DTCP Approval| CMDA Approval| DTCP/CMDA Approval For Unapproved Layout |How to Get Approval | tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Building Approval | CMDA | DTCP | How to apply | Benefits
    Land Regularization Scheme Extended: www.youtube.co....
    Land Regularization Question & Answer session: www.youtube.co....
    DTCP Plots Regularization Process: www.youtube.co....
    CMDA Plots Regularization Process: www.youtube.co....
    To know more about StepsStone: www.stepsstone....
    Instagram handle: / propertycoa. .
    Contact me on: 9578595785
    #mothishkumarpropertycoach #DTCP #CMDA #chennai

КОМЕНТАРІ • 351

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому +1

    Thanks very much sir.

  • @srinivasanv9237
    @srinivasanv9237 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி சார்

  • @ragavasuresh8469
    @ragavasuresh8469 4 роки тому +1

    Sir very clear genuine explain super sir...

  • @kevinkelvinvillagevlog
    @kevinkelvinvillagevlog 4 роки тому +2

    2004ல் பிளாட் பிரித்து லே அவுட் போட்டு 4 பிளாட் மட்டும் வ வது நபர் விற்று. 3வது நபர் 2018ல் வாங்கிய பஞ்சாயத்து மனையை எப்படி ரெகுலரேஷன் செய்வது அதே சர்வேயில் 500 ரூ யாரும் ரெகுலரேஷன் க்கு விண்ணப்பிக்க வில்லை ஆனால் 2 பசுமை வீடு அதே சர்வேயில் கட்டப்பட்டுள்ளது எப்படி DT C Pஅப்ரூவல் பெறுவது

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 3 роки тому +1

    Excellent articulation! Scope of the video focus only on topic, there is any deviation. Thank You!

  • @kingslyjesus
    @kingslyjesus 4 роки тому +2

    Nice video brother. Keep it going.

  • @ManoJ-ci5yy
    @ManoJ-ci5yy 4 роки тому

    உங்கள் வீடியோ மிகவும் தெளிவாக இருந்தது.
    நான் ஒரு layoutல் ஒரு பிளாட் வாங்கி தனியாக DTCP Approved வாங்கியுள்ளேன். ஆனால் அந்த பகுதியில் மின்கம்பங்கள் பதிக்க என்னிடம் 50000ரூபாய்க்கு மேல் கேட்கிறார்கள். இதை எவ்வாறு சரி செய்வது?
    இடம் OMR Kelambakkam.

  • @krishnaveni5349
    @krishnaveni5349 3 роки тому

    Thank you so much sir, very useful video

  • @kishore231988
    @kishore231988 3 роки тому +4

    Sir what is MLPA approval? What is difference between MLPA and DTCP approval?

  • @dhineshveera6506
    @dhineshveera6506 3 роки тому

    Super clarification sir...

  • @balanbalan7854
    @balanbalan7854 3 роки тому

    நல்ல தகவல் நண்றி Sir

  • @austinprincelytom6585
    @austinprincelytom6585 3 роки тому

    Fantastic explanation. Kudos.

  • @subra67
    @subra67 2 роки тому

    Beautiful information!

  • @pandiyanj2453
    @pandiyanj2453 3 роки тому

    Anna superb explain 🤝🤝

  • @sen-ow7ub
    @sen-ow7ub 3 роки тому

    Excellent explanation. Thanks lot

  • @ananthisubramani9330
    @ananthisubramani9330 3 роки тому

    So clear explanation 🙏🙏

  • @rajeswariammu9836
    @rajeswariammu9836 2 роки тому

    Thak u so much sir

  • @m.manibharathim.manibharat3714
    @m.manibharathim.manibharat3714 4 роки тому +5

    Minimum How much sqft approval sir 600sqft eligible aa

  • @mgm146
    @mgm146 2 роки тому

    மிக்க நன்றி 🙏🏻

  • @ahamedriyazali4898
    @ahamedriyazali4898 3 роки тому

    Good information sir.👍🙏🙏

  • @m.abdulsheik2597
    @m.abdulsheik2597 4 роки тому

    super தலைவா.....

