நம்ம ஊர் IPS | Exclusive Interview with Dr.Elamaran IPS | கருவாகுறிச்சி - மன்னார்குடி

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • நம்ம ஊர் IPS | Exclusive Interview with Dr.Elamaran IPS | கருவாகுறிச்சி - மன்னார்குடி | Findlay High School Old Student
    Location : Amethi, Uttra Pradesh.

КОМЕНТАРІ • 356

  • @sebilonprabhu
    @sebilonprabhu 7 місяців тому +202

    ஒரு போலீஸ் அதிகாரி மட்டுமல்ல. ஒரு நல்ல விவசாயி, கால்நடை மருத்துவர். ஒரு நல்ல மனிதர். ஒரு நம்பிக்கையாளர். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் ஐயா. உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    • @viswa11
      @viswa11 7 місяців тому +2

      Very True, Highly inspirational Sir

    • @msakkhan3279
      @msakkhan3279 7 місяців тому +3

      வாழ்த்துக்கள் ஐயா

    • @komarasamyr2379
      @komarasamyr2379 7 місяців тому

      F

    • @sr.vanakkamary8935
      @sr.vanakkamary8935 7 місяців тому

      Very proud of you. Present life is fruit of your hard work.
      Ur simple life style is motivation for many. Farmers are very happy by seeing you. God bless you.

    • @rajeshsubramani3381
      @rajeshsubramani3381 4 місяці тому

      Very inspiring person , salute sir...

  • @subhasasi9566
    @subhasasi9566 7 місяців тому +2

    நிதானமான பேச்சு, தெளிவான சிந்தனை, தமிழனின் அடையாளத்திற்கு ஓர் உதாரண மனிதன்.👌

  • @rajasekaransiva8507
    @rajasekaransiva8507 7 місяців тому +3

    மிகச் சிறப்பு! மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    பணிவான வணக்கங்கள்! சகோதரருக்கு!🎉

  • @arunkumar-sq1tl
    @arunkumar-sq1tl 7 місяців тому +11

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @KavithaPM-wb4jk
    @KavithaPM-wb4jk 6 місяців тому +1

    அருமை இளமாறன் சார் இது உங்களுக்கு வேணும்னா இது ஒரு அனுபவமா இருக்கலாம். ஆனால் நம்ம ஊருகாரங்களுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும். நானும் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான். எனக்கு தென்காசி மாவட்டம். Ok sir உங்களோட நேரத்தை ஒதுக்கி இந்த காணொளியை தந்தமைக்கு நன்றி!.. இளமாறன் சார். நீங்கள் இன்னும் பதவி உயவு பெற்று தமிழ் நாட்டிற்கு வர வேண்டும். அதற்காக நான் இறைவனை வேண்டுகிறேன். நன்றி!.. வாழ்த்துக்கள் 👌👏👏👏🌹🌹🌹🙏

  • @c.muruganantham
    @c.muruganantham 10 днів тому

    வணக்கம் சார் மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது எனக்கு காச வாள நாடு புதூர் எனது மூத்த அண்ணுக்கு ஓரத்தநாடு காந்தி மேலையூர் அவங்க அத்தை பொண்ணு திருமங்கல கோட்டை தான் அண்ணன் கல்யாணம் செய்தது அண்ணி மாமா வீடு இருகின்றன கருவக்குறிச்சியில் நான் நிறைய டைம் வந்த இருக்கேன் சார் உங்களை போல நிறைய பேர் உயர்ந்த பதவிக்கு வரவேண்டும் உங்களை பார்க்கும் போது ரொம்பவும் சந்தோஷமா இருகின்றன மிக அருமையன பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் நான் குவைத்தி எங்கள் பாபாவும் குவைத் பெரிய போலீஸ் அவங்களும் நான் டைவராக இருக்கிறேன் சார் 💐💐💐🇰🇼🇮🇳💪💪💪👍🙏

  • @n.nmallaravan543
    @n.nmallaravan543 5 місяців тому +1

    இளமாறன்ips sir, ஹிந்தி கற்றுக்கொண்ட முறை எளிதாக விளக்குநீர்கள் மிக அருமை👏👏👏👍👍👍

  • @nallanallaavainallanalla
    @nallanallaavainallanalla 6 місяців тому

    உங்கள் பேச்சு எண்ணம் அணுகுமுறை ஊக்கப்படுத்தும்முறை மிகச்சிறப்பு .மிக சிறந்த அதிகாரியாக செயல்பட்டு மேலும் நல்ல வெற்றிகளை பெற நல்வாழ்த்துக்கள்.மேலும் பல நல்ல அதிகாரிகளை உருவாக்க வாழ்த்துக்கள் .💐💐💐

