புதிய வேலைக்கு போன மகனும் அப்பாவும் | Akkuddiyum pichumaniyum | Tamil comedy

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 193

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 5 місяців тому +16

    வெளிநாட்டுக்காரரின் வீடுகளிள் இரகசியக்கமரா வைச்சு பாத்தமாதிரி இருக்கே..❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SellathambiRaguvaran
    @SellathambiRaguvaran 5 місяців тому +12

    மிக மிக அருமை. நண்பரே ❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 5 місяців тому +7

    பிச்சு வைத்த ஆப்பி🤣🤣🤣❤❤❤🧨🧨🎉🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mugunthan76
    @mugunthan76 5 місяців тому +11

    மூன்று பேரும் தங்களது கரைக்டர்களை வெகு நேர்த்தியாகச் செய்துள்ளனர். வாழ்த்துக்கள்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 5 місяців тому +7

    பிச்சுமணி வேலைக்கு போவார் எண்டத நம்புற ஆக்கள் நாங்க இல்லை😄

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj 5 місяців тому +1

    Mikavum Arumai vaalththukkal ❤

  • @Sivamalinimali
    @Sivamalinimali 5 місяців тому +4

    அருமையான காணொளி வாழ்த்துக்கள்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @NiroNirojan-vq8xw
    @NiroNirojan-vq8xw 5 місяців тому +5

    Supper annakkal

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 5 місяців тому +9

    🌷 பெத்த மனம் பித்து 🌷 பாவம் 😱 ஆனால் பிள்ளை மனம். ....🤷 🌷🙏🌷💐💐

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @linganabraham6293
      @linganabraham6293 4 місяці тому

      Qqqqqqdq1067 8jhuuui889877⁸⁸u😢😢😢😅😊😊😊😅​@@akkuddipichumani

  • @maridossp9835
    @maridossp9835 5 місяців тому +16

    அடுத்த காணொளியில் பாக்கியம் உனக்கு வெளுக்கனும் என்று கததுவார் அக்குட்டி. ஏனென்றால் பிச்சுமணி செய்து வைத்துள்ள வேலை அப்படி. 😂😂😂😂 என்ன ஒரு நடிப்பப்பா. தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @elilmurugan3058
      @elilmurugan3058 5 місяців тому

      ❤support

  • @AhamedMusthafaThaiyoob-ws1hx
    @AhamedMusthafaThaiyoob-ws1hx 5 місяців тому +3

    Supper annakkal❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 5 місяців тому +2

    ❤🎉
    Petra manam pithu ....
    Pulla manam kallu...😂
    Akkuty Vaalga 🎉🎉😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 5 місяців тому +1

    Aahaa ippadiyoru appaavaa nammuda pitchumani thambikku.pinnadi irukku poosai.super.😅😅😅😅😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 5 місяців тому +3

    Super nadippu 3 star

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 5 місяців тому +1

    Acting real ❤❤

  • @t.r4587
    @t.r4587 5 місяців тому +6

    பிச்சுமணி வேலைக்கு போறான நம்பமுடியவில்லை 😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @wonderworld3021
    @wonderworld3021 5 місяців тому +4

    Very funny 😁 😂 😂, everything has changed upside down when son got the job

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @coolboymathu6769
    @coolboymathu6769 5 місяців тому +1

    பிச்சு மணி ஒழுங்கா வேலைக்கு போய்ட்டாலும்😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @gowribalabala2635
    @gowribalabala2635 5 місяців тому

    Arumai parkka unka nadippai parkka aashayaka irukkuthu super ❤️❤️❤️

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 4 місяці тому

    😂😂😂😂 ha ha really super duper video

  • @PranevanThillainathan
    @PranevanThillainathan 5 місяців тому +1

    Hats off to that girl who voice acting ❤

  • @vhengaimainthan
    @vhengaimainthan 5 місяців тому +5

    I am very happy to see your videos from India 😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @pthuva461982
    @pthuva461982 5 місяців тому

    Super ❤

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 5 місяців тому +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் 👍👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 5 місяців тому

    சப்பளம் முக்கியம் அப்பு ...

