அருமை அருமை. தங்கள் நிகழ்ச்சிகள் சில சமயங்களில் நேரம் இருந்தால் பார்ப்பேன். வாழ்த்துக்கள் ஒரு காலத்தில் நடனம் கோவில்களில் ஆடுவது அழகல்ல என ஆறுமுகநாவலர் பாடுபட்டு அதனைத் தடுத்து நிறுத்தியதாக கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இன்று கோவில்களில் வெளிவீதி சுத்த வந்த சுவாமியை நிறுத்திவிட்டு சுவாமிக்கு முன் நடன நிகழ்ச்சி நடக்குது.அதுவும். அந்த வழியால் வந்தனான் சுவாமியைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தச் சொல்லி சுவாமி சுத்த முன்னும் ஓடிப் போய் கும்பிட்டு விட்டு வருகிறேன் என்று போய் கும்பிட்டால் ஒலி பெருக்கியில் பலத்த சத்தத்தில் பாட்டு போகுது, நான் ஏதோ ஐயா இனி கற்பூரம் காட்டுவார் பார்த்து விட்டு போவோம் என்று நின்றேன் 50 சனத் திற்குள்த்தான் இருக்கும், எல்லோரும் சுத்தி நின்றனர் எனக்கு முதல் விளங்கவில்லை. பின்புதான் மெதுவாக சனங்களின் இடையே எட்டிப்பார்த்தேன் அப்போதுதான் கண்டேன் ஒரு சிறுமி நடனம் ஆடிக்கொண்டிருப்பதனை. கடவுளே இப்படி கேவலமாக விட்டதா இந்த நடனம் என்றும் இறைவா உன்னையே நிறுத்தி வைத்து கட்டாயப்படுத்தி இப்படி சுவாமி கும்பிட வந்த சனத்தையும் நிப்பாட்டி ஒரு நடனமா? என நினைத்து உண்டியலில் காசு போடநினைத்து எடுத்து வைத்திருந்த காசையும் போடாமல் திரும்பினால், வாகன சாரதி என்னைப் பார்த்து பாருங்கள் மிஸ் கோவிலில் சுவாமி சுத்துது உவங்கள் பாட்டை இப்படி போடுறாங்கள் என்றார். போன கோபத்தில் உந்தப்பாட்டுக்குத்தான் சுவாமியைக் காவவைத்து சுவாமிக்கு முன் நடனம் நடக்கின்றது என்று விட்டுஅடுத்த நாள் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலில் வைத்திருந்த காசைப் போட்டுவிட்டு வந்தேன். நடனத்தை பார்ப்பதற்கு சாமியைக் காவ வைத்தா ஆட்டம் ஆடவேண்டும்?? அதற்கான நேரம் ஒதுக்கி ஓர் இடத்தில் வைத்தால் எவரும் வரமாட்டார்கள் என்ற எண்ணமா?? இறைவா?? இது மாதிரி செயற்பாடுகளை முதலில் நிறுத்தினால் நாடு நலம்பெறும். கோவில் என்பது பக்தியை உருவாக்கும் இடம் இதில் பண்ணிசை யுடன் கூடிய இசையே பக்தியை உருவாக்கும். நாட்டியக்கலை ஓர் மகத்தான கலை. அதனை சில செயற்பாடுகள் அசிங்கப்படுத்துகின்றது.
இயற்கையான அருமையான நடிப்பு. உண்மையிலேயே காத்தவராயன் கூத்துமாய்திரி ஒரு நல்ல பாரம்பரிய கூத்து அழிந்துபோகாமல் மீண்டும் மக்களிடம் கொண்டுவாங்கோ பிச்சுமணியின் ஆட்டமும் அருமை 😅😅
தலைவர் நல்ல கருத்து சமுதாயத்துக்கு தேவையான பல ஆலயங்களுக்கு நிர்வாகத்திற்கு திருவிழா உபயகாரருக்கு மூடத்தனமான செயல் செய்து கூத்தடிப்போருக்கு சிறந்த சமர்ப்பணம்
அக்குட்டி நீங்க என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான் தலைவரின் நிலைமை அந்தோ பரிதாபமாக உள்ளது நல்ல தரமான வீடியோ 5பேரின் நடிப்பும் சூப்பர் பிச்சு மணி நமக்கு கடவுள் தந்த மாபெரும் பரிசு கொஞ்ச நேரத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டார் வாழ்த்துக்கள்
அக்குட்டி நீங்க என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான் தலைவரின் நிலைமை அந்தோ பரிதாபமாக உள்ளது நல்ல தரமான வீடியோ 5பேரின் நடிப்பும் சூப்பர் பிச்சு மணி நமக்கு கடவுள் தந்த மாபெரும் பரிசு கொஞ்ச நேரத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டார் ❤😂🎉 வாழ்த்துக்கள்
பிச்சு பாட மகள் ஆட, ஒரே காமெடியா இருக்க போகுது 😂😂😂.
