வள்ளலார் கருத்துக்களில் எனக்கு முரண்பாடு உள்ளது😳🙏🕉 | Dhanasekar official |
Вставка
- Опубліковано 5 лют 2025
- வள்ளலார் கருத்துக்களில் எனக்கு முரண்பாடு உள்ளது
#thiruvannamalai #tiruvannamalai #tiruvannamalaisamiyar #sathu #sathugal #sivanadiyar #dhanasekar #dhanasekarofficial
Ist comment pin 📌 me bro🎉🎉
Ok bro❤
@Dhanasekar_official thank you bro 😊
நாகராஜ் சுவாமி அய்யா தாங்கள் இந்த காணொலியில் கூறியது போத முதல் 12 நிமிடத்தில் இறைவன் கருணை வடிவமானவன் இல்லை என்று கூறினீர்கள் அதை எம்மால் ஏற்க முடியவில்லை அதற்கு நானே உதாரணம் சிறிய வயதிலே தந்தை இழந்தேன் தாயை பிரிந்தேன் உற்ற உறவையும் இழந்து கேட்பாரற்று தறி கெட்டு போன என்பாதையை நீங்கள் கொரனா காலங்களில் வெளியிட்ட ஆன்ம இக காட்சி காணொலியை கண்ட எனக்குள் இறைவனை எனக்குள்தேடினேன் காமம் கரைந்து மோகம் மறைந்து இச்சை தொலைந்து மெய் ஒன்றே உண்மை என் ரறிந்தேன் இந்நிலையை இறைவன் கருணை இல்லாமல் எப்படி நான் அடைய முடியும் அவன் எனக்கு செல்வ செழிப்பையும் தாய், தந்தையாகி உற்ற உறவையும் பந்தம் முதலிய அனைத்தும் நிலையில்லாத மாயையாகியஉலக இன்பங்களை இறைவன் கருனணயால் எனக்கு கிட்டாமல் பார்த்துக் கொண்டான் அவன் கருணையால் இவ்வனைத்து மாயையாகிய நிலையற்ற இன்பத்தை தடுத்து உண்மையை உணர நிலையற்று இருக்கும் துன்பத்தை என்னை அநாதையாக்கி வறுமை, பசிபிணி விரக்தி ஏமாற்றம் அனைத்தும் கொடுத்து மெய் உணரச் செய்தான் இவை இறைவன் கருணையால் அன்றி வோறென்றும் அல்ல அவன் கருணை என்பது உலகியல் இன்பங்களை அனுபவிக்க செய்வது அல்ல உலகியல் துன்பத்தால் மனதை பக்குவபடுத்தி மெய்யாகிய உண்மையை உணரச் செய்வதே இதை தான் வள்ளல் பெருமனார் கூறினார். மனிதன் இன்பம் துன்பம் மெய்யால் அனுபவித்துணர்ந்து பக்குவமடைதே ஜனனம்
அன்பு ஒன்றே இயற்கை குணம்.. அதுவே இறைவன் குணம்
கருணை
மனதை கட்டுப்படுத்தும் ஒரே எளிமையான வழி ஜீவகாருண்யமே... 🙏🙏
1)முதலில் வள்ளலாரை மறுத்து....
2)பின்பு வள்ளலாரை
வணங்கி...
3)இறுதியில் வள்ளலாரிடம்
சரணடைவதே....
வள்ளலாரின் சிறப்பு ❤
அவரை தொட்டுவிட்டால் அவர்களை அழைத்துக்கொள்வர் . இவரும் உணர்வர் ...
வள்ளலாரின் கொள்கையே முடிந்த முடிவான முடிவு.
Well said ❤❤❤
@@dhamaka3719 மிக்க நன்றி
@@sethuramanrajagopalan மிக்க நன்றி
உங்களுக்கு அருகில் உங்களுக்கு நெருக்கமான உயிர் துன்பத்தினால் துடிக்கும்போது கர்மா என்று செல்வீர்களா... எல்லா உயிர்களும் இறைவனின் பிள்ளைகள்.. நம் சகோதரர்கள் ❤❤❤❤
ஆமாம், கர்மா தான். ஏன், என் உயிர் துன்பத்தில் துடித்தாளும் என் கர்மா தான் காரணம்.
வள்ளலார் தான் ultimate end of ஆன்மீகமே. நீங்க கேக்குற கேள்வி எல்லாமே குழந்தை தனமா இருக்குது. கேள்விக்கான எல்லா பதிலும் இந்த பதிவுலையே இருக்குது. புரிஞ்சவங்க பிஸ்தா, புரியாதவங்களுக்கு அந்த ஆண்டவன் தான் புரிய வைக்கணும். நீங்க ஜீவகாருண்யம் செய்யாமல் கடவுள் கிட்ட ஒரு படி கூட எடுத்து வைக்க முடியாது. வாழ்த்துத்துக்கள். நன்றி. உங்கள விமர்சனம் செய்யுறது என்னோட நோக்கம் அல்ல.வள்ளலார் அடைந்த நிலை என்ன, வள்ளலாறுக்கு முன் மற்றும் பின் வந்த ஞானிகள் அடைந்த நிலை என்ன என்று சற்று விசாரியுங்கள். நன்றி 🙏
@@tamilanbu6278 தூள் வாத்தியரே
இன்று ஜீவகாருண்யம் இல்லை என்றால் உங்களுக்கு ஒரு வேளை உணவு கூட கிடையாமல் போகும்
Professor Sir ku Epo Puriyapoguthu nu Theriyala
அருட்பெருஞ்ஜோதி,,,நாகராஜ்
ஐயா,,,வள்ளல் பெருமான் அடைந்த நிலையை அவர் சொல்லவில்லை,ஏனென்றால் அதைச் சொல்ல வார்த்தை இல்லை என்று சொல்லி விட்டார், அதை ஒவ்வொருவரும் அவரவர் அனுபவத்தில் உணர்க,என்றே சொல்லிவிட்டார்,அவர் அனைத்து புத்தக வடிவிலும் சொல்லி இருப்பது அந்த நிலைக்குச் செல்வதற்கான வழிதானே தவிர அந்த அவர் அடைந்த நிலையைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை, ஐயா நீங்கள் நான் மரணித்து விடுவேன் என்று மரணத்தை ஏற்றுக் கொண்டு வாழும் நிலையில்உள்ள ஆத்மா, அவரோ மரணத்தையே வென்று இன்றும் என்றும் பெருவாழ்வு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மா,
நீங்கள் அவர் அடைந்த உயர் நிலையை அடைய முயற்சி செய்யும் தைரியம் கூட தங்களிடம் இல்லை,தவறாக இருந்தால் மன்னிக்கவும், தாங்கள் ஐயா அடைந்த நிலையை அடைய குறைந்த பட்சம் முயற்சியாவது செய்து கொண்டு அவர் கருத்துக்களுக்கு நீங்கள் கருத்து சொன்னால் சற்று ரசிக்கும் படியாகவது இருக்கும், நீங்கள் பேசுவது மிகவும் குழந்தைதனமாக எனக்கு தோன்றுகிறது,ஐயா வுக்கும் அப்படிதான் இருக்கும், தங்களுக்கு ஐயாவின் இன்னொரு வார்த்தையை ஞாபகப்படுத்துகிறேன், நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை அன்றோ, நான் ஆர் எனக்கென ஓர் ஞான உணர்வேது, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💥💥💥🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@@Thiruarutprakasavallalar அருமை
@@Thiruarutprakasavallalar இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஞானிகள் ஒன்று சேர்ந்தால் கூட முடியாது அவரை ஆராய்ச்சி செய்ய
மனம் அழியக் கூடாது செம்மையாக வேண்டும்
நீங்கள் கொடுத்த கருத்திலும் முரன்பாடு இருக்கிறது.🙏🕉️🌿 கடவுளை பற்றி யாராலும் தெரிந்து கொள்ள இயலாத நிலையை வைத்துள்ளார். பிரப்பஞ்சத்திள்
கடவுளை பற்றி தெரிந்துகொல்பவருக்கு இந்த பூமியில் வாழ்வதர்க்கு அனுமதிப்பதில்லை இறைவன் தன்னுடன் அழைத்து கொள்வார் இதுதான் பிரபஞ்ச நியதி 🙏🕉️🌿
நாகராஜ் ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள்
I have watched all your channels and explored your research and spiritual knowledge comparisons. From my perspective, the depth of your knowledge and spiritual experiences might be difficult for the average person to fully understand. However, I appreciate and accept the insights you strive to convey.
