சங்கிலி பூதத்தார் கதை || இறுதி பகுதி

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 283

  • @sangeethal9382
    @sangeethal9382 7 місяців тому +30

    என் குலதெய்வம் சங்கிலி பூதத்தார் வரலாறு கேட்க கேட்க மெய் சிலிர்த்து விட்டது.. நன்றிகள் பல..🙏🙏

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому +2

      நன்றி நன்றி சிஸ்டர்

    • @shanthakumarvengadachalam777
      @shanthakumarvengadachalam777 4 місяці тому +1

      எனக்கும் தான்

    • @Thangamraja96
      @Thangamraja96 4 місяці тому +1

      சங்கிலி பூததார் ஃபோட்டோ வீட்டில் வைத்து வழிபடலாமா?

    • @selvin7873
      @selvin7873 4 місяці тому

      Punnaku moden samy vera name eruke erundhal sollungal pa engal kula theium but 5thaimuraiya kumpidavillai engalukum theriyavillai

    • @Thangamraja96
      @Thangamraja96 4 місяці тому

      @@selvin7873 enaglukum kuladheivam yarunu therila

  • @kalimuthua5277
    @kalimuthua5277 7 місяців тому +6

    மேலும் பல கருப்பன் கதைகளுக்காக காத்திருக்கிறேன் ரொம்ப அழகா சொன்னிங்க உங்கள் குரல் மிக அழகாக இருக்கிறது நன்றி அண்ணா🙏🙏🙏🙏🙏🙏

    • @sugudj7515
      @sugudj7515 5 місяців тому

      I'm waiting anna

  • @vanillanilla8984
    @vanillanilla8984 Місяць тому +1

    அண்ண மிக மிக அருமையான பதிவு ❤❤❤

  • @indirajithm6591
    @indirajithm6591 6 місяців тому +7

    தலைவரே... தேனி மாவட்டம்..எங்க குல தெய்வம், பெத்தண்ண சாமி வரலாறு உங்க குரலில் கேட்கனும் 🙏ரொம்ப நாள் ஆசை ❤🙏

  • @athisvetri
    @athisvetri 2 місяці тому

    எங்களை தலைமுறை தலைமுறையாக படைத்து அருள்தந்து காத்து நிற்கும் எங்கள் குல தெய்வம் ஶ்ரீ சங்கிலி பூதத்தார் வரலாறு வில்லுபாட்டாக கேட்டது உண்டு … விரிவாக உரைநடையாக படித்ததுண்டு… முதன்மறையாக காணொளியாக தங்கள் நயணமான குரலுடன் கேட்டு மெய்சிலிர்த்தது…
    தங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊
    நன்றிகள் பல அன்பரே🙏🙏🙏
    ஓம் ஶ்ரீ சங்கிலி பூதத்தார் துணை🙏🙏🙏
    ஓம் நமசிவய🙏🙏🙏

  • @KaleesS-ix7jk
    @KaleesS-ix7jk 7 місяців тому +12

    உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு

  • @srinivasanvasanvasan2151
    @srinivasanvasanvasan2151 7 місяців тому +6

    அருமையான பதிவு இன்னும் நிறைய பதிவு வேண்டும்

  • @NARESHKUMAR455
    @NARESHKUMAR455 7 місяців тому +2

    மிகவும் அருமையாக உள்ளது உன் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @karthigaiselvig3673
    @karthigaiselvig3673 7 місяців тому +7

    ஒன்னுபோல கேட்டதுகேட்டது அஅருமை அண்ணே.

  • @KaleesS-ix7jk
    @KaleesS-ix7jk 7 місяців тому +8

    வேற லெவல் இன்னும் பண்ணுங்கமுனியாண்டி வரலாறுசொல்லுங்க

  • @AnandhAnandh-v7r
    @AnandhAnandh-v7r 5 місяців тому +2

    அண்ணா உங்களின் புதிய பதிவிற்காக காத்திருக்கிறோம் விரைவில் புதிய வரலாறு பதிவிடவும் 🎉🎉🎉🎉

  • @sathishbabup7231
    @sathishbabup7231 4 місяці тому

    மிகமிக முக்கியம் வாய்ந்த தகவல். இப்போது இலைய சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். இது போன்ற பரிவார தெய்வங்களாக இருக்கும் அனைத்து தெய்வங்களின் பெருமையையும். கூற வேண்டும். இறைவன் அருள் எப்போதும் கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடனும் நலமுடனும்.

