How to be in normal life and still attain Mukthi | Self Enquiry | Part 3 |Nithilan Dhandapani |Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #ramanamaharshi #mindfulness #mentalhealth #mindcontrol #mindset #mind #selfenquiry #selfcontrol #god #brahman

КОМЕНТАРІ • 79

  • @gopiraom6757
    @gopiraom6757 Рік тому +1

    உன் வார்த்தைகள் அடுத்த கோடி வருடம் வாழ்க வளமுடன்..

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Рік тому +1

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வீடியோவும் நம்மளை நாமே செதுக்கி கொள்கிறோம்

  • @harryyas
    @harryyas Рік тому +9

    கண்ட சுவையை எண்ணாமல் இருப்பதும், எண்ணம் எழுகின்ற சுவையை அருந்தாமல் இருப்பது போல.. பற்று இருக்கும் இடத்தில் படாமல் இருக்கும் தாமரை...

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Рік тому +1

    Hi thambi தங்களின் முதிர்ச்சியின் பிரதிபலிப்பே தங்கள் subscribers அதிகரிக்க காரணம் வாழ்த்துக்கள் தம்பி மிக அற்புதமாக விளக்கும் மாண்பு நாளுக்கு நாள் மென்மையடைவது மகிழ்ச்சியளிக்கிறது take care thambi frm Penang Malaysia 🇲🇾

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Рік тому +6

    வணக்கம் சகோ
    ரமணர் பேசியதை கேட்டவர்கள் கூட இத்தனை விளக்கமா புரிந்துகொண்டார்களா என தெரியாது. விளக்கமாக பேசி விளங்க வைத்த நீரே பிரம்மகுரு🎉 மிக்க நன்றி

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 Рік тому +3

    இந்த மாதிரி பெரிய பெரிய புத்தகத்தை எப்படி படித்தாலும் என்னைப் போன்ற மக்கு மந்த புத்திகளுக்கு புரியாது. உங்களை போன்ற புண்ணிய ஆன்மாக்கள் அதை படித்து அறிந்து விளக்கினால் தான் எங்களுக்கு புரியும். நன்றி ஆத்ம குருவே🙏🌼

  • @deenaisvarar3909
    @deenaisvarar3909 Рік тому +1

    மனம் அற்ற நிலை வேண்டும்

  • @swayambhu2630
    @swayambhu2630 Рік тому +1

    Great video Nithilan. I think you are the only person who talks on these content.

  • @sithicks6767
    @sithicks6767 Рік тому +1

    , கடவுள் என்ற வார்த்தையைப் பிரித்தால் கட+உள் என்றாகும்.அதாவது உள்ளத்தைக் கடப்பதாகும்.ஆண்டவனைப்‌ பிரித்தால் ஆண்டு+அவன் ஒன்றாகும்.அதாவது பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரிய னைச் சுற்றி வர ஓர் ஆண்டு ஆகும்.எனவே சூரியனை ஆண்டவனாக எண்ணி வணங்கலாம்.

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +1

    எவன் ஒருவன் காலத்தையும் நேரத்தையும் தன்னையும் சம ஆதி (சமமான ஆதிநிலை பிரம்மம் stillness) காண்கிறானோ அவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் பூரணத்துவம் அடைந்தவன்.கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் கூறியது போல எவன் ஒருவன் செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்கிறானோ அவன் புத்திமான் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியது போல அவனே செயல் இயக்கம் அறிந்தவன்.அவனுக்கு மிக சமீபத்தில் இறைவன் இருக்கிறான் அவனுக்கு எளிதாக சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து செயல் இயக்கம்(செயல் சார்ந்த விஷயங்கள் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல மற்றவையும்)பொருள் இயக்கம் புலன் இயக்கம் இவற்றின் தாக்கங்கள் எல்லா வற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல மனம் எங்கும் எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தனித்து நிற்கும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் தனக்குள் தான் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவனுக்கு இறைவன் உட்பட எல்லா ஜீவராசிகளும் ஒன்று தான் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை காலங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இறைவனையும் பக்தியையும் கடந்து எதிலும் சங்கமிக்காதவன் ஆக எல்லா வற்றிர்க்கும் அப்பாற்பட்டவனாக தனக்குள் தான் ஷாயுஜ்யம் அடைந்தவனாக இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.

