    Hai mam enga ooruku vanthingla welcome 🥰🥰🥰

  • @sathyapriya7259
    @sathyapriya7259 Рік тому

    Good ma

  • @pandipandi8965
    @pandipandi8965 Рік тому

    Congratulation

  • @kamal1546
    @kamal1546 Рік тому +1

    அருமை அருமை 💐💐

  • @vijayleela125vijay3
    @vijayleela125vijay3 Рік тому

    Superb madam

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Рік тому +2

    என்னுடைய பேரன் பெயர் ஆதித்யா

  • @Yuvasreevlog.
    @Yuvasreevlog. Рік тому

    God bless you

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Рік тому +2

    நெசவாளர்கள் உடல் உழைப்பு.. இவ்வளவு ..😮

  • @selvycgl
    @selvycgl Рік тому

    Amma ungaludaya nalla manathirku anaythum nallabadyaaga nadakkum . Pappavin marriage sirappaaga Amaya ennudaya vaazhthukkal 💐💐💐💐🌸🌹💚❤

  • @dhanasekarandhanasekaran4027

    Beautiful Sarees 😍🥰

  • @santhisanthidanya4516
    @santhisanthidanya4516 Рік тому

    Congrats sister very nice

  • @ksakthiSathya
    @ksakthiSathya Рік тому

    Super collections

  • @yashiv9618
    @yashiv9618 Рік тому

    Akka malli podi , milagai podi measurement poduga akka

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 Рік тому +4

    திருமண நாள் எப்ப மாப்பிள என்ன வேலை செய்கிறார்.

  • @kavithamani8239
    @kavithamani8239 Рік тому

    அம்மா😘❤❤❤❤❤

  • @sasiraja1425
    @sasiraja1425 Рік тому +2

    Saree collection ellam super sister ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 Рік тому +1

    கோயமுத்தூரில் நீங்கள் எந்த ஊர்

  • @kavijo4816
    @kavijo4816 Рік тому

    Super sister ❤️

  • @krishnamoorthys3470
    @krishnamoorthys3470 Рік тому

    🎉🎉

  • @RamanKumar-on4ih
    @RamanKumar-on4ih Рік тому

    👌👍🙏

  • @kaniyanu2324
    @kaniyanu2324 Рік тому

    👌👌

  • @aashikaaashi5551
    @aashikaaashi5551 Рік тому +3

    Beautiful collection amma ❤❤

  • @ramarahila5220
    @ramarahila5220 Рік тому +2

    Shop details sollunga akka

  • @vijayalakshmi158
    @vijayalakshmi158 Рік тому

    Amma nakalum varanum nu thanuthu rompa alaka irugau amma

  • @kudumbakitchen
    @kudumbakitchen Рік тому

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @senbagamlife5160
    @senbagamlife5160 Рік тому +3

    அக்கா உங்கள் தொலைபேசி எண் கொடுங்க

  • @successchannelforall
    @successchannelforall Рік тому +2

    பல்கலைகழகத்தில்படித்தாகவேண்டியபாடத்தைபாமரரும்தெரிந்துகொண்டஅரும்பணி.

    • @Nan_katrathu
      @Nan_katrathu  Рік тому +1

      நீங்கள் தமிழில் பாராட்டியது மிகவும் அருமை 👌

  • @tamilselvit4340
    @tamilselvit4340 8 місяців тому

    Ipa coimbatore la enga irukenga sis

  • @pooo4439
    @pooo4439 Рік тому

    Antha anna ennaku theyrium my family friend