True. He is speaking from the point of view of a renunciation. Nagaraj Swamy is 100% correct.
No it's wrong vallalar is ultimate
நான் வள்ளலாரின் கருத்தை வழிமொழிகிறேன் 🙏🏻அவரின் கருத்து மிகவும் ஆழமானது 🤍
சிறு பிள்ளைத் தனம்.
ஐயா உங்களுக்கு இறைவன் வீடு வசதி அனைத்தும் கொடுத்தான் ஆனால் நீங்கள் அவற்றை துறந்து வீதிக்கு வந்து விட்டீர். நீங்கள் நினைத்திருந்தால் தினமும் 100 ஏழைகளுக்கு அன்னதானம் செய்திருக்கலாம். ஆனால் நீங்களோ கையேந்தி நிற்கிறீர்கள். வள்ளலாரை படித்திருந்தால் இந்த நிலை உங்களுக்கு வந்திருக்காது. நமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம் பிறருக்கு பயன்படுத்த தான் என்று வள்ளலார் கூறுகிறார். பிறருக்கு செய்யும் ஜீவகாருண்யமே நம்மை மோட்ச்ச வீட்டுக்கு அழைத்துச் செல்லும். உங்கள் அறிவை பயன்படுத்தி பிறருக்கு நன்மை செய்யுங்கள் அதுவே கடவுள் வழிபாடு அதுவே வள்ளலாரின் கோட்பாடு வாழ்க வளமுடன்.
❤❤❤❤❤💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌
வள்ளலாரின் நித்திய துறவறம் படித்திருந்தால் இவர் வீட்டை விட்டு சென்று இருக்க மாட்டார்...
இறந்து போன உடலை போஸ்ட்மார்டம் செய்யும் போது ஏன் அந்த உடலுக்கு வலி இருப்பது இல்லை இதே
சாதாரணமாக காலில் முல்
குத்திவிட்டால எப்படி கதறி துடிக்கிறோம்.அப்போ உடலுக்கு வலியா.ஜீவனுக்கு வலியா.ஜீவன் வெளியேறிவிட்டதால் தான் உடலை என்ன செய்தாலும்
அதற்க்கு உணர்ச்சி இல்லை.
உணர்ச்சி என்பதே ஜீவன் இருக்கும்வரைதான்.அப்போ எல்லாம் ஜீவனுக்குதான் வலி வேதனை.இன்பம் துன்பம் எல்லாம்
அருமை அருமை
@anantharamanr4298 சரியாக சொன்னிர்கள் மனம் புத்தி சித்தம் அகங்காரம் எல்லாம் கருவிகள் தான் இவற்றால் துன்புறுவது ஜீவன் தான்
அருமையான விளக்கம் ஐயா. சீவகாருண்யம் செய்தால் புண்ணியம் வரும், அதனை தீர்க்க மீண்டும் ஒரு பிறவி எடுக்க வேண்டும் என்ற கருத்தும், இருவினையும் நீக்குவது தான் உச்ச ஆன்மீகம் என்ற கருத்தும் மிகவும் அருமை ஐயா
சரி தான் ஆனால் ஜீவ காருண்யம் நமது பயன் எதிர்பாராத கடமை என்று நினைத்து செய்ய வேண்டும் இது செய்யவைத்ததும் பிரபஞ்சம் என்றே நினைவில் கொள்ள வேண்டும்
ஏன் ஐயா? தயவு செய்து இப்படி பதிவுகள் போட வேண்டாம் 🙏
ஐயா, வள்ளலார் அவர்கள்ஒரு ஞானி. அந்த புனிதர் கூறியிருப்பது யதார்த்தமான உண்மை. அதில், என்னைப் போன்றவர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. தாங்கள் கேட்கும் முரண்பாடுக்கு காரணம் யாதெனில், 56:14 சரியான புரிதல் இல்லாமையே. தயவுசெய்து , இப்படி கூறுவதற்கு தவறாக நினைக்க வேண்டாம். எனது சரியான புரிதலுக்கான விளக்கத்தினை அடுத்து எழுதுகிறேன்.
அந்தப் புத்தகத்தையே இன்னும் நீங்கள் பல முறை படியுங்கள் உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு எல்லாம் அதிலேயே பதில் உள்ளது
we need more from nagrajan... this deep thinking is necessary for this generation. thanks !!
இவர் ஓர் கடின சித்தர். இவரின் பேச்சை கேட்காமல் கடந்து விடுவது சிறந்தது.