  • @thirushanthygandhiji1939
    @thirushanthygandhiji1939 5 місяців тому

    Very very good
    So beautiful acting

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ThiviyarajThiviyarajh
    @ThiviyarajThiviyarajh 5 місяців тому

    Oru vla anapalo panuranglo🤣🤣Nama life pola eruku🤣

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 5 місяців тому +1

    Wooooooow SUPER Family❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @EstharManokari
    @EstharManokari 5 місяців тому +1

    Akkuddy Pichchumani Unkkada Nadippu Vera Level❤ Samuthaayaththila Enna Ellaam Nadakkithoo Athajellaam Padam Pidichchu Kaadiriyaal😅.. Neenkka melum Pala Karuththukkala Samuukaththu Eduththu Kaadda Vendum. ❤vaalththukkal

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Robertashmiofficial123
    @Robertashmiofficial123 5 місяців тому +2

    சூப்பர் அண்ணாக்கள்😊😂❤🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @albertfdoisrael659
    @albertfdoisrael659 5 місяців тому

    I am very happy to see your video from tamilnadu

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 5 місяців тому +1

    Super super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SundaramPannerselvam-b2d
    @SundaramPannerselvam-b2d 5 місяців тому

    Super super appukkuddiy bishumani.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mohamadnafeer7378
    @mohamadnafeer7378 5 місяців тому +2

    Super 👌 😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Emiliya-og5zc1vz5p
    @Emiliya-og5zc1vz5p 5 місяців тому +3

    😂😂🤣 super Anna

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @selviselvaratnam3266
    @selviselvaratnam3266 5 місяців тому

    Super Anna ❤❤❤

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 5 місяців тому

    Super👍❤️😂😂😂😂😭😭😭

  • @sivasami8428
    @sivasami8428 5 місяців тому

    SUPER BRO

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 5 місяців тому +1

    Super 👌 😃😀

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @snmithu2642
    @snmithu2642 5 місяців тому

    Next part edukkalaam pichchumani veedda pidi parra maathiri
    Wait panram next part kku

  • @Vasuky-e6f
    @Vasuky-e6f 5 місяців тому +1

    Super 😂❤🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @traaj233
    @traaj233 5 місяців тому

    பாகம் இரண்டை போடுங்கள்

  • @KanesanMekala
    @KanesanMekala 5 місяців тому +1

    Super

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @jeyarubysivapalan
    @jeyarubysivapalan 5 місяців тому +2

    அக்குட்டி பாவம் பிச்சு என்னமாதிரி சுத்துது அக்குட்டி கதைக்கும்போது பிச்சு கண்ணை உருட்டும்போதுநினைத்தேன் வேலை இல்லை என்று மிகவும் நன்றாக நடித்தீர்கள் வாழ்த்துக்கள்❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 5 місяців тому +5

    டைகர். உன்ட அண்ணனும்
    வேலைக்கு. போறார்போல

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Storm_Paraniplayz
    @Storm_Paraniplayz 5 місяців тому

    பாவம் அக்குட்டி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ratheesthasvin9832
    @ratheesthasvin9832 5 місяців тому +1

    Part 2 la adii eruku polaa 😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ரதிசன்
    @ரதிசன் 5 місяців тому

    Super Anna ❤️🇩🇪

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 2 місяці тому

    🎉❤🎉

  • @KeerthigaPirathas
    @KeerthigaPirathas 5 місяців тому +1

    Super anna 😂😂😂😂😂 🇨🇦 🍁

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @JksKapee
    @JksKapee 4 місяці тому

    😅😅😅

  • @bagi7886
    @bagi7886 5 місяців тому

    Super 👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kaneshsupramaniyam3996
    @kaneshsupramaniyam3996 5 місяців тому

    அருமை

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch 5 місяців тому +2

    part 2 plz.😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Storm_Paraniplayz
    @Storm_Paraniplayz 5 місяців тому

    பாவம்😢ஐய்யோ😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 місяців тому +25

    அர்ச்சுனா live நானும் பார்த்தேன். கொஞ்சமும் சலிக்காமல் முழுவதும் பார்த்தேன். இயற்கையாகவே மீத்திறன் உள்ள பன்முகத் திறமை உள்ள மனிதன் (gifted person) இந்த சில நாட்களாக அவர் மூலமாக நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன். கொஞ்சம் அதிகமாகவே பேசுகிறாரோ என்று எனக்கு ஒரு கவலை உண்டு. எதிரிகளின் பெயர்களை குறிப்பிடுவதையும் அவர்களை கேலி கிண்டல் செய்வதையும் தவிர்க்கலாம்.அருமையான பதிவு உங்கள் ஆதங்கம் புரிகிறது இந்த வீடியோவில் நானும் அர்ச்சனாவின் வீடியோ பார்த்தேன் மிகவும் கவலையாக இருந்தது அவளுக்கு நல்லதே நடக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @nilunilu4025
    @nilunilu4025 5 місяців тому +1