பிச்சு குடும்பம் ஒரு கலைக்குடும்பம் தான் மேடையில் ஏத்துங்கள் அப்பாவும் மகனும் நல்லதாக நடனம் ஆடுவார்கள் ❤👌
உண்மை தான் உள்ளூர் கலைகளை ஊக்குவிப்பது நல்லது
நல்ல நகைச்சுவையுடன் கருத்தும் நிறந்தது.
வாழ்த்துக்கள்
சி.சிவசோதி
கனடா முத்தமிழ்ச் சங்கம்.ஒட்டாவா.கனடா
😂😂😂 ஐயோ சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂பிள்ளையின் நடனமும்,தாளமும் பார்த்து🇨🇭
Mika sirappu 😍😍😅😅
தலைவர்,தகப்பன்,பிள்ளை மூவரின்நடனமும் மிகச் சிறப்பு❤
கிருக்குட்டி சுப்பர்.அப்பன் பிச்சு
பிச்சு உதறி குதிரையில் குந்தியது சிறப்போ சிறப்பு. தலைவர் தூங்க மாட்டார்.பாவம்
தலைவர்தூக்கிலை தொங்கப்போறார் தொங்கப்போறார்
அருமையான காணொளி❤
நானும் தலைவரை தான் தேடினன்
நியமன வாக்குவாதமும் சண்டையும் மாதிரியே இருக்கின்றது.
ரசிக்கிறேன்.
தொடருங்கள்.
Pitchu. Kalakkal
அருமை அருமை.
தங்கள் நிகழ்ச்சிகள் சில சமயங்களில் நேரம் இருந்தால் பார்ப்பேன். வாழ்த்துக்கள்
ஒரு காலத்தில் நடனம் கோவில்களில் ஆடுவது அழகல்ல என ஆறுமுகநாவலர் பாடுபட்டு அதனைத் தடுத்து நிறுத்தியதாக கேள்விப்பட்டுள்ளேன்.
ஆனால் இன்று கோவில்களில் வெளிவீதி சுத்த வந்த சுவாமியை நிறுத்திவிட்டு சுவாமிக்கு முன் நடன நிகழ்ச்சி நடக்குது.அதுவும்.
அந்த வழியால் வந்தனான் சுவாமியைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தச் சொல்லி சுவாமி சுத்த முன்னும் ஓடிப் போய் கும்பிட்டு விட்டு வருகிறேன் என்று போய் கும்பிட்டால் ஒலி பெருக்கியில் பலத்த சத்தத்தில் பாட்டு போகுது, நான் ஏதோ ஐயா இனி கற்பூரம் காட்டுவார் பார்த்து விட்டு போவோம் என்று நின்றேன் 50 சனத் திற்குள்த்தான் இருக்கும்,
எல்லோரும் சுத்தி நின்றனர்
எனக்கு முதல் விளங்கவில்லை.
பின்புதான் மெதுவாக சனங்களின் இடையே எட்டிப்பார்த்தேன் அப்போதுதான் கண்டேன் ஒரு சிறுமி நடனம் ஆடிக்கொண்டிருப்பதனை.
கடவுளே இப்படி கேவலமாக விட்டதா இந்த நடனம் என்றும் இறைவா உன்னையே நிறுத்தி வைத்து கட்டாயப்படுத்தி இப்படி சுவாமி கும்பிட வந்த சனத்தையும்
நிப்பாட்டி ஒரு நடனமா? என நினைத்து உண்டியலில் காசு போடநினைத்து எடுத்து வைத்திருந்த காசையும் போடாமல் திரும்பினால், வாகன சாரதி என்னைப் பார்த்து பாருங்கள் மிஸ் கோவிலில் சுவாமி சுத்துது உவங்கள் பாட்டை இப்படி போடுறாங்கள் என்றார். போன கோபத்தில் உந்தப்பாட்டுக்குத்தான் சுவாமியைக் காவவைத்து சுவாமிக்கு முன் நடனம் நடக்கின்றது என்று விட்டுஅடுத்த நாள்
வரதராஜ பெருமாள் கோவில் உண்டியலில் வைத்திருந்த காசைப் போட்டுவிட்டு வந்தேன்.
நடனத்தை பார்ப்பதற்கு சாமியைக் காவ வைத்தா ஆட்டம் ஆடவேண்டும்??
அதற்கான நேரம் ஒதுக்கி ஓர் இடத்தில் வைத்தால் எவரும் வரமாட்டார்கள் என்ற எண்ணமா??
இறைவா??
இது மாதிரி செயற்பாடுகளை முதலில் நிறுத்தினால் நாடு நலம்பெறும்.
கோவில் என்பது பக்தியை உருவாக்கும் இடம் இதில் பண்ணிசை யுடன் கூடிய இசையே பக்தியை உருவாக்கும்.
நாட்டியக்கலை ஓர் மகத்தான கலை. அதனை சில செயற்பாடுகள் அசிங்கப்படுத்துகின்றது.
