தேவர் மகனில் வரலாற்று பிழை |கொந்தளிக்கும் ரவீந்திரன் துரைசாமி | Rajavel Nagarajan |Pesu Tamizha Pesu

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2023
  • #devarmagan #mamannan #udhayanidhistalin #ravindranduraisamy #rajavelnagarajan #devendrakulavelalar #mukkulathor #pasumpon_muthuramalinga_thevar #mkstalin #pesutamizhapesu #tamilnadu #bjptamilnadu #mkstalin #annamalai #tamilcinema
    தேவர் மகனில் வரலாற்று பிழை |கொந்தளிக்கும் ரவீந்திரன் துரைசாமி | Rajavel Nagarajan |Pesu Tamizha Pesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    .
    follow us👇
    Telegram channel : t.me/pesutamizhapesuofficial
    Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat : sharechat.com/profile/pesutam...
    .
    Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Special Price : 999/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +91 79041 79896
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896
    Background music used in this video is Copyright Free Music
    Music licensed by : Bensounds.com

КОМЕНТАРІ • 294

  • @GeneralGanapathi
    @GeneralGanapathi Рік тому +53

    உதயநிதி மாரி செல்வராஜ் படத்தில் நடித்து விட்டார் என்பதற்காக தேவேந்திர குல வேளாளர் சமுதாய வாக்குகள் திமுகவுக்கு இல்லை ‌ தேவேந்திர குல வேளாளர் சமுதாய பட்டியல் வெளியேற்றத்துக்கு பரிந்துரை செய்யட்டும். நான்கு அமைச்சர் பதவி வழங்கட்டும். பாராளுமன்ற தேர்தலில் இரண்டு பொது தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கட்டும். அது தான் உண்மையான சமூக நீதி. சினிமாவில் நடித்து ஏமாற்ற நினைக்க வேண்டாம்.

    • @jarputhraj9351
      @jarputhraj9351 Рік тому +2

      Correct

    • @maamallan9571
      @maamallan9571 Рік тому

      "மாமன்னனில்" இது என்ன பிரமாதம் இதைவிட ஸ்பெசல் ஐட்டம் ஒன்று இருக்கு
      *********************************************
      கோயம்பத்தூரில் வாழும் நிஜ மாமன்னன் வில்லன் அருந்ததியர் சாதியை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி "தலைவர் கிருஷ்ணசாமி" தான்.
      அவர் தனது சொந்த கட்சிகாரனை ஒருபோதும் தனக்கு சரிக்கு சமமாக சேரில் உக்கார வைத்து பேச மாட்டார் என்பது பல புதிய தமிழகம் நிர்வாகிகள் மற்றும் கட்சிகாரர்களுக்குள் இருக்கும் நீண்ட நாள் மனபுழுக்கம். இதை மனதில் வைத்து தான் தனது சொந்த சாதிகாரன் அவமானபடுத்தபடுவதை நீண்ட நாள் வேதனையை மாமன்னனில் வெளிப்படுத்தியுள்ளார். கிருஷ்ணசாமி அவர்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் கட்சி தலைமையான தம்மை எங்கே "பள்ளர்கள்" மதிக்காமல் போய்விடுவார்களோ...? என்ற
      தாழ்வு மனப்பான்மையில் இன்றும் அவரது முன் மற்றவர்களை உக்கார வைப்பதில்லை. என்பதே மாமன்னனில் மேற்கு மாவட்ட அரசியலாக மாமன்னனில் மாரி அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் என்று எண்ண தோன்றுகிறது. முழு சங்கியாக மாறி இருக்கும் கிருஷ்ணசாமி துணைவியார் கேரள பிராமண நம்பூதிரி ஆவர். இதன் தொடர்பில் கேரள பிராமண நம்பூதிரிகளின் வழிகாட்டுதலில் தேவேந்திர குல வேளாளர்களை முழு சங்கிகளாக மாற்றி வருகிறார் கிருஷ்ணசாமி. தற்போது இவரது செயல்படுகளை உற்று கவனிப்பவர்களுக்கு தெரியும் இவரது பேச்சு செயல்கள் அனைத்து சங்கித்துவமாகவே இருக்கு.
      ஆர் எஸ் எஸ்க்கு கை கூலியாக பள்ளர்களை பிரமாணனிடம் அடகு வைக்கும் முயற்சியாகவே இவரது செயல்பாடுகள்இருக்கிறது. தனது சொந்த கட்சிகாரனிடமே தீண்டாமை கடைபிடிக்கும் சங்கி கிருஷ்ணசாமியை போன்றவர்களை அரசியலிருந்து மட்டுமல்ல பொது சமூகத்தில் இருந்தே மக்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மாமன்னன் போன்ற திரைப்படங்கள் உணர்த்துகின்றன.

