ஏற்கனவே கருணை கிழங்கு ஒரு பதிவில் மாட்டி திக்குமுக்காடுது இப்போ பூசணியா! பூசணி விதைகள் நிறைய சமையல் குறிப்பில் உலா வருகிறது. ஆனால் அந்த காலத்தில் பூசணியை வெட்டாமலேயே அதில் உள்ள விதைகளை கணக்கிட்டுள்ளனர்.
பரங்கி பூசணியை உடம்பில் வாதம் அதிகமாக இருப்போர் உண்ணக்கூடாது; ஏன் என்றால் பரங்கி பூசணிக்காய் வாத தன்மை கொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் , உட்கார்ந்து எழுந்திருக்கும் போது கால் மூட்டு படக் பட்டக் என்று நட்டை ஒடியும்
மிக்க நன்றி மா.
Interesting recipe to minimise the cost of preparing value added Chappathi and conserve water through adding healthy natural means.
Thank you All Tips
Making Chappathi using Pumpkin is very popular in Africa
Thank you
பரங்கிக்காய் கல்யாண பூசணிக்காய் அரசாணிக்காய் மஞ்சள் பூசணிக்காய் எல்லாம் ஒரு பெயர் உடையது
No வெள்ளை பூசணி தான் கல்யாண பூசணி
ஏற்கனவே கருணை கிழங்கு ஒரு பதிவில் மாட்டி திக்குமுக்காடுது இப்போ பூசணியா! பூசணி விதைகள் நிறைய சமையல் குறிப்பில் உலா வருகிறது. ஆனால் அந்த காலத்தில் பூசணியை வெட்டாமலேயே அதில் உள்ள விதைகளை கணக்கிட்டுள்ளனர்.
Next coming... Chapathi without mavu.😂😂😂
Share recipe please....
😂😂😂😂😂😂
வாழ்க வளமுடன்
பரங்கி பூசணியை உடம்பில் வாதம் அதிகமாக இருப்போர் உண்ணக்கூடாது; ஏன் என்றால் பரங்கி பூசணிக்காய் வாத தன்மை கொண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் , உட்கார்ந்து எழுந்திருக்கும் போது கால் மூட்டு படக் பட்டக் என்று நட்டை ஒடியும்
Thanks for sharing
Boost getiyagitichi normal la vara yenna seiyanum mam.
@@MD86973 Add warm water dsolve it, transfer to another bottle. Keep in refrigerator for regular consumption
You can grind it
தண்ணி இல்லாம சப்பாத்தி மாவு பினைஞ்சு சப்பாத்தி போடுறேன்னு சொல்லிப்புட்டு தண்ணி இல்லாம சப்பாத்தி போடறதா வேற என்ன செய்யுங்க தண்ணி இல்லாம சமாதிமாவு போடுறேன்ட்டு ஹெட்லைனை போட்டோ இல்ல உங்களுக்கு காசு வசூல் ஆகிடுது இல்ல
UA-cam suggests video based on the content provided, strength, and efforts taken to post.
அது தானே காசு பணம் துட்டு டப்பு 😮
@@chettinadcookbookrecipesவீடியோ தமிழ் கேள்வி கேட்
டால் ஏன்வெள்ளைக்காரன்
(ஆங்கிலேயன்)பின்னாடி ஏன் ஒழிந்து கொள்கிறீர்கள்? 💙💙💙
Murungai ilai powder serkalama mam.?
Yes, you can
Super
😊 நன்றி
Vatham vanthu sekiram sathupivan.😂
Vayila vaikka vilangadhu uvve
பரங்கிக்காய் வேறு பூசனிக்காய் வேறு. இரண்டும் ஒன்றல்ல. இவர் சொல்வது தவறு.
Dubakoor news
Super