மாடத்தி அம்மன் | Madathi Amman story | ஏழு தலைமுறைகளாக தொடரும் ஒரு பெண்ணின் சாபம் | UKRAN VELAN

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Madathi Amman story in Tamil - மாடத்தி அம்மன் வரலாறு
    Madathi Amman born in Tuticorin district Pannamparai village. she was the eighth child to her parents. Madathi was killed by her own brothers. Why did they kill her? Please watch this video and comment.
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    You also like the videos in these playlists
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
    கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

КОМЕНТАРІ • 241

  • @sureshphotography6087
    @sureshphotography6087 3 роки тому +87

    இந்த பதிவு முற்றிலும் உன்மை, எனக்கு சொந்த ஊரே அந்த பன்னம்பாறை‌தான் மாடத்தி அம்மன் கோயில் அருகில் உள்ள பன்னாம்பாறை ஸ்ரீ.மருதமலை அய்யனார் ஸ்ரீ.சுடலைமாடசாமிதான் என் குலத்தெயவம்

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Super bro. Thanks for the comment

    • @smadasami4259
      @smadasami4259 3 роки тому +2

      Good yes nanum pathen correct 👍👍👍😘😘😘

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Thanks for the comment Sami :)

    • @attupaiyan6227
      @attupaiyan6227 3 роки тому +3

      Na irukkurathu pannamparai than bro

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Super bro. Thanks for sharing

  • @RajaSekar-yc6bd
    @RajaSekar-yc6bd Рік тому +2

    400 வருடத்துக்கு, முன்பே ராட்டினம் உண்டா

  • @singamsingam6407
    @singamsingam6407 3 роки тому +11

    🙏🙏🙏🙏 அண்ணாஅருள் மிகு ஸ்ரீ சின்னத்தம்பி சாமி கதை முழுவதும் வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @muthuraman4783
    @muthuraman4783 3 роки тому +10

    என் தாய் மாடத்தி ராட்டினம் ஆடினாள் என்பதே பொய் குற்றம் சாட்டப்பட்டதே தவிர அவள் குணத்தை தவறாக சொல்லவில்லை....... 🙏

    • @muthuraman4783
      @muthuraman4783 3 роки тому +1

      கதையில் சிறு திருத்தம்.......

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Thanks for the information bro

  • @vidhyakannan4212
    @vidhyakannan4212 2 роки тому +6

    ஐயா... உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.... தயவு கூர்ந்து அழகர் மலை ராக்காயி அம்மன்🙏🙏🙏🙏 வரலாற்றை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thank you sis. Please watch in this link
      ua-cam.com/video/mQRjdl6RxOE/v-deo.html

  • @mathanm6475
    @mathanm6475 5 місяців тому +1

    எண்ணடோ சாமி

  • @aachifarms5337
    @aachifarms5337 3 роки тому +9

    Anna Madurai மாவட்டம் , உசிலம்பட்டி பக்கம் கிராம தேவதைகள் நெறைய இருக்கு plz கொஞ்சம் அந்த கதைகளை போடுங்க ,மாயாண்டி,ஆச்சி கிழவி,சின்னசாமி, பேச்சி,ராகம்மல் போன்ற தெய்வங்கள் இருக்கு அந்த கதை போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Sure. Thanks for the comment :)

    • @aachifarms5337
      @aachifarms5337 3 роки тому +2

      @@UkranVelan நா தா ப்ரோ நன்றி சொல்லணும் plz இந்த கதைகளை போடுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Kandippa poduren

  • @essakikombiay1513
    @essakikombiay1513 3 роки тому +33

    மாடத்த்தி அம்மன் வில்லு பாட்டு கேட்டாலே உடம்பு புல்லர்த்து போகும்

  • @arumugapandipandi4941
    @arumugapandipandi4941 3 роки тому +6

    Yenga ooru Madathi amman.Pannamparai

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Super Aru bro. Thanks for the comment

  • @SivaKumar-em2fp
    @SivaKumar-em2fp 3 роки тому +7

    Super madathiamman story unmai than

  • @murugankala9994
    @murugankala9994 3 роки тому +5

    Anna mutturamman sotry Poduga please anna

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure Muruga. Kandippa poduren. Thanks for the comment

