Mella Thiranthathu Kadhavu Tamil Movie | Vaa Vennila Video Song | Mohan | Amala | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2012
  • Mella Thiranthathu Kadhavu Tamil Movie, Vaa Vennila Video Song, featuring Mohan, Radha, and Amala Akkineni in lead roles.
    Watch Mella Thirandhathu Kadhavu Full Movie Online
    www.herotalkies.com/mella-thi...
    Release Date : 12 September 1986
    Star Cast : Mohan, Radha, Amala Akkineni, Senthil, Visu, MN Nambiar, Charle
    Director : R Sundarrajan
    Producers : M Saravanan, M Balasubramaniam
    Music : MS Viswanathan, Ilaiyaraaja
    Cinematography : Raja Rajan
    Editor : R Bhaskaran
    Genre : Love, Drama
    Click Here to Watch :
    Mella Thiranthathu Kadhavu Tamil Movie
    bit.ly/1PdzXS5
    Vasanthi Tamil Movie
    bit.ly/1ARc0nA
    Pesum Padam Tamil Movie
    bit.ly/1FfdjnA
    Ilayaraja Hit Songs
    bit.ly/1GSVLbO
    For more updates :
    Subscribe - goo.gl/udhCV1
    Like - / apinternational
    Follow - / apifilms
    Online Purchase - www.apinternationalfilms.com
    Blog - apinternationalfilms.blogspot.com
    Website - www.apinternationalfilms.in
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 892

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 3 місяці тому +57

    2024 இல் கேட்பவருண்டா??

  • @kissmuthu525
    @kissmuthu525 6 місяців тому +29

    யாரெல்லாம் 2024 இல் இந்த பாட்டு லைக் பண்ணுங்க

  • @saisuba1393
    @saisuba1393 2 роки тому +545

    2022 ஆம் ஆண்டில் யாராவது இந்த பாடலை கேட்கிறீர்களா நண்பர்களே எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👍👍💓💓💖💖

    • @babyrevathi5117
      @babyrevathi5117 2 роки тому +12

      எனக்கும். பிடித்த பாடல்

    • @jprabakaran1980
      @jprabakaran1980 2 роки тому +6

      2122 aam aandilum,,,,,.....

    • @vairamuthusundar7777
      @vairamuthusundar7777 2 роки тому +7

      இந்தப் பாடலை என் உயிர் உள்ளவரை மறக்கவே முடியாது

    • @govindarajannatarajan604
      @govindarajannatarajan604 2 роки тому +4

      பாடல் அழகா? பாடும் நடிகை அழகா

    • @fathima.s4522
      @fathima.s4522 2 роки тому +2

      2022.05.9 time 3.42 kekkuren

  • @harikirija2125
    @harikirija2125 10 місяців тому +43

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    15.8.2023..❤❤❤❤❤❤❤❤

  • @saranya4352
    @saranya4352 2 роки тому +64

    ❤முகம் பார்க்க நீயும் முடியாமல் நானும் ❤ nice line

  • @senthilkumar-wc6qd
    @senthilkumar-wc6qd 2 роки тому +22

    காலத்தால் அழிக்க முடியாத பாடல். மோகன் சார் அவர்களின் நடிப்பு பிரமாதம். அவரின் உடல் நடிப்பு பாடலிற்கு உயிரோட்டம் கொடுக்கிறது. வெள்ளிவிழா நாயகன் மோகன் சார் அவர்கள் குறுகிய காலத்திலே உச்சத்தை தொட்டு அந்த கால சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு கடும் போட்டியை கொடுத்தவர். நல்ல மனித பண்பாளரான மோகன் சார் அவர்கள் மீண்டும் திரை உலகிற்கு வரவேண்டும். உங்கள் நடிப்பை காண ஆவலாக உள்ளோம்.

    • @thamayanthytamayndy
      @thamayanthytamayndy Рік тому +2

      Me also waiting for Mohan sir.he is very talent person in both sides

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +49

    கடைசி வரை முகம் காட்டாமல்.....நினைவுகள்...அன்பு நட்பு உள்ளத்தின் நினைவுகள்......

