உங்கள் அத்தனை பேருடைய பங்களிப்புகளையும் போராட்ட க(கா)லத்தில் அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது ஐயா உங்கள் காலை தொட்டு வணங்குகிறோம் தலைவர் ஏதுகவே பிரபாகரன் அவர்களுடைய மெய் பாதுகாவலர்களாக நீங்கள் இருந்து வந்த அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது தலைவர் அவர்களுடைய அருகில் நீங்கள் இருந்ததனால் பிறந்த பயனை அடைந்திருக்கிறீர்களா? போற்றுவோர் போற்றட்டும் எங்கிருந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் முடிந்த வரை ரகசியங்களை பகிராமல் இருங்கள் நாம் தமிழர்
அண்ணாவுக்கும் அண்ணிக்கு என்ன ஆச்சி இதை முதல் கதையுங்கள் மனவேதனையை இருக்கு தயவுசெய்து சொல்லுங்க வீரமணி பல ஆயிரம் பேர் காத்துக்கொண்டு இருக்கின்றேம் ❤❤❤❤❤
குரல் சரியாக இருக்கும் போல தான் இருக்கு..உருவம் தெரியல..உண்மை யா இல்லை யா என்பது.. பழைய போட்டோவை பார்த்து கொண்டு குரல் கேட்டது.. அவரின் குரலில் ஒற்றுமை இருக்கும் போல.. என் அனுமானம்..
மதிப்புக்கும் கௌரவத்துக்கும் தங்களுடைய வாழ்வுக்கும் முக்கியமான வீரமணி அண்ணா அவர்களே உங்களிடத்தில் நாங்கள் கேட்டுக் கொள்வது எல்லாம் ஒன்றுதான் எங்களுடைய உயிரான தலைவன் பிறவாகரன்
ஒப்பற்ற தலைவனின் ஆழுமை திறனும் மதி நுட்பமுமே இன்றைய நிலவரத்தின் எதிரொலி. யாரும் சிறு பிள்ளைகள் அல்ல இன்று உலகமே ஒவ்வொருவர் கையில் உள்ளது. இங்கு ஆபத்து வரும் முன் காப்போம் என்று கூறுகிறார்களா அல்லது தமக்கு ஆபத்து வருமுன் எதிர்ப்போம் என்று கூறுகிறார்களா 🤔🤔🤔
தலைவருடன் இருந்த நீங்கள் தப்பி செல்ல முடியும் ஆணால் தலைவரை தப்பி செல்லவதுதான் உங்களுக்கு கஷ்ரமாக இருந்தது என்ன தலைவர் வீரமரணம் அடைந்த இடத்திலும் நீங்களும் வீரமரணம் அடைந்துயிருக்கவேண்டும் நீங்கள் தப்பி சென்று நீங்கள் விடுதலை புலி தலைவர் இல்லாமல் நீங்கள் தலைவர்போர் அமைப்புக்கு இருக்கமுடியுமா நீங்கள் அந்த பெரும் சமர் சண்டை நடக்கும்போது தப்பி செல்கின்றிர்கள் தலைவரைத்தான் உங்களால் தப்பிக்கமுடியவில்லை நீங்கள் வெளிநாடு போவதற்க்கு வழி இருந்தது தலைவர் போவதற்க்குத்தான் வழியில்லை நீங்கள் எல்லாரும் சேருந்து தலைவரை பலி கொடுத்து விட்டு நீங்கள் தப்பி சென்று வெளிநாடுகளில் இருந்துகொண்டு தலைவர் தப்பி செல்ல விரும்பவில்லை என்று அறிக்கை விட்டுக்கொண்டுயிருக்கின்றிர்கள் எந்த தலைவனும் அப்படித்தான் சொல்வார்கள் அவரை காப்பாற்றவேண்டிய கடமை உங்கள் போட்டவர்கள் அப்படி முடியாவிட்டால் நீங்கள் அவருடன் இருந்ததுக்கு எதுவும் இல்லை இல்லாவிட்டால் நீங்களும் அவர்போல் அவருடன் இருந்து வீரமரணம் அடைந்துயிருக்கவேண்டும்
நீங்கள் எல்லோரும் இவ்வளவு காலமும் கோமாவில் இருந்தீர்களா துவாரகா என தன்னை அறிமுகப்படுத்தி கடந்த மாவீரர் தினத்தில் உரையாற்றிய பின்புதான் நீங்கள் கோமாவில் இருந்து மீண்டு வந்தீர்களா
தம்பி வீரமணி நீங்கள் உண்மையை கூறியுள்ளீர்கள்.ஆனால்ஆர்மி மிக நெருக்கமாக பக்கமாக வந்த பிறகு ஏன் அவசர கதியில் இதை செய்ய வெளிக்கிட்டிர். கிளிநொச்சி சண்டையின் போது அவரை வெளியே கொண்டு செல்ல முயற்சி செய்து இருக்கலாம்.இது எனது கருத்து.ஏன் இந்த கருத்து சொல்கிறேன் என்றால் நானும் அமைப்பு வளர்வதற்கு கிட்டு அண்ணாவிற்கு சில அறிவுரைகள் சொல்லி அதன்படி தான் நாங்கள் செயல்படுகிறோம்.எனதமிழ்நாட்டில் இருக்கும் போது அவர் எனக்கு சொன்னார்.