  • @Rajesh77767
    @Rajesh77767 Рік тому +12

    Please continue this Q and A... Very good and excellent video...

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому +2

    வணக்கம் 🙏 இந்த பதிவில் எனது நீண்ட நாள் சந்தேகம் பார்பவர் பார்க்கப்படும் பெருள் பற்றிய தெளிவு கிடைத்தது🙏

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 Рік тому +5

    Self enquiry change in my life உங்கள் பதிவுகள் மிகவும் உபயோகமாக உள்ளது மிக்க நன்றி மேலும் இது போன்ற பதிவுகள் வழங்குகள் நண்பா ❤❤❤

  • @shantikanna9044
    @shantikanna9044 Рік тому +4

    அருமையான விளக்கம் நிதிலன் தப்பி.ஐம்புலன்களின் அனுபவம் அழியும் உடலுக்குத் தான்.நிலையான ஆன்மாவுக்கில்லை என தெளிவாகப் புரிய வைத்தீர்கள்.திருட்,திருஷ்யம் தத்துவத்தின் உண்மையும் நன்கு புரிந்தது.அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் என்பதை விட அண்டமும் பிண்டமும் வேறல்ல,ஒன்றே என்பது புரிந்தது.நன்றி தம்பி!

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Рік тому +3

    மிகவும் உதவிகரமாக இருந்தது கவலை பிரச்சினைகளிலிருந்து விடுபட நல்ல ஒரு பதிவு நித்திலன்

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 Рік тому +1

    Vanakam sago 🙏. Daily nt unga video pathutu thunguven. Yesterday video ellame palaya video pathen. Entha mathiri anmeegam pathi neenga solli nereya Thynam and anmeegam vandutanga. Ennu nalla nalla videos podunga. Today neenga romba happy a erukara mathiri eruku. Eppothum happy a sirichutu erunga sagothara. Naanga erukom.Thank you take care 🙏👍♥️

  • @RamadossDoss-k6r
    @RamadossDoss-k6r Рік тому +2

    Thank you brother

  • @sunandhaa7649
    @sunandhaa7649 Рік тому

    Very good nithilan. I saw tejassu in your face while explaining 🎉😊

  • @gopirao3899
    @gopirao3899 Рік тому

    Un varthaigal kodi ugam vaalga valamudam..

  • @exportexport7946
    @exportexport7946 Рік тому

    Thanks Bro. Getting to know meaning of life with a feeling of detached attachment. Please continue the good work 🙏

  • @Sasikumar477
    @Sasikumar477 Рік тому

    உண்மை தான் உறங்கும் போது உடல் தன்னை தானே புதுப்புத்துக் கொள்கிறது அப்போது நான் என்ற ஒன்று இல்லை இதே நிலை விழிப்பு நிலையில் வாய்க்கப் பெற்றால் அதுவே ஞானம் என்பது சரியா? ???

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому

    கற்பனைக்கு எட்டாத ஒன்றை புரிந்து கொண்டது போல் இருந்தது
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @UshaCosmicoSanatanaDharma
    @UshaCosmicoSanatanaDharma Рік тому