  • @crktuty08
    @crktuty08 2 роки тому +1

    First floor kum approval vanga venduma.

  • @mktalks3990
    @mktalks3990 3 роки тому +1

    Building plan illatha veedu elam demolish pannanum na. TN la 80% veeta idikanum. Kandipa govt. Ithu panna mudiyathu. Still maximum of home constructed without building plan approval.

  • @sundaramoorthis7686
    @sundaramoorthis7686 4 роки тому +1

    OK thanks for message தகவல் நன்றி வணக்கம் 🙏

  • @ananthparams5321
    @ananthparams5321 4 роки тому +2

    Good info

  • @MuruganMurugan-rk5mo
    @MuruganMurugan-rk5mo 4 роки тому +1

    Thank you sir

  • @premalathaprema9019
    @premalathaprema9019 2 роки тому +5

    Sir 600 sqft ku Plan apruval vanga mudiyatha .😔😔

    • @SuperSubbhu
      @SuperSubbhu 2 роки тому

      Having same issue. They said below 1000sqft approval no need.

  • @shinedecoratesandevents6221
    @shinedecoratesandevents6221 4 роки тому +2

    Hai Sir.....Good Morning., Cmda&Dtcp approveduku mattum tha Building Approval tharuvangala or Patta landukum Building Approval tharuvangala?

  • @Elavenilvalarivan07
    @Elavenilvalarivan07 4 роки тому

    நன்றி ஐயா. சர்வே எண் யாவருக்கும் தெரிந்ததே‌. சப் டிவிசன் எண்ணை எப்படி கண்டறிவது.

  • @bhuvaneshwarik914
    @bhuvaneshwarik914 2 роки тому +1

    Hi sir 1200 sqft Ku cmda approval vanga evlo amount agum

  • @saravanankanniyappan2028
    @saravanankanniyappan2028 4 роки тому

    Useful news sir

  • @saravanakumarkaruppusamygo9759

    நாங்கள் கோவையில் உள்ள எங்களுடைய கவர்மன்ட் ஹவுஸிங் போர்டு வீட்டை இடித்துவிட்டு கட்டவேண்டுமானால் என்னவெல்லாம் நடைமுறையை கடைபிடிக்கவேண்டும் என்பதை தெறிவிப்பீர்களா சகோ 🙏

  • @rahuljesu3618
    @rahuljesu3618 Рік тому

    Sir We already built the house without approval. Now how to get approval. Our house is in a village.

  • @gopinathicwai
    @gopinathicwai 3 роки тому +2

    We didn't have approved for building our home completed 2017 . Sir how to get approved Right now we are paying property tax along with penalty.

  • @bossboss5952
    @bossboss5952 3 роки тому

    இடத்திற்கு dtcp approval என்பது என்ன building Plan approval என்பது என்ன இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் போதுமா அதாவது இடம் dtcp approval இல்லாமலிருந்து அதில் building Plan approval வாங்க முடியுமா..
    Dunmy approval என்றால் என்ன

  • @Tamilpasanga664
    @Tamilpasanga664 3 роки тому

    Hi sir your video was nice

  • @nasabu8378
    @nasabu8378 Рік тому

    sir நான் அப்ரூவல் வாங்காமல் வீடு கட்டிட்டேன் கரண்ட் லைன் வரி எல்லாம் போட்டாச்சு இப்போ மேலே லோன்போட்டு வீடு கட்டலாம்னு இருக்கேன் அப்ரூவல் வாங்க என்னசெய்வது

  • @ManiKandan-mb4fb
    @ManiKandan-mb4fb 3 роки тому

    Romba tnx sir

  • @vasarul6705
    @vasarul6705 2 роки тому +1

    Nan veetu katti mudichiten eppo apoval vanga mudiuma

  • @samdhanatv8291
    @samdhanatv8291 Рік тому

    Hi sir,
    Cam you explain the difference between Dtcp approval and Building plan approval..

