நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் 1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே - நீரின்றி 2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர் உம்மையன்றி அணுவேதும் அசையாதையா உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா - நீரின்றி 3. எத்தனை நன்மைகள் செய்தீரையா அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் ஆண்டுகள் போதாதையா - நீரின்றி
உங்களுக்கு இதுபோன்று தமிழ் கிறிஸ்தவ பாடலுக்கு டிராக்ஸ் வேண்டும் என்றால் கமெண்ட் பாக்ஸில் சாங் ஓட பெயரை பதிவு செய்யுங்கள் நாங்கள் உங்களுக்காக உங்களுக்கு விருப்பமான டிராக்ஸ் friends of Jesus media kkl.. சேனலில் உங்களுக்காக நாங்கள் அப்லோடு செய்கிறோம்.... நீங்கள் எங்களோடு சேனலை சப்ஸ்கிரைப் செய்து பெல் ஐகான் கிளிக் செய்து கொள்ளுங்கள்... உங்களுடைய ஆதரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் இப்படிக்கு இயேசுவின் நண்பர்கள் #Friends of Jesus media kkl
I am sorry naan ungka kareoke ethu kartharai padinathukku. Neegka copyright cheam pannirukkuringka. Anta song naan delete pannidan Ethukku bro kareoke song poduringka business or kartharai pugalava
நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே - நீரின்றி
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா - நீரின்றி
3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா - நீரின்றி
Thank you for the lyrics
super ❤❤❤tq
Super ❤
உங்களுக்கு இதுபோன்று தமிழ் கிறிஸ்தவ பாடலுக்கு டிராக்ஸ் வேண்டும் என்றால் கமெண்ட் பாக்ஸில் சாங் ஓட பெயரை பதிவு செய்யுங்கள் நாங்கள் உங்களுக்காக உங்களுக்கு விருப்பமான டிராக்ஸ் friends of Jesus media kkl.. சேனலில் உங்களுக்காக நாங்கள் அப்லோடு செய்கிறோம்....
நீங்கள் எங்களோடு சேனலை சப்ஸ்கிரைப் செய்து பெல் ஐகான் கிளிக் செய்து கொள்ளுங்கள்... உங்களுடைய ஆதரவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்
இப்படிக்கு
இயேசுவின் நண்பர்கள்
#Friends of Jesus media kkl
Super Bro
useful Super
Super song
Supera பண்ணி இருக்கீங்க
இயேசுவே உந்தன் வார்த்தையால்..song ku karaoke வேண்டும் bro
Amen
🙏
Very nice 👌👍👌👍👌👍👍👌
🍎🍒🍇🎁💯💯
Thank you
Very nice brother, originality 👌
Please upload நின் அருள் நாடி நான் வந்தேன், ஜேசுதாஸ் song. Thank you
உம்மை நாடி நாடி Spb பால்
Valvay Neerthanaiya
Tomorrow 10.0 clock Ku uploaded panra bro pls Channal ku support Pannunga subscribe Pannunga share pannunga
கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பார்
Bro sthothiramay sthothiramay song karaoke pls
Fure music
@@josephjesus6225 மண்ணிக்கவும் சகோ...ஒரு சில பாடலுக்கு எங்களிடம் கரோகி.இல்லை....
𝕊𝕖𝕣𝕚 𝕜 𝕓𝕣𝕠 😭😭😭
Praise the lord
Super friends
Kindly give me the song உறவாடும்
தெய்வம் full song of karavoke
thank you .
Thanks
En pakkam neer irum song karokes want bro.
Enakkaai varugindravar karoke also wants brother
Praise God
Sathiya vetham thantha uthamar song track.i want karoke
Kirsthavana distrub pannatha moses paster song karaoke vennum bro pls. ..
🌷🌸
Oonnai athisayam kaana seivin karokes also want brother
Kindly upload the karaoke song for "Ummaiye Naan Naesippaen"
Sir ummaiye Naan Nesippen karoke update plz wach subscribe & share
please upload a karoke for Deva mainthan poginran song
Please upload karaoke song of Sathya vetham baktharin keetham
Karuvila thayin karuvila endra padalin karoke upload pl.
Please upload karoake music for Christian song nan sirumayum ezhimaiyum aanavan song by GANA RAMESH
Athikalaiyil ummai thedinal gana anthony song karaoke vennum bro pls. ..
மண்ணிக்கவும் சகோ 🙏... நீங்க கேட்ட பாடலுக்கு எங்களிடம் கரோகி இல்லை...
உங்கள் சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்....
Its ok bro
Sir pls send me karunai un vadivallava spb song karaoke
Ok Sir. To day 10.am updated
Sir neenga Keda song Upload panniyachi parunga.. plz subscribe and share
Immattum jeevan thantha song karoke podunga pls
Innum 1 day la uploaded panrom sister
Bro🤜
Hai bro vazlvey Neerthanaaya song upload pannita bro parunga friends yella share pannunga
I am sorry naan ungka kareoke ethu kartharai padinathukku. Neegka copyright cheam pannirukkuringka.
Anta song naan delete pannidan
Ethukku bro kareoke song poduringka business or kartharai pugalava