தமிழ்நாட்டின் சிங்கப்பூர்- கீழக்கரை, பணக்காரர்களின் சொர்க்க பூமியானது எப்படி? கீழக்கரை பாய் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ •

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +5

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @aasifahamed
      @aasifahamed 2 роки тому

      en.m.wikipedia.org/wiki/B._S._Abdur_Rahman

    • @aasifahamed
      @aasifahamed 2 роки тому

      Kindly check above mentioned link

    • @godfather3480
      @godfather3480 2 роки тому

      இசுலாமியர்கள் பெரும்பான்மை பகுதிகள் 99% ககூஸை விட கேவலமாக இருக்கும் .
      Neatness இருக்காது. சும்மா சண்டை போட்டே காலத்தை தள்ளுவாங்க .
      👹Allah is satan👺👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺👹👺

    • @-uec-_Manigandan
      @-uec-_Manigandan 2 роки тому

      @@aasifahamed to

    • @ELshop58
      @ELshop58 2 роки тому +1

      kathai mella kathai sollu ga🧐 super🤣

  • @jasirjasir7307
    @jasirjasir7307 2 роки тому +47

    கீழக்கரை மக்களுக்கு அல்லாஹ் மென்மேலும் அருள் புரிவானாக ஆமீன்

  • @Indianbiker
    @Indianbiker 2 роки тому +53

    எந்த ஊரில் மத நல்லிணக்கம், அமைதி நிலைவுதோ அங்கே வளர்ச்சியும், இறைவனின் அருளையும் பார்க்கலாம்.

  • @sudhakarrodriguez9001
    @sudhakarrodriguez9001 2 роки тому +39

    I’m very proud to be a Keelakarayan !

    • @yumnayushra4514
      @yumnayushra4514 2 роки тому +1

      Keelakarai anga eruku bro

    • @MythMq
      @MythMq Рік тому

      Yes

    • @Wisdom655
      @Wisdom655 7 місяців тому

      ​@@yumnayushra4514 அது குப்ப கறை

  • @sajath3108
    @sajath3108 2 роки тому +27

    Maa sha Allah
    Proud to be a Keelakaraiyan.
    Thanks Behindwoods Team for your effort to establish Proud and historical places and heritage of Keelakarai.

    • @FMTamilVlog
      @FMTamilVlog 2 роки тому +2

      @Pesu Englishkara Pesu 😂 உனக்கு வரலாறு தெரியல

  • @s.mohamedtharikmisbahiptm8719
    @s.mohamedtharikmisbahiptm8719 2 роки тому +3

    அல்ஹம்துலில்லாஹ்...
    இந்த #மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு எங்கள் அரபிக் கல்லூரி மூலம் ஆன்மீக சுற்றுலா செல்லும் போது சென்றோம்....
    எங்கள் ஊரில் (புத்தாநத்தம்-திருச்சி மாவட்டம்) இருந்தும் #ஜியாரத் பயணம் செல்வோம்....
    #மஹான் அஷ்ஷைகு மாதிஹுர் ரசூல் #ஸதகத்துல்லாஹ் அப்பா காஹிரி (ரழி) #வித்ரிய்யா #கஸீதத்துல்_வித்ரிய்யா

  • @கீழைமைந்தன்
    @கீழைமைந்தன் 2 роки тому +13

    கீழக்கரை சமூக நலம் பேணும் அனைத்து சமுதாய மக்களும் சிறுபான்மை பெரும்பான்மை என்ற வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் வாழும் மக்களை கொண்ட நைதல் நிலம்.
    இது கடலும் கடல் சார்ந்த நிலம்.
    இங்கு வரலாற்று சிறப்பு மிக்க அனைத்து மத மக்களின் இறை ஆலயங்கள் இன்றும் அதன் சிரதன்மயை நிலை நிறுத்தி வருகின்றனர்.
    இது வரலாற்றின் தொட்டில்
    பாண்டிய மன்னர்களின் இயற்க்கை துறைமுகம்.
    இங்கு வாழ்ந்த செத்தும் கொடை கொடுத்தான் வள்ளல் சீதக்காதி என்ற பெருமகனார் அவுரங்கசீப் காலத்தில் வங்க கவர்னராக இருந்தவர்..
    கிழவன் சேதுபதி மன்னரின் அரண்மனையில் தலைமை அமைச்சர் இவர் தான் 3 பிரகாரம் ராமேஸ்வரம் கோவில் கட்டியவர், 10 km தொலைவில் உள்ள உதிரகோச மங்கையின் மரகத கல்லால் ஆன சிலயை donate செய்தவரும் இவர் தான்.கிழவன் சேதுபதி மன்னரின் அரண்மனையில் பட்டம் சூட்ட அரசின் முக்கிய மரைக்காய சகோதரர்கள் வாழ்ந்த காலம்,உமறுப்புலவர் சீற புராணம் தந்த காலம் எல்லாம் தன்னகத்தே கொண்ட ஊர்.

