எனது நண்பர் சண்முகம் அவர்களுக்கு தொடர்ந்து உங்கள் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் பைக்கில் செல்லும் பொழுது பார்த்து கவனமாக இருக்க வேண்டும்
தென்காசி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை , நாளை ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது . மிதமான மழை பரவலாக நவம்பர் 6 வரை நீடிக்கும் . மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பில்லை. அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். தொடர் மழை இருக்காது. பகல் நேரத்தில் இடைவெளி இருக்கும். எனவே இடைவெளியில் குளிக்க அனுமதிக்கலாம் .
நன்றி என் அப்டேட் தலைவா. Non சீசன் நேரத்தில் கூட இப்படி சேவை செய்யும் உங்கள் நல்ல எண்ணத்திருக்க என் நன்றி கலந்த பாராட்டுக்கள், ❤❤❤🎉🎉🎉
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா
Yooo ithayaaa namaku sesanea
.
😅😅😅
Thanks
Super brother
Anna nit palaya kutralam la kulika viduvangla
இப்ப வர விடுதாங்க நண்பா ஒருவேளை மழை அதிகரித்தது என்றால் விடுவது சந்தேகம் தான்
😊😊😊
நன்றி
Thank you 👍
Brother gundaru dam water flow aagutha brother
தற்போது இல்லை நண்பா
@@S3VIEWS nandri brother🙏
NICE UPDATE BROTHER...
🙏🙏🙏
Super informations about all falls Brother. Keep it up
எனது நண்பர் சண்முகம் அவர்களுக்கு தொடர்ந்து உங்கள் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் பைக்கில் செல்லும் பொழுது பார்த்து கவனமாக இருக்க வேண்டும்
Thanks bro
Sema bro👍
Nice
❤❤
பழைய குற்றாலத்தில் நேற்று காலை சுமார் 9.30 to 11 வரை நாங்கள் குளித்தோம்...தகவலுக்காக...
Super
Bro gundar dam update please
இந்த வீடியோவோட லாஸ்ட்ல அத பத்தி தான் நண்பா சொல்லி இருக்கிறேன் மீண்டும் ஒரு முறை பார்க்கவும் நன்றி
❤🎉
Super super bro

🙏🙏🙏🙏🙏
நன்றி
❤🎉