Pitchumany super nattuea kam 17:57
கஜன்தாஸ் அண்ணா இறைவன் கொடுத்த வரம்
உண்மையில் இலைமறைகாயாக இருக்கும் எம்மவரின் திறமைகள் வெளிவர வேண்டும் .அதோடு வளா்ச்சி பெறுவாா்கள்.மொத்ததில் எல்லோரும் சிறப்பான உரையாடல்.😂
பிச்சுமணியின் தாளம் .மகளின் நடனம் சிரிப்பு முடியாது .நால்வரின் திறமைக்கு வாழ்த்துக்கள…
இயற்கையான அருமையான நடிப்பு. உண்மையிலேயே காத்தவராயன் கூத்துமாய்திரி ஒரு நல்ல பாரம்பரிய கூத்து அழிந்துபோகாமல் மீண்டும் மக்களிடம் கொண்டுவாங்கோ
பிச்சுமணியின் ஆட்டமும் அருமை 😅😅
தலைவர் நல்ல கருத்து சமுதாயத்துக்கு தேவையான பல ஆலயங்களுக்கு நிர்வாகத்திற்கு திருவிழா உபயகாரருக்கு மூடத்தனமான செயல் செய்து கூத்தடிப்போருக்கு சிறந்த சமர்ப்பணம்
வேற லெவல்😂
Super super valthukkal
10:15 அட எங்க ஆள க் காணும்ணு நினைச்சன் 😂😂😂😂😂
Kovilkalil nalla Nikalchikalai podunko thalaivar ❤❤ ❤super
Super
அருமை
😂😂😂👏👏👏
அருமையான.பதிவு..வாழ்த்துக்கள்
🤣🤣pichumani aadungo, kiru padungo
10:12
Thalaivar Entry🤣🤣🤣
❤❤❤❤
😅😅😅😅😅
Good dance, well done❤️❤️❤️👌
அக்குட்டி நீங்க என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான் தலைவரின் நிலைமை அந்தோ பரிதாபமாக உள்ளது நல்ல தரமான வீடியோ 5பேரின் நடிப்பும் சூப்பர் பிச்சு மணி நமக்கு கடவுள் தந்த மாபெரும் பரிசு கொஞ்ச நேரத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டார் வாழ்த்துக்கள்
😂😂😂
Lovely❤️❤️❤️❤️❤️❤️
அருமையான ப திவு😂😂
எந்த கோயில் எண்டு சொல்லுங்க... பிச்சுவின் இசைக்குடும்பத்தை கண்டு களிக்க வறோம்... குழந்தையின் நடனத்தைவிட பிச்சுட நடனம் தூக்கல்😂😂😂❤
😂😂😂😂😂.....
😊😊😊
Akkuddy adukuddy😢
😅😅😅😅
❤
நடணகுழுவினருக்கு.வாழ்த்துக்கள்
😄😄😄
😂😂😂😂😂😂😂
இல்லாட்டியும் பப்பிளிக்கில சொல்ல கூடாது தானே ...😅😅😅😅😅😅😅.
உன்ர பெட்ட உன்ன மாதிரிதானே ......😅😅😅
அக்குட்டியும் ஆடலாம் 😅😅
😮
India 🇮🇳 iruthu Tamanaah 💃 varal Wall Post Aatethu odu baa.Thaivar. nalavar.omam Ho😊🐘 😊
கிறுவின் நடனம்👍👍👍👍👌👌👌🎉🎉🎉❤❤
Will come to temple
14:06 😂😂😂😂😂😂😂😂
உள்ளூர் கொஸ்ரியை பிழை சொன்னால் இஞ்சால சங்கம் குழம்பும் சொல்லீட்டன்😂😂😂
❤❤❤❤❤
Ok good ❤
❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉
கொழும்பு யானை வேண்டாம்.
கவலைப்படவேண்டாம் ஜேரமனியிலிருந்து எங்கள்வீட்டு பூனை வருவா..
தலைவரை.உத்தரவிட்டிருக்கிறார்.
❤️🎉
ஒருத்தனும்.வேண்டம்.பிச்சுமணியும்மகலயும்விடுங்குகொ அடட்டும்
S U P E R ❤❤❤
Perez Joseph Johnson Shirley Garcia Matthew
Hello ❤😂
அக்குட்டி நீங்க என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்குதான் தலைவரின் நிலைமை அந்தோ பரிதாபமாக உள்ளது நல்ல தரமான வீடியோ 5பேரின் நடிப்பும் சூப்பர் பிச்சு மணி நமக்கு கடவுள் தந்த மாபெரும் பரிசு கொஞ்ச நேரத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டார் ❤😂🎉 வாழ்த்துக்கள்
Akutipicumanitampigalantatamilnatinmetaynatakamkandatavuntanupatipotungananorunatakanatikan
😅😅😅😅😅
😂😂😂😂😂
Super
❤
😂😂😂
😂😂😂😂😂
👍👍👍👍👍👍👍
❤❤❤
Super
❤❤❤