Mella Thiranthathu Kadhavu Tamil Movie | Dhil Dhil Dhil Video Song | Mohan | Amala | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2012
  • Mella Thiranthathu Kadhavu Tamil Movie, Dhil Dhil Dhil Video Song, featuring Mohan, Radha, and Amala Akkineni in lead roles.
    Release Date : 12 September 1986
    Star Cast : Mohan, Radha, Amala Akkineni, Senthil, Visu, MN Nambiar, Charle
    Director : R Sundarrajan
    Producers : M Saravanan, M Balasubramaniam
    Music : MS Viswanathan, Ilaiyaraaja
    Cinematography : Raja Rajan
    Editor : R Bhaskaran
    Genre : Love, Drama
    Click Here to Watch :
    Mella Thiranthathu Kadhavu Tamil Movie
    bit.ly/1PdzXS5
    Vasanthi Tamil Movie
    bit.ly/1ARc0nA
    Pesum Padam Tamil Movie
    bit.ly/1FfdjnA
    Ilayaraja Hit Songs
    bit.ly/1GSVLbO
    For more updates :
    Subscribe - goo.gl/udhCV1
    Like - / apinternational
    Follow - / apifilms
    Online Purchase - www.apinternati...
    Blog - apinternational...
    Website - www.apinternati...
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 441

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 6 років тому +160

    "மழைக்கு ஏங்கிய மாந்தளிரே,உனக்கு நான் சிறு தூரல் தான்". ஆஹா காமத்தை கூட மிக அழகாக கலை நயமாக கூறுவதும் தமிழ் மொழியின் சிறப்பு.திரு வாலி அவர்களுக்கு நன்றி.

    • @r.latharenganathan2360
      @r.latharenganathan2360 4 роки тому +3

      Super movie my favourite hero Karthi sir

    • @r.latharenganathan2360
      @r.latharenganathan2360 4 роки тому +3

      My favourite song super movie my favourite hero

    • @asinabanu9120
      @asinabanu9120 3 роки тому +1

      எனக்கு ரோம்ப பிடிக்கும் மோகன் பாட்டு சூப்பர்

    • @makrdinakar7860
      @makrdinakar7860 3 роки тому +1

      Poda porambokku
      Kaji pudichavane

    • @gajasr5050
      @gajasr5050 2 роки тому +2

      @@makrdinakar7860 1st night la matter ae poda matiyada ne thayoli ???

  • @ravisankar9878
    @ravisankar9878 3 роки тому +90

    பாடல் வரிகளை வாய் அசைப்
    பதில் சிவாஜி அடுத்தபடியாக எங்கள் mic மோகன் தான்....அருமை.

    • @padmasivakumarsiva8419
      @padmasivakumarsiva8419 2 роки тому +4

      Unnmai thaan thalaiva.

    • @vfgaming9548
      @vfgaming9548 2 роки тому +1

      ❤️

    • @sakthiaudio771
      @sakthiaudio771 2 роки тому +1

      Yes

    • @CNT2009
      @CNT2009 2 роки тому +1

      அது ஆசைப்பதில் இல்லப்பா....அசைப்பதில்... ரொம்ப ஓட்டாதிங்க ஜி....

    • @vpadmavathy3323
      @vpadmavathy3323 Рік тому +1

      Nice 👍

  • @v.gopinath25
    @v.gopinath25 2 роки тому +53

    என்னா பாட்டு டா.. கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு.. தமிழ் மொழி அழகோ அழகு 😘

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 років тому +61

    அழகு தரும் அந்த மூக்குத்தி ... வில்புருவம்.. இரட்டை ஜடை தவழ .. நளின தேவதை ... அழகு பதுமையாக அமலா.. ஜதி சொல்லும் இசை ..
    இனிமை பாடிய சுசீலா .. மோகனாக பாடிய பாலசுப்ரமணியம் ... எல்லோராலும் இனிக்கும் இந்த "மெல்ல திறந்த கதவு".. வின் இனிமை ...

    • @saravanank2995
      @saravanank2995 3 роки тому +2

      அந்த நடிகை பெயர் அமலா

  • @saranya8573
    @saranya8573 Рік тому +8

    மழைக்கு ஏங்கிய மாந்தளிரே உனக்கு நான் மழைச்சாரல் தான் வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ❤️❤️❤️❤️❤️❤️

  • @karuppiahvelmurugan9347
    @karuppiahvelmurugan9347 5 років тому +76

    மெல்லிசை மன்னர் மற்றும்
    இசை ஞானி ஆகியோர் சேர்ந்து
    உருவாக்கிய இந்த பாடல் அற்புதமான படைப்பு

  • @user-ks2ki7xx5z
    @user-ks2ki7xx5z 2 роки тому +6

    இசைஞானி, பாடியவர்கள், நடித்தவர்கள், காட்சியமைப்பு அனைத்து அற்புதம், அருமையோ அருமை.