  • @vijiyarahavanshanmugavadiv8439
    @vijiyarahavanshanmugavadiv8439 2 роки тому +11

    Dravidian கட்டிட கலை என்று ஒன்று இல்லை இது தமிழ் கட்டிட கலை

  • @Kayaznabil8321
    @Kayaznabil8321 2 роки тому +29

    I am proud of you kilakarai

    • @mohamedrabiyudeen8515
      @mohamedrabiyudeen8515 2 роки тому +3

      ❣️

    • @mullaitamizhan8548
      @mullaitamizhan8548 2 роки тому +2

      அண்ணா நீங்கள் லெப்பை இஸ்லாமியர்களா...
      இல்லை மரைக்காயர் என்று உங்கள் வகுப்புச் சான்றிதழில் இருக்குமா அண்ணா

    • @FMTamilVlog
      @FMTamilVlog 2 роки тому

      @@mullaitamizhan8548 லெப்பை இருக்கும் ஏன் ?

  • @Madhan_Malathi_Hari
    @Madhan_Malathi_Hari 2 роки тому +5

    ராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி ராமநாதபுரம் கோவில் புனரமைப்பு பணியை சீதக்காதி அவர்களிடம் ஒப்படைத்தார்.. சீதக்காதி அவர்களும் செம்மனே முடித்தார்.. அந்த கால கட்டத்தில் இசுலாமியர் களுக்கு தொழுகை செய்ய இடம் இல்லை.. அதனால் மன்னர் கிழவன் சேதுபதி கோவில் புரணமைப்பு செய்ததது போக மீதம் உள்ள தூண்களையும் கற்களையும் வைத்து தொழுகைக்கு மசூதி அமைத்து கொள்ள கிழவன் சேதுபதி சீதக்காதியிடம்.. ஆனால் சீதக்காதியோ நாம் இன்னொரு கோவிலை கட்டுவோம் என்று மன்னரிடம் கூறினார்.. மன்னர் கிழவன் சேதுபதி அதை ஏற்கவில்லை.. மன்னரின் அன்பு கட்டளையில் உருவானதே இந்த பள்ளிவாசல்.. இதில் திராவிடம் எல்லாம் ஒன்றும் இல்லை.. இது தமிழரின் கட்டிட கலை.. பாண்டியர்கள் கட்டிட கலை.. ராமநாதபுரம் ராமநாத சுவாமி கோவில் கட்டபட்டது 11ஆம் நூற்றாண்டில்.. புனரமைப்பு செய்யப்பட்டது தான் 17 ஆம் நூற்றாண்டு.. அந்த கால கட்டத்தில் தான் பள்ளிவாசல் கட்டப்பட்டது. திராவிடம் என்கிற வார்த்தை பிறந்து 80 வருடங்கள் தாண்டவில்ல.. இது எப்படி திராவிட கட்டிட கலை என்று சொல்வீர்கள்

  • @vkavin9070
    @vkavin9070 Рік тому +8

    மதநல்லிணகத்தின் மற்றொரு பெயர்🙏 🔱 ⛪️ 🕌 🙏 எங்கள் கீழக்கரை மக்கள் என்பதில் பெருமைக்கொள்கிறேன் என் ஆருயிர் நண்பர்கள் மெரும்பாலும் இஸ்லாதவர்கள் இருக்கிறார்கள் ❤️❤️❤️ என்றும் நாலுறவுடன் இருப்போம் ❤️❤️❤️

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 роки тому +22

    தன்னிகர் இல்ல மன்னவர் உலகில் தமிழே நீதிபதி
    தரணியிலே அதன் பெருமை உரைத்தான் எங்கள் கிழவன் சேதுபதி
    மாமன்னர் கிழவன் சேதுபதி
    முதலமைச்சர் வள்ளல் சீதக்காதி
    இதுவே தமிழர் பெரும் வாழ்வு
    தமிழர்களின் தனித்துவக் கட்டிடக் கலை

  • @AI-xw1zh
    @AI-xw1zh 2 роки тому +32

    Kilakarai also famous for food ❤️

    • @mahdeef767
      @mahdeef767 2 роки тому

      Yes bro

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 2 роки тому +1

      Thothal ah thavira vera food famous ah irukkaa....!

    • @mahdeef767
      @mahdeef767 2 роки тому +2

      @@thamizhiniyan8525 vathalapam irukuthu

    • @hameedharis2543
      @hameedharis2543 2 роки тому

      @@thamizhiniyan8525 நிறைய

    • @hameedharis2543
      @hameedharis2543 2 роки тому

      @@jalalisma6111 பெரியவங்க இருந்தா வந்து பேச சொல்லு...20kids kku எல்லாம் வரலாறு தெரியாது...வெறும் மொட்ட பெருமை பேச மட்டும்தான் தெரியும்...வரலாறு அறிந்தவர்களுக்கு மற்றும் வயதான பெரியவர்களுக்கு தெரியும் கீழக்கரையின் தனி சிறப்பு...உண்பதில் மட்டும் அல்ல...எல்லா வகையிலும் என்று...

  • @yasararafatha3139
    @yasararafatha3139 2 роки тому +45

    Kayalpatnam and keelakarai are richest Muslim cities densely populated by Minorities

    • @sakatimepass1957
      @sakatimepass1957 2 роки тому

      We are minorities those are Dravidian ideology

    • @hameedharis2543
      @hameedharis2543 2 роки тому

      கீழக்கரை தான் ... கெத்து....ஆனா நாங்க பெருசா காட்டிகொள்ள மாட்டோம்....காயல்பட்டின காரனுக்கு வாய் இல்லாட்டி நாய் கூட மதிக்காது....வெறும் மொட்ட பெருமை தான்

    • @riyaskhan3316
      @riyaskhan3316 Рік тому +1

      Also adirampattinam

    • @balatkv1808
      @balatkv1808 Рік тому

      Also R.S.mangalam bro..........

