விருச்சிகம் -முன்னேற்றத்தை நோக்கி செல்வீர்கள்|viruchigam

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 163

  • @kumarglass7642
    @kumarglass7642 2 місяці тому +146

    எல்லோரும் நல்லா இருக்கனும் னு நினைக்கிறேன்.. ஆனால் எனக்கு மனக் கஷ்டம் பொருளாதார வசதியின்மை அவமானத்துடன் வாழ்கிறேன்.

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 2 місяці тому +3

      நானுந்தான்

    • @mydreamyt6024
      @mydreamyt6024 2 місяці тому +2

      Enna panalam enga ponalum kastam ondru the valkai😞

    • @abirabala2332
      @abirabala2332 2 місяці тому +1

      உண்மைதான் நானும் 😁 அப்போதும் சிரிங்க 😁😁😁

    • @shanthir7648
      @shanthir7648 2 місяці тому +2

      நானும் தான்

    • @LovelyBowtieCat-xp3cr
      @LovelyBowtieCat-xp3cr 2 місяці тому +4

      உண்மைதான் என் கணவரும் இப்படி அவமானம்பட்டும் தம்பிக்காக எல்லாத்தை இழந்து நிற்கிறார் ஆனால் அவர்கள் என் கணவரை குழியில் தள்ளத்தான் பார்க்கிறார்கள் எல்லாமே ஏமாற்றம்தான்.😭😭😭

  • @yuva5746
    @yuva5746 2 місяці тому +46

    நீங்க சொல்றதை கேட்கும் போதே சந்தோஷமாக இருக்கிறது.... வாழ்க்கையே வெறுத்து வாழ்பவருக்கு இந்த மாதிரி நல்ல வார்த்தை கிடைப்பதே ஓர் ஆனந்தம்😊🎉🎉🎉

    • @nithyaniranjana18649
      @nithyaniranjana18649 Місяць тому +1

      Verum indha madri ketu tha sandhosham padanum.. inenna vazlkai le sandhosham poi pala varudangala ache..😅😅😅😅

  • @ThenmozhiThenmozhi-id6bz
    @ThenmozhiThenmozhi-id6bz 2 місяці тому +19

    அருமை ஐயா என்ன பத்தின விஷயம் அப்பிடியே சொல்லிட்டீங்க ஐயா மகிழ்ச்சி நன்றி ஐயா ❤🙏

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 2 місяці тому +55

    எனக்கு வயது 22, விருச்சிகம் ( கேட்டை-4 )
    அம்மா இருக்காங்க அன்பு காட்டல,
    அண்ணா இருக்காங்க துணைநிற்க வில்லை ,
    சொந்த வீடு இருக்கு அங்க வாழ முடியல,
    வாழ்க்கை ஒன்று இருக்கு நிம்மதியா வாழ முடியல,
    😢😢 எல்லாத்தையும் விட்டுட்டு வேற ஒரு ஊரில் தனிமையில் வாழ்ந்து வருகிறேன்😢😢
    சந்தோஷம் வரும் சிறிது நேரம் மட்டுமே 😢😢
    பணம் கிடைக்கும்.ஆனா, கையில நிக்காது😢😢
    இது இப்போது மட்டுமல்ல கடந்த 9 வருடங்களாக இப்படி தான் 😢😢😢

  • @tamilanbanr3248
    @tamilanbanr3248 2 місяці тому +13

    மிக சரியா பதிவு 😍😍😍😍நான் விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் மீனம் லக்கினம்... நீங்கள் சொல்லுவது 95% எனக்கு நடக்குது அண்ணா

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 2 місяці тому +10

    உங்கள் வார்த்தைகள் அனைத்தும் வேத வாக்கு ஐயா.🙏🙏🙏👌

  • @Madavans-m6n
    @Madavans-m6n 2 місяці тому +17

    எல்லாரையும் நம்பி
    யாமந்தது போதாதுன்னு இப்ப உன்னையும் நம்பி யாமாருறோம் இதுதான் உண்மை