  • @alliswell6050
    @alliswell6050 3 роки тому +10

    Mogan sir ilayara raja combo verithanam🔥🔥🔥

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 роки тому +10

    சுருதி இல்லாத பாடல், தாளம் இல்லாத நடனம், இவை இன்றி அமையாது நல்லப்பாடல் என்பது உண்மை

  • @muralikaliyaperumal8502
    @muralikaliyaperumal8502 4 роки тому +15

    தேன் தேன் சுசீலா அம்மாவின் குரல்.... Sweetest voice in the 🌍

  • @selvamms9511
    @selvamms9511 8 років тому +173

    மோகன் சார் நீங்கள் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரவேண்டும்

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w 4 місяці тому +2

    அசைந்த தென்றலின் ராகங்களே மலர் இவள் வசிக்கிறாள் புது தேன்வீடு❤ பருவ இன்பம் துடித்த சொந்தம் பழகு கண்ணா ஒளியும் வெப்பம்❤❤ அன்பின் முன்னாடி ஆயிரம் இதழ்கள்🎉 வெட்கம் தடுத்தாலும் அனல்கோடை வெளுக்கும் காற்றின் மழை நிஜமே❤❤

  • @premgaru8556
    @premgaru8556 3 роки тому +18

    Watching this for Amala - the world's most beautiful girl.

  • @skateboard5538
    @skateboard5538 6 років тому +54

    Nowadays all the actors and actresses goes to abroad ( Swiss, Norway, Australia, US, London France etc...) to shoot songs so that they’ll get good atmosphere , they’ll look good and the songs will come out great .... but look at this song they won and still win the millions of hearts with just their glamour , outfits and music..... Mohan and Amala wonderful eye catching..... I think Mohan never went abroad to shoot a film or songs .... but almost all his songs were super hits with his glamour, outfits , expressions and Music .... He was fabulous in songs
    None other was as him ..... that’s why he is the only silver jubilee star....

  • @amuthavalli3858
    @amuthavalli3858 2 роки тому +13

    இருவரும் காதல் மன்னர்கள்🙏🙏 ✌🤩🤙

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 роки тому +18

    Your Lonely Eyes Expression is Amazing , Your Hair Styles Fantastic. I Love Your Natural acting and Limited acting Very Simple Really You are Great Legend Actor Mohan Sir

  • @sekarsekar9723
    @sekarsekar9723 5 років тому +21

    பண்ணை புரத்து மகராஜவின் அற்புத பாடல்

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 роки тому +30

    "தில் தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் தல் காதல்
    தில் தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் தல் காதல்
    ஆஹா..தில் தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் தல் காதல்
    ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஹா..ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஆடல்..பாடல்..கூடல்
    தில் தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் தல் காதல்
    வளர்ந்த நாள் முதல் கார்குழலும்
    அழைக்குதே உன்னைப் பூச்சூட
    மயக்கம் ஏனடி பூங்குயிலே
    தவிக்கிறேன் அடி நான் கூட
    விளக்கு வைத்தால்
    துடித்திருப்பேன்
    படுக்கையில் நான்
    புரண்டிருப்பேன்
    கைகள் படாத இடம்தான்
    இப்போது
    ஆசை விடாத சுகம்தான்
    அப்போது
    ஏக்கம்..ஏதோ..கேட்கும்
    ம்ம்..தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் காதல்
    ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஆடல்..பாடல்..கூடல்
    ஹா..தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் காதல்
    மழைக்கு ஏங்கிய மாந்தளிரே
    உனக்கு நான் சிறு தூறல்தான்
    வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க
    உனக்கு நான் மலைச்சாரல்தான்
    அடுத்த கட்டம்
    நடப்பதெப்போ
    எனக்கு உன்னை
    கொடுப்பதெப்போ
    மாலை இடாமல்
    வசந்தம் வராது
    வேளை வராமல்
    பெண் உன்னைத் தொடாது
    போதும்..போதும்..ஊடல்
    ஹா..தில் தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் தல் காதல்
    ஆஹா..தில் தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் தல் காதல்
    ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஆடல்..பாடல்..கூடல்"
    ~~~~~~~~¤💙¤~~~~~~~
    💙மெல்லத் திறந்தது கதவு
    💙1986
    💙எஸ்.பி. பாலு
    💙சுசிலா
    💙MSV & இளையராஜா
    💙வாலி

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 роки тому +15

    Greatest M. S. V's tune, Great Ilayaraja's orchestra, Paadum nila S. P. B & Paadumkuyil P. Suselaa's voice, fantastic marvellous

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 роки тому +15

    I'm Proud Of Mohan Sir👌👌👌👌👌👌👌👌👌👌 You are Rocking.