    • @AthilAthil-sd4ld
      @AthilAthil-sd4ld Рік тому

      Also thondian

  • @rjnitharsan
    @rjnitharsan 10 місяців тому

    தமிழகத்தின் அயோத்தி

  • @muthu6345
    @muthu6345 2 роки тому +1

    எனது உயிர் நண்பர்கள் உள்ள உன்னதமான ஊர்

  • @fazurdeendeenfazur2577
    @fazurdeendeenfazur2577 2 роки тому +12

    Masha Allah Super message Hard work,Nalla Thiramayai vaiyantha nam munorgal.Vazga nam Nadu Valarga Nam indiya

  • @vigneshjayaraman5895
    @vigneshjayaraman5895 2 роки тому +6

    தமிழ்நாட்டில் திராவிட சித்தாந்தத்தை தொடங்கியதே இ வே ரா அவர் பிறந்தது 1879 ஆண்டு அதில் இருந்து பார்த்தால் தற்போதைய காலம் 143 ஆண்டுகள்தான் ஆகி உள்ளது 350 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் அதை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் எப்படி திராவிட சித்தாந்தத்தில் உருவாக்கி இருக்க முடியும்.....?????

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 2 роки тому +2

      ரவீந்தரனாத் தாகூரே திராவிட உட்கல பங்கானு தான் கவிதை எழுதியிருக்கிறார்.

    • @sadangr2380
      @sadangr2380 2 роки тому +1

      @@mohamedalsaqaf2434 avaru onnum tamilan ellaiya

  • @ishamzone
    @ishamzone 2 роки тому +5

    Yenga ooru kilakarai. 💪💪💪💪

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 2 роки тому +1

    சமுக நல்லிணக்கமும், மத நல்லிணக்கமும் எங்கு உள்ளதோ அந்த ஊரும், நாடும் மட்டுமே முன்னேற்றம் அடையமுடியும் !

  • @muktharmubeen7449
    @muktharmubeen7449 2 роки тому +19

    It's surprising to see keelakarai jumma masjid history tnx for this video behindwoods
    And I am Proud to be keelakarai pasaga.. 😎

  • @MrBadrudeen
    @MrBadrudeen 2 роки тому +13

    #தமிழனின் மரபுடனான இனைப்புடன் கட்டிய பள்ளி வாசலலை கான மகிழ்ச்சி அளிக்கிறது#

    • @bhavani5280
      @bhavani5280 2 роки тому +14

      இது எங்கள் கோவில்... அதை மசூதி ஆகா மாற்றி கொண்டு விட்டீர்கள்.... இதற்கு ஒரு முடிவு வரும்

    • @srikanthramachandran9
      @srikanthramachandran9 2 роки тому +8

      @@bhavani5280 romba nerama intha maari comments tha theditrunthan 😂😂😂
      Antha ooralayachi othumaya irukanunga ellarum athu unaku pudikala kesari powder mandaya 🤣🤣

    • @MohamedIsmail-wt4og
      @MohamedIsmail-wt4og 2 роки тому

      @@bhavani5280 கதரியே சாவுடா பன்னிப்பயலே'இந்து முஸ்லிம் ஒற்றுமையை பிரிக்க முடியாதுடா சங்கி.

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 роки тому

      @@bhavani5280 யார்டா நீ நாயே. உன்ன மாதிரி ஆளுங்கனால தான்டா எல்லாருக்கும் அசிங்கம். சங்கி நாயே. ஆதாரம் இருந்தா காட்டுடா

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 роки тому

      @@srikanthramachandran9 நண்பா அந்த சங்கி நாய்க்கு மூத்திரத்த அடிச்சி குடுத்துட்டா குடிச்சிட்டு சத்தமில்லாம இருப்பான்

  • @friezaop4417
    @friezaop4417 2 роки тому +14

    Kilakarai Also famous for yuvan 😌♥️💥

  • @aminathnowsafa8997
    @aminathnowsafa8997 2 роки тому +6

    Proud to be kilakaraien

  • @mohamedihsaan9128
    @mohamedihsaan9128 2 роки тому +4

    Maa Shaa Allah....My Native Place..Famous for Jumma masjid,Sea bridge,Traditional &Delicious food items...

  • @somaskandarasashanmuganath2037
    @somaskandarasashanmuganath2037 11 місяців тому +2

    மூலஸ்தானத்தில் இருந்த விக்கிரகங்கள் எங்கே?

