நான் எடுத்த படம் எனக்கு உணர்த்திய பாடம்! Director Rasi Azhagappan Chai With Chithra | Part 6

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #chaiwithchithra #rasiazhagappan #kamalhaasan
    TOURING TALKIES INSTAGRAM LINK:
    / toouringtalkies
    CHITHRA LAKSHMANAN FACE BOOK LINK:
    www.facebook.c...
    CINIMAVUKKULLE ORU CINEMA FACE BOOK LINK:
    / cinemavukkulleorucinema
    CHAI WITH CHITHRA FACEBOOK LINK:
    / chai-with-chithra-1120...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 39

  • @palaniyappanoyyavandhan9495
    @palaniyappanoyyavandhan9495 2 роки тому +2

    மனம் திறந்த உண்மையான பேச்சு... 6 எபிசோடையும் ஒரே மூச்சில் பார்த்து விட்டேன்... மிக சிறந்த உழைப்பாளர், சுறுசுறுப்பாக எப்போதும் இருப்பவர், மனதில் பட்டதை மறைக்காமல் உடனே சொல்பவர் அண்ணன் ராசி அழகப்பன் அவர்கள்... அண்ணன் அவர்களின் இயக்கத்தில் ஒரு விழிப்புணர்வு படத்திலும், வண்ணத்துப்பூச்சி படத்திலும் நான் நடித்தது எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது... ராசி அண்ணன் அவர்கள் திரைத்துறையில் மிகப்பெரிய இடத்தை விரைவில் அடைய வேண்டுகிறேன் 🙏

  • @nm5734
    @nm5734 2 роки тому +6

    கமலே இவர் பேச்சை கேட்டார் என்றால் இவர் ஒரு உன்னத மனிதர்

  • @shankarraj3433
    @shankarraj3433 2 роки тому +6

    Inspiring speech sir.

  • @josenub08
    @josenub08 2 роки тому +3

    Azhagappan is really very humble and spontaneous.

  • @shankarraj3433
    @shankarraj3433 2 роки тому +5

    Finest movie 'Apoorva Sagodharargal'.

  • @timepasschannal02
    @timepasschannal02 2 роки тому +2

    Absolute blunt interview Chithra Anna, hope I may saw him on Rajkamal, bcoz of DNS uncle I used to look accounting process. You will get your height uncle nd never worry.
    The Nectar is " never underestimate audience, " you may be an wrestler but you must know where and when to catch "
    God blessed you Chithra Anna
    Lakshmi
    Toronto

    • @mask2705
      @mask2705 2 роки тому +2

      அட, நானும் சென்னைல, பக்கத்ல தான், ஆழ்வார்பேட்டைல, ஒரு சினிமா கம்பனில பல வருடங்கள் அக்கவுண்டிங் வேலை செய்துட்டு இப்போ டொரொண்டோவில் இருந்து கொண்டு திரைக்குப் பின்னால் இயங்கும் தமிழ் சினிமாவை பேரார்வத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

    • @timepasschannal02
      @timepasschannal02 2 роки тому

      @@mask2705 oh its fine Mr Mani, please send me your contact number, we are at Northern side 42 miles away from city center. Welcome you and your family for Sunday lunch.
      Lakshmi & Rajan
      Toronto

  • @bethanasamypandurengan9902
    @bethanasamypandurengan9902 2 роки тому

    ஆறு பாகங்கள் ஒரேயடியாக பார்த்து முடித்தேன். தீவிர கமல் ரசிகனான நான் ராசி. அழகப்பன் அவர்களை மதிக்கிறேன்
    நன்றி சொல்கிறேன். எழுத்தாளர்கள்தான் நட்சத்திரங்களை வளர்க்கிரார்கள். ஆனால் தமக்கான பலனை தவற விடுகிறார்கள்.

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 2 роки тому +1

    அபூர்வ சகோதரர்கள் வரும்போது பிரபுதேவாவிற்கு 16 வயது தான். மிகவும் வியப்பாக உள்ளது

  • @ramkumar-ic7dh
    @ramkumar-ic7dh 2 роки тому +4

    கதைக்காக'தான் technology மற்றும் பிரம்மாண்டம். இது நீங்களோ ஆண்டவரோ அறியாததல்ல. ஸ்வாதிமுத்யம், சுபசங்கல்பம், பாபநாசம் மற்றும் மகாநதி( avid editing தவிர) கதைகளுக்கு என்ன தேவையோ அதை மட்டும்தானே வாங்கிக் கொண்டன. நீங்கள் ஒரு நாள் ஆண்டவருக்கு நல்ல படம் பண்ணுவீர்கள்.