  • @nithishkumarananth9967
    @nithishkumarananth9967 5 років тому +11

    Susheela amma voice kadavul kodutha gift super

  • @sandhya9763
    @sandhya9763 3 роки тому +21

    My Fav Actor In 80s Mohan ❤️

  • @vaishujanani3595
    @vaishujanani3595 3 роки тому +14

    I love the line மாலைஇடாமல் வசந்தம் வராது வேலை வராமல் பெண் உன்னை தொடாது

  • @arumugam8109
    @arumugam8109 10 місяців тому +2

    ஆஹா😃👍 என்ன ஒரு அழகான😍💓 பாடல்

  • @niranjananiroo2427
    @niranjananiroo2427 9 місяців тому +2

    ❤️❤️❤️ கதிர் ❤️❤️❤️
    பாடகி : பி. சுஷீலா
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
    இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண் : தில் தில் தில் தில்
    மனதில் ஒரு தல் தல் தல்
    தல் காதல்
    ஆண் : தில் தில் தில் தில்
    மனதில் ஒரு தல் தல் தல்
    தல் காதல்
    ஆண் : ஆஹா தில் தில்
    தில் தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல் காதல்
    பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல் ஜில் ஜில்
    இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு
    ஊஞ்சல்
    ஆண் : ஆடல் பாடல் கூடல்
    பெண் : ஆஆஆஆஆ
    பெண் : தில் தில் தில்
    தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல்
    காதல்
    பெண் : வளர்ந்த நாள் முதல்
    கார்குழலும் அழைக்குதே
    உன்னை பூச்சூட
    ஆண் : மயக்கம் ஏனடி
    பூங்குயிலே தவிக்கிறேன்
    அடி நான் கூட
    பெண் : விளக்கு வைத்தால்
    துடித்திருப்பேன் படுக்கையில்
    நான் புரண்டிருப்பேன்
    ஆண் : கைகள் படாத
    இடம் தான் இப்போது
    ஆசை விடாத சுகம்
    தான் அப்போது
    பெண் : ஏக்கம்
    ஏதோ கேட்கும்
    ம்ம்ம்ம்ம்
    ஆண் : தில் தில் தில்
    தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல்
    காதல்
    பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல் ஜில் ஜில்
    இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு
    ஊஞ்சல்
    ஆண் : ஆடல் பாடல் கூடல்
    பெண் : ஆஆஆஆஆ
    பெண் : தில் தில் தில்
    தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல்
    காதல்
    ஆண் : மழைக்கு ஏங்கிய
    மாந்தளிரே உனக்கு நான்
    சிறு தூறல்தான்
    பெண் : வியர்த்து வாடிய
    மெய் சிலிர்க்க உனக்கு
    நான் மலைச்சாரல்தான்
    ஆண் : அடுத்த கட்டம்
    நடப்பதெப்போ எனக்கு
    உன்னைக் கொடுப்பதெப்போ
    பெண் : மாலை இடாமல்
    வசந்தம் வராது வேளை
    வராமல் பெண் உன்னைத்
    தொடாது
    ஆண் : போதும் போதும்
    ஊடல்
    பெண் : ஆஆஆஆஆ
    பெண் : தில் தில் தில்
    தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல்
    காதல்
    ஆண் : ஆஹா தில் தில்
    தில் தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல் காதல்
    பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஆண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    பெண் : ஆடல் பாடல் கூடல் ஆ ஆ

  • @RamaRama-uu4yl
    @RamaRama-uu4yl Місяць тому +2

    மோகன் சார் மெல்லத் திறந்தது கதவு படம் அப்டேட் பண்ணுங்க

  • @prasanthvk8390
    @prasanthvk8390 5 років тому +47

    Mohan sir is a miracle

    • @c.ragulc7010
      @c.ragulc7010 3 роки тому +2

      Yes👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @krishnaraj.mkrishnaraj.m5740
    @krishnaraj.mkrishnaraj.m5740 7 місяців тому +2

    What an evergreen romantic melody song! Maestro's enchanting music along with the mesmerizing voices of SPB sir and P. Susheela madam induce us to hear again and again! And also lovely to watch the duo!