  • @devarajnarayanasamy8688
    @devarajnarayanasamy8688 4 місяці тому

    மிகவும் சிறப்பான பேட்டி. நண்பர் இளமாறன் IPS நேர்மையான தேசியவாதி யாக பார்க்கிறேன் .அவர் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறோம். ஹிந்தி பாஷை படிப்பது எவ்வளவு முக்கியமானது மற்றும் தேவைப்படுகிறது என்பது நமது தமிழக அரசியல் வாதி களுக்கு தெரிய வேண்டியது கட்டாயம்.

  • @RamAshok-ln8be
    @RamAshok-ln8be 4 місяці тому +1

    11:52 அருமை நானும் உங்க ஊரு பக்கம் மேலநெம்மேலி வாழ்த்துக்கள்,sir 💐💐💐❤❤❤💪💪💪

  • @vizhithidu4749
    @vizhithidu4749 5 місяців тому +2

    அந்த வார்த்தை... இங்க நம்ம வீட்டுல பாத்திங்கனா...அதுதான் நம் தமிழ் கலாச்சாரம்...யாதும் ஊரே யாவரும் கேளீர்.

  • @KanagaAnanadhavel
    @KanagaAnanadhavel 6 місяців тому

    மெய் சிலிர்க்கிறது அருமை. உங்கள் பணி சிறப்புற வாழ்த்துக்கள் அண்ணா

  • @SwamiNathan-k4m
    @SwamiNathan-k4m 7 місяців тому +2

    தங்கள் பனிசிறக்க வாழ்த்துக்கள்

  • @govindarajankrishnasamy8766
    @govindarajankrishnasamy8766 6 місяців тому

    Findlay school, i will not forget, because when I was doing my 8,9 ,10 th std at CSI school, Nagapattinam we use to go to mannarkudi school for Hockey inter school meet , and also stay in the school. Great rembrance . Congratulations dr.Ilamaran, Sir. Good luck 🎉

  • @SenthilKumar-cc8qm
    @SenthilKumar-cc8qm 7 місяців тому +5

    Nice. Congratulations, Thiruvarur

  • @manimarana4459
    @manimarana4459 6 місяців тому

    மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @devansundaram9264
    @devansundaram9264 4 місяці тому

    Dear sir, u r one the young inspiration for our young people sir. Great effort and massive achievement sir..best wishes..be inspired always...

  • @sudhaselvam5029
    @sudhaselvam5029 7 місяців тому +2

    Super sir keep it up god bless you ilamaaran IPS

  • @natarajanrosikannatarajan1439
    @natarajanrosikannatarajan1439 7 місяців тому +1

    Very proud of you sir
    Very clear interview
    Tq u for value time sir
    I'm salute u,Jai hind💪

  • @arungobinathA
    @arungobinathA 7 місяців тому +2

    Wow....such a wonderful video.hatsoff to the ips sir

  • @rajkumarlib
    @rajkumarlib 7 місяців тому +1

    Humble and polite Congrats sir, very useful interview for the students.

  • @senthilmurugan1070
    @senthilmurugan1070 7 місяців тому +1

    I have spent my valuable time by watching this thanks

  • @palaniappan9565
    @palaniappan9565 7 місяців тому +1

    Real hero.super super god bless you bro.

  • @vasanrajan9392
    @vasanrajan9392 Місяць тому

    Theeran athikaram ondru actor karthi same sir super sir congrats

  • @ananthakrishnamuthusamy8992
    @ananthakrishnamuthusamy8992 7 місяців тому +1

    அருமையான பதிவு.

  • @BasKaran-x7f
    @BasKaran-x7f 4 місяці тому

    உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி... தேமுதிக நாகை ஒன்றிய கழக செயலாளர் ஜி எஸ் பாஸ்கரன். நாகப்பட்டினம் மாவட்டம். பொருள்வைத்தசேரி.சிக்கல்

  • @kannadhasan.skannadhasan.s392
    @kannadhasan.skannadhasan.s392 7 місяців тому

    சிறப்பு வாழ்கவளமுடன்...

  • @harikumarkumar2654
    @harikumarkumar2654 7 місяців тому

    Congratulations Sir. God Bless You Always. Keep Smiling...