    • @marimuthu-tw6mb
      @marimuthu-tw6mb Рік тому

      நீ ஒரு புரோக்கர்

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc Рік тому +130

    🇮🇳🇮🇳🇮🇳எங்கள் ஓட்டு பாஜக

  • @KarthikSdm-nd7bw
    @KarthikSdm-nd7bw Рік тому +11

    தேவேந்திர குல வேளாளர்களாகிய எங்கள் சமுதாய உறவுகளில் 80 சதவீதம் பேர் பாரதிய ஜனதா கட்சிக்கே வாக்களிப்போம்

  • @palselvam300
    @palselvam300 Рік тому +39

    என்றும் நன்றி மறவா சமூகமாக . பாரத பிரதமருக்கு நரேந்திரன் தேவேந்திரன் நெல்லை DKV குடும்பமார்கள்

    • @maamallan9571
      @maamallan9571 Рік тому

      "மாமன்னனில்" இது என்ன பிரமாதம் இதைவிட ஸ்பெசல் ஐட்டம் ஒன்று இருக்கு
      *********************************************
      கோயம்பத்தூரில் வாழும் நிஜ மாமன்னன் வில்லன் அருந்ததியர் சாதியை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி "தலைவர் கிருஷ்ணசாமி" தான்.
      அவர் தனது சொந்த கட்சிகாரனை ஒருபோதும் தனக்கு சரிக்கு சமமாக சேரில் உக்கார வைத்து பேச மாட்டார் என்பது பல புதிய தமிழகம் நிர்வாகிகள் மற்றும் கட்சிகாரர்களுக்குள் இருக்கும் நீண்ட நாள் மனபுழுக்கம். இதை மனதில் வைத்து தான் தனது சொந்த சாதிகாரன் அவமானபடுத்தபடுவதை நீண்ட நாள் வேதனையை மாமன்னனில் வெளிப்படுத்தியுள்ளார். கிருஷ்ணசாமி அவர்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் கட்சி தலைமையான தம்மை எங்கே "பள்ளர்கள்" மதிக்காமல் போய்விடுவார்களோ...? என்ற
      தாழ்வு மனப்பான்மையில் இன்றும் அவரது முன் மற்றவர்களை உக்கார வைப்பதில்லை. என்பதே மாமன்னனில் மேற்கு மாவட்ட அரசியலாக மாமன்னனில் மாரி அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் என்று எண்ண தோன்றுகிறது. முழு சங்கியாக மாறி இருக்கும் கிருஷ்ணசாமி துணைவியார் கேரள பிராமண நம்பூதிரி ஆவர். இதன் தொடர்பில் கேரள பிராமண நம்பூதிரிகளின் வழிகாட்டுதலில் தேவேந்திர குல வேளாளர்களை முழு சங்கிகளாக மாற்றி வருகிறார் கிருஷ்ணசாமி. தற்போது இவரது செயல்படுகளை உற்று கவனிப்பவர்களுக்கு தெரியும் இவரது பேச்சு செயல்கள் அனைத்து சங்கித்துவமாகவே இருக்கு.
      ஆர் எஸ் எஸ்க்கு கை கூலியாக பள்ளர்களை பிரமாணனிடம் அடகு வைக்கும் முயற்சியாகவே இவரது செயல்பாடுகள்இருக்கிறது. தனது சொந்த கட்சிகாரனிடமே தீண்டாமை கடைபிடிக்கும் சங்கி கிருஷ்ணசாமியை போன்றவர்களை அரசியலிருந்து மட்டுமல்ல பொது சமூகத்தில் இருந்தே மக்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மாமன்னன் போன்ற திரைப்படங்கள் உணர்த்துகின்றன.

  • @Vikrambalajijayarama
    @Vikrambalajijayarama Рік тому +91

    துரை சாமி சரியாக சொன்னீர்கள், நீங்கள் எத்தனை ஆதாரத்தை காட்டினாலும், முக்குலத்தோர் ஒப்பு கொள்ள போவதில்லை. ஆனாலும் உண்மையை உரக்க சொன்னீர்கள். நன்றி துரை சாமி அய்யா

    • @ArunArun-ez2cs
      @ArunArun-ez2cs Рік тому +4

      வேண்டாம்

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu Рік тому +3

      ஹி... ஹி.....

    • @thiravidam5
      @thiravidam5 Рік тому

      துரைசாமி யை பசுபதி பாண்டியன் கொலையையும் பற்றி பேசவேண்டும்.

    • @jumpnsathis
      @jumpnsathis Рік тому +2

      Enna unmai

    • @Vikrambalajijayarama
      @Vikrambalajijayarama Рік тому +1

      @@jumpnsathis என்ன பொய்

  • @santho8517
    @santho8517 Рік тому +66

    My vote is to bjp as modi has given the name Devendra kula Vellalar. My caste has been suppressed several years , only bjp respected us and supported us and given name to us