    Nallam valttukal😊😊😊😊😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SakthiSanuvan
    @SakthiSanuvan 5 місяців тому +1

    Pichchumani anna the dress la indaikku morning unkala kokkuvil la kandanan,nan work la irunthan❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @opnion2294
    @opnion2294 Місяць тому

    PITTCHU ORU MANDIAN

  • @TDinura
    @TDinura 5 місяців тому +1

    Wow 🎉🎉🎉

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @அகரன்-ச4ம
    @அகரன்-ச4ம 5 місяців тому

    கலெண்டர்ல ஜூன் மாதம் கிழிபடாமல் இருக்கு 😝😝

  • @BlueSky-iy5pw
    @BlueSky-iy5pw 5 місяців тому

    Mahanukku puthusa oru car vaanki kodunko akkuddi anne..paavam pulla kasdappattu ulachchi kodukkuthu..😅😅😅

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vasantharasavelautham8953
    @vasantharasavelautham8953 5 місяців тому +4

    பிச்சுமணி வேலைக்குப் போகமாட்டான்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sugirthan9971
    @sugirthan9971 5 місяців тому +3

    😂😂😂😂😂😂

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sureshthangarajah4155
    @sureshthangarajah4155 5 місяців тому

    😂😂😂😂😂😅😅

  • @rajant.g.5071
    @rajant.g.5071 5 місяців тому +2

    Appa Appa ena Appa Vara daa.Byee Byee Da daa😮

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thava9212
    @thava9212 5 місяців тому

    😂 😂😂❤

  • @vasukip3286
    @vasukip3286 5 місяців тому +4

    சகோ அக்குட்டி குடும்பத்தில் நான் பிறந்து இருக்க வேண்டும். இங்கு வேலைக்குப் போக முதல் முழு வீட்டு வேலையும் நான் தான் செய்ய வேண்டும்.

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 5 місяців тому +1

    😂😂😂👌👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @PranevanThillainathan
    @PranevanThillainathan 5 місяців тому

    Amazing camera man single continues take 😮 following the screen and the script wow😮
    Very Amazing all of you ❤️ congratulations ❤

  • @Rani-yi7lu
    @Rani-yi7lu 4 місяці тому

    😮😮😮

  • @BLACKBLUE1410
    @BLACKBLUE1410 5 місяців тому

    Good❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Sanazvlogg
    @Sanazvlogg 5 місяців тому +6

    ஏன் அர்ச்சுனா vedio Delete?!!!!

  • @F0UND1289
    @F0UND1289 4 місяці тому

    Anna neenga jaffna address soling avenue grandma ongala sandika arvamairrukanga

  • @meerakannan7045
    @meerakannan7045 5 місяців тому +1

    ❤❤❤❤❤👌👌👌👌👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @EstharManokari
    @EstharManokari 5 місяців тому +1

    Pettorin Valikal Pala pillaikalukku Purivathillai ....😢puriyum Poothu Avarkal Uyiroodu Iruppathilla .. Inraya Samuthaayaththil ithuthaan Nadakkinrathu....

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Rani-yi7lu
    @Rani-yi7lu 4 місяці тому

    😮😮😮😮😮

  • @newtamilboy
    @newtamilboy 5 місяців тому

    பிச்சுமணி வேலைக்கு போறதெண்டவுடன் அந்த பொடியன் மன்னார் அண்ட் கம்பனிக்குதான் போவான் என்று நினைத்தேன் அது சரியாகிபோய்விட்டது. அருமை நன்றி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @senthilkumaranthuraisingha5076
    @senthilkumaranthuraisingha5076 5 місяців тому

    Nice Guys 👍🏾
    Super Actings Both.😂
    Keep it Up.👏🏾
    I'm Sentha
    Watching From Bundesrepublik Deutschland 🇩🇪