  • @seyedmusthafa4421
    @seyedmusthafa4421 2 роки тому +17

    1)குயிலிகேர்
    2)கீர்க்காரி,
    3)செம்பி நாடு,
    4)கொற்கை,
    5)பௌத்திர மாணிக்க பட்டினம்,
    6)கேளிக்கரை
    7)நினத்தான் முடித்தான் பட்டினம் 8)செப்பி நாடு
    9)லெப்பத் பட்டான்"

    • @qacteam4123
      @qacteam4123 2 роки тому

      நல்ல செய்தி

    • @tjtj5755
      @tjtj5755 2 роки тому

      என்னது இது ப்ரோ

    • @hameedharis2543
      @hameedharis2543 2 роки тому

      வகுதை...தென் காயல் ...etc

    • @mohamedishak9667
      @mohamedishak9667 2 роки тому +1

      @@tjtj5755 கீழக்கரையின் மற்ற பெயர்கள்

  • @ameerjan3423
    @ameerjan3423 2 роки тому +5

    Masha Allah

  • @thanagve
    @thanagve 2 роки тому +2

    Request Behindwoods O2 to a similar one for the great town Parangipettai, a historical place well known for religious harmony and Islam.

  • @rajahussainss
    @rajahussainss 2 роки тому +6

    வாலிநோக்கம் கடல் பவழப்பாறைகள் நிறைந்த பகுதி.

  • @reeder633
    @reeder633 2 роки тому +3

    மாஷா அல்லாஹ்! அருமையான பதிவு!

  • @kilakaraiphotograph6290
    @kilakaraiphotograph6290 2 роки тому +16

    My hometown 😇✨

    • @amx_xd
      @amx_xd 2 роки тому +2

      Me to my home town klk

  • @thahirabanu8553
    @thahirabanu8553 Рік тому

    Keezhkkarai penmanigall.. Kanmanigall.. Pazhge pasamane seethevigall.. Irakke gunam konde.. Thangangall. Parisuthe.. Pokkishangall💞💞💞💞

  • @elanganigani1531
    @elanganigani1531 2 роки тому +11

    சிறப்பான பதிவு....

  • @karthikcuteboy6408
    @karthikcuteboy6408 2 роки тому +6

    Nice place Keelakarai... Innum neraya trees lam plant panni green aakanum

  • @sampatha2008
    @sampatha2008 2 роки тому +2

    Tamilnadu knows everythig BS Rehaman group and seven house havala group

  • @veralevelnarresh8610
    @veralevelnarresh8610 2 роки тому +4

    Always our district ❤️❤️❤️

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 2 роки тому +1

    Migavum....aacharyamana thagaval enakku......coz..kilakkarai nanbargaludan..12yr dubaile work panni irunthaalum...intha mesg enakku theriyathu....thx channel....team.

  • @qacteam4123
    @qacteam4123 2 роки тому +4

    Mashaa Allah ....
    Proud Kilakaraian 😍

  • @banuidris805
    @banuidris805 2 роки тому +1

    May Almighty Allah bless with all goodness my lovvvvable,lovvvvly Kilakkarai

  • @faizalbasics4699
    @faizalbasics4699 2 роки тому +2

    அருமையான விளக்கங்கள்.. நிறை குடம் ததும்பாது என்பதற்க்கு பேசிய அனைவரும் நல் உதாரணம்...

  • @abdulbasith9966
    @abdulbasith9966 2 роки тому +1

    Semma super vlog👌👌
    Some topic were missing palaiya jumma palli 1400years old & Food

  • @cryptoangelinvestor4003
    @cryptoangelinvestor4003 2 роки тому +11

    தமிழ் ஹிந்துக்களின் கட்டட கலை...

  • @Rafz_henna
    @Rafz_henna 2 роки тому +4

    our native ❤

  • @hichamhamidi9203
    @hichamhamidi9203 2 роки тому +3

    माशाअल्लाह, भगवान आपको आशीर्वाद दे, भगवान भला करे और उसे बढ़ाए अल्लाह आपके इनाम को स्वीकार करे और इसे आपके अच्छे कर्मों के संतुलन में बनाए 👐👏🌷🌹💐🌺🌼

    • @abdurraqeeb1422
      @abdurraqeeb1422 2 роки тому

      आप कांसे जिले में हे?

    • @abdurraqeeb1422
      @abdurraqeeb1422 2 роки тому

      @@Abdul-xk3on மாஷா அல்லாஹ், அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக, நன்மை செய்யும் பாக்கியத்தை நல்குவானாக மேலும் நற்காரியங்களில் நிலைக்கச் செய்வானாக என்று துஆ செய்து இருக்கிறார்

    • @iamyousuf2216
      @iamyousuf2216 2 роки тому

      @@Abdul-xk3on அவசரப்பட்டிங்களேன்னே

    • @abdurraqeeb1422
      @abdurraqeeb1422 2 роки тому

      @@Abdul-xk3on vadakan edo comment panirukannu nenga sonningala so anda msg a ungaluku sonnen avlodan

  • @frndsforever6996
    @frndsforever6996 2 роки тому +3

    Kilakarai 😍❤

  • @Ramstk_family_forever
    @Ramstk_family_forever 2 роки тому +4

    Superb, endha mari naraiya video upload pannuga ♥️💯

  • @syedmaricar9946
    @syedmaricar9946 11 місяців тому

    Mutu Chavadi in madurai .to my knowledge was gifted by great great grandfather father of Syed Mohammad Maricar my grandfather . I am from kayalpatnam.

  • @wasimakram8879
    @wasimakram8879 2 роки тому +25

    கட்ட சொன்ன சேதுபதி மன்னனும் தமிழன், கட்டிய வள்ளல் சீதக்காதியும் தமிழன்..
    இவங்கள்ல யார் திராவிடன், எது திராவிடக்கலை???