  • @SANBU-td5ux
    @SANBU-td5ux Рік тому +68

    நான் DKV என் ஓட்டு பிஜேபி

    • @alagarmalai509
      @alagarmalai509 Рік тому +4

      தம்பி வேணாம்

    • @SANBU-td5ux
      @SANBU-td5ux Рік тому

      @@alagarmalai509பிஜேபி வேணும்

    • @gokulnathjagadheeswaran1449
      @gokulnathjagadheeswaran1449 Рік тому +1

      DKV enna purila
      Not watched full video

    • @tamilcobraff9787
      @tamilcobraff9787 Рік тому +1

      நாம் தமிழர் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு என்று பிரதிநிதிதுவம் கிடைக்கும்

    • @_INDIAN_1
      @_INDIAN_1 Рік тому +4

      ​@@gokulnathjagadheeswaran1449DKV means தேவேந்திர குல வேளாளர்

  • @durairaj1467
    @durairaj1467 Рік тому +42

    எங்களை யாரும் ஏமாத்த முடியாது எங்கள் ஒட்டு பிஜேபி தான். Tkv

    • @kalirajan5327
      @kalirajan5327 Рік тому +3

      Tkv ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு

    • @tamilcobraff9787
      @tamilcobraff9787 Рік тому +1

      நாம் தமிழர் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு என்று பிரதிநிதிதுவம் கிடைக்கும்

  • @vivasure2266
    @vivasure2266 Рік тому +42

    பட்டியலிலிருந்து வெளியேற்ற தி.மு.க பரிந்துரைத்தால் இந்த தேர்தலில் வெற்றி இல்லையென்றால் பி.ஜெ.பி.தான்

    • @pheem499
      @pheem499 Рік тому +2

      உங்க சமுக ஒட்ட யாரு கேட்ட நீங்கதான் முழு சங்கிய மாறிட்டியா

    • @rameshjohn7868
      @rameshjohn7868 Рік тому +1

      Sc la irunthuuu veliyaaa ponaaa, oruthanum government job ku pogaa mudiyaathuu, BC heavy compitition exam ku

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 Рік тому +1

      @@rameshjohn7868 yov enga community la merit la ponavanave govt sc la than ya vela kudukranga open quota la kuduka matranga adhuku edhuku naanga sc la irukanum

    • @sethuganga315
      @sethuganga315 Рік тому +1

      @@rameshjohn7868
      Potate unakku irukkura mantaithanta enkku irukku

    • @madasamy6059
      @madasamy6059 Рік тому

      @@pheem499 எலக்சன் டைம்ல எங்கள் மக்கள் 🦶🦶🦶🦶🦶 நக்கி நக்கி ஒட்டி கேளுங்க 🩴🩴🩴🩴🩴🩴🩴 அடிக்கிறேன்

  • @palanisamy6270
    @palanisamy6270 Рік тому +14

    நன்றி ரவீந்திரன் துரைசாமி ஐயா 🙏🙏🙏

  • @durairaj1467
    @durairaj1467 Рік тому +19

    யார் என்ன சொன்னாலும் நாங்கள் விவ சாய் தான் உயர் குடி தான் வெயிட். Dkv

  • @arularul8310
    @arularul8310 Рік тому +8

    இவ்ளோ வரலாறு பேசற ரவி அவர்கள், ஏன் காமராஜருக்கும் தேவருக்கும் இருந்த பகையை எங்கேயும் பேசறதில்லை?

  • @Balajimdu001
    @Balajimdu001 Рік тому +22

    ரவீந்திரன் துரைசாமி only person speaks earlier for DVK politics

  • @durairaj1467
    @durairaj1467 Рік тому +13

    பட்டியல் வெளி yedram அதற்கு முதல் சைன் போட சொல்லுங்க. Dkv மக்கள்

    • @tamilcobraff9787
      @tamilcobraff9787 Рік тому +1

      நாம் தமிழர் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு என்று பிரதிநிதிதுவம் கிடைக்கும்

  • @sm3895
    @sm3895 Рік тому +24

    உண்மை..100% உண்மை. நான் ஒரு பிராமின். தங்கர் பச்சான் மிகவும் பிடிக்கும். மிகச்சிறந்த படைப்பாளி. எந்த படத்தை உயர்த்தி சொல்வது என
    குழப்பம். சொல்ல மறந்த கதை...கண்களில் நீர். ஒன்பது ரூபாய் நோட்டு
    நெஞ்சில் வலி. பள்ளிக்கூடம்...மிகச்சிறப்பான கதை. அழகி மிக அருமை.
    இன்றைய திரையில் அவரின் படைப்பு இல்லாதது பெரும்குறை.