  • @skiruba5498
    @skiruba5498 4 роки тому +2

    Intha padathin ella padalum superv.. Movie all tims fvrt.. Tnq mohan&sundarrajan sir..

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 3 місяці тому

    ஆர்பாட்டம் தான் இன்றைய பாடல்கள்.
    அன்று mohan sir நடித்த பாடல்கள் எத்தனை இனிமை

  • @selvamms9511
    @selvamms9511 8 років тому +61

    I like mohan sir and ilayaraja sir

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 2 роки тому +4

    What A Beauty's.
    What A Lovely.
    What A Super Wonderful Amazing Characters Pretty Charms Mohan Sir.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 7 років тому +39

    WHAT A GREAT TUNE COMPOSED BY GREAT M.S.V

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 роки тому +6

    My Favorite Super Silver Jubilee Actor Mohan Sir You are Rocking🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶🎸🎶🎶 in Your Natural and Simple Acting. Very Beautiful and Decent Discipline Costumes. Hat's Off to You Sir.

  • @skateboard5538
    @skateboard5538 6 років тому +24

    Heavenly song with heavenly Mohan!
    Sweet couple and my favorite too...
    Raja’s music awesome!

  • @subramaniannarayanan6072
    @subramaniannarayanan6072 7 років тому +26

    Beautiful Song! This movie has a lot of very good songs! Best
    தேடும் கண் பார்வை

    • @Jo_is_fine
      @Jo_is_fine 4 роки тому +2

      Yes sir. Best is thedum kan paarvai 😄

    • @dividd7543
      @dividd7543 3 роки тому +1

      S

  • @gunasekaranguna2561
    @gunasekaranguna2561 3 роки тому +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @covidpaul
    @covidpaul 3 роки тому +8

    For expression
    Mohan sir... is the best
    After shivaji
    Jaya shankar

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 роки тому +11

    Humble Request🙏😊🙏😊🙏😊🙏😊🙏😊 You Come back soon Great Ever Green Ever Best 👍💯👍💯👍💯
    Actor Mohan Sir.
    Beautiful Song.

  • @ChenkiThe
    @ChenkiThe 8 років тому +53

    Uni-brow: வில் போன்ற புருவம்; பிறை போன்ற நெற்றி.

    • @krisea3807
      @krisea3807 3 роки тому +3

      என்ன ஒரு அழகு அந்த அமலா.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 2 роки тому +3

    தித்திக்கும் தேன் போன்ற குரல்,
    எத்தனை குரல்களை கேட்டாலும்,
    முத்தான இவரின் இனிய குரல்,
    சத்தியமாய் முதல் இடம் பிடிக்கும்!
    M V Venkataraman

  • @Mary-bm5yl
    @Mary-bm5yl Рік тому +1

    ❤என்னா...அருமை..பாடல்...எஸ்பி❤குரல்..இனிமையே...இனிமை....நடிப்பு...அமலா,,மோகன்,,❤சுப்பர்அமலா,❤அழகி...🌹👍

  • @ragahvendra1
    @ragahvendra1 7 років тому +44

    we want mohn Sir back on silver screen.

  • @user-cx9tl6ve3b
    @user-cx9tl6ve3b Рік тому +2

    What A Wonderful Beautiful Mohan Sir Song's Are Super Fantastic.
    Excellent Mohan Sir Expression Amazing

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 роки тому +29

    Evergreen hero.. MOHAN

  • @abdulsalamnizam8678
    @abdulsalamnizam8678 9 років тому +84

    In my opinion the best time of tamil industry was the time of actor mohan and others. The songs was at the top of all times. I love mohan. But I don't kmow why he was out of the field.

    • @macroblockingone
      @macroblockingone 8 років тому +2

      +Abdul Salam Nizam I can see that you are a fan of Mr Mohan if you would like to meet him in person we would like you to join his fan club on fb ...