    Namaskaram Paa.. Ppaahh... Kadaisi vari pramaatham, arputhaam, antha sollil ullel porul le peraanantham tharum.. I love you.. MuakzzZz.. Hugzz.. This is what I love about you... The messages you deliver.. I am a Malaysian born girl who grew up in Orthodox family but hardly came out to break so many restrictions to be a spiritual woman.. It's not easy but I have breakthroughs and am able to seek whatever I need freedomly without my parents'knowledge.. During finding a job 20 years ago, I prayed hard to get a job in another state but little nearby so I can return home a few months once to do my duty as a daughter and the eldest in the family.. It was fulfilled.. In my journey, most of the messages, most of the answers I got directly, therefore it made searching more deep and deeper.. To clarify, what's been telepathy by divine souls into me are true or its all my hallucination.. Sometimes, certain scenarios will make me make some assumptions, conclusions, and the outcome of my experiences.. Nowadays, I can say I am more firm & strong enough to believe what I have received, receiving and will receive with God's grace.. Earlier, I will be looking forward to some key points to acknowledge, where then I get to know about Ramanar, Osho, as Agasthiyar was not brahmacari, etc.. Even kaliyuga Periyapuranam, Nayanmars stories, finding the similarities.. I have found somes.. Malay pallile padithaalum, tamil padikke kattuketten amma videm endru, tamil pootaganggalum padipen.. Ennathaan English le translate pannirthaalum, purinthaalum, puriyavillai naalum, tamil sotkale alagu mattrum alle, athan porullum artham ullaataagum.. Hence, I am not able to find all the stuffs.yaa.. I also don't talk many or discuss spiritual things to my surrounding people, 1. Bcz they are absolutely not interested. Sonaalum puriyaa, illainaa ithailaam nee yengge padiche, loosu maari olaraathe solluvaingge.. So everything needs proof here than seeing the invisible eternal truth.. Few last sentence you talked today, I have answered it to some people, I guess one of your videos.. Konjanaala noticed, that someone was keep irritating you asking what God get by doing these all stuff, yaarkittaiyum bathil illai nonnai ninnai nu kittu irunthaan.. Irritating pannaalum irritation neengge aagulai, naanum aagulai, aana endraavathu yaaraavathu komens kadanthu varum poluthu, bathilaiyum paarthaal, yosikke kuudum, at least pirkaala sanggatinggalukku naam naal mudintha bathilai udaitthu taruvom endru, ramar ku anil uthavanathu pol unggalukku intha follower konjam, avarai padaipin pin po, reverse sendraal porul puriyum endren.. Ithai meiyaakiyaathu Ramanaraage irunthaalum, indraikku athu ninggalaaveer.. God bless you.. See, how blessed you are to get these types of messages.. I have listened to many youtubes, nambe Isha vum thaan.. But at one point, I have become no longer interested in listening to him, my inner soul felt unlike to some of his speeches.. Likewise to most of the speakers in UA-cam.. Only you remain and sustain, even though 50% we are not in the same perception but your logic is acceptance sake of your honesty towards what you speak and I always open to any perspective as long not ego argumentals.. You are, something special..
    Itharku, En shivanukkum, subramanianukkum, iyarkaikum, miga² nandri kurugiren, ungga muliyama intha mei porul brahmattai nyananggalai ubathesittakku.. Naan seriyaana paathaiyilum seriyaanaa purinthanurvaliyum selgiren endru adaiyaalam ithuve.. Rombe natkal aachi Vaathi intha maari Sign laam kadaichi.. Rombe nandri.. Magilchivudan nandri.. Discussion panne idam illaamal irupathum antha athmavin padum paaduh tavippum irukkuthe.. Solla iyalaathu.. Thx.. Har²MahaDev..🙏

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Рік тому

    நல்ல பதிவு நன்றி நண்பரே

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Рік тому

    very interesting bro. losing everything but being still is ultimate

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Рік тому

    நன்றி தம்பி

  • @கனிமலர்
    @கனிமலர் Рік тому

    Nnada innum kanamenu irunthe bro speech ketkalana mind oooo

  • @kmaha4867
    @kmaha4867 Рік тому +1

    God bless u my child

  • @gopisuresh6690
    @gopisuresh6690 Рік тому

    Super bro thelivana velakam nanrigal bala

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Рік тому

    Vanakkam ❤

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Iyya 🙏

  • @sujayanand4905
    @sujayanand4905 Рік тому

    Happy to see uand hear u 😊

  • @priyabalaji2846
    @priyabalaji2846 Рік тому

    நன்றி 🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 7 місяців тому

    🎉🎉🎉🎉🎉 Thank you so much Chi. Nithilan❤❤

  • @dhandapanis1047
    @dhandapanis1047 Рік тому

    Very useful content 🎉🎉

  • @siddharthkrishnan7885
    @siddharthkrishnan7885 Рік тому

    This video very much helpful to me

  • @Meera-m2l
    @Meera-m2l Рік тому

    நன்றி

  • @sujayanand4905
    @sujayanand4905 Рік тому

    Nandri

  • @nagamanickam6604
    @nagamanickam6604 8 місяців тому

    Very useful

  • @laksamin
    @laksamin Рік тому

    Thankyou🌟

  • @kesavaprasad3648
    @kesavaprasad3648 Рік тому

    Thanks...