  • @ullagunatarn2216
    @ullagunatarn2216 Рік тому +21

    ஐயா ரவீந்திரன் துரைசாமி அவர்கள் மிக தெளிவான விளக்கம் உண்மையான செய்தி என்பதை விட ஆதாரத்துடன் தருவதை நேர்மையாக உள்ளது

  • @madasamy6059
    @madasamy6059 Рік тому +13

    தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஓட்டு பாஜகக்கு மட்டுமே 🏹🏹🇧🇫🇧🇫🇧🇫🇧🇫💫✨✨🙏🗡️🗡️🗡️🗡️🏹🏹

  • @nmohan5301
    @nmohan5301 Рік тому +1

    துரை உங்களை மிஞ்சிய வேலாயுதம் இல்லை... வாழ்க வளமுடன்

  • @gldarvin
    @gldarvin Рік тому +1

    உண்மையை ஓங்கி ஒலிக்கும் ரவீந்திரன் துரைசாமி ஐயாவுக்கு மிக்க நன்றி

  • @leebannadar7164
    @leebannadar7164 Рік тому +5

    காமராஜர் இருந்த காலமெல்லாம் அவரால் நன்மைகள் பெற்ற தேவர்கள் இன்று அவரை வசை பாடுகிறார்கள் அவரால் ஒரு நன்மையும் பெறாத நாம்தான் இன்று அவரை கொண்டாடுகிறோம் அதுபோலவே அப்துல் கலாம் அவர்களை யும் நாளை முஸ்லிம் மக்கள் மட்டுமே கொண்டாடுவார்கள் இதுதான் விதி

    • @kumara..8294
      @kumara..8294 Рік тому

      Kamarajar uruvakuna schools la sc people yarum padikkaliya..

    • @alliswell7993
      @alliswell7993 Рік тому +1

      😂😂kena paya appo எதுக்குடா காமராஜர் சமமாக எள்ளர்துக்கும் ட்ரெஸ் குடுத்தார் அதாவது எப்படியாவது காமராஜர் ரை கீழ thaliranum அது ஒரு நாளும் நடக்காது களவாணி வம்சத்தில் பிறந்த வர் அல்ல அவர் 😂😂 பத்திரகாளி வம்சத்தில் பிறந்தவர்

  • @MUTHUMAHARAJA123
    @MUTHUMAHARAJA123 Рік тому +21

    வரலாற்று உண்மைகளை மிகச் சிறப்பாக கூறியதற்கு மிக்க நன்றி ஐயா

  • @AshokKumar-ik2xi
    @AshokKumar-ik2xi Рік тому +17

    ❤️💚 பட்டியல் வெளியேற்றம் யவர் செய்யினும் அவர்களுக்கே எங்கள் ஓட்டு .. சீமான் அண்ணன் அவர்களுக்கு என் சமூகம் சார்பாக நன்றி ..
    ஆனால் எங்களின் ❤️💚 ஒரே நம்பிக்கை BJP ஒன்று தான் ...

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 Рік тому +17

    கமல் தேவர்மகன் படப் பெயரில் சாதிப்பெயர் இருந்தது, ஆனால் படத்தில் சாதி இல்லை.
    ஆனால் கமல் எண்ணம் மேலானது. உ.ம்:- சர்மிளா வேலையிழக்கும் போது கனிமொழி அடுத்த வேலை வாங்கித் தருவதாக சொன்னார். ஆனால் கமல் கார் பரிசு கொடுத்து ஒரு டிராவல் அதிபராக ஆக்கினார். கமல் எண்ணம் அருமை. ஆனால் அரசியலுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார்.

  • @karthishri3136
    @karthishri3136 Рік тому +19

    No vote DMK

  • @chiyaan5152
    @chiyaan5152 Рік тому +32

    ❤💚BJP 🔥

    • @tamilcobraff9787
      @tamilcobraff9787 Рік тому

      நாம் தமிழர் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு என்று பிரதிநிதிதுவம் கிடைக்கும்

  • @MS-tk8jm
    @MS-tk8jm Рік тому +1

    மாமன்னன் வந்த பிறகு எத்தனை விவாதம் ? இதைத்தான் எதிர்பார்த்தோம், அருமை!

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 Рік тому +10

    ரவீந்திரன் துரைசாமி பேட்டியே எப்போதும் ஒரு சாதி படம் பார்ப்பது போல தான் இருக்கும் 😀😀

  • @sivakumaran7248
    @sivakumaran7248 Рік тому +14

    கமல் கலைஞனாக மட்டும் இருந்த காலம்!

  • @sivananthan3101
    @sivananthan3101 Рік тому +21

    PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏👍👍👍 JAI HINDU

  • @gowthamwram4090
    @gowthamwram4090 Рік тому +5

    ஐயா ஐஎன்ஏ ஆள் சேர்ந்தது பிரிட்டிஸ் ஆட்சிகாலம் அந்த நேரத்துல சண்டை போட்டது பிரிட்டிஷ் எதிர்த்து அப்ப தமி ழ்நாட்டுல இருந்து பிரிட்டிஷ் எதிர்த்து ஆட்கள் போரத பத்திரிக்கைக்கு செய்தி கொடுத்துட்டு போவங்கள இல்ல அந்த செய்திய இந்திய பத்திரிக்கைகள் போடுவாங்களா ஐயா😮

    • @hitachimani6659
      @hitachimani6659 Рік тому

      நான் நினைத்ததை நீங்கள் பதிவிட்டு விட்டிர்கள் அண்ணா

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Рік тому +15

    தேவவர் மகன் அருமையாண படம்.

