Paniyil Malarntha - பனியில் மலர்ந்த |New Christmas Tamil Song 2024 | MFGC- Perambur | PsStephen Raj

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ •

  • @psstephenrajmaranatha12
    @psstephenrajmaranatha12  3 дні тому +3

    Lyrics
    (பல்லவி)
    பணியில் மலர்ந்த தேவபாலனே
    குடிலிடை வந்த கோமகனே - 2
    பாதை காட்டிச் செல்ல வந்த தீபமே
    உம்மை பின்தொடர்வேன் என் தேவனே -2
    (அனுபல்லவி)
    உயிருள்ளவரை உம்மை வாழ்த்திடுவேன்
    உலகுள்ளரை உம்மை போற்றிடுவேன்-2
    பிறந்தார், பிறந்தார் மீட்பர் மண்ணில் பிறந்தார்
    உதித்தார் உதித்தார் உன்னத தேவன் உதித்தார் -2
    1. உம்மை காணும் போது கண்ணீர் மாறுதே
    பாவ சாபமெல்லாம் தொலைந்திடுதே
    முன்னுரைப்படியே வந்தவர்
    மூன்றாம் நாளில் உயிர்த்தவர்
    மீண்டும் வருவேன் என்றவர்
    ஆயத்தமாக வாழ்ந்திடுவோம்-2

  • @yamunaranik4734
    @yamunaranik4734 3 дні тому +1

    Beautiful. Thank you. 🥰🥰🥰👌👌👌👌👌👌👌

  • @danielvinosh3170
    @danielvinosh3170 2 дні тому +1

    Beautiful song ❤❤ All praise to the Lord !!!🙏

  • @ranichandra3504
    @ranichandra3504 День тому

    Supersong 🙏✝️🧎‍♀️

  • @sangeedj1336
    @sangeedj1336 3 дні тому +3

    Nice song ❤ All glory to god🙏

  • @nishadelfi5476
    @nishadelfi5476 3 дні тому +2

    Praise to jesus ❤

  • @alphonseraj7591
    @alphonseraj7591 3 дні тому +2

    praise be to God😊

  • @Nagalakshmi-l6h
    @Nagalakshmi-l6h 4 дні тому +2

    கர்த்தர் பெரியவர் ஆமென் 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🎉🎉🎉🎉👑👑👑👑👑👏🏽👏🏽👍🏽

  • @yamunaranik4734
    @yamunaranik4734 3 дні тому +1

    Beautifulll. Thank you. ❤

  • @yabest9453
    @yabest9453 4 дні тому +2

    Amen Amen hallelujah hallelujah ❤❤

  • @edwinepsiba5682
    @edwinepsiba5682 3 дні тому +2

    Super pastor

  • @arukah-godistherestorer9201
    @arukah-godistherestorer9201 2 дні тому

    ❤❤❤❤🎉

  • @hemarichard3638
    @hemarichard3638 2 дні тому

    Nice song 🎉❤

  • @sheringtonsherington5918
    @sheringtonsherington5918 3 дні тому +2

    Praise the LORD pastor. Amazing Song

  • @Tomatobiscuit
    @Tomatobiscuit 3 дні тому +3

    இனிய வாழ்த்துக்கள் பாடல் அருமையாக உள்ளது

  • @stephenraj8469
    @stephenraj8469 4 дні тому +3

    Praise to God ❤

  • @godviagraceline778
    @godviagraceline778 4 дні тому +2

    All glory and praises to JESUS

  • @priyakishoreallwynraj
    @priyakishoreallwynraj 4 дні тому +3

    This videos is a blessing.. May it bring joy and hope to those that hear this… Praise be to our lord Jesus.

  • @voiceofgod1728
    @voiceofgod1728 4 дні тому +3

    very elegant pastor. The lyrics are so nice . The team sang well. Happy christmas to everyone. God bless you 🙏

  • @stephenraj5778
    @stephenraj5778 4 дні тому +2

    Watch and be blessed

  • @gokulvlogmanali
    @gokulvlogmanali 4 дні тому +3

    Nice sir love it

  • @sharonsteven99
    @sharonsteven99 4 дні тому +3

  • @deaflearningcookingisl2086
    @deaflearningcookingisl2086 4 дні тому +3

    Clapping 😂 Hallelujah Hallelujah

  • @sundarrajcm2152
    @sundarrajcm2152 15 годин тому

    எல்லாம் சிறப்பாக அமைந்தன.‌ ஆனால்..... பளிச்சென்றுத் தெரியும் உச்சரிப்புப் பிழைகளைத் தவிர😢😢
    பனியிள் அல்ல பனியில்
    மளர்ந்த அல்ல மலர்ந்த
    உளகம் அல்ல உலகம்
    தொளைந்தது அல்ல தொலைந்தது
    கானும்போது அல்ல காணும்போது
    சொல் உச்சரிப்புக்களை சரிபார்த்து வெளியிடுவது பாடலின் சிறப்புக்கு மிக மிக அவசியம். அது ஆண்டவருக்கு உகந்த காணிக்கையுமாகும். அவருக்கு அளிப்பது, பழுதற்றதாயும் பிழையற்றதாயும் இருத்தலே நாம் அவருக்கு கொடுக்கும் உன்னத பலி.
    அடுத்த பாடல் வெளியீடுகள் பிழைகளின்றி அமைய என் உளப் பூர்வ வாழ்த்துக்கள்

  • @user-lj6qm1mf9b
    @user-lj6qm1mf9b 4 дні тому +3