Nadodi Full Movie HD | M. G. R | B. Saroja Devi | V. K. Ramasamy | K. R. Ramasamy |

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #mgr #movies #vgopalakrishnan #tamilmovie

КОМЕНТАРІ • 43

  • @Angalamman402
    @Angalamman402 15 днів тому +4

    இன்று நான் நாடோடி என்ற இந்த படத்தை பாா்க்கிறேன் வயது 66 .பழைய படங்கள் அருமையான இலக்கியங்கள் வாழ்க்கைத் தத்துவங்கள் 23ஃ8.2024

  • @malolanp5771
    @malolanp5771 2 місяці тому +39

    என் தலைவர் நடித்த இப்படத்தை சேலம் கல்பனா தியேட்டரில் தினந்தோறும் பார்த்த ஞாபகம் வருகிறது 😊✌️

    • @manipk55
      @manipk55 2 місяці тому +10

      ஓ ஐ சீ. இன்ட்ரஸ்டிங். நானும் பிறந்ததிலிருந்து இந்த அறுபது வயது வரை சேலம் தான். கல்பனா தியேட்டர் க்ளாஸிக் தமிழ் படங்களுக்கு பெயர் பெற்றது.

    • @malolanp5771
      @malolanp5771 Місяць тому +2

      @@manipk55 நினைக்க நினைக்க இன்பம் 😀

    • @vaithilingam-en9bc
      @vaithilingam-en9bc Місяць тому +1

      😂😂​@@manipk55

  • @SP21393
    @SP21393 День тому

    MGR நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படம்.. Super❤👌👌👌

  • @malolanp5771
    @malolanp5771 2 місяці тому +7

    SRV தியேட்டரிலும் பார்த்துள்ளேன் என் தலைவர் ✌️ MGR ✌️ திரைக் காவியத்தை.

    • @manipk55
      @manipk55 2 місяці тому +2

      ஆமாம் நண்பரே

  • @sreesai7801
    @sreesai7801 2 місяці тому +2

    இதுபோன்றதலைவர் கொள்கைபிடிப்புள்ள படங்களை கலர்படமாக்கினால் பார்பதற்கு மிகசிரப்பாக இருக்கும்

  • @lotus5295
    @lotus5295 2 місяці тому +5

    நல்ல,நல்ல பாடல்கள். படம்தான் செம்மா வேஸ்ட்.

  • @malolanp5771
    @malolanp5771 2 місяці тому +9

    சூப்பர் பிரிண்ட் , நன்றி 🙏 இன்னும் நிறைய படங்களை பதிவேற்றுங்கள். காவல்காரன் படத்தை போடுங்கள் சார் ✌️🙏

  • @devab283
    @devab283 2 місяці тому +3

    Super movie

  • @sowmiyalekshmi3794
    @sowmiyalekshmi3794 2 місяці тому +1

    Awesome movie, good print

  • @sowmiyalekshmi3794
    @sowmiyalekshmi3794 2 місяці тому +3

    Pls put pannakara kudumbam in hd

  • @naga7516
    @naga7516 2 місяці тому +3

    நான் சிவாஜி ரசிகன். இந்த படம் கொஞ்சம் யதார்த்தம் மீறியது தான். இருப்பினும் மனதிற்கு இதமாக இருந்தது. மறைந்த மாபெரும் இரு கலைஞர்களில் சூரியன் சிவாஜி, (ராம)சந்திரன் எம்ஜிஆர்.

  • @ibfibf5435
    @ibfibf5435 2 місяці тому +3

    super movie 12/06/2024 wednesday (13h00)

  • @vanirajinikanth6785
    @vanirajinikanth6785 2 місяці тому +2

    Super jodi mgr and sarojadevi

  • @kumudhakumu9067
    @kumudhakumu9067 2 місяці тому

    Nice movie super songs😊❤🎉

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 Місяць тому +1

    நாடோடிமன்னன்வாழ்க

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b 2 місяці тому +3

    " நாடோடி "
    வாழ்த்துக்கள்.!
    எம் ஜி ஆர்
    சரோஜாதேவி பாரதி வி.கே ராமசாமி நம்பியார் நாகேஷ் இசை பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம் கொண்ட பாடல்
    கண்ணதாசன் எழுதிய பாடல் மிகப் மிக அருமை படம் மிகவும் அருமை.எம்ஜிஆர் நடித்துபெரிய வெற்றியைப்பெற்ற படம் நாடோடி.

  • @maruthasalamr1014
    @maruthasalamr1014 2 місяці тому

    Very good

  • @RajaRaja-nw5ux
    @RajaRaja-nw5ux 2 місяці тому +1

    👍🏼❤❤❤️👌

  • @maniks8497
    @maniks8497 2 місяці тому

    Super print

  • @jjayaraj2294
    @jjayaraj2294 2 місяці тому

    👏👏👌

  • @saminathan5859
    @saminathan5859 Місяць тому

    அருமையானசெண்டிமன்ட்கொண்டB .R. பந்துலுவின்படம் #நாடோடி"2.8.24/0.35am👍💯🔫🗡️🤗💞💘💋🌹❤️

  • @user-in4yf5sr8v
    @user-in4yf5sr8v 2 місяці тому

    👍❤️

  • @santhanamkumar1040
    @santhanamkumar1040 2 місяці тому

    பானுமதி நடித்த அன்னை படம் இருந்தால் ஒளி பரப்பவும்

  • @manipk55
    @manipk55 2 місяці тому

    நல்ல நல்ல பாடல்கள் ஆனால் படம் பெயிலியர்னு சொல்வாங்க

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 2 місяці тому

    Ok

  • @naga7516
    @naga7516 2 місяці тому

    இந்தப் படத்தின் இன்னொரு அருமையான பாடல் "கண்களினால் காண்பதெல்லாம் மனதினிலே பார்த்துவிட்டேன்"
    படுபாவிகள் நீக்கி விட்டார்கள்.

  • @anniyappan6528
    @anniyappan6528 2 місяці тому

    நாற்பததுவருங்கலுக்ஙகுமுன்புதிறுவள்ளூர்மாவட்டம்பள்ளிபட்டுராயல்டாக்குசிவலாஇப்படம்பார்த்தேன்சிறப்பானபடயம்

  • @pminasu8507
    @pminasu8507 2 місяці тому

    Ins

  • @n.muralidhar9060
    @n.muralidhar9060 2 місяці тому

    Songs are good. But the movie is some what boring

  • @JayeeJagan
    @JayeeJagan 2 місяці тому

    காதலில் ஜாதி ஒழிப்பா. MSV இசைக்காக மற்றும் MGR க்காக படம் ஒடியிருக்கும். மற்றபடி லாஜிக் இல்லாத கதை. உயிரோட்டம் இல்லாத நடிப்பு. கதையை முதலில் நடிப்பவர்களே நம்ப வில்லை என்பது அவர்கள் நடிப்பிலேயே வெளிப்படுகிறது.

  • @RaviChandran-bv7jp
    @RaviChandran-bv7jp 2 місяці тому +2

    எம் ஜி ஆர் படத்திலே ஆகமட்டமான படம்.

  • @naga7516
    @naga7516 2 місяці тому +1

    சாதி ஒழிப்பிற்காக அந்தக் காலத்திலேயே பி.ஆர். பந்துலு மூலமாக எடுக்கப்பட்ட புரட்சித் தலைவரின் படம். இதன் முக்கிய காட்சிகள் வாட்ஸ்அப்பில் பதிவிட வேண்டியது தற்போதைய தேவை.

  • @senthilsenthil6674
    @senthilsenthil6674 2 місяці тому

    ❤❤❤❤