  • @unmai768
    @unmai768 Рік тому +1

    ரவீந்தரன் சார் சொல்வது உண்மை திருமா மோடிஜியை ஆதரித்து இருக்க வேண்டும் மிகப்பெரிய வாய்ப்பு.அரசியலில் பவர்புல் மினிஸ்டராக ஆகி அட்டவணை சமூகத்தை அதிகாரம். பெற வைத்திருக்கலாம்.உ.ம் ஷின்டே மற்றும் மஞ்சி

  • @srinivasangopalakrishnan6413
    @srinivasangopalakrishnan6413 Рік тому +3

    V gd question by .....
    But always Mr RD....very knowledgeable abt caste n its political status....
    Excellent counters by mr Gnavel

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq Рік тому +13

    தேவேந்திரர் மோடி ஜி பக்கம் ❤💚

    • @tamilcobraff9787
      @tamilcobraff9787 Рік тому

      நாம் தமிழர் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு என்று பிரதிநிதிதுவம் கிடைக்கும்

  • @sivananthan3101
    @sivananthan3101 Рік тому +15

    🎉🎉🎉🎉WE ALL STAND WITH ❤❤❤BJP AND SRI PM MODI JI ❤❤❤EVERY MOVE IN INDIA POLITIC NO DOUBT 🙏🙏🙏🙏JAI HINDUSTAN ❤❤❤❤

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Рік тому +2

    Ravindran duraisamy very good brother Devendra Kula velalar people good congratulations

  • @manojpandiyan
    @manojpandiyan Рік тому

    நாமக்கல்லில் இருந்து உங்கள் அன்புடன் மனோஜ் .....
    ரவீந்திரன் துரைசாமி சார்..........

  • @kannana8201
    @kannana8201 Рік тому

    நரேந்திரா தேவேந்திரா எங்கள் வாக்கு என்றும் பாஜக-விற்கே 🚩

  • @nmohan5301
    @nmohan5301 Рік тому

    ஏத்தோ, தாயி, சாமி, துரை இயக்கத்தில் வெளிவந்த மாமன்னர் கள பயிற்சி ஆன்லைன் விளையாட்டு பிடித்த மாயமான மலேசிய விமானம்........

  • @priyaravi1682
    @priyaravi1682 Рік тому +11

    😅 ஒரு ரெண்டு நாளா ராஜவேல் பேட்டியை தான் பார்க்கிறேன். 😮 ஏன் மத்தவங்க எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டீர்களா ❤

  • @ramkumarram339
    @ramkumarram339 Рік тому +8

    சரக்கு ஸ்டாக் இருக்கா தம்பி ராஜவேல்? இருந்தா அண்ணனுக்கு கொஞ்சம் கொடு.. ஓசிலே வந்ததுதானே..😅

  • @prabhaprabha416
    @prabhaprabha416 Рік тому +7

    Ravindar duraisamy anaithu pettigalum parkiren avar samudhayam varum poludhu mattum romba thiyagi madhri pesraru but adutha samudhyatha kevalama pesa konjam kooda naakku otradhu illa

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x Рік тому +1

    ஆரம்பம் ஆச்சு நாட்டை கூறு போட அரும்பிசுட்டாங்க எல்லாம் ஒற்றுமையா தான் இருக்கோம் இந்த சைதை நல்லா இருந்துச்சு அதும் போச்சு

  • @thamaraiselvanashoken9126
    @thamaraiselvanashoken9126 Рік тому +4

    Rajavel is correct. A particular community only still hold his photos in their home

    • @bharathms3064
      @bharathms3064 Рік тому

      Not just home many shops too and naming their child too.

  • @chinnappan8982
    @chinnappan8982 Рік тому +2

    vanakkam

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Рік тому +8

    Support BJP win BJP 2024

    • @tamilcobraff9787
      @tamilcobraff9787 Рік тому

      நாம் தமிழர் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு என்று பிரதிநிதிதுவம் கிடைக்கும்

  • @rajrani8508
    @rajrani8508 Рік тому +18

    Mariselvaraj பக்கம் நியாயம் இருக்கு ❤💚

  • @Ramarajsundharaj4376
    @Ramarajsundharaj4376 Рік тому +9

    என்றும் பாஜக அண்ணாமலைக்கே எங்கள் குடும்ப மொத்த ஓட்டுக்களும்....

  • @jjayaraman3191
    @jjayaraman3191 Рік тому

    Does PTP have a UID route, other than just Razorpay??

  • @JBPPP
    @JBPPP Рік тому +1

    சாதி அடிப்படையில் மக்களின் கணிப்பை சரியாக கணிக்க கூடிய நபர் நீங்கள் தான்

  • @ushaprasad2463
    @ushaprasad2463 Рік тому

    Nice analysis by rd

  • @lightningthunder5491
    @lightningthunder5491 Рік тому +10

    எப்ப பார்த்தாலும் மறவனும் கள்ளனும் மற்றைய சமூகத்துடன் ஒரே பிரச்சனை.

