மலையாள தேசம் விட்டு மார்நாடு வந்த மாய கருப்பே || மார்நாடு கருப்பசாமி வரலாறு || History of karuppan

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Temple Location maps.app.goo.g...
    previous video
    • மன்னர் மானம் காத்த மார...
    Instagram link
    ...
    பொண்டுக மலையாளம் விட்டு பார்பனர் சாபத்தால் கீழ் குடி தேடி மார்நாடு வந்த சாமி தா இருந்த மாய கருப்பன்...

КОМЕНТАРІ • 791

  • @srimurugans5188
    @srimurugans5188 9 місяців тому +13

    கருப்பன் வாழ்கை வரலாறு கூறிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சகோ

  • @senthinathan5898
    @senthinathan5898 Рік тому +18

    எங்கள் குலதெய்வம் மாரநாடு ஸ்ரீ முத்துக் கருப்பணசுவாமி, மாசி மாச களரிக்கு முன் ஆடி மாசமே எங்கள் குலதெய்வ கோயிலில் களரி நடந்துவிடும்,🙏🙏🙏

  • @shanmugapriyaarumugam3320
    @shanmugapriyaarumugam3320 Рік тому +14

    கருப்பன் வந்த கதை கேட்டு, உடம்பெல்லாம் சிலிர்த்து உள்ளமெல்லாம் பூரித்து மெய் மறந்து அவரை நினைத்து மனமுருகி வேண்டினேன் அப்பா என் குலசாமி கருப்பா🙏எந்நாளும் எங்களோட வழித்துணையும் நீதான் வாழ்க்கையில துணையும் நீதானப்பா கருப்பா🙏

  • @dineshs2419
    @dineshs2419 Рік тому +71

    கருப்பன் கதை கேக்க கேக்க உடம்பு சிலிர்க்குது.... ❤

    • @godlxrolexyt3049
      @godlxrolexyt3049 Рік тому

      Karupan

    • @senthinathan5898
      @senthinathan5898 Рік тому +2

      உங்களுக்குள் தெய்வ சக்தி அருள் இருப்பதால்தான் உங்கள் உடல் சிலிர்க்கிறது

    • @dineshs2419
      @dineshs2419 Рік тому +1

      @@senthinathan5898 நன்றி🙏

    • @ROYALRowdyROWDY
      @ROYALRowdyROWDY Рік тому

      @@godlxrolexyt3049 pp

    • @yugarani6239
      @yugarani6239 Рік тому

      ​@@godlxrolexyt304911q😊

  • @gowrisathish86
    @gowrisathish86 Рік тому +13

    மெய்சிலிர்க்க கதை சொன்ன அண்ணாருக்கு நன்றி🙏💕🙏💕

  • @gunaSekar-xc8jj
    @gunaSekar-xc8jj Рік тому +4

    ❤❤❤❤ nandare nari எங்களுடைய குலதெய்வம் வரலாறு சொந்த நன்றி ஒரு நல்ல விளக்கமாக

  • @rameshmech3476
    @rameshmech3476 6 місяців тому +1

    அண்ணா உங்க குரல் நல்லா இருக்கு கேட்கும் பொழுது தத்துவமா காட்சி கண்ணுக்கு முன்னாடி வர மாதிரி ஒரு எண்ணம் தோணுது நன்றி அண்ணா

  • @mukilanannasamy2545
    @mukilanannasamy2545 Рік тому +4

    கருப்பன் கதை கேட்டு
    உடம்பெல்லாம் உளுக்குதய்யா
    உங்கள் குரலில் கருப்பனை
    காண்கிறேன்
    நன்றி சகோதரரே

  • @ilayarajas3190
    @ilayarajas3190 4 місяці тому +1

    மெய் சிலிர்க்க வைத்தது உங்க பேச்சி

  • @kannan.s8543
    @kannan.s8543 Рік тому +3

    அருமையான பதிவு.. அருமை அண்ணா.....கருப்பு புகழ் ஓங்குக🙏🙏🙏...