ஐயா வணக்கம் இறுதி கட்ட போர் சூழலில் மூன்று அதிவேக விசைப்படகுகள் முள்ளிவாய்க்காலை விட்டு சீறிப்பாய்ந்ததாக சொல்லப்படுகிறது அதில் பயணித்தது யார் தலைவர் அதில் தப்பி இருக்கலாமோ என்கின்ற ஒரு ஐயப்பாடு எங்களிடத்திலே இருந்து வருகிறது ஒரு சிலர் இடத்தில் அதை தெளிவு படுத்தலாமே மற்றொன்று முல்லைத்தீவில் கிளிநொச்சியில் மிகப்பெரிய விமானம் ஒன்று வந்து இறங்கி சென்றது என்று கேள்விப்பட்டிருந்தேன் அதை பற்றிய தெரிவி த்த வேண்டுமென வேண்டுகிறேன் ஐயா
இவர்கள் படுகாயமடைந்து களத்திலிருந்து அகற்றபட்ட முக்கியஸ்தர்கள் ஆனால் பின்னர் எப்படியோ வெளிநாடுகளில் சென்று விட்டார்கள் தலைவரோடு இருந்தவர்களுக்கு யாரை தொடர்புகொள்ளவேண்டும் என்பது தெரிந்தபடியாலேயே இன்று இவர்கள் இருக்கிறார்கள் தலைவருடைய பாதுகாப்பு படையனி இறுதிசண்டைகள்ளில் நேரடியாக மோதியே அழிந்துபோனார்கள் அதில் காயங்களுடன் தப்பியவர்களே இவர்கள் இறுதியாக தலைவருடன் மூன்று தொடக்கம் ஒன்பது போராளிகளே கண்டல் காட்டில் மறைதிருந்ததாக அறிந்தேன் அவர்கள் அனைவரும் மிகபெரிய தளபதிமட்ட திறமைமிக்க போராளிகள் என்பதும் அவர்கள் இறுதி றவுன்ஸ் முடியுமட்டும் சண்டையிட்டனர் என்றும் இறுதியில் ஜக்கட் அடித்தே வீரமரணம் எனவும் நம்பிக்கையான தகவல்கள் வந்தன ஆகவே இறுதி கணங்கள் ஒரு அபல நிலைக்கு உள்ளாகியதை அனைவரும் உணர வேண்டும் அதிலிருந்து தப்பியவர்களை விமர்சிப்பதும் தவறு காரணம் அவர்கள் அனைவரும் வெளியேறியதும் வெளியேற்றபட்டதும் துப்பாக்கிகள் மோட்டார்கள் இருந்தும் அதற்கான உந்துகனை செலுத்திகளோ ரவைகளோ இல்லாத நிலையிலேயே அந்த அவலம் நிறைந்த சம்பவங்கள் நடந்தன என்பதை உணருங்கள்
இறந்துவிட்டாரா இருக்கிறாரா ஆவலுடன் காத்திருக்கிறோம் இறுதி யுத்தத்தில் நீங்கள் தானே நின்றீர்கள் தலைவருடைய மெய்ப்பாதுகாவலராக உண்மையை தயவு கூர்ந்து சொல்லுங்கள்
எனக்கு ஒரு சந்தேகம் ஏன் பிரபாகரன் அவர்கள் இப்படி உலகம் முழுவதும் பரப்பி விடுங்கள் என்று?? நான் இறந்து விட்டேன் என்றும் சொல்லுங்கள் மற்றும் நான் இறக்க வில்லை என்றும் சொல்லி பரப்பி விடுங்கள் என்று.... ஏன் என்றால் சமூக நலன் (மக்கள் நலன்) அக்கரையில் உள்ளவர்கள் ஒரு சில கட்டங்களில் பல வெற்றி,தோல்வி, திரோகம்,ஏமாற்றம் இப்படி எண்ணிலடங்கா எவளோ பாற்று இருப்பார் சொல்லுங்க பார்ப்போம்..அதனால் மனிதனுக்கு இப்படி உள்ள சூல் நிலையில் அவர் போட்ட பிளான் ஆக கூட இருக்கலாம்..இறைவன் போதுமானவன்.....