  • @R_E_M_O-REMO
    @R_E_M_O-REMO 6 місяців тому +5

    2024 ல் ரசிப்பவர்களுக்காக
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே
    பெண் : லா லா லா
    லா லா லா லா லா
    லா லா லா லா லா
    லா லா லா
    ஆண் : முகம் பார்க்க
    நானும் முடியாமல்
    நீயும் திரை போட்டு
    உன்னை மறைத்தாலே
    பாவம் ஒரு முறையேனும்
    ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ
    திருமுகம் காணும் ஏஹே ஏஹே
    பெண் : ஏஹே ஏஹே
    வரம் தரம் வேண்டும் ஓ ஓ
    பெண் : ஓஓ ஓஓ
    எனக்கது போதும் பெண் : யே
    ஆண் : எனைச்சேர
    ஆஆஆஆஆஆஆஹா
    எனைச்சேர எதிர்பார்த்து
    முன்னம் ஏழு ஜென்மம்
    ஏங்கினேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே
    பெண் : ……………………
    ஆண் : மலர் போன்ற
    பாதம் நடக்கின்ற போது
    நிலம் போல உன்னை
    நான் தாங்க வேண்டும்
    இடையினில் ஆடும் ஆஆ ஆஆ
    பெண் : ஆஆ ஆஆ
    உடையென நானும் ஏ ஏ
    பெண் : ஏ ஏ
    இணை பிரியாமல் ஓ ஓ
    பெண் : ஓஓ ஓஓ
    துணை வர வேண்டும் ஏ
    ஆண் : உனக்காக
    ஆஆஆஆஆஆஹா
    உனக்காக பனிக் காற்றை
    தினம் தூது போக
    வேண்டினேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 роки тому +74

    மோகன் அருமை நடிகர் இவரின் படங்களை பார்ப்பதற்காகவே ஆண்கள் பெண்கள் கூட்டம் அலைமோதும் சினிமா தியேட்டர்களில்

  • @TRRRfamily
    @TRRRfamily 4 роки тому +24

    ஜானகி அம்மாவின் குரலில் என்ன ஒரு இனிமை. அற்புதமான நடன நடிகை அமலா

    • @meharbankwt2917
      @meharbankwt2917 4 роки тому +2

      Jb

    • @TRRRfamily
      @TRRRfamily 4 роки тому

      I don't know the fulform of jb. What is jb. Please tell me the fulform of jb.

  • @leenaleena7373
    @leenaleena7373 3 роки тому +231

    திரையுலகத்திவ்
    உள்ள ஓரு சில
    நாகரீகமான மனிதர்களில்
    முதலாவதானவர்
    மோகன் சார்

  • @shakthisk84
    @shakthisk84 2 роки тому +87

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மிகவும் என்னைக் கவர்ந்த பாடல் வரிகள்

  • @aakasheditz456
    @aakasheditz456 3 роки тому +345

    இந்த பாடலை 2021 ல் கேட்டு ரசித்த வர்கள் ஒரு like போடூங்க

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 10 місяців тому +6

    அமலா மேடம் இந்த படத்தில் முஸ்லீம் பெண் போன்று தத்துவமாக மேக்கப், காஸ்டியூம் இருக்கும், அருமையான பாடல்கள், ராதா மேடம் நன்றாக நடித்திருப்பார்❤❤

  • @madhumadhu4182
    @madhumadhu4182 2 місяці тому +7

    2024 யார் இந்த பாடலை கேட்கறீங்க ஒரு லைக்

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 10 місяців тому +9

    S. ஜானகி. அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..

  • @sudhakaransudhakaran6148
    @sudhakaransudhakaran6148 2 роки тому +6

    ஜானகி அம்மா குறள் அட அட அட வேற லெவல் சாங் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️ உங்கள் குறள் நான் அடிமை