  • @mr.akilan6884
    @mr.akilan6884 3 роки тому +1

    Sir thadam 12 ADI irukku but approval Ku 20 ADI venum nu soldranga any solution

  • @saravananv228
    @saravananv228 2 роки тому +1

    704 sqft ku plan panni irukkom but 1 st foor Kanchipuram municipality kandippa vanganuma please reply 🙏🏻

  • @rokeshsanthanam2970
    @rokeshsanthanam2970 4 роки тому +1

    Nice info sir

  • @mohamedrafeek6041
    @mohamedrafeek6041 2 роки тому

    வணக்கம் சார் நான் வாடகை வீடு கட்டுகிறேன் 1600 சதுரடியில் கீழ் தளம் 2 வீடு அதே அளவில் மேல் தளம் 2 வீடு நான் DTCP Approval, வாங்கனுமா? அல்லது ஊராட்சி மன்ற தலைவரிடம் APProval வாங்கினால் போதுமா? தயவு செய்து விளக்கவும் நன்றி.

  • @m.saravanansaravanakumar5597
    @m.saravanansaravanakumar5597 3 роки тому

    Thanku

  • @hussainl8151
    @hussainl8151 3 роки тому

    What is reason for mentioning 3 years vaild for building approval? Can u explain me sir.
    Suppose 3 years completed for building approval, shall I sale my building What is the procedure and norms to be follow at the junction.( building approval.)

  • @loganathanloganathan7718
    @loganathanloganathan7718 3 роки тому

    ஏற்கனவே குடியிருக்கும் வீட்டை பழுதடைந்து விட்டதால் இடித்து கட்டும் போது அப்ரூவல் வாங்க வேண்டுமா

  • @sasikumarc5927
    @sasikumarc5927 4 роки тому

    Thank you foror the information sir,
    I have constructed a home in non DTCP approved plot(Pajayat approved)
    Later on I have applied for approval and paid money for "Manual workers general welfare" and paid property tax also.
    Should I consider now as a approved construction??

  • @user-ld1ec2mz7t
    @user-ld1ec2mz7t Рік тому

    பத்துக்கு இருபதில் வீடு கட்டும் பொழுது அப்ரூவல் தேவையா தேவையில்லையா சார்

  • @kannanseetha6619
    @kannanseetha6619 4 роки тому +1

    Below 1000 sqft house katta building approval vanganuma
    2. Approved aga ethana natkal agum
    3.approved varathukumunadiye veeda katta arambikalama
    4.700 sqft house katanumna evlo feeskattanum

  • @mbabu6510
    @mbabu6510 3 роки тому +1

    Sir பழைய வீட்டுக்கு அப்ருவல் வாங்க முடியுமா Please reply

  • @maniratnam2113
    @maniratnam2113 4 роки тому +1

    Hi sir, I have a doubt about DTCP.
    1. I have my house with 1200 sqrt. I don't have dtcp approved for my home. I decided to rebuild my house.
    Here my question is whether, I will apply dtcp approval for my old building before starting my cunsctuction work or else, I will apply dtcp approval for my new building plan?

  • @user-jf7uc1jk8x
    @user-jf7uc1jk8x 3 роки тому

    Sir.வணக்கம். நான் அரியலூர் மாவட்டத்தின் மிக அருகே ஒரு பிளாட் வாங்கியுள்ளேன். நான் வாங்கிய இடம் கிராம பஞ்சாயத்திற்கு கீழ் வருகிறது.மேலும் நான் வாங்கிய இடத்திற்கு Dtcp approval இல்லை. நான் வீடு கட்டலாமா??

  • @deepankumar9252
    @deepankumar9252 4 роки тому +4

    Sir I have started to construct and its in basement stage and got EB Connection too. So now in this stage can I try to get approval or it leads to problem that I have started to construct without approval? Please advice me. Thanks

  • @ArunKumar-cn1lc
    @ArunKumar-cn1lc 4 роки тому +2

    Sir I have finished building construction in 2013 should I get building approval now

  • @mohmaedhajithmohmaedhajith4782
    @mohmaedhajithmohmaedhajith4782 3 роки тому +1

    Hello sir, Cmda approval Vera building appruvol veraiya?! Ila reandu ona???