    • @cryptoangelinvestor4003
      @cryptoangelinvestor4003 2 роки тому

      யார் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை இடித்தது?? தமிழர் மசூதி இடித்த வரலாறு இருக்கிறதா?? மத வெறியர்கள் யார

    • @chandrabaskaran.smarthanda8100
      @chandrabaskaran.smarthanda8100 2 роки тому +6

      தயவு செய்து திராவிடம் என்று கூறி,தமிழ் கலாச்சரத்தை கீழமை செய்ய வேண்டாம்

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 2 роки тому +3

      அதுதான் எனக்கும் புரியல தமிழர் கட்டிடக்கலை சொல்றதுக்கு ஏன் மனசு வர மாட்டுது.

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 2 роки тому +2

      தென் நாட்டு கோயில்களை திராவிடகலைபாணி என்றே அழைப்பார்கள்.

    • @AJAY3410
      @AJAY3410 2 роки тому +1

      திராவிட கட்டிடகலை நு சொல்லல நா .கோவில் நு சொல்லிருவங்க அதான்..

  • @damaldumelrvss6000
    @damaldumelrvss6000 2 роки тому +5

    Amma bai dravida paninga kattuvanga attya pottu erupanga missing

  • @mohamedsalihmks7881
    @mohamedsalihmks7881 2 роки тому +1

    Assalamu Alaikum
    MashaAllah

  • @FMTamilVlog
    @FMTamilVlog 2 роки тому +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @jayavenkatraman3217
    @jayavenkatraman3217 2 роки тому +8

    அங்க சிவ லிங்கம் இருக்கு சொல்லி கேள்வி பட்டுருகேன்...

  • @balakumar7054
    @balakumar7054 2 роки тому +5

    இங்கே அகழ்வாராய்ச்சி செய்ய ப்பட வேண்டும்

    • @mohamedsademohamedsade8082
      @mohamedsademohamedsade8082 Місяць тому

      அதற்க்கு முன்பு உன் அம்மாவின் மனைவின் உன் மகளின் பாவாடைக்குள்ள பரிசோதனை. செய்ய வேண்டும்

  • @habeebmohamed6568
    @habeebmohamed6568 2 роки тому +19

    அப்படியே கீழக்கரையில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தரு உத்திரகோசமங்கையில் பிரசித்திபெற்ற பெறிய மங்களநாதர்கோவில் உள்ளது உங்களது உம்மை அம்மம்மா யாரோட திராவிட மாப்பிள்ளை கத்தார் கட்டினார்கலோ. அதை கட்டியதும் தாய்தமிழர்களான ராஜா கிழவன் சேதுபதி ராஜா அவர்களின் முன்னோர்கள் கட்டியது தான் காசு பணத்துக்காக வரலாற்றை மாற்றி கூரும் உங்களைப்போல் உள்ளவர்கள் காசுக்காக கூட்டியும்குடுப்பீர்கள் போல் உள்ளது.

    • @gvthiruppathiadvocate7577
      @gvthiruppathiadvocate7577 2 роки тому +4

      வள்ளல் சீதக்காதி கிழவன் சேதுபதி வரலாறு அறியாதவர்கள்

  • @யாரோ-ல2ள
    @யாரோ-ல2ள 2 роки тому +2

    இங்க இந்து கோவில் மசூதி ஆக்கிட்டாங்கனு சொல்ரவங்ககிட்ட ஒன்னு கேக்குறேன்..அப்படி இது கோவிலா இருந்தா ஏன் ஒரு சிலை வேலை பாடு கூட இல்ல..இல்லனா ஏதாச்சும் ஆதாரம் வச்சுருகிங்களா

  • @Mohamed-pl5jk
    @Mohamed-pl5jk 2 роки тому +7

    Thengapattanam first mosque of tamilnadu remains to be same as like kilakkarai mosque

  • @ashicksha1781
    @ashicksha1781 2 роки тому +8

    Dravidian style of architecture is a south Indian style of temple architecture. The Pallavas started their rule in the 4th century A.D. Mahendravarman I (AD 571-630) was the first king of the Pallavas. The Pallavas laid the foundation of Dravidian architecture.

    • @alanabrahamd
      @alanabrahamd 2 роки тому +7

      Tamil architecture not dravidian blasphemy

    • @pavan4707
      @pavan4707 2 роки тому +4

      Each state has its own architecture why do you call it Dravidian architecture?
      This Dravidian n Aryan theory is a false one. Every region had it's own identity.
      Looks like you haven't seen Hampi n other temples in AP/TN they have their own style.
      Don't show this fake Dravidian theory

    • @pavan4707
      @pavan4707 2 роки тому

      @@unluckilylucky1120 True bro, TN la mattum dhan indha olu kadhaya keka kena pasanga ready irukanga.
      Ivanungalukku avanga mother tongue kuda pesa teriyadhu adhula ivanunga Tamil Thai , Tamil mannu nu ola viduranga.
      Sondham ammavukku kanji ootha vakku illa pakkathu veetu aunty kaga biryani senji poduvangalam.
      Nanum Karnataka dhan ana indha olu gombala sollara kadhaya yavanum keka matan yenga oorla.
      Namba saami , culture ah tittunalum thadai nu pattum kudukaringa. Ivangala madhiri pasangala Karnataka n AP la veratti adichirupanga adhudan TN la tent ah pottu enjoy pannitirukanga.
      Paavam Anna, Kamarajar la yavalavu kasta pattanga nenachi kuda pakamatenguranga.

