தண்ணீர் கனவில் வந்தால் என்ன பலன் | water dream meaning in tamil | kadal kanavil vanthal enna palan

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 27

  • @vpriyamadasamy4233
    @vpriyamadasamy4233 8 місяців тому +3

    சுனாமியில் சிக்குவது போலவும், ஆற்றில் நிற்கும் போது வெல்லம் வரும் மாதிரியாகவும் கனவு ஒன்றாக வந்துள்ளது

  • @prabhuprabhu6790
    @prabhuprabhu6790 3 місяці тому

    Kadali kulipathu pols kanavu vanthal enna palan pls tell me

  • @Vps796
    @Vps796 4 місяці тому

    Vellam amma va adithu selvadhu pola kanavu vadhal?

  • @smalar3688
    @smalar3688 6 місяців тому

    Mam plzz replay pannunga....ya kannvil oruvar..yakku thenner thegam varuthu oppo oru patti thenner tharanga ...yankku..plz replay

  • @saranyakishalikasaranyakis616
    @saranyakishalikasaranyakis616 11 місяців тому

    Sister my child kulathilveluthu mulkuna mathire kanavu vanthal enna palan sister please soluga

    • @mahadev_astro
      @mahadev_astro  11 місяців тому +1

      இவ்வாறு கனவு கண்டால் புதிய உற்சாகம் ஏற்படும். ஒளிமயமான எதிர்காலத்தினை நோக்கி செல்வீர்கள். எதற்கும் கவலை‌ கொள்ள வேண்டாம் நல்லதே நடக்கும்.

    • @saranyakishalikasaranyakis616
      @saranyakishalikasaranyakis616 11 місяців тому

      Tq sister

  • @YVijekanth-wo7om
    @YVijekanth-wo7om 8 місяців тому

    Om namasivaya
    Vanakkam.
    En kanavil enathu ilaja makalaum en Manaivijaum sunamipol vellam aditthukkondu ponathu nan pajanthu aluthuvidden analum iruvarukkum ethuvum nadakkavillai ippadi kanavu kannden.itatku enna palan Please

  • @nethradeshva3853
    @nethradeshva3853 7 місяців тому

    Yen kanavil pakathu vitukaru , kil vittukaru ,vasala kaluvuramari night thani utri kaluvi viduranga na poi ketkura kaluvunga thani ye kamiya iruku neenga kaluvi west pannunga nu sollura yenna artham mam plsssss solllunga mam

  • @ManiMani-qh8pq
    @ManiMani-qh8pq 9 місяців тому +3

    Muthu Malai

  • @PRIYA.APRIYA2024
    @PRIYA.APRIYA2024 4 місяці тому

    வயலில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கனவு வந்துச்சி Mam enna meaning pls tell me. பயிர் வச்ச வயலில்

  • @VVanmathi14
    @VVanmathi14 3 місяці тому

    அம்மா ராகு கேது பகவான் என்னை விட்டு தண்ணீரில் மிதப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்

  • @VenuchitraChitravenu
    @VenuchitraChitravenu 2 місяці тому

    A nishwanath , உங்க கனவுல வந்தது சிவபெருமான் கவலைப்பட தேவையில்லை

  • @sathyakavin97
    @sathyakavin97 Рік тому

    Kanavil yaro oruvarathu kulanathai eranthu vittadhu adhai eripathu pol kanavu

    • @mahadev_astro
      @mahadev_astro  Рік тому +1

      இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது. எதற்கும் கவலை‌ வேண்டாம் நல்லதே நடக்கும்.

    • @sathyakavin97
      @sathyakavin97 Рік тому

      @@mahadev_astro antha kai kolanthaiya naane erithu viduren 3 dys aprm adha yarum pakadha podhu sambal eduthutu poi engana podanum nenaikira enaku rmba bayama irku kann mulichu pakurapo 4.45am

  • @Mutheramma
    @Mutheramma 11 місяців тому

    akka,enoda kanuvula vetuku pakathula maythuva velam varuthu,na athe pakkura.thyreiyathe oruthevuga en vetuketa Anaay Kateitaga.na a the Pa kura

  • @maivizhieniyavan
    @maivizhieniyavan 5 місяців тому

    ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது பாம்புகள் வருவது போல் வந்தது என்ன பலன்...

  • @IrfanIrfan-g6x3n
    @IrfanIrfan-g6x3n Рік тому

    Kulantai niril mulguwadu pol kanawu kantal

    • @mahadev_astro
      @mahadev_astro  Рік тому

      கனவில் குளத்து தண்ணீரில் மூழ்குவது போல் கண்டால் தங்களுடைய குழந்தை செல்வங்களால் சந்தோஷம் கிடைக்கும். எப்போதோ செய்த நன்மைக்கு பலன் இப்போது கிடைக்கும்.

  • @ReHa-jl2zu
    @ReHa-jl2zu Рік тому

    V2dukkul mazhai neer vanthal

    • @mahadev_astro
      @mahadev_astro  Рік тому

      அது மனதில் உள்ள பயம் மற்றும் பதற்றத்தை குறிப்பதாகும். எதிலும் மன தைரியம் வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அம்பாள் வழிபாடு நன்மை பயக்கும்.

    • @DeviAlagappan-f7p
      @DeviAlagappan-f7p Місяць тому

      Super கனவு ur Lucky person pana varavai kurikum

  • @Kr.BalajiKr.Balaji-qo9tv
    @Kr.BalajiKr.Balaji-qo9tv 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @NandhaKumarm-gu9ek
    @NandhaKumarm-gu9ek 5 місяців тому

    நானும் என்மனைவியும் ஆற்றில்அடித்துசெல்வதுபோல் கனவுகண்டால்என்னபலன்

  • @Nishwanth19
    @Nishwanth19 9 місяців тому +2

    என்னுடைய கனவில் தலைமுடியில் கொண்டையில் இருந்து தண்ணீர் விழுவது போல் கனவு வருது