  • @sipiya7351
    @sipiya7351 2 роки тому +155

    பாடல் மட்டும் இல்லாமல் அமலா mam கண்கள் அழகாக இருக்கிறது ❤️❤️❤️

  • @purushothaman679
    @purushothaman679 4 роки тому +44

    ஜானகி அம்மா நீடுழி வாழ வேண்டுகின்றேன்

  • @vicnithiy4461
    @vicnithiy4461 10 місяців тому +15

    2023 ஆம் ஆண்டில் யாராவது இந்த பாடலை கேட்கிறீர்களா நண்பர்களே

  • @vijayakumar.r38
    @vijayakumar.r38 5 років тому +185

    இந்த பாடலை என் பள்ளி பருவத்தில் கோவை வானொலியில் கேட்டு ரசித்து இருக்கிறேன் .எவ்வளவு அருமையான இசை ,நல்ல பாடல் வரிகள் .
    இந்த பாடலை கேட்க்கும் போது என் பள்ளி வாழ்கை நியாபகம் வருகிறது .அந்த நாட்கள் எல்லாம் எவ்வளவு இனிமையான ,பசுமையான நாட்கள்
    இனி எல்லாம் இந்த மாதிரி பாடல்களும் வராது .அந்த இனிமையான நாட்களும் கண்டிப்பாக வராது

  • @janakiammastatus
    @janakiammastatus 3 роки тому +71

    பாரதரத்னா விருது கொடுங்கள் ஜானகி அம்மாவுக்கு

    • @jayasriseetharam
      @jayasriseetharam 3 роки тому +3

      S j@vasanth barata rathna award janahi amma ku venam because death ana piragu tharum award athu

    • @rajeswarim5330
      @rajeswarim5330 2 роки тому +3

      @@jayasriseetharamநீங்க சொன்னது ரொம்ப சரி.

    • @janakiammastatus
      @janakiammastatus 2 роки тому +1

      @@jayasriseetharam இல்லை.. லதா ஜிக்கு பாரத ரத்னா கொடுத்தார்கள்...ஜானகி அம்மாவுக்கு கொடுத்தே ஆகவேண்டும். அம்மா 200ஆண்டுகள் வாழ்வார்கள்

  • @selvam9424
    @selvam9424 2 роки тому +31

    விஸ்வநாதன் & இளையராஜா இசையமைத்த "மெல்ல திறந்தது கதவு" இனிமையான
    பாடல்கள் நிறைந்த படம் அருமையான காவியம் !!!

  • @kanthacmd9861
    @kanthacmd9861 8 місяців тому +9

    அற்புதமான காதல் காவியம்❤❤❤❤❤❤❤

  • @hajimohamed6413
    @hajimohamed6413 4 роки тому +34

    செவியில் செந்தேனை பாய்ச்சும் ஓர் அழகான கீதம் .. இசைஞானி அவர்களை புகழேனியின் உச்சிக்கு கொண்டு சென்ற காலம் அது ... காதலித்து திருமணம் செய்து கொண்ட என் காதல் மனைவிக்கு மிக மிக பிடித்த பாடல் இது .. இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதல்லை .. great song - from Belfast city ( UK )

    • @muthukani9770
      @muthukani9770 3 роки тому +5

      கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர் நீங்கள் ...வாழ்க வளமுடன் ..

    • @hajimohamed6413
      @hajimohamed6413 11 місяців тому +2

      @@muthukani9770 நன்றி நன்றி நல் நெஞ்சமே

    • @mangushba
      @mangushba 3 місяці тому

      இந்தபாடல் எம்எஸ்விஸ்வநாதன் படைப்புஇந்த இனிமை தபேலாநாதம்ரசனை இளையராஜாவுக்குசம்பந்தம்இல்லை இளையராஜா90சதவிகி தம் தபேலா கிதார் புளுட்டைபெரும் பாலும்ஓரம்கட்டிவிட்டார்

  • @kutty7817
    @kutty7817 2 роки тому +3

    மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களும்
    இசைஞானி இளையராஜா அவர்களும்
    இணைந்து இசையமைத்த திரைக்காவியங்கள்
    ஒன்று மெல்ல திறந்தது கதவு அனைத்து பாடல்களும் மிக அருமை ,
    மற்றொரு திரைக்காவியம் இதய கோயில்
    இரண்டு திரைக்காவியங்களும் மிக மிக மிக அருமை.

  • @Mohanmohan-ew8xx
    @Mohanmohan-ew8xx Рік тому +12

    பாடலும் நானும் வானத்தில்
    சிறகு இல்லாமல் பறந்த காலம் அது
    பூங்காற்று திரும்பும்
    இன்ப நினைவு

  • @AR-ft3jd
    @AR-ft3jd 3 роки тому +35

    What a beautiful girl.
    Amala mam.

