குழம்பு மிளகாய் தூள்,
Вставка
- Опубліковано 5 лют 2025
- கிராமத்து முறையில் குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி
Village style kulambu milagai podi in Tamil
Sambar podi seivathu eppadi
Rasam podi seivathu eppadi
Masala recipes
Kulambu milagai podi recipes
🎉
Super 🎉
@@udhyapriya3038 thank you
நாங்க பருப்பு sekka மாட்டோம் sister
பூண்டும் சேர்க்க மாட்டோம் சிஸ்டர் நம்ம பருப்பு சேர்த்த மது குத்திடும் நெக்ஸ்ட் பூண்டு சேர்த்தல் ஈரப்பதம் நமக்கு வந்துரும் அதனால நம்ப பருப்பு பூண்டும் சேர்க்க மாட்டோம்
@@AsurabuAsurabu ஈரப்பதம் ஒண்ணும் ஆகாது நான் அழைச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க லாஸ்ட் ல எப்படி இருக்குன்னு பூண்டு சேர்க்கலாம் நல்ல நறுமணமாக இருக்கும் ஈரப்பதம் எல்லாம் ஆகாது அப்புறம் பருப்பு சேர்த்தால் சீக்கிரம் வண்டு எல்லாம் ஒன்னும் வச்சுருவேன் பயப்பட வேண்டாம் பருப்பு சேர்க்கும் போது தான் நம்மளுக்கு மிளகாய் பொடி வந்து ரொம்ப டேஸ்ட் கொடுக்கும் ஒருமுறை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க சிஸ்டர் அப்புறம் கமெண்ட் பண்ணுங்க
Ok sister