  • @nmohan5301
    @nmohan5301 Рік тому

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @tamilcobraff9787
    @tamilcobraff9787 Рік тому +7

    நாம் தமிழர் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு என்று பிரதிநிதிதுவம் கிடைக்கும்.
    இங்கு தமிழ் குடிகள் பிரிந்து கிடப்பதுக்கு பின்னால் அரசியல் உள்ளது அதை அறிந்து செயல்பட வேண்டும். இல்லையேல் நாம் பிரிதாளபடுவோம்

    • @rameshjohn7868
      @rameshjohn7868 Рік тому

      Jaathiyaaa thooki pottutuu vaaa,, apuram seralaam

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Рік тому +9

    Rajavel is next councillor from mannargudi thanks to his bjp connections

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 Рік тому

      Rajavel மன்னார்குடியில் எங்கே??

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 Рік тому

      Rajavel மன்னார்குடியில் எங்கே??

  • @rajrani8508
    @rajrani8508 Рік тому +30

    மாமன்னன் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤💚

    • @sridhark510
      @sridhark510 Рік тому +1

      ஊஊஊஊஊஊ

    • @arularul8310
      @arularul8310 Рік тому

      ​@@sridhark510எஎஎஎஎஎஎஏ ஏஏஏஏஏஏ

  • @muvinmuvin8289
    @muvinmuvin8289 Рік тому +1

    Deventhra kula velalar vote modiji ayyavuku BJP Ku❤️💚🙏🏻

  • @jayammurugan8676
    @jayammurugan8676 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @sethuganga315
    @sethuganga315 Рік тому +6

    Nan pallan kudumpan
    Enathu vot bjp

  • @arasiprabakar416
    @arasiprabakar416 Рік тому

    Super sir

  • @RaviRavi-vg6fd
    @RaviRavi-vg6fd Рік тому +1

    உங்களுடையவாதம்எப்பவுநாயமானதாஇருக்கும்நன்றி.ரவிந்தரன்துரைசாமி

  • @user-zn7mz6sl6i
    @user-zn7mz6sl6i Рік тому +1

    தன் சாதி புகழைபாடும் ரவிந்ரன் துரைசாமி

  • @kaliyaperumalk5523
    @kaliyaperumalk5523 Рік тому

    தேவேந்திரன் ஓட்டு மோடிஜிக்கே

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 Рік тому +3

    Problem with 'Thevar magan' is not its storyline, but the history-twisting, caste-eulogising songs which was repeatedly played by its casteist chaps off screen even in public places like bus stands, buses, market sandais, temple festivities etc to psychologically oppress other caste men like Pallars who constitutes 10% of Tamils or 30% of Southeners.(Ref.1891 British India Census)....with an intent to hide their being props to Telugu Nayakars rule, later CTA background in British raj, and to push a falsity to be genuine in the present TN. (Source: 1) Encylopedia Britannica - Talikotta war 1565. Domination of Telugu speakers over Tamil & Kannada speaking people, 2) America's oldest dictionary Merriam Webster dictionary defining only a Tamil caste Pallars as traditional farmers of Tamilagam in it).

  • @ajithkumars9880
    @ajithkumars9880 Рік тому

    ❤️💚

  • @divagardaranish6555
    @divagardaranish6555 Рік тому +8

    Naan dkv my vote bjp

    • @tamilcobraff9787
      @tamilcobraff9787 Рік тому

      நாம் தமிழர் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு என்று பிரதிநிதிதுவம் கிடைக்கும்

  • @muvinmuvin8289
    @muvinmuvin8289 Рік тому +1

    Deventhrar kula velalar pattiyal veliyetram yaaru kudukurangalo avungaluku than deventhrar kula velalar vote

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 11 місяців тому

    தேவர் மகன் என்று படம் எடுத்ததில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை ஜாதி பெயர்களை பேச்சில் அதிகம் பயன் படுத்துபவர் நீங்கள் தான் Mr Ravindran

  • @arularul8310
    @arularul8310 Рік тому +1

    இரண்டு ஊடக உழல்வாதிகளும் 'பேசு சங்கி பேசு' - ல பேசறாஙக.

  • @veerashankar1507
    @veerashankar1507 Рік тому +22

    முக்குலத்தோர் மீது வன்மம் இந்த அண்ணாச்சிக்கு.

    • @Rameshkumar-oo5ol
      @Rameshkumar-oo5ol Рік тому +5

      Hs is janan community

    • @marudhupandiyan3149
      @marudhupandiyan3149 Рік тому

      Evan kedakuran bro silra namaku anaithu samugam support ah eruku

    • @kavinkanna
      @kavinkanna Рік тому

      தேவர எதிர்க்கிற என்ன
      சாணானும் பள்ளனும் ஒன்னு சேர்ந்திருவானுகள்.

    • @alliswell7993
      @alliswell7993 Рік тому

      Ama avar சொல்லுவது உண்மை தான் உணமை சில நேரம் கசக்கும் 😂😂பொட்டைகளுக்கு

    • @Liveforlordjesus
      @Liveforlordjesus Рік тому +1

      ​@@Rameshkumar-oo5olநீ யாரு கள்ள பயலா 🤣..