  • @aadhiaadhi1237
    @aadhiaadhi1237 7 місяців тому +5

    கதை திரைக்கதை வசனம் இவை அனைத்தும் பிரமாதம் அண்ணா

    • @SUDALAI_MADAN_007
      @SUDALAI_MADAN_007 7 місяців тому

      கதை இல்ல நண்பா வரலாறு

    • @aadhiaadhi1237
      @aadhiaadhi1237 7 місяців тому

      @@SUDALAI_MADAN_007இந்த வரலாற்று நிகழ்வுகளை அவருடைய பானியில் நமக்கு தந்த அண்ணனின் திறமைதான் இந்த பதிவு

  • @rajaramu5181
    @rajaramu5181 7 місяців тому +3

    அற்புதமான பரிசு
    விலை மதிப்பற்றது

  • @RAJRaj-up4hb
    @RAJRaj-up4hb 7 місяців тому

    ஐயா கதை கேட்டு கேட்க அதிகாரிக்கு இனிப்பாக இருக்கிறது மீண்டும் தொடர்ந்து கதைகளை கூறுமாறு கருப்பர கருப்பசாமி எல்லா சாமிகள் கடைகளிலும்

  • @nishadevi303
    @nishadevi303 7 місяців тому +2

    sema unga voice vera leavel
    villupattu mathiri nalla solluringa story😊

  • @nithyanithyashanmugam1082
    @nithyanithyashanmugam1082 7 місяців тому

    அறியப்படாத பல அற்புதமான விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது அண்ணா மிக்க நன்றி

  • @rajasujitcomrajasujitcom5385
    @rajasujitcomrajasujitcom5385 2 місяці тому

    மிகவும் அழகாக இருந்தது

  • @manimurugeshan6003
    @manimurugeshan6003 7 місяців тому +1

    அருமையான இறுதி பதிவு அண்ணா 🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @selvarajkumudhavalli7825
    @selvarajkumudhavalli7825 7 місяців тому +2

    அருமையான பதிவு அண்ணா மதுரை வீரன் சாமி வரலாறும் அவரின் கோவில் கொண்டு அருள்ளச்சி செய்வதை பத்தி சொல்லுங்க

  • @allenshaalen
    @allenshaalen 7 місяців тому +2

    What the way the story goes mesmerised. Nxt part. Waiting

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому

      உங்கள் காத்திருப்பிற்கு நன்றி

  • @CHANDARSEKARAN-x8q
    @CHANDARSEKARAN-x8q 3 місяці тому

    உங்கள் சொல் அழகு மிக அருமை சிறப்பு மகிழ்ச்சி

  • @Ilango492
    @Ilango492 7 місяців тому +1

    அருமையாக இருந்தது நன்றி

  • @sathishbabup7231
    @sathishbabup7231 4 місяці тому +1

    இது போன்று அங்காளம்மன் பதிவை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கேன்

  • @DhineshKumar-h3v
    @DhineshKumar-h3v 5 місяців тому

    அருமை அருமை அருமை இந்த வீடியோவை ஆன் செய்துவிட்டு பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம் உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை தேவை தேவை தேவை

  • @bvmhssraniakalyabay8617
    @bvmhssraniakalyabay8617 7 місяців тому +2

    அருமையான பதிவு அண்ணா 👏👏👏

  • @eswaran.seswaran7669
    @eswaran.seswaran7669 2 місяці тому

    அண்ணா மிகவும் அருமை அண்ணா 🙏🙏🙏

  • @RAJRaj-up4hb
    @RAJRaj-up4hb 7 місяців тому

    நீங்க கருப்புசாமி தொடர்பான தொடர்ந்து போடுங்க எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு உங்க வாய்ஸ் அருமையா இருக்கு

  • @bharanihellboy6151
    @bharanihellboy6151 7 місяців тому +1

    Ipotha itha kathai keturuken romba nandri❤

  • @murugesanmurugesan-pj8if
    @murugesanmurugesan-pj8if 6 місяців тому

    அனைத்து தெய்வங்களின் ஆசியோடு, தாங்களும் தங்கள் குடும்பமும் நீடுடி வாழ்க..... ஓம் நமச்சிவாய நமக.....