  • @justvlog8970
    @justvlog8970 3 роки тому

    Thanks sir

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy5061 3 роки тому

    Super sir

  • @radhakrishnann7737
    @radhakrishnann7737 4 роки тому +1

    ஐயா வணக்கம் என் பெயர் இராதாகிருஸ்ணன் நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்கு அனுமதி பெறாமல் அறியாமையால் வீடு கட்டி விட்டேன் இப்போது அரசிடம் அனுமதி பெரமுடியுமா ???

  • @shankard7296
    @shankard7296 3 роки тому

    Sir, very good morning... Can you explain about NOC from ASI (Archaeological Survey Of India) which is not known by many people... also Not Affected Certificate from ASI process if you present a video will be helpful for more people...thanks

  • @lavanyagovindaraj4317
    @lavanyagovindaraj4317 3 роки тому +1

    Hi sir, what is the difference between dtcp approval and building approval? Do we want apply for both for new construction?

  • @ezhilarasu7196
    @ezhilarasu7196 4 роки тому +1

    Sir dtcp illama direct a panchayat la building approval vaangitu veedu kattalama sir? Naan online la Koda dtcp ku apply pannala sir...My area is under village panchayat sir..

  • @arivolim6717
    @arivolim6717 Рік тому

    நீர் பிடிப்பு பகுதிகளில் ஏரியில் பெரிய மருத்துவ கல்லூரி எஞ்சினேரிங் கல்லூரி வளாகத்தில் சாஸ்தா காலேஜ் இவர்கள் அனைவரும் அப்ருல் வாங்கிதான் கட்டிம் கட்டி உல்லர்கலா. போங்கட நீங்களளும் உங்க பாழபேனா சனதான நீதியும். முதலில் அரசு சட்டத்தை மதிக்குதா. இல்லாதவனுக்கு ஒரு சட்டம் பணம் அதிகம் உள்ளவனுக்கு ஒரு சட்டம். முதலி சிதம்பரம் நடராஜர் கோயில் தமிழ்நாட்டில் உள்ள இல்லை கைலாஷ்த்தில் உல்லதா பிராமினர் சொந்தம் கோவிலை பூட்டி வெச்சதை கேக்க துப்பு கேட்ட தமிழக அரணிலை துரை

  • @meerabalamurugan9816
    @meerabalamurugan9816 4 роки тому +1

    Sir , நான் approval இல்லாத மனைக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டேன் .. மனை உரிமையாளரும் மற்றும் லேவுட் போட்ட ரியல் எஸ்டேட் அதிபரும் பத்திரப்பதிவுக்கு பின் நான் 30 நாட்களில் DTCP approval வாங்கிவிடலாம் என்கிறார்கள்.. அதே லேவுட்டில் approval மனைகளும் உள்ளன.. இந்த மனையின் உரிமையாளர் approval வாங்காமல் விட்டு விட்டார் .. அவர்கள் கூறுவது போல் மனையை என் பெயருக்கு மாற்றி பின் DTCP approval வாங்க இயலமா???
    (உரிமையாளர் மனையை 2016ம் வருடம் கிரையம் செய்துள்ளார்)

  • @muthusamyarumugakumar849
    @muthusamyarumugakumar849 3 роки тому

    அப்ரூவல் இல்லாத சைட்டுகளில் அரசு அனுமதித்து பசுமை வீடு கட்டினால் அதற்கு மீண்டும் அப்ரூவல் வாங்க வேண்டுமா

  • @Americavlogintamil
    @Americavlogintamil 3 роки тому

    Hello sir,. Our house is almost 50 years of old. But that area land has no patta. Temporary approval only. We want to reconstruct house. how many floors are allowed?

  • @rajakirthika4888
    @rajakirthika4888 3 роки тому +1

    Sir 300 saft municipality LA katrom edhuku approval undunga

  • @MASADHIYA
    @MASADHIYA 2 роки тому

    You said in other video that 2 EWS plots are not eligible for Amalgamation and needs only 2 separate building plans!!! Is there any other way to get approval with just one building plan? Is there any amendments done after you uploaded your video Last year???