    • @gvthiruppathiadvocate7577
      @gvthiruppathiadvocate7577 2 роки тому

      Fake information

    • @pavan4707
      @pavan4707 2 роки тому +1

      @True Light So do you think every temple in KA N AP was built by Tamil kings?
      Yennada ola viduringa dei, do you want me to list out temples built by Kannada n Telugu emperor?
      Pannagal park Peru yeppadi vundhadhu nu poi padichi paaru. Yeppa paaru idhe sollitirunga as if only Tamils are the only human race in the world.
      I see no difference between Tamil n Brahmin both boasting about themselves and want everyone else to belive they aren't superior than them.
      They boast about their caste n you ppl about language 🙏🏾
      Hampi, belur kuda cholas kattunadu nu ola viduvinga Pola.
      Aryam might be mentioned in the scripts but no where they told the story like fake DMK guys told.
      Show me one scripture which shows the Aryan n Dravidian theory that these so called Dravidian warriors state.

  • @LazyGamingtamil
    @LazyGamingtamil 10 місяців тому +1

    பொறுத்திருங்கல் யோகி பிரதமர் ஆகி வரட்டும்

  • @subramaniana7761
    @subramaniana7761 2 роки тому +12

    This temple stones were remains of Rameswaram temple "pragaram ". Seethakathy was entrusted the work of the construction of pragaram . He gave the account of remaining stones to sethupathy.
    . permission was given by sethupathy to seethakathy to utilise the stones to construct a mosque in keelakarai.

    • @qacteam4123
      @qacteam4123 2 роки тому

      So what

    • @subramaniana7761
      @subramaniana7761 2 роки тому +4

      @@qacteam4123 . permission gave to seethakahy to utilise the remaining stones after the construction of pragaram of rameswaram temple. Seethakahy was entrusted the pragaram work by the king.

    • @jijokrishnakutty6038
      @jijokrishnakutty6038 2 роки тому +1

      @@qacteam4123
      So what.

    • @subramaniana7761
      @subramaniana7761 2 роки тому +3

      It is the trust on Muslim brotherhood by the Hindu King

    • @rafeeq37769
      @rafeeq37769 Місяць тому

      ​@@subramaniana7761super bro ❤

  • @saranyaprakash4972
    @saranyaprakash4972 4 місяці тому

    En ooru kilakarai

  • @govindharajangovindharajan1393
    @govindharajangovindharajan1393 10 місяців тому

    ஒரு நாள் உண்மை இந்த உலகத்திற்கு தெரியும் சிவன் சொத்து குல நாசம்

    • @mohamedsademohamedsade8082
      @mohamedsademohamedsade8082 Місяць тому

      ஒருநாள் உன் அம்மா பாவாடைக்குள்ள பாரு

  • @fathimakar5686
    @fathimakar5686 2 роки тому +7

    Good work.. God bless you all.. I have one double why you all talk about Diravidam there is no Diravidam when king rule tamil nadu.. It's all tamil culture.

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 11 місяців тому

    இராமநாபுர மன்னருக்கு சொந்தமான கச்சதீவு தற்போது இலங்கைக்கு சொந்தம்

  • @mohamedharis1027
    @mohamedharis1027 2 роки тому +5

    எங்கள் ஊர்

  • @nasirudeenofficial6885
    @nasirudeenofficial6885 2 роки тому

    Useful

  • @bharanibaskaranmani5086
    @bharanibaskaranmani5086 2 роки тому +29

    சிவன் கோயில் ஆக்கிரமிப்பு பண்ணா மாதிரி இருந்தது

    • @Muthulakshmi-tv4tc
      @Muthulakshmi-tv4tc 2 роки тому +19

      If have any history proof update these kinds of words if not don't spoil the religions harmony in tamilnadu.

    • @யாரோ-ல2ள
      @யாரோ-ல2ள 2 роки тому +14

      அப்படி கோவில் ஆக இருந்தா ஏன் ஒரு சிலை வேலைப்பாடு கூட இல்ல..நம்ம ஊர் கோவில்களை பார்த்ததில்லய நீங்க

    • @yasararafathj_official
      @yasararafathj_official 2 роки тому +4

      @@Muthulakshmi-tv4tc அருமையான பதில்.

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 2 роки тому +4

      @@யாரோ-ல2ள nalla uruttu da yennaki da thulukam thoonu vachu poo vachu pillars create pannunan!?