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 роки тому +250

    2020 Anyone?.. Janaki Amma and Amala fans hit like here..

  • @stephenfernandez8201
    @stephenfernandez8201 3 роки тому +17

    ജാനകിയമ്മ ശരിക്കുമൊരു ദേവസ്ത്രീ തന്നെ. അമലയാണെങ്കിൽ ഒരു പുഴ ഒഴുകുന്ന സൗന്ദര്യത്തോടെ നൃത്തം ചെയ്യുന്നു..... എന്തു രസമാണ് ഈ പാട്ടുകേൾക്കാൻ....,

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 3 роки тому +1

      Stephen Fernandez.. Yes you are true..

    • @rose-tx9ho
      @rose-tx9ho 2 роки тому +2

      ❤️❤️❤️🥰🥰🥰👍🏻👍🏻👍🏻

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 роки тому +140

    அமைதி படங்கள் பார்க்கனும்னா மோகன் படம் அவ்வளவு அருமையாக இருக்கும்

    • @thilakavathydgthilak8261
      @thilakavathydgthilak8261 3 роки тому +6

      Yes It's 100 💯💯💯💯%
      Correct. It's True. I Will Need Very Silence To Watch Great Mohan Sir Film's and Song's.

    • @chitramoorthy747
      @chitramoorthy747 3 роки тому +3

      @@thilakavathydgthilak8261 ohhh

    • @noorafarveen4604
      @noorafarveen4604 3 роки тому +3

      Ama correct😍😍😍

    • @sudarmadevi1910
      @sudarmadevi1910 2 роки тому

      Miss panniten" tone adhu. Awar mannerisme apdithan! Adhe kamalaa irunthaa kandu pidichuten" tone

    • @sujeethkumar1315
      @sujeethkumar1315 2 роки тому

      யெஸ் மோகன் சாருக்கு நிகர் அவரே 💖💖💖💖

  • @ushakl7890
    @ushakl7890 2 роки тому +22

    I like this song very much iam a malayalie but i enjoy tamil music old songs of 1980 to 1990s very much i am a great fan of spbsir and rejani sir

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому +1

      சூப்பர்🙋🙏🌹 பாடல்😂

  • @chubbyboy1206
    @chubbyboy1206 Рік тому +7

    Watta expressions by mohan....Paaahh that's awesome🥰😊😘
    Current generation heroes can't even give these kind of expressions....

  • @Najad36
    @Najad36 10 місяців тому +5

    2023’la intha song ah yarunalum ketkuringala

  • @manoredrivingschool1385
    @manoredrivingschool1385 3 роки тому +20

    Actor mohan always acted in best films.superb song.🙏👍👌

  • @ananthdimbula6455
    @ananthdimbula6455 3 роки тому +6

    கேக்க கேக்க தூன்டும் ஜானகி அம்மா பாடல்

  • @ayubgani1126
    @ayubgani1126 2 роки тому +9

    எப்போதும் கேட்டுக்கொள்கிறேன் அவ்வளவு சூப்பரானபாட்டு

  • @anbalagannarayanasamy3353
    @anbalagannarayanasamy3353 2 роки тому +13

    Very fascinating song! The wonderful dance of Amala is very Very fine! Congratulations to actress AMALA!

  • @samsathbegum2943
    @samsathbegum2943 2 роки тому +4

    எப்பவுமே கேட்கலாம் ஜானகி அம்மாள் குரல் அல்லவா. எனக்கு பிடிக்கும்.

  • @repairandrestore3098
    @repairandrestore3098 10 місяців тому +3

    2023 லும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்

  • @ganeshravi5701
    @ganeshravi5701 5 років тому +4

    Thaniyaga long drive pogum pothu ketpathar Ku.. pen drive la irukum first song ithu.... ketkum bothey... Manam thulum... Old friends ah parka thonum... Love ah solla thairium illama... Payantha... Golden days.. ninaivuku varukirathu... Kaditham than communication... Sogamum... Sugamey... wow... Amazing....

