Golu ideas / கொலு வைக்க ஆரம்பிக்கலாமா / திருவிழா தீம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 25

  • @sujathavenkat4058
    @sujathavenkat4058 Місяць тому +2

    உங்களின் மெனக்கெடல் பாராட்டுக்குரியது..அருமை👏🏻👏🏻

  • @arunachalamarunachalam6254
    @arunachalamarunachalam6254 Місяць тому

    Super super and beautiful God bless you child

  • @PavithraPavithra-g9p
    @PavithraPavithra-g9p Місяць тому

    Vazgha valamudan hpy nicee ...

  • @financefuturewellshoes2536
    @financefuturewellshoes2536 Місяць тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @sshivani1604
    @sshivani1604 2 місяці тому +1

    Superrr mam. Thank you very much.

  • @priyadharshnianand2040
    @priyadharshnianand2040 2 місяці тому

    Lovely to see you in this video and ur golu arrangements.. creativity super

  • @sshivani1604
    @sshivani1604 2 місяці тому +1

    UngalA parthathula very happy

  • @financefuturewellshoes2536
    @financefuturewellshoes2536 Місяць тому

    வாழ்க வளமுடன்

  • @rathnapriyamudaliar8322
    @rathnapriyamudaliar8322 2 місяці тому

    Beautiful

  • @HemuLatha-x3s
    @HemuLatha-x3s 2 місяці тому

    As usual ur work is super.

  • @vermasujit1945
    @vermasujit1945 2 місяці тому

    Super mam

  • @gomathimurugaiyan3933
    @gomathimurugaiyan3933 Місяць тому

    ❤ super work but gollu bommai inaike asukitenga amavasai anaiku dane vaikanum

    • @enazhaganaveedu
      @enazhaganaveedu  Місяць тому

      Kalasam ammavasi annaiiku...

    • @gomathimurugaiyan3933
      @gomathimurugaiyan3933 Місяць тому

      @@enazhaganaveedu appadi seyalama

    • @gomathimurugaiyan3933
      @gomathimurugaiyan3933 Місяць тому

      Kalasam vacha piragu dane steps la bommai adukanum

    • @enazhaganaveedu
      @enazhaganaveedu  Місяць тому

      நான் கலசம் தனியாக மண்டபத்தில் வைப்பேன்.. கொலுவின் தீம் ஒர்க் செய்த பின் படியில் பொம்மை அடுக்குவது சிரமமாக இருக்கும் எங்களுக்கு.. அதனால முன்னதாகவே செய்து விடுவோம்

  • @pradeepvlogs-xx7qr
    @pradeepvlogs-xx7qr 2 місяці тому

    First comment

  • @SIVAGAMY-v7f
    @SIVAGAMY-v7f 2 місяці тому

    ❤❤❤❤

  • @SIVAGAMY-v7f
    @SIVAGAMY-v7f 2 місяці тому

    0:21

  • @HemuLatha-x3s
    @HemuLatha-x3s 2 місяці тому +1

    Ur having 2004 dairy😮

  • @akashakash6340
    @akashakash6340 2 місяці тому

    கலசம் எப்போ வைக்கணும்

    • @enazhaganaveedu
      @enazhaganaveedu  2 місяці тому

      அம்மாவாசைக்கு வைக்கணும்

    • @akashakash6340
      @akashakash6340 2 місяці тому

      Ok thanks 🙏🙏

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s Місяць тому

    அமாவசை தினத்தில் மஹா கணபதி வழிபாடு குலதெய்வ அம்பிகை வழிபாடு கலச ஸ்தாபனம் 🙏
    முதல் நாள் மாகேஸ்வரி
    இரண்டாம் நாள் கெளமாரி
    மூன்றாம் நாள் சாமுண்டி
    இவர்கள் மூவரும் முதல் மூன்று நாட்களில் துர்கை அவதாரங்கள்🙏
    நான்காம் நாள் வைஷ்ணவி
    ஐந்தாம் நாள் வாராகி
    ஆறாம் நாள் நரசிம்ஹதாரிணி
    இவர்கள் மூவரும் அடுத்த மூன்று நாட்களில் மகாலட்சுமி அவதாரங்கள்🙏
    ஏழாம் நாள் பிராஹ்மி
    எட்டாம் நாள் இந்திராணி
    ஒன்பதாம் நாள் ராஜசியாமளா
    இறுதி மூன்று நாட்களில் இவர்கள் மூவரும் மஹா சரஸ்வதி தேவி அம்சங்கள்🙏
    பத்தாம் நாள் வெற்றி திருநாள் விஜயதசமி : 9 நாளும் வழிபட்ட அனைத்து அம்பிகைகளையும் இணைத்து ஆதிபராசக்தி ராஜராஜேஸ்வரி அம்பாளாக வழிபட்டு நிறைவு செய்தல்🙏🙏🙏🙏🙏🙏

    • @enazhaganaveedu
      @enazhaganaveedu  Місяць тому

      நன்றி 🙏 வாழ்க வளமுடன்