  • @rajsevathiya5461
    @rajsevathiya5461 Рік тому +3

    ஜயா வணக்கம் அருமையான பதிவு நம் அப்பான் மாரநட்டுகருப்பணசாமி வரலாறு அருமை யாக தெரியப் படுத்தினார்கள் நன்றி சகோ சுப்பர் மீண்டும் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @pitchaigurusamy4604
    @pitchaigurusamy4604 Рік тому +18

    கருப்பன் கதை சொன்னவிதம் மிக மிக அருமை , வாழ்த்துக்கள்

  • @boopathiboopathi735
    @boopathiboopathi735 2 місяці тому

    ஐயா உங்க கதையைக் கேட்டு என் உடம்பு சிலுத்து கண்ணு கலங்கி இந்த கதையை கேட்டுக்குறேன் நானும் பள்ளத்து கருப்புசாமி கோவில் பூசாரிதான்

  • @mohanasundarama4216
    @mohanasundarama4216 Рік тому +1

    சிறப்பான பதிவு.... தங்கள் குறல் கேட்கும்போதே சிலுக்குதுங்க... மேலும் மேலும் பதிவுகள் வரட்டும்.....❤

  • @Indrani1357
    @Indrani1357 7 місяців тому +2

    Beautiful worship of our tradition 🎉🎉🎉

  • @SakthiVel-kq7uh
    @SakthiVel-kq7uh 5 місяців тому +3

    கோடி மாலை வாங்கி அங்கே கொடி கட்டி 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️

  • @kalaik2675
    @kalaik2675 Рік тому +4

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ மாரநாடு கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா எங்களை எல்லோரையும் காக்க வேண்டும் அய்யா தந்தோ ஸ்ரீ முத்து கருப்பா போற்றி சரணம் துணை அய்யா

  • @rajuraju7388
    @rajuraju7388 Рік тому +5

    ஓம் சந்தனக் கருப்பராயன் சாமியே சரணம்

  • @kalaiselvankalai5959
    @kalaiselvankalai5959 Рік тому +2

    கருப்பன் கதையை நீங்க சொல்லி அதை நான் கேட்டு மெய் சிலிர்த்து இதுபோல இன்னும் கருப்பன் கதை நிறைய சொல்லுங்க 🙏🙏

  • @PsParthi-pf7jx
    @PsParthi-pf7jx Місяць тому +1

    Awesome unga video's elameh really awesome. AYYANAR uruvana kathai paththi pathivu poduga bro .

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  Місяць тому

      நிச்சயமாக நண்பா தரவுகளை தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @bestrelaxingmusics8609
    @bestrelaxingmusics8609 9 місяців тому

    Uggaloda ella videos um super ra irrundhuchi bro....super 🎉 good job all the best innum idhu pola niraya videos panradhukku🎉🎉🎉🎉🎉

  • @prasanthkid8987
    @prasanthkid8987 9 місяців тому +1

    அண்ணாஎனக்குஎப்பவுமேஉங்ககதைகேடக்கும்போதுஎன்மனசலஎவ்வளவுகஸ்டம்யிருந்தலும்அதுசாியகும்கதைகேட்கும்போதுஎனக்குஅழுகவைரும்உடம்பு புல்லாிக்குஅண்ணா

  • @KalaiSelvi-oq3dv
    @KalaiSelvi-oq3dv Рік тому +1

    Super ..super...mihavum arumai...karupan kathaiyai kettal udal ..manam silirkum...

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  Рік тому

      அவன் மேல் உங்களுக்கு உள்ள ஈர்ப்பு அதனால் அவன் புகழ் கேட்க உண்டாகிறது மெய் சிலிர்ப்பு

  • @muruganraja695
    @muruganraja695 Рік тому +4

    அருமை அண்ணன் ❤

  • @babypriya1648
    @babypriya1648 Рік тому +1

    அண்ணா உடம்பு சிலிர்த்துப் போச்சு அப்பப்பா....கருப்பண் கதை கேட்டதுமே❤...