  • @ElangesWaran-d6t
    @ElangesWaran-d6t 7 місяців тому +1

    உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றி நண்பரே கட்டாயம் மேலும் பாப்பம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் தல வரலாற்றினை கட்டாயம் பதிவிடுங்கள் நன்றி நண்பரே

  • @ElangesWaran-d6t
    @ElangesWaran-d6t 7 місяців тому +7

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி அங்காளபரமேஸ்வரி அம்மன் வரலாற்றினையும் கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே அது எங்கள் குலதெய்வம் என்பதாலும் அதன் வரலாறு தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புவதால் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளேன் கட்டாயம் பூர்த்தி செய்வீர்களா பூர்த்தி செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்பதை கட்டாயம் எனக்காக முயற்சி செய்யுங்கள் நான் வெளியே ஓதி இருப்பதால் அதன் வரலாற்றினை தெளிவாக தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது திண்டுக்கல் மாவட்டம் பழனி பாப்பம்பட்டி அங்காள பரமேஸ்வரி தல வரலாறு கட்டாயம் பதிவிடுங்கள் நன்றி

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому +1

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @kannanelec6907
    @kannanelec6907 7 місяців тому

    நீங்கள் சொல்லும் வரலாற்ற கண்ண மூடி கேட்கும் போது மொத்த வரலாறும் படம் பார்த்த மாதிரி இருக்கு

  • @palanesamypandian4140
    @palanesamypandian4140 7 місяців тому +2

    அருமை❤

  • @lokeshwolverine446
    @lokeshwolverine446 7 місяців тому +3

    Waiting for next story sir

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому

      உங்கள் காத்திருப்பிற்கு நன்றி நண்பா

  • @ramlingam7072
    @ramlingam7072 7 місяців тому

    சிறப்பு அண்ணா 👍🏻👌👌

  • @rajesha2612
    @rajesha2612 7 місяців тому

    வாழ்த்துக்கள் அண்ணா பட்டவராயன் வரலாறு பதிவிடுங்கள்

  • @selvarajkumudhavalli7825
    @selvarajkumudhavalli7825 4 місяці тому

    அருமையான பதிவு மதுரை வீரன் கதை சொல்லுங்க அண்ணா

  • @jayasudharsan-n6t
    @jayasudharsan-n6t 7 місяців тому +1

    திருமங்களம் பெரிய காத்த வரன், காமச்சியமன் கோவில் பெர் இல்லமரத்தை பற்றி செல்லுங்கள் அண்ணn

  • @VijayaK-dm3dc
    @VijayaK-dm3dc 3 місяці тому +1

    Anna veruththacha mavattam kavanur aracamara ennu edaththil kudierukkun sri Tantoniyappar Ayyanar varalaru soluinga anna please

  • @kailasanathanc.a2446
    @kailasanathanc.a2446 7 місяців тому +1

    Bro பொற்பான கோட்டை முனி story poduga bro

  • @sezhiyandhanapal2969
    @sezhiyandhanapal2969 6 місяців тому

    We are waiting for the next video

  • @DrPeace-vl1lx
    @DrPeace-vl1lx 6 місяців тому +1

    அண்ணா தொடர்ந்து காணொளி போடுங்க ... என்ன ஆச்சு உங்களுக்கு ஒரு வாரத்துக்கு ஒரு காணொளியசும் போடுங்க அண்ணா

  • @sakthivel-ki4ir
    @sakthivel-ki4ir 7 місяців тому +1

    Waiting for your next video ❤

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому

      உங்கள் காத்திருப்பிற்கு நன்றி நண்பா

  • @sriniari5349
    @sriniari5349 7 місяців тому +1

    Supar.ji 🙏🙏🙏🙏🙏❤❤❤👍👌👌👌👌

  • @senba2991
    @senba2991 5 місяців тому +1

    Senbaga moorthi ayyanar history podunga bro

  • @velammalvel8548
    @velammalvel8548 7 місяців тому +1

    ஒவ்வொரு பதிவும் மிக மிக சிறப்பு அண்ணா தினம் தினம் வீடியோ பதிவு செய்யவும் சவுதி அரேபியாவில் இருந்து உங்கள் அன்பு விசிறி சக்தி நன்றி அண்ணா please 🎉🎉🎉

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому +1

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் நண்பா. நிச்சயமாக முயற்சி செய்கிறேன்

    • @velammalvel8548
      @velammalvel8548 7 місяців тому

      நன்றி

  • @ponrajg965
    @ponrajg965 Місяць тому

    அண்ணா எங்க குலதெய்வம் தளவாய் மாடசாமி உங்கள் குரல் கேட்கணும் என்ற ஆசை please anna

  • @முத்துபாண்டி
    @முத்துபாண்டி 4 місяці тому

    ப்ரோ வீடியோ போட்டுங்க கண்டிப்பா வீற்றி உங்களக்கு தான் 😘😘😘😘😘😂😂😂😂

  • @vpvpvpvp6655
    @vpvpvpvp6655 7 місяців тому +1

    Hi.anna nega solra story super annoda son 5th standard patigeran nega solra story daily gepan avanugu ugala rompa putigum