  • @carolinepauline1843
    @carolinepauline1843 6 років тому +115

    Azhagi... Amala

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 років тому +55

    Greatest and Unique University of Music M.S.V's great tunes in this film and orchestra by Ilayaraja

  • @nivecute4704
    @nivecute4704 Рік тому +2

    இந்த பாடலை தேடி வந்தேன் 😍😍😍🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘இடையெனில் ஆடும் மலர்யென நீயும் ✨️✨️✨️✨️✨️

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 Рік тому +10

    2022 மட்டும் இல்லை, உலகமே அழிந்தாலும் இந்த பாடல் கேட்டு கொண்டு தான் இருக்கும்

    • @Ganesh-xw5rh
      @Ganesh-xw5rh Рік тому

      Ulagam azintha eppdi keka mudium 😆😉

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 2 роки тому +21

    The dance scene featuring Amala and the troupe accompanied by pleasing music is dumb good.

  • @R_E_M_O-REMO
    @R_E_M_O-REMO 6 місяців тому +3

    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே
    பெண் : லா லா லா
    லா லா லா லா லா
    லா லா லா லா லா
    லா லா லா
    ஆண் : முகம் பார்க்க
    நானும் முடியாமல்
    நீயும் திரை போட்டு
    உன்னை மறைத்தாலே
    பாவம் ஒரு முறையேனும்
    ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ
    திருமுகம் காணும் ஏஹே ஏஹே
    பெண் : ஏஹே ஏஹே
    வரம் தரம் வேண்டும் ஓ ஓ
    பெண் : ஓஓ ஓஓ
    எனக்கது போதும் பெண் : யே
    ஆண் : எனைச்சேர
    ஆஆஆஆஆஆஆஹா
    எனைச்சேர எதிர்பார்த்து
    முன்னம் ஏழு ஜென்மம்
    ஏங்கினேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே
    பெண் : ……………………
    ஆண் : மலர் போன்ற
    பாதம் நடக்கின்ற போது
    நிலம் போல உன்னை
    நான் தாங்க வேண்டும்
    இடையினில் ஆடும் ஆஆ ஆஆ
    பெண் : ஆஆ ஆஆ
    உடையென நானும் ஏ ஏ
    பெண் : ஏ ஏ
    இணை பிரியாமல் ஓ ஓ
    பெண் : ஓஓ ஓஓ
    துணை வர வேண்டும் ஏ
    ஆண் : உனக்காக
    ஆஆஆஆஆஆஹா
    உனக்காக பனிக் காற்றை
    தினம் தூது போக
    வேண்டினேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே

  • @gopalkrishnan932
    @gopalkrishnan932 Рік тому +5

    இந்த பாடலை கேட்கும்போது
    இனிமை நினைவுகள்

  • @nisathjesraan3878
    @nisathjesraan3878 6 років тому +104

    Janaki amma voice super

    • @selvanraja8546
      @selvanraja8546 5 років тому +3

      nisath jesraan 🙌🙌🙋😊😁😂

  • @neethunanjappa3481
    @neethunanjappa3481 3 роки тому +41

    Every feelings were expressed through eyes...wow...those time actors and actresses were so gracious and always we viewers used to fall in love 😍

  • @harishnr3737
    @harishnr3737 4 роки тому +59

    MOHAN SIR REAL,HANDSOME and EVERGREEN SUPERSTAR of Tamil cinema. Long live LEGAND. we really miss his charm on silver screen. We are eagerly waiting for his comeback.

  • @anbarasuanbu5663
    @anbarasuanbu5663 5 років тому +58

    என்றும் இனிமை 💙ஆயுள் முழுவதும்👌

  • @anniejacob5733
    @anniejacob5733 6 років тому +137

    Amala is a great dancer as well look at her steps she does better then the background dancers. Check in all her movies she's the best dancer.

  • @angelreborn1283
    @angelreborn1283 3 роки тому +15

    amala was my 90s crush...when i was 12 years old :)

  • @giritharansr3905
    @giritharansr3905 2 роки тому +2

    இந்த படம் வரும் போது 10வது படித்தேன். இப்போதும் அதே 10வகுப்புதான்.என்னபண்றது வருசம் மாறினாலும் நாம் படித்ததை தான் இந்த உலகம் சொல்லும்.

  • @zubairahmed2260
    @zubairahmed2260 3 роки тому +15

    What a mind blowing stuff. Raja is always raja of music.unbeatable.