    • @rajeshadvocate9196
      @rajeshadvocate9196 5 років тому +1

      Abdul Salam Nizam no own voice

    • @rajeshadvocate9196
      @rajeshadvocate9196 5 років тому +2

      no own voice for Mohan sir that's why disadvantage suddenly

    • @andybalendra2381
      @andybalendra2381 4 роки тому +2

      Beautiful song I love mohan

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 2 роки тому +2

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 2 місяці тому

    Nice song by Raja sir
    Spb and suseela melodious singing
    Mohan and Amala looking good

  • @kannank3984
    @kannank3984 3 роки тому +11

    Amala fan🔥❤️❤️❤️❤️

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 роки тому +6

    P Susila has given to this song an unbelievable charm
    Her crystal clear voice and perfect pronunciation
    Clearly prove her to be the queen of film songs
    That is purely God's blessings and benediction only!
    M V VENKATARAMAN

  • @rsram9733
    @rsram9733 3 роки тому +12

    The music when mohan and amala is going on boat and running in forest is awesome.... Ilayaraja music always rockzzzzz... Fantastic composing by Ilayaraja and MSV combo. Song has become very energetic and enthusiastic with legendary voices of SPB sir and Suseela amma.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 років тому +12

    Greatest University of Music M.S.V's super tunes in this film and orchestra by Ilayraja

  • @muthumurugank6332
    @muthumurugank6332 Рік тому

    மாலை இடாமல் வசந்தம் வராது வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது எவ்வளவு ஆகச் சிறந்த வரிகள் (திருமண பந்தம் பற்றி)

  • @aakasheditz456
    @aakasheditz456 3 роки тому +4

    இந்த இசை உங்களுக்கு மட்டும் தான் பொருத்த மாக இருக்கும்

  • @saravanank2995
    @saravanank2995 3 роки тому +5

    தில் தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் தல் காதல்
    லவ் லவ் லவ்
    தில் தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் தல் காதல்
    ஆஹா தில் தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் தல் காதல்
    ஜில் ஜில் இள நெஞ்சில்…ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஜில் ஜில் இள நெஞ்சில்…ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஆடல்.. பாடல்… கூடல்…
    ஆஆஆஆஅ…
    தில் தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் தல் காதல்
    -
    வளர்ந்த நாள் முதல் கார்குழலும்
    அழைக்குதே உன்னை பூச்சூட
    மயக்கம் ஏனடி பூங்குயிலே…
    தவிக்கிறேன் அடி நான் கூட…
    விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்
    படுக்கையில் நான் புரண்டிருப்பேன்
    கைகள் படாத இடம் தான் இப்போது
    ஆசை விடாத சுகம் தான் அப்போது
    ஏக்கம்… ஏதோ…கேட்கும்…ம்ம்ம்
    -
    தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் காதல்
    ஜில் ஜில் இள நெஞ்சில்…ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஜில் ஜில் இள நெஞ்சில்…ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஆடல்.. பாடல்… கூடல்…
    ஆஆஆஆஅ…
    தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் காதல்
    -
    மழைக்கு ஏங்கிய மாந்தளிரே
    உனக்கு நான் சிறு தூரல் தான்
    வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க
    உனக்கு நான் மலைச் சாரல் தான்
    அடுத்த கட்டம் நடப்பதெப்போ
    எனக்கு உன்னை கொடுப்பதெப்போ
    மாலை இடாமல் வசந்தம் வராது…
    வேளை வராமல் பெண் உன்னை தொடாது…
    போதும்…போதும்…ஊடல்…ஆஆஆ….
    -
    தில் தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் தல் காதல்
    ஆ ஆஹா…
    தில் தில் தில் தில் மனதில்
    ஒரு தல் தல் தல் தல் காதல்
    ஜில் ஜில் இள நெஞ்சில்…ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஜில் ஜில் இள நெஞ்சில்…ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஆடல்.. பாடல்… கூடல்

  • @user-ng7dp7fx8l
    @user-ng7dp7fx8l 3 місяці тому

    அருமையான பாடல் வரிகள் இனிமையான குரல்

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 2 роки тому +5

    " Dazzling " Performances Excellent Mohan Sir.

  • @RameshKumar-li9uu
    @RameshKumar-li9uu 3 роки тому +4

    Great ILAYARAJAA & Super SPB sir voice. That period never come. Golden Period what a super combination.

    • @bsrikumar8495
      @bsrikumar8495 3 роки тому +1

      Song was tuned by MSV sir and music by Ilayaraja sir

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 Рік тому +2

    மோகனின் அவர்கள் வழியாக நமது பொற்காலம்

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l 10 місяців тому +1

    அருமையான படம்❤❤❤❤❤

  • @user-ui3di8bz2f
    @user-ui3di8bz2f 11 місяців тому +2

    ❤ what a beautiful lovely song thanks for actor mohan sir and actress amala madam.. appreciate..d sivaraman❤

  • @ravibalakrishnan8433
    @ravibalakrishnan8433 10 років тому +26

    Listen @ 1:31: One set of violin ascending and another set with one lower octave playing same notes and meeting @ 1:35! Riot of violins and electric guitar! No wonder we call him The God of Music! And he's the only one who deserves to be called that way!