  • @suseelananjan4178
    @suseelananjan4178 7 місяців тому +1

    Keep up the great work by inspiring next generation upcoming new officees to follow the footsteps of discipline God bless you nd many more congratulations🎉🥳👏 sir.

  • @rameshv62
    @rameshv62 6 місяців тому +1

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ex ஐபிஎஸ் அவர்களை பாராட்டுவோம்

  • @mallikaammanay772
    @mallikaammanay772 7 місяців тому

    We r gives a ROYAL SALUTES, God bless you

  • @nithyamanoj6387
    @nithyamanoj6387 4 місяці тому

    Congrats sir very very proud of uuuuuu sir hats off sir nenga online class edukuringala sir

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 7 місяців тому

    நன்றி 🌹

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 7 місяців тому +1

    Enga thalai Annamalayum ex IPS than we are fan of him

  • @mahendranmahee172
    @mahendranmahee172 7 місяців тому +1

    Salute sir

  • @barathidassdevaraj9552
    @barathidassdevaraj9552 7 місяців тому

    So humble even in this high post. God bless u sir.

  • @sakunthalagovindasamy9430
    @sakunthalagovindasamy9430 7 місяців тому

    Super super edaiyur Sudhakar Amma

  • @rajig7958
    @rajig7958 7 місяців тому +1

    Super bro iam also karuvakurichi

  • @BishopSamuel-i2g
    @BishopSamuel-i2g 7 місяців тому

    God Bless you Sir 🙏

  • @jeyakumarkoipillai8850
    @jeyakumarkoipillai8850 7 місяців тому

    Super sir
    We really appreciate your studied ur school education is in Tamil medium.

  • @SriramSoupa
    @SriramSoupa 7 місяців тому +1

    சூப்பர்

  • @surendrapatiwada9794
    @surendrapatiwada9794 7 місяців тому +1

    inspirational

  • @SivaSubramaniyan-w6q
    @SivaSubramaniyan-w6q 7 місяців тому

    Thankyou very much

  • @guruprasad948
    @guruprasad948 7 місяців тому

    Congrats Elamaran sir🌷

  • @thinkpositive9432
    @thinkpositive9432 7 місяців тому

    Uma Shankar IAS... Really awesome person

  • @balamurugans4833
    @balamurugans4833 5 місяців тому

    Congratulations sir,

  • @PriyaPriya-jr4vm
    @PriyaPriya-jr4vm 7 місяців тому +1

    Nanum mannurgudi than anna na ias try next year nanum interview kudupan sir

  • @keepcalm854
    @keepcalm854 6 місяців тому

    tamilnadu missed u sir

  • @uthirauthira7083
    @uthirauthira7083 7 місяців тому

    Congratulations sir 👏

  • @Uthayanparavai
    @Uthayanparavai 6 місяців тому

    🎉🎉🎉

  • @vasusello4067
    @vasusello4067 6 місяців тому

    Congrats

  • @vigneshvignesh487
    @vigneshvignesh487 7 місяців тому

    Very very super sir ❤❤❤

  • @cherangopinathan5465
    @cherangopinathan5465 7 місяців тому

    Hat's off 🎉sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @premraj2817
    @premraj2817 7 місяців тому

    Super🎉

  • @annashankar1979
    @annashankar1979 7 місяців тому

    Very good video

  • @vijayanbu2679
    @vijayanbu2679 7 місяців тому +1

  • @eptvlog2970
    @eptvlog2970 7 місяців тому

    Super sir

  • @muralic5597
    @muralic5597 7 місяців тому +1

    தாங்கள் தமிழ்நாட்டில் பண்ணிற்றாதது வருத்தம்

  • @Annamaalai-dc8oj
    @Annamaalai-dc8oj 7 місяців тому

    Ok

  • @padmak3870
    @padmak3870 7 місяців тому +77

    நேர்மையும் நாணயமும் சிதைந்துபோன 21ம் நூற்றாண்டில் மன்னார்குடி மண்ணில் ஒரு வைரம் கிடைத்திருக்கிறது. பணிவு நேர்மை எளிமை இனிமை ஆஹா! மண்ணின் மைந்தன் உத்தம புத்திரன் தமிழ்நாட்டின் தவப்புதல்வன் இவருக்கு ஒரு royal salute!

    • @tamilvanans9547
      @tamilvanans9547 6 місяців тому

      Congratulation sir.Best wishes.S.Tamilvanan AC Customs Retired.Mayiladuthurai.