  • @keerthimurali1990
    @keerthimurali1990 4 роки тому +57

    What a masterpiece ❤ Both male and female versions equally awesome. MSV sir🙏

    • @raghukumar8407
      @raghukumar8407 2 роки тому +2

      Kolandha, nee indha kaalathu ponnu but yepdi peria aalu madhiri pesura baby 🤗🤗🤗🤗😀

    • @RoshanHari-gy1gs
      @RoshanHari-gy1gs 7 місяців тому

      We are eating and sleeping well. Good night.

    • @RoshanHari-gy1gs
      @RoshanHari-gy1gs 7 місяців тому

      Kannu kalankka kootathu

    • @RoshanHari-gy1gs
      @RoshanHari-gy1gs 7 місяців тому

      Thairiyama erukkanum.

    • @RoshanHari-gy1gs
      @RoshanHari-gy1gs 7 місяців тому

      Jollyya eru unnakkuthan pakkathula annan erukkaru

  • @simranfans6312
    @simranfans6312 3 роки тому +2

    ippadi oru kural padaitha janaki Ammavuku 💝💝💝💝💝

  • @vishnuvarthanr9358
    @vishnuvarthanr9358 6 місяців тому +2

    அன்றும் ❤ இன்றும் ❤❤ என்றும்❤❤❤

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 роки тому +21

    இந்த பாடலை கேட்டா ஆர்ட் அருமையாக இருக்கும்

  • @sunilsood7079
    @sunilsood7079 2 роки тому +10

    Reminded me of my visit to Tirunelveli in 1987. The driver of our car used to play this song. I don’t understand the words but loved the song.

  • @gnanaamirithaprithika2709
    @gnanaamirithaprithika2709 3 роки тому +11

    Amala acting super🥰😍👌

  • @mrinalinirebecca9563
    @mrinalinirebecca9563 2 роки тому +3

    S.janaki. voice mesmerizing

  • @meenaksisundaramns5416
    @meenaksisundaramns5416 2 роки тому +7

    Inspired by music director C R Subbaraman 'tune. -Vaan meedhile inbath thaen vandhu paayudhe' sung by Gantasaala and Baanumathi Raajaa sir composed this beautiful song

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 2 роки тому +5

    Janaki mam,,, fantastic ,,, Fantasy voice thanks 👍

  • @inbhavalliinbhavalli3174
    @inbhavalliinbhavalli3174 4 роки тому +10

    Pengal yengum peralagu amala mam💃💃💃💃💃💃😍😍😍😍

  • @RajanCrajan-og1pp
    @RajanCrajan-og1pp 5 років тому +23

    s.Janaki single voice this song superb !!!!!!

  • @ylb9716
    @ylb9716 Рік тому +5

    இதேபோன்று என் காதலும் போய்க்கொண்டிருக்கிறது

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 2 роки тому +5

    Beautiful HEROINE Amala ji dancing is excellent in this song is very exemplary. I love this song very much and listening when feel very much about her dancing performance is realistic nature and got married after Nagarjunagaru is a great POPULAR HERO in telugu and tamil films.Amala is my favorite ACTRESS and l like her acting dancing at always. Best wishes to both of them.Congrats. jk❤❤❤❤💕💕💕😊😊😊👌👌👌🤚🤚🤚✋✋✋🤗🤗🤗🤗

  • @rjai7396
    @rjai7396 7 місяців тому +2

    My favorite song.

  • @Rahman-wq4zz
    @Rahman-wq4zz 6 років тому +20

    Ezhilarasi (Queen of Beauty) Amala

  • @sivasakathisivasakathi2014
    @sivasakathisivasakathi2014 2 роки тому +2

    ஐயோ அமலா அழகா இருக்காங்க பா 💖💖💖💞💞💞💞💘💘💘💗💗💗🙋‍♂🙋‍♂🙋‍♂😘😘😘😘😍😍😍😍🙏🙏💘💘💗💗💗💞💞💖💖💖💖💖

  • @shivasundari2183
    @shivasundari2183 5 років тому +13

    Ohh..!! chChooo.... Sweet.
    Yennellaam paarthutu irukkego !!🌹

  • @rsandhya3990
    @rsandhya3990 10 днів тому

    Really Amala madam very very beautiful and her acting also very smooth reaction.This kind of actress i never seen in my life.❤❤😊😊