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 роки тому +9

    Your Lovely Eyes expression is Marvelous Marvelous Marvelous. You are Wonder to the Cinema Field. No body is there like You Sir in this World.

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 роки тому +6

    We Won't Get Such a Huge Actor Mohan Sir👌👌👌👌👌👌👌👌👌👌 Like M

  • @maryg7867
    @maryg7867 Рік тому +6

    What a perfect song! Beautiful composition by Mellisai mannar and isai gnani combo, our beloved SPB and suseela amma singing for a handsome mohan and ethereal beauty Amala on a picturesque location. Vaali's lovely lyrics. Not to forget the captain of the ship, director R. Sundarajan. ரம்மியமான பாடல்.

  • @valsalavenugopalvalsalaven3560
    @valsalavenugopalvalsalaven3560 3 роки тому +5

    Va va what a great songs what a lirics what a thunderstorm music and the actors marvellous

  • @hameedhularshadh8288
    @hameedhularshadh8288 6 років тому +20

    Spb and susila amma rendered this song incredibly well

  • @kowfeerifrahim4583
    @kowfeerifrahim4583 8 років тому +19

    Fantastic.amala'amma.Mohan.sir

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 4 роки тому +13

    Amazing Ever Green Ever Super Hit Song Dill, Dill, Dill , Heart Touches,
    Very Beautiful Song's in
    Mella Thiranthathu Kadhavu Film. Our Great Legend Super Actor Mohan Sir Natural acting is Amazing Hair styles, Body Language, Lovely Eyes, performance is Out standing, Mind Glowing, Your Costume is Fabulous, Fantastic🤘😝🤘🤘😝🤘😁🙌👍😻👍. Give US Film Soon, We're Eagerly Waiting . You are Powerful and Talent Actor Mohan Sir in this World. Your Each Moment is Amazing, Wonder, Hands Expression is Marvelous Marvelous, Amala acting is Fantastic🤘😝🤘😁🙌🤘😝🤘👍😻👍😁 , Amazing, all Song's are Ever Green and Ever Super Hit and Ever 👍💯👍💯👍💯👍💯👍💯 Best Because of Ever Green Ever Ever 👍💯👍💯👍💯👍💯👍💯 Great Legend Ultimate Super Actor Mohan Sir. You are Light of the World. Hat's Off to You Sir. God's Blessings and Your Good Heart Fans Blessings to You and Your Family👨👦👧👩👴👵👨👦👧👩👴👵👪👨👦👧👩👴👵

  • @najeemalahir3904
    @najeemalahir3904 8 років тому +105

    amala mam is so cute

  • @divyapatil6583
    @divyapatil6583 3 роки тому +8

    Amala mam is perfect for noorjahan role

  • @user-vo5gh4sq6i
    @user-vo5gh4sq6i 2 роки тому +3


    Vaali
    Dil Dil Dil Manadhil Song Lyrics
    in Mella Thirandhathu Kadhavu
    Englishதமிழ்
    பாடகி : பி. சுஷீலா
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
    இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண் : தில் தில் தில் தில்
    மனதில் ஒரு தல் தல் தல்
    தல் காதல்
    ஆண் : தில் தில் தில் தில்
    மனதில் ஒரு தல் தல் தல்
    தல் காதல்
    ஆண் : ஆஹா தில் தில்
    தில் தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல் காதல்
    பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல் ஜில் ஜில்
    இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு
    ஊஞ்சல்
    ஆண் : ஆடல் பாடல் கூடல்
    பெண் : ஆஆஆஆஆ
    பெண் : தில் தில் தில்
    தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல்
    காதல்
    பெண் : வளர்ந்த நாள் முதல்
    கார்குழலும் அழைக்குதே
    உன்னை பூச்சூட
    ஆண் : மயக்கம் ஏனடி
    பூங்குயிலே தவிக்கிறேன்
    அடி நான் கூட
    பெண் : விளக்கு வைத்தால்
    துடித்திருப்பேன் படுக்கையில்
    நான் புரண்டிருப்பேன்
    ஆண் : கைகள் படாத
    இடம் தான் இப்போது
    ஆசை விடாத சுகம்
    தான் அப்போது
    பெண் : ஏக்கம்
    ஏதோ கேட்கும்
    ம்ம்ம்ம்ம்
    ஆண் : தில் தில் தில்
    தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல்
    காதல்
    பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல் ஜில் ஜில்
    இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு
    ஊஞ்சல்
    ஆண் : ஆடல் பாடல் கூடல்
    பெண் : ஆஆஆஆஆ
    பெண் : தில் தில் தில்
    தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல்
    காதல்
    ஆண் : மழைக்கு ஏங்கிய
    மாந்தளிரே உனக்கு நான்
    சிறு தூறல்தான்
    பெண் : வியர்த்து வாடிய
    மெய் சிலிர்க்க உனக்கு
    நான் மலைச்சாரல்தான்
    ஆண் : அடுத்த கட்டம்
    நடப்பதெப்போ எனக்கு
    உன்னைக் கொடுப்பதெப்போ
    பெண் : மாலை இடாமல்
    வசந்தம் வராது வேளை
    வராமல் பெண் உன்னைத்
    தொடாது
    ஆண் : போதும் போதும்
    ஊடல்
    பெண் : ஆஆஆஆஆ
    பெண் : தில் தில் தில்
    தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல்
    காதல்
    ஆண் : ஆஹா தில் தில்
    தில் தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல் காதல்
    பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஆண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    பெண் : ஆடல் பாடல் கூடல்

