நல்லா இருக்குற கண்ணுக்கு டெஸ்ட் பண்ணா கூட கடைசி வரி எழுத்து தெரியாது. அதுக்காக கண்ணாடி போட ஆரம்பிச்சா , கண்ணோட வளர்ச்சி கண்ணாடிக்கு ஏத்தா மாதிரி மாற தொடங்கிடும். ஒரு பத்து வருசத்துல கொஞ்சம் கொஞ்சமா கண்ணாடி மொத்தம் அதிகமாகிடும். அதுக்கு அப்புறம் பழைய நிலைமைக்கு வரவே வராது. இத வெச்சு நல்லா வியாபாரம் நடக்குது
School தேவையில்லை... School கூட இவளோ தெளிவா சொல்லிக்கொடுத்து இல்லை... School waste of money.... UA-cam is the best teacher and school தேனீர் இடைவேளை மற்றும் தேனீர் இடைவேளை science கும் மிக பெரிய நன்றி
Demanded topic , Tell more info about eye glass ,it's good for eyes or bad... Often using that make eyes weaker? Many questions, I need answer ,fast bro...✌️
Specs podradhudha bro nalladhu podama vittutomna eye romba lazy ah aayidum adhuku peru amblyopia nu solluvaga venum na Google la search panni pariga amblyopia na ennanu....
Bro enakku long la seri ya therila bro but v2la sonna thittuvangalonu bayama irukku..... Already thanchi thalavalikki glass potutaa ipo enakkum na enna solvanga nu therila bro
Ithuku en bayapadanum ithu normal aa irukurathu thaan , inum romba eye strain pana power less aaga vaipu iruku so doctor aa pakurathu better, but specs aa frequent aa use panathinga, clg la lecture aa listen antha mathiri purpose Ku matum use panunga better
தங்களது குழுவின் மகத்தான சேவைகளுக்கு எனது நன்றியை நான் தெரிவித்து கொள்கிறேன். வருமான வரி செலுத்துவது பற்றி ஒரு காணொளி வெளியிடுமாறு தங்களை அன்போடு கேட்டு கொள்கிறேன். குறிப்பாக வருட வருமானம் 250000 குறைவாக வாங்குபவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா. சென்ற ஆண்டு வரை வருமான வரி தாக்கல் செய்தவர்கள் தற்பொழுது 250000 குறைவாக வருமானம் பெற்று இருப்பின் இந்த ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா.
நானும், என்ன வீடியோவை பார்க்கறேங்கிறத தெரியாமலே சப்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.... போய்விடாதீங்கப்பா!!! நானும் வர்றேன்.... என்னையும் கூட்டிட்டு போங்க!!!!
Romba nandri nanbargale🙏
Naan keta udane intha vid pannathuku thnkz nanbargale ❤💐
Laser treatment pathi next video la explain panunga bros
Very informative.. pls put another video with full explained of further details as you have mentioned in your video 😇
நல்லா இருக்குற கண்ணுக்கு டெஸ்ட் பண்ணா கூட கடைசி வரி எழுத்து தெரியாது. அதுக்காக கண்ணாடி போட ஆரம்பிச்சா , கண்ணோட வளர்ச்சி கண்ணாடிக்கு ஏத்தா மாதிரி மாற தொடங்கிடும். ஒரு பத்து வருசத்துல கொஞ்சம் கொஞ்சமா கண்ணாடி மொத்தம் அதிகமாகிடும். அதுக்கு அப்புறம் பழைய நிலைமைக்கு வரவே வராது. இத வெச்சு நல்லா வியாபாரம் நடக்குது
உண்மை
@asinasin7772same enakkum Dua sainga
உண்மை
True
Useful for competitive exams ..
Crt ah sonninga👌.end semma😂😂😂😂😂
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி வணக்கம்
Ippo ok na full video irruku ☺
இயற்கை மருத்துவம் சொன்னா நல்லா இருக்கு
Pls upload about eye power as well..