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 5 місяців тому

    👌👌👌👌👌👌

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @irsathmohamed6124
    @irsathmohamed6124 5 місяців тому +2

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @drsmahesan203
    @drsmahesan203 5 місяців тому +1

    Please number your episodes - include the number in the title. Thank you,

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 5 місяців тому +1

    😊😊

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kesakandiah3729
    @kesakandiah3729 5 місяців тому +3

    அருமை, வாழ்த்துகள் ஆனால் பிச்சு மாதம் முடிந்தால் சம்பளம் முக்கியம்? அக்குட்டிக்கு சந்தேகம் வந்து விட்டது?

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thankarasakaja1518
    @thankarasakaja1518 5 місяців тому

    ❤❤❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SriKaran-x1e
    @SriKaran-x1e 5 місяців тому +2

    இணி எல்லம்விட்டிலவருசந்தம்தண்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Angel25746
    @Angel25746 5 місяців тому +2

    2019 முதலாவது அரச வேலை கிடைச்சது. யாழ்ப்பாணத்தில இருந்து வவுனியாக்கு. ஒவ்வொரு திங்கள் காலை 3 மணிக்கெல்லாம் வீடு அல்லோலகல்லோலம். அப்போ அம்மாவும் இதே வார்த்தை தான் சொன்னாங்க ஒவ்வொரு திங்களும் எனக்கு உன்னை ஸ்கூல் அனுப்புற போலவே இருக்கு என்று. திங்கள் போய் வெள்ளி திரும்பி வீட்டுக்கு வந்தால் எங்க நாய் கூட என்னை கண்டு துள்ளி குதிக்கும். இப்போ அதே நாய் கூட கண்டுக்கிறது இல்லை😜

  • @paulhenry3059
    @paulhenry3059 5 місяців тому +1

    😅தம்பி வேலைக்கு போகதொடங்கிட்டுது துரை எண்டு கூப்பிடுங்கோ

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 5 місяців тому +2

    🤣🤣🤣 நன்றி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @janatheepan3388
    @janatheepan3388 5 місяців тому +1

    Salary illama Internship pora University student saarpaka valthukkal

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 5 місяців тому

    8❤

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Adhiraa_Arjun
    @Adhiraa_Arjun 5 місяців тому +2

    Pichu akkuti.Why did you delete the video about the doctor's negligence? If anybody gives pressure ?

  • @brambram5912
    @brambram5912 5 місяців тому

    அடேங்கப்பா டாங்குமணியை இப்படி தாங்குதே கயானாபாக்கியம். அடேய் இது ரொம்ப ஓவரடா டாங்குமணி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thushyanthanravi353
    @thushyanthanravi353 5 місяців тому

    👍

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому +1

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @mohamedsahan9465
    @mohamedsahan9465 5 місяців тому +1

    இந்த வீடியோவை முழுமையாக போடவும்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @thanut7614
    @thanut7614 5 місяців тому +1

    Why did you delete the doctor video?

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

    • @thanut7614
      @thanut7614 5 місяців тому

      ⁠why did you delete the video

  • @nelsonholland306
    @nelsonholland306 5 місяців тому

    2:13

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @herculesthunderbolts8618
    @herculesthunderbolts8618 5 місяців тому +1

    கொஞ்சம் கிண்டல் ஒலிகளயும் மியூசிக்குகளயும் குறைத்து விடவும்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @SukumarUthayan
    @SukumarUthayan 5 місяців тому +2

    Hi பிச்சுமணி super அனால் இப்படி ஏமாற்ற கூடாது பாவம் பெத்தவங்க please மற்றவர்கள் எப்படியோ தெரியாது தயவு செய்து நலத்தை சொல்லுங்கள் நன்றி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 5 місяців тому +2

    அக்குட்டி. மகன்பல்லுமினுக்கினால் காணாது. கு**கழுவிப்போறானோ..பாத்து
    அனுப்புங்கோ...அதோடை
    மகள்மாரை எப்படி வேலைக்கு
    அனுப்புகினம் எண்டதையும்
    காட்டுங்கோ..பிள்ளைகளில் லாத. எங்கடை பொழுதுகளும்
    போகவேணும்

    • @akkuddipichumani
      @akkuddipichumani  5 місяців тому

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்