    • @bethanasamypandurengan9902
      @bethanasamypandurengan9902 2 роки тому +1

      தீவிர கமல் ரசிகர் நான் இந்த பதிவை மதிக்கிறேன்.

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 2 роки тому

    நன்றி அய்யா.

  • @aaiyar2643
    @aaiyar2643 2 роки тому

    Good luck sir

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 роки тому

    Super sir ♥️💐💯👌

  • @shankarraj3433
    @shankarraj3433 2 роки тому

    All the best sir.

  • @josenub08
    @josenub08 2 роки тому

    romba joival ana alu . great capacities in various arena.

  • @srikarthik4705
    @srikarthik4705 2 роки тому

    ராஜா கையவச்சா உருவான விதத்தை பற்றி வாலி வேற மாதிரி சொன்னாரே??? நிறைய எழுதி ஒண்ணுமே சரியாய் வராம…கடைசியில் கமலை வெளியில் போயிடு வாங்க என்று சொல்லிவிட்டு பின்பு வரிகளை எழுதி கமலுக்கு ஆச்சரியத்தை கொடுத்தோம் என்று சொன்னார் வலி அய்யா.

    • @bhavashivamusic3096
      @bhavashivamusic3096 2 роки тому +2

      அது "உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானதங்கமே" பாடல்...

    • @arunb8841
      @arunb8841 2 роки тому

      @@bhavashivamusic3096 Correct!

  • @anbumani1152
    @anbumani1152 2 роки тому +4

    I expect waiting ur interview mr Kamal Haasan and bharthiraja

  • @muthukumarana3093
    @muthukumarana3093 2 роки тому +1

    பட்டாம்பூச்சி திரைப்படம் யூடியூப் ல்வருமா?

    • @nandagopalt3238
      @nandagopalt3238 2 роки тому

      ua-cam.com/video/OciMj29o2Pk/v-deo.html

    • @kandasamyk213
      @kandasamyk213 2 роки тому

      ua-cam.com/video/OciMj29o2Pk/v-deo.html

    • @RAJESHWAR9212
      @RAJESHWAR9212 2 роки тому

      ua-cam.com/video/OciMj29o2Pk/v-deo.html

  • @bhaskararjun7088
    @bhaskararjun7088 2 роки тому

    Actor Mr. Janagaraj interview

  • @venkateshramachandran8016
    @venkateshramachandran8016 2 роки тому

    Factually wrong... That song sung by Kamal himself

    • @shanthanramakrishnan1151
      @shanthanramakrishnan1151 2 роки тому +1

      Track Song Sung By SPB ...

    • @venkateshramachandran8016
      @venkateshramachandran8016 2 роки тому

      @@shanthanramakrishnan1151 track by spb .. haha

    • @shanthanramakrishnan1151
      @shanthanramakrishnan1151 2 роки тому

      @@venkateshramachandran8016
      MR. Venkatesh , Kindly refer Aboorva Sagotargal Audio Cassette ...

    • @Maha-ri3xp
      @Maha-ri3xp 2 роки тому +1

      Spb sang this but last minute Raja insisted Kamal to sing this..AIR used spb track and in film, it is Kamal's voice 👍

  • @arunvishak1057
    @arunvishak1057 2 роки тому +4

    Sir pls we are waiting for Vadivelu chai with chitra🤗

  • @மீராசதிஷ்மீராசதிஷ்

    எவ்ளோ விளம்பரம்

  • @Manigandan5
    @Manigandan5 2 роки тому

    ராஜா கைய வச்சா பாடலை பாடியது கமலஹாசன் அவர்கள், SPB இல்லை.

    • @vijayguruguhan9612
      @vijayguruguhan9612 2 роки тому +1

      Kamal hassan and S.P.Balasubramanyam both sang. If you don't know correctly better not to comment

    • @dhanrajramalingam5870
      @dhanrajramalingam5870 2 роки тому

      பாடலின் ஆரம்பத்தில் கமல் பாடுவாரே கேட்டதில்லயா

    • @sarangapanik
      @sarangapanik 2 роки тому +1

      Both of them sang it fully. But in the movie, Kamal version was used.

    • @MuthuKumar-xz1gg
      @MuthuKumar-xz1gg 2 роки тому +1

      Yes there are two versions..you can find spb version in UA-cam itself..

    • @arunb8841
      @arunb8841 2 роки тому

      @@MuthuKumar-xz1gg Correct. Available in UA-cam..!