Nalaki dha hospital polanu irundha ,thalaivangey video potangey❤️
laser treatment pathi sollunga
Bro put video about laser treatment plz
Romba nandri nanba🔥🖖
Anna apdiye easy way la thoora paarvai la irundhu recover panra video podunga anna
Part -II podunga bro
லேஸர் ட்ரீட்மெண்ட் பத்தி கொஞ்சம் விரிவாக சொல்லுங்க bro. எந்த வயது வரை பண்ணலாம்??
bro unga videos tan enga school la potu kamipanga bro nane athunala tan utube la vanthu patha bro videos super
கிட்டக் குழி தோண்டி எட்டக் குவி.... எங்க டீச்சர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது.... யாபகம் வந்துருச்சு இதை பார்க்கவும் 😊😊😊😊
Very useful bro...
கிட்டக்குழி (குழிவுப்பிரையுரு) வெட்டி தூரக்குவி (குழிவுப்பிரையுரு)
Romba nandri🙏🙏🙏
கண் பார்வை நல்ல இருக்க என்ன என்ன சாப்புடனுனு சொல்லுங்க pls 💐
Hi bro I am an optometrist well said bro, keep it up bro
I am oclarist
Me too optometrist 😎
Bro naan 1st subscribe pannumbothu unga channel subs 20k to 25k ippo 100 k above Vera level bro
Na romba kannu vachutae 😊👌
School தேவையில்லை... School கூட இவளோ தெளிவா சொல்லிக்கொடுத்து இல்லை...
School waste of money....
UA-cam is the best teacher and school
தேனீர் இடைவேளை மற்றும் தேனீர் இடைவேளை science கும் மிக பெரிய நன்றி
Im student nee sootha moodu 🖕🏼🕶️🖕🏼
❤❤❤❤❤
Superb keep it up guys
இரவில் ஒரு சில நட்சத்திரம் மட்டும் கலர் கலரா மின்னுது அதுக்கு காரணம் என்ன ? 🤔🤔 இதுக்கு ஒரு வீடியோ போடுங்க நண்பா⭐⭐⭐
உங்களுக்கு ஒரு கண்ணை மூடி பார்த்தால் தெரியும் மின்னு சின்னா அந்த கண்ணு கோளாறு
Lasik Eye surgery pathi solunga bro 😴
Intha tv mobile phone computer itellam varama irunthirunthal 100 vayathirkku melum Kanparvai nanraga terinthirukkum......
Etha pathi solluga brother
Specs, lens, laser yentha artificial recovery illama , natural ah cure panna science irruntha sollunga
Mm ama bro
Polapu nadatha mudyathe scientist naainga sollamatanuga
Appadila edhum illa bro
@@optometrist1121 ayurveda la irrukum la bro!?
@@bas1808 treatment pannuvaga bro but improvement la irukadhu money dha waste
Did we lose vision if we don't put glasses?
Bro hair loss pathi vedios poduga plz and small onion use panna hair growth Nailla erukuma nu Sollu GA bro
Thanks bro ♥️♥️♥️
Super last scene
Súper bro verá leavel
Bro kandipa video podunga bro please 🥺
Bro eye vision aha increase panna veli irrutha video poduinga bro
Yaruku elam idu 2nd upload 1st video 1 min la cut agiduchu nu terium... 👍
Demanded topic ,
Tell more info about eye glass ,it's good for eyes or bad...
Often using that make eyes weaker? Many questions, I need answer ,fast bro...✌️
Enaku apdi thaan bro iruku specs romba use panrathu nala eye romba weaker aa feel panraen
Specs podradhudha bro nalladhu podama vittutomna eye romba lazy ah aayidum adhuku peru amblyopia nu solluvaga venum na Google la search panni pariga amblyopia na ennanu....
Gold bond pathi podunga bro
Anna glucomma pathi video poduga
Very uesful bro's 👍
கண்ணாடி இல்லாம இயற்கை முறையில் வழி இருந்தா சொல்லுங்க
Thank you for the video.