  • @arputhayogaraj3546
    @arputhayogaraj3546 4 роки тому +1

    சகோ, 2009 இல் 34 plot கொண்ட பஞ்சாயத்து appoval பெற்ற அனைத்து plot களும் விற்பனை ஆகிவிட்டு. தற்போது 2019 ஜூன் இல் நான் அதில் ஒரு நபரிடம் இருந்து ஒரு பிளாட் வாங்கியுள்ளேன். இதில் மொத்த Plot இல் எந்த ஒரு நபரும் DTCP appoval வாங்கவில்லை. ஆனால் அதில் 2 பேர் 6 வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டி குடியேறிவிட்டனர். தற்போது நான் வீடு கட்ட அனுமதி கேட்டால் தற்போது DTCP appoval இருந்தால் தான் கட்ட முடியும் என்கிறார்கள். நான் DTCP approval வாங்க முடியுமா? தற்போது online registration close செய்ததை அறிந்தேன். வீடு கட்ட appoval வாங்க என்ன வழி? விபரம் தாருங்கள்.

    • @mothishkumarpropertycoach6571
      @mothishkumarpropertycoach6571  4 роки тому +1

      Sago, if your layout has been framework done by local body. Then you have option or otherwise have to wait till next regulasation scheme.

    • @arputhayogaraj3546
      @arputhayogaraj3546 4 роки тому

      @@mothishkumarpropertycoach6571 (Then you have option) என்ன option சகோ?

    • @karthikpeter3335
      @karthikpeter3335 4 роки тому

      Call me karthik 8838460891
      9894285894

  • @arunravi2007
    @arunravi2007 3 роки тому

    cmda land approved vs building approval? without construction can i able to sell building approval land? @Mothish Kumar Property Coach

  • @VimalKumar-eg9ji
    @VimalKumar-eg9ji 3 роки тому +1

    Layout approval and plan approval difference?

  • @learnsomething1135
    @learnsomething1135 Рік тому

    Sir I pay for approval for building thay rejected as a document what I can do sir pls help me

  • @RamKumar-iz2sz
    @RamKumar-iz2sz 3 роки тому

    Sir, We have DTCP approval for plots. We have build 2 houses. If we are planning to sell, RERA needed?

  • @balamuruganveeramani2394
    @balamuruganveeramani2394 2 роки тому

    How much distance required from rail way truck for gotappro

  • @vishwanathanthamilan5687
    @vishwanathanthamilan5687 4 роки тому +1

    Approval வாங்குன plan விட்டு, வேறு plan la வீடு கட்டினால் பின்னர் ஏதும் பிரச்சினை வருமா sir

    • @mothishkumarpropertycoach6571
      @mothishkumarpropertycoach6571  4 роки тому

      Slight modification will not affect much. Whereas no of floors and kitchen deviation is strictly to be avoided

    • @najeshajeshnajeshajesh1208
      @najeshajeshnajeshajesh1208 2 роки тому

      Approval வாங்கிய பின்பு சமையல் அறை மட்டும் 3 அடி அதிக அளவுவில் காட்டினால் என்ன செய்ய வேண்டும் சார் ப்ளிஸ்

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 2 роки тому

    After plan approval, for water and EB connection what to do, can we get 2 EB and 2 water connection if two houses plan approved in same plot??

  • @Short_media_vlogs
    @Short_media_vlogs 3 роки тому

    Sir kovil place epdi solunga romba helpful irukom

  • @SaravanaKumar-up9wj
    @SaravanaKumar-up9wj 3 роки тому

    Sir....what are the necessary fee to get plan approval in village panchayat.....should pay 1% of estimated amount to government....

  • @surajkumar-kf8du
    @surajkumar-kf8du 3 роки тому +1

    Thanks, u have explained very well. I have clarification , Is it so easy to get the approval as u said. What about intermediate charges, which we did not have much information .

  • @Dinesh-se2tq
    @Dinesh-se2tq 2 роки тому

    Indian and tamilnadu govt rules ethuku adikadi change panranga ...ithuve thappana vishyam..initial ah oru rule poduranga atha complete ah follow panra kulla changing the rules ...we can't follow these types of rules it makes big trouble in our hard earned money investments.... oru rule potta atleast 10 years follow pannanum nu

  • @vaishalirajendran7477
    @vaishalirajendran7477 4 роки тому +3

    Can we build 4bhk individual home with 2 floors in 800 sq ft?