உங்கள் அத்தனை பேருடைய பங்களிப்புகளையும் போராட்ட க(கா)லத்தில் அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது ஐயா உங்கள் காலை தொட்டு வணங்குகிறோம் தலைவர் ஏதுகவே பிரபாகரன் அவர்களுடைய மெய் பாதுகாவலர்களாக நீங்கள் இருந்து வந்த அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது தலைவர் அவர்களுடைய அருகில் நீங்கள் இருந்ததனால் பிறந்த பயனை அடைந்திருக்கிறீர்களா? போற்றுவோர் போற்றட்டும் எங்கிருந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் முடிந்த வரை ரகசியங்களை பகிராமல் இருங்கள் நாம் தமிழர்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
உண்மையின் தரிசனம் மூலம் எங்களுக்கு முக்கிய செய்திகள் கிடைக்கின்றன.
அண்ணாவுக்கும் அண்ணிக்கு என்ன ஆச்சி
இதை முதல் கதையுங்கள்
மனவேதனையை இருக்கு
தயவுசெய்து சொல்லுங்க
வீரமணி பல ஆயிரம் பேர்
காத்துக்கொண்டு இருக்கின்றேம்
❤❤❤❤❤
குரல் சரியாக இருக்கும் போல தான் இருக்கு..உருவம் தெரியல..உண்மை யா இல்லை யா என்பது.. பழைய போட்டோவை பார்த்து கொண்டு குரல் கேட்டது.. அவரின் குரலில் ஒற்றுமை இருக்கும் போல.. என் அனுமானம்..
மதிப்புக்கும் கௌரவத்துக்கும் தங்களுடைய வாழ்வுக்கும் முக்கியமான வீரமணி அண்ணா அவர்களே உங்களிடத்தில் நாங்கள் கேட்டுக் கொள்வது எல்லாம் ஒன்றுதான் எங்களுடைய உயிரான தலைவன் பிறவாகரன்
அண்ணன் பிரபாகரன் மாவீரன் அனைவரையும் பலி கொடுத்து விட்டு தப்பி போக கோழை அல்ல
அண்ணன் வீர காவியம் உண்மை என்று நம்புகிறேன் 😢
எம் இதயங்களில் தாங்க முடியாத வேதனைகள் 💔😪😪
கடைசி நேரத்தில் சண்டை யில் உச்சம்.. பலர் மக்களுடன் மக்களாக ஆயுதம் ஏந்தியவர்கள்.. போனதை பார்க்க முடிந்தது..
வீரமணி அண்ணா தங்கள் நலத்திற்கு மாவீரர்கள் அருள் துணை
தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புகழ் திக்கேட்டும் ஓங்குக 😢❤
100% உண்மை...........