    Other Songs from Mella Thirandhathu Kadhavu Album

    Kuzhaloothum Kannanukku Song Lyrics

    Ooru Sanam Thoongiruchu Song Lyrics

    Thedum Kan Paarvai Song Lyrics

    Vaa Vennila Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT

    En Veetula Song Lyrics

    Jigiri Dosthu Song Lyrics

    Kanavilum Song Lyrics

    Ennanne Nattukkulle Kadum Song Lyrics

    Neeyum Naanum Song Lyrics

    Un Paarvaiyil Oraayiram Song Lyrics

    Adada Ithuthan Song Lyrics

    Meow Meow Song Lyrics

    Madhulam Kaniye Song Lyrics

    Kalayil Dhinamum Song Lyrics

    © 2021 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners

  • @krishnaveni3419
    @krishnaveni3419 4 роки тому +4

    Amala Akkineni mam soo.. Beautiful❤❤

  • @rajakr5002
    @rajakr5002 3 роки тому +1

    எனது மனதை மயக்கும் அழகான எனது இனிய தமிழ் பெண்கள் அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்....ஐ லவ் ______?
    எனக்கான காதல் தேவதை நீ எங்கே இருக்கிறாய் ?❤️❤️❤️❤️❤️

  • @santhaveeran2665
    @santhaveeran2665 2 місяці тому +1

    நானும் அவளும்... இயற்கையோடு இணைந்து கொண்டோம்..மனதில்.. தில்..தில்..தில்...

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 роки тому +3

    என் உயிர் நீ தான் மாமா ❤️❤️😘😘😘😘❤️❤️

  • @muniasamy6185
    @muniasamy6185 2 роки тому +4

    Angel Amala💕

  • @nithyasivalingam9189
    @nithyasivalingam9189 5 років тому +11

    I like Mohan sir and Amala mam

  • @thilakavathydgthilak8261
    @thilakavathydgthilak8261 3 роки тому +4

    Super Ever Best , Very Natural Beautiful Mohan Sir.

  • @TECHGAMING14
    @TECHGAMING14 3 роки тому +4

    Amala mam 1.05 what an expression omg ,nailed it

  • @gomathikubhair2650
    @gomathikubhair2650 2 роки тому +5

    When I hear this song I recall my younger days I admire amala's ever lasting beauty

  • @anjalir5802
    @anjalir5802 3 роки тому +1

    Lovely song . Spb and sushhela lovely performance ❣❣❣❣ . Onscreen performance is also super .one of my favourite song.❣❣❣🎶🎶🎶🎶

  • @murukanpl7688
    @murukanpl7688 3 роки тому +2

    Amala & mohan , super amalaye. Orupadu. Eshtamanu

  • @murukanpl7688
    @murukanpl7688 2 роки тому +1

    Amala love you da💚💚💚

  • @Devid_Vijay...
    @Devid_Vijay... 4 роки тому +21

    never getting bored even after hearing more than ten times....