முரன் அனைத்தும் சிறுபிள்ளைதனமானது ஒரே மனிதன் பல உணர்வில் நிற்க முடிகையில் கடவுளை மனிதர் தரத்தில் பார்ப்பது பக்குவமின்மை காட்டுகிறது,
❤
தம்பியின் விளக்கம் சிறுபிள்ளை தனமாக இருக்கின்றது. ஜீவகாருண்ய ஒழுக்கமானது, தம்பிக்கு ஞானம் வரும்போது எல்லாம் விளங்கும். அதுவரை சும்மா இருப்பது நல்லது. மூன்று வேளை இந்த தம்பிக்கு உணவு வழங்காமல் இருப்பின் ஒரு வேளை இவருக்கு உடன் ஞானம் வந்து சேரும் என நினைக்கின்றேன். ஆனாலும் அந்த தம்பிக்கு உணவு வழங்கும் ஞானிகள் வழங்காமல் இருப்பதும் இல்லை. இறுதியாக, காலத்தால் மிகப் பழமையான காவியும், பட்டையும், கொட்டையையும் கட்டிக்கொண்டு எப்படி 😅அப்டேட் பற்றி பேச முடிகிறது.? தம்பி... சன்மார்க்கிகள்தான் அப்டேட் பற்றி பேசமுடியும்.
அறிவு விளக்கம் வந்தவற்கே ஜீவகாருண்யம் உணர்வு வரும் அப்படி இருக்க பேச என்ன இருக்கிறது
@@palanisamyramaiyan9514 சரிதான் ஐயா...
தாங்கள் செல்வது யோக மார்க்கம்! யோக மார்க்கத்திற்கு அறிவு அவ்வளவுதான்! எல்லை இல்லா ஞான மார்க்கத்திற்கு அடிப்படையே தயவு ❤️
இவர் ஒரு யோகி அல்ல. அதற்கும் சில வழிமுறைகள் உள்ளது. கருணை இன்றி எந்த நிலையையும் அடைய இயலாது. பற்பல சூழல்களில் அடைபட்டு துன்புற்று கொண்டிருக்கும் நம் ஆன்மா மீது கருணை கொண்டு ஆன்மாவை இறைநிலைக்கு உயர்த்துவது தான் ஜீவ காருண்யம். இதுவே வள்ளலாரின் உணர்த்துதல்.
எல்லா லாபத்தையும் விட்டொழித்தால்தான் ஆன்ம லாபத்தை பெற முடியும். பெருமானாரின் வழி சிறந்த எளிமையான வழி .
❤
அருமை அய்யா 👏👏👏
எல்லா லாபத்தையும் விட்டொழித்தால்தான் ஆன்ம லாபத்தை பெற முடியும். பெருமானாரின் வழி சிறந்த எளிமையான வழி . ஒருமுறை படித்தால் ஒரு விளக்கமும், நூறு முறை படித்தால் நூறு விளக்கமும் கிடைக்கும்.படித்து பயன் பெறுங்கள். புத்தி தெளிவுப்படும் .
❤❤ wow Epdi Irunthallum Professor Pakka Matrae bro
God is Love. (17:35 - 17:53 ) all are one ua-cam.com/video/0EAJk6EiclU/v-deo.htmlsi=6g-uVCrt1n2pJPYa
விரைவில் வள்ளலார் உங்களை ஆட்கொள்ளப்போகிறார் திருவிளையாடல் ஆரம்பம் ஐயா
உண்மை❤என் மனதிலும் தோன்றியது
அதேதான்
வாய்ப்பில்லை ராஜா😂 பார்க்கத்தான போர
😂😂😂😂
ஆட்கொள்ள போகிறார்? நீங்கள் கூறும் இதன் அர்த்தம் தெரியவில்லை.
ஜீவகாருண்யம் என்ற வார்த்தைக்கு வள்ளலார் கூறிய பொருள் அன்னதானம் மட்டும் அல்ல. தயவு செய்து பகுத்து உணரவும்.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.திரு நாகராஜ் அவர்களின் விமர்சனத்திற்கு மிக்க நன்றி.இது போன்று வள்ளலாரின் அனைத்து படைப்புகளும் ஆராயப்பட்டு கருத்தாழம் காண வேண்டும். வள்ளலாரின் உண்மை கருது பொருள் வெளிப்பட வேண்டும். அருட்பெருஞ்சோதி
Namala Pola Nalla Manithargal Peruman Sonna Karuthukalai Makkalluku Kondu Serkka Vendum
சர்வம் சிவமயம்🙏❤...
தென்னாடுடைய சிவனே போற்றி🙏❤...
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏❤...
Om Namaha Shivaya Vallal Peruman Patriyum Padikkavum Arutperunjothi Arutperunjothi Thaniperum Karunai Arutperunjothi 🙏
ஐயா உணர்ச்சிகளை கவனித்துஅறிந்தால்தான் உணர்வுநிலை அடைய முடியும்.உணர்வை உணர்ந்துகொள்வதற்கும் மனம் தேவை.மனம் செயல்படவில்லை என்றால் ஒருவர் கோமா நிலையில் இருப்பார் அல்லது இறந்து போய் இருப்பார்.
மனம் என்பது வெளிமனம்
உள்மனம் ஆழ்மனம் சேர்ந்தாழ் மனம் என்று நான்கு நிலையில் மனிதனுக்குள் செயல்படுகிறது.
வெளிமனம்.கண்ணால் கானும் அனைத்தும் வெளிமனமே மூலம்.
உள்மனம் அதில் முக்கியமான தகவல்களை
புத்திக்கு அனுப்பி சேகரித்து வைப்பது.
ஆழ்மனம் உணர்தலுக்கு உரியது.
சேர்ந்தாழ் மனம்.பூர்வ ஜென்ம நினைவுகளை நியாபகத்திற்க்கு வருவது.
இது சித்தர்களுக்கும்,ஜானிகளால் மட்டுமே தவத்தில் உணரக்கூடியது.
அய்யா வணக்கம் முதலில் நீங்கள் பக்தி மார்க்கமா? ஞான மார்க்கமா ?
உத்திராட்ச கொட்டை எதற்கு ? விளக்கம் தேவை ? இறையாற்றல் என்பது
எல்லை கடந்த நிலை ..அதை இன்னும் நீங்கள் பெறவில்லை ...நான் தங்கள் நடவடிக்கைகளை கவனித்து வருகிறேன் ..you tube ல் பேசமாட்டேன் என்று பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் .சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் அதுவே ஞானம் .மேடைப்பேச்சு போல் பேசுவது உலகியல் ..நீங்கள் இன்னும் உலகியலை விட்டு வெளியேறவில்லை உலகியலை கடந்து போக நிறைய தன்னடக்கம் தேவை..இருக்கும் இடம் தெரியக்கூடாது .தங்களிடம் இது ????????? பக்தி மார்க்கம் LKG .. ஞான மார்க்கம் என்பது மேல்நிலை ஞான இறைக்கல்வி
நீங்கள் இன்னும் சாகத்தலை வேகாக்கால் போகாப்புனல் அறியவில்லை.