  • @dcp9924
    @dcp9924 7 місяців тому

    Salute sir

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 7 місяців тому +29

    நானும் ஒரு டெல்டா காரர் என்ற முறையில் தங்களுக்கும் தங்கள் நேர்காணலுக்கும் என்னுடைய பணிவான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எஸ்.பி.சார்.

  • @AchuthanD-g5b
    @AchuthanD-g5b 7 місяців тому +15

    நீங்கள் பேசுவதை பார்க்கும் பொழுது பிறந்த மண்ணின் மீது அளவுகடந்த பற்றும் இருப்பதை கண்டு வியந்தேன். நம் பகுதி இளைஞ்ஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உங்களை போன்ற உயர் பதவிக்கு வர உற்சாகம் தரும் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.

  • @logeshkumar4833
    @logeshkumar4833 7 місяців тому +30

    Super video.SP sir is so humble and polite.Motivating us.inspiration❤💯💥

  • @sundarraj2230
    @sundarraj2230 7 місяців тому +15

    உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி எங்களுக்காக பேட்டி கொடுத்து உங்கள் வாழ்வில் நீங்கள் பட்ட அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேலும் தோட்டக்கலை மற்றும் விலங்குகளை பராமரித்தல் போன்ற செயல்களையும் விருப்பமுடன் பார்த்துக் கொள்கிறீர்கள் அதுவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மேலும் உங்கள் வாழ்வில் நீங்கள் இன்னும் அநேக வெற்றி பாதையில் செல்ல எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sudhakars1536
    @sudhakars1536 8 місяців тому +64

    நன்றாக படித்தால் அரசாங்கத்தின் எவ்வளவு உயரிய பதவிக்கும் செல்லலாம் அதற்கு சார் ஒரு உதாரணம் 🇮🇳

  • @veeramanir6178
    @veeramanir6178 4 місяці тому +1

    கருவாகுறிச்சி, பேரையூர், காவாரப்பட்டு மக்கள் பாசமானவர்கள். வீடு மற்றும் வயல்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு குடும்ப தலைவிகள் சமைத்த சாப்பாடு. உழைப்பவர்களை மதிப்பவர்கள். துரோகம் செய்தால் தலை எடுப்பார்கள்.

  • @arumugammurugesan8147
    @arumugammurugesan8147 7 місяців тому +12

    அருமையான பதிவு. டாக்டர் இளமாறன் ஐபிஎஸ் அவர்களின் நேர்காணல் அருமை. வாழ்க வளமுடன் பல்லாண்டுகள். வாழ்த்துக்கள்.

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 7 місяців тому +11

    தமிழில்பேச. மிகவும்சந்தோசபடுகிறார். வாழ்த்துகள்அவரைபெத்தவர்களீ

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 7 місяців тому +8

    ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இளமாறன் ஐபிஎஸ் எடுத்துக்காட்டு நன்றி மகிழ்ச்சி

  • @manivannanrajagopal5955
    @manivannanrajagopal5955 7 місяців тому +15

    இளம் ஐ.பி.எஸ். அதிகாரி திரு. இளமாறன் அவர்களின் பேட்டி மிகவும் ரசிக்கும்படியாக வும் மற்றவர்களுக்கு பாடமாகவும் இருந்தது. தமிழ் மண்ணின் புதல்வர் நீவீர் வாழ்க வளமுடன்.🎉

  • @muthuselviswamippan4908
    @muthuselviswamippan4908 7 місяців тому +7

    வணக்கம் நல்ல செவ்வி வாழ்த்துக்கள் இருவருக்கும் 10 மாத பயிற்சியில் எப்படி மன்னார்குடி பிள்ளைய போலீஸ்துறைக்கு ஏற்றது போல் மாற்றினாலும் உள்ள ஒரு இயற்கை விவசாயி என்றும் உயிர்புடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் நீங்க தமிழ்நாட்டு க்கு வந்த நல்லா இருக்கும் ஆனால் இருக்கும் இடத்தை தமிழ்நாடு மாதிரி மாத்தி கறிவேப்பிலை வீட்டுக்கு தேவையான அனைத்தும் இயற்கை விவசாய முறையில் செய்வது சுற்றி காண்பித்தது எல்லாம் அருமை எங்கள் தாத்தாவை ஞாபக படுத்தினீர்கள் நானும் மன்னை தான் தாத்தா பட்டாமனியராக இருந்தவர் கோவிந்த ராஜு பிள்ளை நேர்மையானவர் நன்றி தம்பி உங்கள் பெற்றோருக்கும் உங்களை ஊக்க படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

