80 வயசுல Dance தேவையா? கணவர் குடிச்சிட்டு வந்து 😰..! | Nellai Mokka Boys கிராமத்து டான்ஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • 80 வயசுல Dance தேவையா? கணவர் குடிச்சிட்டு வந்து 😰..! | Nellai Mokka Boys கிராமத்து டான்ஸ் | Nellai Mokka Boys | Viral Paati Dance | Galatta Pink
    Two 80 Years Old Women's Shared Their Life Journey And Then Says how they famous in Social Media Becasue of Their Viral Dance Performances.
    ‪@nellaimokkaboys‬
    #nellaimokkaboys #thirunelveli #paati #viraldance #galattapink
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink UA-cam channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

КОМЕНТАРІ • 164

  • @GalattaPink
    @GalattaPink  6 днів тому +8

    PART 2 - Watch Now: ua-cam.com/video/qVD-rB-k-tg/v-deo.html
    ஆஸ்பத்திரிக்கே போனது இல்ல; விடிய விடிய தூங்காமப்பட்ட கஷ்டம்| viral Nellai Boys | Nellai Mokka Boys

  • @nellaimokkaboys
    @nellaimokkaboys 13 днів тому +159

    தென் தமிழகத்தின் கடை கோடி கிராமத்தில் உள்ள எங்களை.. உலகறிய செய்த கலாட்டா பிங்க் சேனலுக்கு விசுவாசமுள்ள எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்..
    🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

    • @mvmselvam8779
      @mvmselvam8779 12 днів тому +5

      வாழ்த்துக்கள்❤

    • @nellaimokkaboys
      @nellaimokkaboys 12 днів тому

      Thank u brother 🙏 ​@@mvmselvam8779

    • @Ethayakani_official
      @Ethayakani_official 12 днів тому +2

      Congratulations nellai boys' team keep growing 💗

    • @PKVkolangal
      @PKVkolangal 12 днів тому +2

      Romba santhosama erukku ❤❤❤ congrats🎉🎉🎉

    • @KamalisDiary
      @KamalisDiary 8 днів тому

      Pattis romba cuties congratulations sirichite parthen ☺

  • @deepasenthilkumaran8521
    @deepasenthilkumaran8521 13 днів тому +178

    வயதால் முதிர்ந்திருந்தாலும் மனதளவில் இளமையாக வாழும் அழகான இரு தோழிகள்....

  • @jpremalatha
    @jpremalatha 13 днів тому +59

    குழந்தைகள் மாதிரி இருக்கும் பாட்டிகள். இனிமையாக இருக்கிறது இவர்கள் பேச்சு

  • @Funforest-p5w
    @Funforest-p5w 3 дні тому +5

    இதுவரைக்கும் எடுத்த இன்டெர்வியூல இதுதான் சூப்பர் 😄😄

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 12 днів тому +42

    அவுங்க சந்தோசமா இருக்கும் போது எங்களுக்கு சந்தோசமா இருக்கு இதுக்கு தம்பி நீங்கள் தான் காரணம் 🙏

    • @DurgaishaanDurga
      @DurgaishaanDurga 10 днів тому

      So so cute paatingale.rombo asaiyavum happyavum eruku eruku pesurathu

  • @PoorniKalyaniPk17
    @PoorniKalyaniPk17 12 днів тому +36

    இவர்களை பார்க்கும் போது மகிழ்வித்து மகிழ் 💥💥🥰

  • @basaskar9379
    @basaskar9379 13 днів тому +41

    அனைவரும் மகிழும் வகையில் தொடர்ந்து ரீல்ஸ் வெளியீட்டு பல ஆண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் அன்பு பாட்டிகளே!