நீங்கள் ஆன்மீக PHD எனும் ஞான மார்க்கத்தை அடைய நிறைய உழைக்க வேண்டும் .மரப்பாச்சி பொம்மைகளோடு விளையாடும் சிறு குழந்தையாக இருக்கிறீர்கள் ..உங்களிடம் நிறைய எதிர்பார்த்தேன் ..
ஆனால்??????.
சகோதரனே நன்கு யோசியுங்கள் சிவவாக்கியர் திருமந்திரம் இதை இதன் உட்பொருளை மெய்யான கருத்துக்களை பாருங்கள் .. அதை
முடிந்தால் மீண்டும் மீண்டும் படியுங்கள் .வள்ளலார் மிகப்பெரிய ஞானி
..அகவலில் இல்லாத கருத்துக்களா?அதை விமர்சிக்க வேண்டுமானால் அதைவிட சிறப்பாக உங்களால கொடுக்க முடியுமென்றால் கொடுங்கள் ஏற்றுக்கொள்கிறோம் .. உலகியலில் வியாபார நோக்கோடு சிலர் செய்த காரியங்கள் இன்று உண்மையான இறை நிலை மறந்து இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி ...நாம் இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதிஅல்லது புள்ளி என்ற நிலை மாறி அவன் யாரோ நாம் யாரோ என்ற நிலையை உருவாக்கி கடவுளிடம் இருந்து அந்நியப்பட்டு கிடக்கிறோம்..
வள்ளலாரை முழுவதும் படியுங்கள் அவர் பாடலின் கருத்துக்கள் அதற்க்கான சொல்லின் விளக்கம் திவாகர நிகண்டு பிங்கல நிகண்டு போன்ற ஆழ்நிலை மெய் அகராதியில் உள்ளது...
நான் உங்களை துன்ப படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதை எழுதவில்லை ..நீங்களும் இந்த உலகியல் எனும் நிலையிலேயே இருக்கிறீர்கள் என்ற வருத்தமே .பொம்மை விளையாட்டு கடந்து வாருங்கள் விளக்கம் இறைநிலை தரும் .அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை .
@@aagasaarulamudham உண்மை arputham
நிறைகுடம் அமைதி கொள்ளும்!!!.... குடம் கூத்தாடுகிறது என்றால் முழு நிறைவு நீர் இல்லாதது தான் காரணம்!!!.... அதுபோல் பூரண அறிவு நிறைவு பெரும் வரை இப்படி குறைகளை தேடி மட்டுமே அலையுமாம் மனது!!!... பரிபூரண நிறை அறிவு ஆட்கொள்ள எம் குரு வள்ளல் பெருமான் கடைக்கண் பார்வை தாங்கள் மேல் பட வேண்டிக்கொள்ளும் சுத்த சன்மார்க்கி யாம்!!!🙏
தம்பி. நீங்க ,l K G படிக்கற மாணவர் .வள்ளல்பிறான் p H D மட்டுமல்ல எல்லா யுனிவர்சிட்டிக்கும் சிலபஸ் கொடுக்க தகுந்த பேரிய ஆசிரியர். உங்க விளக்கம் l K g மாணவர் phd சிலபஸ்க்கு விளக்கம் செய்வதுபோல உள்ளன. நீங்க யுகி சிவம் சீடரா
😂😂
இவரின் இந்த நிலையும் மாறும் ஐயா. எல்லாம் இறைவன் செயல்.
அருட்பெருஞ்ஜோதி ஐயா வள்ளல்பெருமானார் உண்மை கடவுளின் நிலை அறிந்து அம்மயமானவர்.அவருக்கு தெரியாதா கடவுள் எப்படிப்பட்டவர் என.நம் சிறிய அறிவுக்கு கடவுளான மாறிய வள்ளல்பெருமானார் சொன்ன கருத்துக்கள் பமுழுவதுமாக யாருக்குமே புரிய வாய்ப்பில்லை ஐயா.இனிமேல் ஞானிகள் எழுதியதை வைத்து விசாரம் பட்ட வேண்ணடாம் ஐயா
❤
உண்மை. இறைவன் ஒரு பார்வையாளராக நம் அனுபவத்தை நோக்குகிறார். தன் சக்தியை உலக நன்மைக்கு வழங்கி ஒரு உயர்த்த பீடத்தில் அமர்ந்து ஒரு சாட்சியாக நிலைத்திருக்கிறார்.
இறைவனுக்கு அன்பு கருணை இல்லை என்று கூறுகிறார் நாகராஜ் ஐயா அவர்கள் சித்தர்களுடைய நூல்களை கற்றறிந்து வந்தவர்கள் நீங்கள் இப்படி அஞ்ஞான இருளில் அரைகுறை தனமாக பேசுவது மிகவும் பாவச்செயல் திருவருட்பா இந்த உலகின் முடிவான நூல் திருவருட்பாவின் உடைய உரைநடைப் பகுதியை முதலில் முழுமையாக படிக்கவும் நீங்கள் மிகவும் திருவருட்பாவை வள்ளலாரை நக்கலாகவும் கேலி கிண்டலாகவும் பேசியிருக்கிறீர்கள் அன்பு கருணை இல்லை என்றால் உங்களுக்கு கிரிவலப்பாதையில் அன்பர்கள் உணவு கொண்டு வந்து கொடுக்க முடியுமா? என்ன பேசுகிறீர்கள் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு உயிர்களும் எப்படிப்பட்டது என்று இக விசாரமும் நம்மை அனுஷ்டிக்கின்ற அதாவது எல்லாம் வல்ல ஆண்டவருடைய குணம் எப்படிப்பட்டது அவருடைய கருணை எப்படிப்பட்டது என்று விசாரம் செய்தால் புரியும் அன்பே சிவம் என்று கூறுவார்கள் எல்லா மத, சமய நூல்களும் அன்பு கருணை தயவை போதிக்கின்றது, நீங்கள் பேசுவது அரைகுறை தனமான பேச்சாக இருக்கிறது விளம்பரம் தேடுகிறீர்கள் வள்ளலாரை பேசி. நீங்கள் பெரிய மகான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போல? அதுவும் வள்ளலாரை இழிவு படுத்தி பேசுவதாக நீங்கள் பேசுகிறீர்கள் கேள்வி கேட்பது எல்லோருடைய உரிமை ஆனால் மிகவும் இழிவாக பேசுகிறீர்கள் வள்ளலார் யார்? வள்ளலார் இந்தப் படைப்பின் எல்லாம் வல்ல ஆண்டவருடைய அருளுடன் இரண்டறக் கலந்தவர் இதுவரை இந்த பூமியில் மனித இனம் ஜீவராசிகள் தோன்றி இந்நிலையை யாரும் அடையவில்லை வள்ளலாரை எல்லாம் வல்ல ஆண்டவர் என் குலத்து முதல் மகனே என்று கூறுவார் வள்ளலார் கூறும் சுத்த தேகம் பிரணவ தேகம் ஞான ஒளி தேகம் என்பது படித்து உணர்ந்து புரிந்து தெளிவு பெறுங்கள் இனியும் அரைகுறை தனமாக பொதுவெளிகளில் இப்படி யூடியூப் சேனலில் பேசாதீர்கள் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
இறைவன் கருணை இல்லாதவர் என்று கூறிவிட்டு கடைசியில் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்று முடித்தார் பாருங்கள் 😂
ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது இவர் கடவுளே இல்லை என்று சொல்லிவிடுவார் இவர் பேசுவதை மறந்துவிடுவோம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
What A Comment Bro ❤ I'm Impressed ❤
😂@@User-g5r3l
உங்களைப் போல் அனைவரும் சும்மா இருந்து விட்டால் உங்களின் நிலை
இறைவன் கருணை வடிவினால் தானே இந்த உலகமும் இந்த உடலும் நமக்கு கிடைத்தது ஐயா🙏
Neenga Soldrathu Unmai 💯 ❤ Iyarkai Karunai Katalana Yaralaiyum Uyirodu Irukka Mudiyathu ❤
ஒன்றுமில்லா தன்மை tellar வேலை மட்டும் செய்கிறது என்று கூறுகிறீர்கள் வேலை செய்ய வேண்டும் என்றால் புத்தி வேண்டுமே மனம் வேண்டுமே நீங்கள் சொல்வதிலேயே பிழை உள்ளது.. கடவுள் தன்மை என்பது இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம் ஒன்று unconscious state தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத ஆழ்ந்த தூக்கம் செயலும் இல்லை மனமும் இல்லை மற்றொரு நிலை சிறந்த ஒழுக்கத்தை உடைய ஏதாவது ஒரு உணர்வில் கரைந்து இருப்பது வள்ளலார் கூறுவது போல் கருணைப் பெருங்கடலே கருணை என்ற ஒற்றை உணர்வில் கரைந்து இருப்பது இரண்டு நிலையுமே முக்தி தான்... என்னைப் பொருத்தவரையில் வள்ளலார் சாதாரணமாக எப்படி கூறி இருக்க வாய்ப்பில்லை அதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றுதான் கூற வேண்டும் .. இந்தப் பிரபஞ்சம் என்பதே ஒரு சுழற்சி தான் தூங்கிய கடவுளை எழுப்ப ஒரு கடவுளும் எழுந்த கடவுள் தூக்கத்திற்கு செல்வதும் ஒரு சுழற்சி... பூமியில் பிறந்து அனைத்தும் ஆண்டு அனுபவித்த பிறகு முக்திக்கு செல்ல வேண்டும் என்று துடிப்பது முத்தி அடைந்த பிறகு அங்கேயும் சற்று ஆசைகள் ஊற்றெடுக்க திரும்ப மனிதனாய் பிறந்து அனுபவிக்க வேண்டும் என்று கீழே வருவது இது ஆன்மாவின் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்.... வாழும்போது அவரவர் கடமைகளை சரியாக செய்யுங்கள் வள்ளலார் கூறியது போல் ஜீவகாருண்யம் நம்முடைய ஆன்ம லாபத்திற்கு உதவும்
வள்ளல் பெருமான் கடவுளாக இருந்து அனைத்தையும் செய்து வருகிறார்.. ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் சத்திய வார்த்தைகள்.. அதில் மாற்று கருத்து வேறுபாடு இருக்க வாய்ப்பு இல்லை.. நன்றிகள் ஐயா 🙏
Super bro ❤
ஆன்மிக உச்சநிலை அடையும் வரையிலும், இவை அனைத்தும் தேவை
நீங்கள் சரியா சொன்னிங்க ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை.
அவரை திட்டி இருந்தால் நிறைய லைக் வரும்
வெளிச்சம் எவ்வளவு பிரகாசமாக உள்ளதோ
அதே போல் இருளும் உள்ளதை முதலில் அறிந்தால் போதும்
உண்மை உணர்வீர் வள்ளலார் கருத்தை குறை சொல்லும் தகுதி யாருக்கும் இல்லை
இவர் இந்த கேள்விகள் இவருக்கு தெளிவை தரட்டும் வள்ளலாரின் திருவிளையாடல் தான் இது
ஐயா வணக்கம் நீங்கள் வள்ளலார் சொல்வதில் முரண்பாடு இருப்பதாக சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்வதை கேட்டால் சரிதான் என்றும் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் சொல்வது ஆன்மீகத்தில் மிகவும் ஆழமாக இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருக்கிறது. ஆன்மீகத்தை இப்போதுதான் ஆரம்பிக்கும் அல்லது ஆரம்பிக்கவே இல்லாதவர்கள் எல்லோருக்குமே வள்ளலார் குறிப்பிட்டவற்றை கடைப்பிடித்து மட்டுமே ஆன்மீகத்தில் முன்னேற முடியும். இதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து. நன்றி.
💯💯💯💯❤
ஐயா படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், பின்பேஅருளல்... அருள் என்பதுஅன்பு கருணை, தயவு, எனறுபொருள்படும். அது பேதமற்றது.திருடன்என்றால் அங்கும்இறைவன் இருக்கிறான். ஆனால்அதை செய்வதுஇறைவனல்லவே. இறைவன் சாட்சியே. யார் எதுசெய்கின்றனரோ அதன்நன்மைதீமைக்குஅவரே அடைவார். ஓம்காடுக்கு புரியநாளாகும்.........
Konjam naala indha manithan engha kaanleyea endru ninaitheaan ippdhu vallalar pattri comment yoo sanyasiya aaraichi panreyaa unamadhiri orumanithanai paarpathu kovam dhaan varuthu saadhigalai uruvakkiyathu kadavul dhaan adhi meadhavi nee oru aal dhaan sonnathu ellorukum saabham viduvathu mananilai sari illatha manithan nee nee peasuvathu anaithum manitha kulathuku editaanathu maruthuvarai paar
Unku muranpaada nee yaru idhai solevathu
Vallalar periya mahaan nee yaru duplicate saamiyyaar
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! - திருவாசகம்
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே - திருமூலர்
யாரவது ஞானி இவரது அறியாமை இருளை அருள் கூர்ந்து போக்கட்டும்... வேடம் தரித்து உலகியல் நிர்பந்தங்களில் இருந்து விலகி நின்றாலும்... இவருக்கு மூச்சிலிருந்து, உணவு, உறைவிடம்... அனைத்தும் அளிக்கும் ஈசன் கருணையை உணராத தன்மை கண்டு பரிதாபப்படுகிறேன்.
