400 குட்டிகளுக்கு 4 மாதம் வரை தீவன செலவு?

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 72

  • @BreedersMeet
    @BreedersMeet  Рік тому +32

    அனைவருக்கும் வணக்கம்.
    ஒரு பண்ணையில் அதிகப்படியான வருமானம் ஈட்டித்தருவது குட்டிகள் தான். இந்தவீடியோவில் நிறைய தகவல்களை கொடுத்துள்ளோம். வீடியோவை முழுவதுமாக பார்த்துவிட்டு உங்களுடைய விருப்பத்தை பதிவு செய்யவும். அதாவது இந்த விடியோவானது
    1) பண்ணையை விட்டு சென்றவர்கள்
    2) பண்ணையை நடத்துபவர்கள்
    3) பண்ணையை ஆரம்பிக்கப்போகிறவர்கள்
    என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
    அடுத்தது ஒரே வீடியோவில் அனைத்தையும் சொல்லிவிட முடியாது அதாவது ஒரு சில கேள்விகள் விட்டுப்போயிருக்கலாம்.
    இந்த வீடியோவில் தங்களுக்கு ஏதாவது மாற்றுக்கருத்து இருப்பின் தாராளமாக பதிவிடலாம் அப்போது தான் அணைத்து தகவல்களும் அனைவருக்கும் சென்றடையும்.
    நீண்ட பதிவை பொறுமையாக பார்த்து மற்றும் படித்ததற்கு நன்றிகள்

    • @akhilvenka2314
      @akhilvenka2314 Рік тому +1

      Please provide English subtitles brother your work will reach whole India and World 🌎

    • @vikram.c7754
      @vikram.c7754 Рік тому +2

      நாட்டு எருமை வளர்ப்பு video pannga annaa......

    • @duraisamy439
      @duraisamy439 Рік тому

      00000000p0p

    • @rameshbabu2656
      @rameshbabu2656 2 місяці тому +1

      இதைவிட யாராலும் ஒரு பண்ணையாளரை கேள்வி கேட்டு விட முடியாது ஒரு அனுபவம் உள்ள பண்ணையாளர் போலவே கேள்விகள் சூப்பர்

  • @rameshbabu2656
    @rameshbabu2656 2 місяці тому +2

    Breeders meet உங்கள் சேனலின் பெயருக்கு ஏற்ப கேள்வி கேட்டு உள்ளீர்கள் நன்றி hatz off

    • @BreedersMeet
      @BreedersMeet  2 місяці тому

      மிக்க நன்றி நண்பரே

  • @murukesh1952
    @murukesh1952 Рік тому +13

    பண்ணை தொடங்க நினைப்பவர்கள் களுக்கு மிகவும் உதவியாக உள்ளது

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому +1

      மிக்க நன்றிங்க

  • @venkivenkikpm3454
    @venkivenkikpm3454 23 дні тому

    எதார்த்தமான பதிவு 👌🏻

  • @murukesh1952
    @murukesh1952 Рік тому +4

    அருமையான பதிவு . தெளிவான விளக்கம்

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      மிக்க நன்றிங்க

  • @kvvarma7151
    @kvvarma7151 11 місяців тому

    அருமையான விளக்கம்

  • @sowmilithika6920
    @sowmilithika6920 Рік тому +4

    I am sowmiya
    Evugalodo soap quality vera levela erukum evuga veralevela varuvanga😍

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      மிக்க நன்றிங்க

  • @ஸ்ரீநிவாஸ்

    மிகவும் பயனுள்ள👌 அருமையான👍தகவல்கள் பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏

  • @KarthiKeyan-lt6ck
    @KarthiKeyan-lt6ck Рік тому +3

    பயனுள்ள தகவல், நன்றி

  • @singamsingam5900
    @singamsingam5900 Рік тому +1

    பண்ணை நடத்துபவர்களுக்கு தாங்கள் எங்கே இருக்கிறோம்,
    என்ன செய்ய வேண்டும் என்பது புரியும். நல்ல முயற்சி.

  • @mprasath5256
    @mprasath5256 Рік тому +2

    Vera level interview❤ very useful

  • @whitewhite3952
    @whitewhite3952 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு சகோ

  • @nisam1002
    @nisam1002 Місяць тому +1

    கேள்வி கேட்பவரும் பதில் கூறுபவர் மிகவும் திறமையானவர்கள் இதைக் கேட்கும் நாங்கள் தான் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் புரிந்துகொள்ள புரிந்து கொண்டால் நாமும் பண்ணை தொடங்கலாம் தொடங்கலாம்

    • @BreedersMeet
      @BreedersMeet  28 днів тому

      மிக்க நன்றிங்க

  • @sivakumarmurugan5241
    @sivakumarmurugan5241 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பரே நண்பா

  • @vikram.c7754
    @vikram.c7754 Рік тому +2

    நாட்டு எருமை வளர்ப்பு video pannga annaa

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 Рік тому +6

    இதே போல தூய தலைச்சேரி பெட்டை குட்டி கிடா குட்டி பிறந்ததில் இருந்து நாலு மாதம் வரை பிறந்த போது எவ்வளவு எடை 4 மாதத்தில் எவ்வளவு எடை வருது 10 நாளைக்கு ஒருமுறை எடை போட்டு தெளிவா ABDATE பண்ணுங்க அண்ணா அப்போதான் உண்மையில் பண்ணையாளர்கள் சொல்லும் அளவிற்கு தலைச்சேரி எடை வருகிறதா என்று தெரியும்

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому +1

      உண்மைதான். முயற்சி செய்யலாம்

  • @CosmosLegends
    @CosmosLegends Рік тому +3

    நீங்கள் பல இலைகளைப் பற்றிப் பேசினீர்கள், எழுத்தில் குறிப்பிட முடியுமா? காரணம் எனக்கு சில புரியவில்லை.