ஒப்பற்ற தலைவனின் ஆழுமை திறனும் மதி நுட்பமுமே இன்றைய நிலவரத்தின் எதிரொலி. யாரும் சிறு பிள்ளைகள் அல்ல இன்று உலகமே ஒவ்வொருவர் கையில் உள்ளது. இங்கு ஆபத்து வரும் முன் காப்போம் என்று கூறுகிறார்களா அல்லது தமக்கு ஆபத்து வருமுன் எதிர்ப்போம் என்று கூறுகிறார்களா 🤔🤔🤔
உண்மை என்பது சூரியன் போல மறைக்க ஏலாது வெளி வந்தே தீரும்
ராம் ராம்🌸🌺
நாம் வீரத்தமிழன் 🔥🔥🔥
தலைவருடன் இருந்த நீங்கள் தப்பி செல்ல முடியும் ஆணால் தலைவரை தப்பி செல்லவதுதான் உங்களுக்கு கஷ்ரமாக இருந்தது என்ன தலைவர் வீரமரணம் அடைந்த இடத்திலும் நீங்களும் வீரமரணம் அடைந்துயிருக்கவேண்டும் நீங்கள் தப்பி சென்று நீங்கள் விடுதலை புலி தலைவர் இல்லாமல் நீங்கள் தலைவர்போர் அமைப்புக்கு இருக்கமுடியுமா நீங்கள் அந்த பெரும் சமர் சண்டை நடக்கும்போது தப்பி செல்கின்றிர்கள் தலைவரைத்தான் உங்களால் தப்பிக்கமுடியவில்லை நீங்கள் வெளிநாடு போவதற்க்கு வழி இருந்தது தலைவர் போவதற்க்குத்தான் வழியில்லை நீங்கள் எல்லாரும் சேருந்து தலைவரை பலி கொடுத்து விட்டு நீங்கள் தப்பி சென்று வெளிநாடுகளில் இருந்துகொண்டு தலைவர் தப்பி செல்ல விரும்பவில்லை என்று அறிக்கை விட்டுக்கொண்டுயிருக்கின்றிர்கள் எந்த தலைவனும் அப்படித்தான் சொல்வார்கள் அவரை காப்பாற்றவேண்டிய கடமை உங்கள் போட்டவர்கள் அப்படி முடியாவிட்டால் நீங்கள் அவருடன் இருந்ததுக்கு எதுவும் இல்லை இல்லாவிட்டால் நீங்களும் அவர்போல் அவருடன் இருந்து வீரமரணம் அடைந்துயிருக்கவேண்டும்
நிராஜ் ஜயா நன்றி🙏🤗😍
கோவம் தலைக்குமேலே ஜயா🙏
ராம் ராம்🌸🌺
நல்லதே நடக்கும்🙏🌸🌺
இது வீரமணி அல்ல.. எல்லாம் டூப்.
தலைவரை விட்டு தப்பிவந்தவர்கள் ஒருவரும் தலைவருக்கு விசுவாச மாணவர்கள் இல்லை எல்லோரும் கோலாளிக்காம்புகள் .
ஆனா 🌸🌺
நீங்கள் எல்லோரும் இவ்வளவு காலமும் கோமாவில் இருந்தீர்களா துவாரகா என தன்னை அறிமுகப்படுத்தி கடந்த மாவீரர் தினத்தில் உரையாற்றிய பின்புதான் நீங்கள் கோமாவில் இருந்து மீண்டு வந்தீர்களா
they all were in silenced mode, but it doesn't mean they are in coma
இவ்வளவு காலமும் அவர்கள் வெளியே வரவேண்டிய தேவையிருக்கவில்லை இப்போ போலி பெண்ணாலேயே பொதுவெளிக்கு வந்துள்ளார்கள்
தம்பி வீரமணி நீங்கள் உண்மையை கூறியுள்ளீர்கள்.ஆனால்ஆர்மி மிக நெருக்கமாக பக்கமாக வந்த பிறகு ஏன் அவசர கதியில் இதை செய்ய வெளிக்கிட்டிர். கிளிநொச்சி சண்டையின் போது அவரை வெளியே கொண்டு செல்ல முயற்சி செய்து இருக்கலாம்.இது எனது கருத்து.ஏன் இந்த கருத்து சொல்கிறேன் என்றால் நானும் அமைப்பு வளர்வதற்கு கிட்டு அண்ணாவிற்கு சில அறிவுரைகள் சொல்லி அதன்படி தான் நாங்கள் செயல்படுகிறோம்.எனதமிழ்நாட்டில் இருக்கும் போது அவர் எனக்கு சொன்னார்.
ஏமாற்றுக்காரர்களும் ஏமாற்றுபவர்களும் சேர்ந்து செய்யும் திருவிளையாடல்கள்.