  • @subendrank6457
    @subendrank6457 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு அண்னே . கருப்பா 🙏

  • @SuayambuAllIndiaTourist
    @SuayambuAllIndiaTourist 10 місяців тому +1

    நன்றி நண்பரே நன்றி நன்றி😢😢😢😢😢

  • @sivasakthi7045
    @sivasakthi7045 3 місяці тому

    Thank you so much bro really touching story valka karuppan pugal

  • @SelvamSelvam-t8g
    @SelvamSelvam-t8g 2 місяці тому

    கருப்ப ஷமி வீடியோ சூப்பர் அண்ணா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Mageshnsm87
    @Mageshnsm87 6 місяців тому +1

    Superb intrested congratulations 🎉

  • @paravaisivarccsivarcc3120
    @paravaisivarccsivarcc3120 5 місяців тому +1

    ஓம் கருப்பசாமி போற்றி

  • @manivannanP-l9y
    @manivannanP-l9y 6 місяців тому

    சூப்பர் அருமையான ஒரு வரலாறு சொன்னீங்க

  • @InbamTmk
    @InbamTmk Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு.. நன்றி...

  • @AnugrahaRam-y9j
    @AnugrahaRam-y9j Рік тому +1

    anna neeka sona ellaum saithikalum nalla iruku ,neeka ennium naraiya saithikalum sollanum , athai naaka kekkanum weekly 2 videos upload panuka anna and vara ooru perumaikalum solluka . all the best anna

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  Рік тому

      நீங்க சொல்வது போல வாரம் இரண்டு பதிவு போட முயற்சி செய்கிறேன்

  • @murugan5899
    @murugan5899 Рік тому +1

    கேட்க கேட்க மகிழ்ச்சி

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 Рік тому +1

    அருமையான பதிவு ஜயா நன்றி

  • @saranyakasthuri8079
    @saranyakasthuri8079 Рік тому +1

    Karuppan kathai arumai சகோதரர்

  • @maridurges9988
    @maridurges9988 4 місяці тому

    கருப்பரை பற்றியும் வீரபாண்டி கௌமாரி பற்றியும் அறிந்தது புல்லரித்து போனேன் அய்யா

  • @kamalendhipp2781
    @kamalendhipp2781 2 місяці тому

    மிக அருமை🙏🙏🙏🙏

  • @அன்பேசிவம்-ண3ள
    @அன்பேசிவம்-ண3ள 11 місяців тому +2

    🙏🙏🙏 ஓம் மார்நாடு கருப்பசாமி துணை 🙏🛐📿⚜️

  • @RajKumar-fl7jy
    @RajKumar-fl7jy Рік тому

    இந்த கதைய கேட்டபோது உடம்பு மெய் சிலிர்த்து விட்டது

  • @tamilselvans3951
    @tamilselvans3951 Рік тому +1

    சேலம் மாவட்டம் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் வரலாறு போடுங்க அண்ணா 🙏🏻

  • @k_u_t_t_y_m_a_n_i
    @k_u_t_t_y_m_a_n_i Рік тому +1

    அண்ணே உங்க வாய்ஸ் ல கருப்பன் கதையைகேக்க சிலிர்க்குது அண்ணே எங்க கருப்புனு சும்மா வா சொன்னாங்க

  • @elumalaikounder9732
    @elumalaikounder9732 Рік тому +1

    Om maranadu karuppusamy ayya neeyea dhunai

  • @sarumati7526
    @sarumati7526 10 місяців тому

    Romba nandri ayya

  • @marripandi6653
    @marripandi6653 Рік тому +2

    ஓம் ஸ்ரீ மாமுண்டி கருப்பா முத்து கருப்பா பதினாட்டாப்படி கருப்பா மர்நாட்டு கருப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @06ajithkumarm70
    @06ajithkumarm70 10 місяців тому +1

    எம் பெருமான் ஈசன் மகன் சுடலைமாடன் சாமி வரலாறு பதிவு பண்ணுங்க அண்ணா

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 3 місяці тому

    🙏🙏🙏🌹🌹🌹karupu Anna swamy ikku🙏🙏 please forward Shandanamari Amman story too 🙏🙏🙏

  • @bp_queen0722
    @bp_queen0722 9 місяців тому +1

    Enga ooru Maranadu🔥🔥❤️🥳🥳

  • @sniperjeeva0075
    @sniperjeeva0075 Рік тому +1

    உடம்பு சிலிர்த்தது ❤

  • @kavithakavi9084
    @kavithakavi9084 4 місяці тому

    எங்கள் குல தெய்வம் சப்பாணிக் கருப்பசாமி.. இன்னும் அவரது வரலாறு சொல்லுங்க அண்ணா..