    • @dhiyan9859
      @dhiyan9859 2 роки тому +1

      Paathu pesuda

  • @SenthilKumar-wx1vg
    @SenthilKumar-wx1vg 2 роки тому

    Enga oru🤩🤩🤩

  • @jkalaiyarasan8243
    @jkalaiyarasan8243 2 роки тому +33

    108 தூணா🤔 திராவிட கட்டிட கலையா???, 350 ஆண்டுகள் எங்கேயோ இடிக்குதே🤐

    • @_razak_abdul_
      @_razak_abdul_ 2 роки тому

      Corect a tha சொல்றாங்க

    • @sathishkumar-pp9ri
      @sathishkumar-pp9ri 2 роки тому +1

      engo idippadhu unmaithaan. Kovilthaan massodhiyaga maatrappattadho enra sandhegam varaamal illai

    • @யாரோ-ல2ள
      @யாரோ-ல2ள 2 роки тому +2

      @@sathishkumar-pp9ri apdi ithu kovil ah iruntha...yen oru silai velai padu kuda ila..nama oor kovil pathathilaya nenga

    • @sathishkumar-pp9ri
      @sathishkumar-pp9ri 2 роки тому +1

      @@யாரோ-ல2ள Silaigal idikkapattirukkalaam

    • @யாரோ-ல2ள
      @யாரோ-ல2ள 2 роки тому +2

      @@sathishkumar-pp9ri யூகத்தின் அடிப்படையில் சொல்லாமல் ஏதாவது ஆதாரத்துடன் சொல்லுங்கள்

  • @javithniyaf9748
    @javithniyaf9748 Рік тому

    My Hometown

  • @tamilanblood7785
    @tamilanblood7785 2 роки тому

    Naa anga research kaka poganum... Behind Woods help pannunga... Yarodaiya contact ahvathu vendum ..

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 3 місяці тому

    Sivan temple

  • @ilayaperumal2726
    @ilayaperumal2726 2 роки тому +7

    நல்ல செய்திகள். ஆனால் கடைசியா பேசுபவர் இங்க இருந்த மக்கள் எல்லாம் ஒழுக்கம் இல்லாதவர்களாக இருந்தாங்க அரேபியர்களால ஒழுக்கமானவர்களாக மாறினார்கள் என்று பேசுவதை தவிர்த்திருக்கலாம்.

    • @originality1985
      @originality1985 2 роки тому +2

      குளிக்காம சென்ட் அடிக்கர பிக்காளி பையன் பேச்சை எல்லாம் நாம் ஏற்கக் கூடாது

    • @cryptoangelinvestor4003
      @cryptoangelinvestor4003 2 роки тому +1

      நல்ல செய்தி யா?? 108 என்பது சைவர்களின் புனித எண்...

    • @sathikali8525
      @sathikali8525 2 роки тому

      @@originality1985 நாய் மாதிரி நின்னுட்டு மோல்ற பிக்காளி பயலுக பேச்ச நாங்களும் கேட்பதில்லை

  • @mahdeef767
    @mahdeef767 2 роки тому +1

    My native

  • @omar291272
    @omar291272 2 роки тому +2

    there is no history for keelakarai without Kayalpatnam reference , the core settlement happened in keelarakari from kayalpatnam , obviously the shaik k Sathakathulla appa and seethakaathi maraikkar hiearchially from kayalpatnam. the ancient port Kotkai is nothing but , it is the contemporary kayakpatnam.

  • @sknrocky_23
    @sknrocky_23 2 роки тому +3

    மன்னிக்கவும், தமிழ் கட்டிடக்கலை என்று விளியுங்கள். திராவிடக் கட்டிடக்கலை என்று ஒன்று ஏதுமில்லை. "கொற்றை" என்பது தூய தமிழ் பெயரே. திராவிடப் பெயர் இல்லை. திராவிட மொழி என்பது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, உருது மொழிகளின் சில பேச்சு வழக்கு வார்த்தைகளின் கலப்படமே கொச்சையான திராவிடமொழி. தமிழ் மொழி, தமிழ் கட்டிடக்கலை, என்பதெல்லாம் இன்று மங்கி திராவிடமொழி, திராவிடக் கட்டிடக்கலை என்று சொல்லக்கூடிய அளவிற்கு தமிழின் நிலை பரிதாபகரமான நிலையாகியிருக்கின்றது.

  • @miner1196
    @miner1196 2 роки тому +1

    Kovil ku mela katirunkanga pola..

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil 2 роки тому +2

    TNX behindwoods

  • @gomathivlogs803
    @gomathivlogs803 2 роки тому +2

    Pakkurathuku Oru Koil Mathere eruku

  • @Fathilrahm
    @Fathilrahm 2 роки тому +1

    Nan kilakara payyan

  • @mukilan201
    @mukilan201 2 роки тому

    Any Crescent boys ??

  • @iamkibiyonrio
    @iamkibiyonrio 2 роки тому +5

    Kilakkarai la sawarma kuda super ah irkum..😋😂

  • @naseemfaish1834
    @naseemfaish1834 2 роки тому

    18.15 z a great

  • @krishdon606
    @krishdon606 2 роки тому +16

    Kovil pallivasal aga matrapattadha

    • @hadhijanilafa2998
      @hadhijanilafa2998 2 роки тому +1

      No

    • @fahadfahad7324
      @fahadfahad7324 2 роки тому

      இல்லை நீதான் சங்கி லவடா ஆக மாற்றபட்டாய்...