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Рік тому

    **❤❤ GREAT TAMILAGA GOVERNOR ** GREAT DECESSION TAKEN *❤❤* DISMISS TAMILAGA GOVT. IMMEDIATELY **❤❤

  • @kaliyaperumalk5523
    @kaliyaperumalk5523 Рік тому

    எங்கள் வோட்டு மோடிஜிக்கே

  • @user-wh2ee1ek7u
    @user-wh2ee1ek7u Рік тому

    எங்கள் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய ஓட்டு பா.ஜ.க வுக்குத்தான் போடுவோம்...(போட வேண்டும்)...

  • @channels7354
    @channels7354 Рік тому

    இவருக்கு கமல் சார் மேல் வேறு எதோ பகை இருக்கு... Gap கிடைக்கும் போதெல்லாம் வன்மத்தை கக்குவான்....

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 Рік тому

    Britishers identified pallars of TN and mahars of Maharashtra (a clan of mallar - mala- mahar) as brave communities and inducted more pallats in their army. Mahar had a separate regiment in British army. Even today there is mahar regiment. In, hose days military enjoyed more respect and power in the society. The mukkulathor saw this and tried to join in army. But britishers did not admit them. In the meantime only subash Chandra Bose started INA. So mukkulathor joined them en masse. That's all.

  • @kanagarajr9071
    @kanagarajr9071 Рік тому

    Rompa problem pannirukkanga sir. example kodiyankulam

  • @veerashankar1507
    @veerashankar1507 Рік тому +1

    Ssn srinivasan nadarkalin conversion pathi sollraru poi kelu annachi-SSN SURVEY

  • @HarikaruppuHarikaruppu-ql5bl
    @HarikaruppuHarikaruppu-ql5bl Рік тому +9

    தேவர் மகன் சூப்பர்.

  • @arumugamkalimuthu8134
    @arumugamkalimuthu8134 Рік тому +2

    டோய்தேவர்மகன்படம்வந்தாதுலாஉங்கள்என்னடாபிராச்சனமயிகளா

    • @arumugamkalimuthu8134
      @arumugamkalimuthu8134 Рік тому

      மரரிசெல்வராஜ்மயிறபுடுக்கானஇயக்ககுனர்டோய்பொய்பொய்சொல்டா

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Рік тому +7

    Great Director Mariselvaraj

  • @dhanapalsanthappa9961
    @dhanapalsanthappa9961 Рік тому

    Gold ring

  • @ashoks5317
    @ashoks5317 Рік тому

    Perhaps it only TN where films are made in caste. Is this called the developed state

  • @kavinkavin3808
    @kavinkavin3808 Рік тому

    மத்திய அரசு,தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம்,பட்டியல் வெளியேற்றம் தொடர்பான கோப்புகளை,மாநில அரசுக்கு அனுப்பி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன என்று தகவல்கள் வருகின்றன,உண்மையில் தேவேந்திரகுல சமுதாயம்மேல் மாநில அரசுக்கு பார்வை இருந்தால்,பட்டியல் வெளியேற்றத்திற்கு அரசாணை இயற்றட்டும்…

  • @balaab4168
    @balaab4168 Рік тому

    Facts with data is RD!

  • @soundrakumar4096
    @soundrakumar4096 Рік тому +1

    R.v .sir thurka berasath thavira vera yarairuththalum baravaillai ilaienna nenga betti edunga

  • @arikan3854
    @arikan3854 Рік тому

    Mari ❤❤❤❤

  • @SANBU-td5ux
    @SANBU-td5ux Рік тому +10

    என் பூத் வலிமையான பிஜேபி பூத் ஆக மாற்ற வேலை செய்வேன்

    • @tamilcobraff9787
      @tamilcobraff9787 Рік тому +2

      நாம் தமிழர் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு என்று பிரதிநிதிதுவம் கிடைக்கும்

  • @ssgvihub21095
    @ssgvihub21095 Рік тому

    Peso thamizha pesu super bro ravindran duraisamy supports nadar community

  • @vivekmech0741
    @vivekmech0741 Рік тому

    Manithan manithanai pottrae vendum....jaathi vachu yaarum arasiyal panna koodathu...ennodae korikai vaikuraen....endrum naam anaivarum manithaan.....🎉🎉maranthuvidathaeee

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb Рік тому +4

    செங்குந்தர் கைக்கோள முதலியார் காக பேசும் தெய்வம் ரவீந்திரன் துரைசாமி ஐயா வாழ்க வளமுடன் ❤.எங்களுக்காக எங்கள் தலைவர்களே பேசாத போது நீங்கள் பேசுகிறீர்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் ❤.செங்குந்தர் கைக்கோள முதலியார் காக பேசும் தெய்வம் ரவீந்திரன் துரைசாமி ஐயா வாழ்க வளமுடன் ❤.எங்களுக்காக எங்கள் தலைவர்களே பேசாத போது நீங்கள் பேசுகிறீர்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் ❤.செங்குந்தர் கைக்கோள முதலியார் காக பேசும் தெய்வம் ரவீந்திரன் துரைசாமி ஐயா வாழ்க வளமுடன் ❤.எங்களுக்காக எங்கள் தலைவர்களே பேசாத போது நீங்கள் பேசுகிறீர்கள். உங்களுக்கு கோடி புண்ணியம் ❤.