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Рік тому

    🌺Very valuable content nithilan thambi 🌺 very true 🙏🙏🙏🙏🙏

  • @9047506420
    @9047506420 Рік тому

    Apply veebothi, that gives more values

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому

    வணக்கம் நித்திலன் 👍🙂

  • @r.j.balajijeevanmachinist1352

    Vanakkam nanba ❤

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому

    Very good title like to hear more about this news

  • @saranyansridharan7722
    @saranyansridharan7722 Рік тому

    Thanks Nithilan. Useful as usual. Looking forward to dhrik dhrishya viveham!

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому

    Nandri Nandri💥💙🙏

  • @ajithkumar-si1lw
    @ajithkumar-si1lw Рік тому +1

    Please talk about semen rentention

  • @Pushpa-j9p7z
    @Pushpa-j9p7z Рік тому

    Thank you Thambi! I'm your new subscriber really enjoyed watching all your videos. Very good speech :)

  • @mjpasupathi4653
    @mjpasupathi4653 Рік тому

    Oh god🙏🏻. Finally i got answer's.💗💗💗💗... Thanks a lot nithilan 👍🏻

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 Рік тому

    Vanakkam nithilan 🤝💐🙏

  • @shantilalith8116
    @shantilalith8116 Рік тому

    Very good topic.. please continue this amazing work brother

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Рік тому

    Vanakkam Brother

  • @radhakrishnanmanickavasaga124

    Qna
    Hello nithilan
    Sympathy or empathy to others suffering is helpful ir obstruction to spirituality??
    Some say thinking putting yourself to others, suffering is actual spirituality
    That is to feel pain on others suffering

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому

    All coming bya circke

  • @radhakrishnanmanickavasaga124

    Yes its helpful

  • @thangavelganesh2015
    @thangavelganesh2015 Рік тому

    உதவிகரமானது என்பதற்கு அப்பால்

  • @mvasmvas1085
    @mvasmvas1085 Рік тому

    Hai bro... 👋👋

  • @RajapandiRaja-re4yo
    @RajapandiRaja-re4yo Рік тому

    super 🙏🙏🙏

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 5 місяців тому

    🙏🏻

  • @saisharmithaservicesai9341
    @saisharmithaservicesai9341 Рік тому

    S

  • @selvibm6293
    @selvibm6293 Рік тому +1

    🙏🙏🙏

  • @brihangalaikrishnan3829
    @brihangalaikrishnan3829 Рік тому +1

    நீங்கள் ரமண ri சி ĺpar t 3 ல் சொல்கிற போ ல் எப்பவுமே தோனிக்கிட்டேஇருக்கு ம் ஒரு வெல பாதி யிலேயே போ ன பிர்வி முடி ந்து விட்ட தா

  • @anitham5361
    @anitham5361 Рік тому

    👍

  • @Rajeshwar-ur8dy
    @Rajeshwar-ur8dy Рік тому

    Bro why sanyasi come in dreams

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 Рік тому

    🤝🙏🙏

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Рік тому

    🙏❤️😊

  • @RamakrishananRamakris
    @RamakrishananRamakris Рік тому

    Supar

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran2803 Рік тому

    Aiya raja eppaya bogar 7000 iruntu content poda poringa.... 😅😅

  • @trooptamil1035
    @trooptamil1035 Рік тому

    🌟🌟🌟

  • @sasikala8148
    @sasikala8148 Рік тому

    🙏🍫💐👍

  • @kamalaa3007
    @kamalaa3007 Рік тому

    Its nice and useful to all

  • @umaj6437
    @umaj6437 Рік тому

    Nandri

  • @omvinayagar341
    @omvinayagar341 Рік тому

    🙏🙏🙏

  • @sanjayt4153
    @sanjayt4153 Рік тому

    🙏

  • @selvakumaran3098
    @selvakumaran3098 Рік тому

    🙏