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 Рік тому

    Anna clear answers 🙏

  • @healthyfood7801
    @healthyfood7801 Рік тому +1

    4month kutty rate eanna anna

  • @mohamedfairoos-ed4bk
    @mohamedfairoos-ed4bk Рік тому +1

    Bro
    Kutty pottathum priththu vduveenkala
    Mother goat udan viduvathillaya

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      பக்கத்தில் தனியாகத்தான் இருக்கும்

  • @tonykanavil
    @tonykanavil Рік тому

    What breed of goat he has for female and male ?

  • @asianfoods3560
    @asianfoods3560 5 місяців тому

    What breed is this?

  • @anbukrishnan7996
    @anbukrishnan7996 Рік тому +1

    First comment 🇮🇳

  • @vivasayamkappomtamila
    @vivasayamkappomtamila Рік тому

    Bro thalachery male and female venum bro sel price sollunga bro

  • @sutheshkumar.s.vsaravanan8939

    🙏🙏🙏

  • @ArulVarma-l7i
    @ArulVarma-l7i Рік тому

    That extrovert aatu kutty 😂

  • @kathhiresankathiresan5524
    @kathhiresankathiresan5524 10 місяців тому

    ஆட்டுக்குட்டியின் விலை எவ்வளவு

  • @frtislinga6840
    @frtislinga6840 Рік тому

    Goat Seeds online Shop Link Poduga Bro

  • @Guna-xs1hy
    @Guna-xs1hy Місяць тому

    குட்டி வேண்டும் எனக்கு என்ன ரேட்

  • @RRAGAVANPT
    @RRAGAVANPT Рік тому +2

    Kids price sollunga

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      போன் செய்து கேளுங்கள் நண்பரே

  • @deb8400
    @deb8400 Рік тому

    English subtitles please

  • @AhalyaP-wu5gt
    @AhalyaP-wu5gt Рік тому

    4 pregnant goat
    I male
    10 medium.goat and 5 meat goat how much

  • @Vedanth.jr.Gowda6669
    @Vedanth.jr.Gowda6669 Рік тому

    Sir Price

  • @asmahabi9164
    @asmahabi9164 Рік тому

    குட்டி வேண்டும் எனக் கு

  • @sureshmuthu565
    @sureshmuthu565 Рік тому +3

    Sir
    Arun sir kuttya eppadi Sale pannuraaru
    Kutty aaduku price eppadi vaipathu
    Periya aaduku price eppadi fix pannuvathu konjam solluga
    Next kutty potta udan enna pannanum athayum konjam solluga please help fulla erukkum sir

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      நல்ல கேள்வி. விற்பனை விலை என்பது ஒவ்வொரு ஏரியாவிற்கும் மாறும் நண்பரே. முடிந்தால் ஒரு வீடியோவாக பதிவிட முயற்சிக்கலாம்

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 Рік тому +1

    Hi 🇱🇰

  • @kvvarma7151
    @kvvarma7151 11 місяців тому

    ஆள் சம்பளம் இருக்கு

  • @rajgururajguru9179
    @rajgururajguru9179 Рік тому

    1 மாசம் குட்டி என்ன விலை இருக்கும்

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      போன் செய்து கேளுங்கள்

  • @sunflower2826
    @sunflower2826 Рік тому +1

    L

  • @mohamedfairoos-ed4bk
    @mohamedfairoos-ed4bk Рік тому +1

    Bro
    Kutty potta udan priththu viduveenkala
    Mother goatudan viduvaththillaya
    Pls reply

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому +1

      பக்கத்தில் தனியாகத்தான் இருக்கும்

    • @mohamedfairoos-ed4bk
      @mohamedfairoos-ed4bk Рік тому

      @@BreedersMeet
      Bro
      Kutty piranthathil irunththu pakkaththil thaniyaha irunthal 150 mother goat ulla farmukku milk koduppathettu long time edukkume.

    • @mjshaheed
      @mjshaheed Рік тому

      ​@@mohamedfairoos-ed4bk Avar intha pannai patri niraya video potrukaanga. Athai paartheenganna thelivaana bathil kidaikum.

    • @mohamedfairoos-ed4bk
      @mohamedfairoos-ed4bk Рік тому +1

      @@mjshaheed thanks

  • @anandr5972
    @anandr5972 4 місяці тому

    நான் இங்கு ஆடு வாங்கி சென்றேன் ஆடு ஒன்றும் சரி இல்லை தாய் ஆட்டில் பால் சுத்தமாக இல்லை நண்பர்களே யாரும் நம்பி வாங்க வேண்டாம்

  • @ITRLOGAJITHV
    @ITRLOGAJITHV Рік тому +1

    Bro 1 parents price elovo

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      போன் செய்து கேளுங்கள் நண்பரே