❤
Nalla Oru Arumaiyana Bathil❤
உருக்கத்தை கொண்டே அருளைப் பெற வேண்டும்! ஞானியின் வார்த்தையை விசாரம் செய்வது தவறல்ல சந்தேகிக்கக் கூடாது! அதனை ஆன்ம அறிவைக் கொண்டு அறிய வேண்டும்! இங்கே நீங்கள் மனதை கடந்து சமாதி தான் ஆக முடியுமே தவிர ஒரு நிலையை அடைய முடியாது! மனதை அடக்கவே முடியாது நாம் ஒழுக்கத்தில் இருக்கும் பொழுது அது தானாக அடங்கிவிடும் அதைதான் வள்ளலார் கூறுகிறார்
மனதை அடக்க கூடாது,கடக்க வேண்டும்,அருட்பெருஞ்சோதி
Neengalum sanmargi aavir🔥🙏🙏🙏
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி
ஐயா வள்ளலார் சொன்னபடி இன்ப துன்பங்களை அனுபவிப்பது ஆன்மா தான்
எப்படின்னா இறந்த பின்பும் அழியாதது ஆன்மா மட்டும் தானே ?
ஒருவர் செய்யும் நன்மை தீமை என்பதல் அல்லது அடுத்தவர் நமக்கு செய்யும் நன்மை தீமை என்பதின் விளைவுதானே இன்பதுன்பம் எனும் அனுபவம் !!!???
அது ஆன்மாவில் பதிவாவதால் தான் பிறவிகளிள் (கர்மா) அதற்க்கான நன்மை தீமைகள் நமக்கு நடக்கின்றது
சரிதானே அவர் சொன்னது ??
பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி !!!
வள்ளலார் வாழ்ந்த காலத்தில் உணவுக்கே பஞ்சம் ஏற்பட்டது என்றும், ஆகையினால் அவர் ஜீவ காருண்யத்தின் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
100 உண்மை தான். வள்ளலார் வாழ்ந்த காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் உணவு பயிர்க்கு பதிலாக கரும்பு போன்ற பிரிட்டிஷ் அரசுக்கு தேவையான பயிர்களை பயிர் இட்டதின் விளைவாக உணவு பற்றாக்குறை ஏற்பட்டு ஏராளமான மக்கள் பட்டினியால் இறந்தார்கள். அந்த கால காட்டத்தில் சென்னையில் மக்கள் எலும்பு தோலுமாக இருந்த புகைப்படம் இன்றும் உள்ளது,,,அதன் காரணமாக கூட வள்ளலார் அன்னதானம் பற்றி அதிகமாக சொல்லி இருக்கலாம் 🙏
இல்லை.
Apdi oru Vishyam Irunthallum ipovum Sapadu Kedaikama Ethana Per Irukanga Namba Athaiyum Yosikannum bro
வள்ளலார் கருத்தில் முரண்பாடு உள்ளது என்றால் விட்டுவிடு உன்னுடைய கருத்தையே செயல்வடிவம் கொடு
வள்ளலார் சுவாமிகள் அருளியது ஞான மொழி. அதில் விவாதம் கூடாது.
🙌
அன்பே சிவம் அஃது இல்லேல் அது சவம்.
ஆன்மா = உணர்வு = சந்தோசம்
வள்ளலாரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்கொண்டார் உங்களை வள்ளல் பெருமான் ஆட்கொள்வார் பொறுமையாக காத்திருங்கள் காத்திருங்கள்🤍🙏
Ayya neengal thiruarutpa urainadai and 6th thirumurai muluvathaga padikkavum.
Padinilaigal pala undu sutha sanmargathil, ungal anaithu vicharangalukkum vallal perumanar atkondru vidai alippar.
Vilippudan irungal, perumanar atkollum tharunamithu. Satvicharam seithu ketkatha kelvi ellam ketka vendum endu than vallalar koori ullar. Ungal anaithu vicharangakun ganathin thiravukol.
Pasithiru, Thanithiru , vilithiru (gananthirku)
Arutperunjothi Arutperunjothi thaniperungkarunai Arutperunjothi 🙏
தங்களுடைய சந்தேகங்களை கேளுங்கள். அதில், தவறில்லை. ஆனால், வள்ளலார் சுவாமிகள் போன்ற ஞானிகளின் வார்த்தைகளில் முரண்பாடு என்று, தயவுசெய்து ,கூறாதீர்கள்.
அருமையான பதிவு ❤ நன்றி 🙏 உங்கள் மூலம் அனைவரும் ஞானத் தெளிவு அடைய அருணாசல ஆண்டவரை❤ அருட்பெருஞ்ஜோதி மை வேண்டுகிறேன் ❤ 3 வருடங்களாக உங்கள் வழிகாட்டுதலில் நடக்கிறேன்❤ வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் 🙏❤️
ஓம் நமசிவாய நமஹ
வடலூர் வள்ளலார் குருவடிகள் சரணம்
🙌❤️
ஜீவகாருண்யத்தை பற்றி தொடர்ந்து விசாரவசத்தவராய் இருங்கள். உண்மை விளங்கும்.
Arumai ayya
ஐயா உங்கள் பேச்சில் ஆயிரம் முரண்பாடு உள்ளது.
அவர் பேசுனதே கொஞ்சம்தான் இதில் என்ன ஆயிரம்?
ஐயா, தயவு செய்து அந்த ஆயிரம் முரண்பாடுகளையும் சொல்லுங்கள்.
@@kasihsayang8497 அவர் வீடியோவை தொடர்ந்து பாருங்கள் ..முரண்பாடு புரியும்.மாயை விலகும்.தெளிவு கிட்டும்.பொறுமை பொங்கும்.மனம் அமைதி அடையும். ஞானம் சித்திக்கும்.
With thiruneer on his forehead, he speaks நாதிகம். போழி சாமியர்.
ஜீவதோஷம் செய்யாதீர்கள்,அருட்பெருஞ்சோதி
Ariyamai la Pandrathu bro Oru Naal Puriyum
ilaku illaa payanam mudiya vegu neram aagum...anbe ilakku athuve epothum nilayanathu🔥🙏🙏🙏 arutperumjothi vallalar🔥🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🛐
He followed and get it all the grace from god and write in script. But nagaraj sir what u experience and what u get . U narrate like professor theory with according ur mindset. Because u also professor. So ur thapasu wasted won’t changed ur old memories. I pray for u .