  • @tmamariking133
    @tmamariking133 3 роки тому +4

    என்னுடைய ஊர் சாத்தான்குளம் தான் Bro

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Super bro. Happy to hear from you

  • @suganBala5657
    @suganBala5657 3 роки тому +4

    எங்கள் குல தெய்வம் கொல்லி மலையான் கருப்பு சாமி பற்றி ஒரு வீடியோ வேண்டும்

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure sugan bro. Thanks for the comment

  • @muthurajraj5626
    @muthurajraj5626 3 роки тому +4

    Madathi amman annanudaiya 5 vathu thalaimurayil ulla oru ponnutha nan

  • @blackvinodh1390
    @blackvinodh1390 2 роки тому +4

    நயினார்பத்து பொன்வண்டு அய்யனார் வரலாறு பற்றி போடுங்க அண்ணா.

  • @arunprasathj
    @arunprasathj Рік тому +1

    Hi bro
    உங்க செல் போன் எண் கிடைக்குமா?

  • @chinnarajs5106
    @chinnarajs5106 3 роки тому +5

    Virudhunagar district rajapalayam taluk seithur la ulla natchaadai peri karuppasamy kovil history sollunga bro plz

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Kandippa solren bro. Already Note pannirukken. Thanks for your comment

    • @chinnarajs5106
      @chinnarajs5106 3 роки тому +1

      @@UkranVelan tq bro

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      No problem bro

  • @vallimayilvallimayil1227
    @vallimayilvallimayil1227 3 роки тому +4

    Ithu unmai ennoda grandmotheroda amma na child baby irukum bothu solli irukanga thank you anna

  • @spicysweet5260
    @spicysweet5260 2 роки тому +4

    Samayapuram maariyamman varalaaru podunga bro pls 🙏🏽

  • @shivabala-kkk3400
    @shivabala-kkk3400 3 роки тому +4

    தப்பா சொல்லாத வரலாற்று அடிப்படையில் நிச்சயமாக

  • @madasamym1534
    @madasamym1534 3 роки тому +3

    Ennudaya kula theivam madan madathi samy than

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      super bro. thanks for the comment

  • @rohinisentha8438
    @rohinisentha8438 Рік тому +3

    வீடியோ ரொம்ப அருமையாக இருந்தது ❤❤

  • @SoundEabin
    @SoundEabin Рік тому +3

    My Lovely madaththi ammam🥰❤️😍

  • @yuviramu3079
    @yuviramu3079 3 роки тому +5

    தங்களது இந்த சேனலில் தென்மாவட்ட எந்தன் முப்பாட்ட குலதெய்வத்தின் வரலாரு உலங்கெங்கும் தெரிய படுத்தியமையிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
    மேலும் சங்கரன்கோவில் அருகே பல கோயில்களின் , வணங்கும் தெய்வங்கலில் ஒன்றான கள்ள லாண்டவர்(கள்ளகொண்டான்), மற்றும் குத்தாலம்மன் வரலாற்றை பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்.

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks Yuvi :)

    • @madhuvignesh9394
      @madhuvignesh9394 3 роки тому +2

      Enakku kallavandan varalaaru theriyum
      Enakku oor senthatti enga ooril than கள்ளவாண்டன் குடியிருக்கும் பாறை இருக்கு

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Hi Madhu, can you please send this story to my mail id
      contactukran@gmail.com

    • @madhuvignesh9394
      @madhuvignesh9394 3 роки тому +1

      @@UkranVelan kk tomorrow pannuren adhula vara raja rani peru ellan theriyathu kathai fulla thelivaa kettu nalaikku send pannuren

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Ok, thank you :)

  • @travelcastro4628
    @travelcastro4628 3 роки тому +4

    காசாமாடன் பத்தி சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Sure bro. Thanks for the comment

  • @jiyan158
    @jiyan158 2 роки тому +2

    Pattavaraiyan poyilampuchi Amman kathai podunka

  • @pattathaaripasanga825
    @pattathaaripasanga825 3 роки тому +4

    கம்பத்தையன் பத்தி வீடியோ போடுங்க 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Kandippa poduren