  • @karthikesanp144
    @karthikesanp144 2 роки тому

    முகம் பார்க்க
    நானும் முடியாமல்
    நீயும் திரை போட்டு
    உன்னை மறைத்தாலே
    பாவம் ஒரு முறையேனும்
    ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
    திருமுகம் காணும் ஏஹே ஏஹே
    ஏஹே ஏஹே
    வரம் தரம் வேண்டும் ஓ ஓ
    ஓஓ ஓஓ
    எனக்கது போதும் யே
    எனைச்சேர
    ஆஆஆஆஆஆஆஹா
    எனைச்சேர எதிர்பார்த்து
    முன்னம் ஏழு ஜென்மம்
    ஏங்கினேன்

  • @user-sy6sw3ei3r
    @user-sy6sw3ei3r 5 місяців тому +1

    I'm in. 2024 it's my favourite song...bcoz my lover is like that

  • @lakshmananr9619
    @lakshmananr9619 5 років тому +164

    1980-1990 PERIOD WAS BELONG TO SILVER JUBILEE HERO MOHAN.

  • @greatworld2023
    @greatworld2023 8 місяців тому +2

    I like this song very much ❤❤❤

  • @ArivudaiNambiKuppudass
    @ArivudaiNambiKuppudass 6 років тому +90

    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    லா லாலா லாலலா லா லாலா லாலலா
    லாலாலலா லாலாலலா
    முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
    திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
    ஒரு முறையேனும் ஹா ஹா
    திருமுகம் காணும் ஹெ ஹெ
    வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ
    எனக்கது போதும் ஹெ
    எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ
    எனைச்சேர எதிர்பார்த்தேன்
    முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    லலலலாலலா லலலலாலலா
    லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா
    லால லால லால லா
    மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
    நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
    இடையினிலாடும் ஹா ஹா
    உடையென நானும் ஹெ ஹெ
    இணை பிரியாமல் ஹோ ஹோ
    துணை வர வேண்டும்.. ஹெ..
    உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
    உனக்காக பனிக் காற்றை
    தினம் தூது போக வேண்டினேன்
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    வா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
    வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

  • @sampathkumar1779
    @sampathkumar1779 Рік тому +2

    இனிமை இனிமை பாட்டு

  • @divyamanya2614
    @divyamanya2614 Рік тому +1

    நூர்ஜஹான் சுப்ரமணி ... 👌👌👌👌❣️😇😇😇

  • @parthiband1683
    @parthiband1683 6 років тому +18

    This is my one of the ever green favourite song Very grate lyrics and composing. This song will lives all human hearts till beats.

    • @vasanthkumarkgvkgv6256
      @vasanthkumarkgvkgv6256 6 місяців тому

      Really nice song.Janaki Amma voice so so melodious, sweet.Amala ma'am dance, expression super.

  • @rose_man
    @rose_man 5 років тому +68

    பாடகி : எஸ். ஜானகி
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே
    பெண் : லா லா லா
    லா லா லா லா லா
    லா லா லா லா லா
    லா லா லா
    ஆண் : முகம் பார்க்க
    நானும் முடியாமல்
    நீயும் திரை போட்டு
    உன்னை மறைத்தாலே
    பாவம் ஒரு முறையேனும்
    ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ
    திருமுகம் காணும் ஏஹே ஏஹே
    பெண் : ஏஹே ஏஹே
    வரம் தரம் வேண்டும் ஓ ஓ
    பெண் : ஓஓ ஓஓ
    எனக்கது போதும் பெண் : யே
    ஆண் : எனைச்சேர
    ஆஆஆஆஆஆஆஹா
    எனைச்சேர எதிர்பார்த்து
    முன்னம் ஏழு ஜென்மம்
    ஏங்கினேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே
    பெண் : ……………………
    ஆண் : மலர் போன்ற
    பாதம் நடக்கின்ற போது
    நிலம் போல உன்னை
    நான் தாங்க வேண்டும்
    இடையினில் ஆடும் ஆஆ ஆஆ
    பெண் : ஆஆ ஆஆ
    உடையென நானும் ஏ ஏ
    பெண் : ஏ ஏ
    இணை பிரியாமல் ஓ ஓ
    பெண் : ஓஓ ஓஓ
    துணை வர வேண்டும் ஏ
    ஆண் : உனக்காக
    ஆஆஆஆஆஆஹா
    உனக்காக பனிக் காற்றை
    தினம் தூது போக
    வேண்டினேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    மேலாடை மூடியே
    ஊர்கோலமாய் போவதேன்
    ஆண் : வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே வா வெண்ணிலா
    உன்னைத்தானே வானம்
    தேடுதே🌹🌹🌹இசை நட்பு 🌹🌹🌹🌹👆Asmiya 🙏