  • @AnusuryaKathirvel
    @AnusuryaKathirvel 13 днів тому +33

    பாட்டி உங்க ஆக்டிங்கா சூப்பர் உங்க டீமுக்கு வாழ்த்துக்கள் எப்பயும் இதே மாதிரி சந்தோசமா இருக்கணும்

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 5 днів тому +10

    இரண்டு குழந்தைகள் 😍😍😍❤️❤️❤️❤️ வயசு ஒரு தடை இல்லனு காட்டிட்டீங்க 👌🏼👌🏼 வாயாடி பாட்டி 😍

  • @ksthendral8695
    @ksthendral8695 12 днів тому +29

    நெல்லை மொக்கை பாய்ஸ் யூடியூப் சேனல்இவங்க வீடியோவை நான் ரெகுலரா பார்த்துக் கொண்டு வருகிறேன் மிகவும் அழகான நடிப்பு திறமையான பாட்டிகள் இருவரையும் வெளிக்கொண்டு வந்த அந்த அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நீங்கள் விரைவில் பேட்டியில் வருவீர்கள் என்று ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது லவ் யூ பாட்டி❤❤❤🎉🎉🎉🎉🥰🎈👌🙏

  • @MonikaA-yi4gf
    @MonikaA-yi4gf 9 днів тому +6

    வாழ்த்துகள் அண்ணா.... நெல்லை தமிழ் கேக்க அவ்ளோ அழகா இருக்கு...... இன்னும் மேல மேல வர வாழ்த்துகள் அண்ணா....🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @Nisha_vishvanathan
    @Nisha_vishvanathan 12 днів тому +12

    Nalla irukunga interview...full ah siripoda tha iruku ea face ...semmaya iruku ..pattiiiisssss❤❤❤❤🔥🔥🔥

  • @RAJAMohammad-o8f
    @RAJAMohammad-o8f 7 днів тому +5

    மிகவும் வித்தியாசமான நிகழ்ச்சி நண்பர்கள் நெல்லை பாய்ஸ் மற்றும் இந்த ஊர் மக்கள் மற்றும் இந்த இரண்டு பாட்டிகள் மற்றும் இதர மக்கள் எல்லோரும் நீண்ட ஆயுளை பெற்று எந்த ஒரு நோயும் இல்லாமல் நூறு ஆண்டுகளை கடந்து வாழ எல்லாம் வல்ல இறைவன் அருளால் வேண்டுகிறேன்

  • @Anbumoni
    @Anbumoni 7 днів тому +7

    grandma laughing very cute.... i loved it😘😘

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 12 днів тому +15

    இந்தக்குழந்தைகளை கெளரவப்படுத்தும் தம்பிமாரிமுத்து வாழ்க பல்லாண்டு💐💐💐💐💐💐💐

  • @saraSabetha
    @saraSabetha 4 дні тому +2

    அட எங்க பாட்டிகள்❤❤❤🎉🎉🎉 .எங்க பாட்டிகள் நடிப்பு டான்ஸ் எல்லாமே சூப்பர் 🎉🎉❤❤😂😂

  • @Brahma-f9g
    @Brahma-f9g 8 днів тому +6

    இந்த வீடியோ பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் பாட்டி இருவரும் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம் ❤❤❤❤❤

  • @amirgoma4362
    @amirgoma4362 12 днів тому +20

    பாட்டிமா சிரிப்பு எவ்ளோ அழகா இருக்கு ❤❤❤

  • @VijayaLakshmi-c1u
    @VijayaLakshmi-c1u 7 днів тому +7

    Kalyanam Mudinja pinadi epdi kadhal varum 😂😂😂😂😂 ultimate patti

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 4 дні тому +1

    கலாட்டா..இன்றுதான் உண்மையான கலாட்டா! இந்த நேர்காணலுக்கு தலை வணங்குகிறேன்👍👌🙏🙏🙏

  • @subramanimani5803
    @subramanimani5803 11 днів тому +8

    மூலச்சி சகோதர்கள் பாட்டிமார்க்கு வாழ்த்துக்கள்.செம்பத்திமேடு சுப்பிரமணியன் தென்னாப்பிரிக்காவில் இருந்து.