அண்ணை. அண்ணி. தங்கைச்சி உயிரோடு இருந்தால் சந்தோசம்.இருந்தால் இறைவனுக்கு நன்றி
அண்ணயின்ர I B C வச்சு புளைப்பு நடத்துவது போதாதென்று அண்ணய வச்சுமாடா புளைக்கிறியள்
Tanku
Thirumba raththa kalary aakka pesaathey singalar thamizh ar otrumai mattum e yellorume amaithiyaaga vaazha mudiyum ❤❤❤❤
இதை சிங்களவனட்டை சொல்லு
அண்ணா வீரமணி நீங்கள் எப்படி தப்பி னீர்கள் அங்குள்ளெல்லோரும் வீரசாவடைந்தபோது நீங்கள் போன்றவர்கள் எப்படி தப்பி இப்போது புலம்பெயர் நாட்டில் வந்தீர்கள்.
நீங்கள் இறுதியில் அண்ணாவுடன்.இருந்து.எப்படி.தப்பி.வந்திர்கள.அண்ணா.ஏன்.டோரா.படகு.என்று.கதைக்கிரது தானே.அண்ணா
இது ஒரிஜினல் வீரமணின்னு எப்படி நம்பிறது?
நாங்கள் அண்ணையைக் கைவிட்டுட்டம். அண்ணையின் சந்தோசத்தைக் கெடுத்திட்டம். அவருடைய கனவைக் கலைச்சிட்டம்
Agkaluku annaum annium. Matum venum
Thampi neengal enakku sinnavan.
Ennandu ungalla maddum mudijuthu.
ஐயா வணக்கம் இறுதி கட்ட போர் சூழலில் மூன்று அதிவேக விசைப்படகுகள் முள்ளிவாய்க்காலை விட்டு சீறிப்பாய்ந்ததாக சொல்லப்படுகிறது அதில் பயணித்தது யார் தலைவர் அதில் தப்பி இருக்கலாமோ என்கின்ற ஒரு ஐயப்பாடு எங்களிடத்திலே இருந்து வருகிறது ஒரு சிலர் இடத்தில் அதை தெளிவு படுத்தலாமே மற்றொன்று முல்லைத்தீவில் கிளிநொச்சியில் மிகப்பெரிய விமானம் ஒன்று வந்து இறங்கி சென்றது என்று கேள்விப்பட்டிருந்தேன் அதை பற்றிய தெரிவி த்த வேண்டுமென வேண்டுகிறேன் ஐயா
அண்ணா 2 பேரை மறந்துட்டிங்கல் சோல்ல
❤❤❤
🎉😊
thalaivar irikinrar
பாப்பம் யார் வாயால் உண்மை வரும் என்று? இன்னும் உண்மைக்கு கிட்டக்கூட வரவில்லை.. எல்லோரும் பாதியில் நிக்கிறார்கள்.
ஆபிரிக்கா இருந்தா எல்லோரையும் அளித்து விட்டார்கல்
நீங்கள் எல்லோரும் சேர்ந்து போட்ட நாடகம் இப்ப பங்கு பிரச்சனையில் எல்லோரும் வெளிய வாறீங்க இன்னும் நிறைய பேர் வெளிய வருவீங்க
எது நாடகம் அவர்கள் கடைசிவரை முயன்றே பார்த்திருக்கிறார்கள் முடியவில்லை அவ்வளவுதான்
இவர்கள் படுகாயமடைந்து களத்திலிருந்து அகற்றபட்ட முக்கியஸ்தர்கள் ஆனால் பின்னர் எப்படியோ வெளிநாடுகளில் சென்று விட்டார்கள் தலைவரோடு இருந்தவர்களுக்கு யாரை தொடர்புகொள்ளவேண்டும் என்பது தெரிந்தபடியாலேயே இன்று இவர்கள் இருக்கிறார்கள் தலைவருடைய பாதுகாப்பு படையனி இறுதிசண்டைகள்ளில் நேரடியாக மோதியே அழிந்துபோனார்கள் அதில் காயங்களுடன் தப்பியவர்களே இவர்கள் இறுதியாக தலைவருடன் மூன்று தொடக்கம் ஒன்பது போராளிகளே கண்டல் காட்டில் மறைதிருந்ததாக அறிந்தேன் அவர்கள் அனைவரும் மிகபெரிய தளபதிமட்ட திறமைமிக்க போராளிகள் என்பதும் அவர்கள் இறுதி றவுன்ஸ் முடியுமட்டும் சண்டையிட்டனர் என்றும் இறுதியில் ஜக்கட் அடித்தே வீரமரணம் எனவும் நம்பிக்கையான தகவல்கள் வந்தன ஆகவே இறுதி கணங்கள் ஒரு அபல நிலைக்கு உள்ளாகியதை அனைவரும் உணர வேண்டும் அதிலிருந்து தப்பியவர்களை விமர்சிப்பதும் தவறு காரணம் அவர்கள் அனைவரும் வெளியேறியதும் வெளியேற்றபட்டதும் துப்பாக்கிகள் மோட்டார்கள்