SUPER SUPER THAMBI 'S
Bro lesar treatment video potunga
Keep it up 👍👍👍
Bro my humble request contact lens vs glass which is best? Pls tell me bro
Renduthulaim advantage and disadvantages iruku bro contact lens use pannanumna hygiene ah irukanum, contact lens potu irukom nu concious ah irukanum bro
Anna back pain solution sollunga
What does laser treatment do what types of treatments
Very usefull videos
Power glass Frame lence how to choose one video
1 view 1st like
Ippo ok full video vanthuruchu
Nice
ஒரு கண் தெளிவாகவும் இன்னோரு கண் மங்கலாக தெரிய காரணம் என்ன please சொல்லுங்க🙏
Best use full video neengala optometry educated person haa
Super bro 👌
Re-upload 👍
super
நான் 10 வருட கண்ணாடியுமஅ 7 வருடம் காாண்டக்ட் லென்ஸ் யூஸ் பண்ணி 30 வருடம் வீணாபோச்சு
ஏன் அப்படி சொல்றீங்க
@@rameshprabha4987 எதுக்குமே சரியாகல லட்ச கணக்கான செலவு
porandhala irundhu namma eyes apdiyedhan irukkum, growth agadhunnu kevli patrukken. idhu Unmaya ???? 🤔
What is Cataract
Bro enakku long la seri ya therila bro but v2la sonna thittuvangalonu bayama irukku.....
Already thanchi thalavalikki glass potutaa ipo enakkum na enna solvanga nu therila bro
Ithuku en bayapadanum ithu normal aa irukurathu thaan , inum romba eye strain pana power less aaga vaipu iruku so doctor aa pakurathu better, but specs aa frequent aa use panathinga, clg la lecture aa listen antha mathiri purpose Ku matum use panunga better
@@vigneshg2234enaku kannu mangala than theriyuthu vitula solla payanthu mangalana kannodaye 24 years aakitu innum sollala yarukum
தரமான உரையாடல்
1st view
Video logo la mistake erukku bro
hi bro enaku thooram iruntha words tha therila but na test pannathum doctor thoora parvai solranga 🙄 yen bro
Sapadu saptu mathar sapduvathu nalathu ha illa 10 mins kalichi sapdu nalatha
தங்களது குழுவின் மகத்தான சேவைகளுக்கு எனது நன்றியை நான் தெரிவித்து கொள்கிறேன்.
வருமான வரி செலுத்துவது பற்றி ஒரு காணொளி வெளியிடுமாறு தங்களை அன்போடு கேட்டு கொள்கிறேன்.
குறிப்பாக வருட வருமானம் 250000 குறைவாக வாங்குபவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா.
சென்ற ஆண்டு வரை வருமான வரி தாக்கல் செய்தவர்கள் தற்பொழுது 250000 குறைவாக வருமானம் பெற்று இருப்பின் இந்த ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா.
கிட்ட குழி (லென்ஸ்) வெட்டி தூர குவி (லென்ஸ்)
Nanum etha scl la padicha napagam.....
நானும், என்ன வீடியோவை பார்க்கறேங்கிறத தெரியாமலே சப்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.... போய்விடாதீங்கப்பா!!! நானும் வர்றேன்.... என்னையும் கூட்டிட்டு போங்க!!!!
Lesar
Amount evolo aagum bro.
கண்ணாடி போடாம பார்க்கலாமா
Nega optometrist ah
நமக்கு கண் சரி இல்லாட்டி ஏன் டாக்டரை செக் செய்யணும்
Driving licence eduka ponan kan parvai kuraivunu anupitanga😢😢
Kitta kuli thondi Etta kuvichu vai...ithu than naa padikum pothu teacher sonna keyword
2:10 that sound😂😂
குணப்படுத்த என்ன பண்ணணும்னே சொல்லலையே
10th student's like here😂👇
Guinness record பண்ண என்ன கிடைக்கும் சொல்லுங்க
தூத் தூத்
Enaku endha power vachi enaku paarvai therila 😢
Bro கண்ணொட size மாறாது bro 🤷
10th
Me Astigmatism😣
10th Science 😂
Bro oru kannu nalla theriyuthu oru kannu.low.ah theriyuthu ithuku epudi Kannadi podurathu😂🤣😂
Watch this video Gio to Doctor😂
Modha oru video potu adha yen delete panninga 😂😂😂
First en bro video delete pannuniga
மக்களை பயமுறுத்தி வருமானம்😅
😂😂😂😂😂😂😂😂😂 climax
😂
Waste talking .