  • @MegalaMeenu
    @MegalaMeenu 2 місяці тому +7

    Nan ipo bank wrk poiten gold vagiten bike vagiten ithu ellame 3 month enaku kidaichutu Nan ipo life Nala vanthutu iruken

  • @RAJKUMARKumar-wp2gj
    @RAJKUMARKumar-wp2gj 2 місяці тому +3

    ரொம்ப நன்றி ஐயா, நீங்கள் சொன்னது எல்லோருக்கும் நடந்தால் நன்மை....❤🎉🎉❤

  • @akshayars7830
    @akshayars7830 2 місяці тому +9

    நன்றி அப்பா சிவன் ,முருகன் துணை

  • @nandhischannel3918
    @nandhischannel3918 2 місяці тому +4

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நீங்க பேசரதை கேட்டாலே எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் மன தைரியமும் தன்னம்பிக்கையும் வருது விருச்சிக ராசி அனுசம் மீன லக்னம் படாத கஷ்டம் என்று சொல்வதைவிட நான் என்ன செய்தாலும் என்னை யாருக்கும் பிடிப்பதில்லை so எனக்கு பற்று பாசம் எல்லாம் மரத்து விட்டது

  • @rajkamal3177
    @rajkamal3177 2 місяці тому +8

    என் வாழ்கையில நடந்து விசயத்த அப்படியா சொல்லுரீக,,.... நன்றி ஐயா...

  • @metturdeva5806
    @metturdeva5806 2 місяці тому +1

    முயற்சி திருவினையாக்கும் நன்றி ஐயா 🙏🏻

  • @nishavijay8866
    @nishavijay8866 2 місяці тому +11

    ஓம் நமோ நாராயணாய நமக 🙏🙏🙏

  • @sundarisivagamasundari6814
    @sundarisivagamasundari6814 2 місяці тому +3

    ❤❤❤❤❤🎉🎉 அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது உண்மையா நன்றி நன்றி நன்றி ஐயா நீங்கள் சொல்வது மனதுக்குள் ஒரு சந்தோஷம் தருகிறது. அய்யா நீங்க சொல்றது கரெக்ட் டா சொன்னேங்க

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 2 місяці тому +5

    எனக்குநம்பிக்கைஉள்ளது. கண்டிப்பாகநீங்கசொல்வதுஎன்வாழ்வில்நடக்கும்.

  • @user-sq8wq7ld8x
    @user-sq8wq7ld8x 2 місяці тому

    நன்றி அய்யா 🙏 உங்களுடையா வார்த்தைகள் அனைத்தும் என் வாழ்வில் நடக்கின்றன 🙏🙏🙏

  • @KiruthikaKiruthikamurugan-g6q
    @KiruthikaKiruthikamurugan-g6q Місяць тому +2

    Correct ah irrukurathu thaan thappunu solraanga sir adhanaala ellarum verukuraanga sir. Discipline ethir paarkka koodadham. Mudiyala sir. 🥺🥺🥺🥺🥺🥺

  • @Ayeshankayek
    @Ayeshankayek 2 місяці тому +2

    நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி😊❤

  • @ashoka6965
    @ashoka6965 2 місяці тому +6

    Anusham rasikku jea. Jea.jea

  • @AbiAbi-k1h
    @AbiAbi-k1h Місяць тому

    Correct ah solringa🥺

  • @nishavijay8866
    @nishavijay8866 2 місяці тому +4

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @Vgamingoffical
    @Vgamingoffical 2 місяці тому +2

    ஐயா நன்றி ஐயா நீங்கள் சொல்வது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது ஐயா உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் ஐயா நன்றி ஐயா நன்றி

  • @kalaivanik7264
    @kalaivanik7264 Місяць тому

    Nandri iyya, love panranu eamathitanga, neenga sonnathu correct ,feel pannakudathu maaranum

  • @Dr.SaiprasadGU
    @Dr.SaiprasadGU 2 місяці тому

    Kadhal visayam unmai aiyaa🙏🏽 neengal solvadhai pol inimel nallade nadakum aiya

  • @winnifermoorthy
    @winnifermoorthy 2 місяці тому

    Aiyya neenga soninga na correct 💯 than.