  • @dspprakash841
    @dspprakash841 11 днів тому +8

    அழகு பெத்த அழகிகளே 😍 சாச்சிபுட்டீங்க போங்க ❤️

  • @lifehacks6745
    @lifehacks6745 12 днів тому +10

    So happy to see this granny's smile , freedom, happy 😊

  • @Sathyavathi.55555
    @Sathyavathi.55555 12 днів тому +6

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இவங்க ரீவ்ஸ்

  • @ArulMani-xx7mc
    @ArulMani-xx7mc 3 дні тому +1

    தொடர்ந்து உங்கள்வீடியோ பங்களிப்பை வழங்க வேண்டும் எவ்வளவு சிரிப்பு வருகிறது என்று சொல்ல முடியாது தெரியுமா pls regular vedio போடுங்க அண்ணா

  • @AmirthaValli-t1j
    @AmirthaValli-t1j 3 дні тому +1

    Rompa santhosama erukku ungala pakkurappa ❤

  • @siva.r2290
    @siva.r2290 11 днів тому +4

    வாழ்த்துக்கள்💐 மாப்பிள்ளை மாரிமுத்து ஊக்கள் நெல்லை மொக்க பாய்ஸ் யூடியூப் சேனல் மென்மேலும் வளர அன்புநிறைத்த வாழ்த்துக்கள் 🎉💐💐🎁

  • @thavamanyj8145
    @thavamanyj8145 7 днів тому +2

    🥰💙🥰👌👏👌👏👌👏👌
    அருமையான கிராம மக்கள் பாட்டிகளுக்கு அருமையான❤ மகன் மாரிமுத்து❤🎉❤
    சந்தோஷமான குடும்பம்❤
    மகனே மேலும் வளர்க 🎉🎉🎉

  • @magimagendran1480
    @magimagendran1480 11 днів тому +7

    பாக்கவே மனசுக்கு சந்தோசமா இருக்கு 100வயசு வரைக்கு நல்லா இருக்க பாட்டி

  • @Vasan265
    @Vasan265 10 днів тому +4

    Super interview madam.... Waiting for balance ❤❤❤❤❤❤❤❤❤ Patties ❤❤❤❤❤❤❤ Anchor madam speaking very matured and neat

  • @Funforest-p5w
    @Funforest-p5w 3 дні тому +3

    இந்த ரெண்டு பாட்டியையும் பிக்பாஸ் ல கொண்டுபோய் விடணுமாம்... எப்படி இருக்கும் 😄😄

  • @yogaAni
    @yogaAni 9 днів тому +3

    அண்ணா இந்த பாட்டிங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤😂😂😂❤❤❤

  • @Birlaant
    @Birlaant 12 днів тому +5

    அந்த ரோஸ் சேலை பாட்டி நல்லா பேசுறாங்க. இரண்டு பாட்டியும் நல்லா இருங்க❤

  • @heart3231
    @heart3231 11 днів тому +3

    இருக்கும் வரை சந்தோசமாக வாழட்டும் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @lathavinayagam9997
    @lathavinayagam9997 2 дні тому +1

    ஆச்சி 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @mohamedameen7801
    @mohamedameen7801 5 днів тому +1

    God bless both of you pattis❤❤💐💐

  • @AlagulakshmiAlagulakshmi-k2s
    @AlagulakshmiAlagulakshmi-k2s 7 днів тому +1

    எதுக்கு ஒரு தைரியமே வேணும் அக்கா சூப்பர் அக்கா இந்த பட்டி என்னகு ரொம்ப புடிக்கும் 🥰🥰🥰0❤️❤️❤️❤️❤️

  • @RamarRam-wq3cr
    @RamarRam-wq3cr 15 годин тому +1

    My heroine❤

  • @muruganks3886
    @muruganks3886 9 днів тому +4

    நெல்லை மொக்கை பாய்ஸ் யூடியூப் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @Sargunam-e4d
    @Sargunam-e4d 6 днів тому +2

    வயதானாலும் நானும் ஒரு ஹீரோயின் கள் வாழ்த்துக்கள்

  • @pauldurai4830
    @pauldurai4830 12 днів тому +5

    Super 👌 my heroine's 😍& hero's great thambi ❤

  • @Yugi47
    @Yugi47 13 днів тому +11

    ✨வாழ்த்துக்கள் மாரிமுத்து அண்ணா🙏🏻 உங்கள் நெல்லை மொக்க பாய்ஸ் youtube channel மென்மேலும் வளர அன்பு வாழ்த்துக்கள்❤

  • @ramasamyram1024
    @ramasamyram1024 2 дні тому +1

    Marimuthu sir spr 🤝

  • @She7575
    @She7575 3 дні тому +1

    தயவுசெய்து பார்ட்டிகளை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள் brother நீங்களும் வளர்வீர்கள் அவர்களையும் பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் I love you பாட்டிஸ் 💐💐💐💐💐

  • @preethinaveen8603
    @preethinaveen8603 13 днів тому +6

    Good one.. a sensible anchor..