  • @vijaydhanamv4884
    @vijaydhanamv4884 Місяць тому +1

    அண்ணா உங்க நம்பர் வேனும் . ஏனெனில் என் மகன் IAS படிக்க வேண்டும் என்று அவனது ஆசை தாங்கள் அவனுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று தாழ்மையாக வேண்டுகிறேன்.தயவு கூர்ந்து உதவியாக இருக்க முடியுமா. நானும் மன்னார்குடி தான் மீன் மார்கெட் பக்கம்

  • @rammohanramakrishnan8961
    @rammohanramakrishnan8961 7 місяців тому +12

    Thanks for your striking effort bro. SP sir is really an ordinary and a very humble person & we miss such a impressive IPS officer in our TN cadre !

  • @srivasan4697
    @srivasan4697 7 місяців тому +8

    அமேதி தொகுதியில் S P ஆக பணிபுரியும் இளமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற சொல்லிற்கு ஏற்ப செயல்படுமாறு மனதார வாழ்த்துகிறேன். க.சீனிவாசன்.சென்னை.

  • @stephenvincent4534
    @stephenvincent4534 7 місяців тому +2

    தமிழக காவல் துறை அமைச்சு பணியில் முது நிலை நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்ற முறையில் நான் உங்கள் பேட்டியை மிகுந்த ஆர்வத்துடன் முழுமையாக பார்த்தேன்.
    எஸ்பி சார் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
    உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது.
    ஒரு சாதனையாளர், விவசாய ஆர்வலர், டாக்டர், இரயில்வே அதிகாரி, தற்போது காவல் கண்காணிப்பாளர் என்ற பன்முக தகுதியில் உள்ள தாங்கள் இன்றைய படித்த இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடல், வழி காட்டி.
    உங்கள் மனம் திறந்த பேட்டி மிக அருமை. பேட்டி எடுத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

  • @MindandHealTV
    @MindandHealTV 7 місяців тому +6

    Bro, கிராமத்திலிருந்தும் சாதாரண குடும்பத்திலிருந்தும் வந்தவர்களின் சாதனைகளையும் திறமைகளையும் நீங்கள் வெளிப்படுத்துவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @mohans6166
    @mohans6166 7 місяців тому +10

    அருமை சார் உங்களைப் போல் உயர் பதவியில் உள்ளவர்கள் தாங்கள் வந்த பாதையை

  • @radhashankar8924
    @radhashankar8924 7 місяців тому +2

    Sir, iam a senior citizen(75 years old) also my blessings & wishes 🙌🙌 My request to you, u always service for Public (I.e) as a indian Police Service- noble Service officer not u please act comes under as Indian Politicians service officer. May God bless you my beloved son 🙌🙌

  • @nirmalac1645
    @nirmalac1645 7 місяців тому +5

    வணக்கம் சார் உங்கள் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் சார் நீங்கள் என்றென்றும் நலமோடு இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @subramanianshanmugam7160
    @subramanianshanmugam7160 7 місяців тому +2

    Respected Sir,Vazhathukkal.Achive in higher post.-S.SUBRAMANIAN,FORMER SECRETARY,Theni Urban Bank Ltd,Theni,Theni District,Tamilnadu/Ex-Home Guard/Now Advocate.

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 7 місяців тому +3

    பொறாமையாகவும் பெருமையாகவும் உள்ளது .. வாழ்த்துக்கள்,சகோ😍👍👌💐💐

  • @akvibes4502
    @akvibes4502 8 місяців тому +6

    Such an excellent video brother. SP sir is so polite. Such an inspiring person. Thanks for the video brother.

  • @m.s.suthakar8824
    @m.s.suthakar8824 7 місяців тому +1

    Sir nanum IPS aaganum sir please help me ❤

  • @jayaselanpouldass2501
    @jayaselanpouldass2501 4 місяці тому +1

    Congratulations apart from caste ,,,, believe

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 6 місяців тому +1

    இயற்கை துடிப்பை அறிந்த நீங்கள் மனித மணத்தையும் அறிந்து மன மாற்த்தை ஏற்படுத்தி குற்றம் நடைபெறாமல் இருக்க விவசாய பணிகளில் ஈடுபட வைத்து மன மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுகிறேன் உங்கள் முயற்சி வெற்றி அடைய பாராட்டி மகிழ்கிறேன்

  • @antonvillavarayar104
    @antonvillavarayar104 6 місяців тому +3

    Simple Great young man very simple God bless him He never forget the past love you son and Sir Thank you

