1)தொழிலில் கை வைப்பார் # ஏற்கனவே கடந்த மூண்று ஆண்டுகளாக தொழிலில் அடி வாங்கி நொந்து போய் உக்காந்துட்டு இருக்குற.இனி சனி வந்து கெடுக்குற நிலைமையில தொழில் இல்ல.ஏன்னா தொழில்ல அவ்ளோ அடி வாங்கி உக்காந்துருக்கேன்.இப்ப இருக்குற நிலைமைய பாத்து சனி பரிதாபபட்டு ஏதாவது நல்லது செஞ்சா தான் உண்டு 2) குடும்பத்தை கெடுப்பார் # 2020,2021,2022 இந்த மூணு வருஷம் வாழ்க்கையில அனுபவிக்காத மன உழைச்சல் குடும்பத்துல ஏற்பட்டுருக்கு.போதாகுறைக்கு திருமணம் ஆகாம ரொம்ப லேட் ஆகி தனிமரமா கெடக்குறேன்.அதனால இனி புதுசா சனி வந்து தான் கெடுத்துவிடனும்னு நிலை இல்லை.சனி வந்தாலும் பரிதாபபட்டு எனக்கு நன்மை செஞ்சா தான் உண்டு. நாலு வருசத்துல சொல்ல முடியாத கஷ்த்துல தொழில்,குடும்பம்,தனிபட்ட வாழ்க்கையில அனுபவிச்சுட்டேன்.அதனால எந்த சனி வேணாலும் வரட்டும் பாத்துக்கலாம்.
சிம்மராசி,பூரம் நட்சத்திரம் pathi Konjum sollunga
Ennatha solla namaku onnum sariya illa ji
Magam star
1)தொழிலில் கை வைப்பார் # ஏற்கனவே கடந்த மூண்று ஆண்டுகளாக தொழிலில் அடி வாங்கி நொந்து போய் உக்காந்துட்டு இருக்குற.இனி சனி வந்து கெடுக்குற நிலைமையில தொழில் இல்ல.ஏன்னா தொழில்ல அவ்ளோ அடி வாங்கி உக்காந்துருக்கேன்.இப்ப இருக்குற நிலைமைய பாத்து சனி பரிதாபபட்டு ஏதாவது நல்லது செஞ்சா தான் உண்டு
2) குடும்பத்தை கெடுப்பார் # 2020,2021,2022 இந்த மூணு வருஷம் வாழ்க்கையில அனுபவிக்காத மன உழைச்சல் குடும்பத்துல ஏற்பட்டுருக்கு.போதாகுறைக்கு திருமணம் ஆகாம ரொம்ப லேட் ஆகி தனிமரமா கெடக்குறேன்.அதனால இனி புதுசா சனி வந்து தான் கெடுத்துவிடனும்னு நிலை இல்லை.சனி வந்தாலும் பரிதாபபட்டு எனக்கு நன்மை செஞ்சா தான் உண்டு. நாலு வருசத்துல சொல்ல முடியாத கஷ்த்துல தொழில்,குடும்பம்,தனிபட்ட வாழ்க்கையில அனுபவிச்சுட்டேன்.அதனால எந்த சனி வேணாலும் வரட்டும் பாத்துக்கலாம்.
Use good word, stupid always bad words - because we are simmam- we don't like negative
சிம்மம் மகம் 3ம் பாதம்
துலாம் லக்னம்
வயசு?
நீங்க.சொல்லுரது.முலுக்க.முலுக்க.உன்மை.சரியா.சொன்னிங்க