  • @ArunArun-r7v
    @ArunArun-r7v 2 місяці тому

    400 varusam nu yaru sonna

  • @ambikayuva6990
    @ambikayuva6990 2 роки тому +2

    Anna then Tamil nadu theivangal Patti Mattum than solvingala ennudaiya kula sami trichy district lalgudi manakkal village irukkura nangayar amman story konjam podunga anna

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure sis. Check panni solren. Thanks for the comment

  • @s.kalidasan4240
    @s.kalidasan4240 3 роки тому +3

    முனிஸ்வரன் வரலாறு பதிவு செய்யுங்கள் 🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Hi bro. please watch in this link
      ua-cam.com/video/wy8r2s9Aa4U/v-deo.html

    • @s.kalidasan4240
      @s.kalidasan4240 3 роки тому +1

      Thank u bro your narrating is super b👏🏽👏🏽👏🏽👏🏽👌

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Thanks for watching bro :)

  • @muthukumar.s4610
    @muthukumar.s4610 3 роки тому +3

    Azhakmuthu swami Brahma rakshasi chinnathampi periyathampi eenanchaami kadhai solungo... Samuhai Muthu

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Sure Muthu bro. Thanks for the comment

    • @muthukumar.s4610
      @muthukumar.s4610 3 роки тому +1

      Thanks for the reply sir 🙏🙂

  • @velumadasamy9564
    @velumadasamy9564 7 місяців тому +1

    Pro sankaran Kovil pakathula chinnakovilankulam kodungala madasamy varalaru podunga pro pls

  • @rajapandiyan9030
    @rajapandiyan9030 11 місяців тому +1

    கங்கை கொன்டான் வடகரை வேலுச்சாமி சுடலைமுத்து சாமி வரலாரு போடுங்க

    • @rajapandiyan9030
      @rajapandiyan9030 11 місяців тому

      வரலாறு உங்களுக்கு அனுப்ப வேன்டுமா

  • @karthickraja8258
    @karthickraja8258 3 роки тому +4

    Kombu madasamy varalaru podunga... Anna..

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Already Pooludaiyar sastha video la potruken bro

  • @tmamariking133
    @tmamariking133 3 роки тому +4

    இந்த வீடியோ super Bro

  • @dinesh-ij2cd
    @dinesh-ij2cd 3 роки тому +5

    😭😭😭😭😭

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Nejamathan kadhaiya kettu aluga vandhuducha? Illa nakkal panrayapa? :)

  • @mahendranr3689
    @mahendranr3689 3 роки тому +2

    இதுல பாதி உண்மை பாதி பொய்

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks for the comment bro

  • @kaliraja4584
    @kaliraja4584 3 роки тому +3

    மாடத்திகு அப்புறம் ஒரு பொண்ணு பொறந்தஇருப்பா

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks for the comment bro

    • @ungalinoruvan2558
      @ungalinoruvan2558 3 роки тому +1

      ஆமாம்..மாடத்தி க்கு ஒரு தங்கச்சி உண்டு... என்பது உண்மை

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks for sharing additional information bro

  • @thenmozhi4636
    @thenmozhi4636 3 роки тому +3

    Romba lengtha pogudhu anna konjam short ah solli irukalam

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому +1

      Correct sister. Ippolam nan videos konjam shorta poda decide pannirukken. Thanks for the valuable comment

  • @antonyrozer8187
    @antonyrozer8187 3 роки тому +7

    Sentiment story

  • @pathmanathana3064
    @pathmanathana3064 2 роки тому +1

    Anda 7 perula orudarudaya varisukal nanka avanka saapam innum irukkudu enkalukku

  • @sundarapandiank8067
    @sundarapandiank8067 2 роки тому +4

    அண்ணா... அது திருச்செந்தூர் மாசி திருவிழா எட்டாம் திருநாள் னா... அன்று தான் ராட்டினம் நிகழ்வு நடந்தது...