  • @rajarampandianu7348
    @rajarampandianu7348 7 місяців тому +2

    அன்புத் தம்பி இளமாறன் ஜி,
    உங்களின் அற்புதமான உரையாடல் கேட்டு 48 நிமிடமும் மகிழ்ந்தேன். மீண்டும் மகிழ்ந்தேன் உங்களது வார்த்தையில் உள்ள தெளிவு பார்த்து பிரமித்தேன்.
    உங்கள் நாக்கில் சரஸ்வதி இருக்கிறார்.
    உங்களது விவசாய ஆர்வமும் உங்களுக்கு
    உங்கள் காக்கிச் சட்டையில்
    இருக்கும்
    கம்பீரமும் உங்களுக்கு பெரும் சிறப்பை கொண்டு வந்து சேர்க்கும் என்பது சீனியர் சிட்டிசன் என்கிற முறையில் வாழ்த்து கூறுகிறேன்.
    உங்க நல்ல நோக்கம் எல்லாம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன்
    ஒரு தமிழன் என்ற பெருமையில்
    நான் மிகவும் பெருமை அடைகிறேன்.
    நான் சென்னை வேளச்சேரியில் வாழ்ந்து வருகிறேன் நானும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்தவன் சென்னையில் கடந்த 52 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன்.
    அடுத்த முறை தாங்கள் சென்னை வரும்பொழுது தமிழகம் வரும்பொழுது உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்.
    உங்களை நான் தொடர்பு கொள்கிறேன் . நல்வாழ்த்துக்கள்.
    தாங்கள்
    தேக நலம் பார்த்து
    தேச நலம் பார்த்து தீர்க்க ஆயுல் பெற்று, வாழையடி வாழையாக ,
    வளர ,
    வாழ.
    இறைவனை வேண்டுகிறேன் .
    அன்புடன்
    உ. ராஜாராம் பாண்டியன் வேளச்சேரி சென்னை

  • @ajeeshkakkode167
    @ajeeshkakkode167 5 місяців тому +1

    Sir,,,,your great inspiration to all india,,, the interview time you are used only Tamil language no hindi, no english,,,,, this higher officer all response to our birth Language,,,,,TAMIL,,,,,,,
    You are graet inspiration sir🙏🙏🙏 we proud of you🤝🙏

  • @adventureridervijayakumarr1708
    @adventureridervijayakumarr1708 7 місяців тому +4

    அருமை அருமை ❤ டெல்டா மாவட்ட nu Nerupikerar விவசாயத்தில்

  • @nirmalac1645
    @nirmalac1645 7 місяців тому +2

    சார் இளமாறன் சாரிடம் எப்படி தொடர்பு கொள்வது சொல்லுங்க

  • @ponkuna
    @ponkuna 7 місяців тому +2

    அருமையான ஒரு interview. First class information about training and local life style. ❤

  • @viswakalidas2862
    @viswakalidas2862 7 місяців тому +3

    Bro Elamaran sir number kedaikuma bro

  • @muthuramangovindan4700
    @muthuramangovindan4700 Місяць тому

    தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன். நீண்டஆயுளும் நிறை செல்வமுடன் நல்ல ஆரோக்யமும் அரருள ஆரூரன் தியாகேசனை இறைஞ்சுகிறேன்

  • @voiceoffreedom6541
    @voiceoffreedom6541 7 місяців тому +8

    from 🇺🇸, Congrats Shri. Ilamaran I.P.S

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 7 місяців тому +4

    Very nice Interview.
    Awasome sir..
    Great salute to our young IPS officer.

  • @karthicksekar8846
    @karthicksekar8846 7 місяців тому +2

    இயற்கை ஆர்வம் உள்ள அரசு பணியாளர் இளம் வயதினரை வழிகாட்ட ஆர்வம் உள்ள மனிதர் காண்பதில் பெருமை

  • @nector25
    @nector25 4 місяці тому

    Dr.இளமாறன் had tge determination and perseverance ti learn Hindi from Alphabets. ம்ம்ம்ம் Hindi grammar! Table is masculine gender and chair is feminine gender. Verbs is written according to noun!,

  • @kuppusamykabaleeswaran9136
    @kuppusamykabaleeswaran9136 7 місяців тому +6

    மிகச் சிறப்பு. பாராட்டுகளும், வாழ்த்துகளும்! 👏👏👏💐💐💐

  • @baskaranbalu7338
    @baskaranbalu7338 7 місяців тому +7

    வாழ்த்துக்கள் உங்களது பணி சிறக்க