  • @moorthymoorthy1758
    @moorthymoorthy1758 4 роки тому +7

    Mohan and Amala super

  • @rosinabanu9744
    @rosinabanu9744 4 роки тому +6

    Mohan beautiful sir

  • @rajkumar-yt1me
    @rajkumar-yt1me 3 роки тому +2

    Great movie and great music and great song and best of the best this is it for ever and so lovely

  • @sumaiyafarhana424
    @sumaiyafarhana424 2 роки тому

    Valarndha naal mudhal kaarkulalum alaikudhey unnai poo chooda yenna lyrics paa👌

  • @ushak9
    @ushak9 2 роки тому +4

    Mohan the evergreen hero..

  • @nagarajann3991
    @nagarajann3991 Рік тому +1

    Anba,pasama,natpai,kamama,lovepuriyavillai,yenaku, ❤️❤️❤️❤️

  • @devarajulu8008
    @devarajulu8008 Рік тому +1

    My favorite actor forever and ever Mohan sir, for his amazing actor.

  • @rose_man
    @rose_man 5 років тому +3

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகி : பி. சுஷீலா
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
    இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண் : தில் தில் தில் தில்
    மனதில் ஒரு தல் தல் தல்
    தல் காதல்
    ஆண் : தில் தில் தில் தில்
    மனதில் ஒரு தல் தல் தல்
    தல் காதல்
    ஆண் : ஆஹா தில் தில்
    தில் தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல் காதல்
    பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல் ஜில் ஜில்
    இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு
    ஊஞ்சல்
    ஆண் : ஆடல் பாடல் கூடல்
    பெண் : ஆஆஆஆஆ
    பெண் : தில் தில் தில்
    தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல்
    காதல்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : வளர்ந்த நாள் முதல்
    கார்குழலும் அழைக்குதே
    உன்னை பூச்சூட
    ஆண் : மயக்கம் ஏனடி
    பூங்குயிலே தவிக்கிறேன்
    அடி நான் கூட
    பெண் : விளக்கு வைத்தால்
    துடித்திருப்பேன் படுக்கையில்
    நான் புரண்டிருப்பேன்
    ஆண் : கைகள் படாத
    இடம் தான் இப்போது
    ஆசை விடாத சுகம்
    தான் அப்போது
    பெண் : ஏக்கம்
    ஏதோ கேட்கும்
    ம்ம்ம்ம்ம்
    ஆண் : தில் தில் தில்
    தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல்
    காதல்
    பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல் ஜில் ஜில்
    இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு
    ஊஞ்சல்
    ஆண் : ஆடல் பாடல் கூடல்
    பெண் : ஆஆஆஆஆ
    பெண் : தில் தில் தில்
    தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல்
    காதல்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : மழைக்கு ஏங்கிய
    மாந்தளிரே உனக்கு நான்
    சிறு தூறல்தான்
    பெண் : வியர்த்து வாடிய
    மெய் சிலிர்க்க உனக்கு
    நான் மலைச்சாரல்தான்
    ஆண் : அடுத்த கட்டம்
    நடப்பதெப்போ எனக்கு
    உன்னைக் கொடுப்பதெப்போ
    பெண் : மாலை இடாமல்
    வசந்தம் வராது வேளை
    வராமல் பெண் உன்னைத்
    தொடாது
    ஆண் : போதும் போதும்
    ஊடல்
    பெண் : ஆஆஆஆஆ
    பெண் : தில் தில் தில்
    தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல்
    காதல்
    ஆண் : ஆஹா தில் தில்
    தில் தில் மனதில் ஒரு
    தல் தல் தல் தல் காதல்
    பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    ஆண் : ஜில் ஜில் இள நெஞ்சில்
    ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
    பெண் : ஆடல் பாடல் கூடல்
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @skiruba5498
    @skiruba5498 4 роки тому +2

    Epo ketalum love feel varum.. Ellorukum..

  • @midnightsnow07
    @midnightsnow07 3 місяці тому

    Sb sir voice altimate and susila amma voice really addict this song

  • @logusamyl7549
    @logusamyl7549 2 роки тому +1

    அருமை

  • @chitradevan7084
    @chitradevan7084 6 років тому +9

    Amazing feeeeeel💕💕💕💕💕💕💕💕

  • @StanisvishalMusicSinger
    @StanisvishalMusicSinger 3 роки тому +1

    Superb song..My doubt is why people disliking such wonderful songs????

  • @kaviraja9003
    @kaviraja9003 6 років тому +13

    Mohan angel amala very nice Melody

  • @edwinkomahan4750
    @edwinkomahan4750 Рік тому

    I.have.a.lot.of.times.this.songs.I.like.so.much.