  • @krishnamoorthy-ef5sf
    @krishnamoorthy-ef5sf 2 місяці тому +1

    You're telling absolutely correct sir about me

  • @yuvarajsupramaniyan2958
    @yuvarajsupramaniyan2958 2 місяці тому +1

    அருமை

  • @vvvcollection7524
    @vvvcollection7524 Місяць тому

    Thanks for your positive words sir

  • @neelaveni3332
    @neelaveni3332 2 місяці тому +1

    மிக்கநன்றிஜயா

  • @NirmalaC-uf4ky
    @NirmalaC-uf4ky 2 місяці тому +2

    Very true guruji Neenga sonadhu 100 percentage unmai.😢

  • @prabukarunya4230
    @prabukarunya4230 Місяць тому

    Super sir unmai

  • @meenakshisundaram0727
    @meenakshisundaram0727 2 місяці тому +1

    I'm not sure if all of this will be applicable or work for me, but your words make me feel something and help me breathe a bit easier. Thank you

  • @aksexperiment8900
    @aksexperiment8900 Місяць тому

    Nanri ayya

  • @Blackenergy019
    @Blackenergy019 2 місяці тому

    Neenga sonadhu nadandha nalla dhan irukum........

  • @smani8494
    @smani8494 2 місяці тому

    அருமையான பதிவு நன்றி

  • @SophiyaRani-ne7sv
    @SophiyaRani-ne7sv Місяць тому

    Thank you sir

  • @sundarisivagamasundari6814
    @sundarisivagamasundari6814 2 місяці тому

    சொல்கிறது ❤❤❤ அழகாக இருக்கிறது

  • @devikadev2406
    @devikadev2406 Місяць тому

    ஓம் சரவணபவ

  • @pernatyyumuna701
    @pernatyyumuna701 2 місяці тому +1

    Nandri swamy 🙏🙏🙏❤

  • @SmpPackrisamy
    @SmpPackrisamy Місяць тому +1

    🎉🎉🎉🎉

  • @kalaramadass2172
    @kalaramadass2172 2 місяці тому

    Mikka nandri Ayya. 🙏🙏🙏🙏🙏

  • @sowmyabattepati5702
    @sowmyabattepati5702 2 місяці тому +14

    இருக்கிற கடனை கட்ட முடியாமல் தவிச்சுகிட்டு இருக்கும் நீங்க வந்து இன்வெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றீங்க

  • @bhavanim9482
    @bhavanim9482 Місяць тому

    Super

  • @dukedukethomas7864
    @dukedukethomas7864 2 місяці тому

    Thank you for your positive word Sir❤❤❤

  • @NavamaniGanesh
    @NavamaniGanesh 2 місяці тому +1

    Nantri. Iyya

  • @Sivamahi_creations
    @Sivamahi_creations Місяць тому +1

    ஐயா நீங்க சொல்றது எல்லாம் உண்மையாவே ஆறுதலா இருக்கு

  • @yoghakv8701
    @yoghakv8701 2 місяці тому

    👍 first line I always say

  • @Ramyavenkat-r3y
    @Ramyavenkat-r3y 2 місяці тому

    Thank you sir !!!