  • @Savithrisubbaiah-g7g
    @Savithrisubbaiah-g7g 8 місяців тому

    அருமை பதிவு நன்றி

  • @malarvizhi9071
    @malarvizhi9071 Рік тому +1

    Arputhama sonninga 🙏🙏🔥🔥

  • @dhachinamoorthydhachinamoo7997

    Unga kural la karupan ah keka alaga iruku nanba neraya pesunga

  • @sivakannan4985
    @sivakannan4985 Рік тому +1

    பனையூர் சபரிமலை அய்யனார் ...Sami.... History eduthuu
    Podugaa. Anna🙏🙏🙏🙏🙏🙏

  • @munipandimunipandi7485
    @munipandimunipandi7485 Рік тому +1

    அருமை அண்ணா

  • @VijiLakshmi-rk1cq
    @VijiLakshmi-rk1cq 4 місяці тому

    , ஓ ம் கருப்பசாமி போற்றி

  • @gopikannan-cn7hd
    @gopikannan-cn7hd 24 дні тому

    கருப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தா கருப்பா உன்னை நம்பியே நான் இருக்கேன் கருப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தா கருப்பா 😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤

  • @Kamalesh-v2c
    @Kamalesh-v2c 9 місяців тому

    ஐயா மதுரை பதினெட்டாம்படி கறுப்பு சாமி வரலாறு சொல்லுங்கா

  • @SunilThevar
    @SunilThevar Рік тому +1

    Anney vera level

  • @Vkfc_group-s
    @Vkfc_group-s Рік тому +1

    Daily video uploaded pannuga Anna🥳😍

  • @pandiselviprabhu6938
    @pandiselviprabhu6938 Рік тому +1

    உடல் சிலிற்கிறது அண்ணா.

  • @gkanbalagananbu9722
    @gkanbalagananbu9722 Рік тому +1

    அருமை

  • @AadhimalayalaKarupasamy
    @AadhimalayalaKarupasamy 6 місяців тому

    மாநாட்டு கருப்பசாமி 🙏🙏🛐🛐🛐

  • @saravananr6379
    @saravananr6379 Рік тому +1

    Arumai.supar

  • @Mageshnsm87
    @Mageshnsm87 6 місяців тому

    En mela karupa. Erakamum om nama sivaya

  • @sivanthialagutn7281
    @sivanthialagutn7281 Рік тому +1

    சிவந்திபட்டி அருள்மிகு ஸ்ரீ அழகாபுரத்து சுடலை மாடசாமி கதை சொல்லுக அண்ணா 🙏

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  Рік тому

      தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் நண்பா

  • @rdkb7571
    @rdkb7571 Рік тому +1

    Bro make video maharajeshwari temple in chittoor

  • @JIREN970
    @JIREN970 Рік тому +1

    Bro ana oru story la karuppa swamy antha 18 mandhiravathiku thunaiya ponaru nu sollirykanga

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  Рік тому

      பதினெட்டாம் படி கருப்பன் கதை 4 இருக்கு

  • @nandhinin2475
    @nandhinin2475 6 місяців тому

    ஐயா...நீ நல்லாயிருக்கனும்

  • @MV_VINAYAGA
    @MV_VINAYAGA Рік тому +1

    💥Kollimalai karuppasamy andmasi periyannasamy varalaru pathi poduga💥

  • @gunagunal3839
    @gunagunal3839 Рік тому

    Ondi karuppan video upload pannuinga

  • @chandraxerox5671
    @chandraxerox5671 9 місяців тому

    ஓம் மார்நாடு கருப்பசாமி துணை

  • @KaviYadav-wo3ki
    @KaviYadav-wo3ki 10 місяців тому

    Super speech ❤

  • @BalaMurugan-ty5yz
    @BalaMurugan-ty5yz 6 місяців тому

    கருப்பா, போற்றி

  • @amirsankar7295
    @amirsankar7295 9 місяців тому

    what a voice!!!!