💯 Exactly
சில காலங்களுக்கு முன்பு ஒரு பதிவில் நான் காதலில் விழுந்து விட்டேன் என்ற ஒரு பதிவு வெளியிட்டார் அதில் வந்த விமர்சனங்களைக் கூட இவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதற்காக இன்னொரு பதிவில் அதற்கு மிகப்பெரிய தெளிவுரை கொடுத்தார் சாமானியமான புது ஆன்மீகவாதி இவருக்கே இவ்வளவு மன வேதனை என்றால் எங்கள் வள்ளலாரை விமர்சிக்க கண்டிப்பாக இவருக்கு என்ன தகுதி இருக்கிறது
வள்ளளார் போன்று ஞானி பூமிக்கு வரவில்லை வள்ளளார் கருத்தை புரிந்து கொள்ள மீன்டும் அவரே பூமிக்கு வரவேண்டும்
Nagaraj Maanida ungaluku Vallalarai Ariyavendumanal , Neengal Sanmargathai Follow Panna vendum.......
வள்ளலார் பற்றி முழுமையாக படித்து தெரிந்த பின் கருத்து பதிவிடுங்கள். அரைகுறை யாக படித்து விட்டு இப்படி வெளிப்படுத்துதல் தவறு. அகவலை முழுவதும் படித்து அதன் உள்ளார்ந்த தகவலை அறியும் அறிவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
கடவுள் = கட + உள் (deep + inside analysis)
ஐயா வணக்கம் :
வள்ளலார் வாழ்ந்து ஆராய்ந்து அதன்படி நடந்து நமக்கெல்லாம் சாட்சியாய் இருக்கிறார், அவரை நிந்தனை செய்து உங்களின், போதிய அறிவின்மையை வெளிப்படுத்துவது போல் உள்ளது. சன்மார்க்கத்தை முழுமையாக உணர்ந்து பேசலாம்.....
நன்றி.....
ஆன்மா, சாட்சி யாக மட்டுமே இருக்கும்.""உடலும் நோயும் ஒன்றை ஒன்று கவனித்து கொள்ளட்டும். ஆன்மா பரமன் வசப்பட்டது"" என்றாா் ரமணா். இதுவே உண்மை.
உங்கள் முரண்பாடு அன்பு, கருணை, சீவகாருண்யம் பற்றிய தெளிவின்மை மற்றும் அதை அடைய முயற்சியில்லாதவர் என்று தெரிகிறது.
பகவான் என்ற ஒரு வார்த்தை உங்களின் நிலையென்ன என்பது காட்டுகிறது. நீங்கள் வெகு வெகுதூரம் பயணம் செய்ய வேண்டும். நீங்கள் தமிழ் நிறைய படிக்க வேண்டும்.
Namaskaram Mahesh sir
The court case of a man Srilanka or somewhere who claimed that Our Great Vallalars Thiruarupa should be named as Marutpa and lastly how the judge gives his judgement and how that man was defeated.
This man is blah blah.
He doesn't know the basic idea of God.
Where is God ? Can he where is God.
He should know God is nothingness that's what told in our spiritual literatures.
So God is nothing.
But He is everything.
So from nothingness came everything.
Everything is nothingness.
We have to see the God within us.
If God is not Karunai, Arul, Irakkam then what's He.
Since God is hiding Himself within us ,we have to bring Him out by our actions which is showing the love, simplicity, honesty etc etc to all the other jeevaas. I think, this man is incarnation of the fellow who filed the case against our Perumaanaar.
Since he has taken up Sanyasam, he should have his own pratice, become expert in his practice and then give his experience about anything.
Instead refering this book that book is not correct..
For any student the teacher is necessary. In spirituality also a teacher or a guide is necessary.
Without a Guru ,the guidance this is what will happen to the people whoever goes on his own direction and atlast will fall in a deep well.
நீங்கள் இன்னும் கத்துக் குட்டி என்பது தெரிகிறது
ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் முத்தி என்பது நிலை முன்னொரு அனுபவம் சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் தயவு கருணை அன்பு இரக்கம் இவையே இறைவன் அருளை பெரும் வழி
ராமலிங்கம் ஞானி அல்ல அவர் நமக்காக இந்த பூமிக்கு வந்துயிரங்கிய கடவுள் அவர் வாழ்ந்து காட்டியது அவருக்காக அல்ல நமக்காக
❤
After so many days, it was good to see Nagarajan. Kindly request that this channel telecast the Nagarajan teachings continuously.
நன்றி ஐயா
Kasuku vesam super
ஓம் முருகா ஓம் முருகா
அபார கருணா மூர்த்தி என்று தான் இறைவனை கூறுகிறார்கள். கர்மாவை அனுபவிக்கும் நிலைமையை நிறுத்துவதுதான் கருணையா?
மருத்துவர் தனது அறுவை சிகிச்சையை நிறுத்துவது மூலமா நோயாளியிடம் தனது கருணையை காண்பிப்பார்?
மனம் இருந்தால்தானே ஒருவர் ஞானமடைந்ததையே உணர முடியும் மனம் இல்லை என்றால் எப்படி ஞானம் அடைந்ததை உணர முடியும்.மனதை ஒரு நிலைப்படுத்து என்று தான் சொல்லியிருக்கிறார்களே தவிர மனதை சாகடிக்க சொல்லவில்லை.முதலில் மனம் எப்படி உருவானது என்றால் சலனப்பட்ட ஜீவனிலிருந்து உருவானது மனம் . மனதிலிருந்து.சித்தம்.புத்தி.அஹங்காரம்.உருவானது.
ஜீவனில் சலனம் உருவாகவில்லை என்றால் யாரும் இல்லை.ஜீவனில் சலனம் உருவாகியதால் தான் பிறப்பு மனதிலிருந்து சித்தம் உருவானது சித்தம் என்பதே பேரறிவு.புத்தி என்பது காரண காரியங்களை பிரித்து பார்த்து அதை செயல்பட வைப்பது.அஹங்காரம் செயல்படுத்துவது.அது நல்ல செயலாக இருந்தாலும் சரி தீய செயலாக இருந்தாலும் சரி.சலனப்பட்ட ஜீவனிலிருந்து தோன்றிய மனம் தன் ஜீவனில் தினந்தோறும் சென்று சேர்வதையே உறக்கம் என்கிறோம்.தூக்கத்தில் இந்த உலகம் இல்லை.
கண் விழித்தபிறகு தான் உலகம் உறுவாகிறது அனைத்துமே செயல்பட துவங்குகிறது.சலனிமில்லாஜீவனில் மனம் ஐக்கியமாகும்போது தான்.
ஜீவசமாதி ஆகிறார்கள் சித்தர்களும் ஞானிகளும்.ரிஷிகளும்.