இருந்தும் அதற்கான உந்துகனை செலுத்திகளோ ரவைகளோ இல்லாத நிலையிலேயே அந்த அவலம் நிறைந்த சம்பவங்கள் நடந்தன என்பதை உணருங்கள்
😢
எதையும் நம்பி ஏமாற வேண்டாம். பணம் சம்பாதிக்க பல கூட்டு முயற்சிகள் நடக்கிறது. 😮😅😊😢
இறந்துவிட்டாரா இருக்கிறாரா ஆவலுடன் காத்திருக்கிறோம் இறுதி யுத்தத்தில் நீங்கள் தானே நின்றீர்கள் தலைவருடைய மெய்ப்பாதுகாவலராக உண்மையை தயவு கூர்ந்து சொல்லுங்கள்
Veramani soluvathu poi evanukku ena paniyaram nadanthathu endu theriyathu! Niraj nee eppadiyana adkala vachchu panam sampathikkum velaiya nippaddu! Ithelam oru pilaippa
Annan velippada virumpavillaiyam....
Ibc eppadi unkallala maddum mudijuthu.
Hi vanakkam ivar veeramaniye illa 💯 % unmai
Muthalla anna @ annikku enna assu sollunko
Ok
இது நேற்றைய பதிவல்லவா?
உங்களுக்கு மாத்திரம் தெரிந்தது
எனக்கு ஒரு சந்தேகம்
ஏன் பிரபாகரன் அவர்கள் இப்படி உலகம் முழுவதும் பரப்பி விடுங்கள் என்று??
நான் இறந்து விட்டேன் என்றும் சொல்லுங்கள் மற்றும் நான் இறக்க வில்லை என்றும் சொல்லி பரப்பி விடுங்கள் என்று....
ஏன் என்றால் சமூக நலன் (மக்கள் நலன்)
அக்கரையில் உள்ளவர்கள் ஒரு சில கட்டங்களில் பல வெற்றி,தோல்வி, திரோகம்,ஏமாற்றம் இப்படி எண்ணிலடங்கா எவளோ பாற்று இருப்பார் சொல்லுங்க பார்ப்போம்..அதனால் மனிதனுக்கு இப்படி உள்ள சூல் நிலையில் அவர் போட்ட பிளான் ஆக கூட இருக்கலாம்..இறைவன் போதுமானவன்.....
🙏🙏🙏🤲🤲🤲❤️❤️❤️💪💪💪🙏🙏🙏
Thesa throgikikalai thuvamsam seiven......
Pirabakaran uyirudan ullaar
Prabhakarans family no more now 😂😂 SL army have proof but we will not publishing for security reasons.
துவாரகா விவரம் முதவில் இருந்து தவறான பதிவு?
திரு. வீரமணி அவர்கள் சரியாக தனது பதிலை பதிவு செய்தார்.
Mukkiyamaga karuna seithathu antha kaariyam ennaal marakkamudiyathu enru koriyullaar..
.....😅😅😅
கவனம் ..
12th may duraga died. Then how 16th story
காமாட்சி இதை சிங்களவனட்டை சொல்லு
17nth thikathi varaikkum naira naye ippa uyiroda thalaivar eangada naye kale thoraki naye kale
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
😂😂😂😂😊
இது உண்ணமையா😅😅😅
ஆமா யார் இவன் ? எனக்கு தெரியவில்லை
Summaa thiyakankalai kochchappaduththatha.
Publisitticcakatha.
Coming soon seemaan TN.. irukku wait...mairuhalaa!!!.
Nee. Enn. Tapuinaie
Veera mani thorohi