  • @TamilDove
    @TamilDove Рік тому +6

    80s kids favourite song ❤️

  • @kavitharajoo
    @kavitharajoo 10 років тому +106

    Amazingly sang by S Janaki - thumbs up!

    • @sunilkumarlazar911
      @sunilkumarlazar911 3 роки тому +1

      Thanks

    • @nishabegum2327
      @nishabegum2327 2 роки тому

      Hi

    • @swaminathan1919
      @swaminathan1919 Рік тому

      No just note unnecessary sangathis by janaki. SPB version much better

    • @janakiammastatus
      @janakiammastatus Рік тому +1

      ​@@swaminathan1919Pls tell unnecessary sangathis? Janaki amma avunga level ku paadirukkanga... Because she is best and first...

  • @sangeethasundar7844
    @sangeethasundar7844 2 роки тому +5

    Amala ❤

  • @murukanpl7688
    @murukanpl7688 2 роки тому +1

    അമലയെ ഞാൻ സ്നേഹിക്കുന്നു💚💚💚💚

  • @royalrangasamy9778
    @royalrangasamy9778 7 років тому +66

    நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல் துக்கத்திலும் பங்கேற்கிறது.

  • @ChuttigirlChuttigirl
    @ChuttigirlChuttigirl 6 місяців тому +1

    2024🎶la yaarachum kekkurengala indha song☺️

  • @thalasri4644
    @thalasri4644 5 років тому +8

    semmma song amala super janaki amma voice ows💜💔💖💝💗

  • @dineshsubramanian763
    @dineshsubramanian763 2 роки тому +1

    Mumthaj dress, and dance amacing. Intha padal, unekena unakena piranthene thevayani aduvathu, apram sathanai padamla enge nan kanpene song arumai

  • @vijayaraj4016
    @vijayaraj4016 4 роки тому +7

    காதலின் வலி

  • @Derrickbernardbba
    @Derrickbernardbba 8 років тому +51

    Old is gold. This sentense is more suitable to this song.

  • @chanti9107
    @chanti9107 3 роки тому +5

    Manisharama keyboard & janaki singing awesome👍👍

  • @velmurugan1439
    @velmurugan1439 4 роки тому +5

    Enakku rompa pidicha song

  • @Shoba1981
    @Shoba1981 10 років тому +82

    Pretty doll Amala..

  • @veenagamini2572
    @veenagamini2572 2 роки тому +2

    Malla thirantatu 😊😊🌹🌹 nice melody 💙♥🎶

  • @user-vr4kz9nl9t
    @user-vr4kz9nl9t 3 роки тому +1

    மிகவும் அருமையான படம் மிகவும் அருமையான பாடல் மிகவும் அருமையான இயக்குனர் இயக்குனர் ஆர் சுந்தரராஜன் மிகவும் அருமையான இசை இளையராஜா மிகவும் அருமையான பாடகி ஜானகியம்மா மிகவும் அருமையான நடன இயக்குனர் மொத்தத்தில் சொல்ல வார்த்தைகள் இல்லை அவள் 👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @colinpeter2085
    @colinpeter2085 Рік тому +2

    Mohan sir ,you are so wonderful,I love to see you where are you now please come back on screen. Sir I have never seen an actor like you ,I wish I can meet you are wonderful ❤️

  • @__esh.etiting__
    @__esh.etiting__ 7 місяців тому +1

    2023 24 agapoguthu my favourite song my age 20 90 kits_ my most favourite song 😍❤