  • @G.P.Rameshsivan
    @G.P.Rameshsivan 13 днів тому +10

    துபாய் வாழ் ரசிகன் சார்பாக வாழ்த்துகள்

  • @vijayasridhar8048
    @vijayasridhar8048 8 днів тому +1

    Super interview 🎉🎉love you Both patties

  • @vijisekarsekar7364
    @vijisekarsekar7364 11 днів тому +2

    வாழ்த்துக்கள் பாட்டி கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Kanmanibalu007
    @Kanmanibalu007 10 днів тому +3

    ஒரு வரம் கிடிச்ச எனக்கு இப்போவே இந்த அந்த
    பாட்டியா மாரி கொஞ்சக்கலாம் சந்தோசமா ஆடி பாடி தெரிஞ்சுட்டி நிம்மதியா வாழ்க்கை முடிவுக்கு வந்தா நல்லாருக்கும்னு தோணுது 😒

  • @daviddavid3303
    @daviddavid3303 10 днів тому +2

    நம்ம ஏரியா பாட்டிகள் நெல்லை சேரன்மகாதேவி🎉😂

  • @SRI.GANESH
    @SRI.GANESH 3 дні тому +1

    🎉🎉

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 5 днів тому +1

    Laugh Laugh of these granny 👵 are the highlights. They are happy.

  • @marisaravananmarisaravanan5951
    @marisaravananmarisaravanan5951 13 днів тому +8

    வாழ்த்துக்கள் தம்பி மாரிமுத்து

  • @KpremaLatha-d2p
    @KpremaLatha-d2p 13 днів тому +7

    வாழ்த்துகள் மாரிமுத்து sir

  • @ManiManimegalai-w1y
    @ManiManimegalai-w1y 6 днів тому +1

    சூப்பர் ❤❤❤

  • @sathyaSiva-q4j
    @sathyaSiva-q4j 12 днів тому +2

    I m hardcore fan of these paattis❤

  • @arunathabrez5143
    @arunathabrez5143 8 днів тому +1

    Super paatis👌👌👌👌👌

  • @ranjitharaja4983
    @ranjitharaja4983 12 днів тому +9

    Super interview❤❤❤

  • @kalaiselviprakash5575
    @kalaiselviprakash5575 12 днів тому +4

    super super paattis❤

  • @godislove1863
    @godislove1863 13 днів тому +5

    Super super ❤❤❤❤❤❤❤

  • @indirainthu6038
    @indirainthu6038 13 днів тому +5

    Galatta super

  • @மூலச்சிதுரை
    @மூலச்சிதுரை 13 днів тому +9

    Enga ooru 🥰🥰sorna aachi sollamadi aachi❤❤

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 9 днів тому +2

    அவ்வளவு தான் வாழ்க்கை, பாட்டி மார்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐

  • @mahajaya-k2y
    @mahajaya-k2y 6 днів тому +1

    80 is angels❤❤❤❤❤

  • @l.venisjosephraj7913
    @l.venisjosephraj7913 6 днів тому +1

    super patti namma ambai na summa va

  • @gknagarajan2550
    @gknagarajan2550 13 днів тому +7

    I love you patti...❤

  • @double_s1086
    @double_s1086 12 днів тому +2

    I love i grandma,be Rock in ur way❤❤❤❤

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT 4 дні тому +1

    Super ❤❤❤❤❤❤❤❤

  • @lavanyasenthil-wk6dt
    @lavanyasenthil-wk6dt 12 днів тому +6

    Enaku indha paatis a romba pidikum, superba reels pandranga❤❤❤❤❤❤

  • @ramya8429
    @ramya8429 13 днів тому +5

    Super paatima...