முனிவர்களும்.எங்கேயிருந்து பிறந்துவந்ததோ அங்கேயே சேர்ந்துவிடுவது இதுதான் ஜீவ ஐக்கியம்.இதுதான் மரணமில்லா பெருவாழ்வு.
சலனப்பட்ட ஜீவன் இறக்கும்போது பிறப்பு இறப்பு என்ற காலசக்கரத்தில் உழல்வது.
தாமரை இலை மேல் நீரைப் போல் பட்டும் படாமல் இரு....
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மகான் கூறியதை விமர்சிக்கலாமா? 🙏🙏 வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்... எப்பேர்ப்பட்ட ஜீவகாருண்ய வாக்கியம் 🙏🙏
Professor Sir Vanthu Arutperunjothi Andavar Aga Maritaru Athu Nala Sir Soldraru 😂
Gentleman, i respect you. In a way u are like me. U are well educated. I don't need to confront you. I make it shorter; your understanding is in a wrong,,, kadavul is not innert. He or she has qualities, atleast for you ; know that its nothing but, pure creative principle without contamination. Hope you get ,,,cure sure. Kindly stop talking, keep quit, u just be as affidavit. Then you will get realised. Stop U tube. Just keep watching. Use your eyes and ear. I request you, not to use your tongue except for drinking water. Good luck.
உங்களை போல் தவறான கருத்து பேச 4 பேர் இருந்தா பேதும் ஆன்மீகம் உறுப்புடும்
தாங்கள் முழு வேக்காடாக ஆவதற்கு அந்த எல்லாம் வல்ல பரம் பொருள் அருள் புரியட்டும்
உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது சந்தேகங்களை
Ayya ungalukku Basic knowledge about Jeevakarunyam illa... ungalukku onume puriyala. Please contact Proper Sanmaargis to get proper explanation. Please dont confuse and give false opinion ... Ungal mel iruntha image total damage and u oroved that u r very much unaware about correct spirituality ...
Ungaloda argument romba sirupillai thanamaaga irukkirathu ...
Professor Irukura edathulayae Neraiya Sanmargigal Irupanga Kettu Therinjukalam Namba Oru Mathippu Vacha Takkannu Odachirurangaa bro
பாவம் யாரு பெற்றபிள்ளையோ பாத்துக்க ங்கோ....
😂😂 Ellam Kudutha Pillai Ena Pakkuvam Vendum
நாகராஜ் ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் சரி, வள்ளலாரின் ஞானம் இறுதி நிலை அன்று,அது இடைநிலை ஞானம் மட்டுமே, வள்ளலாரின் ஞானம் Degree level உங்கள் ஞானம் Master Degree level ஐயா Go ahead,🙏
கருணை வடிவமாக இருப்பதால் தான் மறு பிறப்பு எடுக்கும் போது அளவான நாம் செய்த மலையான கருமாவில ஒரு சிறிதளவு கொடுத்து வினைப்பயன் முடிக்க கடவுள் நிளைப்பாட்டைதான் கருணை என சொல்லுகிறார்கள்
மாமிசம் பற்றிய கருத்திலும் முரண் இருக்கிறது உணவுச் சங்கிலி என்பது ஒன்று மற்றொன்றிற்கு இரையாகிறது அப்படி இல்லையென்றால் அதன் சுழற்சி நின்று விடும். மனிதர்கள் வேண்டுமென்றால் மாமிச உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம் ஆனால் மிருகங்கள் எடுத்துக் கொள்ள கூடாது என்பது கொஞ்சம் பொருத்தமாக இல்லை. என்றே தோன்றுகிறது.என்ன தான் நாம் காக்கைக்கும் சோறு வைத்தாலும் அருகில் ஏதேனும் எலி இறந்து கிடந்தால் உடனே காகம் சோற்றை விட்டு விட்டு இறந்த எலியை தூக்கிக் கொண்டு ஓடும். இதுவும் இறைவனால் அவற்றிற்கு வழங்கப்பட்ட குணம் தான்.
நீங்கள் மிருகம் என்றால் சரி மனிதன் என்று பரிணாமம் அடைந்ததால் நிச்சயமாக ஜீவகாருண்யம் வேண்டும் அப்போது தான் மனிதனின் அடுத்த பரிமாணம் இறைநிலை அடைய முடியும்
Ella uyirgalum inputru vala vendum
💯💯💯💯💯
ஐயா,
மாமிச பட்சினி
தாவரபட்சினி
இரண்டு உண்டு.
மாமிச பட்சினி விலங்குகள் நீரை நாவால் நக்கி குடிக்கும்!
மற்றும் மலக்குடல் சிறியது.இது இறைவன் உயிர்கள் சமநிலைக்கான படைப்பு நிலை.
ஒரு வனத்தில் சென்று மானை பிடிக்கும் சிங்கத்தை தடுக்கவேண்டியதில்லை.ஒவ்வொரு விலங்கும் வினைக்கீடான பிறப்பெடுக்கிறது என உணரவேண்டும்.
மனிதன் குடலானது நீளமானது தாவர உணவே உகந்தது!
ஜீவகாருண்யம் படிநிலையாக இருந்து மனிதனை உயர்த்தும்!
எல்லாம் ஒருநாள் மாறும் என்பதே இறைவன் செயல்
ஆழமாக படிக்க பக்குவம் கிட்டும் உமக்கு இப்ப பக்குவம் இல்லை
மரங்கள் பற்றி எனக்கும் ஒரு முரண்பட்ட கருந்து உருவாகின்றன ஐயா கூறியிருக்கிறார் மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதாக ஆனால் அவற்றின் வேர் வளர்ந்து கொண்டே செல்கிறது, கிளைகள் வளர்கின்றன மரம் உயரமாக வளர்கின்றன எனவே அவற்றின் நகர்வு இவற்றின் மூலம் நடைபெற்றுக் கொண்டு தானே இருக்கிறது.
வாழ்த்துகள் மாற்றத்து 👍
1 + 1 = 2 என்பது மனிதன் உருவாக்கிய அடிப்படை கருத்து அது உன்மை என்றால் இல்லை
தவறான அடிப்படை கருத்தை வைத்து எதை விசாரித்தாலும் முறன்பாடாகதான் இருக்கும்
Deep thinking.
Thala 😂
காட்டு விலங்கின் குணம் என்னவென்று அருட்பிரகாச வள்ளலாருக்கு தெரியாதா என்ன? ஜீவகாருண்ய தத்தின் அதி- முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக வேண்டியே அவர் அப்படி போதித்துள்ளார். நாம்தான் அதனை புரிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
Sir, You are wrongly interpreting the book..
Yes bro Pavam Professor