  • @rajavel7388
    @rajavel7388 2 місяці тому +2

    ஐயா கும்பம்

  • @baskaranbas9209
    @baskaranbas9209 2 місяці тому

    Nandri Ayah 🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 2 місяці тому

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @nesh1229
    @nesh1229 2 місяці тому +1

    Thank you guru ji

  • @tharshinibalasureshwaran9182
    @tharshinibalasureshwaran9182 2 місяці тому

    உண்மை🙏

  • @KalaiSelvi-on2ot
    @KalaiSelvi-on2ot Місяць тому

    Om namah shivaya

  • @radhikarajandheshbhashalea2796
    @radhikarajandheshbhashalea2796 Місяць тому

    Kadan vilaga or kuraiya vazhi sollunga ji

  • @marimuthua2398
    @marimuthua2398 2 місяці тому

    மிக்க மகிழ்ச்சி

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 2 місяці тому +1

    Nantry nantry nantry sir 🙏

  • @sumithrasiva4854
    @sumithrasiva4854 2 місяці тому

    🙏👍valkavalamudan.

  • @Tonydaya2616
    @Tonydaya2616 2 місяці тому

    Super appa

  • @NirmalaC-uf4ky
    @NirmalaC-uf4ky 2 місяці тому

    Please anushum nachithta pathi solunga

  • @Moon-me27-d8e
    @Moon-me27-d8e 2 місяці тому

    தேங்க்ஸ் ஐயா

  • @radhikarajandheshbhashalea2796
    @radhikarajandheshbhashalea2796 2 місяці тому +1

    Yellorum irukanga aanalum naan anadhaiya dhan vazhren ji

  • @madhusudhans326
    @madhusudhans326 2 місяці тому

    Keep Rocking sir 🎉

  • @nityabharathi3146
    @nityabharathi3146 2 місяці тому +2

    U tell all k sir i am house wife i cant do anything sir how do comes amount and all 😢

  • @cbd8491
    @cbd8491 2 місяці тому

    வணக்கம் ஐயா நன்றி ஐயா

  • @airwingmanpower
    @airwingmanpower 2 місяці тому

    Super ji🎉

  • @NalasekarNalasekar
    @NalasekarNalasekar 2 місяці тому

    Thanks sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yamunakandavel3150
    @yamunakandavel3150 2 місяці тому

    Income ku best profession viruchigam kettai ku sollunga

  • @saicharanbhuvaneswaran4939
    @saicharanbhuvaneswaran4939 2 місяці тому +3

    Nan ellarum melayum anbu kaaturan aaana ena elllarum amaathuranga aiyya mudiyalaaa manasu romba kolapama iruku manasu nimadhiyae ila

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do 2 місяці тому

    Vanakkam sir

  • @rameshrasheetha
    @rameshrasheetha 2 місяці тому +2

    விருச்சிகம் மனசு கஷ்டம் வராம
    ஜோதிடம் சொல்வார்
    ஆனால்
    வரும் சொன்ன எதுவும்
    வராது

  • @subathrabiju7766
    @subathrabiju7766 2 місяці тому +1

    Viruchigham uku ellorum jodyerkal pulughurangha.. Onnum mukiyamagha prayosanam ellae

  • @naganathanv3499
    @naganathanv3499 2 місяці тому

    Thank you

  • @vanajas234
    @vanajas234 Місяць тому

    Saga poren... viruchigam anusham

  • @Nanthakumar-2k3
    @Nanthakumar-2k3 Місяць тому

    Neenga soldradha keka nallaruku.. but nadaka dhan mattengudhu..

  • @VigneshwaripalanikumarVigneshw
    @VigneshwaripalanikumarVigneshw Місяць тому +1

    Sri எனக்கும் என் கணவர் same rasi nacthram அவர் அனுசம் nan kattai married 6 auchu nerya problem varuthu small problem periya problem auguthu nan yen amma veetu la iruken ippo nangal serthu valovma teril ennum child ella enna Sri panurthu

    • @Thatsdevan
      @Thatsdevan Місяць тому

      Naanum en wife um same like you and your husband. Enaku 15 yrs aachu. Ellame sari aagum poga poga Murugan arulaala.🙏💐