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому

      இத கேட்கும் போது ரெம்ப ரெம்ப சந்தோஷமா இருக்கு சிஸ்டர்

  • @muthum5089
    @muthum5089 7 місяців тому +2

    அருமை

  • @MRKMason
    @MRKMason 7 місяців тому +1

    Nalla irukku bro voice change la nalla irukku

  • @shanmugamajai8682
    @shanmugamajai8682 7 місяців тому +1

    கதை நல்லா இருக்கு 👍👍👍👍👍👍👍😕

  • @karuppasamyv9663
    @karuppasamyv9663 7 місяців тому +1

    அருமை அண்ணா

  • @sonak3435
    @sonak3435 5 місяців тому

    Arumaiyana vedio

  • @ponpandi6153
    @ponpandi6153 7 місяців тому +1

    சூப்பர் அண்ணா

  • @Elanthesvaran26-if6hv
    @Elanthesvaran26-if6hv 7 місяців тому +1

    நன்றி அண்ணா

  • @yuvaraj8090
    @yuvaraj8090 7 місяців тому +3

    Story super. But kadavul konjam itha prblm ah porumaiya handle panirukalam. Antha nambiya unconscious aaki morning elupi paiyana avanoda anupirukalam. 🤔

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому +1

      அது அப்படி தான் நடக்கனும்னு விதி இருந்திருக்கு

    • @yuvaraj8090
      @yuvaraj8090 7 місяців тому

      Yes it seems like it

  • @AbirajaNagarajan
    @AbirajaNagarajan 7 місяців тому +1

    Kathai nalla iruku... Inum konjam detail ah solluga Anna

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому

      அடுத்தடுத்த பதிவுகளில் முயற்சி செய்கிறேன்

  • @seenivasan5987
    @seenivasan5987 7 місяців тому +1

    Super 👍👍👍👍

  • @Logeshkumar-ev1js
    @Logeshkumar-ev1js 7 місяців тому +1

    மிகஅருமை

  • @thisha444
    @thisha444 7 місяців тому +1

    Thanks

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому

      ரெம்ப ரெம்ப நன்றி நண்பா

  • @DrPeace-vl1lx
    @DrPeace-vl1lx 6 місяців тому +1

    அண்ணா 18ம் படி கருப்பசாமி பத்தி பேசுங்க அண்ணா...🙏

  • @dhavamanimanimaran9826
    @dhavamanimanimaran9826 7 місяців тому +2

    4:10 to 5:10... 🔥 💯 Nala irukku😂

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому

      ரெம்ப ரெம்ப நன்றி நண்பா

  • @r.poothathanpootha2794
    @r.poothathanpootha2794 7 місяців тому +1

    Thank you❤

  • @JkSpares-rd9ot
    @JkSpares-rd9ot 7 місяців тому +1

    Arumai

  • @mohanas9524
    @mohanas9524 5 місяців тому

    ஐயா, வணக்கம். மதுரை அருகில் உள்ள திருமங்கலம் பெரிய காத்தவராயன் கோவில் வரலாறு உங்கள் குரலில் கேட்க வேண்டும்.

  • @valayapattinatarajan
    @valayapattinatarajan 7 місяців тому

    அருள்மிகு ஸ்ரீ தொட்டிச்சிபாப்பாத்தி அம்மன் வரலாறு பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @RajaSekar-no9ph
    @RajaSekar-no9ph 7 місяців тому

    தடியார் உடையார் அய்யனார் மாணாமதுரை பிராமணக்குறிச்சி வரலாறு போடுங்க அண்ணா

  • @Chandru-x8c
    @Chandru-x8c 4 місяці тому

    Anna vanakam Veerappur maga muni varalaru patri video poduga enota annana vendukol❤