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Thanks for the information bro

  • @kaliraja4584
    @kaliraja4584 3 роки тому +3

    தப்பு தப்பா சொல்லாதடா எங்க ஒரு மாடத்தி அம்மாடா

  • @zenroblox4810
    @zenroblox4810 10 місяців тому +1

    Bro Chakkulathukavu kovilai patri sollunga

  • @Mahendran-up2nr
    @Mahendran-up2nr 9 місяців тому +1

    எங்கா புட்டி

  • @esakkiraju1241
    @esakkiraju1241 3 роки тому +2

    Esakkiamnan story sollunga

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Hi bro. Watch this story. It has neeli and Muppandhal Isakki history
      ua-cam.com/video/a5a18YVOUtA/v-deo.html

  • @sedapattiyanlabi8753
    @sedapattiyanlabi8753 Рік тому +2

    மார்நாடு கருப்பசாமி வரலாறு ப்ரதர்

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому +1

      Please check in this link bro
      Karuppasamy | Karuppasamy history in Tamil | Karuppasamy story | Karuppasamy Varalaru Kathai | கருப்பசாமி வரலாறு | கருப்பண்ணசாமி | Ukran Velan: ua-cam.com/play/PLaNRP0bYNXMdABTtytwpaUpSOrkaaov9w.html=

  • @mbfklopr5426
    @mbfklopr5426 Рік тому +1

    பாபநாசம் லோயர் கேம்ப் வன பேச்சி அம்மன் கோவில் வீடியோ போடுங்க அண்ணன் நான் ஒரு வருஷமா கேட்டுக்கிட்டே இருக்கேன்

    • @UkranVelan
      @UkranVelan  Рік тому

      Sorry for the delay bro. I will try to prioritize

  • @yuviramu3079
    @yuviramu3079 3 роки тому +5

    மேலும் ஒரு சின்ன request. தயவு செய்து பொய்யான தகவல்களை பதிவிட வேண்டாம்.

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Ok. Thanks for the comment

  • @duraiduraidurai7933
    @duraiduraidurai7933 Рік тому +2

    Ayya Vaikundar history solluga anna 🙏🙏🙏🙏

  • @kalaimalini4552
    @kalaimalini4552 3 роки тому +6

    Bro neenga sonnathu unmai antha Kovil enga orula than irukku🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks for your comment kalai

  • @muruganjohnrko8983
    @muruganjohnrko8983 3 роки тому +1

    முதலைக்குளம் மயிலாடும்பாறை சுடலை கதை சொல்லு. மயிலாடும்பாறை சுடலை வரத்து கதை

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @elangeshwaranvadivel305
    @elangeshwaranvadivel305 2 роки тому +1

    பெண் தெய்வங்களுக்கான ஆண் காவல் தெய்வங்களின் பெயர்கள் கட்டாயம் பதிவிட வேண்டும் நண்பரே

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for suggesting this one

  • @selvaaraj6211
    @selvaaraj6211 7 місяців тому

    பாடத்தின் கணவர் பெயரை சொல்லுங்கள்.மாடத்தி கணவர் இலங்கையில் கொழும்பு போனாரா யாழ்பாணம் போனாரா என்ன தொழில் செய்தார் எவ்வளவு காலம் அங்கிருந்தார்.மனைவி அநியாயமாய் கொல்லப்பட்டதற்கு பிறகு என்ன செய்தார். மகன் சுடலைமுத்து, மகள் இசக்கி என்ன ஆனார்கள். அவர்களின் வாரிசு இப்போது இருக்கிறார்களா?

  • @mukeshmukesh-jw8mf
    @mukeshmukesh-jw8mf 3 роки тому +1

    Ithula paathi unmai paathi poi.enakku sathankulam.ennudaya kula theivam maruthamalai aiyanar than.madathi Amman vamsali vel thevar paramparai.avanga peran ennudaya frd.so intha story paathi than unmai

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks for the comment bro

  • @kuttapakuttapakuttapakutta3699
    @kuttapakuttapakuttapakutta3699 3 роки тому +1

    Sorry bro sathuragiri sunthara magalingam swamy pathi niraya thagavalkal pathuruken anga oru jeevajamthi iruku atha pathi thahavalkal poda mudiyuma bro

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Please watch the videos in this playlist bro ua-cam.com/play/PLaNRP0bYNXMd-JUiQEyErVBj5X9yAAMry.html

  • @ilangovanramanathan7376
    @ilangovanramanathan7376 3 роки тому +4

    அருமையான பதிவு!