  • @ntrajannatarajan3961
    @ntrajannatarajan3961 9 днів тому +1

    சிறப்பு 👍

  • @RajeswariB-d1j
    @RajeswariB-d1j 7 днів тому +1

    சின்னத்திரை நயன்தாரா & திரிஷா ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤

  • @kalaiarasi4114
    @kalaiarasi4114 13 днів тому +8

    Neenga pannathulla ethutha super interview

  • @puspakatheravelu5675
    @puspakatheravelu5675 5 днів тому +1

    ஆச்சி.சசூப்ப.ர்

  • @tangappamurugan7325
    @tangappamurugan7325 2 дні тому +1

    எனக்கும் சேரன்மகாதேவி தான்

  • @RajiRk7
    @RajiRk7 12 днів тому +6

    Akka unga reaction ❤❤❤❤❤❤❤

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 7 днів тому +1

    Super video, very nice.

  • @dannyinbaraj5296
    @dannyinbaraj5296 10 днів тому +1

    ❤ super 😍

  • @VijayaLakshmi-c1u
    @VijayaLakshmi-c1u 7 днів тому +1

    Patti siripu alagu😊❤

  • @DINA-dw6fz
    @DINA-dw6fz 12 днів тому +2

    நாயோடு மிகப்பெரிய ரசிகன் நான் இந்த ஆயாவது அதிகமான பார்த்த வீடியோ எதுனா அந்த சிம்ரன் ஒன்னு ஓடிக்கிட்டே இருப்பாங்க ஒரு பாட்டுல அது மிக பயங்கரமா இருக்கும் காமெடியாக இருக்கும்

  • @rekamirth6879
    @rekamirth6879 10 днів тому +1

    Namma fav pattimaaa❤❤❤❤

  • @varatharajivaratharaji2262
    @varatharajivaratharaji2262 12 днів тому +3

    Super,star,patis

  • @KowsiKowsalya-y2s
    @KowsiKowsalya-y2s 12 днів тому +3

    Super ❤

  • @mayankdr4643
    @mayankdr4643 12 днів тому +2

    Two baby's ❤

  • @Kokilaar-i7u
    @Kokilaar-i7u 6 днів тому +1

    👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤பாட்டி

  • @agnesanni9329
    @agnesanni9329 12 днів тому +3

    Very nice

  • @JoyJoy-td3jw
    @JoyJoy-td3jw 12 днів тому +2

    Beautiful love you grandma

  • @rajendranthangabalu7629
    @rajendranthangabalu7629 7 днів тому +1

    Love you pattimma❤

  • @santhiyasanthiya621
    @santhiyasanthiya621 10 днів тому +1

    Vayathanalea kulanthaigal thaan❤❤❤

  • @AkManju-t6i
    @AkManju-t6i 12 днів тому +2

    Love you pattimas ❤

  • @muthumari3429
    @muthumari3429 7 днів тому +1

    நெல்லை Queen's

  • @antonysagayam8233
    @antonysagayam8233 13 днів тому +6

    Sivasangari nice

  • @sanmugasanmugathai4012
    @sanmugasanmugathai4012 13 днів тому +5

    Super😂😂😂😂😂❤❤❤❤

    • @sanmugasanmugathai4012
      @sanmugasanmugathai4012 12 днів тому

      ரொம்ப சந்தோசமாக இருக்கு. சித்தப்பா நம்ம ஊர் மக்கள் பெருமை உங்களை சார்ந்த து நன்றி சித்தப்பு

    • @sanmugasanmugathai4012
      @sanmugasanmugathai4012 12 днів тому

      Miss you பாட்டிகள்

  • @kannan575
    @kannan575 11 днів тому +1

    வாழ்க வளத்துடன்

  • @jasmeejasnj7280
    @jasmeejasnj7280 13 днів тому +5

    Miss u marakatham en husband Patti..azhagi romba nall uh . Manishi...ஆனால் அவள் இல்லை

  • @JeyabharathiMariselvam
    @JeyabharathiMariselvam 11 днів тому +1

    Super pattima❤❤❤

  • @aravindadhithya274
    @aravindadhithya274 12 днів тому +2

    Super patti

  • @VijayaLakshmi-c1u
    @VijayaLakshmi-c1u 7 днів тому +3

    Patti Nenga sikiram cinima la nadika vantha supera irukum

  • @Forkids-q3j
    @Forkids-q3j 13 днів тому +3

    Super pattis