அடேங்கப்பா இந்த விசயம் இவ்ளோ நாளா தெரியாம கஷ்டப்பட்டோமே/Kitchentips in Tamil/
Вставка
- Опубліковано 8 лют 2025
- #kitchentips
#usefultipsintamil
#quickrecipes
#nalinimanickcooking
#kitchentipsintamil
#softchapatirecipe
#soruaakuvadhueppadi
#moneysavingtips
#timesavingtips
#cleaningtipsintamil
#penreuseideas
#wastereuseideas
#chapathidoughmaking
#idlymaker
#idlyvessels
#poori
#cauliflower
#diy
#tipsandtricks
#lifehacks
Vera level😮
Epdinga ippadi continuous ah tips pottu kitte irukeenga. Great 👍
Daily work dhane ma idhuve namma work aagum podhu idea vum thonikite irukum avlodhan .Tq ma 💖❤️
சூப்பர்.. Tips
பிரஷர் குக்கர் வரும் முன் அதாவது நாங்கள் வாங்கும் முன் சுமார் 50/60 ஆண்டுகளுக்கு முன் என் அம்மா, மாமி, அத்தை, பெரியம்மா, சித்திகள் ஆகியோர் இட்லி பாத்திரத்தில் தான் குக்கர் போல் சோறு சமைத்தனர். நான் சிறுவனாக இருந்த போது பார்த்துள்ளேன்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊
மிக்க நன்றி 💖
எஸ்.. மை கிராண்ட் மா.. ஆல்சோ டூ சமே..
உங்க எல்லா டிப்ஸ் மேலும் எப்பவுமே சூப்பர் சிஸ்டர்...
Tq sister 💖
Hiii akka.othu vathi stand , rice tips 👌👌👌👌 cauliflower tips romba romba useful ah iruku 👏👏👏👍
Tq so much dear sissy 💖❤️
@nalinimanickcooking 😍👍👍
Useful tips .Thanks.
Tq ma 💖
ஊதுவத்தி stand, கோதுமை மாவு சப்பாத்திக்கு பிசைந்தது அருமை. போளி சுடப்பண்ணது அருமை. இட்லி குக்கரில் சாதம் வடித்தது அருமை. அதல கஞ்சி வடிக்கனுமா அதைப்பத்தி சொல்லலையே, அப்புறம் படத்தில் இட்லி தட்டில் ஒவ்வொரு குழியிலும் அரிசி போட்டீங்க அதைப் பத்தி எதுவும் விளக்கம் வரலையே ஏன்
இட்லி பாத்திரம் என்பதை தெரியப்படுத்த தான் இட்லி தட்டு.வெறும் பாத்திரத்தில் அரிசி போட்டால் அது சரியா இருக்காது.இட்லி பாத்திரத்தில் தானே அரிசி போட்டேன் . உங்களின் கருத்துக்கு நன்றி சகோதரி 💖
Rice and gobi two are good
என் அம்மா வீட்டிலும் என்வீட்டிலும் இப்படி சமைப்போம் இட்லி பாத்திரத்துக்கு பதில்பெரிய வாணலியில் தண்ணீர் ஊற்றி உயரம் குறைந்த பெரிய பாத்திரத்தில் தண்ணீர் +அரிசிவைத்து சரியான தட்டு போட்டு அதில்பருப்பும்தண்ணீரும்போட்டு வாணலி உட்புறம் நறுக்கியகாய்கறி போட்டு
வாணலி மூடியை இறுக்கி
மூடவேண்டும் அடுப்பில்
வைத்து கால் மணிநேரம் கழித்து இறக்கவும் ஒரே நேரத்தில் சாதம்,காய்,பருப்பு
வெந்து விடும்
வு
சூப்பர் மா நன்றி 💖
இது மாதிரி இது மாதிரி சமையலை
40 50 வருடங்களுக்கு முன்பே என் அம்மா செய்தது. நன்றி
நன்றி சகோதரி 💖
Enakuku theriyum
Tq
Suuuuuper o soooooper tips.👌👌👌
Tq soooo much 💖
❤
Tq
Mam stand bulka chapati super
Tq ma 💖
Flame methane gas .visam .dont do that .athu vendaam .
அப்படியே வச்சா காலிபிளவரில் புழு இருக்கும் அதனால கட் பண்ணி காம்பு எல்லாம் எடுத்துட்டு வைக்கணும்
வீடியோ முழுசா பாருங்க அப்படியே வைக்க சொல்லவில்லை
Please don't cook in direct flame ma, it's is hazardous to health. Please do ur own research for confirmation. Otherwise, all ur videos are amazing ❤
I’ll try to be more careful in future 🙏Tq 💖
@nalinimanickcooking good to know ma
25 min for rice cooking is too much
Just for emergency and ippadiyum seiyalam soldren