மன்னாதி மன்னரய்யா Tamil christian songs 2024.10.13

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • மன்னாதி மண்ணரைய்யா
    மனித தெய்வம் ஐயா
    மன்றாடி ஜெபிக்கின்றோம் வாரும் ஐயா
    சர்வ வல்லமை படைத்தவரா ஏசையா
    கடைசி கால முடிவுங்க
    இயேசு ராஜா வருகைங்க
    மாறாத மக்கள் எல்லாம் மாறனும்
    அந்த பரலோக ராஜ்ஜியத்தை அடையணும்
    பண்ணாத பாவம் இல்ல
    செய்யாத துரோகம் இல்லை
    கண்ணிருந்து பார்வையில
    நிம்மதி எனக்கில்லை
    பாவத்தின் சம்பளம் கூட மரணமே
    எங்க இயேசு ராஜா பார்வைப்பட்டால் விலகுமே
    கல்ல மண்ண வணங்கல
    கை எடுத்தும் கும்பிடல
    மெய்யான ஒரே தெய்வம்
    இயேசப்பா உங்க அருகிலே
    துதி கன மகிமை யாவும் உமக்கப்பா
    எங்க பாவங்களை சுமக்க வந்தார் இயேசப்பா
    நோய்யில நான் இருந்தா
    பார்க்க ஒரு ஆள் இல்ல
    சொந்தம் பந்தம் எனக்கில்லை
    அனாதையும் நான் இல்ல
    நோய்பட்டப் பாவி என்னை ஏந்துவார்
    எங்க இயேசு ராஜா உள்ளங்கையில் தாங்குவார்

КОМЕНТАРІ • 1

  • @endtimerevivaltv3465
    @endtimerevivaltv3465  3 місяці тому

    மன்னாதி மண்ணரைய்யா
    மனித தெய்வம் ஐயா
    மன்றாடி ஜெபிக்கின்றோம் வாரும் ஐயா
    சர்வ வல்லமை படைத்தவரா ஏசையா
    கடைசி கால முடிவுங்க
    இயேசு ராஜா வருகைங்க
    மாறாத மக்கள் எல்லாம் மாறனும்
    அந்த பரலோக ராஜ்ஜியத்தை அடையணும்
    பண்ணாத பாவம் இல்ல
    செய்யாத துரோகம் இல்லை
    கண்ணிருந்து பார்வையில
    நிம்மதி எனக்கில்லை
    பாவத்தின் சம்பளம் கூட மரணமே
    எங்க இயேசு ராஜா பார்வைப்பட்டால் விலகுமே
    கல்ல மண்ண வணங்கல
    கை எடுத்தும் கும்பிடல
    மெய்யான ஒரே தெய்வம்
    இயேசப்பா உங்க அருகிலே
    துதி கன மகிமை யாவும் உமக்கப்பா
    எங்க பாவங்களை சுமக்க வந்தார் இயேசப்பா
    நோய்யில நான் இருந்தா
    பார்க்க ஒரு ஆள் இல்ல
    சொந்தம் பந்தம் எனக்கில்லை
    அனாதையும் நான் இல்ல
    நோய்பட்டப் பாவி என்னை ஏந்துவார்
    எங்க இயேசு ராஜா உள்ளங்கையில் தாங்குவார்