  • @MuthuKumar-sb4se
    @MuthuKumar-sb4se 3 роки тому +1

    Nega solrathu pathithan unmai mithi thappa bro

  • @karadimuthu2728
    @karadimuthu2728 3 роки тому +2

    ஐயா கரடி மாடன் வரலாறு சொல்லுங்க ஐயா

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Next week kandippa poduren. Sorry for the delay bro

  • @aanima1138
    @aanima1138 Рік тому +1

    வெறியாண்டி கோயில் பற்றி சொல்லுங்கள்

  • @ManiMani-ss8ju
    @ManiMani-ss8ju 3 роки тому +2

    Hello sir Enna allorum thappu nu solluthanga yen

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Let them share their views. Thanks for asking bro

  • @thalamuthumrk8619
    @thalamuthumrk8619 2 роки тому +1

    Anna pannampari maruthai sudalai video poduga

  • @ayyan...294
    @ayyan...294 2 роки тому +1

    Hlo anna....unga voice super....engal kuladeivam kovilpatty kurukumalai poyyali ayyanar ...avunga varalaru poduga anna ..pls

  • @AjithKumar-ne2mz
    @AjithKumar-ne2mz Рік тому

    Unga num kodunga anna

  • @sureshrajansuresh9631
    @sureshrajansuresh9631 Рік тому +1

    My village pannamparai

  • @kannansn8648
    @kannansn8648 3 роки тому +2

    Please share senbaga nachiyar Amman story

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @Akash-iu6gi
    @Akash-iu6gi 2 роки тому +1

    Enakum pannamparaithan nan 4vathu thalaimurai

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому +1

      Thanks for the comment sis. Happy to hear from you

  • @kuttapakuttapakuttapakutta3699
    @kuttapakuttapakuttapakutta3699 3 роки тому +1

    Enga amma vooru sathankulamthan madathiamma Kovil kodaiku poirukom

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Super. Thanks for watching

  • @akshayganghadhar667
    @akshayganghadhar667 4 місяці тому

    Madathi amman madan relationship enna

  • @elangoselvambalchanthar7456
    @elangoselvambalchanthar7456 3 роки тому +1

    G karur district kadayur oindiram matupatti durga temple history sollunga G buffalo cutting festival Important.

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks for the comment bro

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 роки тому +2

    Thank you 🙏

  • @muthurajraj5626
    @muthurajraj5626 3 роки тому +1

    Entha video upload pannathukku ennudaiya manamarntha nanyrigal

  • @vasanthakumaraaero
    @vasanthakumaraaero 2 роки тому +1

    அண்ணா வீரனார் தெய்வம் பற்றி கூறுங்கள்

  • @balakavi32200
    @balakavi32200 3 роки тому +1

    ஈஸ்வரி அம்மன் வரலாறு சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 роки тому +1

    🙏🙏

  • @pathmanathana3064
    @pathmanathana3064 2 роки тому +1

    Same my family varalaru mathiri irukku enka Kula deivam kompu madasamy ittamozhi near

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for the comment sir

    • @pathmanathana3064
      @pathmanathana3064 2 роки тому +1

      Ore vidyasam ennana anda ponna vetturankalla lvankala kadaisi Annan kuli thondi puthaithuvittarm sakumpodu saapam vittutu irandankalam

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for sharing with us sir. Happy to hear from you. Nalladhu nadakkattum. Sami manam maarattum

    • @pathmanathana3064
      @pathmanathana3064 2 роки тому

      Adutha 6 perudaya family enka irukkankanu derila Kula deivam kovilukkum nanka pokala enka kuladeivam kompu madasamy 21 panthikaranu solluvanka ' oru ittamozhi lllana adukku pakkadu ora irukkum appadi edum Kovil irunda comment pannunka

  • @pudhusakadhupom9677
    @pudhusakadhupom9677 3 роки тому +1

    Koncham kattu veeramal kadhai mathiri iruku anna...🤔

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Yes. You are correct. Indha kadhaiyum andha kadhaiyum konjam ore mathiri than iruku.

  • @shivabala-kkk3400
    @shivabala-kkk3400 3 роки тому +1

    சுடலைமாடசாமி தெரியாம தப்பு தப்பா சொல்ற

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Thanks for sharing your view bro

  • @selvis.pavithta4210
    @selvis.pavithta4210 2 роки тому +1

    Unmai than entha amman

  • @sujiisanthiya
    @sujiisanthiya 3 роки тому +2

    Super......