  • @prithvitimepass1035
    @prithvitimepass1035 3 місяці тому

    Anna kollimalai karuppasamiya pathi sollunka anna

  • @SIva-sl5ie
    @SIva-sl5ie 14 днів тому

    Super pro

  • @muthulakshmisaravanan1639
    @muthulakshmisaravanan1639 Рік тому +1

    Super Anna 💐💐👏👏

  • @jothiveerujothiveeru1735
    @jothiveerujothiveeru1735 Рік тому +1

    செல்லாயி அம்மன் வரலாறு solunk Anna please

  • @sumathik3455
    @sumathik3455 Рік тому +1

    Inime varum story ellam UA-cam la than varuma

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  Рік тому

      முழு பதிவு இங்கு பாகங்கள் அங்கு

  • @skarthik1965
    @skarthik1965 Рік тому +1

    Arputham tambi.... Naa valandur angala Parameshwari amma va kulasamiya kumbida ra ven... Amma Eshwari vandadum oru periya kadaai than.... Ungalauku oru vlog ready aayirum avlo pugal yen thai angalaeshwari ku.. Kan kanda theivam.... Yenga kovil samandam patta varalaru venum na kuda na tharen.... Just what's up pannuna podum tambi.... Venum na... Reply pannunga pa

  • @gajasathya2517
    @gajasathya2517 9 місяців тому

    அண்ணா கச்சனத்தம் ஊர்லையும் கருப்பன் இருக்காரு அதையும் சொல்லுங்க.

  • @kavyaselvam3856
    @kavyaselvam3856 Рік тому +1

    Annaa kovil ooru ....sollunga annaa

  • @mohanghandhi249
    @mohanghandhi249 Рік тому +1

    Anne neenga madurai la entha area

  • @Kalaioffcial
    @Kalaioffcial 9 місяців тому

    மார் நாட்டு கருப்பு துணை

  • @kalpanakathiravan1530
    @kalpanakathiravan1530 Рік тому +1

    Super👍👍👍👍👍

  • @ranibharathi9309
    @ranibharathi9309 Рік тому +1

    எங்க குலதெய்வம் மார்நாடு கருப்பணசாமி

  • @கருப்பண்ணசாமி-ழ8ழ

    மானூர்,குறிச்சிக்குளம் கருப்பசாமி பற்றி போடுங்க ஐயா

  • @scenesofnature7196
    @scenesofnature7196 10 місяців тому

    பிறந்த கதை??

  • @mohanapriya-jn8fz
    @mohanapriya-jn8fz 4 місяці тому +1

    Enga pa iruku intha ooru pls sollunga

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  4 місяці тому

      சிவகங்கை மாவட்டம் மதுரை டூ ராமநாதபுரம் சாலையில் திருப்புவனத்தில் இருந்து மாரநாடு கிராமம் போகனும்

    • @mohanapriya-jn8fz
      @mohanapriya-jn8fz 4 місяці тому

      Tnk pa

  • @nkavi1986
    @nkavi1986 5 місяців тому

    கருப்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @D.THANASEKARANRamarlashm-gv5fo

    வணக்கம் அன்னே வாலகுருநாதன் அங்காளஈஸ்வரி வரலாறு சொல்லுங்கள் அண்ணன் கோவில் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் குன்ணனம்பட்டியில் அமைந்துள்ளது அன்னே

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  11 місяців тому

      தரவுகள் தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் நண்பா

  • @BalaMurugan-gq3pv
    @BalaMurugan-gq3pv Рік тому

    Super

  • @jayakumarv6370
    @jayakumarv6370 9 місяців тому

    கருப்பா 🙏🙏🙏🙏

  • @saravanang8930
    @saravanang8930 Рік тому +1

    Playlist part potu vaiga bro

  • @ManojKumar-vm5rw
    @ManojKumar-vm5rw Рік тому +1

    super

  • @muthukumar-ys2fl
    @muthukumar-ys2fl Рік тому +1

    வில்லாயுதமுடைய அய்யனார் வரலாறு கூறுங்கள் அண்ணா

  • @mahalingamn2569
    @mahalingamn2569 4 місяці тому

    Supar anna

  • @rajnagarajan9606
    @rajnagarajan9606 Рік тому +1

    மாயனூர் செல்லாண்டியம்மன் கோவில் என்பது கரூர் மாவட்டம் video please