முழு இருதயத்தோடும் கர்த்தரை தேடும் போது அவர் தன்னை உனக்கு வெளிப்படுத்துவார்

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் "பயப்படாதே நான் உன்னை மீட்டுக்கொண்டேன்" உன்னை ஆசீர்வாதத்தால் நிரப்புவேன் என்னிடமிருந்து ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள். ✝🛐✨💫
    @GOBW #gloryofbiblewords @gloryofbiblewords
    "உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝🛐✨💫
    என்னால் ஊழியம் செய்ய இயலவில்லை ஆனால் இதன் மூலம் அவரை பற்றி உலகறிய செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாக எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.

КОМЕНТАРІ • 45

  • @k.velammalk.velammal7919
    @k.velammalk.velammal7919 2 місяці тому

    Amen jeusu🙏🙏🙏🙏🙏

  • @MonishaMonisha1-ev1no
    @MonishaMonisha1-ev1no 2 місяці тому

    Yesuve ennota kazhuthula theni kottituchi appa kazhuthu veengi ennala saptakuda mudiyala appa antha valiyila irunthu yesapa enaku sugam kudunga appa Amen appa 😭😭😭😭😭😭😭 enaku intraiku Oru arputham seinga APPA Amen appa 😭😭😭😭😭 ellarum nalla irukanum appa Amen appa ❤❤❤❤❤

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 2 місяці тому

    தகப்பனே,என் முழு இருதயத்தோடு உம்மைத் தேடுகிறேன் அப்பா. உம் தரிசனம் எனக்கு வேண்டும் அப்பா.அற்புதங்களைச் செய்து ஆசீர்வதியும் அப்பா. ஆமென்.

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
      சங்கீதம் 27:1

  • @HemaLatha-lk2jd
    @HemaLatha-lk2jd 2 місяці тому

    Praise the lord iyya 🙏

  • @SundharamSK
    @SundharamSK 2 місяці тому

    இயேசு அப்பா நானும் உங்களை பார்க்கனும் காலை மாலை நேரம் ஜெபம் பண்ணனும் அப்பா ❤❤❤

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
      சங்கீதம் 27:1

  • @josephsathish3283
    @josephsathish3283 2 місяці тому

    Yesuve en vazhgaiyil ellavisaiyathilum uyarthunga appa

    • @GOBW
      @GOBW  2 місяці тому +1

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
      சங்கீதம் 27:1

  • @vasukiganeshan8486
    @vasukiganeshan8486 2 місяці тому

    Amen..appa....appa

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
      சங்கீதம் 27:1

  • @user-by5xc6jl2t
    @user-by5xc6jl2t 2 місяці тому

    முழு இருதயத்தோடு என் மகனுக்காக ஜெபத்தில் கத்தினேன் கதரினேன் என் மகன் இறந்து விட்டான்

  • @jamunaranijamunarani-mf3xs
    @jamunaranijamunarani-mf3xs 2 місяці тому

    Amen 🙏

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11

  • @shanthikumar1695
    @shanthikumar1695 2 місяці тому

    Amen

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
      சங்கீதம் 27:1

  • @omsaran8509
    @omsaran8509 2 місяці тому

    Amén appa praise the lord Jesus

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
      சங்கீதம் 27:1

  • @saralakamal3260
    @saralakamal3260 2 місяці тому

    Amenappr vgamenappa

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
      சங்கீதம் 27:1

  • @rupan7498
    @rupan7498 2 місяці тому

    Amen jesappa sthoththitam nallasukam aka jepikkiren

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
      சங்கீதம் 27:1

  • @krishnanraja365
    @krishnanraja365 2 місяці тому

    ❤❤❤🙏🙏🙏

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      🕊️✝📖

  • @sajinsabish6220
    @sajinsabish6220 2 місяці тому

    Thank you Jesus.my house katimudika umal kodum.yesapa.

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
      சங்கீதம் 27:1

  • @sumathysumathy1014
    @sumathysumathy1014 2 місяці тому +1

    நல்ல தகப்பன்னே என் வாழ்க்கை கேள்வி குறி யாக உள்ளது வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை பிள்ளைகள் படிப்பு செலவு வீட்டு வாடகை தர முடியல கணவருக்கு குடும்ப பொறுப்பு இல்லை எனக்கு யாரும் ஆதரவு இல்லை வறுமை செலவு மட்டும் உள்ளது எவ்வளவு கந்து வாங்கினாலும் கடன் அடைக்க முடியல கடன் கந்து வட்டி பிரச்சினை கழுத்தை நெறிக்கிறது இருக்கும் வீட்டிலும் ராசி இல்லை என்று தோணுது அப்பா ஏளனமாக பேசும் மனிதரிடம் காப்பாற்றுங்கள் அப்பா

  • @gggbbbbbh9975
    @gggbbbbbh9975 2 місяці тому

    இயேசப்பா என் மகன் வேலை செய்கிற இடத்தில் மகிழ்ச்சியை கொடுங்கப்பா ஆமென்.என் கணவருக்கு நல்ல சுகத்தை கொடுங்கப்பா ஆமென் ஆமென்

    • @jagatheeshj.m185
      @jagatheeshj.m185 2 місяці тому +1

      God is great

    • @saralakamal3260
      @saralakamal3260 2 місяці тому +1

      Amenappa

    • @saralakamal3260
      @saralakamal3260 2 місяці тому +1

      Am en aappa

    • @saralakamal3260
      @saralakamal3260 2 місяці тому +1

      Amenappa

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
      சங்கீதம் 27:1

  • @SelvaRani-cu8jp
    @SelvaRani-cu8jp 2 місяці тому

    Yesappa nanum en husband sernthu valanum en husband myilraj manasu mathunga ennaium kolanthaium thedi varanum enga kudupam samathanam kedaikanum...

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      🕊️✝📖

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 місяці тому

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please help ❤❤❤❤

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      ✞❤︎𝓖𝓞𝓓❤︎✞

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 місяці тому

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father please ❤❤❤❤❤❤

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      ✞❤︎𝓖𝓞𝓓❤︎✞

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 2 місяці тому

    பிசாசானவன் பிரஷரை கொடுத்து எனக்கு ஜபம் பண்ண விடாமல். பண்ணுகிறான் இயேசப்பா. நீங்கள் தான் அவனை விரட்டி அடிக்க வேண்டும். ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
      சங்கீதம் 27:1

  • @HemaLatha-lk2jd
    @HemaLatha-lk2jd 2 місяці тому

    Amen Amen

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11

  • @christinajoseph8801
    @christinajoseph8801 2 місяці тому

    Amen

    • @GOBW
      @GOBW  2 місяці тому

      கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
      சங்கீதம் 27:1