  • @samuthiramsamuthiram495
    @samuthiramsamuthiram495 Рік тому

    உண்மையானதேவேந்திரர்ஏமாறமாட்டோம்சினிமாவபார்த்துஏமாறமாட்டோம்மாரிசெல்வராஜ்ஞானம்வேண்டும்பணம்பெரிதல்லவாழும்வாழ்க்கைவரலாற்றில்இடம்பெறவேண்டும்நல்லதுமட்டும்

  • @kanagarajr9071
    @kanagarajr9071 Рік тому

    Erunthittu pogattam

  • @shanthanandh
    @shanthanandh Рік тому +2

    Kurmi, khurshid....

  • @KrishnaMurthy-tf8qq
    @KrishnaMurthy-tf8qq Рік тому +2

    ops ஆளு
    சாதி விரியன்

  • @srinivasanr5670
    @srinivasanr5670 Рік тому

    Without any alliance, DMK never ever win single seat in Tamilagam. @ Challenge @

  • @krishlinga4038
    @krishlinga4038 Рік тому

    Rendu perum potha thelinchu pocha?

  • @mohamedseeni7331
    @mohamedseeni7331 Рік тому +3

    Ravindran statement is confused

    • @kasisiva5702
      @kasisiva5702 Рік тому

      Think above dmk then you know the fact

  • @brindakishor6939
    @brindakishor6939 Рік тому

    DKV always mass

  • @sureshs7972
    @sureshs7972 Рік тому

    Ahmma... Eps ku kaga tha Delhi BJP Delhi Vara vetchi paathanga .....

  • @maamallan9571
    @maamallan9571 Рік тому

    "மாமன்னனில்" இது என்ன பிரமாதம் இதைவிட ஸ்பெசல் ஐட்டம் ஒன்று இருக்கு
    *********************************************
    கோயம்பத்தூரில் வாழும் நிஜ மாமன்னன் வில்லன் அருந்ததியர் சாதியை சேர்ந்த புதிய தமிழகம் கட்சி "தலைவர் கிருஷ்ணசாமி" தான்.
    அவர் தனது சொந்த கட்சிகாரனை ஒருபோதும் தனக்கு சரிக்கு சமமாக சேரில் உக்கார வைத்து பேச மாட்டார் என்பது பல புதிய தமிழகம் நிர்வாகிகள் மற்றும் கட்சிகாரர்களுக்குள் இருக்கும் நீண்ட நாள் மனபுழுக்கம். இதை மனதில் வைத்து தான் தனது சொந்த சாதிகாரன் அவமானபடுத்தபடுவதை நீண்ட நாள் வேதனையை மாமன்னனில் வெளிப்படுத்தியுள்ளார். கிருஷ்ணசாமி அவர்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்றாலும் கட்சி தலைமையான தம்மை எங்கே "பள்ளர்கள்" மதிக்காமல் போய்விடுவார்களோ...? என்ற
    தாழ்வு மனப்பான்மையில் இன்றும் அவரது முன் மற்றவர்களை உக்கார வைப்பதில்லை. என்பதே மாமன்னனில் மேற்கு மாவட்ட அரசியலாக மாமன்னனில் மாரி அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் என்று எண்ண தோன்றுகிறது. முழு சங்கியாக மாறி இருக்கும் கிருஷ்ணசாமி துணைவியார் கேரள பிராமண நம்பூதிரி ஆவர். இதன் தொடர்பில் கேரள பிராமண நம்பூதிரிகளின் வழிகாட்டுதலில் தேவேந்திர குல வேளாளர்களை முழு சங்கிகளாக மாற்றி வருகிறார் கிருஷ்ணசாமி. தற்போது இவரது செயல்படுகளை உற்று கவனிப்பவர்களுக்கு தெரியும் இவரது பேச்சு செயல்கள் அனைத்து சங்கித்துவமாகவே இருக்கு.
    ஆர் எஸ் எஸ்க்கு கை கூலியாக பள்ளர்களை பிரமாணனிடம் அடகு வைக்கும் முயற்சியாகவே இவரது செயல்பாடுகள்இருக்கிறது. தனது சொந்த கட்சிகாரனிடமே தீண்டாமை கடைபிடிக்கும் சங்கி கிருஷ்ணசாமியை போன்றவர்களை அரசியலிருந்து மட்டுமல்ல பொது சமூகத்தில் இருந்தே மக்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மாமன்னன் போன்ற திரைப்படங்கள் உணர்த்துகின்றன.