  • @Alangai1992
    @Alangai1992 7 місяців тому

    Kochadai முத்தையா கோவில் வரலாறு போடுங்க

  • @editzone6591
    @editzone6591 Місяць тому

    மேலூர் வெள்ளலூர் நாடு ஏழை காத்த அம்மன் கோயில் வரலாறு போடுங்க அண்ணே

  • @manimarankannan4060
    @manimarankannan4060 4 місяці тому

    தேரி குடியிருப்பு கற்குவேல் அய்யனார் 4 பகுதி போடுங்க 😢

  • @kumarapavi
    @kumarapavi 7 місяців тому +1

    Super 🥳

  • @GopalGRoja
    @GopalGRoja 7 місяців тому

    ரொம்ப ஆவலாக இருக்கோம்

  • @kandhanvel786
    @kandhanvel786 7 місяців тому +1

    Super boss

  • @venkateshbsv8722
    @venkateshbsv8722 7 місяців тому

    Ayya sangili karuppar patri ketten innum varala plsssssss podunga ayya

  • @prabhakaranprabhakaran1556
    @prabhakaranprabhakaran1556 7 місяців тому +2

    அண்ணா மாசி பெரியசாமி வரலாறு கூறுங்கள் அண்ணா

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому +1

      தரவுகளை தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் நண்பா

  • @arumugams2653
    @arumugams2653 7 місяців тому +1

    Super anna

  • @nathiyag8979
    @nathiyag8979 7 місяців тому +1

    எந்த story la vara கிளைமாக்ஸ் already karupan story la vanthu thana😊

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому

      இதே கதை 18ம் படிக்கும் உண்டு

  • @srideviwoodworks5260
    @srideviwoodworks5260 3 місяці тому

    Nice ❤❤❤🎉🎉

  • @ramkrish4128
    @ramkrish4128 4 місяці тому

    Vera lvl

  • @prasathr-sy4nx
    @prasathr-sy4nx 7 місяців тому +1

    Super bro

  • @KarunaKaran.p-f8m
    @KarunaKaran.p-f8m 7 місяців тому +2

    செவிட்டு அய்யனார் பத்தி சொல்லுங்க அண்ணா

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому

      தரவுகளை தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் நண்பா

  • @jagaravi3770
    @jagaravi3770 7 місяців тому +3

    அண்ணா டெய்லி veidyo போடுங்க

  • @mariselvi662
    @mariselvi662 7 місяців тому +1

    பலவேசகாரர் வரலாறு போடுங்க அண்ணா

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому

      கூடிய விரைவில் சிஸ்டர்

  • @priyankumar9963
    @priyankumar9963 7 місяців тому +1

    Anna ஆண்டிச்சாமி வரலாறு பத்தி சொல்லுங்க anna pls

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому

      தரவுகளை தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் அண்ணா

  • @mappulamachan7666
    @mappulamachan7666 7 місяців тому +2

    Nondikaruppusamy story sollunga bro

  • @mariselvi662
    @mariselvi662 7 місяців тому +1

    கற்குவேல் அய்யனார் இறுதி பாகம் போடுங்க அண்ணா

  • @jayaPrakash-on2oe
    @jayaPrakash-on2oe 7 місяців тому +1

    Bro periyandaven pathi solluga
    Dharmapuri la iruka kollapuriamman Kovil pathi solluga

  • @RameshKumar-so9mc
    @RameshKumar-so9mc 5 місяців тому

    Adutha pathiu yeppo bro?
    Facebook la eppo oru video potingalalla athu yeppo UA-cam la varum ?

  • @ak_74
    @ak_74 7 місяців тому +1

    Sori Muthu Ayyanar and Esakki Amman story podunga nanbha

  • @Pms_Manipms
    @Pms_Manipms 4 місяці тому +1

    மாசி பெரியண்ணசாமிக்கு எத்தனை பந்தி
    மொத்தமாக எத்தனை பரிவார தெய்வம் அதன் பெயர் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறவும்

  • @ayyanrajaraja3214
    @ayyanrajaraja3214 7 місяців тому

    உடன்குடி செட்டியாபத்து ஐந்து வீட்டு சாமி கதை போடுங்க

  • @KANNANKANNAN-mh4fe
    @KANNANKANNAN-mh4fe 7 місяців тому

    தாய் மையான பேச்சி அம்மன் வரலாறு போடுங்க அண்ணா ❤

  • @karuppasamy19
    @karuppasamy19 7 місяців тому

    நண்பா நொண்டி சோணையா சாமி வரலாறு போடுங்க ப்ளீஸ் 🙏

  • @nagaarjunk.r3808
    @nagaarjunk.r3808 7 місяців тому +1

    Ungalodaya elam stories ketu follow panran..ethu therenjukura aravam rmpa athigam agithu.. anah inum karuku vel ayyanar mulu kathaiya inum solanum.. epo release panvenga nu sona knjam nala erukum

  • @TheninagaNaga
    @TheninagaNaga 6 місяців тому +1

    அண்னே மாசாணகருப்பன் வரலாறு உங்க குரலில் சொல்லுங்க அண்னே😢😢🎉

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  6 місяців тому

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @sangarapandiyan5482
    @sangarapandiyan5482 7 місяців тому +1

    நண்பா
    மாசணாபோத்தி
    வரலாற்றை
    போடுங்கள்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 місяців тому

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @nithyaraja5365
    @nithyaraja5365 7 місяців тому

    அண்ணா வலையாங்குளம் மலையாண்டி கருப்பன் வரலாறு சொல்லுங்க..