  • @sivasiva5766
    @sivasiva5766 2 місяці тому

    Sir vanakkam pirathamai nalil tiruchendur murugan dharishanam seiyalama

  • @NP_ILAYA
    @NP_ILAYA Місяць тому

    Na work try panren natakum aa 😊

  • @jagadeeshan.8333
    @jagadeeshan.8333 2 місяці тому

    Guruji super

  • @AMUTHA.12
    @AMUTHA.12 2 місяці тому

    thankusir

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq Місяць тому +3

    ஐயா சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு நல்லா தான் இருக்கு ஆனா நிஜத்துல உண்மையிலே இருக்கிற எங்களுக்கு தானே தெரியும் ரெண்டு ரெண்டு வருஷமா சோத்துக்கே வழியில்லை சுத்தமா சிங்கி அடிச்சிட்டு இருக்கான் இதுல வேற அய்யா வேற சந்தோசம் பொங்க போகுது ட்ரீட் வைக்க போறீங்க என்றார்😂😂

  • @SibiSibiraj-p8f
    @SibiSibiraj-p8f 2 місяці тому

    நானும் ரொம்ப கஷ்டம் படுறேன் அய்யா.

  • @OYORider
    @OYORider 2 місяці тому

    🙏...

  • @SNKumar140
    @SNKumar140 Місяць тому

    I think everyone is fine.. But I am living with mental hardship, economic deprivation and shame😪

  • @anunciyav3875
    @anunciyav3875 Місяць тому

    அனுன்சியா,விருச்சிக ராசி,21/05/1990, செவ்வாய் கிழமை, பிறந்த ஊர் சங்கராபுரம் குழந்தைப் பாக்கியம் தற்போது அமையுமா

  • @suganyashankar
    @suganyashankar 2 місяці тому

    Theaiva vaaku ayya

  • @Palani-w1s
    @Palani-w1s 2 місяці тому

    Sir velinadu sella vaippu ullathaa

  • @navaneethankrishnan8782
    @navaneethankrishnan8782 2 місяці тому

    End of the life the hurdle is continuing

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 2 місяці тому

    🎉❤

  • @divyalakshu-j8d
    @divyalakshu-j8d 2 місяці тому

    👏👏🙏

  • @ashikaanwer3759
    @ashikaanwer3759 2 місяці тому

    Enga oru mathiri enna nadakukthoo nadakatum na edhum yosika strength illa romba tired aaiduchu financial worst situation, parents eh respect pannurathu illa kasu tha expect pannuranga mudiyala enna fool pannavanga ellam aaemathina oru feel aae illama jolly ya irrukanga repeat la oru mathiri life mudiyala

  • @saikishoremelodieschannel6064
    @saikishoremelodieschannel6064 2 місяці тому

    Laknathirkum ithu porundhuma iyaa

  • @sathiyapalamsivalingam7431
    @sathiyapalamsivalingam7431 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @radhikarajandheshbhashalea2796
    @radhikarajandheshbhashalea2796 2 місяці тому

    Idhu varaikum ni sonna yellame character vise porutndhu but positive ana financial status yedhume nadalala ji

  • @thangamani2065
    @thangamani2065 2 місяці тому

    எங்கே செல்லும் இந்த பாதை 😢

  • @AkTractors
    @AkTractors 2 місяці тому

    Enna seiyya

  • @swathikarthikeyan7823
    @swathikarthikeyan7823 Місяць тому

    ஐயா ஜோசியர்களே.விருச்சிகத்திற்கு மட்டும் எதுவும் சொல்லாதீர்கள்.செத்த பின்பு தெரியப்போகுதா?

  • @subathrabiju7766
    @subathrabiju7766 2 місяці тому +1

    Rembhaa nonthupoyetoom

  • @Nidhupappu
    @Nidhupappu 2 місяці тому

    Ethalam nadathuchina unnagalluku sollura sir 😢nadakkuma therila yen life la Ethumey nadakkalam kashtam kashtam thn life poguthu sir Ethumey sariya illa nalla job nalla life ethumey illa ennaku kashtama naa lfe 😭Murugar thunaai 💯🦚⚜️⚜️🥺