  • @gopalk8114
    @gopalk8114 2 роки тому +1

    Bro arasani Amman aanavadi village story podunga pls

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @pathmanathana3064
    @pathmanathana3064 2 роки тому

    Ittamozhi side kompu madasamy Kovil irukka

  • @ManikandanSiva-ry1tk
    @ManikandanSiva-ry1tk 3 роки тому +3

    Super Bro 😍

  • @t.thillairajt3550
    @t.thillairajt3550 2 роки тому +2

    Madathi Amma 🙏🕉️🙏

  • @muthuvel3652
    @muthuvel3652 2 роки тому +1

    Enga kombumadan varalaru sollunga

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Indha video fulla parunga. Naduvula kombu madasamy history varum
      Thanks for asking
      ua-cam.com/video/VdX6jF3xzg8/v-deo.html

    • @pathmanathana3064
      @pathmanathana3064 2 роки тому

      Kompu madasamy unka kuladeivama

    • @pathmanathana3064
      @pathmanathana3064 2 роки тому

      Kompu madasamy unka kuladeivama

  • @ManiMani-ss8ju
    @ManiMani-ss8ju 3 роки тому +1

    Eswari amman kathai sollunga

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @sathyamsathyam3367
    @sathyamsathyam3367 Рік тому +1

    🙏🙏🙏🌹

  • @Namasivaya256
    @Namasivaya256 3 роки тому +3

    திருநெல்வேலி பாளையங்கோட்டை முத்தூர் ஸ்ரீ காணியாளமாடன் பத்தி போடுங்க bro pls

  • @tmamariking133
    @tmamariking133 3 роки тому +2

    Super Bro

  • @vasanthakumaraaero
    @vasanthakumaraaero 2 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @tigerfish407
    @tigerfish407 Рік тому

    Anudaya aachi than

  • @murugankala9994
    @murugankala9994 3 роки тому +1

    Please mutturamman sotry Poduga

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Noted. thanks

    • @kannansn8648
      @kannansn8648 3 роки тому +1

      Please share senbaga nachiyar Amman story

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Hi Kannan bro. Thanks for the comment

  • @sampathsankar8812
    @sampathsankar8812 Рік тому

    Papathi amman video poduga

  • @cookingstars2655
    @cookingstars2655 2 роки тому +1

    🙏🙏🙏

  • @sdhuraidhurai5974
    @sdhuraidhurai5974 3 роки тому +1

    enga kudumpam

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Oh. Thanks for the information bro

  • @பன்னம்பாறைஉடையடிசுடலைமாடசாமி

    பன்னம்பாறை உடையடி சுடலை மாட சுவாமி, ஈந்தடி சுடலை மாட சுவாமி கோயில் உருவான கதை சொல்லுங்கள் சகோதரர் 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Sure bro. Thanks for the comment

  • @RaviChandran-ol3bt
    @RaviChandran-ol3bt 3 роки тому

    Valipadu neram eppothu entu solunka pro

  • @malathisathish8850
    @malathisathish8850 2 роки тому +2

    Ennudaya sontha uir atthu engaludaya kulaitheivam erandam thalamurayaga enga Amma antha Madatthi Amman aduranga

    • @UkranVelan
      @UkranVelan  2 роки тому

      Thanks for the comment sis

  • @punitha393
    @punitha393 3 роки тому +1

    Balathamman story um podunga plsss

    • @UkranVelan
      @UkranVelan  3 роки тому

      Sure sis. Thanks for the comment

    • @punitha393
      @punitha393 2 роки тому +1

      Ungaluku apo antha samy ah theriuma

    • @punitha393
      @punitha393 2 роки тому +1

      Antha temple kitta than en aachi veedu

    • @punitha393
      @punitha393 2 роки тому +1

      Enga aachi name madathi

    • @punitha393
      @punitha393 2 роки тому +1

      Enga aachi than balathamman story konjam sonnaga ..kekavae piramandama..payama..nalla pakthi ah irunthuchi

  • @mayandisudalaieshankallaku3587
    @mayandisudalaieshankallaku3587 3 роки тому

    Sudalai Madan manaivi yaar

    • @sabarish7467
      @sabarish7467 2 роки тому

      Appadi yarrum illa bro .mavisakki oda annava addakuvatharku ta avar avallai karpallitar