    • @bhavani5280
      @bhavani5280 2 роки тому +8

      ஆமா.... இங்கே இருக்கும் கோவில் ஐ இடித்து தா. பல மசூதி மற்றும் சர்ச் கட்ட பட்டு உள்ளது... எல்லா மதமும் ஒன்று என்று நம்ப தான் சொல்லி கொண்டு திரியனும்

    • @fahadfahad7324
      @fahadfahad7324 2 роки тому +5

      @@bhavani5280 ஏன் டா...எல்லா இடத்துலயும் இப்படி கேவலமா கலவரத்தை தூண்டுற மாதிரியே commennt பண்றீங்களே....அறிவு கூந்தல் இல்லையடா.... ச்சை 💦

    • @qacteam4123
      @qacteam4123 2 роки тому

      @@bhavani5280 patta iruku da madaya ... Summa loosu madiri ularaatha

  • @riniarun
    @riniarun 2 роки тому +3

    Engaa oorruuuu 😍😍😍😍😍

  • @madhavanmadhavan9044
    @madhavanmadhavan9044 2 роки тому +12

    Behind Woods 02 சேவை நாட்டுக்கு தேவை .

  • @irfhan7444
    @irfhan7444 2 роки тому +3

    Kilakarai♥️

  • @haleemhakam9916
    @haleemhakam9916 2 роки тому +1

    கிழவன் சேதுபதி காலத்தில் மன்னரின் உத்தரவின் பேரில் அமைச்சரவையில் இருந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவர்களால் இராமேஸ்வரம் கோயில், கீழக்கரை புதிய ஜும்ஆ மஸ்ஜித், திரு உ.மங்கை கோயில் மூன்றும் கீழக்கரை பகுதியில் உள்ள கடல் பாறைகளால் கட்டப்பட்டது. இராமேஸ்வரம் கோயிலையும் திரு உ.மங்கை கோயிலையும் கட்டுவதற்கு வள்ளல் சீதக்காதி மரைக்காயரிடம் மன்னர் ஒப்படைத்தார் கோயில்களை கட்டியவுடன் மீதமிருந்த கல்லை கீழக்கரையில் அதிக அளவில் முஸ்லிம்கள் இருப்பதால் மீதமுள்ள கல்லை ஜும்ஆ மஸ்ஜித் கட்டுவதற்கு மன்னர் சேதுபதி வள்ளல் சீதக்காதி மரைக்காயரிடம் ஒப்படைத்து கட்டப்பட்டது தான் கீழக்கரை புதிய ஜும்ஆ மஸ்ஜித். வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அங்கே அடங்கப்பட்டுள்ளார்கள் கீழக்கரைக்கு பல வரலாறு உண்டு வந்தாரை வாழவைக்கும் கீழக்கரை

  • @GovindRaj-uu6sb
    @GovindRaj-uu6sb 5 місяців тому

    Draviadam லெமுறிய kalathu Sol

  • @mohamedmubeen2317
    @mohamedmubeen2317 2 роки тому +5

    Enga oor keelakarai

  • @amx_xd
    @amx_xd 2 роки тому

    I am also klk

  • @bharanibaskaranmani5086
    @bharanibaskaranmani5086 2 роки тому +14

    கோயில பள்ளிவாசல மாந்தன மாதிரி இருக்கு

    • @யாரோ-ல2ள
      @யாரோ-ல2ள 2 роки тому

      அப்படி கோவிலாக இருந்தால் ஏண் ஒரு சிலை வேலைப்பாடு கூட இல்லை..நம்ம ஊர் கோவில்களை பார்த்தில்லயா

    • @sirajulameen7048
      @sirajulameen7048 2 роки тому +3

      Vaada sanghi

    • @sirajulameen7048
      @sirajulameen7048 2 роки тому

      Maatu moothiram kudichaal thaai kooda unakku vesi aaga thaan theriyum

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 2 роки тому +1

      @@nooruljavid6777 yenna pesuna oombuviya da potta yena da koothi nee irukurathu tamilnadu not Middle East !!!!

  • @vasekar4513
    @vasekar4513 2 роки тому +9

    Dravidama .....u too Bai ...... iiiii 🤪

  • @seyedismail4504
    @seyedismail4504 2 роки тому +1

    இதைப்போல காயல்பட்டினத்தையும் பற்றி பேச வேண்டும்

  • @damaldumelrvss6000
    @damaldumelrvss6000 2 роки тому +6

    Bai ennama puluvura parunga

  • @tamilracer8713
    @tamilracer8713 2 роки тому +5

    திராவிடம் நா என்னனு சொல்லுங்க

  • @MJRAJI
    @MJRAJI 2 роки тому +1

    கோவில் கழைவடைவத்திள் பள்ளிவாசல் நிர்மானிப்பதது பிட்பட்ட காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சினை ஏற்படுமா ?

  • @marakkama_surprice_pennirunga
    @marakkama_surprice_pennirunga 2 роки тому +1

    Bro ithu enga ariea than

  • @Wisdom655
    @Wisdom655 7 місяців тому

    அந்த கள்ளு பள்ளில ஷிர்க் தான் நடக்கும். அடக்கஸ்தளம் போயி அவங்க பொருட்டாக துஆ செய்வாங்க. முக்கியமாக kerala la இருந்து அதிகமாக வருவார்கள். அங்கு அடக்கஸ்தளதில் போய் துஆ செய்வது வழக்கமாக இருக்கிறது.
    Astagfirullah !

  • @Taj450
    @Taj450 Рік тому

    👍👍👍🌹🌹🌹🌹