  • @saravananm9419
    @saravananm9419 3 роки тому

    I bought one land and there is no road nearby.due to this reason, municipality not giving the building approval. can you pls suggest how to get ?

  • @ramesheswaramurthy3747
    @ramesheswaramurthy3747 3 роки тому +1

    What is minimum area to get plan approval

  • @jebajose
    @jebajose 3 роки тому

    how and where I get approved blueprint plan copy. while registration registered as property. now I want apply for house tax. Please assist me. Thanks

  • @user-vy4et7lj6s
    @user-vy4et7lj6s 3 роки тому

    லேண்ட் கிளாசிஃபிகேஷன் பாக்குறது எப்படி சார் இந்த இடம் வந்து இது கிராம பகுதி விவசாய பகுதி தொழிற்சாலை பகுதி குடியிருப்பு பகுதி அதுக்கான கிளாசிஃபிகேஷன் யார்கிட்ட சார் வாங்க முடியும்

  • @bagyalakshmi4318
    @bagyalakshmi4318 3 роки тому

    Good

  • @harish8552
    @harish8552 4 роки тому +1

    Hi sir 2012 oru veeduvangina adu paramboku government land aadu old building eppu aadu damoleshin panni veedukattunu aadukku patta engivangunu . Approval engivangunu sir.

    • @mothishkumarpropertycoach6571
      @mothishkumarpropertycoach6571  4 роки тому

      Hari, poramboke land, govt will not give patta, until otherwise any spl scheme. You check with your VAO for patta

    • @harish8552
      @harish8552 4 роки тому

      @@mothishkumarpropertycoach6571 hi sir VAO patta kudupangla paleveedu damaleshanpanni veedukattalama . Veettukku vari importanta. Vari kattalayanna. Varevattikattalama. Building damaleshan ki parmesan vangunuma please information sir.

  • @josepantof
    @josepantof 3 роки тому

    Sir i have shop site in DTCP layout, local body (TPO) not giving approval to build residencial cum shop building, they giving approval to build only shop. But this is outer area so shop wont be useful. What shall i do ??? Please guide me

  • @karthikaruppa8519
    @karthikaruppa8519 3 роки тому

    நத்தம் இடத்திற்கு dtcp approval வாங்க வேண்டுமா?

  • @manojmnj70
    @manojmnj70 2 роки тому

    Is this good to buy a unapproved farm land for the current price of 200 /sq feet. Please advice

  • @rajkumar-pc2pl
    @rajkumar-pc2pl 4 роки тому +2

    DTPC ApprovaL -all DOCUMENT available ,any registration in online

  • @manjunath2401
    @manjunath2401 2 роки тому

    Hosur Simplex approval cost 65k kekuraangaa sir
    Ivlo agumaa pls reply
    Online apply panna evlo agum price

  • @senthilXYZ1974
    @senthilXYZ1974 4 роки тому +1

    Local body approved G+1, and constructed G+2, How to regularise for the additional floor?

  • @venkatt7kutti225
    @venkatt7kutti225 3 роки тому

    ஹவுசிங் போர்டு காலனி வீடு கட்டியச்சு ப்ளான் அப்புரவல் இல்ல வாங்கலாமா 2வருஷம் ஆச்சு கட்டி

  • @selvaraja610
    @selvaraja610 Рік тому

    Naadhaaringa approval kku 20000 kekkuraanga

  • @prasanvp
    @prasanvp 4 роки тому

    I lost my Building plan original. Please tell me how can I get the original building plan again.

  • @pandiyanj2453
    @pandiyanj2453 3 роки тому

    Anna naanga village la irrukkom veedu kattalam nu irrukka 543 sq ft Anna .. ithukku DTCP approved vangunam na ... Evvaluo cost aahgum Anna sollunga plzzzzz🙏🙏🙏

  • @velug1312
    @velug1312 3 роки тому

    Nice sir... How to apply online sir...... Please send online link sir....

  • @logulokesh4777
    @logulokesh4777 2 роки тому

    Contonment land ku approvel must ah sir.

  • @nagaraj4585
    @nagaraj4585 3 місяці тому

    Sir dtcp approval vanga evalou naal time agum sir